11/09/2023
தமிழகத்தில் மாதர் சங்கம் போர்வையிலுள்ள திமுக வியாபாரிகள்...
ஸ்ரீமதிக்கு நிற்காத மாதர் சங்கம்...
அந்தரங்க பகுதியில் மிளகாய் பொடி தூவப்பட்ட பெண்ணிற்கு நிற்காத மாதர் சங்கம்...
பொள்ளாச்சி அவலம் அனுபவித்த பெண்களுக்காக நிற்காத மாதர் சங்கம்...
சிறையில் நரகம் உணர்ந்த பெண்களுக்காக நிற்காத மாதர் சங்கம்...
இதுவென்றால்...
திராவிட அரசியல் நோக்கத்திற்காக, ஒழுக்கம் என்ற கோட்பாட்டுக்குள் வராத ஒரு பெண்ணிற்காக கொடி பிடிக்கும் இவர்கள் உண்மை பெண்ணியவாதிகளா..
த்தூ.. வெட்கமா இல்ல.?
Subscribe to:
Posts (Atom)