04/08/2021

நான் அழுக மாட்டேன்...

 

நா ஏன்டா அழனும்... 

நேசித்த என்னை வேண்டாம்னு சொல்லிட்டு... 

அவ மனசை குப்பை தொட்டியா மாத்திட்டு போன அவ தான்டா அழனும்...

போடா...

அவ செத்தா கூட நா அழ மாட்டேன் 😏

எதிரிக்காக கூட இறக்கப்பட்டு அழுவேன்.. 

துரோகிக்காக நா ஏன்டா அழனும்...

இதயம் என்பது விபச்சார விடுதி அல்ல...


 

பசி அதிகரிக்க இஞ்சி...

 


இஞ்சி, பசியைத் தூண்டும். உணவில் அவ்வப்போது இஞ்சியை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, ஞாபகசக்தியை வளர்க்கும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும்.

இஞ்சியையும், வெல்லத்தையும் சம பாகமாக சேர்த்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும்.

அதுமட்டு மல்லாமல், உள்ளங்கையில், உள்ளங்காலில் தோல் உரிவதும் நின்று விடும்...

இந்தியா வை விற்றுக் கொண்டிருக்கும் தேச துரோக பாஜக மோடி அரசு...

 


ஒரு சில கூமுட்டைகள் சொல்கிறது.. எம் தலைவர் எதிர்காத பெரியாரை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று?

 


ஈழத்தில் திராவிடமும் இல்லை பெரியார் பெயருக்கும் அங்கு வேலையும் இல்லை.. மேலும் தேசிய தலைவர் பெரியாரை ஆதரிக்கவுமில்லை...

பெரியார் சொன்னார் தமிழனுக்கு ஆளும் தகுதியில்லை தமிழ் காட்டு மிராண்டி மொழி என்று கேவலமாக தமிழனை தான் முட்டாளாக்கினார்.

பிறகு நீங்கள் எதற்கு அவர் சிந்தனைக்கு எதிராக செயல்படுகிறீர்கள்..

தமிழினை முட்டாளாக்கி திராவிடத்தை விதைத்த பெரியாரை வழிகாட்டி என்று சொல்லி தமிழ் தேசியம் பேசுவது ஏமாற்று வேலையே...

விபச்சார ஊடகங்கள்...

 


உன் வருகைக்காக காத்திருப்பேன்...

 




காலம் முழுவதும்
சேர்ந்திருப்பேன்...
உன் நிழலாக...

நீ இமை மூடும் வரை
காத்திருப்பேன்...
உன் கண்களாக...

நீ சுவாசிக்கும் காற்றில்
கலந்திருப்பேன்...
ஒரு அணுவாக...

நீ உறங்கினாலும்
விழித்திருப்பேன்...
உன் கனவாக...

நீ என்னை சேரும்
வரை காத்திருப்பேன்...
உன் வருகைக்காக...

உன் வாசத்துடன்
இணைந்துருப்பேன்...
ஒரு மலராக...

நீ என்னை வெறுத்தாலும்
வாழ்ந்திருப்பேன்...

ஒரு பிணமாய்
என் கல்லறையில்...

இடவொதுக்கீடு கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கர் பெற்றுத் தந்ததா?

 


1871ல் சென்னை மாகாண அரசு கணக்கெடுப்பு நடத்தி பிராமணரல்லாதார் ஒடுக்கப்படுவதாக அறிவித்தது.

ஈ.வே.ரா அப்போது பிறக்கவேயில்லை..

அவர் காங்கிரசிலிருந்து விலகி பிராமணரல்லாதார் கொள்கையை கையிலெடுத்தது இதற்கு 53 ஆண்டு கழித்துதான் (1924ல்).

1893 ல் ஆங்கிலேய ஆட்சி சென்னை மாகாணத்தில் 49 பின்தங்கிய சாதிகளைத் தேர்ந்தெடுத்து கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தியது.

ஈ.வே.ரா.வுக்கு அப்போது 13 வயது.

ஈ.வே.ரா கல்வியிலும் வேலையிலும் பிராமணரல்லாதார் முன்னுரிமைக்காக பேசியது இதற்கு 32 ஆண்டுகள் கழித்துதான்  (1925ல்).

1927லேயே சென்னை மாகாணம் முழுவதும் அரசு வேலைகளில் சாதி வாரியாக முன்னுரிமை வழங்கப்பட்டது.

அப்போது ஈ.வே.ரா காங்கிரசிலிருந்து விலகி தனியாக சுயமரியாதை இயக்கம் தொடங்கி இரண்டாண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை.

