27/03/2023
நடிகர் சத்தியராஜ் எனும் பச்சோந்தி கலாட்டா...
முதலில் நீ சொல்லும் கொள்கையை உங்க வீட்டில் கடை பிடிக்க பாருங்க. உங்க குடும்பம் மட்டும் சொந்த சாதியில் பெண் எடுத்து சாதி முறைப்படி திருமணம் செய்வீர்கள்.
ஊரில் உள்ளவன் மட்டும் சாதியை ஒழிக்க வேண்டுமா? எதுக்கு இந்த திருட்டுத்தனமான கொள்கை...
திருட்டு திமுக ஸ்டாலின் ரம்பி பித்தலாட்டங்கள்...
ரம்மி விளையாட்டு பற்றி கனத்த இதயத்துடன் இருப்பதாக ஒருபக்கம் கூறுகிறீர்கள்! ஆனால், அந்த ரம்மியை எப்படி விளையாடுவது என்று ஆறாம் வகுப்பில் பாடம் வைக்கிறீர்கள் , விளங்கிடும்...
Subscribe to:
Posts (Atom)