06/06/2017

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்..?


கொங்கு மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நாட்டு மாடுககள் இழப்பால் ஏற்பட்டவை என்பதும், அவற்றை மீட்பதால் நல்ல விளைவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்பதும் நிதர்சனமான உண்மை. ஆச்சரியம் அல்லவா...

நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை (கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது).

நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை.

கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

பால் மிக அதிகமாக கொட்டும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது.

கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது.

இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும்-செயல்பாடும், வீர/வீரிய குறைவும், பெண் போன்ற செயல்படும் ஏற்படுகிறது.

பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது. இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது.

ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரிவிகிதத்தில் கலப்பு செய்யப்பட்ட போது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது. இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு பன்றிகளின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது.

தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் காணாமல் விட்ட ஒரு மிக பெரிய ஓட்டை நாட்டு மாட்டு இழப்பு. இது வெறும் நாட்டு மாட்டு விளம்பரம் அல்ல. கூகிள் ஸ்காலரில் தேடி படிக்கவும்.

இன்று தமிழகம் மற்றும் பாரதம் முழுக்கவே பெரும் பணக்காரர்கள் நூற்று கணக்கில் நாட்டு மாடுகளை வளர்த்து வருவது எத்தனை பேருக்கு தெரியும்..?


மேலும் நாட்டு மாடுகள் தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும் -  கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடையதாக மாறுகிறது. இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம்.

கலப்பின பசுக்களின் பால் தாமச/ரஜோ குணத்தை தரும். மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல. இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் A2 பால் என பிரித்து விற்க துவங்கியுள்ளன.

இன்று திருநீறு என்னும் பெயரில் விற்கப்படும் பேப்பர் எரித்த சாம்பலை விடுத்து நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து எடுத்த திருநீறை பயன்படுத்தி பாருங்கள். சிந்தையும் உடலும் நல்ல மாற்றம் கானும். உடலின் பித்தத்தை அப்படியே உரியும். நாட்டு மாட்டு கோசாலை, மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் கிடைக்கும்.

முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான்.

நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம். திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம்.

இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாட்டு மாடுகள் இருந்த வரை நம் பொருளாதார சுயசார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம்.

நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை..

வீட்டில் வளர்க்க இயலவில்லை எனினும், கொஞ்சம் பணம் அதிகம் செலவு செய்தேனும் நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள். நகரத்தில் வசதியுள்ளவர்கள், கிராமத்தில் தங்கள் பண்ணையில் கூட்டாக சேர்ந்து இருபது முப்பது மாடுகள் வாங்கி தினமும் பிரித்து கொள்ளுங்கள்...

திராவிடர்களின் வாயில் இருந்து அதிகமாக வரும் வசனங்கள் கைபர் போலன் வழியாக வந்த ஆரியர்கள்...


பார்ப்பான் உங்களை வேசிமகன், சூத்திரன் என்றுச் சொல்கிறான் என்பதே..

இல்லாத ஒன்றை இருக்கும் என்றும், இருப்பதை இல்லவே இல்லை என்றும் சாதிப்பதில் வல்லவர்கள்..

மூவேந்தர்கள் ஆண்ட போது வடக்கிலிருந்து எந்த ஆரியன் தமிழ் மண்ணின் மீது படையெடுத்தான்?

முதன் முதலில் தெற்கில் புகுந்து வள்ளுவர்களை இகழ்ந்தும், தாழ்த்தியது எந்த ஆரியன்?

மெல்ல மெல்ல தமிழ் நான்மறையை ஆட்டயப் போட்டு, அதில் புராணக் கதைகளை இட்டுக்கட்டி தன்வயப்படுத்தியது எந்த ஆரியன்?

இந்துக்களை இசுலாமியர்களிடம் இருந்து காப்பாற்றவே வந்தவன் என்றவன் எந்த ஆரியன்?

தமிழ் மண் மீது பலமுறை படையெடுத்து கொள்ளையடித்துச் சென்றது எந்த ஆரியன்?

இதெற்கெல்லாம் பதில் சொல்வார்களா தெலுங்கர்கள்?

தெலுங்கு பிராமணியம்தான் ஆரியர்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்வார்களா திராவிடர்கள்?

