21/07/2017

இனப் பெருக்கத்தை கட்டுபடுத்த தான் ஐயப்பன் வழிபாடு...


தமிழர்களிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐயப்பன் என்றால் யார் என்றே தெரியாது.

தமிழர்களிடம் குலதெய்வ வழிபாட்டை தவிர வேறு அனைத்து வழிபாடுகளும் திணிக்கப்பட்டதே.

இது அனைவருக்கும் தெரியும்.

ஒரு வேலை மாட்டுவண்டி காலத்தில் கூட கேரள எல்லைக்குள் மலைகளை கடந்து சென்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அப்படி இருக்கையில் ஏன் இந்த ஐயப்பன் வழிபாடு வழிந்து திணிக்கப்பட்டது?

அந்த காலத்தில் எந்த வித கருத்தடை சாதனங்களும் இல்லை இருந்திருந்தால் இந்த ஐயப்பன் வழிபாடு வந்தே இருக்காது.

ஐயப்பன் என்பது இரு ஆண் கடவுளுக்கு பிறந்த குழந்தை என சொல்லும் போதே தமிழர்கள் மனத்தில் ஒரின சேர்க்கை சரி தான் போலும் என்ற சிந்தனை தோன்றும்.

மேலும் கார்த்திகை மார்கழி மாதங்கள் தான் இயற்கை இனப் பெருக்கம் செய்வதற்காக மனிதனுக்கு கொடுத்த மாதங்கள்.

இந்த நேரத்தில் ஆண் பெண் இருவரின் உடல் வெப்பமும் சீராக காணப்படும். கர்ப்பப்பை குளிர்ச்சியாக காணப்படும்.

குழந்தையின்மைக்கு காரணம் ஒன்றே ஒன்று தான் அது தான் அதிக வெப்பம் ஆணின் உடலில் வெப்பம் அதிகம் என்றால் விதையாகிய விந்து இறந்து விடும். ஆகையால் குழந்தை பிறக்காது...

பெண்ணின் உடலில் அதிக வெப்பம் என்றால் நிலமாகிய கருப்பை சூடாகி விதையை ஏற்றுக் கொள்ளாமல் கழித்து விடும். நிலம் குளிர்ந்தால் தான் விதை முளைக்கும்.

எனவே வெப்பம் சீராக இருக்கும் நேரம் கார்த்திகை மார்கழி மாதங்கள் அந்த நேரம் ஒரின சேர்க்கை கடவுளாகவும், பெண்களை ஒதுக்கும் கடவுளாகவும் ஐயப்பனை உருவாக்கி அவனை வழிபட இந்த நாட்களில் மனைவியுடன் கூடாமல் விரதம் இருந்து வரவேண்டும் என்பது எவ்வளவு இயற்கைக்கு எதிரான செயல்.

இந்த செயலை அவர்கள் நம்மை செய்ய சொல்லி 30 வருடங்களுக்கு முன் நிறைய படங்களின் மூலம் எவ்வளவு விளம்பங்களை கொடுத்தனர் என்பதை நினைவுப்படுத்தி பாருங்கள்.

மேலும் பெண்களுக்கு உடல் தாகம் வரும் இந்த குளிர்நேரத்தில் விலகி இருப்பதால் அவர்கள் வழிதவறி போவதற்கும் அதுவே வாய்ப்பாக அமையும்.

இயற்கை நம்மை கூடி மகிழவே விதித்துள்ளது அதை தடுப்பவன் எவனும் இயற்கைக்கு எதிரியே...

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?


புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.

ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.

இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.

அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும். துளசி இதை கட்டுப்படுத்தும்.

இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்...

தமிழர்கள் பயன்ப்படுத்திய பலவகை பாரம்பரிய பாத்திரங்களின் மகிமை....


மண் பாண்டத்தின் மகிமை :

மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது.

நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.

மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும்.

தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது.

பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.


பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.

இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே...

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு....


