அடுத்த வைரஸ் தயார் பண்ணிட்டானுங்க... தடுப்பூசி போட வைக்காம விட மாட்டானுங்க.. உஷார் மக்களே...
அடுத்த வைரஸ் தயார் பண்ணிட்டானுங்க... தடுப்பூசி போட வைக்காம விட மாட்டானுங்க.. உஷார் மக்களே...
சமூக வலைதளங்களில் 2G. ஊழல் ராணி கனிமொழி Hastaq முதலிடம்...
தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தவர்களெல்லாம் தஞ்சை மண்ணைப் பிடிப்பதிலேயே குறியாயிருந்தனர்.
விசயநகரப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- மராத்தியப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- வளம் கொழிக்கும் நெற்களஞ்சியமாய் இருந்தது.
அன்றைய தஞ்சையின் காவிரிக் கழிமுகப்பகுதி மட்டும்தான் என வரலாற்றாசிரியர்கள் பாடம் படிக்கின்றனர்.
தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த கன்னட வடுகரும் தெலுங்கு வடுகரும் மராத்திய வடுகரும் அக்காலத் தமிழகத்தை அள்ள அள்ளக் குறையாத ஒரு கருவூலம் என்றே கருதினர்.
விசயநகர ஆட்சியாளனான இராமராயனுக்கும் முசுலிம் அரசுகளுக்கும் இடையில் 1564ஆம் ஆண் டில் மூண்ட தளிக்காட்டுப் போரில், அந்த இராமராயன் தோற்றான்.
விசயநகரத்தின் தலைநகர் சூறையாடப்பட்டது. அப்போது, தெலுங்கு வடுகர்கள் பிழைப்புத் தேடி ஓடிவந்த நாடு எது தெரியுமா? தமிழரின் நாடு தான்..
அன்று மட்டுமே 10 லட்சம் தெலுங்கர்கள் தமிழகத்திற்குள் வந்தேறினராம்..
அது இன்று வரை தொடர்கிறது...
ஈ.வே.ரா நேர்மையான இறை மறுப்பாளரா?
நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா (விடுதலை 1.1.1962 )..
ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46.
அந்த முதல் இதழில், இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.
குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும்.
இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும் படி சுவாமிகளை வேண்டுகிறேன்...
அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.
நன்றி - முதல் குடியரசு.. சில பிரச்சனைகள், விமர்சனங்கள். ஆசிரியர்: முருகு இராசாங்கம்...
ஆட்சி மொழியாம் தமிழ், ஆனால் நிர்வாகமோ ஆங்கிலத்தில். தமிழ்நாட்டில் விற்கப்படும் மருந்துகள் பற்றிய விபரங்கள் கூட தமிழில் இல்லை.
அரச திணைக்களங்களின் வலைத்தளங்கள் கூட தமிழில் இல்லை.
கல்வி மொழியாகத் தமிழை ஆக்குவோம் என்று உரத்துக் கத்தியவர்கள். பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை ஆங்கில வழிக் கல்வி வளர உதவி உள்ளார்கள்.
தற்கால மருத்துவக் கல்வியை தமிழில் 1850 களிலேயே யாழ்ப்பாணத்தில் வழங்கினார்கள். தமிழ்நாடு அரசு 1950 களில் மருத்துவக் கல்வியை தமிழில் வழங்குவதற்கு என ஒரு குழு அமைத்தது. ஆனால் 2012 அதிமுக அரசு பள்ளிக் கல்வியைக் கூட ஆங்கில வழிக்கு மாற்ற பரிசோதனை செய்தது..
இவர்களின் ஆட்சியில்தான் தமிழ் பேச்சு மொழியாகக் கூட அருகி வருகிறது. எந்த உருப்படியான ஆய்வுகள், செயற்திட்டங்களையும் செய்யவில்லை.
1800 களில் பல தமிழ் அறிஞர்கள் தனியாக நின்று 2000 ஆண்டுகளாக வெளிவந்த அரிய தமிழ் நூல்களை அச்சேற்றினர்.
ஆனால் திராவிட அரசுகளால் அந்த அந்த ஆண்டு வெளிவந்த நூல்களைக் கூட பாதுகாக்க முடியவில்லை, அவற்றைப் பற்றிய தகவல்களை திரட்ட முடியவில்லை, பகிர முடியவில்லை.
ஈழத்தில் தமிழ் எரிந்த போது, படுகொலை செய்யப்பட்ட போது நாடக பதவி துறப்புகளும் (யாரும் பதவி துறக்கவில்லை.) கபட உண்ணா நோம்புகளும் (காலையில் இருந்து மத்தியானம் வரை) தவிர வேறு என்ன செய்தார்கள்?
தமிழுக்கு நன்மை தரக்கூடிய அனைத்து களங்களில் இருந்தும் அதனை மெல்ல மெல்ல அகற்றிவிட்டு. சிலை எடுப்பதன் பொருள் என்ன. இது ஒருவித ஏமாற்று வேலைதானே, சூழ்ச்சி தானே.
உணவில்லாமல், கல்வியில்லாமல், நலமில்லாமல் இருக்கும் ஒருவருக்கு தொலைக்காட்சி கொடுத்த கதைத்தானே.
