14/07/2020
கபசுக் குடிநீர் வாங்குவதிலும் கூடவா முறைகேடு?
இந்த இரண்டு புகைப்படங்களில் இரண்டு கபசுரக் குடிநீர் டப்பிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒன்று தமிழ்நாடு அரசின் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சார்பில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அரசு சார்பாக வழங்கியது.
இன்னொன்று திமுக எம்.எல்.ஏ மூர்த்தி தன் சட்டமன்ற நிதியிலிருந்து வழங்கியது.
இரண்டுமே 50 கி புட்டிகள் தான். இரண்டுமே ஒரே நிறுவனத்தின் தயாரிப்புகள் தான்.
திமுக-வின் சட்டமன்ற உறுப்பினர் வழங்கியதில் விலை ருபாய் 50 என்று போடப்பட்டிருக்கிறது.
அதிமுக அமைச்சர் வழங்கியதில் 75 ரூபாய் என்று போடப்பட்டிருக்கிறது.
ஒரு கபசுரக்குடிநீர் டப்பாவிற்கு 25 ரூபாய் வித்தியாசம் எப்படி வர முடியும்?
அப்படி என்றால் எத்தனை கபசுர குடிநீர் புட்டிகள் விநியோகிக்கப்பட்டன? ஒவ்வொன்றுக்கும் 25 ரூபாய் என்றால், இதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது?
கொரோனாவுக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிமுக அரசு கொரோனாவை லாபமாக பார்க்கிறதோ என்ற கேள்வியினை இது எழுப்புகிறது.
கொரோனா சிகிச்சைக்கான நிதி ஒதுக்கீட்டிலும், கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் இதர விநியோகங்களிலும் அதிமுகவினரால் ஊழல் எவ்வளவு நடத்தப்பட்டிருக்கிறது என்பது விசாரிக்கப்பட வேண்டும்.
மக்கள் உயிருக்காக போராடும் சூழலிலும் கூட, அதைப் பயன்படுத்தி ஊழல் செய்பவர்களை என்னவென்று சொல்வது...
கொரோனா தடுப்பூசி மருத்துவ மாப்பியா...
2000 வது ஆண்டில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் அறிமுகபடுத்த விளம்பர தூதுவராக அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டார்...
இன்று கொரானா தொற்று ஏற்பட்டதன் விளைவாக அவசரகதியில் தயாரிக்கப்படும் கொரானா தடுப்பூசியை இந்திய மக்களிடம் சோதனை செய்ய விளம்பரத் தூதுவராக நியமிக்கப்படுவாரு என எதிர்பாருக்கப்படுகிறது...
அதன் காரணமாகவே இன்று அமிதாப் பச்சனை வைத்து கொரோனா என்ற நாடகத்தை தொடங்கப்பட்டுள்ளது...
கேரளாவின் காவி (பாஜக) தங்க திருடர்கள்....
கேரளாவின் திருவணந்தபுரத்தில் பிடிப்பட்ட 30கிலோ தங்கம் தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள சந்தீப் நாயர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். என் மகன் சந்தீப் நாயர் பாஜக கட்சியின் உறுப்பினர் என அவரது தாயார் பேட்டியளித்துள்ளார்.
இதே வழக்கு தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளால் தொடர்ந்து விசாரக்கப்பட்டு வருகிற சரக்கு கையாளும் நிறுவனத்தின் நடத்தும் ஓ.ஜீ.ஹரி பாஜக கட்சியின் முக்கிய ஆதரவாளர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் தொடர்புடையவர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பி.எஸ். சரித் பாஜக தலைவர் குமனம் ராஜசேகரனை கட்டித்தழுவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
முதலில் தங்கம் இருந்தது ஒரு ராஜதந்திர சரக்கு பெட்டம் என்றார்கள், அப்படித்தான் செய்தியே பரவியது, இப்பொழுது இந்தியாவின் வெளியுறவுத்துறை இணைஅமைச்சரும் கேரளாவின் முக்கிய பாஜக தலைவருமான வி.முரளீதரன் அவர்கள் இந்த பெட்டகம் ராஜதந்திர பெட்டகம் அல்ல என்று பேட்டியளித்துள்ளார்.
இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷிற்கு ஆதரவாக வாதாட ஒரு வழக்கறிஞர் ஆஜராகியுள்ளார், அவர் எர்னாகுளம் மாவட்ட Hindu Economic Forum அமைப்பின் தலைவர். ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் நேரடியாக அவர்களே குற்றம் சாட்டிய குற்றவாளிக்கு ஆஜராகிறார் என்றால் நீங்களே இது என்ன விவகாரம் என்று அறிந்து கொள்ளலாம்.
