12/08/2020

தேவிகுளம், பீர்மேடு விடுதலை நாள் 11.8.1954...



கேரள அரசின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தெற்கெல்லைப் போர் ஈகியருக்கு வீர வணக்கம்!

திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தமது தாயகப் பகுதிகளை தாய்த்தமிழகத்தோடு இணைக்கக் கோரி 1946ஆம் ஆண்டு முதல் மார்சல் நேசமணி  தலைமையில் போராடி வந்தனர்.

1954இல்  பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம் தாணுப்பிள்ளை என்பவர் முதல்வராக இருந்தார். 

தீவிர மலையாள இனவெறி கொண்ட பட்டம் அவர்கள் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களில் வாழும் தமிழர்கள் மீது கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி,  மலையாள குடியேற்றத்தை அதிகரித்து  தமிழர் தாயகத்தை இல்லாதொழிக்கவும் முற்பட்டார்.

1954ஆம் ஆண்டு தேர்தலில் நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் வெற்றது. இந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத பட்டம் தாணுப்பிள்ளை அரசு 650க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள் மீது  பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.

அவரின் ஏவல்துறையான காவல் துறை செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தொழிற்சங்க செயலாளர் ஆர்.குப்புச்சாமி என்ற இளைஞரை செவிப்பறை கிழியும் வரை காதில் அடித்து துவைத்து எடுத்தது. அதன் பிறகு அவரோடு  சேர்த்து, சுப்பையா நாடார் என்பவருக்கும்   கைவிலங்கு மாட்டி மூணாறு நகர கடைவீதிகளில் கொட்டும் மழையில் இழுத்துக் கொண்டு சென்றது.  இதைக் கண்ணூற்ற பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி மதுரை மாவட்ட சிற்றூர்களுக்கு ஓடினார்கள்.

மார்சல் நேசமணிக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குரல் கொடுக்க மூணாறு வந்தார். பீர்மேடு, வண்டிப்பெரியாறு, வண்டல் மேடு பகுதிகளுக்குச் சென்று காவல்துறையின் அடக்குமுறையை கடுமையாக கண்டித்துப் பேசினார். அவருடன் சேர்ந்து  அப்துல் ரசாக் என்பவரும் பேசுகையில்,  "போலீஸ் ஜவான்கள் சண்டியர்களைப் போல நடந்து கொள்வதால், அப்படிப்பட்டவர் கையில் துவக்குகளை விட்டு வைப்பது ஆபத்தானது" என்று குறிப்பிட்டார்.

இதனை வன்முறைப் பேச்சாக மலையாள ஏடுகள் சித்தரித்தன. 'மலையாளி' என்றொரு இதழ் அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு 'வெல்லுவிளி' என்று வர்ணித்தது. 'கேரளகோமதி' இதழ், "நேசமணி எந்தா இங்ஙனம் ஆயிப்போயி?" என்று ஏளனம் செய்தது.

மலையாள இனவெறி கூச்சல் ஓங்கி ஒலித்ததன் காரணமாக மார்சல் நேசமணி, அப்துல்ரசாக் சிதம்பர நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச்செய்தி உடனடியாக காட்டுத் தீயாகப் பரவியது. அப்போது நாகர்கோயில் பகுதியில் தென் தமிழர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்குமுறைக்கு எதிராக நேசமணிக்கு அடுத்த கட்டத் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆகஸ்ட் 11ஆம் நாளை தமிழர் விடுதலை நாளாக (Deliverance Day) கொண்டாடுமாறு குஞ்சன் நாடார் வேண்டு கோள் விடுத்தார்.

அன்று முழுகடையடைப்பு  பேரணி, பொதுக்கூட்டம், மறியல் என்று அனைத்து தமிழர்களும் போர்கோலம் பூண்டனர். அப்போது பட்டம் அரசின் காவல் துறை தமிழர்களை நர வேட்டையாடியது. நூற்றுக்கணக்கானோர் காவல் துறையினரின் தடியடியால் காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அப்பாவி பொது மக்கள் மீது வெளியே வரமுடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 'தேடுதல் வேட்டை' என்ற பெயரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். குலசேகரம் அந்திச் சந்தையில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் காவல்துறையின் அடிக்கு பயந்து ஓடியதால் கீழே விழுந்தாள். அவள் மீது பலரும் மிதித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிர் துறந்தாள்.

