07/10/2021

சித்தர் ஆவது எப்படி - 8...

 


சித்தத்தின் வெளிச்சத்தால் வரும் அலைச்சல்..

வெளிச்சம் என்பது சிதறிய ஒளி.. ஒளி என்பது ஒரே நேர் கோட்டில் பயணப் படுவது..

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே என்று ஒரு சிவனடியார் சொன்னால் அவர் தன் வெளிச்சமான சித்தத்தை பலவகைகளில் சிதற விடாமல், ஒரே நெறியாக கொள்கையாக, ஒரே நோக்கமாக, பார்வையாக, ஒளியாக சிவ நெறிபால் மாற்றி கொண்டார் என்று அர்த்தம்... இதை தான் தெளிந்த சித்தம் எனப்படும்...

அதாவது பல தரப்பட்ட எண்ணங்கள் செயல்பாட்டால் எது செய்வது என்று நிலை குழைந்து போகாமல், எதை செய்தால் எல்லாம் செய்வதாக ஆகுமோ, அதற்கான ஒரு எண்ணத்தோடு இருந்து தன் முழு ஆற்றலையும் சிதற அடிக்காமல், ஒரே குறிகோள் உடன் இருந்து முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெற்றி பெறுபவர் என குறிக்கும்..

இப்படி பட்டவர்களை ஒளி நெறியாளர்கள் என அழைக்கப் படுவார்கள்... சித்தம் தெளிந்தாரே ஒளி நெறியாளர் ஆக முடியும்.... சித்தர்கள் தோற்று வித்த ஒளி நெறி பீடம் ஒளி நெறியாளர்களுக்காகவே...

சித்தம் தெளியாமையாலே சிதறிய ஒளி, சிதறிய வண்ணமான வெளிச்சமாகவே இருந்து, முதலில் குறிகோள் அற்று இருப்பதும், பின் குறிகோள்களை அடிக்கடி மாற்றி மாற்றி அலைவதும், பின் ஏதாவது குறிக்கோளை பிடித்து விட்டால் அதில் முழு கவனம் செலுத்த முடியாமல், பலதரப்பட்ட எண்ண ஆதிக்கங்களால் தடைகள் ஏற்பட்டு, அந்த குறிகோளை தவற விடுவதும், இது போன்ற நெறி கெட்ட செயல்கள் நடந்து கொண்டே இருக்கும்..

சித்தம் தெளியவில்லை என்றால் வாழ் நாள் முழுமைக்கும் மனிதன் துன்பத்தை தவிர வேறு ஒன்றை அனுபவிக்க முடியாது... எதையும் அடையாமல் அலைச்சல் ஒன்றே மிஞ்சும்....

சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கவல்லது புத்தியும் அறிவுமே.. மன சாட்சியாகிய புத்தியில் நிலை கொள்ள கொள்ள புத்தி பலப் பட்டு விட்டால், பின் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கும் வலிமை புத்திக்கு வந்து விடும்...

புத்தி பலப் படுவது மனிதனுடைய இருப்பு தன்மைதான் என்றும் அந்த இருப்பு தன்மை வாசியோகத்தில் சூரிய கலையில் முடியும் தருவாயில் கிடைப்பதை நாம் ஏற்கனவே கண்டோம்..

இருப்பு தன்மையில் இருக்க இருக்க ஒரு உள் உணர்வு தோன்றுவதை பயிற்சியில் கண்டோம்.. அந்த உணர்வு பேரண்ட பேராற்றலின் வரவாக கனலை உணர்வதே..

அப்படி உள் உணர்வை உணர உணர புத்தியில் கனல் பெருக்கம் அதிகமாகிறது.. இதை தான் குரு பீடம் உருவாகி, வலுவான குரு தோன்றுகிறார் என்கிறோம்.. உள் குரு புத்தியில் வலுவாக உட்கார்ந்து விட்டால், நம் பிரச்சனை முக்கால்வாசிக்கு மேல் தீர்ந்தது போலதான்..

நம் உள் குரு பீடம் அமைய, ஒரு உருப்படியான உபாயம், வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையின் முடிவில் உணரும் கனல் தன்மை தான் என்பதை மறக்காமல், அதை சூரிய கலை முழுமைக்கும் பயின்று, அனுபவப் படும் போது, கனல் பெருக்கம் ஏற்படும்.. நாத ஒளியோடு நாம் இருக்கின்ற போதும், கனல் பெருக்கம் ஏற்படுகிறது..