கல்லணை :

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் :

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.
கடல் நடுவே ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்k முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் :

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
ஆசான் திருமூலர்

சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக்கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது  என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழ்க அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் :

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

உலகின் தொன்மையான நகரம் பூம்புகார்:

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின.

பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன:

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது...

நடிகர் கமல் தமிழனா..?


அட பாமர மக்களே கமலின் அப்பன் சீனிவாசன் நம்ம சேதுபதி சமஸ்தானத்தில் வழக்குறைஞராக பணிபுரிய வந்தவர்.

பரமக்குடியில் அவருக்கு இடம் பதிவுசெய்து தரப்பட்டது.

இவர் பிறந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம்.

தன் அத்தனை பிள்ளைகளுக்கும் "ஹாசன்" என்ற பெயரை குடும்பப்பெயராக வைத்தான்.

இவர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். இவருக்கு சந்திரஹாசன், சாருஹாசன், கமலஹாசன் உட்பட இரண்டு பெண் பிள்ளைகள்.

இதில் கமல் தன் அப்பனின் 50 ஆவது வயதில் பிறந்தவன். தன் அண்ணன் சந்திரஹாசன் மனைவியிடம் முலைப்பால் குடித்து வளர்ந்தவன்.


திராவிடம், பிராமணியம் என டபுள் ஆக்ட் போடும் பிராடுகார பயலான கமலுக்கு பிரிமேசன் மூலம் ஏஜெண்டாக செயல்படும் வாய்ப்பு கிடைத்தது.

சென்னை சேத்துபட்டில் உள்ள பிரிமேசன் ஹாலில் அடிக்கடி தென்படும் ஏஜெண்டுகள் துக்ளக் சோ மற்றும் கமலஹாசன்.

மொத்தத்தில் இவன் 'இலுமினாட்டி அடிமை.

பெண், குடி, போதையில் மிதப்பவன். இவன் பிறந்தது கூட ஹாசன் மாவட்டத்தில்தான். இவன் கன்னடன்.

இங்கிலாந்து நேரடியாக அழைத்து விருது கொடுத்தையும் நினைவில் கொள்ளுங்கள்...

இதுக்கும் மேலாக, பாலச்சந்தர் ஒரு உடுப்பி பிராமணன், மனைவி கூட ஹாசன் மாவட்ட பிராமணர்.

இதை விடுங்கள், இந்த ரஜினியின் தந்தை பூர்வீகம் ஹாசன் மாவட்டம். இப்போது புரிகிறதா? கமல் ஏன் ரஜினிக்கு முத்தம் கொடுத்தார் என்று..

அட மக்களே, இந்த ரெண்டு பயலும் ஒரே ஊரு காரய்ங்க.. இது மட்டுமல்ல......

ரஜினியை பிரீமேசன்களுக்கு அறிமுகப்படுத்தியதே இந்த கமல்தான். இந்த ரஜினியை ஆட்டிப்படைப்பதே கமல் தான். அதுதான் அவனுக்கு அளித்த அசைன்மென்ட்.. ஆனா, ஒன்னா நம்பர் அயோக்கியன்...

பாதிக்கப்பட்ட கடைசி லிவ்விங் டுகதர் பரத்தை கவுதமி இருக்கும் போதே, தன் கண்ணால் ரம்யாகிருஷ்ணனிடம் லீலை செய்ததை பார்த்ததன் விழைவு அவளும் கிளம்பிவிட்டாள்.

இதில், இந்த வெண்ண எண்ணமோ டுவிட்டி இருந்தால் அவன் முதல்வராக முடியுமா?....அட போங்கப்பா....

நம்ம கதிராமங்கலத்தை மீட்டெடுக்க வாங்கப்பா...

இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் மதவெறியர்களுக்கு சமர்பணம்...


கோவில் வரவு செலவு கணக்குகளில் பள்ளிவாசல் நோன்பு கஞ்சி செலவுக்கும் பட்ஜெட்....

இது தான் தமிழ்நாடு இங்கே பாஜக ஆர்எஸ்எஸ் வெறியர்களின் பருப்பு வேகாது...

பாஜக யோகி ஆதித்யநாத் ஒரு தீவிரவாதி...