ஈன இந்தி மொழி திணிப்பு என்பது பாலியல் கொடுமை, மத திணிப்பைவிட கொடியது...


தமிழ் தொலைகாட்சிகளில் தொடர்ந்து இந்தி விளம்பரங்கள் ஒளிபரப்பும் இந்திய அரசை வன்மையாக கண்டிப்போம்..

இது என்ன கருமாந்திர பிடிச்ச விளம்பரம் என்றே தெரியவில்லை தமிழ் தொலைகாட்சிகளிலும் இந்திய அரசின் ஆதிக்க இந்தி வெறி விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பட்டு வருகின்றன.

இதுபோல பல விளம்பரங்கள் இந்தியிலேயே நேரடியாக தமிழ் தொ.காயில் ஒலிபரப்பு செய்கிறார்கள், மேலும் அந்த திட்டங்களின் பெயர்களும் தமிழில் இருப்பதில்லை.

இது வன்மையாக கண்டிக்கதக்கது..

தமிழ்மொழிக்குரிய உரிய உரிமை, மரியாதை, அடையாளத்தை இந்த இந்திய தீவிரவாத அரசு புறக்கணித்து மறுத்து வருகிறது. ஒரு நடிகனுக்கு தமிழில் வாழ்த்து சொல்ல முடியும்...

ஆனால் 12கோடி தமிழர்கள் காணும் தமிழ் தொலைகாட்சியில் இந்தி குப்பை விளம்பரம் வாயிலாக தமிழனின் வீட்டில் கொட்டபடுகின்றன.

ஒவ்வொரு முறையும் இது தொடரந்து அரேங்கேற்றபட்டு கொண்டு தான் இருக்கிறது. கேட்டால் அது கவன குறைவு, தெரியாமல் நிகழ்ந்தது என்று பித்தலாட்டு சமாளிப்பு..

ஏன் கவன குறைவாக ஒரு தமிழ் விளம்பரம் வடநாட்டு தொலைகாட்சியில் ஒலிபரப்பபடுவதுன்டா?

அதுதான் உங்க இந்தி குப்பை வேண்டாம் என்று சொல்லியாகிவிட்டது அப்பறமும் ஏன்டா இப்படி தொடர்ந்து ஈவு டீசிங் செய்றிங்க, அசிட் அடிக்கிறிங்க..

கட்டிய மனைவியிடம் கட்டாய உடலுறவு கொள்வதே குற்றம் என்று சொல்லும் நிலையில், இந்திய ஒன்றிய துணை கண்டத்தில் வாழ்கிறோம் என்ற ஒன்றை தவிர வடநாட்டவர்களுக்கும் தமிழனுக்கு வேறு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத நிலையில் வடநாட்டவர்களின் இந்தியை திணிப்பது என்பது எவ்வுளவு பெரிய கொடுமை.

மொழி திணிப்பு என்பது பாலியல் கொடுமை, மத திணிப்பை விட கொடியது...

கதிராமங்கலத்தை விட்டு கூட்டாக மக்கள் வெளியேற முயற்சி...


தமிழ்நாடு அரசு காவல் முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும்..

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை..

தஞ்சை மாவட்டம் – திருவிடைமருதூர் வட்டம் - கதிராமங்கலம் கிராமத்தைக் கடந்த 02.06.2017லிருந்து தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த ஆயிரம் பேர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு ஊருக்குள் தெருக்கள், சந்துகள், திடல்கள் அனைத்திலும் காவல்துறையினரை நிரப்பி, அக்கிராமத்தின் 2,000 மக்களைப் பணயக் கைதிகள் போல் வைத்திருக்கிறார்கள்.

ஆயிரம் காவல்துறையினரின் முற்றுகைக்குள் அக்கிராமத்தை வைத்துக் கொண்டு, இந்திய எண்ணெய் – எரிவளிக் கழகத்தினர் (ஓ.என்.ஜி.சி.), எண்ணெய் மற்றும் எரிவளிக் குழாய்கள் இறக்கும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களில் 500 பேரை 02.06.2017 அன்று கைது செய்து, மண்டபங்களில் வைத்து இரவில் விடுவித்தனர். அதேவேளை அம்மக்களுக்கு ஆதரவாக அங்கு சென்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், இளைஞர்கள் விசயரங்கன், சீனிவாசன், வழக்கறிஞர் கரிகாலன் மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த உழவர்கள் 6 பேர் உள்ளிட்ட பத்து பேரை பல்வேறு பிரிவுகளுடன் பிணை மறுப்புப் பிரிவையும் சேர்த்து, வழக்குப்போட்டு குடந்தைக் கிளைச் சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ளார்கள்.

