06/11/2020

1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது...

 


ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால்...

அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால்...

சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால்...

சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால்...

உலகில் வாழும் பன்னிரண்டு கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

ஜனநாயகத்தைப் பற்றி யாரெல்லாம் பேசுவது என்பது ஒரு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது...

 


மும்பையில் கைது செய்யபப்பட்ட பாஜக பினாமி ரிப்பளிக் டிவி அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு...


52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், 'ரிபப்ளிக் டிவி' ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது, தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும், அர்னாப் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், கடந்த 2018 ம் ஆண்டு 'ரிபப்ளிக் டிவி' நிறுவனம் தர வேண்டிய நிலுவை தொகை கிடைக்கவில்லை எனக்கூறி, 53 வயதான இன்டீரியர் டிசைனரான அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்ததாக, தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை அலிபாக் போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி, அன்வய் நாயக்கின் மகள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு புகார் அளித்ததாகவும், இதனால் இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தப்படும் என மஹாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஸ்முக் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தன்னை மும்பை போலீசார் தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார் தெரிவித்துள்ளார். தனது மனைவி, மகன், மாமனார், மாமியார் ஆகியோரையும் போலீசார் தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இது குறித்த காட்சிகளை, 'ரிபப்ளிக் டிவி' ஒளிபரப்பியது.

இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள், அதாவது வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது...

பாஜக அமித்ஷா Vs அமெரிக்கா டிரம்ப் 😁

 


பாஜக மோடி Vs அமெரிக்கா டிரம்ப் 😁

 


சப்தமே இல்லாமல் நசுக்கப்பட்ட தமிழ் சமூகம்...

 


திட்டமிட்ட கழுத்தறுப்பு...

மறைமலை அடிகள் என்று நாம் பெருமிதம் கூறும் சமயம் அதற்க்கு முன்பே ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார்...

இவரது காலகட்டத்தில் சமஸ்கிரதம் தான் உண்மையான மொழி எனவும் இதிலிருந்து தான் தமிழ் மொழி காப்பியடிக்கப்பட்டது என்று பெருவாரியாக தமிழகம் முழுவதும் பார்ப்பனியர்களால் பரப்பப்பட்டது...

இதனை எதிர்ப்பவர்கள் சப்தமே இல்லாமல் காணாமல் ஆக்கப்பட்டார் அல்லது மிரட்டப்பட்டார்கள்.. இதனை தைரியத்துடன் எதிர்த்து பதிலடி கொடுத்த ஒருவர் தான்  பங்காரு பக்தர்... 

தமிழ் அறிஞரும் ஆசிரியருமான இவர் புதுச்சேரியை சேர்த்தவர் [பாரதிதாசனின் ஆசிரியரும் இவரே]...

1913 இல் கலைமகள் என்ற இதழை உருவாக்கினார் இதன் நோக்கம் சமஸ்கிரத்தில் இருந்து தான் தமிழ் உருவானது என்ற பொய்யான பார்பனன்ர்களின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கவே..

இதன் அடுத்தகட்டமாக தமிழில் உள்ள சமஸ்கிரத வார்த்தைகளை தொகுத்து எடுத்து தூக்கி வீசவேண்டும் எனவும் எழுதினார்..

இந்த ஸ்ரீ சேஷ ,சாஸ்திரி  ஸ்திரி ,இப்படி பல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று தொகுத்தார்...

இதன் பிறகு கலைமகள் கழகம் என்ற ஒன்றை உருவாக்கினார்..

அதற்க்கு பிறகு இந்த பத்திரிக்கை என்ன ஆனது ? என்ற விபரம் யாருக்குமே தெரியவில்லை...

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து...

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.

இதே போல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கிண்ணம் (cup) தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம்.

இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம்.

இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது.

ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக் கொள்ளலாம்...

திமுகவினர் நம்மை மதிக்கவில்லை, இந்த கூட்டணி அவசியமா எனக் கேள்விகேட்டு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய்தத்திடம் குமுறிய புதுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகிகள்...

 


எடப்பாடி ஆட்சியில் எங்கும் எதிலும் முறைகேடு...

 


நாம் யார்..?

 


ஒரு உயிர் தன்னை யார் என்று உணராமல் உடல் விட்டுப் போவது மரணம்.

ஒரு உயிர் தன்னை யார் என்று உணர்ந்து தானாக உடல் மனம் கடந்து போவது விடுதலை.

ஒரு உயிர் துன்ப துயரங்களின் பாதிப்பு இல்லாமல் அன்பாக ஆனந்தமாக வாழ்வது முக்தி.

