05/03/2022

திருட்டு திராவிடம்...

 


திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி ராபர்ட் கால்டுவெல்ஸ் தான்..

கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல் தந்திர வார்த்திகா என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல்.

இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் என்னும் வேதவித்வான். இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.

திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது. நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு.

இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை.

அப்படி என்றால் வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் திராவிடத் தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி.

திராவிட கட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் காமராஜர், பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை. அவர்களும் சொற்ப காலமே ஆட்சி செய்தார்கள்.

மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லி கொள்ளும் எந்த மாநிலத்திலும் தமிழனை முதல்வராக்க மாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள் இதுதான் சதி.

எடுத்துகாட்டாக 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சியின் சென்னை மாகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர், ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம்...

இனிய மாலை வணக்கம் 🚶

இந்திய பெருங்கடல் நோக்கி...

வந்தேறிகள் யார் ?

 


வந்தேறி என்பவன் மண், மொழி, மக்கள், உற்றார், உறவினர் என அனைத்தையும் உதறிவிட்டு மண்ணோ, பொன்னோ, பொருளோ தேடிப் பிரிதொரு நிலப்பரப்பிற்கு செல்பவன் ஆவான்.

இன்றும் வாழ வழியில்லாமல், வாழ்வின்மீது பற்றில்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை பரதேசி - பரதேசம் செல்கிறார்கள் என்று கூறுவதுண்டு.

இவ்வாறு வந்தேறிகளாக வந்து தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் சாளுக்கியர்கள், ஹோசைலர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், சாதவாகனர், சுல்தான்கள், களப்பிரர்கள், தெலுங்கு நாயக்கர்கள் ஆவார்கள்...

திருட்டு திமுக ஸ்டாலின் தரும் விடியல்...

பித்தலாட்டத்தின் தலைவர் பாஜக மோடி கலாட்டா...

ஓஜா பலகை மூலம் ஆவியுடன் பேசுவது எப்படி.?

 


ஓஜா பலகை பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான்.

இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் ஓஜா பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள்.

இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.

ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை. தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். சாக்பீஸில் படத்தை வரைய வேண்டும்.

அனைவரும் சுற்றிலும் உட்கார வேண்டும் நடுவில் உள்ள வட்டத்தில் மெழுகுவர்த்தியை வைத்து கொளுத்தவும். பிறகு மெதுவாக எவர்சில்வர் டம்ளரை மெழுகுவர்த்தி மேல் கவிழ்க்க வேண்டும். எவர்சில்வர் டம்ளரின் மையத்தில் அனைவரும் தத்தம் கட்டை விரலை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும். டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம்.

அனைவரும் சேர்ந்து ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! என அழைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும்.

உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும்.

அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம், இல்லை என சொல்ல yes, no வையும் காண்பிக்கும்.

ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது. ஆனால் டம்ளர் தானாக நகர்வது தெரியும்....

இதற்கு பெயர் தான் இந்தியா...

அட பனிமலரே 😁

அய்யோக்கிய பயலுங்க...

பிராடு பாஜக மோடியின் பித்தலாட்டம்...

 


அனைத்து அரசு விமானத்தையும் அதானி & டாடா விற்கு விற்று விட்டு...  

மோடி ஊரை சுற்ற மக்கள் வரி பணத்தில் 8000 கோடியில் தனி விமானம் வாங்கி விட்டு...

மோடி தங்க பல கோடியில் வீடு கட்டிக் கொண்டே...

இந்தியர்களை அழைத்து வர அரசிடம் விமானம் இல்லை என்று சொல்லி விட்டு...

தற்போது வடநாட்டில் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...

குடிநீரை சுத்தம் செய்ய வாழைப்பழத் தோல் இருந்தால் போதும்...

 


இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..

ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சி விடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.

நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள்...

பாஜக மோடி கலாட்டா...

மூன்றாம் உலகப் போர்...

சென்னை மெட்ரோ ரயில்...

 


சென்னை மெட்ரோ ரயில் ‘Daily Pass’ பற்றித் தெரியுமா உங்களுக்கு?

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் *Daily Pass* என்ற திட்டம் ஒன்று உள்ளது. 

இது குறித்து விளம்பரங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே சென்னை மெட்ரோ ரயில் சேவையில் வழங்கப்படும் ‘Daily Pass’ குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்...

சென்னை மெட்ரோ சேவையில் வெறும் 100 ரூபாய் கட்டணத்தில் 

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வேண்டுமானாலும் சென்று வரலாம்...

இந்த ‘Daily Pass’-ஐ மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் 150 ரூபாய் செலுத்துவதன் மூலம் பெறலாம். 

ஒரு நாள் முழுவதும் இந்த ‘Daily Pass’-ஐ பயன்படுத்திச் சுற்றிவிட்டு அதைத் திருப்பி அளித்தால் 50 ரூபாய் திருப்பி அளிக்கப்படும்...

மேலும் இந்த ‘Daily Pass’-ஐ யார் வாங்கினார்களோ அவர்களே தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை...    

உங்களது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம்...

இதுவே பேருந்து ‘Daily Pass’-ஐ- வாங்கியவர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும். 

பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய திட்டமாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மதிய உணவு வணக்கம்...

வரி கொள்ளை பாஜக மோடி அரசின் திட்டம்...

வரி கொள்ளை கூட்டம் பாஜக மோடி அரசின் கொள்ளை...

திமுக அமைச்சர் சேகர் பாபு மகள் காதலுடன் ஓட்டம்...

 


கலப்பு திருமணம், சமூக நீதி எல்லாம் ஊருக்கு தானே... தெலுங்கர் சேகர் பாபு அவர்களே...

இது காதலன் வெளியிட்ட பழைய வீடியோ தான்...