சங்கரன் நாடார், மடிச்சல் சங்கு நாடார் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டனர். மொத்தம் 36 பேர் பலியானார்கள். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒன்பது பேர் மட்டுமே  பலியானதாக பட்டம் தாணுப்பிள்ளை அரசு அறிவித்தது. அந்த ஒன்பது தமிழர்கள் பெயர் மின் வருமாறு:

1.எம்.முத்துசாமி நாயகம்
2.என்.குமரன் நாடார் 3.ஏ.பீர்முகம்மது 4.ஏ.அருளப்பன் நாடார் 5.ஏ.பொன்னையன் நாடார்
6.என்.செல்லப்பா பிள்ளை 7.எஸ்.இராமையன் நாடார்
8.ஸ்ரீ பப்பு பணிக்கர்
9.எம்.பாலையன் நாடார்

 இவர்களுக்கு முன்னர் 8.2.1948 அன்று தமிழரசு கழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் நாடார், செல்லையா நாடார் ஆகிய இருவரும்  தாயக மண் மீட்பு போராட்டத்தில் முதல் களப்பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் கடும் போராட்டத்தின் காரணமாக சிறையை விட்டு விடுவிக்கப்பட்ட  மார்சல் நேசமணி  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து மிக உருக்கமாக பேசினார். அதுவருமாறு:

 "தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும் அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்ல முடியாத இந்த மலைமுகடுகளில் தேயிலைத் தோட்டம் வளர்த்த பெருமை முழுவதும் தமிழனுக்கே சொந்தம்" என்றார்.

1956 நவம்பர் 1ஆம் நாளில் மொழிவழி மாகாணம் அமைந்த போது உயிர்நீத்தவர்களின் ஈகம் வீண் போகவில்லை. கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட வில்லை. அதன் காரணமாக தமிழர்கள் சொல்லொண்ணக் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

பட்டம் தாணுப்பிள்ளை வழியில் தான் இன்றைக்கு மாறி மாறி ஆட்சி நடத்தும் காங்கிரசு கட்சியும்,  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி்யும் தமிழர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்னை காரணமாகவும் அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட மூணாறு நிலச்சரிவு காரணமாக 49 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர். எஞ்சிய  தமிழர் உடல்களை மீட்பதற்கு தீவிர நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொள்ளவில்லை.

 27  தமிழர் உடல்களை மீட்டெடுத்த  நிலையில் கொரோனோ நோயாளிகளைப் போல கருதி உறவினர்கள் கேட்டுக் கொண்டும் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டது.

கோழிக்கோட்டில் நடந்த வானூர்தி விபத்தில் இறந்த போனவர்களுக்கு 10 இலட்சமும், நிலச்சரிவில் இறந்த தமிழர்களுக்கு 5 இலட்சமும் வழங்கியதன் மூலம் தனது இனப்பாகுபாட்டை கேரள அரசு வெளிக்காட்டியுள்ளது.

எப்போதும் அரபுநாட்டில் வேலை பார்க்கும் மலையாளிகள் சிக்கினாலோ, செத்துப்போனாலோ பரபரப்போடு இயங்கி மீட்டெடுக்கும் கேரள அரசு உள்ளூரில் செத்துப் போன தமிழர்களை மீட்க  அக்கறை செலுத்தாதற்கு காரணம் வரலாற்று ரீதியான தமிழினத்தின் மீதான பகை உணர்ச்சி தான்!

இழந்த  போன தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுத்து தமிழகத்தோடு இணைப்பது ஒன்றுதான் அங்குள்ள தமிழர்களை பாதுகாக்கும்!

இழந்த பகுதிகளை மீட்டெடுக்க குருதி சிந்திய ஈகியர் நாளிலே உறுதியேற்போம்...

மூணார் நிலச்சரிவு...


யூனியன் ஆஃப் சவுத் இந்தியா தொடக்க வேலைகள்...


வைகோ நாயுடு தன் வேலையை தொடங்கினார்...


திருட்டு தெலுங்கு திமுக கலாட்டா...