கதிராமங்கலத்தில் 2,000 மக்களின் குடிமையியல் உரிமைகளை (Civil Rights) முற்றிலுமாகப் பறித்து, காதணி விழாக்கள் உள்ளிட்ட குடும்ப சடங்குகளைக்கூட சரியாக செய்யவிடாமல் முடக்கி  வைத்துள்ளதைக் கண்டித்து, 03.06.2017 அன்று அம்மக்கள் தங்கள் கிராமத்திலுள்ள 93 கடைகளையும் அடைத்துத் துயரத்தை வெளிப்படுத்தினர். மறுநாள் (04.06.2017) அம்மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர். அங்கு முற்றுகையிட்டுள்ள காவல்துறையினர் கருப்புக் கொடிகளைக் கிழித்து எறிந்து மக்களை மிரட்டியுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த அட்டூழியங்களுக்கிடையே மிகவும் பாதுகாப்பாக எசமானத் திமிருடன் இந்திய எண்ணெய் - எரிவளிக் கழக அதிகாரிகள், எண்ணெய் மற்றும் எரிவளிக்காக ஆழ்குழாய்களை இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த உரிமைப் பறிப்புகளையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள முடியாத அக்கிராம மக்கள், இன்று (05.06.2017) அக்கிராமத்திலிருந்து வெளியேறி, முள்ளுக்குடி என்ற கிராமத்தில் கூட்டமாக அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊரைவிட்டு காவல்துறையினர் உடனடியாக வெளியேற வேண்டும், இந்திய எண்ணெய் எரிவளிக் கழக அதிகாரிகள் நடத்தும் ஆக்கிரமிப்புப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற  கோரிக்கைகளை வைத்து, அம்மக்கள் முள்ளுக்குடியில் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீக்குளிக்க முயன்ற போது அங்குள்ள காவல்துறையினர் அவர்களைத் தடுத்துள்ளார்கள் என்ற செய்தியும் வருகிறது. முள்ளுக்குடியைவிட்டு வெளியேறவும் மக்கள் முயற்சி செய்கிறார்கள் என்ற செய்தியும் வருகிறது.

கதிராமங்கலத்தில் கையாளும் காவல் முற்றுகை எண்ணெய் எரிவளிக் குழாய் இறக்கும் செயல்திட்டத்தை, நெடுவாசல் - வடகாடு போன்ற பகுதிகளுக்கான வெள்ளோட்டமாகவே கருத வேண்டியுள்ளது.

இந்திய அரசின் அடியாள் போல் தமிழ்நாடு அரசு செயல்படுவதைப் பார்த்தால், மேற்கு வங்கத்தில் அன்றிருந்த ஆட்சியாளர்கள் தங்களின் அதிகாரத் திமிரால் நந்திகிராமம், சிங்கூர் உழவர்களை காவல்துறையை வைத்து துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்செய்களை அரங்கேற்றி மக்களை பலியிட்ட அதே அடக்குமுறைகளை தமிழ்நாடு அரசும் செய்யுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையின் முற்றுகைக்குள் அகப்பட்டு – குடிமையியல் உரிமைகள் பறிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று (04.06.2017) மாலை தஞ்சாவூரிலிருந்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நானும் மற்றும் நிர்வாகிகளும் இரு கார்களில் கதிராமங்கலம் நோக்கிச் சென்ற போது, குடந்தையை அடுத்த கருப்பூர் நாற்சாலை ரவுண்டானாவில் காவல்துறையினர் எங்களைப் பலவந்தமாக வழிமறித்துக் கைது செய்தனர்.

