07/11/2020

தமிழர் கோவில்களில் தெலுங்கு பிராமணர்கள் நுழைந்தது எப்படி.?

 


தஞ்சைப் பெரிய கோயிலில் மராத்தி/தெலுங்கு பிராமணர்கள்... 

இராமேஸ்வரம் கோயில் மராத்தி பிராமணர்கள்...

திருச்செந்தூர் கோவில் மலையாள நம்பூதிரிகள். 

பழனி கோவில் தெலுங்கு பிராமணர்கள்...

பெரும்பாலான கோவில்களில் தமிழ் பார்ப்பனர்கள் விரட்டப்பட்டு பலகாலம் ஆகிறது, காரணம் என்ன?

மதுரையை ஆக்கிரமித்து நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் தலைமைத் தளபதியாக இருந்த ராமப்பையன் ஒரு தெலுங்கு நியோகி பிராமணன் ஆவான்.

இவன் தான் பழனி கோயிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் உள்ள தமிழ் பார்ப்பனர்கள் மற்றும் பண்டாரங்களை வெளியேற்றிவிட்டு தெலுங்கு பிராமணர்களை நுழைத்தவன்...

அதை இன்று வரை மறைமுகமாக தக்க வைத்து கொண்டிருந்தது திருட்டு திமுக தெலுங்கர் கருணாநிதி தான்...

ஜெராக்ஸ் தொழில் இனி அம்புட்டு தானா.. இதுவும் கடந்து போகும்...

 




அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாழ்க்கை வரலாறு...

 


1996 வரை குடும்ப வறுமை காரணமாக சினிமா போஸ்டர்கள் ஒட்டிய ராஜேந்திர பாலாஜிக்கு இன்று பல்லாயிரம் கோடி  சொத்துக்களா...?

இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எந்த அரசியல் கட்சியும் முன் வருவதில்லையே ஏன் - எச்.ராசா...

மருத்துவக் கல்விக்கு இடம் கிடைக்கவில்லையே என தற்கொலை செய்து செத்துப் போன 12 உயிர்களும் இந்து தான்.

வேலை கிடைக்காமல் தினம் தினம் அவமானங்களைச் சந்திக்கும் இளைஞர்கள் பெரும்பான்மையோர் இந்து தான்.

கொத்து கொத்தாக தற்கொலை செய்த லட்சக்கணக்கான விவசாயிகள் இந்து தான்.

இளவரசன்,கோகுல்ராஜ், சங்கர் இந்து தான்.

மருத்துவம் இன்றி மருத்துவமனையில் மாண்டு போன பச்சிளம் குழந்தைகள் இந்து தான்.

ஒரு வேளை உணவின்றி படுக்கைக்குச் செல்லும் பல கோடி இந்தியர்கள் இந்து தான்.

சங்கராச்சாரியால் கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் இந்து தான்.

ஒரு நிமிடத்திற்கு 12 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் இந்து தான். பாலியல் வல்லுறவு செய்பவனும் இந்து தான்.

விலைவாசி உயர்வால் வாழ வழியின்றி வஞ்சிக்கப்படும் கோடிக்கணக்கான மக்கள் இந்துக்கள் தான்.

இந்து என்பது சிந்து நதி சார்ந்த சொல்.

நதி அனைவரையும் வாழ வைக்கும்.

நீ நாதியற்ற கூட்டம். மதவெறியைத் தூண்டி மடமை வளர்க்கும் கூட்டம்.

உங்களை தினமும் ஓட ஓட விரட்டுவதும் பெரும்பான்மை இந்துக்கள் தான்...

காவல் நிலையத்தில் புகுந்து, பணியில் இருந்த காவல்துறையினருக்கே கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் கைது...

 


மக்களை பாதுகாக்க அயராது பாடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கே கொலைமிரட்டல் விடும் இத்தகைய சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்...

வேல் யாத்திரைக்கு அனுமதி தராவிட்டால் தீக்குளிப்பேன் - அர்ஜுன் சம்பத் 😁

 


என்னது பாலியல் வழக்கா.. வாயிலடி வாயிலடி... உடலுறவு பூஜை என்று சொல்லவும் 😁

 


ஆத்மா...

