தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
06/06/2017
படத்தில் தெரிவது தேசபக்தர் விஜய் மல்லையா போல் அல்லவா தெரிகிறது...
இந்திய வங்கிகளை ஏமாற்றிய விஜய் மல்லையா இன்றைய இந்தியா பாகிஸ்தான் கிரிகெட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
மண்ணுக்கும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடிய தோழர்கள் சிறைச்சாலையில்.....
பாஜக மோடியின் ஜனநாயகம் வாழ்க...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.