கதிராமங்கலம் முற்றுகை ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தஞ்சை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 19 - குடிமக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமை மற்றும் சனநாயக உரிமைகளை தடுப்பதிலும், பறிப்பதிலும் தன் அலுவல் கடமைக்கு அப்பாற்பட்டு தீவிரம் காட்டுகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, சொந்த முடிவெடுத்து கதிராமங்கலம் காவல் முற்றகையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். அம்மக்கள் தங்கள்  குடிமை உரிமைகளை மீண்டும் பெற வாய்ப்பளிக்க வேண்டும். இந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகம் காவிரி டெல்டா மாவட்டங்களின் விளை நிலங்களில் புதிதாகக் குழாய்கள் இறக்குவதைப் “பழுது பார்த்தல்” என்ற சாக்கில் தந்திரமாகப் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு உடனடியாக தமிழ்நாடு முதல்வர் தடை விதித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாடு அரசு தன்னுடைய தமிழ் மக்களுடன் நிற்க வேண்டுமே தவிர, கார்ப்பரேட் நலனுக்காக உள்ள நடுவண் அரசின் கங்காணியாகச் செயல்படக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு...

தினகரனை விலக்கி வைத்ததில் எந்த மாற்றமும் இல்லை எடப்பாடி அரசு தகவல்...


இலுமினாட்டி குறியீடுகள் - சாத்தான் கொம்பு...




நான் தற்பொழுது அடுத்த அடையாளத்தை பற்றி கூறுகிறேன்.
இது பெரும்பாலும் பிரபலங்களால் காட்டப்படுகின்றது.



இதில் படத்தில் பார்ப்பது போல விரல்களை வைக்கின்றனர். இது சாத்தான் கொம்பு என அழைக்கப்படுகிறது.



இது சாத்தானிய திருஅவையில் திருப்பலி நிறைவின் போது கைகளை உயர்த்தி சாத்தான் கொம்பை காட்டி ' சாத்தான் வாழ்க சாத்தான் வாழ்க' என கூவுகின்றனர். இதன் பொருள் இன்னும் புரியவில்லை.



சில சந்தேகங்கள் உள்ளன.



அதைப் போல அதிகரித்து வருகிறது இளையோரிடம். ஒற்றைக்கண் காட்டுதல் மேலும் சில...




காபி அடிச்சும் ஒன்னும் வேலைக்கு ஆகலையே...


தமிழன துரோகி விசிக திருமா.. நீ நீதான்டா என் தமிழின மக்களை திமுகவுடன் கூட்டணியில் கொன்றது...


பாஜக மோடி கூட்டாளிங்க, கணக்கு வழக்கு தெரியாம பொய் பொய்யா பேசறானுங்க...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை...


அந்நிய நாடுகளிடம் பணம் வாங்கி கொண்டு இந்தியாவை விற்கும் ஆர்.எஸ்.எஸ் வியாபாரிகள்.

முதலில் இதை கேட்கும் போது நம்ப முடியவில்லை. பின்னர் இதன் உண்மைத்தன்மை தெரிந்ததும், ஒருவித அச்சம் தொற்றிக் கொள்கிறது.

இந்திய நாடு என்பது 120 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு மாபெரும் சந்தை. இப்படி ஒரு மாபெரும் சந்தையில் எத்தனை ஆயிரம் கோடிகள் புரளும் என்பதை கணக்கிட்டால் தலையே சுற்றும்.

இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சந்தையை எப்படி கைப்பற்றுவது என்று யோசித்த அந்நிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியது.

அந்த திட்டத்தின்படி, யாரை விலைக்கு வாங்கினால் இது சாத்திய என்று யோசித்தது. அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தரகர் ஒருவர் இந்த திட்டக் குழுவிற்கு அறிமுகமானார்.

அப்போது, ஆர்.எஸ்.எஸ் தரகர் வைத்த கோரிக்கையின்படி, 2014  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியை வெற்றி பெற வைத்தால் அந்நிய நாடுகள் கேட்கும் அளவிற்கு அவர்களுக்கு இந்தியாவின் வளங்களை தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அந்நிய நாடுகளும் மோடியின் தேர்தல் செலவிற்கு பணத்தை வாரி இரைத்தார்கள். அந்நிய நாட்டு அடிமையான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மோடியும் வென்றார்.