15 மாநிலங்களில் வெடிக்கிறது இந்தி எதிர்ப்பு போராட்டம்...


உரிமை மீட்பு போராட்டங்களில் தமிழகம் தான் எப்போதும் முன்னிலையில் இருந்திருக்கிறது.

60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஒலித்த குரல் இப்போது இந்தியா முழுவதும் ஒலிக்கப்போகிறது.

பெங்களூருவில் அண்மையில் 9 மாநிலங்களைச் சேர்ந்த மொழி அமைப்புகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் வலுவாக செயல்படும் மொழி அமைப்புகள் கலந்து கொண்டன.

இதில் இந்தி திணிப்பிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கன்னட ரக்ஷனா வேதிகா அமைப்பினர் பல்வேறு இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் ஆகஸ்ட் இறுதியில் டெல்லியில் பிரமாண்ட ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள 9 மாநில அமைப்புகளைத் தவிர, அஸாம் மற்றும் வடகிழக்கு மாநில அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தின் நோக்கம் நாடு முழுவதும் இந்தி திணிப்பை எதிர்த்து தீவிரமாக போராடுவது தான்.

எனவே எதிர்காலத்தில் இது மிகப்பெரிய  பிரச்சனையாக உருவெடுக்கும் எனத் தெரிகிறது.

தமிழர்களை எதிரிகளாக பாவித்து வந்த கன்னட ரக்ஷன வேதிகா அமைப்பினர் அண்மையில் தமிழர்களை புகழ்ந்தனர்.

அந்த அமைப்பின் முக்கியத் தலைவரான நாராயண கவுடா, மொழியை பாதுகாப்பது எப்படி என்பதை தமிழர்களை பார்த்து கன்னடர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்...

அரசேந்திரன் நாணயமும் தமிழ் ஒற்றுமையும்...


பல்வேறு அரசர்களை அடக்கியாண்ட இராசேந்திர சோழன் வெளியிட்ட தங்க நாணயத்தில்..

தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியரின் சின்னங்கள் மட்டுமே சம உரிமை கொடுத்து பொறிக்கப்பட்டுள்ளன..

தற்போது அகமதாபாத் அருங்காட்சியகத்தில் உள்ளதாகத் தகவல்...

பாஸிஸ்டுகளின் அனுதாப அரசியல் இந்த குடியரசு தலைவர் தேர்தல்...


இந்த உலகத்திலேயே சிசிடிவியால் படம்பிடிக்க முடியாத ஒரே இன்விசிபிள் ஜீவராசி சசிகலா தான்...


அப்பல்லோவுக்கு முன்பு போய்ஸ்கார்டன் சிசிடிவி வேலை செய்யவில்லை.

ஜெ அப்பல்லோ வந்தபின்பு அப்பல்லோ சிசிடிவி வேலை செய்யவில்லை.

மர்மக் கொலையும், கொள்ளையும் நடக்கும்போது கொடநாட்டு சிசிடிவி வேலை செய்யவில்லை.

பரப்பன அக்ரஹாரம் ஜெயிலை சொகுசு காட்டேஜாக மாற்றியபின் ஜெயிலின் சிசிடிவி வேலை செய்யவில்லை.

Worlds most powerful CCTV jammer is Sasikala...

183 கிணறு... 1600 ஏக்கர் நிலம்... 25000 லிட்டர் தண்ணீர்... அவ்வளவுதான் எங்க தேவை  - ஓ.என்.ஜி.சி சொல்லும் அடடே கதை...