திமுக நண்பர் : பாமக நிறுவனர் தன் குடும்பத்தில் உள்ள யாரையும் பதவியில் அமர்த்த மாட்டேன் என்று சொன்னார். அப்படி அமர்த்தினால் சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னார்..

மேலும் திமுக போட்ட பிச்சையில் தான் அன்புமணி மத்திய மந்திரியே ஆனார்...

பதில் : பாமக வை வழி நடத்த அன்புமணியை பதவிக்கு கொண்டு வந்தது பாமக தொண்டர்கள்..

திமுக வில் கருணாநிதி குடும்பத்தையே கொண்டு வந்தது யார்?  தொண்டர்களா?

திமுக போட்ட பிச்சையில் அன்புமணி மத்திய அமைச்சர் ஆகவில்லை..

பாமக ஆதரவினால் (பிச்சையில்)  தான் திமுக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது அதற்க்கு அவர்கள் மாநிலத்தில் பங்கு தராமல் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்து விட்டு... மத்தியில் கோர்த்து விட்டார்கள் இது ஒப்பந்ததின் பேரில் நடந்தவை...

முழு புசணிக்காயை சோற்றில் வைத்து எத்தனை நாள் ஏமாற்ற முடியும் நண்பரே...

சயாம் மரண ரயில் பாதை - மறைக்கப்பட்ட.. மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு...



எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ?

முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது.

மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார்.

அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது.

அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.

இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது.

அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.
அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர்.

சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர்.

இதற்காக பெருமளவில் ஆசிய தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது.

ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.

போரினால் கடும் பஞ்சம் வேறு.
உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai” என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன.

நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன.

எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் – சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது.

இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது.

உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.

ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது.

அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டு பிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர்.

அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே)..

மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான்.

முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டு விடுவார்கள்.

கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான்.

அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்து விடுவார்களாம்.

எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல.

குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும்.

இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.

ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள், மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை.

இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, லேசாய் பயம் பற்றிக் கொள்கிறது.

அங்கேயும் சந்தடி சாக்கில் சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.

இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது...

தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்க ரவுடிகளை தேடி சென்று கட்சியில் இணைக்கும் பாஜக...


துன்பத்திலும் இப்படி இன்பங்கள் நடப்பதுண்டு...


தொப்பை குறைய எளிய பயிற்சி...



இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை.

இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்...

இந்தியை எதிர்த்த திருட்டு தெலுங்கு திமுக ஸ்டாலின்...


திருட்டு திராவிட மதிமாறன் கலாட்டா...



கடவுளை மற மனிதனை நினைனு சொன்னீங்களேடா ராமசாமி குரூப்ஸ்...

இது என்னடா புது முட்டா இருக்கு தோசை மாறா...

தேசியக் கொடியை அவமரியாதை செய்ததாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு...



தேசியக் கொடியை அவமரியாதை செய்ததாக பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வும் நகைச்சுவை  நடிகருமான எஸ்.வி.சேகர் மீது  124ஏ. 153பி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை பா.ஜ.க நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக 2006ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் தமிழக அரசை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த எஸ்.வி.சேகர், “முதலமைச்சர் இருமொழி கொள்கை தொடரும் என்று கூறியுள்ளார். இந்த ஆட்சி தொடருமா என்றே தெரியவில்லை. தி.மு.க-வின் விஷயங்களை அ.தி.மு.க ஏன் தூக்கிச் சுமக்கிறது எனப் புரியவில்லை. தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி வந்துவிட்டதா.

காவி டிரெஸ் போட்டால் காவி களங்கம் என்கிறார்கள். தேசியக் கொடி களங்கமா? காவியைக் கட் பண்ணிவிட்டு, வெள்ளையும் பச்சையும் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இருந்தால்போதும், இந்துக்கள் வேண்டாம் என்கிற முடிவுக்கு நீங்களும் வந்துவிட்டீர்களா? உங்கள் தலைமைச் செயலகம் எது அறிவாலயமா? அல்லது எந்த இடம் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று கூறியிருந்தார்.