அக குருவாகிய உள் குரு தோன்றி பலப்படும் போது சித்தம் அடக்கப் படுகிறது... அடக்கப் பட்ட சித்தம் என்றாவது ஒரு நாளோ சற்று தாமதமாகவோ மீண்டும் எழுந்து ஆட தொடங்கலாம்...

சித்தத்தை தற்காலிகமாக அடக்கி அடக்கி வைத்து கொண்டாலும் ஞானம் பெற்ற உள் குரு ஒன்றே, சித்தத்தை நிரந்தரமாக சமாதானப் பெற்ற நிலைக்கு சித்தத்தை கொண்டு வர முடியும்..

அக குரு ஞான குருவாக உயர வேண்டிய அவசியம் ஆகிறது.. அதனை பின் வரும் பகுதிகளில் காணலாம்..

அக குரு பலப் பட்டு விட்டாலே போதும், வாழும் உலகில் நம்முடைய எந்த பிரச்சனை இருந்தாலும், அதனை திறம் பட சமாளிக்கும் வல்லமை வந்து விடும்.. நாம் நன்றாக வாழும் வழி நம் கையில் மட்டுமே உள்ளது...

நம்மிடம் தற்போது இருக்கின்ற புத்தியை திசை திருப்பி அதனையே, அதாவது அந்த புத்தியையே வலுப் படுத்தும் நெறிக்கு செல்வோமாக...

இதை தவிர வேறு ஒரு வழி இல்லை, இல்லவே இல்லை.. உணர்ந்து செயல் படுவோமாக...

80's கிட்ஸ்....

குழந்தை வயதிலேயே குழந்தை பெத்துகிறவன் இல்லடா 80ஸ் கிட்ஸ்...

கழுதை வயசாகியும் குழந்தை மாதிரி இருக்கான் பாரு...அவன்தான் 80ஸ் கிட்ஸ்..

யாருகிட்ட...

🤣🤣🤣

பயங்கரவாதிகள் கட்சி பாஜக...

 


தமிழனை அழிக்க தோன்றியதே திராவிடம்...

 


இந்த திராவிடர்கள் குழப்பி வைப்பதற்கு முன்பு இருந்த தமிழ் சமூக கட்டமைப்பை இங்கே இருக்கும் தமிழ் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் அது நடக்காது. பொறுமையாக தான் நடக்கும்..

இங்கே இருக்கும் சாதி சிக்கல்களை தீர்த்து வையுங்கள் சாமி என்று திராவிடரிடம் செல்வது வடிகட்டிய முட்டாள்தனம்...

ஏனெனில் தமிழனை வீழ்த்தி, அவனது சமூக கட்டமைப்பை குழப்பி, அவனை ஒழித்து கட்டுவதையே குறியாக கொண்டவர்கள் தெலுங்கர்களின் வழி தொன்றிகலான திராவிட இயக்கங்கள்...

விரைவில் மூன்றாம் உலகப் போர்...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 



எழுதி அழிப்பதற்கு
மணல் கவிதை அல்ல
நீ..

என் மனக் கவிதை...

உன்னோடு மண மேடையில்
ஏறா விட்டால் என்ன?

உன் மன மேடையில்
முதலில் ஏறியவன் நான்
அது போதும்...

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

 


பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

ஆத்தா மாரியத்தா...



24 மணி நேரத்துல 20 மணி நேரம் செல்லைத்தான் நொன்டிட்டு இருக்கேன்....

செல்லுக்கு ஆபத்து வராம நீ தான் ஆத்தா கூட இருந்து பாதுகாத்துக்கனும்...

🤣🤣🤣

பிராடு பாஜக கலாட்டா...

 


சித்தர் ஆவது எப்படி - 7...

 


அக குருவின் பெருமை...

ஒரு குருவின் துணையின்றி நமது சித்தத்தை ஒரு போதும் சீர் செய்ய முடியாது... அகத்திலிருந்து செயல் படும் சித்தத்தின் வேகத்தை அதே அகத்திலே வாழும் கனலை தாங்கிய புத்தி என்ற பூதம் மட்டுமே எதிர்கொண்டு, சமாளிக்கவும், கையாளவும், முடியும்... வேறு எந்த காரிய குருக்களான புற குருக்களால் சரிவர அந்த பணியினை செய்ய முடியாது..

புற குருக்கள் ஆசையென்ற வார்த்தைகளை அள்ளி வீசி மேலும் மேலும் சித்தத்தை வலு படுத்தி, அதன் ஆதிக்கத்தை அதிகப் படுத்தவே செய்வார்களே தவிர, சித்தத்தை சீர் செய்யவும், தெளிய வைக்க வகையறியாது தவிப்பார்கள்..

