06/10/2017

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை...


3500 ரூபாய் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க வட்டாச்சியர் ராணி லஞ்சம் வாங்கியதாக கைது.

பாபநாசம் வட்டம் வீர மாங்குடியை சேர்ந்த விவசாயி அன்பழகன் தனக்கு சொத்து மதிப்பு வழங்க பாபநாசம் வட்டாச்சியரிடம் மனு செய்திருந்தார். வட்டாட்சியர் ராணி இவரிடம் 3500 ருபாய்லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பமில்லாத அன்பழகன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் தெரிவிக்கவே, நேற்று மாலை பவுடர் தடவிய 3500 ருபாய் நோட்டுக்களை வட்டாட்சியர் ராணியிடம் தந்த போது லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். பிடிபட்டவட்டாச்சியர் ராணியிடம் லஞ்ச ஒழிப்பு போலிசார் விசாரனை நடத்தினர்.

2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற விசாரனைக்கு பின் வட்டாட்சியர் ராணி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்யை 2 நாட்களில் கைது செய்து ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு...


எடுபிடிகள் தூக்கு போட்டு தொங்கலாம்...


டெங்கு ரகசியம்...


உயிருக்கு பாதுகாப்புள்ள நிலையில் சுதந்திர பூமியில் இருந்தபடி எப்படியும் பேசலாம...காந்தியின் நிஜமுகம்...


13வயதில் திருமணம் செய்தவர் காந்தி. திருமணம் முடிந்த சில நாட்களிலே மனைவியுடன் சண்டைபோட்டு விலை மாதுவை தேடி சென்றார் காந்தி.

வெளிநாடு சென்று கல்லூரி படிப்பை படித்தார். அதன்பின் ஆங்கிலேயர்களிடம் பணிபுரிந்தார். அதை பெருமையாக எண்ணினார்.

ரயில் பயணித்தின்போது ஆங்கிலேயர்கள், காந்தியை அடிமை என அழைத்து அடித்தனர். இதனால் ஆங்கிலேயர்களை பழிவாங்க எண்ணினார். சுதந்திர போராட்டம் உச்சியில் இருந்த சமயத்தில் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சி படை, ராணுவ படை உருவான நேரத்தில் அப்பாவி மக்களை அகிம்சை போராட்டம் என்னும் பெயரில் ஆங்கிலேயர்களிடம் அடிவாங்க வைத்தார்.

ஆங்கிலேயர்கள் பொதுமக்களின் பாவங்களை போக்க மதம் மாற்றம் செய்ய வேண்டும் என கூறி இந்துக்களை மதம் மாற்றினார்கள் அதற்கு காந்தி உதவினார்.

இரண்டாம் உலகபோரில் பல்லாயிரம் வீரர்களை இழந்த ஆங்கிலேயர்கள் நேதாஜியின் இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க பயந்து ஓடினார்கள்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அகிம்சையால் சுதந்திரம் கிடைத்தது என்றார் காந்தி.

இந்தியாவை இரண்டாக பிரிக்க "ஜின்னா" கேட்டதால் உடனே சம்மதித்தார் காந்தி. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
.
பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் இந்தியா வந்தபோது அவர்களை காக்க இந்திய இந்துக்கள் சென்றனர் அதை தடுத்தார் காந்தி. அப்போதும் இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

70 வயதில்கூட தன்னுடைய ஆசிரமத்தில் உள்ள 16 வயது சிறுமிகளை தன்னுடன் நிர்வாணமாக படுக்க வைத்தார் அதை யோகநிலை என்றார் காந்தி.
அந்த பெண்கள் உண்மையை சில ஆண்டுகளுக்கு முன் சொன்னார்கள்.

ஆங்கிலேயர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்படி சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேய அதிகாரிகளை நியமித்தார் காந்தி.

சுதந்திர போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோதும் காந்தியின் குடும்பத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை. பெரிய காயம்கூட ஏற்படவில்லை. காந்தியின் பேரன்கள் கூட இந்தியர்களாக இல்லை.

ஆங்கிலேயர்களுடன் செய்து கொண்ட உடன் படிக்கையின்படி காந்தியின் வாரிசுகள் வெளிநாடுகளில் தற்போதுவரை வசதியாக வாழ்ந்து வருகின்றனர்.

இத்தகைய "பெருமைகளை" கொண்ட காந்தி பிறந்தநாள் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும். ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்தை அகற்ற வேண்டும்.

காந்தியின் முகத்திரையே கிழித்தாலும் காந்தியாவாதிகள் திருந்தமாட்டாங்க..

அதேபோல ஈவேரா முகத்திரையே எப்படி கிழித்தாலும், ஈவேரா வாதிகள் அடங்கமாட்டாங்க..

இவர்களுக்கு இடையில் தமிழன் மாட்டிக்கொண்டு தவிக்கிறான் என்பதே மறுக்க முடியாத உண்மை...

என்னமோ போங்க...


துரோகத்தால் உருவானதே இந்திய ஒன்றியம்...


BLACK TIGER - Ravindra Kaushik
இந்தியா கைவிட்ட வீரர்..

RAVINDRA KAUSHIK இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பட்ட (RAW AGENT) உளவாளியாக அனுப்பட்டவர்...

1975 இல் இந்திய அளவில் நடந்த THEATER FESTIVAL இல் கலந்து கொண்டார் , அவரின் நடிப்பை பார்த்த இந்திய INTELLIGENCE அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு SPY ஆக செல்லுமாறு கேட்டனர்.

RAW வில் சேர்ந்து 2 வருட கடின பயிற்சிக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றார்.

அங்கு KARACHI UNIVERSITY ல் சேர்ந்து LLB முடித்தார்.

PAKISTAN ARMY ல் சேர்ந்தார் , பின் MAJOR ஆக பதவி உயர்வு பெற்றார் .

1979 to 1983 வரை இந்தியாவிற்கு பல தகவல்களை தந்தார்..

அவரை யாரும் சந்தேகிக்கவில்லை.

அவருக்கு இந்தியா அரசாங்கதத்தால் வைக்கபட்ட பெயர் BLACK TIGER ...

26 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து PAKISTAN ல் பல சூழ்நிலைகளில் இருந்தார்.

INYAT MAISHA என்ற இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இன்னொரு உளவாளி PAKISTAN அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலால் RAVINDRA KAUSHIK உம் கைது செய்யப்பட்டார்.

இந்தியா எதுவும் தெரியாதது போல காட்டிக் கொண்டது.