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலிடம் வெளிநாட்டவர் ஒருவர் ,'what is your culture' என்றார். அதற்கு படேல், "Our Culture Is Agriculture" என்று பதிலளித்தாராம். அந்த அளவிற்கு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த நாடு இது. 1980 வரைக்கும்தான் அந்த விவசாயக் காலகட்டம். தமிழ்நாட்டில் டெல்டா பகுதிதான் முக்கியத்துவம் வாய்ந்தது. முப்போகம் விளைந்து மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப்பங்கு வகித்த அந்த நிலம்தான்,.. இப்போது இருபோகம், ஒருபோகம் என படிப்படியாக குறைந்து முற்றிலும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த விவசாயப் பேரழிவுக்குக் காரணம் ஓ.என்.ஜி.சி எனும் எமன் கால்பதித்ததுதான்  என்கின்றனர் டெல்டா வாசிகள். இதில் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட பல கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதனால் பல ஆண்டுகளாக வாய்திறக்காமல் இருந்து வந்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் நேற்று (19.07.2017) பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அவர்கள் தரப்பில் திரும்பத் திரும்ப ஒப்பிக்கப்பட்ட தகவல் சுருக்கமாக குறும்படமாக காட்டப்பட்டது. அதில், "நாட்டின் வளர்ச்சிக்காக ஓ.என்.ஜி.சி பாடுபடுகிறது. தவறான தகவல் பிரசாரங்களாலும், வதந்திகளாலும் மக்கள் திசை திரும்ப வேண்டாம். நாட்டின் எரிசக்திக்காக எங்கள் நிறுவனம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறது. கடந்த 1957-ம் ஆண்டு முதல் 60 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இப்போதுதான் பிரச்னை தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் காவிரிப் படுகையில் மொத்தம் 700 கிணறுகளைத் தோண்டியுள்ளது. அதில் 183- கிணறுகள்தான் செயல்பாட்டில் உள்ளன. ஓ.என்.ஜி.சி தரப்பில் டெல்டாவில் 1600 ஏக்கர் நிலங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. இது டெல்டாவின் மொத்தப் பரப்பில் 0.04 சதவிகிதம்தான். இந்த நிலங்களை மட்டும்தான் கையகப்படுத்தியுள்ளோம். இங்கு மீத்தேன், ஷேல்கேஸ் என எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது கதிராமங்கலத்தில் நடந்த கசிவின்போது மக்கள் ஒத்துழைத்திருந்தால் அரைமணி நேரத்திற்குள் முடிந்திருக்கும். ஆனால் மக்கள் போராட்டம் என ஆரம்பித்ததால் நீண்ட நேரமாகிவிட்டது. அதன்பின்னர் 6.30 மணிக்குத்தான் ஆயில் கசிவு அடைக்கப்பட்டது" என்பதுதான்.

ஆனால், கள நிலவரமோ வேறுவிதமாக இருக்கிறது. மக்கள் கொதித்துக் காணப்படுகிறார்கள். குடிநீர் எண்ணெய் கலந்து மஞ்சள் நிறத்தில் வந்த வண்ணம் இருக்கிறது. டெல்டாவில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்த ஓ.என்.ஜி.சி நிர்வாகம், குடும்பத்தில் உள்ள ஆட்களுக்கு வேலைத் தருகிறேன் என வாக்குறுதி கொடுத்ததாக சொல்கிறார்கள் அந்த நில உரிமையாளர்கள். ஆனால், இந்தச் சந்திப்பில் அந்தச் செய்தி தவறானது, அப்படி நாங்கள் எந்த வாக்குறுதிகளும் கொடுக்கவில்லை என மறுக்கப்பட்டது. இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் 183 எண்ணெய்க் கிணறுகளையும் அமைக்க ஒரு கிணற்றுக்கு ஒரு நாளைக்கு 25,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு கிணறு அமைக்கக் குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகும். ஒரு நாளைக்கு 183 கிணறுகளுக்கு 45,75,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால், இதுவே 5 மாதங்களுக்குத் தண்ணீர் செலவு 68 கோடியே 62 லட்சத்து 50,000 லிட்டர் தண்ணீர் செலவாகியிருக்கும். இதுவே மொத்தமாகத் தோண்டிய 700 கிணறுகளுக்கும் என கணக்குப் போட்டால் 2 மில்லியன் 62 கோடியே 50 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகும் என்பதுதான் உண்மை. ஆனால் இதை ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் சாமர்த்தியமாக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் லிட்டர் எனப் பிரித்து சொல்கின்றனர். இதுதவிர ஓ.என்.ஜி.சியிடம் எந்த ஆய்வு குறித்தும் முழுமையான தகவல் இல்லை. அவர்களின் திட்டத்தில் முழுமையான ஒரு வடிவமும் இல்லை. மக்களுடன் கலந்துரையாடுவதாக சொல்கிறார்கள்... ஆனால் எந்தக் கிராமத்திலும் இவர்கள் முன்னெச்சரிக்கை கூட விடுவதில்லை. ஒவ்வோர் ஊரிலும் ஆளுக்கு இரண்டு காவலர்களைக் கொண்டு ஆயில் எடுக்கும் பணியை மேற்கொள்ள இங்கு அவசியம் இல்லை. மக்களிடையே சரியான விளக்கம் கொடுக்கவில்லை என்பதே நிஜம்... இதுதவிர 1995-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த அறிக்கையும் காண்பிக்கப்படவில்லை. 2008- முதலே சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை சமர்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது இன்றைய தலைமுறைக்கோ அல்லது அடுத்த தலைமுறைக்கோ பயன்படுவது அல்ல. இன்னும் நூறு வருடங்கள் கழித்து வரும் சந்ததிகளுக்கும் அது பயன்படுமாறு இருப்பதுதான் வளர்ச்சி. ஆனால் மத்திய அரசும், ஓ.என்.ஜி.சியும் எண்ணெய் எடுப்பதில் தீவிரம் காட்டி வருவது ஓ.என்.ஜி.சியின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது...

