இதற்காக கர்நாடகா முதல்வர் சீத்தாராமைய்யாவுக்கு நாம் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறோம்...
BJP slams Siddaramaiah government as anti-national, The flag against concept of one nation?'
தேசியத்துக்கு எதிராக மாநில கிளர்ச்சியைத் தூண்டுகிறார் சீத்தாராமைய்யா என்று பாரதிய ஜனதாவின் அவரை கடுமையாக சாடுகிறார்கள். 10 ஜன்பத் முகவரியில் இருக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் அவரது இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை.
ஆனாலும் அவரைத் தடுக்க முடியவில்லை. பாரதிய ஜனதா இந்த கொடி விஷயத்தில் கர்நாடகாவை எதிர்த்தால், அவன் காணாமல் போய் விடுவான். காங்கிரஸ் எதிர்த்தால், காங்கிரஸ் கட்சியை மாநில கட்சியாக்கி விடுவார் சீத்தாராமைய்யா
தேசிய கட்சிகள் இரண்டும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கின்றன. சீத்தாராமைய்யா எந்த முடிவு எடுத்தாலும், அவருக்கு தமிழர்களாகிய நாம் அவருக்கு எந்த உதவியும் செய்வோம்.
முதலில் காஷ்மீர், இப்போது கர்நாடகா , நாளை எல்லா மாநிலங்களும்...
மோடியின் அழிவு அரசியலுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான் அரசியல் தொடங்கி விட்டது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.