எஸ்.வி.சேகர் கூறிய கருத்துக்கள் தேசியக் கொடியை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர். அவர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் மீது சிலர் புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவில், “தேசியக் கொடியை அவமரியாதை செய்ததுடன், தமிழக முதலமைச்சர் பற்றி அவதூறான கருத்தை எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அவர் மீது தேசிய சின்னங்களை அவமரியாதை செய்ததாக செக்‌ஷன் 124ஏ. 153பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் அவர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன...

திருட்டு பாஜக அரசியல்...


பாஜக சங்கிகளின் இந்தி கலாட்டா...


நீங்கள் தன்மானத் தமிழரா?



இந்தியா 1947ல் வெள்ளையரிடமிருந்து விடுதலையடைந்தது; வெள்ளையர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநில மொழியினர் அந்தந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். இது நடைமுறை.

இதனால் இந்திய இறையாண்மை என்பது மத்திய அமைச்சரவையும் மாநில அமைச்சரவைகளும் இணைந்த ஒன்றாக இருக்கிறது.

இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதும்..
தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆள வேண்டும் என்பதும்..

இந்திய இறையாண்மை தமிழ் இனத்திற்குக் கொடுத்துள்ள உரிமையாகும்.

இந்த நிலையில் 'தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனக் குரல் எழுப்புகிறவர்கள் தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாத, தமிழர்க்கு எதிரான அந்நியர்கள் ஆவார்கள்..

இந்தியாவை வெள்ளையர் ஆளுவதற்கு முன்னர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்த தமிழரல்லாத அந்நியர்கள், தமிழ் நாட்டில் பெற்ற அனைத்து வசதிகளுடன் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.

இந்தியா விடுதலையடைந்தவுடன் வெள்ளையராகிய வெளிநாட்டினரை இந்தியாவை விட்டு வெளியேற்றி விட்டோம். ஆனால், தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்து, தமிழ் இனத்தை அடக்கி, நசுக்கி, இழிவுபடுத்தி ஆண்ட தமிழரல்லாத அந்நியர் வெளியேற்றப்படவில்லை.

இதனால், தமிழரல்லாத அந்நியர் தமிழ் நாட்டை ஆளும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று கோருவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது போன்ற மாயத் தோற்றத்தை இந்த அந்நியர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இந்தியாவின் மருமகளாகிய சோனியாகாந்தி இந்தியப் பிரதமராக ஆகும் படித் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவை ஆள முற்பட்டபொழுது, வெளிநாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவை ஆளக் கூடாது; இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்தது.

அப்பொழுது, சோனியாகாந்தி கட்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டு, ஆட்சித் தலைமைக்கு ஓர் இந்தியருக்கு இடம் கொடுத்தார்.

அதைப் போன்று, தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாதார் தமிழரை ஆள விரும்பாமல், அவருடைய கட்சியைச் சேர்ந்த தமிழரை ஆட்சியில் அமர்த்தி விட்டு, கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும்.

இதை விரும்பாதவர்கள், தமிழ் இனத்தை அடிமைப்படுத்தி அழிக்க விரும்பும் அந்நியர் ஆவார்கள். என்பதில் ஐயம் இல்லை.

தன்மானத் தமிழர்கள் அத்தகைய கட்சியில் இருக்க மாட்டார்கள்.

இந்தியா பல மொழி பேசும் மாநிலங்களாக இருக்கின்ற காரணத்தால், மற்ற மாநிலங்களில் தமிழர் அமைச்சராக்கப்பட்டிருந்தால், அந்த மாநிலத்தவர் இங்கும், அங்குள்ள எண்ணிக்கைக்கேற்ப அமைச்சராக்கப்படலாம்.

தமிழ்நாட்டில் இந்த நிலை இதுவரை எண்ணிப் பார்க்கப்பட வில்லை.

இதன் காரணமாகவே தமிழ் இனம் அந்நியர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது.

அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம் - தமிழ் மொழி - தமிழர் பண்பாடு - தமிழர் சமயம் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட, தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை இந்தக் காலத்தில் எழுப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

இதனால் தமிழர் அல்லாதவர்கள் தமிழ் இனத்தை ஆளுவது தமிழ் இனத்திற்கு இழிவு ஆவதுடன், அழிவையும் கொடுப்பது ஆகும்.

இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும் என்பதும் எப்படி சரியானதோ..