இதயத்தில் அன்பு இருந்தாலும் அவர்களுக்குள் அறியாமை ஒன்று உள்ளதே.. என்ன செய்வது ? சித்தம் தெளிய மருந்து அக குருவாகிய பலப்பட்ட குருவிடம் மட்டுமே உள்ளது...

மந்திரங்கள், உபதேசங்கள், சாஸ்திரங்கள், வேத ஆகம நூல்கள், எல்லாம் ஏறக்குறைய நன்மை செய்வது போல், மாயை காட்டி முடிவில் பக்க விளைவாக சித்தத்தை பலப் படுத்தி குரு பீடத்தை அணுகாமலேயே, கால விரையத்தை ஏற்படுத்துகின்றன...

உதாரணங்களுக்கு உலக விவகாரங்களை காட்டி காட்டி, மேலும் மேலும் வெளிச்சத்தையே காட்ட முயன்று, முடிவில் கனல் குறைந்து, ஆற்றல் குறைந்து, மரணத்தை நோக்கியே பயணப் பட வைக்கின்றன...

அகக்குரு பலப்பட, அமைதியும், சாந்தமும் மௌனமான சூழ்நிலைதான் தேவையே தவிர, சித்தம் கொதிக்க வைக்கும் இலக்கிய சிந்தனைகள், பாரத போர் சூர சம்காரம் போன்ற உணர்ச்சி கொப்பளிக்கும் காட்சி பாவனைகள், உச்ச கட்ட உணர்ச்சியை தட்டி எழுப்ப கூடிய மத போதனைகள், மத கருத்துக்கள் எல்லாம் புத்தியில் நிறைந்து இருக்க வேண்டிய சூனிய தன்மையான இருப்பு தன்மையை, கட்டாயம் நாசம் செய்து அதில் கனல் பெருக்கம் துளியும் ஏற்படாமல் பெரும் தீமையே செய்யும்...

குரு பீடத்திற்கு பீடை அதாவது நோய் தான் கவ்வும்.. இதனால் தான் சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் ஆகியவற்றின் ஆசார சங்கல்ப விகற்பங்கள் எம்மை பற்றாதவண்ணம் காத்து அருள் புரிதல் வேண்டும் என அருள் பெருஞ்சோதியை எங்கேயும் எப்போதும் முதலிலேயே வேண்டி கொள்கின்றார் வள்ளலார்...

முழுமையாகவே வெளிச்சத்தை கக்கும் தன்மை உடைய சித்தத்தை பலப் படுத்தும் மத சமூக போதனைகள் தரும் தீங்கை புத்தி பலம் உள்ளவர்கள் மட்டுமே உணர முடியும்...

கனல் என்றால் பேரண்ட ஆற்றலின் வரவு.. அந்த வரவின் சமயம் அது உணர்வாக தோன்றும்...

 எண்ணம் என்பது ஆற்றலின் செலவு.. அது வெளிச்சமாக பொறி புலன்கள் மூலம் வெளியேறும்....

உணர்வும் எண்ணமும் வட துருவம் தென் துருவம் போல.. இரவும் பகலும் போல... ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்காது.. இதை ஒரு நாளும் மறக்கக் கூடாது...

இந்த விதியை பயன் படுத்தி தான் கனல் பெருக்கும் வழியினை இனி விரிவாக காணப்போகிறோம்...

பேரண்ட சக்தி நாம் பெறுகின்ற போது, நமது பஞ்ச பூதங்கள் பெறுகின்ற உருமாற்ற பட்ட சக்தியை அந்த அந்த பூதங்களுக்கு ஏற்றவாறு அழைக்கிறோம்..

நம்மில் அறிவு அனுபவ சக்தியாகவும், புத்தி கனல் சக்தியாகவும் மனம் வெளிச்ச சக்தியாகவும், சித்தம் உந்தல் சக்தியாகவும், தேகம் பொருள் இயக்க சக்தியாகவும் அழைக்கப் படுகிறது... புத்தி அறிவோடு இயல்பாகவே அதிக தொடர்பு உடையது..

மனம் சித்தத்தோடு இயல்பாகவே அதிக தொடர்பு உடையது... அதனால் தான் பொறிபுலன் வழியாக சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தின் உந்தல் சக்தியால் மனம் வெளிச்சமாக எதையாவது செய்ய முனையும்....

