11/10/2020

திருட்டு தெலுங்கு திமுக கட்டிக் காக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு இது தான்...

 


இறந்த பிறகு என்ன நடக்கும்.?

 

வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. அது நடந்து முடிந்து விட்டது.

அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. அது நடந்து கொண்டே இருக்கிறது.

அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் அது தவிர்க்க முடியாதது.

அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?

நான் பிறக்கும் போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை. எந்த மாதிரியான தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.

அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை. அதைப்போல இறக்கும் போதும், அதே உணர்வுடன் தான் இறப்பேன், என்று எண்ணுங்கள்.

இறந்த பிறகு என்ன நடக்கும்.?

இதற்குப் போய் உன் நேரத்தை வீணடிக்காதே. நீ கல்லறையில் படுத்திருக்கும் போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம். இப்போது ஏன் நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்...

அரசு பள்ளியில் விதிமீறலாக பொறிக்கப்பட்ட துரைமுருகனின் பெயர்மீது அதிகாரிகள் ஒட்டிய ஸ்டிக்கரை பிய்த்தெறிந்த திமுக எம்.எல்.ஏ. நந்தகுமார், மேடையிலேயே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக ஒருமையில் மிரட்டினார்...


 

திமுக எனும் சாதி வெறி கட்சி...

 


திருட்டு திராவிடம் தான் தமிழை வளர்த்தது.. அது சரி...

 


1980 வரை பெரும்பாலானப் பள்ளி, கல்லூரிகளில் பார்ப்பனர்கள் தான் தமிழ் ஆசிரியர்களாய் வலம் வந்தனர்.. 

அந்தக்காலக்கட்டத்தில் பெரும்பாலும் தமிழ் ஆசிரியர்களாய் இருந்தது பார்ப்பனர்கள் தான்.. 

இந்த மண்ணில் திராவிடம் மேற்கத்திய கலாசாரத்தை மட்டுமே வளர்த்தது.. 

பார்ப்பனர்களையாவது தமிழை வளர்த்தார்கள் என ஏற்றுகொள்ளலாம்..

இத சொன்னா நம்மல பார்ப்பன அடிமைனு சொல்லுவானுக...

கொரோனாவை பயன்படுத்தி , வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தும் எடப்பாடி அரசு...

 


தமிழ்நாட்டில் மையம் அமைக்காதது ஏன்? தமிழர்கள் எங்கே செல்வார்கள்?

 


கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமியின் சாதி வெறி...


முதுகுளத்தூர் கலவரத்திற்கு பிறகு - பசும்பொன் முத்துராமலிங்க தேவரை கைது செய்ய காமராசருக்கு யோசனை சொன்ன  ஈ.வே. ராமசாமி நாயக்கர்...

கீழ்வெண்மணி படு கொலைகளுக்கு பிறகு கோபாலகிருஷ்ணன் நாயுடுவை கைது செய்ய சொல்லி அண்ணாதுரைக்கு ஆணையிடவில்லை.

காரணம் - நாயக்கரின் சாதி பாசம்.

நாயுடுவுக்கு நாயக்கர்வாள் உதவாமல் யார் உதவுவார்கள்.

இந்த அப்பட்டமான வடுக தெலுங்கு திராவிட சாதி வெறி கும்பல் தான், முத்துராமலிங்க தேவரை சாதி வெறியர் என்று ஏசுகிறது...

குடிப்பழக்கத்தை ஏன் நிறுத்த முடிவதில்லை?

 


குடிப்பழக்கம் மட்டுமல்ல வேறு எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்த முடியாது.

பாதிப்பு அதிகம் என்பதால், நாம் குடிப்பழக்கத்தைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.

மற்றபடி டீ குடிக்கும் பழக்கத்தைகூட நிறுத்துவதென்பது கடினமான ஒன்று தான்.

நாம் ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கங்கள் நம் நரம்பு மண்டலத்தில் சில தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது.

அந்த தூண்டுதல்களுக்கு பழக்கப்பட்டு விட்ட நமது நரம்பு மண்டலம். மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட அந்த செயலை செய்யுமாறு நம்மை தூண்டுகிறது.

எனவே சரியான ஆலோசனை மற்றும் அதற்குண்டான பயிற்சியினால் மட்டுமே ஒரு பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

மற்றபடி ஒரு முறை குடித்துவிட்டு ச்சே இனிமேல் குடிக்கவே கூடாது என நினைப்பதெல்லாம் குற்ற உணர்வால் ஏற்படும் சிந்தனைகள்...

உங்கள் சிந்தனைக்கே...

 


பேரு நேர்மை நாதன் டேய் திருட்டு சங்கிகளா...

 


BIMSTEC எனும் திட்டத்திற்காக தமிழினத்தை திட்டமிட்டு அழித்துக் கொண்டிருக்கின்றனர்...