அதைப் போன்றே..

தமிழ் நாட்டைத் தமிழரே ஆளவேண்டும் என்பதும், நியாயமானதும் இந்திய இறையாண்மைக்கு ஏற்றதும் தமிழர்களின் அடிப்படை உரிமையுமாகும்.

இதைக் குறை கூறுவோர் தமிழ் இனத்தை அடக்கி ஆள விரும்பும் அந்நியரும் அந்நியர்களின் கைக் கூலிகளுமேயாவர்.

இதனால் தமிழ் இனத்தை அடக்கி, இழிவுபடுத்தி, அழிக்க விரும்பும் அந்நியர்களிடமிருந்து தமிழ் நாட்டை விடுவிக்க வேண்டிய பிறவிக் கடமை தமிழ் இனத்தில் பிறந்துள்ள தன்மானத் தமிழர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இது இந்திய இறையாண்மை தமிழ் இன மக்களுக்குக் கொடுத்துள்ள உரிமையாகும்.

இதனால் கட்சிக்குத் தலைமை தாங்குவதுடன் ஆட்சிக்கும் தலைமை தாங்க விரும்பும் அந்நியர்களின் தலைமையிலுள்ள கட்சிகளில்  தன்மானத் தமிழர் இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம்...

தமிழ்நாடு vs வடநாடு...


திமுக தெலுங்கர் கருணாநிதியின் சாதி வெறி...



தெலுங்கு சின்னமேள சாதியை.. தெலுங்கு இசைவேளாலர் என்று திராவிட ஆட்சி அதிகாரத்தில் மாற்றி ஆணைப்பிறப்பித்த கருணாநிதி சாதி பற்று இல்லாதவர்..

நம்புங்கள் முட்டாள் தமிழர்களே..

தெலுங்கு உகாதி பண்டிகைக்கு திராவிட ஆட்சி அதிகாரத்தில் அரசு விடுமுறை ஆணைப்பிறப்பித்த கருணாநிதி தெலுங்கு மொழி பற்று இல்லாதவர்...

விமான விபத்தில் இறந்தால் ரூபாய் 10 லட்சம் ஆனால் தங்கள் மாநிலத்திற்கு வருமானத்தை ஈட்டித் தந்த கூலிதொழிலாளர்கள் இறந்தால் ரூபாய் 2 லட்சம் தானா?


மூணாறு கேரள அரசு எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது...

அரிசியின் பூர்விகம்.. நம் தமிழகம் தான்...


அரிசியின் பூர்விகம்... மிகவும் சுவாரசியமான சரித்திரம்.

சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக சீனாவில்தான் நெல் பயிரிடப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள்... கருதிவந்தார்கள்.

சீனாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு இது பரவியதாக நம்பிக்கை..

ஆனால், அரிசியின் உண்மையான பூர்விகம்... நம் தமிழகம் தான் என்ற உண்மை, நமக்கு எவ்வளவு பெருமையான விஷயம்..

அரிசி என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் 'ரைஸ்' (rice) என்று அழைக்கப்படுகிறது.

இதுவே கிரேக்க மொழியில் 'ஆரிஸா' (oryza) என்றும்.

அரபி மொழியில் 'அர்ஸ்' (urz) என்றும் அழைக்கப்படுகிறது.

இப்போது பாருங்கள்... அரிசி - ஆரிஸா - அர்ஸ் - ரைஸ்.. ரைஸ் என்ற வார்த்தையின் பூர்விகம் புரிகிறதா?

- டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

(அவள் விகடன் 01-ஜனவரி-2013)...

பஞ்சமி நிலத்தை சட்டத்துக்குப் புறம்பாக கையகப்படுத்திய இடத்தில் உருவான திருட்டு திமுக வின் முரசொலி...


திருட்டு கம்யூனிஸ்ட் தெலுங்கன் வேலையை பாருங்க...



தமிழை ஒழித்து விட்டு  ஹிந்தியை வாழவைப்போம்...

ஒரு தெலுங்கு எருமையின் சபதம்...

கன்னட ஆரிய பிராமண திராவிடன் நடிகர் கமல் தமிழினத்தின் எதிரியே...



