08/08/2021

உன் நினைவுகள்...

 




உன் பிடிவாதம் என் மனதிற்க்கு
பெரும் சேதம்...

அதனால் தான் இறங்க
மாட்டேன் என்கிறாய்...

என் மனதில் இருந்து கொண்டு...

உப்பாக இருந்தால்...

உன் நினைவுகளை
கரைத்திருப்பேன்...

என்றும் உன் நினைப்பாக
இருப்பதால்...

அதை எப்படி கரைப்பேன்
என்று தெரியாமல்...

கரைக்கிறேன் என் கண்ணீரில்...

பெண்கள் விடுதலை அடைய வேண்டுமானால் ஆண்மையை அகற்ற வேண்டும் - கன்னட ராமசாமி நாயக்கர் -1928...

 


உபதேசம் எல்லாம் ஊருக்குதான் தனக்கில்லை என்பது போல தானே..

72 வயதில் 26 வயது இளம் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டது ?

1928ம் ஆண்டே இவருடைய ஆண்மையை அகற்றியிருந்தால் ஒரு பெண் விடுதலை அடைந்திருப்பாள் அல்லவா?

பிக்காளி பயலுங்க...



இந்த உலகிலுள்ள அனைவருக்கும் எல்லாம் positive - ஆக நடக்க வேண்டும்...

எந்த தேர்வு ஆனாலும் அதுவும் positive - ஆகத்தான் வரவேண்டும்...

கொரோனா டெஸ்ட் ரிசல்ட் மட்டும் positive - ஆக வந்து விடவே கூடாது என்று சொல்லி வேண்டுறானுங்க...

பிக்காளி பயலுங்க...

இந்தியை எதிர்த்தாரா ஈ.வெ.ரா?

 


1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 3.3.1965-ல் விடுதலை இதழின் தலையங்கத்தில்...

இந்தி விஷயத்தில் நீ தானே எதிர்ப்பு உண்டாக்கினாய்..

இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவு கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள், நேரிலும் கேட்டார்கள்..

எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும்..

தமிழ்கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை..

தமிழ்கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்து விட்டார்கள் என்றும்.

காமராஜர் ஆட்சி அவசியமா?

இந்தி ஒழியவேண்டியது அவசியமா? என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர்ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன் என்றும் - 8.3.1965-ல் விடுதலை இதழின் தலையங்கத்தில் தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை.

தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும்

இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ,வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி என்றும் அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்..

சரி 1965ல் இப்படி என்றால் அதற்கு முன்பு ஈ.வே.ரா இந்தியைக் கடுமையாக எதிர்த்தாரா?

இல்லவே இல்லை.

ஹிந்தி இருக்கட்டும், இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை..

அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்.

சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம்.

பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் - விடுதலை (07.10.1948)...

பாஜக மோடி அரசு Vs நீதிபதிகள்...

 


சங்கம் வைத்து இந்தி வளர்த்த ஈ.வெ.ரா...

 


ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன் முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்..

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்

திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் பக்கம் 436ல்..

இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன்..

தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டுவரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்) பெரியார்...

தமிழகம் vs வட மாநிலம்...

 


திவாலாகும் நிலையில் நெட்வோர்க்குகள்...

 


எகிப்த்தை ஆண்ட தமிழன்...


எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC).

இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக்கூறிக் கொண்டார் .

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்ச்சிக்காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள்.

ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.

இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman) ..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரனங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்..

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

லவ் பெயிலியர் விட பெரிய பீலிங் எது தெரியுமா?

 


பிஸ்கட்டை "டீ" ல தொட்டு சாப்பிடும் போது பிஸ்கட் டீ குள்ள விழுந்தா வருமே பாருங்க ஒரு ஃபீலிங் அதுதான்...

🤣🤣🤣

இந்திய வீரருக்கு வாழ்த்துகள்...