20/09/2017

சமண படுக்கைகள்...



மதுரையில் இருந்து 15கிமீ தொலைவில் தேனீ செல்லும் வழியில் கொங்கர் புளியங்குளம் என்ற பகுதியில் இயற்கையான பெரிய மலைக் குகையினுள் ஐம்பது சமண படுக்கைகள் பாறைகளை குடைந்து சமணர்களால் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள கல்வெட்டில் அந்த ஐம்பது படுக்கைகளும் யாருடையது என்ற விவரமும் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

இவை கிமு முதலாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.