 

2004 - 2005ஆம் ஆண்டுகளிலிருந்து திட்டமிடப்பட்டு, இன்று வரை தமிழ்நாடும், தமிழீழமும் சந்தித்துக் கொண்டுள்ள பேராபத்துகளை - சந்திக்கவுள்ள பேராபத்துகளை - எதிர்கொள்ளவுள்ள இராணுவமயமாக்கல் நடவடிக்கைகளை - சூழலியல் அழிப்புத் திட்டங்களை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாம் பெற்ற விடைகளை - அரசின் ஆவணங்களிலிருந்து கிடைத்த அதிர்ச்சித் தகவல்களை தொகுத்து நூலாக்கியுள்ளேன்.

பிம்ஸ்டேக் - பேரழிவில் தமிழர் தாயகங்கள் - நூலின் பெயர்...

பன்மை வெளி வெளியீட்டகம் வெளியிட்டுள்ள இந்த புதிய நூல்...

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - சிறப்பு அரங்கம்  B (அரங்கு 42 - 43க்கு எதிரில்) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சூழலியல் செயல்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் வாங்கிப் படித்து, நாம் இனி வரப்போகும் எதிர்காலத்தை சரிவரத் திட்டமிட்டுக் கொள்ள - செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நூலெழுதும் போது, கருத்துகள் கூறி - செமைப்படுத்தி - வழிநடத்திய - தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர்  ஐயா பெ. மணியரசன், பொதுச் செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், நூலை வெளிக் கொண்டு வந்த பன்மை வெளி வெளியீட்டகம் பொறுப்பாளர் தோழர் பாலகுமரன் அறிவன் தமிழ், மெய்ப்பு திருத்தி உழைத்த தோழர் ஆனந்தன் இலக்கியன், அட்டை வடிவமைத்த பாவலர் Kavi Baskar, தகவல்கள் அளித்து உதவிய Rathish Kumaran உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியும் நேசமும்...

தோழமையுடன்,

க. அருணபாரதி,

தலைமைச் செயற்குழு உறுப்பினர்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

18.01.2018

பேச: 9841949462...

பிராமணர்கள் மிக நல்லவர்கள்... சிறைக்கு செல்கிறார்கள் 😂

 


திருட்டு பைத்தியங்க 😂

 


மனம்...

 


பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம். இது தான் நமக்குள் இருக்கும் திருடன்.

அந்த திருடனோடு தான் நாம் சண்டையிட வேண்டிருக்கிறது. திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

அடுத்த வீட்டில் ஒரு திருடன் பிடிபட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம். ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான். அவனைப் பிடித்து தண்டிக்க நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை.

வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம். நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம். திருடனைத் தண்டிக்கத் திருடனின் இருப்பு அவசியம்.

புனித மனிதர் ஒரு திருடனை அடிக்கவே முடியாது. ஆகவே திருடர்களே எப்பொழுதும் திருடர்களை கண்டிப்பார்கள். குற்றவாளிகளே குற்றவாளிகளை குறை சொல்வர். காமவயப்பட்டவரே பாலுறவை மிகவும் கண்டிப்பர். நமக்குள் இருப்பது தான் வெளியே தோன்றும்.

ஒருவன் 'திருடன்.. திருடன்.. விடாதே பிடி என்று கத்தினால் முதலில் அவ்வாறு கத்துபவனைப் பிடிக்க வேண்டும் என்கிறார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.

ஏனெனில் அவ்வாறு கத்துபவன் எதிர்காலத்தில் திருடுவான்.

நம் நோய்களை நமது மனநோய்களையே பிறர் மீது சுமத்துகிறோம். எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும் போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

பிறரைக் குறை சொல்ல அதிகம் இல்லாத போது நம்மியல்பே அங்கு வெளிப்படும். நமக்குள் நடக்கும் போராட்டமே இன்னொருத்தர் மேல் ஏற்றி உரைக்கப்படுகிறது.

ஆகவே நமக்குள் முரண்பாடு தோன்றாத போது போராட்டம் எழாத போது இன்னொருத்தர் மேல் பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று போகிறது.

மனித மனம் உடைப்பட்டு கிடக்கிறது. அவனது வன்முறை இங்கு தான் பிறக்கிறது.

மனித மனம் அஹிம்ஸையாக மாறத் தொடங்கும்போது அது முழுமையாகி விடும். ஒன்றாக இருக்கும். பிளவுபடாது.

மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும் போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது. ஆனந்த நடனமே அமையும். மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் தொடங்குகிறது. அப்பாதையில் சென்று இறையை அடையலாம்.

முழுமை அடைந்த மனத்தால் மட்டுமே இறையை அடைய முடியும். வேறு வழியே இல்லை...