ஒரு உயிர் சக்தி உடல் மனம் கடந்து அமைதியில் உறங்குவது சமாதி.

ஒரு உயிர் அதீத இன்பம் காண்பது பரவச நிலை.

இன்ப துன்பங்களை சமநிலையில் இருந்த கொண்டு அனுபவித்து வாழ்வது ஆனந்தம்.

துன்பங்களே தெரியாமல் வாழும் ஆனந்தமே பேரானந்தம்.

இன்பம் துன்பம் இரண்டும் இல்லாத பேரானந்த நிலையில்...

அந்த படைப்புடன் உயிர் ஒன்றி கலந்து எல்லையற்ற  தன்மையாகவும் மாறிப் போவது ப்ரம்மானந்தம்...

விவசாயிகள் விரோத எடப்பாடி ஆட்சிக்கு மற்றொரு சான்று...

 


வடிவேலு காமெடிகளை மிஞ்சும் மத்திய அரசு திட்ட ஊழல்கள்...

 


திரையரங்குகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு...

திரையரங்குகள் செயல்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் கடம்பூர் செ,.ராஜு உரியவர்களிடம் வழங்கினார்.

அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அழகுராஜ், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் முனியசாமி, பள்ளி துணை ஆய்வாளர் சசிகுமார், வட்டாட்சியர் மணிகண்டன், காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைகதிரவன், 

அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், மேற்கு ஒன்றியச் செயலர் அன்புராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பாபு, பாலமுருகன், பழனிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறியது:  பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதுகுறித்து முதல்வர் அறிவிப்பு செய்வார்.

ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்துள்ளனர் என கமலஹாசன் கூறியிருப்பது குறித்து கருத்து கேட்டபோது,  இதுவரை ஆட்சியில் என்ன தவறு நடந்துள்ளது, எங்கு நடந்துள்ளது என ஆதாரத்துடன் கூறினால் நன்றாக இருக்கும். 

பொத்தம் பொதுவாக கூறினால் சரியாக இருக்காது.சினிமாவில் அப்படி பேசினால் சரியாக இருக்கும். அரசியல் தலைவர் என்ற முறையில் கமலஹாசன் பேச வேண்டும். ஒருவேளை திமுகவை நினைத்து அவர் கூறியிருக்கலாம்.

நீண்ட காலத்திற்கு பின் திரையரங்கு திறக்கும் நேரத்தில் வி.பி.எப். பிரச்சினை வருவது சரியாக இருக்காது என்றும், திரைப் படங்களை வெளியிட்டு விட்டு இது பற்றி எப்போது வேண்டுமானலும் பேசலாம்,சுமார் 7  மாதங்களுக்குப் பின், திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. 

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் திரையரங்குகளில் கடைபிடிக்கப்படும் என உரிமையாளர்கள் உத்திரவாதம் வழங்கியுள்ளனர். திரையரங்குகளை கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என திரையரங்கு உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களும் அதை மீற மாட்டார்கள். அரசும் அதை கண்காணிக்கும். விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்...

நான் கூறிய கருத்தில் உனக்கு மாறுபாடு இருந்தால் என் கருத்தை எதிர்த்துக்கொள், ஆனால் என்னை எதிர்த்து விலகிச் செல்லாதே...

 


ஏனெனில் நாளை நம் மண்ணுக்கு பிரச்சனை என்றால் நீயும், நானும் தான் வருவோம்.. அவர்கள் வர மாட்டார்கள்..

அவர்களுக்கு அரசியல் செய்து பிழைப்பு நடத்துவதற்கு ஏதாவது ஒரு இடம் கிடைக்கும்..

ஆனால் நமக்கு இந்த மண்ணைத்தவிர.. வேறெதுமில்லை...

ஊடகங்கள் என்றைக்கும் உங்களுக்காக உள்ளவர்களை உங்களிடம் சேர்க்காது...

 


அதன் வேலை அவசியமில்லாத ஒன்றை அத்தியாவசியம் உடையதாக உங்களிடம் திணிப்பதே ஆகச்சிறந்த வேலையாகும்...

போ.. போ..போய்... வேலைய பாரு...

 


நீ இப்படியே பைத்தியம் மாதிரி எதையாவது பேசிக்கிட்டு இரு...

 


சிலம்பம் உருவான வரலாறு...

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர்.

தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.

தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும்.

இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.

அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும்.

முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன.

வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

சிலம்பாட்ட வகைகள்..

