தமிழகத்தில் தமிழினத்தின் வாயாலே.. எங்களுக்கு தமிழ்நாடு வேண்டாம் என்று சொல்ல வைத்து விட்டது...
06/12/2017
திராவிடத்தின் 50 ஆண்டு சாதனை...
தமிழகத்தில் தமிழினத்தின் வாயாலே.. எங்களுக்கு தமிழ்நாடு வேண்டாம் என்று சொல்ல வைத்து விட்டது...
சீமான் பொய்யன் - கொந்தளிக்கும் விடுதலை புலிகள்...
ஒஸ்ரேலியா சபேசன் எழுவது..
நான் நேரடியாக அறிந்த வரையில் , சீமான் ஒரு படு பொய்யன்..
எமது தேசியத் தலைவரை சீமான் சந்தித்த போது , நான் வன்னியில் தலைவரோடிருந்தேன்.
நான் இயக்கத்தின் ஒஸ்ரேலியாப் பொறுப்பாளனாகக் கடமையாற்றினேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நான் வன்னியில் தேசியத் தலைவரோடு இருந்த வேளையில்தான் , சீமானுடைய அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
அது ஒரு மிக , மிகக் குறுகிய நேரச் சந்திப்பாகும். எமது தலைவர் சீமான் மீது பெரிதாக ஈர்ப்புக் கொள்ளவில்லை.
ஆனால் 2009 இற்குப் பின்னர் , சீமான் இந்தச் சந்திப்புக் குறித்து மிகப் பெரும் பொய்க் கதைகளைச் சொல்லிக் கொண்டு வருகின்றார்.
எமது தலைவர் தனது (சீமானின்) பாதுகாப்பிற்காகக் கத்தி ஒன்றைத் தந்தார் என்பது, சீமானின் பல வெடிப் புளுகளில் ஒன்று..
- சபேசன் .மெல்பேர்ண். ஒஸ்ரேலியா...
பரவும் நாய் பிரியாணி.. பிரியாணி பிரியர்கள் வயிற்றில் கிலி...
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் 'நாய் பிரியாணி' கலாச்சாரம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பிரியாணிக்கு ஃபேமஸ். 'ஆம்பூர் பிரியாணி' என்ற பெயரிலேயே தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் தள்ளுவண்டி பிரியாணி கடைகள் சக்கைப்போடு போடுகின்றன.
இந்நிலையில் பிரியாணி என்ற பெயரில் `நாய் பிரியாணி' விலைகுறைவாக இந்தப் பகுதியில் கிடைத்து வந்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிர வைக்கும் இந்த நாய் பிரியாணி குறித்து விசாரித்தோம்.
ஆம்பூரில் அசைவம் சார்ந்த சிறிய, பெரிய ஓட்டல்கள் பெருமளவில் இருக்கின்றன. அதனாலேயே, தெருநாய்களும் இங்கு அதிகமாக இருக்கின்றன. மாலை நேரங்களில் தள்ளுவண்டிகளில் குறைவான விலையில் மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையாகும். அதை சாப்பிடுபவர்களைச் சுற்றி, எப்போதும் பத்து நாய்கள் வாய் பார்த்துக் கொண்டிருக்கும். இந்தக் காட்சிகளெல்லாம் இங்கே சர்வசாதாரணமாக நடக்கும்.
மட்டன் பிரியாணி அறுபது, எழுபது ரூபாய்க்கே இங்கே கிடைக்கும். இவ்வளவு மலிவாக மட்டன் பிரியாணி தரமுடியாது என்பது எல்லோருக்குமே தெரியும்.
ஆனாலும் மட்டன் பிரியாணியில், மாட்டுக்கறி கலந்திருக்கும் என்று நினைத்துதான் உள்ளூர்க்காரர்களே அப்படியானக் கடைகளில் சாப்பிடுவார்கள்.
இப்போதுதான் தெரிகிறது, கசாப்பக் கடைக்காரர்களோடு சேர்த்துக் கொண்டு, மட்டனில் நாய்கறியைக் கலந்துக் கொடுத்திருக்கிறார்கள் என்று பதறுகிறார்கள் ஆம்பூர்வாசிகள்.
நாய்கறி, ஆட்டுக்கறி வித்தியாசம் தெரியாமல் இருக்க, அஜினோமோட்டோ வையும் புதினா எஸ்ஸென்சையும் அதிக அளவில் கலந்து விடுகிறார்கள். அத்துடன் சுடச்சுட அதைத் தருவதால், கறி குறித்த சிந்தனையே மறைந்துவிடும்.
மேலும் இப்படியான இடங்களில் சாப்பிடுவதற்கு போதை ஆசாமிகளே வருவதால், கடைக்காரர்களுக்கு ரொம்பவும் வசதியாகப் போய்விட்டது என்கிறார்கள் உள்ளூர் விபரம் அறிந்தவர்கள்...
தந்திர-குண்டலினி யோகம்...
தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய
உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஆகும்.
பிரபஞ்சம் வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை, இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று மற்றது இல்லாமல் இருக்க முடியும்.
ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண் நிலை, நிலையான, இயக்கமற்ற (Static) தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்படாத உணர்வு அடையாளமாக உள்ளது.
சிவம் முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாதது.
மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும்,
பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic). சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது.
பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம் இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன.
தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான்.
பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனிடமும் காணப்படும்.
பிரபஞ்சத்தில் பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும் தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும் பொருந்தும்.
மனித உயிர்களின் மீது, சக்தியின்
பெண்மையை அம்சம் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆற்றல் முதுகு தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது.
குண்டலினி-யோகாவின் தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட ஆற்றலை மேலே எழுப்பச் செய்து முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள் எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள் வழியாக செலுத்துவதாகும்.
பிறகு சிவம் எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ர தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில் சேர்ப்பதாகும்.
இவ்வாறாக சிவம், சக்தியை ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
உலகத்தின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலையை அடைய முடியும்.
நாடிகள்...
நுண் சரீரத்தில் உள்ள ஏழு சக்கரங்களை தொடர்ந்து, அவற்றிற்கு இடையே ஒரு பாதையானது அமைந்துள்ளது. அதன் பெயர் நாடியாகும்.
சிவ சம்கிதம் என்ற தாந்திர சாஸ்திரம் 14 வகையான நாடிகள் உள்ளதாக
குறிப்பிடுகின்றன.
அவற்றில் இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை என்பவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
பிங்கலை: இது நாசித் துவாரத்தின் வலது பக்க பாதை. சிகப்பு நிறமுடையது, ஆண் தன்மை கொண்டது. வெப்ப வழிப்பதை, சூரியனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. யமுனை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து வலது
நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.
இடகலை: இது நாசித் துவாரத்தின் இடது பக்க பாதை. வெண்மை நிறமுடையது, பெண் தன்மை கொண்டது. குளிர்சி வழிப்பதை, சந்திரனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. கங்கை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து இடது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.
சுழுமுனை: இது நடுவில் உள்ள பாதை,
சரஸ்வதி ஆற்றுடன் தொடர்பு கொண்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து தலையின் மேற்பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளச் சக்கரத்தை நோக்கி ஓடுகிறது...
தீர்க்க தரிசனம் : வானத்தில் வருபவர் இயேசுவா இல்லை வேறு ஒருவரா?
இறுதிகாட்சி என இறக்கி வைத்த காட்சிகளில் இயேசு தன் வாயால் தான் முன்னுரைத்த தீர்க்க தரிசன காட்சி இறுதியிலும் இறுதி காட்சியாக முக்கியமானதாக இடம் பெற்றிருக்கிறது..
இயேசு முதல் வருகையிலே தன் சீடர்களுக்கு செப்பிநின்ற தீர்க்க தரிசனக் காட்சிகளில், இந்த மனுஷகுமாரன் மேகத்தினிடையே வருவதை நீங்கள் காணுகின்ற போது இயேசுவாகிய என்னை அறிந்து கொள்ள இயலும் என சொல்லியிருக்கிறார்..
அதுவரை இயேசு அங்கே இருக்கிறார், இங்கே இருக்கிறார் எனச்சொன்னால் நம்பாதீர்கள் என சொல்லியிருக்கிறார்.
இப்படி சொன்ன இயேசு பல இடங்களில் தன்னை சுட்டிகாட்டும் போது நான் என்ற வார்த்தையால் சொல்லி நின்றவர், இந்த இடத்தில் நான் என்ற சொல்லால் தன்னை குறிப்பிடவில்லை, மனுஷகுமாரன் வருவார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன, நான் பிதாவினிடத்தில் போனால் தான் பிதா வேறொரு தேற்றரவாளனை பூமிக்கு அனுப்புவார் என்று சொல்லும் போது கூட தன்னை நான் என்று அழைத்த இயேசு இறுதி காட்சியில் மேகத்தினிடையே நான் வருவேன் என்று ஏன் சொல்லவில்லை.
நான் என்ற சொல்லுக்கு பதிலாக மனுஷகுமாரன் வருவார் . மனுஷகுமாரனை நீங்கள் காணும் போது என்று சொல்லுகின்ற இடத்தில் நீங்கள் என்னை காணும் போது என்று சொல்லவில்லை.
ஆனால் பூமி தொடர் பூகம்பங்களை சந்தித்துக் கொண்டிருக்கும், நெருப்பாறு ஓடிகொண்டிருக்கும் வேளையில் நானும் என் பிதாவும் இந்த பூமியில் இருப்போம் என சொல்லியதிலிருந்தே தற்போது பூமியில் இறைவனும் அவரும் (இயேசுவும்) வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறதல்லவா..
இப்படி பூமியில் இறைவனும் இயேசுவும் வாழ்ந்து கொண்டிருக்க, நிச்சியம் அவருக்கான சொல்லப்படும் மிக சிறிய புதிய திருச்சபை உண்டாயிருக்க வேண்டும். அந்த திருச்சபை பூமியில் தன் ஞானப்பணிகளை ரகசிய வருகை நிமித்தம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
இப்படியிருக்க வானத்திலிருந்து வருபவர் யாரென்ற கேள்வி எழுகிறது அல்லவா?
இந்த மூன்றாமவர் வரும் போது தான் இயேசு அம்பலம் ஆகும் சூழல் உருவாகி நிற்க வேண்டுமல்லவா.