1985 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அத்தனைக்கு மனகஷ்டத்திற்கு பிறகும் , அவர் PAKISTAN jail இல் இருந்து பல கடிதங்களை தனது வீட்டிற்கு அனுப்பி உள்ளார்..

அந்த கடிதத்தில் ,

"Is this the reward a person gets for sacrificing his life for India? "

என்று எழுதி இருக்கிறார்.

பல துன்பங்களுக்கு பின் 2001 இல் RAVINDRA KAUSHIK இறந்தார்.!

இப்படி அனைவருக்கும் துரோகம் செய்து உருவான கேடு கேட்ட நாடு தான் இந்த மானங்கெட்ட இந்தியா...

பறையர்களை எவ்வாறு அழைப்பது? தலித் என்று அழைக்கலாமா?


ஓ அழைக்கலாமே..

சிறைக்கம்பிகளை எண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தால் தாராளமாக அழைக்கலாம்.

1. அரசாணை நிலை எண். 198,
சமூக நலத்துறை, நாள் 21-03-1981

2. அரசு கடிதம் எண். 24024/ஆதிந-2/1998-2 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 15-03-1999

3. அரசாணை (ப) எண் 69இ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 05-04-1999

ஆகிய ஆவணங்களின் படி
"தாழ்த்தப்பட்டோர்"
"தாழ்த்தப்பட்ட மக்கள்"
"தலித்"
"தலித்துகள்"
"தலித் மக்கள்"
"தலித் சாதி"
"தலித் சமுதாயம்"

போன்ற இழிவுப் பெயர்களால்  அழைக்கவோ, உச்சரிக்கவோ, எழுத்தால் எழுதவோ, ஆவணங்களில் பதிவு செய்யவோ கூடாது என்று அரசே ஆணை பிறப்பித்துள்ளது.

ஆக தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற சொற்களை பயன்படுத்துதல் சட்டப்படி குற்றம் ஆகும்.

ஆதி திராவிடர் என்று அழைக்கலாமா?

1918 ல் திராவிட மகாஜன சபை ஆவணங்களில் பறையர், பஞ்சமர் போன்ற பெயர்களை நீக்கி 'ஆதி திராவிடர்' என்று குறிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது.

மூன்றாண்டுகள் பரப்புரையிலும் ஈடுபட்டது.

1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை 'ஆதி திராவிடர்கள்' என்று சொல்லிக்கொண்டு,
குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர்.

ஆனால் 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாணத்தில் SC/ST பிரிவினரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும்.

இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர்.

அதாவது ஆயிரத்தில் ஒருவர் கூற 'ஆதி திராவிடர்' என்று பதியவில்லை.

இது, தமிழ்நாட்டு பட்டியல் சாதியாரும் பிறமாநிலத்தாரைப் போல ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது.

ஆக ஆதிதிராவிடர் எனும் பெயர் அவர்கள் விரும்பிய ஒன்று அல்ல.
திணிக்கப்பட்ட ஒன்று.

பறையர்களை பலமுறை சாதிவெறியுடன் கேவலமாகப் பேசியுள்ள ஈ.வே.ரா இதுபற்றி என்ன கூறியுள்ளார்.

( விடுதலை- ஞாயிறு மலர் 21.8.1994
ஆசிரியர் கேள்வி- பதில் பகுதி)

கேள்வி: திராவிடநாடு திராவிடருக்கானால் ஆதி திராவிடர்களுக்கு என்ன லாபம்?

பெரியார்: லாபம் இல்லை. நட்டம் தான். ஆதி என்ற இரண்டு எழுத்துகளை வெட்டியெறிந்து விடுவோம்.

அதாவது அவர்கள் திராவிடர்களாக இருந்தால் போதுமாம். ஆதிகுடிகளாக இருக்கக்கூடாதாம்.

ஆகவே பறையர் பெருமக்களை அவர்களின் சமூகத்தைக் கொண்டு குறிக்க பறைய'ர்' என்று மரியாதையாக அழைப்பதே முறை.

அனைத்துப் பிரிவினரையும் சமூகத்தால் குறிப்பிட இங்ஙனம் அழைப்பதே சரி.

அவமானப்படுத்தும் வகையில் சாதிப் பெயரைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றமே ஆகும்...

உலகின் முதல் அறிவியல் மொழி தமிழ்...


தமிழில் பேசுவதைப் பார்த்துப் பகடி செய்யும் பகடியாளர்களுக்குத் தமிழைப் பற்றி முழுமையாகத் தெரியாதது மட்டுமல்ல, அவர்களுக்குப் பொதுவாக மொழியைப் பற்றிய புரிதலும் சரியாக இல்லை ; அதனால் தான் அவர்கள் அவ்வாறு பகடி செய்கிறார்கள்.

மொழிஞாயிறு பாவாணர் ஐயாவின் கருத்துப்படி, மொழி, உலகிலிருந்து பெற்ற தரவுகளின் வழி அறிவைக் கட்டி வளர்க்கிறது ; அது உலகிற்கு அறிவைக் காட்டி நிற்கிறது ; மொழி, அதைப்  பேசுவோருடைய இனத்தைக் காட்டி நிற்கிறது; இனத்தைக் காட்டிக் காட்டியே இனத்தவர்களை ஒன்றாகக் கட்டி நிற்கிறது ; அறிவுக் கருவியாய் இலங்கும் மொழி, மாந்த மரபணுவின் கூறாய் அமைந்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடந்து செல்கிறது ; அறிவையும் இனத்தையும் ஆள்கின்ற மொழி, உலகத்தை ஆள்கின்ற பொருள் உருவாக்கத்தைத் தீர்மானிக்கிறது ; மொத்தத்தில் மாந்த வாழ்வின் அடிப்படையே மொழி தான்.

மேற்கண்ட கருத்தின் அடிப்படையில் எண்ணிப் பார்த்தால், “ மாந்த வாழ்வு அழியக்கூடாது என்றால், அந்த மாந்தர்களின் மொழி அழியக் கூடாது ; அந்த மொழி அழியக்கூடாது என்றால், அந்த மாந்தர்களின் மொழிப் பயன்பாட்டிலிருந்து அவர்களுடைய மொழிச் சொற்கள் தவிர்க்கப்படக் கூடாது ” என்பது புரிய வரும்.