கலைஞர் அண்ணாவே தனிச்சு நின்னது இல்ல நான் எப்படிடா தனிச்சு நிப்பேன்😂

 


உங்க கூட்டணி வச்சு தான்டா என் பொழப்பு ஓடிட்டு இருக்கு 😂

சிதம்பரத்தில் தலித் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த கொடுமை 😡

 


திருட்டு திராவிடம்...

தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி...

ஆந்திரர்களோ , கன்னடர்களோ, மலையாளிகளோ என்றுமே தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொண்டதும் இல்லை, ஏற்றுகொண்டதும் இல்லை...

ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்...

தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, மலையாளி, கன்னடச் சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும்...

தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட தமிழகத்தின் நலிந்த சாதியினர் மட்டும் ஆதிதமிழர் என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என இழிவுபடுத்தப்பட்டனர்.

அந்த ஆதிதமிழரை ஆதி திராவிடர் என்றும், பிற சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும், சாதி இந்துக்கள் என்ற சொல்லை ஆக்கியும் அறிமுகப்படுத்தியும், தமிழர்களை சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக்கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க.

இத்திராவிடக் கருத்தியலின் விளைவாகத் தமிழர்கள் ஒரு தனி இனமெனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்.

தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டு விட்டதால் இனப் பற்றும், இன மானமும், இன நலனும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பட்டுள்ளனர்...

என்னடா எல்லாம் கிளம்பிட்டிங்க.. அப்போ வடக்குப்பட்டு ராமசாமிக்கிட்ட குடுத்த பணம் ஊ...ஊ... தானா 😅

 


கட்ட பஞ்சாயத்து தலைவன் விசிக தெலுங்கன் திருமா...

 


அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜி.வி.மார்கண்டேயன் திமுகவில் இணைந்தார்...

 


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் அக்கட்சியில் இணைந்தார். மார்கண்டேயன் தலைமையில் தொழிலதிபர்கள் கரையடிசெல்வன், கே.செல்வகுமார், அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் இனாம் அருணாசலபுரம் ஆர்.துரைபாண்டியன்,

ஆற்றங்கரை வி.சீத்தாராமன், ரஜினி மக்கள் மன்ற விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர் செ.விநாயகமூர்த்தி வழக்கறிஞர், ஒன்றிய இணைச் செயலாளர் அ.பாலமுருகன், மேலநம்பிபுரம் ஊராட்சி செயலாளர் எஸ்.பாலமுருகன், எஸ்.செல்வகுமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி த.தவசி ஆகியோரும் இன்று திமுகவில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்த அனைவருக்கும் திமுக உறுப்பினர் அட்டையை மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, 

செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன், விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்...

விசிக தெலுங்கர் திருமாவை தொடர்ந்து தெலுங்கர் வைகோ 😂

 


எடப்பாடியின் டெண்டர்களுக்கு வைக்கப்பட்ட செக்...

 


ஒரு உண்மையை சொல்கிறேன் கேள் தமிழா...

 


Royal Court of Justice இலண்டனில் இருக்கும்  காமன்வெல்த் கூட்டமைப்புக்கான நாடுகள் ஏற்று கொண்ட கோர்ட் இது.....

இந்திய குடியுரிமை பெற்ற தமிழர்கள் யார் வேண்டுமானாலும்.....  சென்று எம் இனம் வஞ்சிக்கப்படுவதாகவும்..  சுப்ரீம் கோர்ட்டின் காவேரி தீர்ப்பையும், முல்லை பெரியாறு தீர்ப்பையும், தற்போது திணிக்கப்படும் சாகர்மாலா வரையும்..  இந்த இந்திய குடியரசின் திணிப்பு போக்கை கண்டித்தும் ஒரு மனு போட்டு.. தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கும் பட்சத்தில்...

இந்திய அரசு எப்படி அலறி அடிச்சிட்டு வந்து தமிழனிடம்  நிற்கும் என்று  அழகாக பார்க்க முடியும்...

உதாரணமாக -  மலேசிய போரட்ட வெற்றி...

ஆனால் நம் தமிழக அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள்...

தெலுங்கர் திருமலை நாயக்கர் எனும் திராவிட வரலாற்று இரகசியம்...

 


தெலுங்கர் திருமலை நாயக்கனின் மொத்த மனைவி 169 பேர்...

திருமலை நாயக்கன் செத்ததும் 169 மனைவியரையும் தீவைத்து எரித்து உடன் கட்டை ஏறச்செய்தனர்..

தமிழகத்தில் முதல் இனப்படு கொலையை நிகழ்த்தியவனும் திருமலை நாயக்கனே.

பாண்டிய அரசை வீழ்த்தியதும் பாண்டிய நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்தான்.

