எந்த சராசரி தட்பவெப்ப நிலையிலும் 90 நாட்களுக்கு கெட்டு போகாது..
குளிர்சாதன பெட்டியில் வைக்க அவசியமில்லை..
ஆந்திரா அரசாங்கம் கடந்த நான்காண்டுகளாக பொதுமக்களுக்கு அங்கன்வாடியில் இலவசமாக விநியோகித்து வருகிறது..
தற்பொழுது தமிழக அரசும் டெலைட் பாலை அறிமுகம் செய்திருக்கிறது..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.