20/09/2017

சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்...


பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு...

பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு..

எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை.

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது...

கன்னட ஈ.வெ. ராமசாமியும் தமிழின அழிப்பும்...


பாஜக மோடியின் சாதனை...


வாக்க அளித்த மக்களின் வாழ்க்கையை அழிக்கும் அரசாங்கம் கார்ப்பரேட் முதலைகளின் கட்டளைப்படி நடக்கும் ராஜாங்கம்...

கியூபாவின் மருத்துவ சாதனை சில...



தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு கியூபா.

கிடத்தட்ட 100% கல்வியறிவை பெற்ற நாடு கியூபா.

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு கியூபா.

இலவச மருத்துவ வசதி கொண்ட நாடு கியூபா.

ஏழை மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் பயிலும் நாடு கியூபா.

உலக வங்கியின் கணிப்பில் கல்விக்கு செய்யும் முதலீட்டில் உலக நாடுகள் அனைத்திலும் கியூபா முதலிடம்.

நாட்டின் மொத்த ஜிடிபியில் 13% த்தை சுகரத்திர்காக செலவிடும் நாடு கியூபா . இந்த பட்டியலில் டென்மார்க் 8.7%, அமெரிக்கா 5.4%, இந்தியா 2.5%.

உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என பிபிசி 2006-இல் அறிவித்தது.

மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு கியூபாவில் தான்.

உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் கியூபாவில் தான்.

வளமான ஜி8 நாடுகளை அதிகமான மருத்துவர்களை உருவாக்கும் தேசம் கியூபா.

உலகில் குறைவான ஊதியத்தில் மனிதநேய அடிப்படையில் பணி புரியும் மருத்துவர்கள் வாழும் நாடு கியூபா.

1958-ல் கியூபாவின் 1,050 பேருக்கு ஒரு மருத்துவர். அதே 2009-ஆம் ஆண்டில் ஒவ்வொரு 150 பேருக்கும் ஒரு மருத்துவர். மேற்கு ஐரோப்பாவில் மருத்துவர் விகிதம் 330:1 ஆகவும், அமெரிக்காவில் இந்த விகிதம் 417:1 ஆகவும் இந்தியா 2000:1 ஆகவும் உள்ளது.

1984-ஆம் ஆண்டில் பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய ஓர் உரையில் 2000-ஆம் ஆண்டில் கியூபா 75,000 மருத்துவர்களை உருவாக்கும் என்று கூறியிருந்தார். 2009-ல் மொத்தம் 74,880 மருத்துவர்கள் உருவாகி இருந்தனர்.

1961-2008-க்கு இடைப்பட்ட காலத்தில் 1,85,000 மருத்துவ நிபுணர்களை உலகின் 103 நாடுகளில் சேவை செய்யக் கியூபா அனுப்பியுள்ளது.

இன்னும் பல..

ஆனால் .. உலகம் கியூபாவிற்கு கொடுத்தது பொருளாதார தடையை..

உலக ரவுடி அமேரிக்கா உலக நாடுகளுக்கு கொடுத்தது அழிவை ..

ஆனால் கியூபா உலகிற்கு கொடுத்தது மனித நேயத்தை..

அனால் அமெரிக்கக் உள்ளிட்ட அதிகார வர்க்கங்களின் பார்வையில் கியூபா தடை செய்யப்பட வேண்டிய நாடாம்...

நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த தயாராகிறது தமிழக சட்டசபை...


நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும், தமிழக சட்டசபை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்புக்கள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

செப்.,21 ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அன்றைய தினம் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்ததும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் எப்போது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டாலும் உடனடியாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் சட்டசபை வளாகத்தில் செய்யப்பட்டு வருகிறது.

சட்டசபை வளாகத்தில் ஒலிப்பெருக்கி சோதனை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது...

கோவில் கருவறைகள் - தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்...


கருவறையை திரை போட்டு மூடி இருக்கும் போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும்.

இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

இதை கருத்தில் கொண்டு தான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.

கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டு பிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர்.

ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.

பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும்.

எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம்.

இந்த காந்த அலைகள் தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் வயர்லஸ் தொடர்பு போல இணைக்கின்றன.

எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.

வெளியே வெயில் உள்ளே குளிர்ச்சி
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது.

இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்த கல்லால் ஆனது.

இது தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கர்ப்ப கிரகத்தை மாற்றும்.

அதாவது வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே கடும் குளிராக இருந்தால் கர்ப்பகிரகத்தின் உள்பகுதி வெப்பமாக மாறிவிடும்...

தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை திருட்டு திராவிடர்கள் அமுல்படுத்தாமல் விட்டதின் மர்மம் என்ன?


அண்ணாதுரை தொடங்கி இன்றுவரை ஆட்சி செய்யும் திராவிட முதல்வர்களின் தமிழர்களுக்கு எதிரான சதி அல்லவா இது.

திராவிடத்தால் தமிழுக்கும் தமிழருக்கும் என்றும் கேடே விளையும்.

திராவிடத்தை அடியோடு துடைத்தெறிவோம்...

ஆரியமும் திராவிடமும் ஒன்னு அதை அறியாத தமிழர்கள் வாயில் மண்ணு...


பார்ப்பனீயத்தின் பாதுகாவலர் என்று பெரியாரால் வர்ணிக்கப்பட்ட இராஜாஜி மற்றும் ஆர்,எஸ்,எஸ்.காரர் என்று இரா.உமாவால் அடையாளம் காட்டப்பட ஜெயமோகன், பார்ப்பனீய நஞ்சையே குருதி ஓட்டமாகக் கொண்டுள்ள சோ ஆகியோரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கில ஆதரவுக் கருத்துகளும் பெரியாரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கிலத் திணிப்புக் கருத்துகளும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கின்றனவே அது எப்படி?

இதன் மூலம் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டியது..

ஆரியமும் திராவிடமும் ஒன்னு அதை அறியாத தமிழர்கள் வாயில் மண்ணு...

ஆரியத்தைத் தழுவியதால் தான் , அதாவது சமஸ்கிருதத்தை தமிழில் கலக்க அனுமதித்ததால் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற நீங்கள் பேசுகின்ற திராவிட மொழிகள் பிறந்தன...


ஆரியத்தை ஏற்றுக்கொண்டதால் தான் அம்மொழியினர் தங்களைத் திராவிடர்களாச் சொல்லிக் கொள்வதும் இல்லை..

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆரியத்தை எதிர்துப் போராடியது தமிழினம் ஒன்று மட்டுமே.

தமிழர்கள் எந்தக் காலதிலும் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டதே கிடையாது.

அப்படியிருக்கும் போது பெரியார் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்.

தமிழர்களை என்றைக்குமே திராவிடர் என்ற மாயை உருவாக்கி ஆரியர்களிடம் அடிமையாக வைக்கவே திராவிடம், திராவிடர் என்ற நச்சு விடத்தை தமிழர்களிடம் விதைத்தார்..

இதனை தமிழர்கள் உணரத் தொடங்கியதால் திராவிடர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை எரிகிறது.

சிலரை சில நாள் ஏமற்றலாம்,
பலரைப் பலநாள் ஏமாற்றலாம்.

ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை திராவிடர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையேல் தமிழர்கள் நாங்களே புரிய வைப்போம்...

சமண படுக்கைகள்...



மதுரையில் இருந்து 15கிமீ தொலைவில் தேனீ செல்லும் வழியில் கொங்கர் புளியங்குளம் என்ற பகுதியில் இயற்கையான பெரிய மலைக் குகையினுள் ஐம்பது சமண படுக்கைகள் பாறைகளை குடைந்து சமணர்களால் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள கல்வெட்டில் அந்த ஐம்பது படுக்கைகளும் யாருடையது என்ற விவரமும் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

இவை கிமு முதலாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்...

எல்லா திசைகளிலும் தமிழ் இன ஒற்றுமை வளர்த்தெடுக்கப் பட வேண்டியுள்ளது..


தமிழ் இனப்பகை எல்லா திசைகளிலும் சூழ்ந்துள்ளது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று உதட்டளவில் சொல்லும்..

திருட்டு  திராவிட  அரசியல் அமைப்புகளை வெறுத்து ஒதுக்குவோம்.

தமிழராய் மட்டுமே ஒன்றிணைவோம்...

தமிழா.. இந்திய - திராவிட மாயை விட்டு வெளியே தமிழனாய் வா...


சிங்களவன் தமிழன் மீது நடத்தியது நேரடிப் போர்...

இந்தியம் தமிழன் மீது நடத்துவது மறைமுகப் போர்...

தமிழ்நாட்டின் தமிழர்களை அழிக்க திட்டம் வகுத்துவிட்டது  மத்திய மாநில அரசுகள்...

தொல்காப்பியன் வகுத்தான்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
என்று தமிழன் பெருமை கொண்டான்...