அதுவரை ஈ.வே.ரா இடவொதுக்கீட்டிற்காக எந்த போராட்டத்தையும் நடத்தியிருக்கவில்லை.

1943 ல் அம்பேத்கரின் முயற்சியால் ஆங்கில அரசு அனைத்து துறைகளிலும் பட்டியல் சாதியினருக்கான 8.33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இதற்கு ஓராண்டு பிறகுதான் ஈ.வே.ரா திராவிடர் கழகம் தொடங்கினார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் போராட்டம் நடத்தியது இதற்கு ஏழாண்டுகள் பிறகுதான் (1950ல்).

அதாவது ஈ.வே.ரா பிறக்கும் முன்னரே பிராமணர் ஆதிக்கம் உணரப்பட்டு அவர் செல்வாக்கு பெறும் முன்பே இடவொதுக்கீடும் கிடைத்துவிட்டது.

ஆங்கிலேயர் வெளியேறிய பின் புதிய சட்டம் 1950 ல் நடைமுறைக்கு வந்தது.

சாதி ரீதியான இடவொதுக்கீடு பிராமணர்கள் வழக்கு தொடுத்ததால் நீக்கப்பட்டது.

அப்போது மக்களைத் திரட்டி போராடிய பலரில் ஈ.வே.ராவும் ஒருவர்.

ஆக கல்வியிலும் வேலையிலும் சாதிரீதியான ஒதுக்கீடு பல ஆண்டுகளாக பல்வேறு தலைவர்கள் மக்களைத் திரட்டிப் போராடியதால் கிடைத்தது.

ஈ.வே.ரா கடைசி நேரத்தில் ஒரே ஒரு போராட்டம் நடத்திவிட்டார் என்பதற்காக இடவொதுக்கீடே அவர்தான் வாங்கித் தந்தார் என்றவாறெல்லாம் திராவிடவாதிகள் எழுதுகின்றனர்.

ஈ.வே.ரா போராடியது 'வகுப்புவாரி இடவொதுக்கீடு' அதாவது பிராமணரல்லாதார் இடவொதுக்கீடு.

அவருக்கு தாழ்த்தப்பட்ட சாதியாரைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

அவரது நோக்கம் 3% பிராமணர்கள் அரசு வேலையிலும் 3% ற்கு மேல் இருக்கக்கூடாது என்பதே.

ஆனால் 'சாதிவாரி இடவொதுக்கீடு' தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிப் பெறப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலையிலும் இடம் பெறுவதற்காகக் கோரப்பட்டது.

அதை 1943ல் சாதித்து காட்டியவர்தான் அம்பேத்கர்.

சாதிரீதியான இடவொதுக்கீட்டை பிராமணர்கள் எதிர்த்து வழக்குப் போடும்வரை ஈ.வே.ரா அதில் ஆர்வம் காட்டவில்லை.

பிராமணர்கள் வெற்றி பெற்றதும் அது பொறுக்க முடியாமல் போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப் பட்டோருக்காக ஈ.வே.ரா என்றும் எங்கேயும் போராடியதோ பேசியதோ கிடையாது.

அவர் தாழ்த்தப்பட்டவர்களையும் இசுலாயமியரையும் பிராமணரல்லாதாரின் எதிரிகளாகவே கடைசி வரைக்கும் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி வரைக்கும் பறையர்களை கேவலமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி போராட்டத்தையும் 'வகுப்புரிமை நாளாக'த்தான் அறிவத்து போராட அழைத்தார்.

திராவிடம் இதேபோல கடைசி நேரத்தில் புகுந்து முழு போராட்ட வரலாறையும் ஆட்டையைப் போடுவது தொடர்ந்து நடந்துவருகிறது.

சிலர் 1927 ல் திராவிட கட்சியான ஜஸ்டிஸ் இடவொதுக்கீடை அமல்படுத்தியதைப் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதற்கு 25 ஆண்டுகள் முன்பே கொல்ஹாப்பூர் அரசர் சத்ரபதி ஸாஹுஜி மகராஜ் 50% பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்.

(பிறகு பதினெட்டாண்டுகள் கழித்து 90% இடவொதுக்கீடு பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்)

இதற்கு ஏழாண்டுகள் கழித்துதான் நீதிக்கட்சி இடவொதுக்கீட்டை கொண்டு வருகிறது.

அதாவது அக்கட்சி ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் கழித்து.