இனி, தமிழுக்கு வருவோம் : மீண்டும் பாவாணர் கருத்துப்படி, உலகில் தோன்றிய மாந்தகுலம் முதன்முதலாகப் பேசிய மொழி ‘தமிழ்’ ; அது, இயற்கையிலிருந்து பிறந்த ஓர் இயற்கை மொழி ; அது சற்றொப்ப ஐம்பதாயிரம் ஆண்டு பழமையான மொழி. பாவாணர் தமிழின்  சிறப்புக்களை வரிசைப் படுத்துங்கால் கீழ்க்காணும் பதினாறு சிறப்புக்களைப் பட்டியலிடுவார் : “தொன்மை, முன்மை, இயன்மை, வியன்மை, தாய்மை, தூய்மை, இளமை, வளமை, இறைமை, மறைமை, இனிமை, தனிமை, எண்மை, ஒண்மை, அம்மை, செம்மை” ஆகியன தமிழின் சிறப்புக் கூறுகளாம்.

 ‘கா -கா ’  என்று கரைவதை ‘காக்கை ’ என்றதும் ‘கீ - கீ ’ என்று கிளத்தியதை அதாவது பேசியதைக் ‘கிளி ’ என்றும் ‘மா - மே ’ என்று  ஒலியெழுப்பியவற்றைப் பொதுப் பிரிவாக ‘மா ’ என்றதும் அவற்றுள் கருப்பாய் இருந்ததை ‘கரிமா’ என்றும் பெருவலிவும் பேரொலிப்பாடும் (கர்ச்சனை)  கொண்டதை ‘அரிமா ’ என்றும் உடம்பில் வரி தாங்கியதை ‘வரிமா ’ என்றும் பகர்ந்ததும் தமிழே என்றால் தமிழ் ஓர் இயற்கை மொழியன்றோ.

தாய் சுமந்து பிறந்த பிள்ளை வாய் திறந்து பேசும்போது அங்காந்தால் (வாய் பிளந்தால்) அகரம், ஆகாரம் (அ, ஆ) , வாய் இளித்தால் (பக்கவாட்டில் இழுத்தால்) இகரம், ஈகாரம் (இ, ஈ),  வாய் குவித்தால் உகரம், ஊகாரம் (உ,ஊ) என்றவாறு அடிப்படை ஒலிகள் பிறக்குமானால், தமிழ் ஓர் இயற்கையான முதன்மை மொழியல்லவா?

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த உலக முதன் மாந்தர்களாம் தமிழர்கள், கல்லொடு கல் தேய்த்துத் தேய்த்து பிறந்த நெருப்பை ‘தீ’ என்றனர் ; தீ தந்த ஒளியை ‘தெய் ’ என்றனர்; குமுகத்தில் அறிவொளி பாய்ச்சும் அறிவர்களைத் ‘தெய்வம்’ என்றனர். மேற்கண்ட செய்தியில்  மாந்தகுலத்தின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பான ‘நெருப்பு’ தமிழர் தம் உழைப்பில் பிறந்தது என்ற உண்மையை அறிகிறோம். ‘ஒல்’ என்று ஒலி எழுப்பியதை ‘ஓலை’ என்றும் ‘அர் ’ என்று ஒலி எழுப்பியதை ‘ அருவி ’ என்றும் அதிரொலி எழுப்பிய விலங்கினை ‘அரிமா ’ என்றும் எதிர்க்க முடியா ஒலியை எழுப்பும் தலைவனை அரசன் என்றும் நம் தமிழ் பகர்வதை எண்ணிப் பார்த்தால் எத்துணையளவிற்குத் தமிழ் கரணியம் - காரியம் சார்ந்ததும் அறிவுத் தேடல் சார்ந்ததுமான  மொழி என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த வகையில் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஒவ்வொரு அறிவுத் தேடலில் பிறந்தவை என்பதால், தமிழ் ஓர் அறிவுப் பேழை; அறிவுச் சொத்து. அப்பெரும் சொத்தை இழக்கத் துணியும் ஓர் இனம் அறிவற்ற இனமாகிவிடுமல்லவா?

எனவே, ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் ஓர் அறிவுப் பேழையே என்ற அடிப்படையில் தமிழ் ஓர் அறிவுக் களஞ்சியம். இந்தத் தமிழே ஒரு காலத்தில் கரும்பொன் (இரும்பொன் - இரும்பு), செம்பொன் (செம்பு), வெண்பொன் (வெள்ளி), மஞ்சட்பொன் (பொன் - தங்கம்), ஐம்பொன்  போன்ற பல பொன்களை (மாழைகளை - உலோகங்களை) உருக்கிப் பெருக்கியது ; இந்தத் தமிழே ஞாயிறு (தலைக் கோள்)  திங்கள் (துணைக் கோள்), செவ்வாய் (செந்நிறம் கொண்ட கோள்), அறிவன், வியாழன் (பெருங்கோள்), வெள்ளி (வெண்கோள்), காரி (கருங்கோள்) என்றவாறு கோள்களை அறிந்து வான் வெளியை அளந்தது ; இந்தத் தமிழே தென்கிழக்காசியக் கடல்கள் அனைத்தையும் அளந்து, 25-நாடுகளுக்கும் மேலானவற்றை ஆண்டது ; இந்தத் தமிழே அனைத்துலகக் கடல்கள் அனைத்தின் மீதும் மிதந்து, ஒருகாலத்தில் உலக வணிகத்தை நடத்தியது ; இந்தத் தமிழே, ஐவகை நிலம் அமைத்து ஆயிரம் வகைப் பயிர் வளர்த்து உலகிற்கு உணவீந்து உயிரூட்டியது ; இந்தத் தமிழே, ‘கற்றது கைமண் அளவு ; கல்லாதது உலகளவு ’ என்றும் ‘கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு ’ என்றும் ‘யாதும் ஊரே ;யாவரும் கேளிர் ’ என்றும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தலை ’ என்றும் ‘துய்ப்போம் எனினே தப்புந பலவே ’(மிகை நுகர்வு, உலக வளங்களை  ஒழித்துவிடும்) என்றும் உலக உறவை வளர்த்தது.இப்படிப்பட்ட அருந்தமிழை இழந்துவிடுவது என்பது, தமிழர்க்கு மட்டும் இழப்பல்ல ; இந்த முழு உலகத்திற்கும் பேரிழப்பாகவே முடியும்.