அதனால் தானோ...

குறிஞ்சியில் நியூட்ரீனோ
முல்லையில் கெயில் எரிவளித்தடம்
மருதத்தில் மீதேன் வளி
நெய்தல் நிலம் கூடங்குளத்தில்
அனுமின் திட்டம் என்று தீட்டி
எம் தமிழ்மக்களை வதைக்கிறதோ
மத்திய இந்(து)திய அரசும்
மாநில வந்தேறி திராவிட அரசும்..

கூட்டுக் களவாணிகளே..

உங்கள் கொட்டம் விரைவில் அடக்கப்படும்...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


இந்த அவமானம் தேவையா?

போகியே இல்லாதவனுக்கு பொங்கல் எதற்கு?

ஆளுநரிடம் மனுகொடுத்தது 21 MLA கள்...


இன்றைய தலைப்பு செய்தி் 18 MLA கள்.
தமிழக அரசு ஆணையில் 19 MLA கள்.

தகுதி நீக்கம் செய்தது எத்தனை MLAகள்?


அனைவரும் அஇஅதிமுக வின் MLA என்று தான் தங்களின் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்கள்....

முதலில் அதிமுக கட்சியும் இல்லை சின்னமும் இல்லை பிறகெப்படி இவ்வாறு வந்தது.


கட்சி தாவல் தடை சட்டப்படி இவர்கள் அஇஅதிமுக வில் இருந்து எந்த கட்சியில் சேர்ந்தார்கள்...?

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து - உயர் நீதிமன்றம்...


திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து...

நீட் தேர்வு எதிராக மற்றும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மும்பையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்...




பாஜக மோடியின் மேக் இன் இந்தியா இது தாங்கோ...


குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை வளமாகிறது...


குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும்.

குலதெய்வம் என்பது தெய்வங்களக்கு எல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.

தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.

பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள்.

குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது.

நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.

அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில் தான்.

குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம்.

சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர்.

அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.

ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும் பித்ருக்களின் ஆசியும் மிக மிக மிக முக்கியம்.

இவர்களை திருப்தி படுத்தாது நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது பயன் தரவே தராது.

குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி தெரிந்து கொள்ளும் முன், குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும்.

பிரார்த்தனைகளில் மிகவும் முக்கியமான பிரார்த்தனை குல தெய்வ பிரார்த்தனை ஆகும்.

குல தெய்வ பிரார்த்தனையை தவிர்த்து வேறு எந்த பிரார்த்தனை செய்தாலும் அதில் பலனில்லை.

ஆயிரம் கோயிலுக்கு சென்றாலும் குல தெய்வ பிரார்த்தனை செய்யாதவர்களுக்கு ஆயிரம் கோயிலுக்கு சென்ற பலன் நிச்சயம் கிடையாது.

குல தெய்வ பிரார்த்தனை என்பது உங்களது தந்தை, தாத்தா, முப்பாட்டன் அவர்களுக்கு முன்னாள் உள்ள மூதாதையரால் வணங்கப்பட்ட தெய்வம் ஆகும்.

குல தெய்வம் கோயிலுக்கு சென்று நீங்கள் வணங்கும் போது அந்த குலதெய்வத்தின் அருள் மட்டும் அல்லாமல் உங்களுடைய மூதாதையரின் ஆசியும் கிடைக்கின்றது.

அதுபோன்று குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை வளமாகிறது. உங்களுடைய சந்ததிகளும் சுகமாக வாழ்வார்கள்...

திமுக கருணாநிதியின் ஒரு சின்ன வரலாறு...


ஏர்டெல் டிவி ஆப்பை இன்ஸ்டால் செய்தால் 60 ஜிபி இலவச டேட்டா - ஏர்டெல் அறிவிப்பு...


மாதம் 10 ஜிபி வீதம் 6 மாதத்திற்கு வழங்கப்படவுள்ளது. இந்த ஆஃபர் போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்...

தினகரன் அணியினரின் நீட் எதிர்ப்பு கூட்டம்...


இன்னும் ஒரு சில தமிழ் கூமுட்டைகள் திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்களுக்கு வாக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கிறது...


சிங்களவனுக்கும் தெலுங்கனுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வேறு...

அந்த முட்டாள்களுக்கு இந்த பதிவு :

இராபக்சே ஒரு தெலுங்கர்.. தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்).....

தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது. இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராசகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.

மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர்.

இதில் கடைசி மன்னர் விக்ரம ராச சிங்க நாயக் என்பவர் மட்டும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.