எபிரேய மொழியில் உள்ள மூல பைபிளில் யோவானினன் திருவெளிப்பாடு காட்சியில் மூன்று சிம்மாசனங்கள் ஒரே சம அந்தஸ்த்தில் வைக்கப்பட்டு, நடுவில் இறைவனும் ஒன்றில் இரண்டாம் வருகை இயேசுவும், மற்றொன்றில் தூயஆவியாரும் அமர்ந்திருக்கின்ற காட்சி விவரிக்க பட்டிருக்கிறது.
ஆனால் இன்று இந்தியாவில் எல்லோர் கைகளிலும் இருக்கின்ற பைபிளில் ஒரு சிம்மாசனம் என இருட்டடைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
மூலப்பிரதியின் கருத்தை முனைந்து பார்த்தால் " திரித்துவ தத்துவம் " சிறப்பாய் தென்படுகிறது அல்லவா.
இதை தான் ஆதி இந்து மார்க்கம் பிரம்மா, விஷ்ணு, சிவன், என சுட்டிகாட்டி நின்றது பிதா என்கின்ற சிவன், இயேசு என்கின்ற மகாவிஷ்ணு, தூயஆவியார் என்கின்ற பிரம்மன், என்கின்ற கருத்தொற்றுமை உங்களுக்கு கச்சிதமாய் தெரிகிறது அல்லவா.
அத்தோடு இந்த இறுதிக்காட்சி இந்தியாவில் தழிழ்நாட்டில் தான் அரங்கேறப் போகிறது என்று நினைக்கும் போது, இந்து மார்க்கம் கொண்ட திரித்துவ தத்துவம் எல்லாவற்றிற்கும் அடிப்படையாயிருக்கிறது என்பதை காண்கிறோம் அல்லவா..
இறுதி காட்சிகள் அரங்கேற்றம் ஆகும் இடம் வெளிநாட்டு தீர்க்கதசிகளுக்கு அவ்வளவாய் விளங்காது என்பதாலும், இறுதி காட்சிகள் இடம்பெறப் போகுமிடம் தமிழ்நாடு என்பதால், இங்கே பிறந்த தீர்க்கதரசிகள் தெளிவாய் அடையாளமிட்டு காட்ட முடிகிறது.
இப்போது பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரைப் பற்றி (இறைவன், இரண்டாம் வருகை இயேசு) ஒரு சிறிய சபைக்கே தெரிந்திருக்கும், உலகத்திற்கு இன்னும் அவர்கள் வெளிப்படவில்லை, அந்த வெளிப்படுதலுக்கு ஒருவர் தேவைபடுகிறார் அவர் தான் தூயஆவியார் என்ற பிரம்ம தேவன்..
அவர்தான் வரவேண்டிய "மானுடமகன் ". இயேசு தன் காலத்தில் தன்னோடு பரிட்சயமான அனைவருக்கும் உபதேசம் செய்கின்ற போது உண்மைகளை, உவமைகள் போல் தோன்ற உணர்த்திடுவார், இயேசு சொன்ன ஏதும் உவமைகளாக இருக்காது.. எல்லாம் இறுதி காலக்கட்ட காட்சிகளை உணர்த்தும் உண்மைகளாயிருக்கும்.
அப்படி பார்த்தால் இறை ராஜ்ஜியம் எப்போது என கேட்டதற்க்கு இயேசு அளித்த பதில் " என் மாம்சத்தை புசித்தவனும் என் இரத்தத்தை பானம் பண்ணுபவனும் ஆகிய ஒருவனை நான் எழுப்பாத வரை இறை ராஜ்ஜியம் வராது என்று (யோவான் 6.54-56) சொன்னதை நினைவு கூர்ந்து பாருங்கள்.
இதில் அப்பபமோ திராட்சை ரசமோ கையில் எடுத்துக்கொண்டு இயேசுவின் இரத்தம் என்றோ, சதை என்றோ சொல்லிக் கொண்டு உண்பதால் ஒரு பயனும் விளையப் போவதில்லை.
கிருஸ்துவர்கள் ஒருவர் கூட இரண்டாம் வருகை இயேசுவின் திருச்சபையில் இடம் பெறப் போவதில்லை..
நான் அந்நியனாய் இருப்பேன் என்ற இயேசுவின் வாக்கின்படியும் , அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட செவன்த்டே அட்வண்டிஸ் வெளியிட்ட "ஞாயிறு ஆசரிப்புச்சட்டம் என்ற நூல் இக்கருத்தை வலுவாய் உறுபடுத்திநிற்கிறது.
இதை நபி அவர்களும் இயேசு (இரண்டாம் வருகை) வந்தவுடன் சிலுவையை முறிக்கிறார் என்று சொல்வதையும் இணைத்து பாருங்கள்.
இயேசுவின் கூற்றுபடி எழுப்பபடும் அந்த ஒருவன் யார்?
இந்த கேள்வி விடைபுரியாத புதிராகயிருந்தாலும், தமிழ்நாட்டின் சித்தர்களின் தீர்க்கதரிசனங்களின் விளக்கத்தின்படி இறுதியில் வருகின்ற அவரின் மகனே அந்த மானுட மகன்.