எனவே, தமிழர்கள் தமிழில் பேசும் போது தமிழ்ச் சொற்களையே பயன் படுத்துகிற முயற்சியும் பயிற்சியும் வெறுமென தமிழ் மொழியை அழிவிலிருந்து காக்கின்ற முயற்சி மட்டுமல்ல; அது ஓர் இன மீட்சி நோக்கிய முயற்சி ; ஐம்பதாயிரம் (50,000) ஆண்டுகாலமாக நம் முன்னோர்கள் உழைத்துத் தொகுத்துச் சேர்த்த  அறிவுச் சொத்தை கட்டிக் காத்திடும் முயற்சி; நம் தமிழரின மக்களின் மான வாழ்வின்  காப்பு முயற்சி; முழு உலகத்தையும் ஓர் உறவுக் குடும்பமாக ஆக்கிடும் ஓர் உயர்ந்த முயற்சி.

- அருள்நிலா.

உலகின் முதல் அறிவியல் மொழி தமிழ்.. அந்த தமிழின் மரபில் வந்தவர்கள் நாம்...

தமிழர்களே சிந்தியுங்கள்...


தமிழன் சாகனும் திராவிடன் ஆட்சி அதிகாரம் ஏறனும்...

1. இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்தவன் தமிழன் ஆனால் புகழ் திராவிட. கன்னட ராமசாமி நாயக்கருக்கு..

2. தமிழ்நாடு பெயருக்கு உயிர் நீத்தவர் தமிழர் சங்கரனார் ஆனால் புகழ் திராவிட அண்ணாத்துரைக்கு..

3. MBC இடஒதுக்கீட்டுக்கு உயிர் நீத்தவர்கள் வன்னிய தமிழர்கள் ஆனால் புகழ் திராவிட கருணாநிதிக்கு..

4. வரலாறு தமிழர் வரலாறு ஆனால் புகழ் திராவிடனுக்கு..

சாகத்தெரிந்த தமிழர்களுக்கு உயிர்தீயாக புகழை மட்டும் அல்ல, நீர், நில, வள ஆட்சி அதிகாரம் அனைத்தையும் மாற்றானுக்கு கொடுத்து விட்டு... அரசியல் தெரியாமல் திராவிடனிடம் அடிமையாக நிற்க்கும் தமிழன் என்று முழுவிழிப்படைவான் ?

கூகுளின் பிக்சல் 2 போன் அறிமுகம் , சிம் கார்டு தேவையில்லை.. ஈசிம்...


தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்...


1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பது நிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது...

யார் தீவிரவாதி...


தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை சப்ளை செய்த தெலுங்கர் வைகோ & கோ...


நான் பெறாத மகன் வைகோ -- வைகோவுக்கு வாஜ்பாய் புகழாரம்...

வைகோ பாஜக கூட்டணி வாஜ்பாயின் தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கிய பொது அந்த கூட்டணியில் அமுக்கமாக எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்த வைகோ இன்று ஐநா சென்று இருப்பது பாவங்களை தொடைக்கவா. இல்லை தமிழர்களை மீண்டும் ஏமாற்றி, இழந்த தன் அரசியல் செல்வாக்கை மீட்டு எடுக்கவா.

வைகோ கூட்டணி வாஜ்பாய் அரசு பல்வேறு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது.

INS SARAYU என்னும் கப்பலை வாஜ்பாய் அரசாங்கம் இலங்கைக்கு கொடுத்தது. இந்தக் கப்பலை பயன்படுத்தி 10/03/2003 விடுதலைப் புலிகளின் கப்பலை இலங்கை கடற்படை அழித்தது. அதற்குப் பிறகு விடுதலைப் புலிகளின் கப்பல்களில் 8 கப்பல்களை அழிப்பதற்கு இந்தக் கப்பல்தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

தரையிலிருந்து வானில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் (SURFACE TO AIR MISSILES) (IGLA LAUNCHERS) மொத்தம் 36 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன.

உலகிலேயே அதிக உயரத்திற்கு பறக்கும் தன்மை படைத்த CHEETAH ஹெலிகாப்டர்கள் 3 வாஜ்பாய் அரசால், இலங்கைக்கு வழங்கப்பட்டன .

போபர்ஸ் நிறுவனத்தின் விமான எதிர்ப்பு தானியங்கி துப்பாக்கிகள் (40 MM AUTOMATIC ANTI AIRCRAFT GUN) மொத்தம் 24 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன

கண்ணிவெடிகளில் இருந்து பாதுகாக்கும் வாகனங்கள் (MINE PROTECTED VEHICLES) 10 வாகனங்களை வாஜ்பாய் அரசாங்கம் கொடுத்தது.

இலங்கை ராணுவ திற்கு சிறப்பு பயிற்சி கொடுத்தது இந்திய அரசாங்கம்.

இது தவிர, வாஜ்பாய் அரசாங்கம் ராடார்களையும் இலங்கை அரசிற்கு கொடுத்தது.

இங்கே நான் அளித்திருக்கும் பட்டியல் முழுமையானது அல்ல சில மட்டுமே.

வைகோவை பற்றி இன்னும் தெளிவாக புரிந்துகொள்வதற்கு 2008 இல் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது 2007 செப்டம்பரில் இந்தியா மேலும் இரண்டு கப்பல்களை இலங்கை அரசிற்கு கொடுக்கின்றது. VARAHA என்ற கப்பலையும் VIGRAHA என்ற கப்பலையும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒருவருட கால லீஸ்க்கு கொடுக்கிறது, அது ஒவ்வொரு வருடம் நீடிக்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது[80]. அந்த கப்பல் சென்னையில் நிலைநிறுத்தபட்ட கப்பல். இதனை சென்னையில் வைத்து கொடுத்தால் இங்கே எதிர்ப்புகள் எழக்கூடும் என்பதற்காக அந்த கப்பலை விசாகபட்டினத்திற்கு கொண்டு சென்று, அங்கே வைத்து கோத்தபய ராஜபக்சேவிடம் கொடுத்தார்கள்.

அந்த கப்பல் தான் விடுதலைபுலிகள் அமைப்பின் கடைசி இரண்டு கப்பல்களை அழிப்பதற்கு மிக பெரும் பங்காற்றியது. அதிலும் குறிப்பாக விடுதலைபுலிகள் அமைப்பின் ஆயுத கிடங்கு கப்பலை இலங்கை, ஈழ கடற்பரப்பில் இருந்து 1860 மைல்கள் தொலைவிற்கு விரட்டிச்சென்று அங்கு வைத்து அழித்தது.

எதிரியை விட துரோகி ஆபத்தானவன்..

சிந்தியுங்கள் தோழர்களே..

- தமிழர்.திரு.உமர்

நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை?

– உமரின் ஆவணத்தில் உள்ள சில குறிப்புகள்...