அதில் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டது போல் பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்...

வர்ணாசிரம பிராமணியத்தை மிகக் கடுமையாக தமிழகத்தில் புகுத்தியவனும் இந்த திருமலை நாயக்கனே.

திருமலை நாயக்கன் ஆட்சியில் தான் இடக்கை வலக்கை என்னும் சாதி சண்டைகள் கொழுந்து விட்டு எரிந்தது..

பிராமாணியத்தின் மனுவை அப்படியே தமிழகத்தில் அமல்படுத்தியவனும் இந்த திருமலை நாயக்கயனே...

https://youtu.be/_fpNijYbzSE

தமிழ்நாட்டை நாசமாக்கிய மூன்று தெலுங்கர்கள்...

 


கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகர் உதயகுமார், கோஷ்டிப்புசலால் தனது கட்சிக்காரரையே ஆள் வைத்து போட்டுத்தள்ளுவதாக மிரட்டும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு...

 


தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்...

 


1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி.. மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது...

புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்தபிராமணரும்-பஞ்சமரும் ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள், தமிழரும் அல்லாதார் என்றுஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.

ஹும்.. இந்த பாஷை சரிப்படாது..

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்...

தமிழ் வேளாளர் ஒருவர்,இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும், தெலுங்கர்கள் என்றும்...

தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்...

- பாரதி தமிழ்: பக்.403...

மோடியின் புது கண்டுபிடிப்பு 🤣

 


குற்றவாளிகளை காப்பாற்றிய அதிமுக...

 


நம் விதியும் மாறக் கூடியது...

 


வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட..

வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடுகிறோம்..

கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்... இப்படி நிறைய வேண்டாம் கள் உண்டு.

நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்கிறோம்...

எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது.

வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்..

பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான்.

நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி..

நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது. காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.

அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம்.

நோய் வேண்டாம் என்று எண்ணுவதை விட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம்.

சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.

கடன்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெருப்பின். எப்படி செல்வம் வரும் என நம்புவது? என்று கேட்கலாம்.

எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை, எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது? என்பதும் நியாயமான கேள்வி தான்..

என்ன பேசினாலும் சண்டையில் தான் முடிகிறது என்பதும் இருக்கக்கூடும்..

உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும்.

எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்..

எண்ணம் மாறக்கூடியது என்றால் செயலும் மாறக்கூடியது. நம் விதியும் மாறக்கூடியது.

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத் தான்...

தமிழ் மொழி மீது ஏன் இந்த வெறுப்பு?

 


இரண்டு பேருக்கும் செருப்படி வாங்க தகுதி இருக்கு...

 


அதிகார வர்க்கத்தை பார்த்தால் கூட பயம் இல்லை...


ஆனால் பொழுதுபோக்கில் மூழ்கி கிடப்பவர்களை நினைத்தால் தான் பயமாக உள்ளது..

பிக்பாஸ், ipl பற்றி தொடர்ந்து கேலி, கிண்டல் செய்யும் பதிவுகள் தான் அதிகமாக இணையதளத்தில் சுற்றி சுற்றி வருகிறது.. இதனாலேயே முக்கியமான பிரச்சினை எது என்பது மக்களிடத்தில் போய் சேருவதில்லை..

இந்த பிரச்சினையை விரட்டினால் மட்டுமே அடுத்த தலைமுறை வாழ வழி உண்டு இல்லையென்றால் , இப்போ இருப்பதை விட அதிகப்படியான அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டியது தான்...

தத்தி தயாவின் திருட்டு திமுக புத்தி...

 


கைவிட வேண்டிய பத்து விஷயங்கள்...

 


1. வெறுப்பை கைவிடுங்கள். நீங்கள் விரும்பவதில் கவனம் செலுத்துங்கள்.

2. கடந்த காலத்தை கைவிடுங்கள், அதில் கற்ற பாடங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

3. கனகச்சிதமாகத் தான் இருப்பேன் என்ற கருத்தை கைவிடுங்கள்.

4. மக்களை எப்பொழுதும் மகிழ்விப்பராக இருப்பதை கைவிடுங்கள்.

5. எதிர்மறையான சுய பேச்சை கைவிடுங்கள்.

6. வீண் பேச்சுகளையும், எடை போடுவதையும் கைவிடுங்கள்.

7. உங்களை தாழ்த்தி நடத்த்த்துபவர்களை கைவிடுங்கள்.

8. கோபத்தால் வெகுண்டெழுவதை கைவிடுங்கள்.அமைதி தான் ஆற்றல்.

9. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிருங்கள்.

10. வருத்தப்படுவதை கைவிடுங்கள். எல்லாமே ஒரு காரணத்துக்காகத் தான் நடக்கிறது...