தானியல் தீர்க்கதரசி வானத்திலிருந்து வருபவரை அழைத்துக் கொண்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரின் அருகில் கொண்டு வருகின்றனர், சிம்மாசனத்தில் சர்வவல்லமை யுள்ள இயேசு நரைத்த தலையோடு அமர்ந்திருக்கின்ற காட்சியையும் அவர் வானத்திலிருந்து வந்த மானுடமகனுக்கு முடி சூட்டி இன்று முதல் இந்த உலகம் எனக்கு கொடுக்கின்ற மரியாதையும், வணக்கத்தையும், தொழுதலையும் இவருக்கும் கொடுக்க வேண்டும் என உத்தரவிடும் காட்சியை (தானியேல் 7-13) காணும்போது இருவரும் வெவ்வேறானவர் ஒருவர் வயதானவர் ஒருவர் சிறியவர் என்பதும் புலப்படுகிறது அல்லவா.
அத்தோடு தானியல் இறுதியிலும் இறுதிகட்ட காட்சியிலே நடுங்கவைக்கும் தீட்டு இறைவனின் உறைவிடத்தில் நிற்க காணும் போது என சொல்லி நிற்பதை சாதரண விஷயமாக விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வருகை இயேசு முன்னே மொழிந்து நின்ற வார்த்தை தானியேல் தீர்க்கதரசி இருக்கானே அவன் சொன்ன நடுங்கவைக்கும் தீட்டு வராத வரை இறையரசை காணமாட்டிர்கள் என சொல்லி நின்றதை பாருங்கள்.
எந்த நடுங்க வைக்கும் தீட்டு திருச்சபையில் முதலாவதாக துயரமும் துக்கமும் தொடக்கத்தை கொண்டு நின்றதோ அதனுடைய முடிவில் தான் இயேசு சொன்ன எழுப்பதலும் இருக்கிறது.
ஒருவனை எழுப்பாத வரை என்ற வார்த்தை அழுத்தம் கொடுத்து சொல்வதின் காரணம் புரிகிறதா உங்களுக்கு இப்பொழுது.
அப்படி எழுப்பப்பட்டவர் தான் வானத்திலிருந்து வரும் பரிசுத்த ஆவியார்.
இதே ஆதிகால இந்து மார்க்கத்தின் பிரகாரம் திரித்துவ மூவரில் சிவன் ஒருவர் அவர் இறைவன், மற்ற இருவர் இறை அந்தஸ்த்திற்கு உயர்த்தபடுபவர்கள், அதில் ஒருவர் "மாகாவிஷ்ணு" மற்றொருவர் "பிரம்மா " மகாவிஷ்ணுவின் மகன் பிரம்மதேவர் என்பதை சுட்டிகாட்ட வரையும் ஓவியங்களிலே மகாவிஷ்ணுவின் தொப்பளிலிருந்து உதித்தெழும் தாமரை கொடியில் தாமரை மலரில் பூத்த மகன் இந்த மூத்தமகன் (ஆதாம்) பிரம்மா என மிகச்சரியாக சுட்டிகாட்டி நிற்கிறது இந்து மார்க்க தத்துவம்.
அத்தோடு அல்லாமல் பிரம்மா என்பவர் ஒவ்வொரு கல்பத்திலும் மனுஷகுமாரனாய் இருந்து மரணித்து எழுப்பப்படுபவர்.
அப்போது தான் புது கல்பம் பிறக்கும் என இந்துமார்க்க சாஸ்திரம் சொல்வதை சிந்தனையில் கொண்டு வருக.
எனவே இறுதியில் இறைவனோடு எழும் இறுதி சபை மூன்று பெரும் அங்கங்களை கொண்டு நிற்கிறது என உணர முடிகிறது.
இறைவன் மகாவிஷ்ணு என்கின்ற இயேசு பிரம்மா என்கின்ற தூயஆவியார்.
இதில் இரண்டாமவர் பூமியில் இருக்க எழும்பும் நேரம் வரும்போது, மூன்றாமவரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாயிருக்கிறது. இவரே இயேசுவிற்கு முன்நின்று சகல அதிகாரங்களையும் இயேசுவிடமிருந்து பெற்று கொண்டு Chief commandar ஆக பவனிவருகிறார்.
இந்த பரிசுத்த ஆவியாரே, மானுடமகனே முன்நின்று அனைத்தையும் செய்கிறார் உலகை ஒரு குடைக்குள் கொண்டு வந்து இறையரசை போகர் என்ற மகாவிஷ்ணு என்ற இரண்டாம் வருகை இயேசு வின் தலைமையில் ஓராட்சி முறையை ஏற்படுத்தி முன் நின்று ஆள்பவர்.
நியாயதீர்ப்பையும், இரண்டாம் வருகை இயேசுவிற்கு முன்னின்று அவர் சார்பாக தீர்ப்பிடும் வேலையையும் இந்த மானுடமகனே செய்கிறார்.
அதர்மத்தை அறவே ஒழித்து தர்மத்தின் காலத்தை நிலைநாட்டி நிற்கிறார்.
இயேசு எந்த இடத்திலும் நான் வானத்திலிருந்து வருவேன் என்று கூறவேயில்லை..
விண்ணகம் என்ற பதம் பூமியில் இருக்கும் இறைசபையை குறிக்கும்.