சன்னிலியோனுக்கு கூடிய கூட்டத்தை அமித்ஷாவுக்கு கூடியதாக போட்டோசாப் செய்த கேரளா பாஜக பக்தாஸ் கபோதிகள்...


சித்தர் ஆவது எப்படி - 7...


சாமியே சரணம் குருவே சரணம்...

சாமியே சரணம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.. சாமியை பிரித்தால் ச்+ ஆம்+ இ ஆக பிரியும்..

ச் என்ற நிகழ் காலம் ஆம் என்று அப்படியாய் இ என்று இருப்பவனே என பொருளாய் அமையும்...

சாமி என்றால் நிகழ் காலமாய் இருப்பவன் என பொருள்..

சாமியே என்று கடவுள் சிலைக்கு முன் வேண்டும் பக்தன், சிலையை சிலையாகத் தான் பார்கின்றானே தவிர அதை சாமியாக பார்ப்பதில்லை.. வேண்டுதல் என்ற செயல் பாட்டிற்கு முன்னே நிகழ் காலம் காணாமல் போய் விடுகிறது..

எண்ண ஆதிக்கங்கள் விளைவாக வேண்டுதல் எதிர்காலமாக தொடர்ந்தால் அங்கே நிகழ் காலம் இருக்க முடியாது..

சிலை என்பது ச் + இலை அதாவது நிகழ் காலம் இல்லை என பொருள்..

அது மட்டுமா மனிதன் சிலை அல்லாத உயிரோட்டம் உள்ள ஜீவர்களையுமே சிலை வடிவாகத் தான் பார்க்கிறான்..

அப்படி அன்பு நிலை இல்லாது சிலை வடிவாக அனைத்தையும் காணும்
பண்பு எதனால் வந்தது?..

நீர் பூதமாகிய சித்தத்தில் நிறைந்துள்ள பழைய எண்ண பதிவுகளின் ஆதிக்கமே காரணம்..

சிவம் என்ற சொல் நிகழ் கால குறிக்க வந்த சொல் என்பதை முன்பே அறிந்தோம்...

அந்த நிகழ் காலமாய் மாறினால் மட்டுமே அன்பு என்பது உருவாகி சிவமே அன்பாகும் அல்லது அன்பே சிவமாகும்..

இந்த நிகழ் காலத்தில் அன்பு ஒன்று மட்டுமே உருவாகி இருப்பதால், சித்தத்தின் எண்ண ஆதிக்கம் இருக்கவே இருக்காது..

இப்படி சிலையை சாமி ஆக்க, அன்பு மலர, சிவம் தோன்ற, நிகழ் காலம் உதிக்க ஒரு சக்தி தேவை படிகிறது அல்லவா அது தான் குரு என்பது...

அந்த குரு, இரு என்ற நிலையில் இருந்து உருவாகிறது..

இரு என்ற இருத்தல் நிலை உருவாகும் வரை குரு தோன்றவே மாட்டார்..

எல்லா எண்ணங்களும் கற்பனை செயல் வடிவாய் இருப்பதால் இருத்தல் என்பது அதற்கு தெரியவே தெரியாது...

செயலாகிய இயக்கம் இருக்கும் இடத்தில் எப்படி இருத்தல்,நிலைத்தல், ஒய்வு, அமைதி இருக்க முடியும் ?...

கற்பனை செயல் வடிவமாக, பிரகாசமாக இருந்து, கனல் என்ற பேரண்ட மூல ஆற்றலை, விரையமாக்கும்...

சித்தத்தின் எண்ண ஆதிக்கம் இல்லாத ஒரு இடம் தான், தொட்டு காட்டக் கூடிய தகுதியான ஒரு இடம் ஆகும்..

அங்கே மட்டுமே, இருத்தல் என்ற கனலின் இருப்பு நிலையை அடையாளம் காண முடியும்..

கனலின் இருப்பு நிலை என்பது கனலின் நிலையாய் நின்ற நிலை அதாவது static energy.. அதாவது கனல் சேமித்த அல்லது சேமிக்கப் பட்ட நிலை...

இந்த சேமித்த கனல் தான், புத்தி என்ற பூதமாய் பேரறிவின் துணையோடு சக்தி வாய்ந்த குருவாய் மலர, உருவாகத் தொடங்குகிறது..

குரு என்பது பிரிந்தால் க்+உரு ஆகும்..

க் என்றால் கடவுள் தன்மையிலிருந்து பெறும் கனல் சக்தி ஆகும்..

உரு என்பது உருவாகி பயன்பாட்டிற்கு வருவதாகும்...

சேமிக்கப் பட்ட கனலால் மட்டுமே, வலுவடைந்த புத்தி, குருவாய் எழுந்து செயலாற்ற தொடங்க முடியும்...

அப்படி கனலை பெருக்கும் பயிற்சிதான் கனல் தீட்சை என்கின்றனர்..

திருவடி தீட்சையும் நாத தீட்சையும் நயன தீட்சையும் கனல் தீட்சையின் உட் பிரிவாக உள்ளன...

ஆனால் வாசி யோகத்தில் இந்த கனல் தீட்சை மிக மிக எளிமையானது.. விரைவில் கனலை அதிகப் படுத்தக் கூடியது..

முறை தவறி போன வாசியோகத்தில் அங்கே கனல் பெருக்கத்திற்கு பதிலாக கனல் சுருக்கம் ஏற்பட்டு புத்தி வலு இழந்து போன அவல நிலைதான்..

ஆகவே முறையற்ற வாசியோகம், கனலை காட்ட தவறி விட்டது என்றே தோன்றுகிறது.. காரணம் தோன்றா நிலையாகிய பேரறிவு அதில் அனுபவப் படாததே...

வாசியோகத்தில் எவ்வாறு இந்த கனல் பெருக்கம் ஏற்படுகிறது என்பதை சற்று கவனிப்போம்.. குரு உருவாகாதவரை, சித்தத்தின் ஆதிக்கத்தை வேறு எந்த பூதத்தாலும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது...

அதே சமயம் சித்தத்தின் ஆதிக்கம் இருக்கும் வரை குரு உருவாக மாட்டார்..

இந்த இக்கட்டான சூழ்நிலைதான் மனிதனை மேல் நிலைக்கு ஏற விடாமல் செய்கிறது..

இதிலிருந்து மீள தான் சித்தர்கள் வாசி யோகத்தை கண்டு அறிந்து பயின்றார்கள்..

சித்தத்திலிருந்து எண்ண ஆதிக்கங்கள் எழ அதற்கு சக்தி வேண்டும்..