தெனாலியில் ஈழத் தமிழனை பயந்தாங்கொள்ளியாக காட்டி சந்தோஷப்பட்ட கமல்,

மன்மதன் அம்புவில் அவனை செருப்பால் அடித்திருக்கிறார். அதுவும் ஒரு நடிகையின் கையால்.

ஏர்போர்ட்டில் வந்திறங்கும் த்ரிஷாவை ஈழத் தமிழரான டாக்சி டிரைவர் ஒருவர் சந்திக்கிறார்.

மேடம்! உங்க கால் செருப்பாகக்கூட நடிக்கத் தயாராக இருக்கேன் என்று வாலண்ட்ரியாக முன் வந்து தன்னை இழிவுபடுத்திக் கொள்கிறார்.

படத்தின் இறுதியில் வரும் இதே ஈழத் தமிழர், த்ரிஷாவிடம் செருப்படியும் வாங்குகிறார்.

அப்போது, மேடம் உங்க செருப்பாகூட நடிக்கத் தயார்னுதான் சொன்னேன். செருப்படி வாங்கறேன்னு சொல்லலை என்று மீண்டும் தன்னை அசிங்கப்படுத்திக்கொள்கிறார்.

இதற்கு முன்பாக, இதே நபர் டோப்பா(விக்) தலையுடன் வந்து அதுவும் கழற்றப்பட்டு அவமானப்படுகிறார்.

ஈழத் தமிழனுக்கு சூடு, சொரனை இருந்தால் அவர்கள் வாழும் நாடுகளில் இந்தப் பேடிப்பயல் படத்தை திரையிட விடக்கூடாது. செய்வார்களா?

தமிழா சிந்தி...

நம் இனத்தை எப்படி எல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அதை சரியாக செய்கிறது இந்த நடிப்புத் துறை... அதையும் காத்திருந்து பணம் செலவழித்து பார்த்து கை தட்டி சிரிக்கிறாய் நீ...

வருங்காலத் தமிழினத்தின் தலைவிதி இளைஞர்களிடம் தான் உள்ளது...

ஆனால் நம் தமிழினமோ திரை கூத்தாடி பின்னால் சூடு சூரனை இன்றி அலைகிறது...

இதுதான் ஆரிய திராவிட கூட்டு அரசியல்...


ஆட்டு மந்தைகள் எது சொன்னாலும் நம்பும்...


தமிழ் வரலாற்றின் உச்சம் தெரியாததன் விளைவு....



இன்று ஜெய் ஹிந்த்..க்கு சோடை போகின்றனர் தமிழரில் சிலர்..

உலகிற்கே முன்னோடியான ஒரு அறிவார்ந்த சமூகத்தை.... குமரிக்கண்டத்தைப் பற்றிய ஆய்வில்கூட அயலாரின் பெரும்பங்கு நமக்கு தேவைப்படுகிறது.

இத்தகைய ஆய்வுகளை இந்திய அரசு மறைமுகமாக தடுத்துவருவது இன்னொரு வரலாறு.....

தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..
தளராது இனமான விடுதலைக்கு தோள்கொடுப்போம்..

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தலைவர்களாய் பரிணமித்தவர்கள் சமூக - அரசியல் தளத்தில் தங்களை (பெரும்பாலும் மரபுவழி வேற்று மொழிக்காரர்களாக இருந்தமையாலா) நிலை நிறுத்திக்கொள்ள வேண்டி, தமிழ், தமிழின வளர்ச்சியை அடகு வைத்தும், அலட்சியப்படுத்தியும், தாழ்த்தியும் திசை திருப்பியும் வந்ததே இன்றைய  தமிழனின் நிலைக்கு காரணம்...

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கலாட்டா...


பிஞ்ச செருப்ப கையில் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்...


நோய்களை உருவாக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்...


மண் பாத்திரங்களில் சமையல் செய்த காலம் போய், இரும்பு பாத்திரங்கள், அலுமினியம், எவர்சில்வர் என காலமாற்றத்தினால் பலவித பாத்திரங்கள் சமையல் அறையை அலங்கரித்தன. நாகரீக மாற்றத்தினால் இன்றைக்கு ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் பல வண்ணங்களில் எட்டிப்பார்க்கின்றன. அழகுக்காகவும், எண்ணெய் குறைவாக செலவாகிறது என்பதற்காகவும் சிகப்பு, பச்சை என பல வண்ணங்களில் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்கின்றனர் இன்றைய இல்லத்தரசிகள்.