1. துடுக்காண்டம்

2. குறவஞ்சி

3. மறக்காணம்

4. அலங்காரச் சிலம்பம்

5. போர்ச் சிலம்பம்

6. பனையேறி மல்லு

7. நாகதாளி,

8. நாகசீறல்,

9. கள்ளன்கம்பு...

தற்பெருமை...

 


தற்பெருமை கொள்ளுதல் ஒரு மனிதனுடைய நல்ல குண நலன்களையும் கெடுத்து விடும்.

நிறை குடம் தழும்பாது என்பது ஒரு பழமொழி.

எல்லாம் கற்று தெரிந்த ஒருவன் மிகவும் அமைதியாக இருப்பான்.

ஏதோ அரைகுறையாக தெரிந்து கொண்டவன் எல்லாம் தெரிந்தது மாதிரி நடந்து கொள்வான்.

நீ ஒரு செயலை முடித்து விட்டால் நீயாகவே உன்னை உயர்த்தி சொல்லக் கூடாது.

உனது செயலை பற்றி மற்றவர்கள் பேச வேண்டும்.

அதைவிட்டு நீயே பேசினால் அது தற்பெருமை.

மற்றவர்கள் பேசினால் அது பெருமை.

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார்.

அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை.

ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி.

ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார்.

பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி.

இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது.

பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான். ''ஐயா.. நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான்.

விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார்.

உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.

படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்...

நாடகம் அனைத்தும் தடுப்பூசிக்கு தான்.. உங்கள் குழந்தைகளை அவர்களின் சோதனை எலிகளாக பயன்படுத்த போகிறார்கள்..

 


அலோபதி தான் சிறந்த மருத்துவம் என்பது போல் கட்டமைப்பு ஏன்... சிந்தியுங்கள்...

 


வணக்கம் சொல்வதின் நன்மை என்ன?

 


வணக்கம் செய்வது தமிழர்களின் உன்னதமான சைகையாகும்.

பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர்.

ஆனால், வணக்கம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும்.

அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும்.

இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்...

பஜாஜ் பைனாஸ் எனும் மோசடி நிறுவனம்...

 


திராவிட கன்னட பிராமணன் கமல் கலாட்டா...

 


பாஜக - காங்கிரஸ் கூட்டணி பிராடுகள்...

 


பாஜக-RSS மனு சாஸ்திர கும்பலின் காட்டுமிராண்டி அரசியலை எக்காலத்திலும் தமிழ்நாடு ஏற்காது...

 


ஆரியர்கள் ஓர் இனத்தவர்கள் அல்லர்...

 


ஆரியம் என்பது ஒரு கூட்டமைப்பு...

இந்து மதம் என்பது தமிழர் மதங்களாகிய சைவத்தையும் வைணவத்தையும் குறிக்கிறது..

இந்துத்துவா என்றால் என்ன?

இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை.  அது ஆரிய வாழ்க்கை முறையாகும்.

ஆரிய வாழ்க்கை முறை என்பது என்ன?

1. ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர்.

2.  ஆளுகை செய்வதற்கென்றே பிறந்தவர் ஆரியர்.

3.  ஆரியர்களுக்குச் சேவை செய்வதையே தங்கள் பிறவிக் கடமையாகக் கொண்டவர் மற்றவர்கள்.

4. ஆரியர்களை எதிர்க்கும் மற்றவர்கள் ஆரியரின் எதிரிகள் அல்லது தீண்டத்தகாதவர்கள். 

என்பனவற்றை ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை முறைதான் ஆரிய வாழ்க்கை முறையாகும். 

இதையே மனுநூல் வலியுறுத்துகிறது.

மனுநூலின் இக்கொள்கைக்கு ஆங்கிலேயர் கொடுத்த பெயர் தான் இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பதாகும்.

ஆரியர்கள் என்னும் சொல் யாரைக் குறிக்கும்?

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த

1. பாரசீகர் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு).

2. கிரேக்கர்  (கி.மு. நான்காம் நூற்றாண்டு).

3. சகர் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு).

4. குசானர் (கி.பி. முதல் நூற்றாண்டு).

5. ஊணர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு).

ஆகியோரும் வணிகத்திற்காக வந்த

6. உரோமர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு).

ஆகிய ஆறுவரும் ‘ஆரியர்’ என்னும் பொதுப்பெயரில் ஒன்றிணைந்தனர். 

இவர்கள் தங்களுக்கென்று ஒரு மதம் இல்லாதவர்கள் ஆவர். 

ஆரியர் என்பது எந்த ஓர் இனத்தின் பெயரும் இல்லை...