சக்தி கிடைக்காவிட்டால் அது சித்தம் என்ற நீர் பூதத்தின் உள்ளே புதைந்தே கிடக்கும்..

கனல் சக்தி என்பது சதா காலமும் பேரண்ட பேராற்றலாய் சீராக கிடைக்கக் கூடிய ஓன்று..

எந்த ஏற்ற தாழ்வும் இன்றி சீராக கிடைக்கும் கனல் என்ற சக்தியை சித்தத்தின் எண்ண ஆதிக்கம் உறிஞ்சாத போது கனல் சற்று தேகத்திற்கு மனம் கொடுக்கிறது..

அப்படி பெற்ற ஆற்றலின் மூலம் தேகம், தான் தூக்கத்தில் பெற்ற ஆற்றலோடு இணைத்து ஈடு கட்டிக் கொள்கிறது..

சித்தத்தின் அதி மிக எண்ண ஆதிக்கம், அப்படி தேகம் ஈடு கட்டும் ஆற்றலையும், உறிஞ்சி வாங்கி கொள்ளும் போது, தேகம் விரைவாக ஈடு கட்டும் ஆற்றல் இன்றி சோர்வு அடைகிறது...

இதன் மூலம் அறியப் படும் இரகசியம் என்ன வென்றால், சித்தத்தின் எண்ண ஆதிக்கம் வலு இழக்கச் செய்யும் முறையிலும், அப்படி வலு இழந்த கால அளவை நீடிக்க செய்வதின் மூலமும் புத்தி அதிக கனலை பெற முடியும்..

சித்தத்தை வலு இழக்க செய்ய வல்லது எது.. வாசி யோகத்தில் மூச்சின் சூரிய கலையாகிய வெளி மூச்சில் சித்தம் சிறுக சிறுக வலு இழந்து சூரிய கலையின் முடிவில் முழுமையாக வலு இழந்து விடுகிறது..

அந்த இடத்தை புத்தியும் அறிவும் பிடித்துக்கொள்ளும் பொழுது அங்கே அகப்படும் கனல் அனைத்தையும் புத்தியும் அறிவும் பெற்றுக் கொள்கிறது..

சூரிய கலையில் வலு இழந்த அந்த முடிவான இடத்தின் தளர்ந்த அமைதியான சூழ்நிலையை அனுபவமாக அறிவு பற்றிக் கொள்ளும்...

அத்தகைய சூரிய கலையின் இரண்டரை விநாடி முழுமைக்கும் அளப்பறிய கனலை பெற்றுக்கொள்ளும் ஒரு அற்புத நிகழ்வினை எமது வாசி யோக பயிற்சியில் அனுபவப் பட்டீர்கள் என நம்புகிறேன்..

இதில் அனுபவ அறிவு தான் கனலை பெறும் கால அளவினை விரிவாக்கம் செய்ய கூடியது.. இதனை சுட்டி காட்டாத இன்றைய வாசியோகம், அற்ப கனலை மட்டுமே பெற்று, அதனையும் முறையற்ற பயிற்சியின் தீவிரத்தில் இழந்து விடுகிறது...

நம் முறையான வாசியோகத்தில் இப்படியாக பெற்ற கனல் உருவாகி குரு பலமாகிறார்..

பலப் பட்ட குரு தான் நமக்கு எல்லா வகையிலும் புத்தியாக இருந்து சிறந்த வழி காட்டியாக இருக்கிறார்..

அனுபவ அறிவின் துணையை இனி வரும் பகுதியில் கண்டு குரு பீடத்தை வலு படுவதை காணலாம்...

இதுவும் இனி வரும் பகுதிகளும் சற்று கடினமானவை...

டெங்கு காய்ச்சல் தடுக்கும் வழி...


வெளிநாடுகளில் இருந்து சொந்த நாட்டிற்கு அதிகளவு பணம் அனுப்புவோர் பட்டியலில் முதலிடம் பெற்றவர்கள் இந்தியர்களாம்...


நல்லது.... ஆனால் வெளிநாட்டில் குறிப்பாக அரபு நாட்டில் இருக்ககூடிய இந்திய  எம்பசி இந்தியர்களுக்கு உதவி செய்வதே இல்லை..

எம்பசி போனேன் பாய், மறுபடியும் நாளைக்கு வான்னு சொல்றாங்க பாய்  என்று என்னிடம் பலரும் கண்ணீருடன் கூறுவாங்க...

பிலிபென்ஸ் எம்பசி அவங்க நாட்டு மக்களை தங்கத்தட்டில் தாங்குறான்...

ஒரு தொகையை (சம்பளம்) தீர்மானித்தே தனது நாட்டு ஊழியர்களை அரபு நாட்டிற்கு வேலைக்கு அனுப்புகிறான்...

ஆனால் இந்தியா ?

அடிமாட்டு விலைக்கு நம்மளை அனுப்புறானுங்க...

நிறைய சொல்லலாம், அனுபவங்கள் அதிகம் இருக்கிறது....

பாஜக மோடி தனக்கு தானே செருப்பால் அடித்துக் கொண்ட சமயம்...


தமிழகம் முழுவதும் டெங்கு பரவி விட்டது...


அமெரிக்க விடுதலைப் போரும், அதைத் தூண்டிய வரிவிதிப்பும்...


அமெரிக்கா என்ற நாடு உருவான வரலாறு தெரியுமா?

அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து அதன் பூர்வகுடிகளை கொன்றுவிட்டு (ஸ்பானியர்களுக்கு அடுத்ததாக) ஆங்கிலேயர் குடியேறிக்கொண்டனர்.

மிகப்பெரிய நிலம், குறைவான மக்கட்தொகை, கொழிக்கும் வளம் என ஆங்கிலேயர் நல்ல வசதியாக வாழத் தொடங்கினர்.

இவர்கள் தமது தாய்நாட்டையே எதிர்த்து போராடி தனிநாடு ஆனது ஏன் தெரியுமா?

இங்கிலாந்து அவர்கள் மீது விதித்த வரியும், தன்னிடம் தான் வணிகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் தான்.

அதாவது ஒரே தேசம்.. ஒரே வரி.. ஒரே வணிக வழி..

இதனால் அமெரிக்க மாநிலங்கள் தானே சுயமாக எந்த அரசுடனும் வணிகம் செய்ய முடியாத நிலை.

உற்பத்தி அனைத்தும் இங்கிலாந்துக்கே போனது.

இறக்குமதியும் அங்கிருந்தே வந்தது.

வரிச்சுமையும் அழுத்தியது.