கனல் என்பது புத்தியின் சக்தி.. அது அனுபவ அறிவோடு இணைந்து, தகுந்த முடிவு எடுக்க வல்லது... இந்த கனல் சக்தி பெருக்கத்தில் தான் புத்தி தகுந்த முடிவு எடுக்கும்.. இதனையே உள் குருவாக கொள்ள வேண்டும்..

இந்த புத்தியாகிய உள் குருவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படியெல்லாம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் தான் பெற்ற கனல் சக்தியின் அளவினை பொறுத்து தகுந்த, உறுதியான, சரியான முடிவு எடுக்கும்...

ஆகவே நாம் வெளி குருவை போற்றுவதை காட்டிலும் பல மடங்கு உள் குருவாகிய புத்தியை போற்றி அதை பெருக்கும் வழியினை எந்த வகையிலாவது உயர்த்திக் கொள்ள வேண்டும்..

வெளி குருவை போற்றுவதில் தவறு எதுவும் இல்லை.. ஆனால் உள் குருவின் துணையின்றி கடுகளவும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண முடியாது..

உள் குருவின், அக குருவின் பலத்தை பெற்று விட்டால் ஆன்மீகத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சரியான அடியாகவே இருக்கும்..

வெளி குருக்களின் அறியாமை விளைவாக, நம்மை எப்படி எல்லாம் பின் தங்க வைக்கிறார்கள் என்பது நன்கு புரியும்.. அக குருவின் பலத்தை பெற்ற பின் இதுவரை வெளி குருகளிடம் கற்றதை மறக்கும் பணியை செய்யவேண்டி உள்ளதால், இன்னும் நமக்கு கால விரையம் ஏற்படும்..

அந்த நிலையில் தான் கற்ற தெல்லாம் வீணே என்ற வள்ளலார் கூற்று நினைவுக்கு வரும்..

நன்றாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. நமக்குள் இருக்கும் குரு நமது அல்ல.. இதில் நாம் என்ற ஆணவ குறிப்பு உள் குருவை தனதாக பாவிக்கின்ற மாயை தோற்றம்..

அக்குரு அண்ட சராசரம் முழுமைக்கும் பேராட்சி நடத்திக் கொண்டு இருக்கும் பேரறிவின் அம்சம் அல்லவா?

நான் நாம் என்ற குறுகிய வட்டத்தில் அரசாட்சி செய்து கொண்டு இருக்கும் ஆணவம் தான் தனது என உரிமை கொண்டாடுவதால், பேரறிவின் கசிவிலிருந்து வரும் கனலை உடைய புத்தியை, தன்னை விட உயர்ந்ததாக கருதாது..

ஆணவம் என்பது மனதின் பொறி புலன்கள் மேல் உள்ள ஆதிக்கமும், பேரண்ட பேராற்றலால் காரிய பட்ட ஒடுங்கிய செத்த நிலையில் உள்ள புற பொருள்களின் மேல் உள்ள ஆதிக்கமே...

உலக பொருள்கள் எல்லாம் பிரபஞ்சத்தால் தோற்றுவிக்கப் பட்டாலும், அவைகள் அத்தனையும் பிரபஞ்ச கழிவுகள்.. கழிவுகளை ஆதிக்கம் செய்வதால் ஏதோ பிரபஞ்சத்தையே ஆதிக்கம் செய்ய கூடிய அறியாமை தான், மனத்தினுடைய ஆணவம் என்பது....

நம்முள் உள்ள புத்தி ஆணவத்திற்கு சொந்தம் அல்ல.. அது பேரண்ட புனிதத்தின் செயல் பாடு..

இப்படியாக ஆணவத்திற்கு சொந்தமாக பாராட்டாமல் அதனை பேரறிவின் உடமையாக கொண்டதால் தான், தன்னுள் குடிகொண்ட புனித புத்தியின் மூலம், சித்தர்கள் அளப்பறிய ஆற்றல் உடைய சித்தர்கள் ஆக முடிந்தது..

புத்திமானே பலவான் என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உடைய நாம், நம் அக குருவை போற்றி போற்றி, வணங்கி வணங்கி, கனல் பெருக்கும் மார்க்கத்தில், நம்மிடம் உள்ள குரு பீடத்தை திடமாக்குவோம் வலுவாக்குவோம், சித்தராவோம்...

இந்தா எடுத்துப் போ... எனக்கு யார் இதயமும் தேவையில்ல...

 


பிராடு பாஜக கலாட்டா...


 

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் கவனத்திற்கு... திருட்டு திமுக கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..?