யாருக்கு சிலை வைப்பார்கள். கடவுள்களுக்கு, அல்லது செத்த பெரியவர்களுக்கு.
தமிழ் தாய் என்ற உருவகப்படுத்தல் இலக்கிய நயகமாக இருக்கலாம். ஆனால் அப்படி என்ற ஒன்று இல்லை.
கடவுள் சிலைகளை எல்லாம் எரித்த திராவிட இயக்கத்தினர் தமிழை கடவுளாக உருவகப்படுத்துவது ஏன்.
மக்களை ஏமாற்றும் சமயப் புரளிகளோடு இவர்களும் சேர்ந்துவிட்டார்கள் என்பதால் தான். அல்லது இவர்கள் தமிழ் செத்துவிட்டது. அதற்கு சிலை வைக்கலாம் என்று எண்ணி இருப்பார்கள்.
தமிழுக்கு சிலை வேண்டாம். அதை வழிபட வேண்டாம். தமிழை கல்வி மொழியாக்கி அறிவைத் தாருங்கள். அது போதும் தமிழ் வாழ...
தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.
மேலும், புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.
கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை, கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தவிர, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டுக்கு உண்டு.
உதாரணமாக, அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், கேரட் சாறை வாரத்தில் மூன்று தடவை வீதம் 2 மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்...
எல்லை அவனுக்கு தெரியாது...
தெரிந்தால் அவன் ஓடவும் மாட்டான் ஒளியவும் மாட்டான்..
ஓடுங்கள் ஓடுங்கள் வட்டத்தில் உள்ளயே ஓடுங்கள்...
கவனியுங்கள் ஓடுவது நிற்கும்
நடப்பது தொடங்கும்...
நடந்தால் நடிப்பது குறையும்
நடிப்பது குறைந்தால் நீ நீயாக இருப்பாய்...
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...
வரக்கொத்தமல்லி - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக் கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்த மல்லியே. இது புரிந்து கொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.
சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் : இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.
குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.
மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்...
எரிக் தனது வாழ்வின் உச்சத்தில் இருந்தார் .அதிகாரமிகுந்த நண்பர்களின் நட்ப்புணர்வுடன் செல்வாக்கு மிகுந்தவராக , 1933 இல் ஹிட்லர் நாஜிக்களின் தலைவரான போது நாஜி நண்பர்களோடு தனது வலிமை உயர்வதை அறிந்திருந்தார்.
இந்த நம்பிக்கை எரிக்கினை தவறு செய்ய தூண்டியது, வினாச காலம் விபரீத புத்தி என்பதற்கு ஏற்ப எரிக் தவறான முன்னவரிப்புகள் கொடுத்தார்.
தனது மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் எரிக் தன்னால் ஒரு கட்டிடம் அதுவும் சிறப்பு மிகுந்த கட்டிடம் தீப்பற்றி கொள்வதாகவும், கொழுந்து விட்டு எரியும் தீ ஜுவாளைகளையும் எங்கும் புகை மண்டலமாகவும், அதே சமயம் அதன் சாம்பலில் இருந்து அந்த கட்டிடம், புதிய ஒளியுடனும் நம்பிக்கையுடனும் பீனிக்ஸ் பறவை போல எழுவதை காணுவதாகவும் எரிக் கூறுகிறார்.
இந்த கணிப்பு சரியாக 1933 மாதம் 27 தேதி நடேந்தேருகிறது, ஜெர்மானிய பாராளுமன்ற கட்டிடமாகிய ரிச்ஸ்டாக் நெருப்புக்கு இரையாகிறது. நாஜிக்கள் இதற்க்கு காரணமாக கம்யுனிஸ்ட் மேல் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் வெகுண்டெழுந்த மக்கள் ஹிட்லருக்கு வானளாவிய அதிகாரத்தை தரும் சட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்க ஒப்பு கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அந்த கட்டிடத்திற்கு தீ வைத்தது நாஜி படையினரே.
எரிக்கிர்க்கு இந்த உண்மை தெரியும், இவர்கள் என்பதற்கு மேலாகவும் பல உண்மைகளை எரிக் அறிந்து இருந்தார். இருப்பினும் அவற்றை வெளியிடவில்லை. தனது செயல்களுக்கு பலன் விரைவில் வரும் என்பதை எரிக் அறியவில்லை.
மார்ச் 24 தேதி ஒரு உணவகத்தில் இருந்து வெளிப்படும் எரிக், இரண்டு அடையாளம் தெரியாத மனிதர்களால் அழைத்து செல்ல படுகிறார். பிறகு அவரின் சடலம் மட்டுமே எறிந்த நிலையில் கண்டெடுக்க படுகின்றது.
எரிக் மரணம் குறித்து பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானது, எரிக்கிர்க்கு பெரும்பாலானான ரகசியங்கள் அறிந்து இருந்தார்.
மேலும் எரிக்கின் கொலைக்கு பின் ஜெர்மனியில் இது போன்ற வானவியல் கோள்கள் முன்னரிவித்தளுக்கு தடை செய்யப்பட்டது.
அசாத்திய திறன்களை கொண்ட எரிக் கூட நடப்பின் காரணமாக தனது உயிரை இழந்ததும் அவரின் உயர்வும் தாழ்வும் வரலாற்றில் ஒரு பாடமாகவே இருக்கும்...