இந்த வழக்கு அவசர அவசரமாக மத்திய அரசின் NIA விற்கு ஏன் மாற்றப்பட்டது என்பதை நீங்கள் இன்னேரம் அறிந்திருப்பீர்கள்...
எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்...
ஜெர்மனி To தஞ்சை...
ஜெர்மனியின் மேற்கே பிராங்கோயன் என்ற இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்கள் ஜெர்மன் மேற்கு பகுதியில் பேசிய மொழியான டச்சு என்ற மொழியை தான் பேசி வந்தனர்.
இம்மக்கள் ஜெர்மன் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து 1581 இல் இவர்களுடைய மொழியான டச்சு மொழி அரசு ஏற்படுத்தப்பட்டது.
இவர்களுக்கென்று ஹாலந்து என்ற நாடும் உருவானது...
பின்னர் மேலே குறிப்பிட்ட அரசு தான் கிழக்கிந்திய கம்பெனியின்
நிறுவனத்தார் .
அதற்கு முன்பே திருமலை நாயக்கர் ஆட்சியில் தமிழகத்தில் விவசாய பகுதியான தஞ்சை நாகை சுற்று வட்டாரத்தில் தங்களது சுரண்டல் வியாபாரத்தை தொடங்கி விட்டனர்..
இவர்களை நமது தமிழர்கள் ஒல்லாந்தர்கள் என்று அழைத்து வந்தனர்..
இதற்கு காரணம். இவர்கள் பூர்வீகம் ஜெர்மன்.. டச்சு காரர்கள் என்றும் இவர்களை அழைப்பார்கள்..
அதே போன்று ஹாலந்து நாட்டவர்களாக இருப்பதால் ஹாலந்துகாரர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.
ஹோலந்தை தான் ஒல்லாந்தர் என்று தமிழர்கள் அழைத்தனர்.
ஒல்லாந்தர் தான் ஆலந்தூர் என்றானது.
இன்று இருக்க கூடிய ஆலந்தூர் மற்றும் ஆலந்தூரார் என்பதெல்லாம் இவர்களுடைய பெயரில் இருக்ககூடிய பெயர் தான்....
எங்கே ஆரம்பித்து எங்கே முடித்துள்ளார்கள் பாருங்கள்.
Holland + ollanthar =ஆலந்தூர்...
திருட்டு திமுக தெலுங்கர்கள்...
ஊரடங்கு காலத்தில் ஒன்றிணைவோம் வா இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளை வைத்து திமுக, I-PAC நிறுவனத்தின் மூலம் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை கண்டறிந்ததாக தெரிகிறது...
இந்த இக்கட்டான சூழ்நிலையையும் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்வதை போன்ற ஒரு கேவலமான செயல் இருக்க முடியாது...
சீத்தாப்பழம்...
சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது..
சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும்.
இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்..
சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
மருத்துவ பயன்கள்:
1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்...
இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் இறுதி பகுதி...
இப்படி மாற்றப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிக்கை தயாரிக்கும் பொறுப்பும் அதற்கான பொருளுதவியும் மார்க்சுக்கு அளிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த வேலையில் மார்க்சுக்கு உதவியாக நியமிக்கப்பட்டவர் அடிமை வியாபாரம் செய்து பெரும் புள்ளியான Jean Lafitte-Laflinne.
இந்த கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் செய்ததெல்லாம் நவீன இலுமினாட்டி குழுவைத் தோற்றுவித்த Adam Weishaupt மற்றும் Clinton Roosevelt ஆகியோருடைய புதிய உலக அதிகாரத்திற்கான திட்டத்தை பாட்டாளி வர்க போராட்டம் என்கிற போர்வையில் விரிவுப்படுத்தியது தான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த வகையில் இலுமினாட்டியின் கொள்கையான புதிய உலக அதிகாரத்தை அடிப்படையாக கொண்ட சோசலிசக் கொள்கையை வளர்த்தெடுத்த Francois Noel Babeuf (1760-1797) - யின் கொள்கைகளையும் தன்னுடைய அறிக்கையில் மார்க்ஸ் பயன்படுத்திக் கொண்டார்.
இதுவே கம்யூனிசமும் சோசலிசமும் இலுமினாட்டிகளின் மறைமுக குறியீடுகளாகப் மாற்றப்பட்ட விதம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கு அடுத்து வருவது மார்க்ஸ் குறித்த தனிப்பட்ட விவரிப்புகள்.
இவைகளை நிச்சயமாக எந்த ஒரு கம்யூனிஸ்ட் தோழரும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
அதிலும் தமிழர்களைப் போன்ற தலைமை பிம்ப வழிபாடு கொண்ட தோழர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்..
இருந்தாலும் மாற்று கருத்தையும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே அவருடைய இரகசிய மறுபக்கம் என்று குற்றம் சாட்டப்படும் விசயத்தைப் பார்க்கப் போகிறோம்.