 


MASTER_EYE - HUMAN_TRACKER_AI...

 


எதிரி உங்களை கண்காணிக்க அடுத்தகட்ட நகர்வாக மிகவும் பிரத்யோக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டம் தான் MASTER EYE இதன் முன்கட்ட செயல்பாடுதான் HUMAN TRACKER AI இதை நேற்று தான் உள்ளீடு செய்தார்கள்..

இது ஒரு முன்னோட்ட வரைவு என்பதால் பயணர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் மட்டும் இதை தற்போதைக்கு முன்னோட்டம் செய்து பார்க்கிறார்கள்..

(குறிப்பு:-இதற்கு ஆதாரம் இருக்கிறதா என கேட்போருக்கு யாம் ஒன்று கூற விரும்புகிறோம் பொதுவாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் அங்கிருப்பவர்களிடம் இருந்துதான் யாம் பெறுகிறோம் அது கட்சியானாலும் அரசாங்க கட்டமைப்பானலும் எதுவாயினும் சரி அவர்களை முன்னிலைப்படுத்தி இந்த தகவல்களை வெளியிட்டால் அதற்கு பெயர் உளவு இல்லை மடத்தனம் )..

WHAT IS HUMAN TRACKER AI ?

இதைப்பற்றி உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்திற்கும் தெரியும் காரணம் அவர்களுக்குள் உலகை நிர்வாகம் செய்யும்  போட்டி மட்டும்தான் மற்றபடி அவர்களின் தலைமை (எதிரி) ஒன்றுதான் அப்படி இருக்கையில் எந்த நாடும் அரசாங்கமும் வாய் திறக்காது..

சரி எந்த மாதிரியான தொழில்நுட்பம்..

1. முகப்புத்தகம் ,வாட்சப், இன்ஸ்டாகிராம் இந்த கணக்குகளை எந்த டிவைசில் வைத்துள்ளீரோ அதில் நேரடியாக சென்று உள்ளீடாகும்..

2.இதனால் நீங்கள் அந்த ஆப்பினை அன்இன்ஸ்டால் செய்தாலும் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள்..

3.சரி அந்த டிவைஸை நீங்கள் ஃப்ளாஷ் செய்தாலோ வேறு தொழில்நுட்பம் கொண்டு ஸ்கேன் செய்தாலோ இது சிக்காது..

4.அந்த டிவைஸை உங்களிடம் இருந்து முழுமையாக ஒழித்தால் ஒழிய இது உங்களை கண்காணிப்பதை தடுக்க முடியும் ( ஓடவும் முடியாது ! ஒளியவும் முடியாது )..

இதன் டேட்டாக்களை எல்லா நாடுகளின் நிர்வாக நிலழுக அரசாங்கங்கள் பிரித்து கொள்ளும்.. (அதிபர் பிரதமர் அவனுங்க டேட்டாவும் சேர்த்துதான் காரணம் கவுன்சில் யாரை தீர்மாணிக்குதோ அவன்தான் உங்களுக்கான பொம்மை தலைமை)..

சரி இதெல்லாம் எதுக்கு என்று நீங்கள் சிந்திப்பீர்களானால் எதிர்காலத்தை இப்போதிருந்தே அவர்கள் வடிவமைக்கிறார்கள்.. 

மனிதன் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வான்..

எனக்கு தெரிந்து இந்த மனித இனம் உலக போரின் போதுதான் சிந்திக்கும்..

அதில் இவர்களுக்கு சேதாரம் ஆகாதா என்று நினைப்பவர்களுக்கு கூடுதல் தகவல் சேதாரம் மனித பலி மட்டுமே..

அவர்களுக்கு ஒரு சேதார மண்ணும் கிடையாது..

சரி அது என்ன மாஸ்டர் ஐ அது அவர்களது மாஸ்டர் ஸ்ட்ரோக்..

நீங்கள் எந்த கேட்ஜட்டும் இல்லாமல் இருக்கும் போதும் உங்களை எப்படி கண்காணிக்கலாம் ? அதற்கான வழிமுறைகள் என்ன என்ன ? 

அடுத்த பதிவில் விடை...

THE GREAT RESET - தி கிரேட் ரீசெட் - மிகப்பெரிய மீள் உருவாக்கும்...

 


இதைப்பற்றி பெரும்பாலான செய்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. யாம் இங்கு கூற வருவது எதிர்கால ரீசெட்களில் முக்கியமான இரண்டில் ஒன்றை பற்றி அதுதான் இறுதியான ரீசெட் நிகழ்வும் கூட...

