08/06/2023
பாஜக தேசிய இனங்களை வேட்டையாடுகிறது...
தமிழர் நிலத்தில் நடத்த ஏராளமான சாத்தியக்கூறுகள் உள்ளன...
உடனடியாக செயல்படுத்த முடியவில்லை...
வடகிழக்கு மாநிலங்களை காட்டிலும் தமிழர்கள் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்...
காரணம் நாம் தமிழர்...
இதுக்கு பெயர் தான் டெலைட் பால்...
எந்த சராசரி தட்பவெப்ப நிலையிலும் 90 நாட்களுக்கு கெட்டு போகாது..
குளிர்சாதன பெட்டியில் வைக்க அவசியமில்லை..
ஆந்திரா அரசாங்கம் கடந்த நான்காண்டுகளாக பொதுமக்களுக்கு அங்கன்வாடியில் இலவசமாக விநியோகித்து வருகிறது..
தற்பொழுது தமிழக அரசும் டெலைட் பாலை அறிமுகம் செய்திருக்கிறது..
திருமா.வின் மலரும் நினைவுகள்...
இப்படி இருந்த திருமா தான் தற்போது திமுக தெலுங்கர்களின் கைகூலியாக மாறி தமிழினத்தின் துரோகியாக மாறியுள்ளார்கள்...
எல்லாம் 2 சீட்டுக்கும்.. சில கோடிகளுக்கும்...
Subscribe to:
Posts (Atom)