தமிழக எம்ஏல்ஏ க்களுக்கு சம்பளம் உயர்வு , செருப்பால் அடித்துக் கொண்ட டெல்லியில் போராடும் விவசாயிகள்...


55 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்தி 5 ஆயிரமாக சம்பளம் உயர்த்தப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொண்டனர்.

செத்து மடியும் விவசாயிகளுக்கு அவர்களின் பயிருக்கு உரிய விலை கொடுக்க போராட்டம் நடத்தினால் அதற்கு பதிலாக தங்களுக்கு தாங்களே சம்பளத்தை உயர்த்திக் கொள்கின்றார்களே இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டு போட்டுவிட்டோம என தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொண்டனர்...

மக்களை தூண்டி விட்டால் குண்டர் சட்டம் பாயும் , சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி எச்சரிக்கை...


மக்களை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் கண்டிப்பாக குண்டர் சட்டம் பாயும் என முதலமைச்சர் பழனிச்சாமி வளர்மதி கைது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

65% சதவிகித வாக்குகளை பெற்று பாஜக ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி அடைந்து நாட்டின் 14 ஜனாதிபதியானார்...


இந்தியா என்பது ஒரு நாடு அல்ல...



தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய (தேஷ) பக்தாள் கவனத்திற்கு...



தமிழ்நாடு தவிர, அனைத்து மாநிலங்களும் இந்தியா என்பது ஒற்றை நாடல்ல, இந்திய ஒன்றியம் பல தேசிய இனங்களின் கூட்டாட்சியே என்பதில் தெளிவாக உள்ளது.



இதற்கு அவர்களின் ஓட்டுநர் உரிமமே சான்று...



ஆனால் இன்றைய இந்திய ஒன்றியம் முழுவதற்கும் சொந்தக்காரர்களான பூமிப்பந்தின் முதல் மாந்தர்களான தமிழர்களுக்கு மட்டும் இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் கட்டியமைக்கப்பட்ட ஒன்றியம் என்கிற தெளிவு இன்னும் கிட்டவில்லை.



இந்தியா என்பது தேசிய நாடு அல்ல.. பல இனங்களின் ஒருங்கிணைப்பு நாடு அவ்வளவே...

பல லட்சம் கோடி கிரானைட் முறைகேடுகள் இத்துடன் புதைக்கப்படுகிறது...


பாகிஸ்தான் வரை நீளும் தமிழ் வரலாறு...


ஆகம விதிப்படிதான் பெரிய கோவிலைக் கட்டினான் அரசர்க்கரசன் (இராஜராஜன்)..