பெரும்பாலும் அடிமைகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடவில்லை., விக்ரம் சிங்கே நாயக் என்பவர் மட்டும் தமிழினக்கலப்பாக இருந்ததால் போராடினார். இவரின் மனைவி சில்லவார் ராசகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.

போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் தமிழர்களின் குடையின் கீழ் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர். இந்து வெறியர்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டுவதற்காக புத்த மதத்தின் மீது பற்று கொண்டவர்களைப் போல் நடித்து சிங்களவர்களையும் ஏமாற்றி தெலுங்கு வந்தேறிகள் ஆட்சி ஆதிகாரத்தை இலங்கையில் கைப்பற்றினர்.

இருந்த குமார கிருசிணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார். ஆனால் சென்ற இடத்தில் பயத்தால் இறந்ததை பாம்பு கொத்தி இறக்கின்றார் என்று தெலுங்கு வந்தேறிகள் மாற்றுகின்றனர். இதனால் அவரின் மச்சுனன் விசய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக்கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி (தமிழகத்தில் தற்போதுள்ள தெலுங்கன் குடியேறி தமிழர்களை ஆட்சி செய்வதைப்போல) சிங்கள குறுநில மன்னனை சூழ்ச்சியால் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான்.

இதனால் மனமகிழ்ந்த விசயநகர அரசு விசய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே தெலுங்கர்களை குடியேற்றி சிங்கள பேரினவாதத்தை தூண்டி அங்குள்ள பூர்வீக குடிகளான தமிழர்களை அழிக்க முடிவெடுத்தனர். மதுரை, தஞ்சை வந்தேறி நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.

இலங்கையில் உள்ள தமிழ் முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை. எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறித்துவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர்.

இதனை அறிந்த விசய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.

5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி தமிழினத்தை சார்ந்த முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் தெலுங்கு வந்தேறி நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.

நாயக்கர்களுக்கு ஆதரவாக தமிழ் மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும்போது மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்களால் வலிமையான ஆட்சி ஆதிகாரத்தை அமைக்க முடிந்தது.

விர நரந்திர சிங்கா நாயக் :

இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் இழிவான ஆட்சி இன்றும் இலங்கையில் கேவலமாகப் பேசப்படுகிறது. 1707 முதல் 1739 வரை இலங்கையை சூழ்ச்சியால் ஆட்சி செய்தார். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார். அதைத்தவிற வேறு எதுவும் மக்களுக்கு செய்ததில்லை.

இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர்; சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டினர். போர்த்துகீசிய, டட்ச்சு வந்தேறி தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பழகி பல சர்ச்களை கட்டி தமிழின அழிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்துமுடிக்க வேண்டும் என்ற துடித்தனர். இந்து மத கோவில்களை இடித்தனர், காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் சிங்கள மதத்தை தழுவி அவர்கள் அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பதாலும்.

சிரி விசய ராசசிங்கா நாயக் : 1739 – 1747..

தந்தைக்கு பிறகு மகன் சிரி விசய ராசசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார். பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.

கீர்த்தி சிரி ராச சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.

இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் தெலுங்கு நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் தெலுங்கு நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை சிங்கள பேரினவாதமாக மாற்றிய சமூகமாகவும், குடும்பத்திலுள்ள பெண்களை கூட்டிகொடுத்த அடிமை குடியாகவும், அனைவரையும் அழித்து தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஈனப்பிறவிகளாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர்.

இலங்கையை தற்போது ஆண்டு கொண்டு இருப்பதும் இதே தெலுங்கு நாயக்க மன்னர்களின் வழித்தோன்றர்கள் தான். ஏன் தமிழ் இனத்தை தயவு தாட்சனை இன்றி கொன்ற மகிந்த ராசபக்சே கூட இதே நாயக்க மரபை சார்ந்தவன்தான்.

தமிழர்களை ஈழத்தில் கொள்வதற்கு துணையாக நின்றவர்கள் இந்த நாயக்கர்கள். தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பவர்களும் இதே தெலுங்கு நாயக்கர்கள் தான். இலங்கையில் கோவிக்கம்மா, தெலுங்கு முதலியார் போன்ற சாதிய பிரிவுகளில் தற்போது இவர்கள் உள்ளார்கள், ராசபக்சே கோவிக்கம்மா சாதியை சார்ந்தவன் அவன் ஒரு தெலுங்கன்.

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்)…..