இக்கருத்து இவ்வாறு இருக்க கிருஸ்துவ மதத்திலே ஒரு பிரிவினர் வானத்திலிருந்து இயேசு வருகிறார் என்றும், மற்றொருபிரிவினர் இயேசு ஏற்கனவே வந்துவிட்டார், தூயஆவியார் தான் வர வேண்டியிறருக்கிது என்றும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த விஷியங்களை தெரிந்த போதகர்கள் கூட இதை நன்கு பிரகடணப்படுத்தாமல் பட்டும் படாமல் சொல்லிவிட்டு அவர்களே பின் பொதுமக்களை காணுகின்ற போது வானத்திலிருந்து இயேசு வருவார் என பொய்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியிருக்க தமிழ் சித்தர்கள் தெளிவாக இயேசுவிற்கும் தூய ஆவியாருக்கும் உள்ள உறவு என்ன என்பதை தெளிவாய் குறிப்பிட்டு நிற்கிறார்கள்.
எனவே தமிழ் யோகியின் தீர்க்க தரிசனங்களில் திவ்ய காட்சிகள் படி வானத்திலிருந்து வருபவர் இயேசு அல்ல போகரும் அல்ல வருபவர் எலியா தீர்க்கதரசி அல்லது திருமுழுக்கு யோவான் என்று குறிப்பிட்டு நிற்பது தான் உத்தமும் உண்மையும் ஆகும்.
முதலாம் வருகையில் இயேசுவை வெளி உலகத்திற்கு அடையாளபடுத்தி நின்றவர் திருமுழுக்கு யோவானே ஆவார்.
இதே திருமுழுக்கு யோவான் தான் மீண்டும் உலகிற்க்கு இரண்டாம் வருகை இயேசுவை அடையாளபடுத்த வேண்டும், அதனால் தான் திருமுழுக்கு யோவானை பற்றி கூறும்போது இறை ராஜ்ஜியத்தில் ஆளும் செனட்டில் மிக அதிகாரம் கொண்ட இளையவராய் இருப்பார் என்று குறிப்பிட்டத்தை சிந்தையில் கொண்டால் வரும் பரிசுத்த ஆவியார் திருமுழக்கு யோவானே ஆவார்.
இவருடைய முற்பிறப்பு எலியா தீர்க்கதரசி அவரே வானத்திற்க்கு அப்படியே எடுத்து கொள்ளப்பட்டவர் அப்படியே இப்பொழுதும் எழுப்பபட்டு திரும்ப வருபவர்.
இறுதிகட்ட செனட்டில் தலைமை பொறுப்பில் இருப்பவர் மரணமில்லா பெருவாழ்வு கொண்டவரும் அவரே ஆவார்.
இப்படி அனைத்தையும் ஆய்வுகூர்ந்து பார்க்கின்ற போது தீரக்கதரிசன காட்சிகளை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கின்ற போது நாம் பரிசுத்த ஆவியாரின் பிரம்மாவின் வருகை நிகழும் நாளில் நிற்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது, அந்த நாள் மிக விரைவில்...
முடி உதிர்வதை தடுக்க...
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்...
இல்லுமினாட்டி = திராவிடம் = கம்யூனிசம் = ஆரியம்...
இலுமினாட்டிகளை பற்றி பதிவிடுவோருக்கு கம்யூனிசமும் இலுமினாட்டிசமும் ஒன்றாகவே தெரியும்.
திராவிடம் எப்படி ஒரு கோட்பாடோ அது போலவே, கம்யூனிசம், மார்சிஸிசம் அனைத்தும் கோட்பாடுகள்..
திராவிடம் எப்படி தமிழர்களை ஏமாற்றி வடுக அரசியலை உள்ளே மறைத்து வைத்ததோ.. அதுபோலவே கமுனிசம், மார்சிஸிசம் உலக மக்களை ஏமாற்றி யூத இன ஆதிக்கத்தை மறைத்து வைத்தது..
திராவிடம் ஆதிக்க தெலுங்கர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடு மற்றும் திராவிடத்தால் என்னென்ன இழந்தோம் என்பது தெரியவந்த உடனே உண்மையான தமிழர்கள் திராவிடத்தை எதிர்த்தார்கள்.
அந்த திராவிடத்தால் பயன் அடைந்த தமிழர்கள் துரோகிகளாக இன்னும் திராவிடத்தை பிடித்து தொங்குகிறார்கள்.
இன்னும் சிலர் திராவிட கட்சிகள் செய்த தவறுக்கு திராவிட கருத்தியலை குறை சொல்லாதீர்கள்.. ஈ.வே.ரா ரொம்ப நல்லவர் அவர் கடவுள் மாதிரி என்று சொல்கிறார்கள்.
இதை இவ்வாரே இந்த கமுனிசத்தோடு பொருத்தி பார்த்தல் வேண்டும்..
முதலில் இந்த கமுனிச கோட்பாட்டை உருவாக்கிய காரல்மார்க்ஸ் ஒரு யூதர் , டிராட்ஸ்கி ஒரு யூதர், லெனின் ஒரு யூதர், பிரீட்ரிச் ஏங்கல்ஸ் ஒரு யூதர் இப்படி இந்தப் பட்டியல் நீளும். மற்றும் இவர்கள் அனைவரும் முதலாளிகள் என்பது ஒரு கசக்கும் உண்மை..
சரி, கமுனிசத்தை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் யூதர்கள், சரி கம்முனிசத்தால் மக்களுக்கு வந்த பாதிப்புகள்.. பற்றி பார்போம்...