அவன் பயன்படுத்திய அளவீடு  முழம் என்பது
(24 muzham =33 inch).

இது அப்படியே சிந்துசமவெளி கட்டட அளவுகளுடன் ஒத்துப்போகிறது.

சிந்து சமவெளியில் ஏறுதழுவுதலும் முருகனின் உருவமும் கிடைத்துள்ளது.

சிந்து சமவெளிப்பகுதியான Pehowa ல் இன்றும் ஒரு கார்த்திகேயன் கோவில் இருக்கிறது.

அதையும் தாண்டி பாகிஸ்தானில் சிந்து ஆற்றுப்படுகையில் காவிரி, கொற்கை, குமரி போன்ற 20க்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழ்ப் பெயர்களுடன் உள்ளன.

ஆந்திராவில் இருக்கும் தமிழர் மண்ணான சித்தூரிலும் ஏறுதழுவுதல் நடக்கிறது.

இன்று தமிழ் மண்ணில் மட்டுமே காணக்கிடைக்கும்.. ஆகமமும் ஏறுதழுவுதலும் முருகனும்.. பாகிஸ்தான் வரை தமிழர் வாழ்ந்ததை உறுதி செய்வன...

இவனுங்க திமுக மாணவர் அணிதான்ப்பா..


சொன்னா நம்புங்க... ஒவ்வொருத்தனும் இன்னும் எட்டாம் வகுப்பையே தாண்டலை.   எண்பது 'அட்டெம்ப்ட்' பண்ணிட்டானுங்க... இன்னும் ம்ஹூம் ... அப்போ மாணவனுங்க  தானே...

பாஜக மோடியின் அடுத்த சாதனை...


இம்பூட்டு தான் திருட்டு திராவிடம்...


செம்ம பகுத்தறிவு தானே...

மதம் இல்லை சாதி இல்லேனு ஊருக்கு தான் உபதேசம் போல...

தன் வீட்டுக்கு அப்படி இல்லை...

நெத்தியில பொட்டு
சாதி பெயர்ல கல்யாண மண்டபம்...

கடைசியில தன் சொந்த சாதி பெயர்ல மாப்பிள்ளைனு சேத்துக்கிறாய்ங்க...

உலகமகா திருடனுங்க திராவிடனுங்க...

பாஜக காரனுங்க இந்த பொழப்புக்கு...


கர்நாடகா மாநிலம் தனக்கென்று தனிக்கொடி ஒன்றினை உருவாக்கி விட்டது...


இதற்காக கர்நாடகா முதல்வர் சீத்தாராமைய்யாவுக்கு நாம் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறோம்...

BJP slams Siddaramaiah government as anti-national, The   flag against concept of one nation?'

தேசியத்துக்கு  எதிராக மாநில கிளர்ச்சியைத் தூண்டுகிறார்  சீத்தாராமைய்யா என்று பாரதிய ஜனதாவின் அவரை கடுமையாக சாடுகிறார்கள். 10 ஜன்பத் முகவரியில் இருக்கும்  காங்கிரஸ் தலைமைக்கும் அவரது இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை.

ஆனாலும் அவரைத் தடுக்க முடியவில்லை. பாரதிய ஜனதா இந்த கொடி விஷயத்தில் கர்நாடகாவை எதிர்த்தால், அவன் காணாமல் போய் விடுவான். காங்கிரஸ் எதிர்த்தால், காங்கிரஸ் கட்சியை  மாநில கட்சியாக்கி  விடுவார் சீத்தாராமைய்யா

தேசிய கட்சிகள் இரண்டும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கின்றன. சீத்தாராமைய்யா எந்த முடிவு எடுத்தாலும், அவருக்கு தமிழர்களாகிய நாம் அவருக்கு எந்த உதவியும் செய்வோம்.

முதலில் காஷ்மீர், இப்போது கர்நாடகா , நாளை எல்லா மாநிலங்களும்...

மோடியின் அழிவு அரசியலுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான் அரசியல் தொடங்கி விட்டது...