அதன் விளைவுதான் இன்று மீத்தேன் திட்டம், எரிவாயு திட்டம், புதிய அணு உலைகள், மரபணு மாற்ற பயிர், மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரிப்பு..

இந்த ஒப்பந்தத்தின் படியே, அந்நிய நாடுகளின் அடிமையாக எல்லா நாட்டிற்கும் சென்று இந்தியாவை எழுதி குடுத்துவிட்டு வருகிறார் மோடி.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் உள்ளூரில் எதிர்க்கும் கிருத்துவ, இஸ்லாமிய நாடுகளிடம்தான் இப்படி சொந்த நாட்டை விற்கிறார்கள்.

இன்னும் இந்த நாட்டை எப்படியெல்லாம் இவர்கள் சீரழிக்க போகிறார்கள் என்று ஒவ்வொரு இந்திய குடிமகனும் எங்கும் நிலைமை....

பாஜக வின் ஆர்.எஸ்.எஸ் ஒரு அமெரிக்க கைக்கூலி என்பது இப்போது புரிகிறதா?


பாஜக மோடியின் மாட்டு அரசியலை மார்க் மாமா கூட கலாய்க்குறான்...


பெண்கள் பயன்படுத்தும் நாப்கீனுக்கு 12% GST வரி, வரியை திரும்பப் பெறக் கோரி பெண்கள் அமைப்பு மத்திய அரசிடம் கோரிக்கை...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி...


அழிந்து கொண்டு இருக்கும் நம் முன்னோர்கள்...


மலைகளில் வேட்டையாடி  மலையடி வாரத்தில் குருத்துக்களை பயிரிட்டு  உண்டு வாழ்ந்த மக்கள் தான் குறிஞ்சி நில மக்கள்..

இவர்கள் தான் குறவர்கள் என்று நாம் இன்று அழைக்கிறோம்..

இவர்களின் பாரம்பரியத்தில் ஒன்று தான் தேன்..

இன்றும் கூட தேன் தேவையெனில் இவர்களால் மட்டுமே சுத்தமான தேனை கண்டு பிடித்து எடுத்து தர முடியும்..

மட்டுமின்றி நீண்ட கம்புகளுடன் எவ்வித ஆயுதம் இன்றி கொக்கு மடையான் கீரிப்பிள்ளை போன்ற விலங்கினங்களை இலகுவாக வேட்டையாடி விடுவார்கள்...

ஆனால் இவர்களின் இன்றைய நிலை ஊசி மணி பாசி மணி விற்கும் நிலை பேருந்து நிலையத்தில் தமது பிள்ளைகளுடன் ஈ மொய்க்கும் இடத்தில் உறங்குவதும் வாழ்விடங்கள் இன்றி அலைந்து திரிவதுமாக இருக்கிறது இதற்க்கு  நாம் வெட்கப்பட வேண்டும்..

இன்றைய நவீனத்துவம் என்று போட்டி பொறாமை காலை  வாறிவிடுதல் போன்று இல்லாமல் கிடைக்கும் இடத்தில் உறங்குவதும்..

எந்த விதமான அரசாங்கதையும் நம்பாமலும் ஒரு சமூகம் வாழ்கிறது என்றால் அது இவர்கள் மட்டுமே..

படிப்பு என்பது இன்று வந்தது பாரம்பர்யம் என்பது என்றோ வந்தது.

குறவன் குறத்தி ஆட்டம் என்பதும் அவர்களின் ஆடை ஆபாசமாக ஆகியதும் நவீன உலகத்தின் தாக்கம் தான்..

குறவர்கள் இனம் மிகவும் மரியாதையான இனம்..

காட்டுப்பகுதியில் வாழக்கூடிய இவர்களுக்கு காட்டு விலங்குகளின் தன்மைகள் பற்றிய அறிவு அன்றைய காலத்தில் இருந்தது..

காட்டையும் விலங்கையும் நாம் அழித்து விட்டதால், அவர்கள் காட்டைவிட்டு வெளியேறி நவீன உலகில் வரும் பொழுது அவர்களின் நடத்தை அவர்களின் மொழிகள் நம்மவர்களுக்கு ஒரு இளக்காரம் ஆகியது..