அதாவது திராவிடம் ஆட்சிக்கு வருமுன்பே கொல்ஹாப்பூரில் 90% பிராமணரில்லாதோர் பதவி பெற்று விட்டனர்.

ஆக இடவொதுக்கீட்டுக்கு முன்னோடி திராவிட கட்சி இல்லை, ஒரு மராத்திய மன்னர்தான்.

நன்றி : Reservation policy in Tamilnadu - Wikipedia..

இது எல்லாமே தொடங்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் மூளையில் தான்.

முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர்.

இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது.

1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன.

இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று பிராமணர்கள் நிறைகின்றனர். குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்.

தமிழர்கள் பதவி பெறுவதைக் கண்டு வயிறெரிந்தனர் வேற்றின ஆதிக்க சாதிகள்.

(எப்படி தமிழர்களான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் ஆங்கிலேயருக்கு அடுத்த பதவிகளில்  நிறைந்திருந்தது சிங்களவர் கண்களை உறுத்தியதோ அதேபோல).

வேற்றினத்தாரின் இந்த 'தமிழின வெறுப்பை'த் தனது பிரித்தாளும் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் ஆங்கிலேயர்.

திராவிட கட்சியை ஒரு தெலுங்கரையும் மலையாளியையும் வைத்து  உருவாக்கியதும் ஆங்கிலேயரே.

அதனால் தான் முதல் திராவிட கட்சி தோன்றியதும் அதன் முதல் அறிக்கை 'ஆங்கிலேயரிடம் சுதந்திரம் கேட்கக் கூடாது' என்று கூறியது.

திராவிடம் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கடைசிவரை ஆங்கிலேயர்களுக்கு விசுவாசகமாக வாலை ஆட்டியது.

ஆங்கிலேயருக்கு முன் தமிழகத்தை ஆண்ட தெலுங்கு வம்சாவளிகள் பேராதவு திராவிடத்திற்குக் கிடைத்தது.

வேற்றின ஆட்சியில் தமிழர்களின் நிலத்தை பிடுங்கி நிலவுடைமையாளர்களாக தமிழகம் முழுக்க நிறைந்து கிடந்த அத்தனை வந்தேறிகளும் ஆதரித்தனர்.

திராவிடத்துக்கு பணம் வந்து குவிந்தது..

ஆங்கிலேயருக்கு அடுத்து அரியணை ஏறப்போகும் வடவரை சமாளிக்க தமிழரும் ஆதரித்தனர்.

திராவிடம் என்ற பெயரில் வேற்றினம் அரியணை ஏறியது. அது இன்றுவரை தொடர்கிறது.

திராவிடவாதிகளுக்கு இடவொதுக்கீடு பற்றி உண்மையில் அக்கறை இருந்தால் (மற்ற மாநிலங்களைப் போல) தமிழ்-சாதிகளைத் தவிர மற்ற சாதிகளை மாநில சலுகையிலிருந்து நீக்கும் நடவடிக்கை ஏன் செய்யவில்லை?

சட்டநாதன் பரிந்துரையை ஏன் நிறைவேற்றவில்லை?

சாதி சாதியாகப் பிரிந்து ஒரு இனத்துக்குள் வேற்றினம் ஊடுருவும் வழியே இது.

திராவிடம் என்பது உருமாற்றி ஏமாற்றும் அரசியல் நாடகம்.

அதன் ஒரு காட்சி தான் இடவொதுக்கீடு சாதனை.

இனியாவது உண்மையை உணருங்கள்...

உயர் நீதிமன்றம் கலாட்டா...

 


பாஜக மோடி எனும் பேரழிவு...

 


உன்னால் என்றால் மரணமும் பிடிக்கும்...

 



உறக்கம் பிடிக்கும்...
உள்ளே
கனவாக நீ இருந்தால்...

உணவு பிடிக்கும்...
நீ
உருட்டி ஊட்டி விட்டால்...

மயங்குவது பிடிக்கும்...
மயிலிறகாக
உன் மடி கிடைத்தால்...

வர்ணம் பூசுவது பிடிக்கும்...
உன் உதட்டின் மேல்...
என் உதட்டால் இடுவதாய்
இருந்தால்...

மரணம்கூட பிடிக்கும்...
கடைசி மூச்சு...
உன் தோளில் சாய்ந்து
விடுவதாய் இருந்தால்...

என்னுறவே என்றும்
உன் நினைவில் நான்.....

சித்தர் ஆவது எப்படி - 2...