 


இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஆத்மா என்பது உண்டு, அப்படிப்பட்ட ஆத்மா பிறக்கும் இடம், காலம் அனைத்தும் பூர்வ புன்னியத்தை அடிப்படையாக கொண்டது.

கடவுள் பாதி மிருகம் பாதி என்பவன் தான் மனிதன், இதில் கடவுள் என்பது ஆத்மா, மிருகம் என்பது மனிதமனம்.

நாம் ஒரு காரியத்தை செய்யும் போது கடவுள் ஆகிய ஆத்மா நமக்கு சரியான திசையை காண்பிக்கும்.

ஆனால் மனிதமனம் ஆன மிருகம் நம்மை தவறான வழியில் நம்மை இழுத்துச் செல்லும்.

அப்படி இழுத்துச் செல்லும் மனம் என்ற மிருகத்தை நம் ஆத்ம பலத்தால் கட்டுப்படுத்தி சரியான திசையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

மனம் என்ற மிருகத்தை எப்படி ஆத்மாவை வைத்து கட்டுப்படுத்த முடியும்? ஆத்ம பலத்தை எப்படி பெறுவது?

ஆத்ம பலம் பெற குருவின் துணை அல்லது அருள் வேண்டும்.

ஞானம் இரண்டு வகைப்படும் ஒன்று தெய்வீக ஞானம் மற்றொன்று பிரம்ம ஞானம் அல்லது ஆத்ம ஞானம் என்று கூறலாம்.

தெய்வீக ஞானம் நமது கர்ம வினையின் அடிப்படையில் கிடைக்கும் அதாவது நமது பூர்வ புண்ணிய கா்மா சரியாக இருந்தால் தெய்வீக ஞானம் இயற்கையிலேயே கிடைத்து விடும். அல்லது நாம் இப்பிறவியில் செய்யும் நல்லவை, தீயவையைக் கொண்டு உண்டாகும்.

தெய்வீக ஞானத்தின் அடுத்த நிலை தான் ஆத்மா ஞானம் அல்லது பிரம்ம ஞானம், ஆத்ம ஞானம் அல்லது பிரம்ம ஞானம் பெற கட்டாயம் குருவின் அருள் அல்லது துணை தேவை. குருவருள் இன்றி நாம் பிரம்ம ஞானத்தின் வாசலில் தான் நிற்க வேண்டும்.

குருவருள் எப்படி கிடைக்கும்?

நாம் குருவை தேட வேண்டாம், எப்படி நாம் கடவுளை (பரபிரம்மத்தை) தேடுகின்றோமோ அதே போல கடவுளும் தன்னுடைய குழந்தையை மீட்டு தன்னிடம் அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறது.

அப்படி அழைத்துச் செல்ல பிரம்மம் நேராக வருவதில்லை தனக்கு பதிலாக குருவை அனுப்பி வைகின்றார்கள். நமது செயலும், நமது என்னமும், நமது பூர்வ புண்ணிய கா்மாவும் சரியாக இருந்தால் குரு நம்மை தேடி வருகின்றனர்.

அப்படி வந்த அல்லது கிடைத்த குருவை சிறிதும் ஐயம் இன்றி ஆத்மார்த்தமாக நாம் ஏற்றுக் கொண்டு அவர் வழி நடந்தால் பிரம்ம ஞானம் அல்லது ஆத்ம ஞானத்தின் கதவுகள் திறக்க படும்.

அப்படி திறக்கப்பட்ட பின்பு நம் ஆத்மவானது பரமாத்மாவை (நமது உண்மையான பெற்றோர்களை) சென்று அடைகிறது.

சரியான குரு இவர் தானா என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும், என்ற கேள்வி எழுவது சகஜம் தான், நீங்கள் அதைப் பற்றிய கவலை கொள்ள வேண்டியது இல்லை பிரம்மம் (நமது உண்மையான பெற்றோர்கள்) பார்த்து கொள்ளும்.