இனி நீங்கள் படிக்கப்போவது உங்களுக்கு சிரிப்பைக் கூட வரவழைக்கலாம்..
மார்க்சின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படித்த எனக்கும் முதலில் அப்படித்தான் இருந்தது.
மார்க்சு குறித்த அனைத்து வாழ்க்கை வரலாற்று புத்தகங்களும் அடிப்படையாக சொல்லும் விசயம் அவர் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தார் என்பதும் அவருடைய குடும்ப பொருளாதார தேவைகளை அவருடைய நெருங்கிய நண்பர் ஏங்கல்சே கவனித்துக் கொண்டார் என்பதும்.
ஆனால் இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள் அது திட்டமிட்டே கட்டமைக்கப்பட்ட பொய் என்கின்றன..
மார்க்சுக்கு எந்த வகையிலும் பொருளாதார இக்கட்டு ஏற்படாமல் இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால் அவர் ஆடம்பரமாக வாழ்வதற்கு பொருளாதார உதவிகள் செய்தது Nathan Rothschild (ஜெர்மனியின் பாகாசுர வங்கி குழுமத்தின் தலைவர்) என்று குற்றம் சாட்டுகிறார் மார்க்சின் நெருங்கிய சகாவாக இருந்து பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்ற Mikhail Bakunin தன்னுடைய புத்தகமான Polemique contre les Juifs (Polemic Against the Jews)-ல். சாத்தானிய வழிபாட்டு கூறுகளான கட்டுக்கடங்காத குடியும், ‘இன்னப்பிர’ சமாச்சாரங்களும் அவரிடம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மார்க்சின் கம்யூனிச காம்ரேட் சகாக்களில் ஒருவரும் சாத்தானிய வழிபாட்டாளருமான Giuseppe Mazzini அவரைக் குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார்…..
"His heart bursts rather with hatred than with love towards men……. a destructive spirit.”
இந்தவரிசையில் அடுத்து வருபவர் அவருடைய உதவியாளர் Karl Heinzen.
(சந்தேகம், சாப்பாட்டிற்கே மார்க்சுக்கு எப்படி உதவியாளரை வைத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுப்படியானது)
Karl Heinzen தன்னுடைய புத்தகத்தில் மார்க்ஸ் கர்வம் பிடித்தவர் என்றும் தன்னுடைய பேச்சின் மூலம் பிறரிடம் காரியம் சாதித்துக் கொள்ளக் கூடியவர் என்றும் பிறர்தன் மேல் வைக்கும் நம்பிக்கையை வெகு அலட்சியப்படுத்துவார் என்றும் தனக்கு ஆகாதவர்களை ‘அழித்து விடுவேன்’ என்று மிரட்டும் வழக்கம் உடையவர் என்றும் குறிப்பிடுகிறார்.
மார்க்ஸ் தன் மேல் வைக்கப்படும் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளவே மாட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.
அவருடைய ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகள் குறித்து அவருடைய சர்வாதிகார போக்கு குறித்தும் யார் விமர்சனம் வைத்தாலும் அவர்களை தன்னுடைய எழுத்துக்களில் வகை தொகையின்றி தாக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளானவர்களில் முக்கியமானவர்களாக காட்டப்படுவது Dr Ludwig Kugelmann மற்றும் Bakunin.
மக்கள் சுரண்டப்படுவதை எதிர்த்த அவரே அவரை சுற்றி இருந்தவர்களை தன்னுடைய பேச்சாற்றளால் சுரண்டினார் என்றும் சொல்லப்படுகிறது.
போதுமடா சாமி என்று நிருத்திவிட்டேன்.
இவைகள் முதலாளித்துவத்தின் சதி வேலையா அல்லது யூத எதிர்ப்பு உள் குத்தா..
கம்யூனிசத்தின் இறுதி வெற்றிகளும் சொல்லி வைத்தார் போல சர்வாதிகாரத்தின் படிகளையே காட்டும் வரலாற்றின் உதாரணங்களையும் உதாசீணப் படுத்துவதற்கில்லை என்பது மட்டுமே இப்போதைக்கு எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் சமாதானம்...
பாஜக மோடியும் இந்தியா விற்பனையும்...
தன்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்துக்காக இந்தியாவின் பாரம்பரிய சொத்தாக உள்ள ரயில்வே துறையை தனியார் மயமாக்க முடிவு செய்து அதற்கான தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது கொள்ளைக்கார பாஜக அரசு...
வருடத்துக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று மேடைகளில் வாய் கூசாமல் முழங்கிய முதலை வித்தைகாரன் நரேந்திர மோடி...
Subscribe to:
Posts (Atom)