தமது வயிற்று பசிக்கு வேறு வழியின்றி குறவன் குறத்தி ஆட்டத்தை ஆரம்பித்து அதிலும் ஆபாசமாக ஆடவேண்டும் என்ற கட்டளையின் படி உருவாக்கப்பட்டதே இந்த ஆட்டம்.

காமப்பசிக்கும் வயிற்று பசிக்கும் ஆளாக்கப்பட்ட இம்மக்கள் இன்று அழிந்து கொண்டு வருகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை..

இதில் கவனிக்கப்பட வேண்டிய இனம் நரிக்குறவர்கள் நரியை போன்று தந்திரம் வைத்து காட்டு விலங்குகளையும் நரிகளையும் வேட்டையாடுவதில் மிகவும் சிறந்து விளங்கினர்.

இவர்களது பூர்வீகம் மராட்டியம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இவர்களது மொழி வாக்ரிபோலி என்றோரு மொழியை பேசுகின்றனர்..

இந்த இனத்தில் சில அழகான தனமைகள் உண்டு அதாவது திருமணம் ஆன பெண் இரவு அந்தி சாய்ந்ததும் எங்கிருந்தாலும் தினமும் தனது கணவனை சந்திக்க வேண்டும், அதாவது கணவன் அல்லாமல் வெளியே எங்கேயும் ஓர் இரவு தங்க கூடாது என்று அர்த்தம்..

கணவன் மனைவி பிரசனையாயின் பெரியோர்கள் முன்னிலையில் இருவரும் விவகாரத்து முடித்தபின் சில மாதங்களில் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்..

முக்கியமாக இவர்களிடம் திருட்டு விபசாரம் அறவே கிடையாது. இன்றைய நவீனயுகத்தில் பணம் இல்லாமல் அவதிப்பட்டாலும் மானத்தை இழந்து வாழாத ஒரு இனம் இவர்கள் மட்டுமே..

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இவர்கள் நாடோடிகளாக இருப்பதற்கு சீதா தேவியின் சாபம் என்று இராமாயணத்தில் கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது..

சீதா தேவியின் அழகை இவர்கள் கிண்டல் செய்தார்களாம் அதனால் சீதா இந்த மக்களுக்கு சாபம் விட்டால் என்று கிறுக்கி வைத்துள்ளார்கள்.

உண்மை என்னவெனில் இவர்கள் நாளையை பற்றி கவலை இல்லாதவர்கள் அதனால் எதையும் சேமித்தது வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள்..

இதற்க்கு மறைமுகமான காரணம் ஒன்றும் உள்ளது..

இவர்களை பொறுத்தவரையில் அன்றைய காலத்தில் ஹிந்து மதத்தை நம்பாதவர்கள் ஏறக்குறைய எந்த மத கடவுளையும் அவர்கள் கும்பிடாதவர்கள்..

அதனால் தான் இவர்கள் கோவில் கூட காட்டுவதில்லை.. என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று எந்த குருக்களிடமும் சென்று காத்திருக்க மாட்டார்கள்..

அதே போன்று இன்னும் சில மலையடிவாரத்தில் தங்களது தோட்டம் தங்கள் மக்கள் சகிதம் குடிசை அமைத்து இவர்கள் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள்..

இவர்கள் சம்பந்தமாக நிறைய இட்டுக்கட்டப்பட்ட வரலாற்று கதைகள் உண்டு அதற்க்கு எல்லாவற்றுக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லாதவைகள்..

அதில் ஒன்று நரிக்குறவர்கள் மராட்டிய மன்னன் சிவாசியின் படையில் இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு இவர்களே உதவினார்கள் என்றெல்லாம் இவர்களது வரலாற்றை சிதைத்துள்ளார்கள்..

எல்லாவற்றையும் அழித்து கெடுத்தது நவீன யுக படிப்பு..

பாரம்பரியத்தை அழித்து தான் படிப்பை காக்க வேண்டுமெனில் அந்த படிப்பு தேவையில்லை என்பதே சிறப்பு..

இனி எங்கேனும் குறிஞ்சி இனமக்களை [குறவர்கள்] கண்டால் அன்போடு பேசி அவர்கள் வைத்து இருக்கும் பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி அவர்களை ஊக்கப்படுத்துங்கள்..

