உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையின் போது டெலிபிராம்டர் செயலிழந்து போனதால் பேசமுடியாமல் தடுமாறிய மோடி....
இப்போ புரிகிறதா மோடி ஏன் பத்திரிகையாளரை சந்திப்பதில்லை என்று..
உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையின் போது டெலிபிராம்டர் செயலிழந்து போனதால் பேசமுடியாமல் தடுமாறிய மோடி....
இப்போ புரிகிறதா மோடி ஏன் பத்திரிகையாளரை சந்திப்பதில்லை என்று..
நாம் தண்ணீரில் (குறிப்பாக குழந்தைகள்) அதிக நேரம் விளையாடும் போது அவர்களின் தோல் சுருக்கங்களுடன் காணப்படும்.
அதற்குக் காரணம் நமது தோலும் தண்ணீரை உறிஞ்சுகிறது என்று நினைத்திருப்போம், ஆனால் அது தவறு..
நமது அடுத்த செயலுக்கான முன்னேற்பாடாகச் செயல்படுவதால் இவ்வாறு சுருக்கங்கள் ஏற்படுகிறது.
அதாவது ஈரமான சூழலில் நம்மால் முடிந்தவரை தாக்குப்பிடிக்க இந்த சுருக்கங்கள் உண்டாக்கப்படுகின்றன.
அதனால் தான் முடிந்தவரை கைகள், கால்கள் என உடலின் அனைத்து ஈரமான பகுதிகளையும் சுருக்கங்கள் ஏற்படுத்தப்படுகிறது.
நரம்புகளில் பிரச்சினையுள்ள ஒரு சில நோயாளிகளுக்கு இத்தகைய சுருக்கங்கள் நீண்ட நேரம் நீரில் நின்றாலும் ஏற்படுவதில்லை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நீண்ட நேரம் தண்ணீரில் நிற்கும் பொழுது தோன்றும் சுருக்கங்கள் முதலில் நீரின் மூலமே ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.
பின்பு தோலுக்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளின் இணைப்பு வரை முன்னேறிச் சென்று தோலுக்கு அடியில் உள்ள நீரின் அளவினைக் குறைக்கிறது
இத்தகைய உடல் செயல்பாடுகள் தான், சுருக்கங்கள் மேலும் பரவுவதற்குக் காரணமாக அமைகின்றன...
தேன் நிலவும் தவறான நம்பிக்கையும்...
நாம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பார்ப்பது திருமணமான தம்பதிகள் கொண்டாட தேன் நிலவு ஏற்பாடு செய்வது.
தேன் நிலவு என்றால் இளம் தம்பதிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேறொரு இடத்திற்கு அதாவது ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது.
இதை தான் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.
உண்மையில் இது பிழையானது.
தேன் நிலவு என்பது கிரேக்கர்களுடைய பழக்கம் இது தான் ஆங்கிலத்தில் ஹனி மூன் என்று வந்து.. நமக்கு தேன் நிலவாக மாறியுள்ளது.
ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே அர்த்தமாக இருக்கும்..
தேன் நிலவு - ஹனி மூன்..
இது எப்படி உருவானது தெரியுமா?
ஆரம்பத்தில் கிரேக்கர்கள் மாதத்தை கணக்கிட நிலவை வைத்தே கணிக்கிறார்கள்.. அரேபிய நாகரீகத்தை போல..
ஒரு முழு நிலவை கணக்கிட்டு அதிலிருந்து அடுத்த நிலவை ஒரு மாதமாக கணக்கிட்டு கொள்கிறார்கள்.
இந்த ஒரு மாதத்திற்கு அதாவது திருமணம் முடிக்க இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மஞ்சள் தேன் கலந்த ஒரு விதமான பானத்தை பருக செய்கிறார்கள்..
முக்கியமாக தேன்..
ஒரு மாதம் தேன் கலந்த பானத்தை தினமும் குடிக்க வேண்டும் பின்னர் தான் திருமணம்.
இது இவர்களது பழங்கால கலாச்சார வழிமுறை...
ஒரு நிலவில் இருந்து அடுத்த நிலவு வந்த பிறகு திருமணம்.
இது தான் தேன் நிலவு என்று ஆகிற்று ..
இன்றைய தேன் நிலவுக்கும் இவர்களுடைய பழக்கத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?
நீங்களே யூகித்து கொள்ளுங்கள்...
நீர் பெயரற்று, பதறி திட்டா, நிகமா, நாகனனம்...
தொலமி என்ற அறிஞரால் நிக்கல்வா என்றும்.
மார்கபோலோவால் பட்டான் என்றும்.
இத்சிங்காளால் நகவதனா என்றும்.
போர்துகீசியரால் நெக பட்டன் என்றும்.
ஆலந்து [ஹோலந்] காரர்களால் நேஹப்பட்டன் என்றும்.
ஆங்கிலேயரால் நேகபெட்டாம் என்றும்.
இன்று நாகப்பட்டினம் என்றும் இருக்கும் நாகப்பட்டினம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர்.
இதில் கொடுமை இதை அப்படியே மாற்றி விட்டனர்.
அதாவது இந்த பெயர் வருவதற்கு முன்பு பதறி திட்டா எனபது தான் நாகையின் உண்மையான பெயர்.
நிக்கோபார் தீவுகளை பற்றி படித்து இருப்பீர்கள் தானே..
இந்த நிக்கோபார் தீவுகளை பற்றி தமில் இலக்கியங்கள் நிக்கோ பாரை.. நாக நாடு என்று அழைகின்றார்கள்..
இங்கிருந்து புழம்பெயர்ந்து பதறி திட்டா வந்தவர்கள் தான் நாகர்கள்...
பிற்பாடு தான் நாகர் பட்டினம் என்ற பெயர் வந்தது..
இது 100 வருடத்தில் நடக்கவில்லை வம்சம் வம்சங்களாக இருந்து நடந்தது..
இந்நிலையில் புத்த மதம் தோன்றியது இவர்கள் புத்தமதத்தை தழுவினார்கள்...
மேலே சொன்ன அணைத்து வெளிநாட்டு அறிஞர்களும் இந்த நாகையை பற்றி கூற காரணம் தமிழகத்தில் நாகை தவிர்க்க முடியாத ஒரு ஊரு..
இதை தமிழ் இலக்கியங்களில் காவேரி பூம்பட்டினம் என்றும் குறிப்பிடுகிறது ...
துறைமுகம் விளைச்சல் போன்று எல்லாமும் இங்கு தான் நடக்கும்...
இப்படியுள்ள ஒரு ஊரை வட நாட்டு கும்பல் சிதைத்தது நாகர்கள் அழிவதற்கு இவர்கள் முக்கிய காரணம்...
தமது வயிற்ரை வளர்க்க நாகர் இனம் பாம்பின் இனம் என்றார்கள் ஆதி சேஷன் வாசுகி என்று இரண்டு கற்பனை பாத்திரத்தை உருவாக்கினார்கள் ....
நாகப்பட்டின சோழன் பிலத்துவாரத்தின் வழியே கீழ் உலகம் சென்று நாக கண்ணிகையுடன் உறவு மேற்கொண்டான்..
பிறகு நாக கன்னி கற்பம் தரித்து ஆண் மகனை பெற்றால் அவன் தான் நாகன் இனத்தின் முன்னோடி..
ஆகவே நாகர்கள் பாம்பின் பிள்ளைகள் அதாவது அவர்கள் கடவுள்கள்..
அப்படி கற்பனையாக உருவாக்கப்பட்டது தான் நாக கன்னி நாக நாதன கடவுள்கள்..
ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்..