 


சித்தம் என்ற பூதத்தின் இயல் தன்மை சித்தத்தை சீர் செய்வதின் மூலம் மட்டுமே ஒருவர் சித்தர் ஆகமுடியும் என தெரிந்து கொண்ட நாம், சித்தம் என்ற நீர் பூதத்தின் சுய வடிவத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது...

நீர் இன்றி அமையாது உலகு என மறை பொருளால் வள்ளுவர் சொன்னார்..

புல்லாகி பூண்டாகி, மரமாகி பல்விருச்சமாகி பறவையாய் பாம்பாய் மனிதனாய் என அடுக்கி கொண்டே ஞான சம்பந்தர் சொன்னது போல் பல் பிறவிகளை எடுத்துள்ள நாம், அப்பிறவிகளை நமது மேல் மன நிலையில் அறியாது இருக்கின்றோம்..

நம் மேல் மன நிலையில் நம் குழந்தை கால நினைவுகளையும் அறியாது இருக்கின்றோம்..

ஆனால் அத்தனை பிறவிகளின் நினைவுகளை நம் ஆழ் மனதில் எண்ணப் பதிவுகளாக பதிக்கப் பட்டு இருக்கின்றன...

ஆனால் இந்த பிறவியின் எண்ண ஆதிக்கத்தால் அமுக்கப் பட்ட ஆழ் மனதின் எண்ணங்கள் எழும்பி வர முடியாத நிலையில் நமது சித்தம் உள்ளது..

ஆனாலும் சித்தத்தில் அமுங்கி கிடக்கின்ற சில எண்ண பதிவுகளின் எழுச்சியின் காரணமாக நமது இன்றைய வாழ்வு வடிவமைக்கப் படுகின்றது..

இதை தான் விதி வழி வாழ்க்கை என்கிறார்கள்..

எல்லா விலங்குகளும் விதி வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருகின்றன... மனிதன் மட்டுமே அதை மாற்ற முயலுகின்றான்....

விதி என்பதே வ்+ இதி ஆகும்.. வ் என்ற வகர மெய் எழுத்து விண்ணின் அம்சமான அறிவினை குறிக்க இதி என்பது இல்லாத நிலையை குறிக்கிறது...

அதாவது விதி எனபது அறிவு அற்ற நிலையாகும்... விதியின் எதிர் மறை சொல் தான் வாசி என்பது..

அறிவின் பலப்பட்ட உறுதி பெற்ற நிலையான மதியே வாசி.. அந்த வாசியான மதியால் மட்டுமே விதியை வெல்லலாம்...

சித்தர்கள் விதி வழி வாழ்க்கை வாழாமல், வாசி வழி வாழ்க்கை வாழ முயன்றார்கள்.. அதற்காகவே வாசி யோகத்தை கண்டு பிடித்தனர்...

அதில் சித்தத்தை பூரணமாக அறிந்து சித்தத்தின் உள்ளே சதாசிவத்தை காண முயன்றார்கள்..

சித்தம் தரும் எதிர் மறை கட்டுபாடுகளை தகர்த்து எறிந்து, அவைகளை தங்கள் அறிவு கனலால் சுட்டெரித்து, அதிலிருந்து விடுபட்டு சித்தம் தரும் மிக பெரிய பயனை பயன் படுத்த முயன்றார்கள்... அதன் விளைவாக சித்தர் என்ற ஏற்றம் பெற்றார்கள்...

இயல்பாகவே மனிதனுக்கு சித்தத்தில் எண்ண குவியல் இருக்கும்.. இந்த எண்ண குவியலிருந்து வலு பெற்ற எண்ணங்கள் தானாகவே வெளி பட்டு மனதில் பிரதிபலிக்கின்றன..

அதனால் மனதில் ஒரு குறிபிட்ட எண்ணம் என்று இல்லாமல், ஏதாவது எண்ணம் தோன்றும்.. எண்ண குவியலை சித்தத்தில் தாங்கிய மனிதன் தன் மனதில் தான் தோன்றிதனமாக தோன்றிய எண்ணங்கள் பிரகாரம் தான் பேசுவான் நடப்பான்.. அவன் நடை பாவனை எல்லாம் முன்னுக்கு பின்னும் முரணாகத்தான் தோன்றும்..

மனிதன் எதை நினைகின்றானோ அதுவாகவே ஆகிறான் என்ற சத்திய வார்த்தைகளை ஒரு போதும் மறக்கக் கூடாது... அதே போல் மனிதன் தான் நினைத்ததை தான் செய்ய தொடங்குவான் என்பது அசைக்க முடியாத விதியாகும்...