நாம் வணங்கும் கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து குருவின் வழி சென்றால் நிச்சயம் இறவா நிலை மீண்டும் பிறவா நிலையை அடைவோம்.

தக்க சமயத்தில் உங்களுக்கு கொடுக்க வேண்டியதை உங்கள் குருவானவர் தருவார் அதை விட்டு விட்டு நம் உடலை காயகல்பம் ஆக்க வேண்டும், அப்படி செய்தால் தான் பிரம்மத்தை அடைய முடியும் என்று நினைக்க வேண்டாம்.

எது எப்போது எப்படி எங்கே நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்...

மனிதனுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்...

இதை அறிவது எளிது, ஒருவனுக்கு நோய் தாக்கப்பட்டால் அதை முடிந்த அளவு உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி எதிர்க்கும்..

முடியாத சூழ்நிலையில் தான் நாம் அனைவரும் மருத்துவமனையை நாடுகிறோம்..

நாம் சென்றதற்கான நோயின் அளவு குறையுமே தவிர, தீராது..

அடுத்த சில நாட்களில் உடலில் வேறு பிரச்சனை வரும்.. மறுபடியும் மருத்துவமனை.. புரியவில்லையா..?

வியாபாரம் நடக்கிறது.. நாம் வாடிக்கையாளர்கள்...

பாஜக முக்கிய பிரமுகர் ராம சுப்ரமணியம் சொல்கிறார்...

 


தங்கம் தானாகவே உருகிடும்.. எடை குறைப்பு ஆதரவாளர்...

 


முள்ளங்கியின் நன்மைகள்...

 


நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு வெப்பம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு.

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துக்களும் (vitamin) தாது உப்புக்களும் உள்ளன. 

முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது. 

முள்ளங்கியின் நறுமணம்...

முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும்.

சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், எரியம் (phosphorus) அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது. 

குழந்தைகளின் தடிமன் போக்கும் பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் தடிமன், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். 

இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். 

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் சிறுநீர் பிரச்சினை தீரும். 

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. 

சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம். 

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது. 

முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது.

அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது...

மருத்துவ மாப்பியா : இங்கு தவறான ஒன்று சரியென திணிக்கப்படுகிறது...

 


ஒரு விடயம் கட்டாயப்படுத்து படுகிறது எனில் அங்கு தவறு நடக்க அதிகம் வாய்ப்புள்ளது..

இங்கு கட்டாயம் என பெயரில் வியாபாரம் நடக்கிறது..

நமது குழந்தைகள் தான் அதில் பொருள்கள்...

மத அரசியல் செய்யும் சாக்கடைகள்...

 


விசிக தெலுங்கன் திருமா விற்கு ஆப்பு தயாராகிறது...

 


பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்குகள்...

கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்குதான். ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டு விடாமல் இருக்கும்.

அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள்.

இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள்.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், சுவாசகாசம் (asthma) முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.

பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது. 

கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கின் 100 கிராம் எடையில், புரதம் 1.2 கிராமும், தாது உப்புகள் 0.8 கிராமும், மாவுச்சத்து 18.4 கிராமும், வைட்டமின் ஏ 434 சர்வதேச அலகும், ரைபோஃபிளவின் 0.07 மி.கிராமும், கால்சியம் 50 மி.கிராமும், இரும்பு 0.6 மி.கிராமும், தயாமின் 0.06 மி.கிராமும், நிகோடினிக் 0.07மி.கிராமும் உள்ளன. கிடைக்கும் கலோரி அளவு 79 ஆகும்.

உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.

ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, தெற்கு பசிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது. இலட்சகணக்கான ஆப்பிரிக்கர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது.

இதில் உள்ள சுண்ணாம்பு சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

பஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.

‘பி’ தொகுதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது.

தென்னமெரிக்கர்கள் இதைக் கால்நடைகளுக்கும், உணவாகக் கொடுக்கின்றனர். இதனால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன...

பாஜக அடிமை எடப்பாடி கலாட்டா...

 


திருட்டு தெலுங்கன் பாஜக பிராடு முருகா இதை போய் ஆந்திராவில் சொல்...