பி.கே பேச்சை கேட்டு கனிமொழியை ஓரம்கட்டிட்டு, உதவாக்கரை உதயநிதியை முன்னிலை படுத்துறாங்களாம்... இதனால கனி அக்கா பயங்கர சோகமாம்...

 


அடேங்கப்பா என்னா காமெடி 🤣

 


மனதின் நிலை...

மனதினால் செய்ய முடியாத விஷயம் நடுநிலையில் இருப்பதாகும்.

ஒரு துருவத்திலிருந்து எதிர் துருவத்திற்கு செல்வது மனதின் இயல்பாகும்.

நீங்கள் நடு நிலையில் இருந்தால் மனது மறைந்து விடும்.

இது கடிகாரத்தில் உள்ள ஊசலைப் போன்றது.

ஊசல் நடு நிலையில் நின்று விட்டால் கடிகாரம் நின்று விடுகிறது.

நடு நிலையில் நிற்பதே தியானம்...

இந்த மனம் அதிக தூரத்தில் உள்ளதையே நாடுகிறது. அருகாமை உங்களுக்கு சலிப்பைத் தருகிறது.

தூரத்தில் உள்ளது நம்பிக்கை தருகிறது. கனவைத் தருகிறது. மிகவும் வசீகரமாக இருக்கிறது.

நீங்கள் அந்தக் கோடிக்குப் போய் விட்டால், நீங்கள் புறப்பட்ட இடம் மீண்டும் அழகாகக் காட்சி அளிக்கிறது.

மனம் முரண்பாடுகள் நிறைந்தது.

மனம் முழுமையாக இருக்க முடியாது.

யாரையாவது நீங்கள் நேசிக்கும் போது உங்கள் வெறுப்புத் தன்மையை அடக்கி வைக்கிறீர்கள். நேசித்தல் முழுமையாக இல்லை.

உங்கள் வெறுப்பு எந்நேரமும் வெளிப்படலாம்.

நீங்கள் ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள்.

எல்லா உறவுகளும் விருப்பும் வெறுப்பும் உடையவை.

மனம் உங்களுக்கு எதிரானதற்கே செல்ல வற்புறுத்தும்.

எதிரானதற்குச் செல்லாதீர்கள்.

மையத்தில் நின்று இந்த மனம் செய்யும் ஏமாற்று வேலையைக் கவனியுங்கள்.

இந்த மனம் உங்களை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது...

ஜனநாயகத்தை பற்றி பாஜக அம்ஷா பேசுவது சிரிப்பு சிரிப்பா வருது 😁

 


பாஜக மோடி கலாட்டா...

 


ஆந்திரா - பள்ளிகள் திறந்த 3 நாட்களில் அதிர்ச்சி... 150 ஆசிரியர்கள்.. 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு...

 


ஆந்திராவில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவு..

ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜுன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம்  முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. எனினும், இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.  இதனால், பல்வேறு மாநிலங்களும் பள்ளிகள் திறப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தனர். 

இந்நிலையில்,  ஆந்திராவில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த மாதம் 2ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். இதில் 1, 3, 5, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாளும், 2, 4, 6, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு நாள் என்று 2 நாட்களுக்கு ஒருமுறை பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கை 750க்கு மேல் இருந்தால் 3 நாட்களுக்கு ஒருமுறை வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். 

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாள்களே ஆன நிலையில் சித்தூர் மாவட்டத்தில் 150 மாணவர்கள் மற்றும்  10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவிட்டுள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே  மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

எங்களின் ஆற்றல்மிக்க அதிகாரத்தை பார்க்க விரும்புகிறீர்களா.?

நினைவுகொள் அரசாங்கமே, நாங்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணித்து உங்களின் அதிகாரத்தை அழிப்பதற்கு வந்து கொண்டிருக்கிறோம்..

தெலுங்கு திமுக குடும்பத்தின் தொழிலே திருட்டு தான்...

 


பிரட்டன் வெற்றியடைய பிராத்திப்போம் இந்திய பிராமண தேச துரோகிகள்...

 


நமக்கு விடுதலை வேண்டுமென்றால் நம் மண்ணிலிருந்து உடனே விரட்டப்பட வேண்டியவர்கள் ஆரிய பிராமணர்கள்..

நம் வளங்களை காலங் காலமாக சட்டத்தின் பெயரால் திருடுபவர்கள் இவர்கள் தான்.

தமிழ்நாட்டில் - மயிலாப்பூர் மாஃபியா கோஷ்டி..

குறிப்பு: பெரியார் திடல் என்கிற திராவிட கூட்டம், பிராமணர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட கைகூலி அமைப்பு என்பதை அறிந்துகொள்க...