எம் முன்னோர்களில் ஒரு பிரிவினர்
என்று நினையுங்கள்...

பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ISI அமைப்பு RSS இயக்கத்திற்கு நிதி அளித்ததை, அந்த RSS இயக்க நிர்வாகியே ஒப்புக் கொண்டுள்ளார்...


இதை பற்றி ஏன் எந்த ஊடகமும் பேசவே இல்லை?

இது தான் தமிழனின் பந்தம் வந்தேறிகளுக்கு புரியாது...


பாஜக பினாமியாக செயல்படும் தமிழக எடப்பாடி அரசின் தொடரும் அராஜகம்...ko


காவிரி உரிமைக்காகவும், மீத்தேன் திட்டத்தினை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வந்த தோழர் பெ.மணியரசன் அவர்களை கதிராமங்களம் செல்லும் வழியில் காரை மறித்து கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது தமிழக அரசு.

கதிராமங்களம் ஓ.என்.ஜி.சி குழாய் பதிப்பிற்கு எதிராக குரல்கொடுத்த பேராசிரியர் த.செயராமன், விசயரங்கன், சீனிவாசன், மதிமுக வைச் சேர்ந்த ஆடுதுறை முருகன் உள்ளிட்ட 11 பேர் ஏற்கனவே சிறையிலடைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் கதிராமங்களம் வழியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அவர்களையும் கைது செய்திருக்கிறது தமிழக அரசு.

முழுமையாக பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டு மக்கள் விரோத திட்டங்களையும், மீத்தேன் திட்டத்தினையும் தமிழகத்தில் அமல்படுத்தும் நோக்கில் அடக்குமுறைகளை ஏவி வருகிறது தமிழக எடப்பாடி அரசு. மக்கள் விரோத திட்டங்களை விரட்ட கைகோர்ப்போம்.

தமிழக செயல்பாட்டாளர்களை முடக்க முழுவெறியுடன் பாசிச பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணி அதிமுக அரசினை வைத்து களமிறங்கியிருக்கிறது.

பாசிச கூட்டணியினை வீழ்த்த ஒன்றிணைவோம். தமிழகத்தினை காத்திடுவோம்.

தோழர் பெ.மணிய்ரசன் அவர்களின் கைதினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பதிவு - மே பதினேழு இயக்கம்...

நம்ப முடியாத உண்மைகள்...


இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம்...


இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.

கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது.

மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ-யில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.

சருமத்துக்கு பொலிவைத் தந்து தோலில் ஏற்படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது.

மஞ்சள் காமாலை குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவதுநலம்.

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

உருளைக் கிழங்கை விட ஆறு மடங்க சக்தி அதிகம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகின்றது, எலும்புகள் வலுப்படுகிறது...

எதை குடிக்கனும் எதை கிழே ஊத்தனும் கத்துக்கிட்டு வாங்கடா பக்தாஸ்..


மன்மோகன் சொல்லும் போது சிரிச்சானுங்க...


போன முதலீட்டார் மாநாட்டுக்கே ஒன்னும் வரல...


படத்தில் தெரிவது தேசபக்தர் விஜய் மல்லையா போல் அல்லவா தெரிகிறது...


இந்திய வங்கிகளை ஏமாற்றிய விஜய் மல்லையா இன்றைய இந்தியா பாகிஸ்தான் கிரிகெட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

மண்ணுக்கும்  மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடிய தோழர்கள் சிறைச்சாலையில்.....

பாஜக மோடியின் ஜனநாயகம் வாழ்க...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் இருக்கும் தமிழகம் விற்பனை...


லாபத்தில் இயங்கும் ரயில்வே நிலையங்களையும் தனியாருக்கு தாரைவார்த்து.. தங்கள் தேச பக்தியை நிரூபிக்கின்றனர்...

மூன்றாம் உலகப்போர் வரப் போவது உறுதி. விழித்திடுங்கள்...


தமிழா விழித்துக் கொள்...


மனுதர்மம் பார்ப்பனர் படைத்ததா?


பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய மனு நூல், அது பார்ப்பனரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்டநூல்.

மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

மானவத் தருமநூல் எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த
ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்...

ஆரியனும் திராவிடனும் ஒன்னு.. இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...