 


சமஸ்கிரதம்க்கு 237 கோடி  தமிழுக்கு 7கோடி நிதி கொடுத்த பாஜக...

தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டது - அம்பேத்கர்...

நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம்...

திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச் சொல் அல்ல என்பதாகும்.

தமிழ் என்னும் சொல்லின் சமற்கிருத வடிவமே இந்தச் சொல்.

தமிழ் என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமற்கிருதத்தில் இடம் பெற்றிருந்த போது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது.

பின்னர் தமில்லா வாகி முடிவில் திராவிடா என உருத்திரிந்தது.

திராவிடா என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.

நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய விடயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை.

மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதேயாம்.

நூல்: தீண்டப்படாதவர்கள் யார்? - டாக்டர். அம்பேத்கர். தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94...

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


கிருஸ்தவனாக இருந்தாலும் விஜயும், சகாயமும் தமிழர்கள்...

 


40 தெலுங்கு எம்எல்ஏ க்களை உருவாக்க உங்க கட்சிக்கு உதவி செய்ற வேலை எதும் இல்லையா மதன்...

மற்ற மதத்தினர் ஏன் தமிழ் பெயர் வைப்பதில்லை?

இது எந்த மதத்தவரையும் குற்றம் சொல்லவதற்காக எழுதப்படவில்லை. தமிழின் மேலுள்ள பற்றின் காரணமாக மட்டுமே எழுந்த கேள்வி...

இந்து மதத்தினர் மட்டுமே தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா என்ன?

ஏன் இசுலாமியரும், கிருத்துவரும்  தமிழில் பெயர் சூட்ட மறுக்கிறார்கள்.?

(ஆனால் தமிழன் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறார்கள்).

தமிழ்ப் பெயர்களெல்லாம் இந்து மதப்பெயர்கள் அல்லவே.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அவர் குழந்தைகளுக்கு 'தென்றல்', 'அறிவு' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர்களில் எந்த மதமும் இல்லையே.

ஏன் எல்லாரும் இசுலாமியப் பெயரோ அல்லது ஆங்கிலப் பெயரோ வைக்க வேண்டும். ஏன் ஒரு நல்ல தமிழ்பெயர் சூட்டக்கூடாதா?.

ஏதேனும் காரணமிருக்கிறதா?

கோவில்களின் திருட்டு திமுக தன் இன தெலுங்கு பிராமணர்களை நியமித்தது...

 


ஆனா வங்கிகளில் வாராக்கடன் வச்சிருக்கும் பலரையும் எதுவும் பேசாமல் விட்டுடுறானுக....

 


போலியோ சொட்டு மருந்தால் ஏற்படும் ப‌யங்கர‌ நோய்கள் – அதிர்ச்சித் தகவல்கள் - தடுப்பூசி யின் விபரீத விளைவுகள்....

குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி..

பிறந்த குழந்தைக்கு பெரிய அட்டவணை வைத்து கொண்டு 1008 தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத

குறைக்கு இடையே சொட்டு மருந்துகள் வேறு..

இதுவெல்லாம் உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க என்று நம்பி யே நாம் செய்கிறோம்.

இருந்தும் ஏன் மாதம் மாதம் ஜுரம், வைரஸ் ஜுரம், வாந்தி, பேதி, மலேரியா என் று மருத்துவ மனைக்கு நடையா நடக்கிறோமே ஏன்?

நாம் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று நம்பி போட்ட தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியவற்றின் பக்க விளைவுகள் தான் இந்தஜூரம், வாந்தி பேதி, மலேரியா போன்ற வைகள் எல்லாம் என்றால் நம்ப முடிகிறதா?

நாம் நோய்வரக்கூடாது என்று போட்ட தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமிதான்..

இதற்க்கு சில உதாரணங்களை பார்ப்போம்...

போலியோ சொட்டு மருந்து...

போலியோ சொட்டு மருந்தால் தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்த உண்மையை சொல்பவர் வேறு யாருமல்ல சொட்டுமருந்தை கண்டு பிடித்த ஜோனல் சால்க்தான்.