இறுதியில் 13 ஆங்கிலேய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து 'ஒருங்கிணைந்த அமெரிக்க மாநிலங்கள்' அதாவது 'United States of America' ஆகி தம்மை குடிவைத்து பெரிய நிலம் கொடுத்து வாழ்வளித்த தமது தாய்நாடான ஆங்கிலேய பேரரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கின.

அது வாஷிங்டன் தலைமையில் விடுதலைப் போராட்டமாக வெடித்தது.

இராணுவத் தோல்வியையே காணாத நாடாக அன்று உலகின் கால்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாபெரும் ஆங்கில பேரரசு, தனது சொந்த இனத்தாலேயே மிகமோசமாகத் தோற்கடிக்கப்பட்டது.

அமெரிக்கா என்ற அறியப்படும் U.S.A உருவானது.

அதன்பிறகு மிக வேகமாக வளர்ந்த அமெரிக்கா நெப்போலியனிடம் லூசியானா பகுதியை விலைக்கு வாங்கி இரு மடங்காக பெருத்தது.

பிறகு அருகே குடியிருந்த ஸ்பானிய பகுதிகளையும் ஆக்கிரமித்து விடுதலைப் போரைத் தொடங்கிய வெறும் 100 ஆண்டுகளுக்குள் 6 மடங்கு பெருத்து வீங்கி..

பிறகு ரஷ்யாவிடம் அலாஸ்காவை விலைக்கு வாங்கி..

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரிய வல்லரசாக உருவெடுத்தது.

(ஸ்பானியரை ஆங்கிலேயருக்கு அறவே பிடிக்காது. இதுதான் ஸ்பானிய குடிவழி நாடான மெக்சிகோ மீதான வெறுப்புக்கு காரணம்)

இன்று அமெரிக்காவில் கால்வாசி மக்கள் ஆங்கில குடிவழிகள். ஆனால் எங்கும் எதிலும் இவர்கள் ஆதிக்கமே..

(கனடாவிலும் இதே நிலைதான், பிரெஞ்சு குடியேற்றப்பகுதியான கியூபெக் மட்டும் அங்கே விதிவிலக்கு)

ஆங்கில பேரரசைத் தோற்கடித்தாலும் ஆங்கில தாய்நாட்டுக்கு ஒன்றென்றால் பதறி ஓடி வந்து உயிரைக் கொடுத்து காப்பாற்றும் அமெரிக்கா..

அமெரிக்கர் மத்தியில் தாய்நிலத்திலிருந்து யாராவது வந்தால் அத்தனை மரியாதை..

தாய்நில ஆங்கில உச்சரிப்புக்கு அதாவது british english accent க்கு அத்தனை மதிப்பு..

அதாவது இனப்பற்றில் உலகில் ஈடு இணையே சொல்ல முடியாத ஆங்கில இனமே கூட தனது இனப்பற்றையும் மீறி தனிநாடு கேட்க காரணம் அவர்கள் மீது விதிக்கப்பட்ட வரியும் சுரண்டலும் தான்..

இங்கே நடப்பதும் கிட்டத்தட்ட அதேதான்..

வேறுபாடு என்னவென்றால் நாம் தாய்நாட்டால் சுரண்டப்படவில்லை..

வேற்றின ஹிந்தியரால் சுரண்டப் படுகிறோம்..

ஆங்கில அரசு அதன் குடியேற்ற மாநிலங்களைக் கொள்ளை தான் அடித்தது..

ஆனால் ஹிந்தியா அதன் மாநிலங்களை கொள்ளையடிப்பது மட்டுமன்றி முற்றாக அழித்து விடவும் துடிக்கிறது..

இத்தனைக்கும் அதன் ராணுவம் வலிமையானதும் கிடையாது..

நம்மிடம் மோதி வெல்லவும் முடியாது..

தமிழர் ராணுவமான விடுதலைப் புலிகளிடம் மோதி ஹிந்தியா மண்ணைக் கவ்விய வரலாறு கண்முண்ணே நடந்துள்ளது..

நாம் ஏன் விடுதலைப் போரைத் தொடங்கக் கூடாது?

உங்கள் மொபைலை சரி பார்த்துக் கொள்ளுங்கள்...


குளியல்...


உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா? நிச்சயம் கிடையாது.

மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டு பிடிக்கப்பட்டது தெரியுமா?

கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.

வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை, எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி. நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது?

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே.

சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.

நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல.. உடலை குளிர்விக்க..

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.

நலம் நம் கையில்..

அஜீரண தொல்லையிலிருந்து விடுபட ஓமம்...


அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமி நீங்கிச் சுத்தமாகும். அதைப் புடைத்து அம்மியில் வைத்து அத்துடன் அதே அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு காலை மாலை இரு வேளை வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர வயிறு குணமாகும். உப்புசமும் நீங்கும்.

முருங்கை இலையை உப்புச் சேர்த்து லேசாக நசுக்கி கசக்கிப் பிழிந்து வரும் சாற்றில் இரண்டு ஸ்பூன் சாப்பிட உடனே வயிற்றுவலி நீங்கும்.

வெந்தயத்தை ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்து தயிரில் சேர்த்துச் சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம், பனை வெல்லம் 5 கிராம் இவற்றில் சுக்கைத் தோல் நீக்கிவிட்டு பின் மற்ற சரக்குகளையும் தூளாக்கி அத்துடன் பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் காலையில் சிறிதளவு உள்ளுக்கு அருந்தி வர அஜீரண சம்பந்த வயிற்றுவலி குணமாகும்.

குழந்தை வயிற்று வலியால் துடித்தால் வசம்பு சுட்ட சாம்பலுடன் சிறிது தேன் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விடுவதோடு, வசம்பு சுட்டகரியைச் சிறிது நீர்விட்டு குழைத்து வயிற்றில் கனமான பற்று போட்டுவந்தால் குணமாகும்.

வயிற்றுக் கடுப்பு அதிகமாக இருக்குமானால் தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும்.

சிறிது பெருங்காயத்தை பொரித்து நீர் மோரில் சேர்த்து அத்துடன் கறி மஞ்சள் தூளில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் வாயு சம்பந்த வயிற்றுவலி நீங்கும்.

இஞ்சிச்சாறுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, கல் உப்பைப் பொடித்துச் சேர்த்துக் குடித்தால், செரிமானக் கோளாறு சட்டென சரியாகும்...