ஒட்டவே ஒட்டாது:

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்வதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டுவதில்லை. எண்ணையின் அளவை குறைப்பதற்காக மட்டுமின்றி நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்வது இன்றைக்கு நாகரீகமாக கருதப்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இது உடலின் கொழுப்புச் சத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் சமையல் செய்து உண்பது குறித்து வர்ஜீனியா பல்கலைக் கழக ஆய்வாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டனர். அதில் நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் பேப்ரிக்குகளும், உணவில் கொழுப்பு சத்தினை அதிகரிக்கச் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

கொழுப்பு சத்து அதிகரிக்கும்:

உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க நான்-ஸ்டிக் பாத்திரங்களில் பூசப்படும் திரவம் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பி.எப் ஒ ஏ ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) என்ற வேதிப்பொருள் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவதில்லை. எனவே இந்தவகை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. மேலும் லிபோபுரோட்டீனின் அளவை குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.

விலை கொடுத்து வாங்கப்படும் நோய்கள்:

மேலும் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகமாக உபயோகிக்கும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுவதால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.

பெண்களின் உடலில் பிஎப்ஒஏ எனப்படும் ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து மெனோபாஸ் விரைவில் நிகழ முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. அழகுக்கு ஆசைப்பட்டு அனைவரும் நோயை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதை படிக்கும் பலரும் சற்று சிந்தித்து உணவு தயாரிக்கும் முறையில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதர்க்காகவே இந்த பதிவு.

உங்களை திரும்பவும் மண்சட்டியில் சமைக்க சொல்லவில்லை ஆனால் மண்சட்டியில் தயார் செய்யும் உணவு உடலுக்கு ஆரோக்கியமானது என்பது மட்டும் முற்றிலும் உண்மை...

அனைத்தையும் கடந்து நடக்கும் நடக்க போகும் பேராபத்துகளை தெரிந்து கொள்ளுங்கள்..✊


EIA சட்டத்தை அமல்படுத்தாதே..✊



EIA2020 சட்டம் அமலுக்கு வந்தால் நம் பிள்ளைகள் இந்த பூமியில் வாழ வழியே இல்லை...

சோமாலியாவை போல , வருங்காலத்தில் நம் கண் முன்னே நம் பிள்ளைகள் பட போகும் அவஸ்தையை நீங்கள் ஏற்றுக் கொள்ள தயாரா?

திருட்டு திராவிட மும்.. பிராமண எதிர்ப்பும்...



இந்தப்பதிவில் வராத மேலும் ஒரு உண்மை.... முரசொலி மாறனின் மனைவியும் பிராமணர் தான்..

அடுத்த உண்மை..

கி.வீரமணியின் மருமகளும் மலையாள பிராமணர் தான்...

Rajagopal Meenatchisundaram..

என்.ராமின் சகோதரி மகன் முரசொலி மாறனின் மகளை மணந்திருக்கிறார்..

என்.வி.என் சோமு இறக்கும் வரை தி இந்து நாளேடு தொழிற்சங்கத்தின் தலைவர்.
இப்போது கனிமொழி தலைவர்..

கனிமொழி கூட இந்து நாளேட்டில் சப் எடிட்டராக சில காலம் பணி புரிந்தவர் தான்.

கலாநிதி மாறன் தயாநிதி மாறன் இவர்கள் மனைவிகள் பிராமணர்கள்.

அதாவது முரசொலி மாறனின் இரண்டு மருமகள்களும் மருமகனும் பிராமணர்கள்.

இந்துவில் மாறன் குடும்பத்தினர் பெரும் ஷேர் ஹோல்டர்ஸ்.

அஷடு மாதிரி என்ன பேசிண்டிருக்கேள்? அவாள் பத்திரிக்கை இவாள் பத்திரிக்கைங்கறதெல்லாம் வெளில பேசறதுக்குண்ணா. அதுக்காக அவாளை விட்ற முடியுமா? அவாளும் நம்மல்ல ஒத்தர் தானே...

ஆரியமும் திராவிடமும் ஒன்றே...