1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான் என்று அமெரிக்க செனட் கமிட்டியில் இவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அம்மை தடுப்பு மருந்து...

அம்மை நோய்க்கான மருந்தை எட்வர்ட் ஜென்னர் என் பவர் கண்டு பிடித்தார்.

இந்த மருந்தை முதன் முதலில் தனது மகனுக்கு கொடுத்து தனது கண்டு பிடிப்பை நிரூபித்தார். மருத்துவ உலகால் இந்த மருந்து ஏற்று கொள்ளப்பட்ட பின்பு முதன்முதலில் மருந்து கொடுக்கப்பட் ட ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதுதான்உண்மை.

விபரீத தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் முறை...

அம்மை தடுப்பு ஊசி எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்...

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள்.

இதனால் இப் புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்...

போலியோவை ஏற்படுத்தும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறு நீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது.

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகு தான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும் சோதனைக்கு பின் குரங்குகளை ஏதவாது நோய் தாக்கினால் அவ்வளவுதான். இது புது நோயைஏற்படுத்தி விடும். இப்படியும் நடந்திருக்கிறது.

இதனால்தான் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப் படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும்..

ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு..

இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்றுநோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல.

அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டி ஸ் பி-க்கான தடுப்பூசி மிகவும் வீரியமிக்கது. அதேசமயம் ஹெ ர்படைட்டிஸ் ஏ சாதாரண மஞ்ச காமாலைநோய் இதை எளிய உணவுமுறைகள் மூலம் சரி செய்யலாம்.

உண்மை இப்படி இருக்க இந்த நோயை பெரிய ஆட்கொல்லிநோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டு ஹெ ர்படைட்டிஸ் ஏ வந்தவருக்காக கண்டு பிடிக்கப்பட்ட வீரிய மிக்க மருந்தை ஹெர்படைட்டி ஸ் பி கொடுக்கின்றனர். இப்படி செய்வது பெரிய பக்கவிளைவு களை ஏற்ப்படுத்தும்.

1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது.

இது குறித்து 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றவை 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

வலிப்பு, ஜன்னி, கண் பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது.

இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன.

இந்த மருந்தை என்ன செய்வது? தனது நாட்டு மருந்து கம்பெனிகளின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்.

தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார்.

இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடை செய்யப்பட்டவை.

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

முன்பெல்லாம் கொள்ளை நோய் கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள்வந்தன?’

நம்மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இது மட் டுமே அல்ல.

பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம்.

2009ம்ஆண்டு சீனா விலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பற வைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள்.

இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது.

இதே நிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது.

பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உ லகம் முழுவதும் பேசப்பட் ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமி ஃப்ளூ விற்ப னைக்கு வரும் முன்பே இந் நோய் குறைந்துவிட்டது.

எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும் இதுவே நிதர்சனமானஉண்மை.

அதாவது ‘புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு…’ என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?

அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங் கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1.அதிகப்படியான காய்ச்சல் (105டிகிரி அல்லது அதற்கு மேல்).

2. மந்தமாக இருத்தல்; நீடி த்த அசதி.

3. மூளை வளர்ச்சி குறைபாடு: மூளை பாதிப்பு.

4. எப்போதாவது வலிப்பு: மயக்கம்.

5. கண் நரம்புக் கோளாறுகள்: நரம்பு.

தொடர்பான நிரந் தக் கோளாறுகள ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள் தான்.

அது மட்டும ல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrome) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன.

இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குழந்தை திடீரென இறந்து போகும்.

ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை…?

பாஜக மோடியின் சாதனை...

 


பிராடு பாஜக வேல் யாத்திரை கலாட்டா...

 


மனம் மதிப்பீடு...

 


ஒரு  முறை  மனம் மதிப்பீடு செய்யும் தந்திரத்தைக் கற்றுக் கொண்டு விட்டதானால் அது தொடர்கிறது.

அப்புறம்  நீங்கள்  தொடர்ந்து  உள்ளுக்குள் மதிப்பீடு  செய்து  கொண்டே இருக்கிறீர்கள். 