1. 3ம் உலகப் போருக்கு பின் ஏற்படவுள்ள ரீசெட் இது உலகை சார்ந்து பொருளாதாரத்தை சார்ந்து எல்லைகள் சார்ந்து இருக்கும்.. இதைப்பற்றி விளக்கமாக பலமுறை பதிவேற்றியுள்ளோம்..

2. HUMAN_BRAIN_RESET...

இதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.. என்னது மனித மூளையை ரீசெட் செய்ய முடியுமா ? என்று நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது.. முடியும் என்பதே இன்றைய தொழில்நுட்பத்தின் அறிவியலின் பதில்..

சரி போராளிகளே இதனால் என்ன ? எப்படியாகும் என்று கேட்டால் நீங்கள் யார் என்ற நினைவுகளையே உங்கள் மூளையில் இருந்து அழிப்பது தான் தி_கிரேட்_ரீசெட் ஆகும்.. இதன் மூலம் எதிரிக்கு பிரதான மனித அடிமைகளை ஏற்படுத்தி கொள்ள இயலும்.. (ரோபோட் போல்)..

இதன் திட்டம் எப்படி செயலாக்கம் பெறும்.?

நானோபாட்ஸ்...

மருத்துவ துறையில் இந்த நானோ பாட்ஸ்கள் தற்போது பாரிய வளர்ச்சியை பெற்று வருகிறது.. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி என்பது மிகப் பெரிய மைல்கல்லாக இருக்கும்.. 

இந்த நானோபாட்ஸ்கள் மூலம் ஊசியின் வழியாக உங்கள் மூளைக்கு செலுத்தப்பட்டு நரம்பணுக்களில் படிய வைக்கப்படும்.. 

இந்த நானோபாட்ஸ்கள் மூலம் உங்கள் நினைவுகளை அழித்து விடக்கூடிய செயல்முறையை இன்றளவும் முயற்சி செய்து வருகிறார்கள் என்பது தான் தற்போதைக்கு மனித இனத்திற்கு கிடைத்த சிறு மகிழ்ச்சி செய்தி.. அதாவது இன்னும் முழுமை பெறாத செயல் திட்டம்..

ஆனால் எதிர்காலத்தில் செயல்படும் திட்டம் (70% முடிந்தாயிற்று)...

நினைவுகள் இல்லாத நீங்கள் எதிரியை பொறுத்தவரை வெறும் நடைபிணங்கள் தான..

அதேப்படி இது உலகம் முழுவதும் உள்ள மக்கள் மீது செலுத்துவார்கள்.?

மக்கள்_தொகை_குறைப்பு...

1. 3ம் உலகப்போரில் மக்கள் தொகை குறைப்பு நடைபெறும் (பாரிய மக்கள் தொகை இந்தியா - சீனா )..

2. அதற்கு பிறகு மனிதன் அன்றைய நிர்வாக வெற்றியை பெற்ற கூட்டணி உலக நாடுகளின் தயவில்லாமல் வாழ முடியாத சூழல் உருவாகும் எனவே கையேந்தி நிற்பீர்கள்..

3. எல்லோருக்கும் தடுப்பு மருந்து என்று இன்று கூவி கூவி விற்பது போல் அன்றும் ஒரு கூவல் ஒலிக்கும்..

4. அதில் தான் அந்த நானோபாட்கள் செலுத்தப்படும்...

இந்த பாட்கள் செலுத்தப்படும் வரை அரசானது துளி கூட சந்தேகம் வராமல் மக்களுக்காகவே இருப்பது போல் தான் அதுநாள் வரை நடிக்கும்..

அன்றும் இன்றும் என்றும் இந்த மனித இனம் சிந்திக்காத வரை குரலைகூட உயர்த்த முடியாது...

சிந்திக்கும் காலம் வெகு தூரமில்லை...

எனக்கென்னவோ சங்கு சத்தத்தை தான் வைப்பாங்கனு தோணுது...

 


கணவன் Vs மனைவி கலாட்டா...

 


கணவன் : மனைவிக்கு தங்கம் வாங்கி கொடுக்கிறவன் மனுஷன்..

மனைவியை தங்கம் போல் பார்த்துகிறவன் பெரிய மனுஷன்..

மனைவி : நீ பெரிய மனுசனா இருந்து எல்லாம் ஒன்னும் கிழிக்க வேண்டாம்..

மனுசனா இரு அது போதும். 😊🤣

கணவன் : 😳😔😏

நம்ப முடியாத உண்மைகள்...