மதுரையில் ஜல்லிக்கட்டு வன்முறை பற்றி விசாரணை நடத்தி வரும் நீதியரசர் ராஜேஸ்வரன் அவர்களிடம் புகார் கூற வரும் அலங்காநல்லூர் பொதுமக்களை அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மிரட்டுவதாக மக்கள் புகார்...


தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் டெங்குவால் இறந்தவர்கள் 9 பேர்...


பெட்ரோலுக்கான வரியை 5 சதவிகிதம் குறைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்...


லிட்டருக்கு 2 ரூபாய் மத்திய அரசு தனது வரியை குறைத்துக் கொண்டதை தொடர்ந்து மாநில அரசுகளையும் குறைக்க வலியுறுத்தியுள்ளது...

கடும் நிபந்தனைகளுடன் சசிகலாவிற்கு பரோல் கிடைத்தது...


கணவரை தவிர வேறு யாரையும் சந்திக்க அனுமதி இல்லை...

கட்டபொம்மன் என்கிற கெட்டி பொம்மு நாயக்கன் முதல் விடுதலை போராட்ட வீரனா ?


சில வரலாற்று பதிவுகள்...

கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும் , அவன் வெள்ளையருக்கு எதிராக போர்புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது .

வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம் நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல .

நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்..

இனி கெட்டி பொம்மனின் வீர தீர செயல்களை நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளதை கொஞ்சம் காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும் ..

புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே.

முதலில் கெட்டி பொம்மு நாயக்கனை கட்டபொம்மன் என அடையாலபடுத்துவதே ஒரு வரலாற்று பிழையாகும்..

மூவேந்தர் மரபின் மூத்த குடியான பாண்டிய வம்சதாருக்கும் வடுக வந்தேறியான தெலுங்கு கெட்டி பொம்முவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை..

வடுக வந்தேறி ஆட்சியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆளப்பட்ட போது தங்கள் வடுக அடையாளத்தை மறைக்கும் வண்ணம் தங்கள் பெயரோடு சோழர் , பாண்டியர், என்ற அடை மொழிகளை பயன்படுத்தினர் , இதன் காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த உண்மையை தமிழர்கள் விளங்கி கொள்ளவேண்டும்..

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மொழி வழி தேசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும் சூழலிலேயே வீட்டிலும், இரண்டு பிற மொழியினர் தனியே பேசிக்கொள்ளும் போதும் அவரவர் தாய் மொழியிலேயே ''மாட்லாடி கொள்ளும் போது'' ஒரு ஆட்சியாளனாக இருந்த தமிழ் மண்ணை ஆண்ட கெட்டி பொம்மு நாயக்கன் திரை படத்தில் வருவது போல் தமிழில் வீர வசனம் பேசியிருப்பானா ?

ஜாக்சன் துரையிடம் ''டப்பு லேது'' என்று தான் மாட்டிலாடியிருப்பார். என்பதை பொய்யுரை பரப்புவோர் கவனிக்க வேண்டும் .

மேலும் இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில்தான் .

முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்து கொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண் பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான் .

அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வர்புரிதிப் பெற்றான் , கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான் , அவர்களை சாட்டையால் அடித்தும் , கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான் . கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும் , நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினர் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும் , சாட்டையடியும் வழங்கப்பட்டது.

ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன் போல பொய்யுரை பரப்புவோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள முனைவர் கே .கே .பிள்ளையின் ''தமிழக வராலாறு , மக்களும் பண்பாடும்'' என்ற நூலை படிக்கவும்..

மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டி வைத்தான் . அவைகள் கற்றளிகள் அல்ல வெறும் ஓலை குடிசைகளே.

அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர் . ஏனெனில் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர் . இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர்.

ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை. இதை நா.வானமாமலை பதிபுத்துள்ள ''வீரபாண்டிய கெட்டி பொம்மு கதை பாடல்'' நூல் மூலம் அறியலாம்..

ஆயுதம் ஏந்திய பாஞ்சாலன் குறிச்சியின் ஆட்கள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கூலியாட்களுடன் எட்டயபுரத்தை சேர்ந்த அச்சங்குளம் கிராமத்தில் கம்மங் கதிர்களை அறுத்துக் கொள்ளையிட்டு சென்றனர் . இது தொடர்பாக எட்டப்ப நாயக்கன் 15.01.1799 இல் ஜாக்சனுக்கு புகார் அனுப்பினான்.

ஊத்துமலை பாளையத்தில் கங்கை கொண்டான் வட்டத்திலுள்ள மனியகாரரை மிக மோசமாக நடத்தி இரவு நேரத்தில் கால்நடைகளையும், அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர் என்று 13.06.1799 இல் ஊத்துமலை பாளையக்காரர் லூசிங்க்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார் .

05.08.1799 இல் சிவகிரி பாளையக்காரர் அனுப்பிய புகார் , 07.08.1799 இல் ஊத்துமலை பாளையக்காரர் அனுப்பிய புகார் ஆகியவற்றில் கெட்டி பொம்முவின் தம்பி துரைசிங்கம் , தானாபதி பிள்ளை ஆகியோருடன் கோலார்பட்டி , ஏழாயிரம்பண்ணை , அழகாபுரி , நாகலாபுரம் , காடல்குடி , குளத்தூர், மணியாச்சி , மேலமந்தை, ஆத்தங்கரை , கடம்பூர் பாளையங்களை சேர்ந்தவர்களும் கொள்ளையடித்துள்ளனர் என்பதும், எட்டயபுரம் , ஊத்துமலை , சொக்கம்பட்டி , ஆவுடயாபுரம் , தலைவன் கோட்டை ஆகிய கும்பினிய ஆதரவு பாளையக்காரர் களுக்கும் போதிய பாதுகாப்பு அழிக்க கோரி மேற்கண்ட கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றை J.F. KERANS - Some Account of the Panchalamkurichy polegar and the State of Trinelvelly . என்ற நூலில் பதியப்பட்டுள்ளது.

தமிழர்களே இப்போது சொல்லுங்கள்...

இந்த வடுக வந்தேறியா சுதந்திர போர் வீரன்?

தமிழர்களே நமது வரலாற்றை நாம் ஆழ்ந்து தெளியாமல் அன்னியரின் ஆதிக்கத்திலிருந்து மீள முடியாது.

எனவே இந்திய தேசிய மாயை , திராவிட இந்திய மாயை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, இருக்கும் உடமைகளை காக்கவும் , இழந்த உரிமைகளை மீட்கவும் , தமிழர் தேசிய விடுதலை களத்தை அமைப்போம் வாருங்கள்...