இது நல்லது இது கெட்டது, பின்னர்  நல்ல பக்கத்தை மட்டுமே எப்போதும்  காட்டிக் கொண்டே கெட்ட  பக்கத்தை உங்களுக்குள்ளே வைத்துக்  கொள்கிறார்கள்.

மிக மிக மெதுவாக, நல்ல பக்கம்  அதிகமாக வெளிக்காட்டப்பட்டு அனைவரும்  அதில் சலிப்படைந்து  விடுகிறார்கள். 

நீங்களே அதில்  சலிப்படைந்து  விடுகிறீர்கள். 

கெட்ட பக்கத்தை உங்களால் காட்ட முடியாது. 

ஏனென்றால் அது கெட்டது.

உங்கள்  முழுமையும் காட்டுங்கள்.

உங்களது  நல்ல பக்கம் மட்டுமே நிச்சயம்  சலிப்பூட்டச் செய்யும், மிகவும்  உப்புச் சப்பின்றி இருக்கும்.

உங்களது  கருமையான பக்கங்களுடன் அது ருசிகரமாக, மேலும்  அதிக ஆர்வமூட்டுவதாக இருக்கும்.

ஒரு நல்ல மனிதனுக்கு  வாழ்க்கையில்லை என்று  சொல்லப்படுகிறது. நான்  இந்தக் கூற்றை ஒப்புக் கொள்கிறேன். 

இதை யார் சொல்லியிருந்தாலும் சரி, ஒரு  நல்ல மனிதனுக்கு  என்ன  இருக்க முடியும்? 

ஒரு  கெட்ட மனிதனுக்கு  ஒரு  வாழ்க்கை  இருக்கிறது..

நீங்கள்  முழுமையாக  இருந்தால், உங்களது வெளிப்பாடுகள் அதிக உயிரோட்டமுள்ளதாக இருக்கும்.

உப்புச் சப்பற்று சலிப்பூட்டுவதாக இருக்காது. எப்போதுமே ஆச்சரியமான விஷயங்களைக் கொண்டு  இருக்கும். 

மற்றவர்களை மட்டும்  ஆச்சரியப்படுத்தாமல் உங்களையும் கூட வியப்பில் ஆழ்த்தும்.

கடவுளே, என்னாலா இதைச் செய்ய  முடிந்தது?

வாழ்க்கை  என்பது  எவ்வளவு முழுமையுடன் வாழப்பட முடியுமோ அவ்வளவு  முழுமையுடன் வாழப்பட வேண்டும். 

அப்படி வாழ்வதும், அன்பு செலுத்துவதும், இறுதியில்  நன்றாகச் சிரிப்பதும் தான் ஒரே வழி. 

எது சரி, எது தவறு என்று  கவலைப்படாதீர்கள்...

அதிமுக விஞ்ஞானி செல்லூர் ராஜு கலாட்டா...

 


சேலம் திமுக ஊராட்சி மன்ற துணை செயலாளர் ராஜூவின் மகன் கலைசெல்வன்... பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் இந்து பிரியா...

 


இரண்டு கால்களிலும் அணியப்பட்ட சிலம்பு...

சிலம்பு என்பது சங்ககால தமிழ்  மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும்.

கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

அம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.

'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப் பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.

சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும்.

இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்ப்பும் தன்மையுடையது...

உண்மையிலேயே யார் இந்தியாவின் பிரதமர்... மோடியா? அம்பானியா?

 


மோடிக்கும் பொருளாதாரம் தெரியாது, நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் தெரியாது - சுப்ரமணியசாமி...

 


தமிழ்நாடு தற்போது எழுச்சியான காலகட்டத்தில் பயணித்து வருகின்றது...

 


மத்திய அரசின் தொடர்ந்த புறக்கணிப்பாலும், அண்டை மாநிலங்களின் தொடர் சதியாலும், தண்ணீர் தர மறுப்பாலும் தமிழகம் பல்வேறு சிக்கல்களையும் சவால்களை சந்தித்து வருகின்றது.