1) கமுனிச தலைவர் மாவோ , தனது புரட்சியாக குருவிகள் திங்கும் உணவை எல்லாம் கணக்குப் போட்டு , அதிகமாக தானியங்களை அவை தின்று வீணாக்குகின்றனர். ஆகவே குருவிகளை இனப்படுகொலை செய்தார், (எப்படி இங்கே ஈ.வே.ரா தென்னை மரம் வெட்டினாரோ அதே போல்) விளைவாக ஐந்து கோடி மக்கள் பஞ்சத்தால் இரந்தார்கள்.
2) தனிச்சொத்து கூடாது என்று சொல்லும் கமுனிச கோட்பாட்டை முதலில் எதிர்த்தவர்கள் விவசாய மக்களே, அவ்வாறு எதிர்த்த மக்களின் விவசாய கருவிகளை எல்லாம் கையகப் படுத்தி, பஞ்சத்தை உருவாக்கி 35 மில்லியன் ரஸ்சிய மக்களை கொன்றவன் கொடுங்கோலன் லெனின்.
இது போல் இந்த கமுனிச முதலாளிகள் செய்தது கொஞ்ச நஞ்சமல்ல...
ஆக கமுனிசத்தால் பதிப்புகள் மக்கள் அடைந்துள்ளார்கள்..
இந்த இரண்டையும் பொருத்திப் பார்த்தால் கமுனிசம் ஒரு அழிவுக் கோட்பாடு என்று நாம் அறியலாம்..
இலுமினாட்டிகளின் அடிப்படை கருத்து..
1)குடும்பம்
2)தனிச்சொத்து
3)பண்பாடு
4)ஆன்மீகம்
5)ஒழுக்கம்
6)தேசபக்தி
இவை எதுவும் மக்களிடம் இருக்கக் கூடாது என்பதே..
இதையே தான் கமுனிசமும், திராவிடமும், சொல்கிறது..
அதனால் தான் சொல்றோம் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது..
இலுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை என்று உறுதியாக சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்மானது.
எங்கள் பார்வையில்..
இல்லுமினாட்டி = திராவிடம் = கமுனிசம் = ஆரியம்..
முதலில் நமது வரலாற்றுப் பகைவர்களான திராவிடத்தை வீழ்த்துவோம். அதற்குப்பின் காலம் நமக்கான வழியைக் காட்டும்..
நாம் விழிப்போடு இருப்பதே நம் இனத்தைக் காக்கும். நமக்குள் இருக்கும் மோதல்களே பகைவர்களை வலிமை அடைய செய்யும்...
பாஜக மோடியின் அயோக்கியத் தனத்தின் உச்சம்...
மத்திய அரசின் இந்தி திணிப்பு எந்தளவுக்கு போகிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். நண்பர் Yoganathan Natarajan என்பவர் மெடிக்கல் கடை வைத்திருக்கிறார். அதில் தன் கை காசை போட்டு மருந்து கொடுப்பதற்கான கவர் அச்சடிப்பது வழக்கம்.
சமீபத்தில் அப்படி அச்சடிக்க கொடுத்த போது, அதில் இந்தியையும் சேர்த்து அச்சடித்து கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள்.
நான் இப்படி ஆர்டர் கொடுக்கவே இல்லையே என்றதற்கு, பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் உத்தரவு என்று கூறியிருக்கிறார்கள்.
மத்திய அரசின் அனைத்து அலுவலக இணையங்கள் நடைமுறைகள் எல்லாம் இந்தி திணிப்பில் இருக்கிறது.
ஆனால் தனி நபர் ஒருவர் தன் சொந்த காசு போட்டு அடிக்கும் ஒரு உறையில் கூட இந்தியை திணிக்கிறார்கள் என்றால் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
அடுத்து நம் வீட்டு கல்யாணப் பத்திரிகையையும் இந்தியில் அச்சடித்து கொடுக்க உத்தரவு போடுவானுங்க இந்த அயோக்கியர்கள்...
செய்தி - Bala G
இரத்த அழுத்தமா? குறைக்க எளிய வழி...
ரத்தக் கொதிப்பு என்றால் என்ன?
ரத்தம் உடல் முழுவதும் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை. இந்த அழுத்தம் அதிகமாகும்போது, அதையே ரத்தக் கொதிப்பு என்கிறோம். ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கலாம்? ரத்த அழுத்தத்தில் சுருக்கழுத்தம் (systolic blood pressure) விரிவழுத்தம் (Diastolic blood pressure) என இரண்டு அலகுகள் உள்ளன.
ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. உடல் எடை அதிகரிப்பைப் பொறுத்து ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளுதல், அதிகக் கொழுப்பு மற்றும் குறைவான நார்ச் சத்துள்ள உணவுகள், மது மற்றும் புகைப் பழக்கம், சரியான உடற்பயிற்சி இன்மை, நீரிழிவு நோய் ஆகியவற்றின் மூலம் இரத்த அழுத்த நோய் வரலாம்.
ரத்தக் கொதிப்பு வருவதற்கான அறிகுறிகள்: பொதுவாக இது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. மற்ற பல காரணங்களுக்காக உடலைப் பரிசோதிக்கும் போது இது கண்டு பிடிக்கப்படுகிறது. எனினும் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்போது தலை சுற்றல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.