யானை வரும் பின்னே மணி ஒசை வரும் முன்னே என்பது போல் முதலில் எண்ணம் தோன்றி அதன் பிறகே செயல் தோன்றும்...

ஆகவே தான், தான் தோன்றி தனமாக வரும் எண்ணங்களால் மனிதனின் செயல் பாடுகளில் மிகுந்த முரண் பாடுகள் உள்ளன..

இந்த முரண்பாடுகள் சமுதாய சூழ்நிலைகளாலும் சமுதாய பயிற்சியினாலும் கட்டுப் படுத்தப் படுகிறது..

இந்த முரண்பாடுகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் ஏதோ ஒரு நிலையில் கட்டுப் படுத்தப் படுகிறது..

அந்த ஒரு நிலையே அந்த சமுதாயத்தின் கலாசாரமாக கருதப் படுகிறது..

நிலை நிறுத்தப் பட்ட அந்த நிலைக்கு கீழே முரண் பாடுகளை நீக்கினாலும் மேலே கூடினாலும் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை..

சமுதாயம் அங்கீகாரம் செய்து கொண்ட முரண்பாடுகளை ஒரு மனிதன் நீக்க முயற்சித்தால் அவனை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது..

ஒரு மனிதன் புனிதனாக முடிவு செய்து சமுதாய முரண்பாடுகளை நீக்க முயன்றால், அவனை சமுதாயம் ஒதுக்கி வைத்து விடும்...

அப்படியான சமுதாயம் யாரையும் தூய சித்தனாக்க விடாது..

அப்படியான சமுதாயம், சித்தனாக ஏற்றுக்கொண்ட ஒர் மனிதன் சமுதாய முரண் பாட்டிற்கு ஒத்து போனால் மட்டுமே சமுதாயத்தோடு வாழ முடியும்...

அப்படியான மனிதன் தூய சித்தனாக எப்படி இருக்க முடியும் என்பது தான் கேள்வி...

சமுதாயமா அல்லது புனிதமா என்பதில் புனிதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு மனிதன் தூய சித்தர் பாதையில் பயணப் படுகிறான்..

சித்தர் யார் என்ற கேள்விக்கு முக்கியமான பதிலை இங்கே உன்னிப்பாக கவனிக்குமாறு வேண்டுகிறேன்..

சித்தத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தான் மட்டுமே புனித பாதையில் பயணப் படும் சித்தன் தன்னை சூழ்ந்த சூழ்நிலை மனிதர்களை மாற்ற முயலுவதில்லை.. காரணம் தன்னிடம் ஆன்மா பலம் இல்லை..

அப்படி மாற்ற நினைத்தால், மனிதர்களிடமிருந்து பெரிய தொல்லைகள் வரும் என்பதை அறிந்து ஒதுங்கி கொள்ளவே முயலுகிறான்..

தான் மட்டுமே வாழ, தன்னை சூழ்ந்த மனிதர்கள் மாள ( இறந்து போக ) பயணப்படும் மனிதனை தர்மம் என்ற பிரபஞ்சம் ஒரு சித்தனாக ஒரு போதும் ஏற்றுக் கொள்வது இல்லை.. இது சத்தியமாக இருக்கிறது..

இந்த தர்மத்தின் பிரபஞ்சத்தின் பார்வையில், சித்தர்களாக உலக சமுதாய கருதப் படும் சித்தர்கள், தங்கள் பதவிகளை இழக்கிறார்கள்..

தர்மம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவர் சித்தர் ஆக முடியும்..

முரண் பட்ட உலகம் கருதும் சித்தர்கள் ஒரு போதும் சித்தர்கள் ஆக முடியாது..

இது மிக கசப்பான உண்மைதான்... பொறுத்துக் கொள்ளதான் வேண்டும்....

ஆகவே பிரபஞ்சத்தின், தர்மத்தின் பார்வை, முரண் பட்ட சமுதாய பார்வைக்கு எதிராக உள்ளது..

இனி வரும் பகுதிகளில் புனித சித்தனின் இயல்பையும், அவனது செயல் பாடுகளையும் ஆராய்ந்து முதல் பகுதியில் சொன்னது போல், புனித சித்தனின் நேர் வழியில் புனித தூய வழியில் பயணப் பட முயல்வோமாக....

அய்யோக்கிய பயலுங்க...

 


வரி கொள்ளையன் பாஜக மோடி கலாட்டா...

 


நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்த ராகுல் காந்தி...