கூடங்குளம், முல்லை பெரியாறு, சாகர்மாலா, கெயில், நியூட்ரீனோ, இலங்கை தமிழர்கள் பிரச்சனை, இன்னும் பல பிரச்சனை ஆகியவற்றில் மத்திய அரசின் பாராமுகமும், மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையும் தமிழகத்தை இன்றைய கொந்தளிப்பான நிலைக்கு தமிழர்களை தள்ளியிருக்கிறது.

இன்று தமிழகம் மலையாளிகள், கன்னடர்கள், தொலுங்கர்கள் கையில் அகப்பட்டு அவர்களின் வேட்டைக்காடாகவே மாறிவிட்டது.

தமிழர்கள் திராவிடர்களின் கையில் தம் மண்ணையும், ஆட்சியையும், உரிமைகளையும் இழந்து தெருவில் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திராவிடர்கள் என்ற போர்வையில் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் இன்று தமிழகத்தை ஆள்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

நம் உரிமைகளும் இலகுவாக விட்டு கொடுக்கப்பட்டு வருகின்றது...

தமிழா விழித்துக்கொள்... தமிழ்நாட்டை தமிழனை மட்டுமே இனி ஆள வைப்போம்...

திருட்டு கன்னட பிராமணன் கமல் வசமாக மாட்டிக்கிட்டான்...

 


அரசியல் சதுரங்கம் 😂



பெட்ரோல் பங்க்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...

 


இந்தியாவில் ஹோட்டல்கள் மட்டுமல்லாது ஓவ்வொரு பெட்ரோல் பங்க்களும் சரியான பராமரிப்புள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை பொதுமக்களின் உபயோகத்திற்காக கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது மத்திய அமைச்சகத்தின் விதியாகும். 

நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கிறோம்.

அதனால் அடுத்த முறை அவசரம் எனில், உங்கள் கூகிள் மேப்பில் பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்ககளை கண்டுபிடியுங்கள்.

இந்த இலவசமாக  கழிவறை உபயோகப்படுத்தும் வசதி அங்கு இல்லை என்றாலோ, இருந்தும் நம்மை உபயோகப்படுத்த தடுத்தாலோ, பூட்டி வைத்து சாவி ஓனரிடம் உள்ளது என்று சிப்பந்திகள் மறுத்தாலோ, கழிப்பறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லையென்றாலோ, உங்கள் மொபைல் போனில் அந்த  பங்க்  மற்றும் கழிப்பறையின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, பங்கின் பெயர், முகவரியுடன் தேதி குறிப்பிட்டு கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) - ல்  உள்ள ஸ்வஸ்தா மொபைல் ஆப்

https://play.google.com/store/apps/details?id=com.ichangemycity.swachhbharat

 (Swachhta@PetroPump App) மூலம் புகார் பதிவு செய்யலாம்.

பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு (Ministry of Petroleum and Natural Gas, Government of India)  மூலம் 3 நாள்களுக்குள் நேரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும்...

அந்த சமூக ஆர்வலர் வின்டிவி ஓனர் வந்தேறி சங்கி தேவநாதன் கேள்வி ன்னு போட்றா...

வந்துட்டான் சமூக ஆர்வலர்ன்னு தூக்கீட்டு அந்த டுபாக்கூர் வின்டிவியே இங்க மென்சன் பன்னுங்க...

விஜய் யாருக்கு ஆதரவாக நிற்க போகிறாரோ.?

 


கொரோனாவுக்கு பின்பு கட்டமைக்கப்படும் "புதிய உலகம்" எப்படி இருக்கும்...?

அதிநவீன டிஜிட்டல் உலகமாய் மாறியிருக்கும்...

ஒரே உலகம், ஒரே அரசு, ஒரே குடிமகன், ஒரே சட்டம், என்ற நிலையில் இருப்போம்.

ஒட்டு மொத்த அதிகாரமும் ஒருவனின் கையில் இருக்கும்.

RFID Chip ஒவ்வொரு மனிதனின் கைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.