ரத்தக் கொதிப்பால் ஏற்படும் விளைவுகள்: மாரடைப்பு, இதயத் துடிப்பில் கோளாறு, இதயம் பெரிதாகுதல், பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு, ரத்த நாளங்களில் நோய்கள், சிறுநீரகத்தில் பாதிப்பு, மற்றும் கண்களில் பாதிப்பு போன்றவை.
உணவு முறைகள்: அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாகப் பல்வேறு காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டாலே இவை கிடைத்துவிடும். சோடியம் என்னும் தனிமத்தைத் தவிர்ப்பது நல்லது. சமையல் உப்பு, பேக்கரியில் உபயோகப்படுத்தப்படும் சோடா உப்பு, சைனீஸ் உணவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவில் சோடியம் அதிகம் இருக்கும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும். வடகம், ஊறுகாய், சாஸ், கெட்சப், பீட்ஸா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உப்பு அதிகம் இருக்கும்.
ஓட்ஸ் உப்புமா: ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
முருங்கைக்காய் வடை: பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வெஜிடபிள் மசாலா கறி: காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.
பாட்டி வைத்தியம்:
1). அரை கிலோ அசோக மரப்பட்டை, சீரகம் 50 கிராம் எடுத்து இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.
2). ஆடாதொடா இலையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ரத்தக் கொதிப்பு குணமாகும்.
3). ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
4). இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துக் கொள்ளவும். இதில் 2 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம்.
5). இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
6). எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு சரியாகிவிடும். கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அளவு பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம் வராது.
7). கல்யாண முருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாகும்.
8). பீட்ரூட் சாற்றில் அபரிமிதமாக அடங்கியுள்ள நைத்ரேட் (Nitrate) இரத்தத்தில் நைட்ரிக் ஒக்சைட்டின் (Nitiric Oxide) அளவை அதிகரித்து உட்கொண்ட 24 மணித்தியாலத்திற்குள் உயர் இரத்த அழுத்ததைக் குறைக்கும். தினமும் 250 மில்லி லிட்டர் பீட்ரூட் சாறு பருக இரத்த அழுத்தம் என்றும் கட்டுப்பாட்டில் இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் கராம்பு ஒன்றை மென்று சாப்பிட, கறிவேப்பிலை சாறு பருக, தேனுடன் இஞ்சி சாறு பருக இரத்த அழுத்தம் குறையும்.
9). ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், நார்ச்சத்துநிறைந்த பழ வகைகளையும் அதிகம் சாப்பிடவேண்டும்.
10). பூண்டு: இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.
11). கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.
12). முருங்கைக்காய்: முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.
13). நெல்லிக்காய்: நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.
14). முள்ளங்கி: இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
15). எள்: சமீபத்திய ஆய்வின் படி நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.
16). ஆளி விதை: ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.
17). ஏலக்காய்: உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.
உடற்பயிற்சி: ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறையாவது, 20 நிமிடங்கள் வீதம் மிதமான ஓட்டம், வேக நடை, நீச்சல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்...
சங்கு பூ கொடியின் மருத்துவ குணங்கள்...
சங்குப்பூக்கொடிக்கு மாமூலி, கன்னிக்கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவற்றை மருத்துவத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.
கீழாநெல்லியின் முழுச் செடி, யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், சங்குப்பூக்கொடியின் வேர் என அனைத்திலும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றோடு ஐந்து மிளகையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
10 நாட்களுக்குத் தினமும் காலையில், இந்தக் கலவையில், ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு தயிரில் கலக்கி சாப்பிட்டால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் நீர்க்கடுப்பு குணமாகும்.
நன்றாகச் சுத்தம் செய்த சங்குப்பூக்கொடியின் வேர் பத்து கிராம், திப்பிலி பத்து கிராம், சுக்கு பதினைந்து கிராம் மற்றும் விளாம் பிசின் பத்து கிராம் ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொண்டு, அதனை குன்றிமணி அளவு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த மாத்திரைகளை நிழலில் நன்கு உலர்த்தி எடுத்து, குழந்தைகளுக்கு அரை மாத்திரை அளவும் பெரியவர்களுக்கு ஒரு மாத்திரையும் காலையில் வெதுவெதுப்பான வெந்நீருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
இதனால் நன்கு பேதி ஆகி வயிறு சுத்தப்படும். பேதியை நிறுத்த மோர் அல்லது எலுமிச்சைப் பழச் சாறு குடிக்கக் கொடுக்கலாம்...
கன்னட ஈ.வே.ரா வும் பிராமண எதிர்ப்பும்...
நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டச்சபைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு, என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து விட்டது - ஈ.வே.ரா 'எனது தோல்வி' என்ற தலைப்பில் 'குடியரசு' ஏட்டில் 13.10.1929 இல் எழுதியது.
1929இல் செங்கற்பட்டில் ஈ.வே.ரா நடத்திய முதல் சுய மரியாதை மாநாட்டிலும் தெலுங்கரான மணத்தட்டை சேதுரத்தின ஐயர் தலைமை தாங்கினார்.
அதாவது இதற்கு முன்னர் மதுரையில் (1926) மற்றும் கோவையில் (1927 ) நடத்திய முதல் இரண்டு மாநாடுகளை 'பிராமணரல்லாதார் மாநாடு' என்று நடத்திய ஈ.வே.ரா மூன்றாவது மாநாட்டை 'சுயமரியாதை மாநாடு' என்று பெயர் மாற்றி ஒரு பிராமணரையே தலைமையும் தாங்க வைத்தார்..
1930ல் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிலும் மணத்தட்டை சேதுரத்தின ஐயர் முன்னிலை வகித்தார்.
ஈ.வே.ரா வின் ஆதரவுடன் 1946ல் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு (இடைக்கால) சென்னை மாகாண அரசின் தலைமை அமைச்சரானார்.
1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியியல் சி.என்.அண்ணாத்துரையை எதிர்த்துக் காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான மருத்துவர் பி.எசு. சீனிவாசனை ஆதரித்து ஈ.வெ.ரா. நேரடியாகவே வாக்குக் கேட்டார்.
இருந்தாலும் அண்ணாதுரை வென்றார்.
இதே 1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணியத்தை தோற்கடிக்க காங்கிரஸின் காலில் விழுந்தார் ஈ.வே.ரா.
காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக்கேட்டார்.
அதோடு நில்லாது பி.பால சுப்பிரமணியத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றே சுயேட்சையாக எஸ்.இராமநாதன் என்பவரை என்ஜின் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஈ.வே.ரா.
1967இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க உறுப்பினர் எஸ்.டி. சோமசுந்தரத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திராகாந்தியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிராமணராகிய ஆர்.வெங்கட்ராமனை நேரடியாக ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக் கேட்டார்.
தேர்தல் பரப்புரை செய்த ஈ.வெ.ரா,
கழுதைகளாக இருந்தாலும் பிராமணராக இருந்தாலும் எல்லாக் காங்கிரசு வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்...
திராவிடத்தால் தமிழகத்தின் நிலை... திருப்பூர்...
ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட், தமிழ்நாட்டில் திருப்பூரில், ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த, நைஜீரியர்கள் செய்யும் அதிகாரம், அராஜகம் அதிகமாகி வருகிறது என்று ஒரு செய்தி தொகுப்பு சொல்கிறது.
இந்தியாவின், அதிகம் பருத்தி உற்பத்தி செய்யும் நகரம் என்றால் அது திருப்பூர். தொழிலாளர்களாக போனவர்கள் முதலாளி ஆக மாற்றும் நகரம் திருப்பூர். அப்படி இருக்கும் இந்த நகரில் நைஜீரிய நாட்டினர் செய்யும் ஆட்டூழியம் ஒரு தொகுப்பு,
இன்னும் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.....
நைஜீரியர்கள் திருப்பூர் வந்த நோக்கம், இங்கு இருந்து துணி வாங்கி கொண்டு ஏற்றுமதி வியாபாரம் செய்யவே, ஆனால் சில காலம் ஆன பின் இங்கு இருக்கும் வருமானம் அவர்களை, தன் நாட்டுக்கு போக விடுவதில்லை, தற்பொழுது திருப்பூரில் அதிகமாக வசித்து வருகின்றனர் எப்படி...
திருப்பூரில் இருக்கும் கூலி தொழிலாளர்களின் பெயரில், அது எப்படி என்றால், ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என்றால் குறைந்த வாடகை கொடுத்து இருக்கும் மக்களை காலி செய்ய இவர்கள் அதிக வாடகை கொடுக்க, வீட்டு முதலாளி கொடுத்து விடுகிறார், பின் எப்படியாவது நம்ப வைத்து அவர்களை இவர்கள் பினாமியாக பயன்படுத்தி கொள்கிறார்கள், அதன் மூலம் கடை திறக்க லைசன்ஸ், வாகனம், ஏற்றுமதி போன்ற அனைத்தையும் செய்து கொண்டு நல்லா சம்பாதிக்க தொடங்கினார்கள்.
தமிழ் பெண்களை திருமணம்...
சிலர் தமிழ் பெண்களை திருமணம் முடித்து உள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தியும் உண்டு..
கலாச்சாரம்...
நைஜீரியர்கள், தன்னுடைய ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் , கலாச்சாரம் போன்று தமிழகத்தில் திருப்பூரில், இரவு ஆடல் பாடல், பப், பெண்கள் சேர்ந்து கட்டிபிடித்து அறை குறை ஆடைகளுடன் இருப்பது இதுபோல் அதிகமாக கலாச்சார சீர்கேடு..
இதை பார்க்கும் சில நம் பெண்கள் தன்னை மாற்றி கொள்ள வேண்டிய நிலை வரும்..
விபச்சார செயல்..
போதை மருந்து..
கல்லச்சந்தை
தொழில்முடக்கம்
சரக்கு கொடுத்தவன் பணம் கேட்டால் மிரட்டுவது..
போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றது..
காவல்துறை அலட்சியம்..
பகுதி மக்கள் சிலர் போய் காவல்துறையிடம், சொல்லியும் பலன் இல்லை.
இந்த நிலை நீடிக்குமானால் நம் கலாச்சாரம், மற்றும் நம் குடும்பம், நாடு, சட்டம், அத்தனையும் கேள்வி குறியாகும். உஷார்...
Subscribe to:
Posts (Atom)