இதுவே தனிமனித அடையாளம், பணப்பரிவர்த்தனை, மருத்துவம், கல்வி  வியாபாரம் பயணங்கள், விமானம் போக்குவரத்து, போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும்.

இயற்கை சுற்றுப்புற சூழல்கள் அழிக்கப்பட்டு, நம்மை சுற்றி நவீன எலெட்ரிக்கல் சாதனங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.

மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மிருகங்களை போல், மனிதர்கள் அடைக்கப்பட்டிருப்பார்கள் (சிறைச்சாலை இல்லாமல் கைதி போல்).

பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்காக அடிமையாய் நாம் இருப்போம்.

மனிதர்களை கட்டுப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் பொறுப்பில், அதிநவீன ட்ரோன்கள், Artificial intelligence Robots, பணியில் அமர்த்தப்பட்டிருக்கும்.

நாம் அடிமைகள் என்பதை உணராமல் இருக்க, அதிவேக இணைய சேவைகள், அதன் உபகரணங்கள், கேளிகை விடுதிகள், போதை பொருட்கள், விபச்சாரங்கள், ஆடம்பரங்கள் என அணைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பார்கள்.

விவசாயம், விவசாய நிலம் அனைத்தும்  முழுவதும் அழிக்கப்பட்டிருக்கும்.

நமது தற்சார்பு வாழ்க்கை முறை முழுவதும் அழிக்கப்பட்டிருக்கும், 

வீட்டில் ஆடு, மாடு, கோழி, பன்றிகள்  போற்றவற்றை வளர்க்க தடை செய்யப்பற்றிருக்கும், 

Stem cells மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை முறை இறைச்சி விற்பனை அமலில் இருக்கும்.

உணவு, உணவு பொருட்கள், தண்ணீர், என அனைத்திற்கும், ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் 100 சதவீதம் கையேந்தும் நிலையில் இருப்போம்.

தண்ணீர் பயன்பாட்டிற்கு, குறிப்பிட்ட அளவில் தான் போர் போட வேண்டும் என்ற சட்டம் அமலில் இருக்கும்.

தண்ணீரும், மின்சாரமும் குறிப்பிட்ட அளவே விநியோகம் செய்யப்படும்.

சுவாசிக்கும் காற்றிற்கு ஒரு கார்ப்ரேட் நிறுவனம் உரிமம் வாங்கியிருக்கும்.

குழந்தைகள் பெற்றுக்கொள்ள முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கும்.

தடுப்பூசி வழங்கவோ, பிற மருத்துவ பரிசோதனைகள் செய்யாவோ, பெற்றோர்களிடமோ, யாரிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை, என்ற சட்டம் இருக்கும்.

இயற்கை முறை வைத்தியம், பாரம்பரிய முறை வைத்தியம் என அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும்.

கடல் பகுதிகள் அனைத்தும் தனியார் வசம் இருக்கும்.

சிறு, குறு வணிகம் முழுவதும் ஒழிக்கப்பட்டிருக்கும்.

தங்கம் மற்றும் சொத்துக்கள் குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும். 

நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும், கனிமங்கள், இயற்க்கை வளங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்ற சட்டம் இருக்கும்.

மலைப்பகுதிகளில் மக்கள் வாழ தடை செய்யப்பட்டிருக்கும். மேலும் மக்கள், காடுப்பகுதிகள், மலைப்பகுதிகளுக்கு செல்லவும் தடை செய்யப்பட்டிருக்கும்.

2030ஆம் ஆண்டில் இவையெல்லாம் சாதாரண செய்தியாகவே இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள பலவற்றிக்கு, தற்போதே அடித்தளம் போட்டுவிட்டார்கள். நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு புது உலகை உருவாக்க திட்டமிட்டுள்ளனர், சுற்றி பாருங்கள் தெரியும்...

அனுமதி தரவே கூடாது 😁

 


பல எழுத்துக்கள் நம்மால் படிக்க முடிகிறது... இந்தியாவின் அகழாய்வுச் சான்றுகளில் 80% க்கும் மேல் தமிழ் மொழி சான்றுகளே...