19/12/2022

யாருகிட்ட அய்யோக்கிய பயலே...

SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?

PERCY PAL : தோசை வேணும்.

SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?

PERCY PAL : வெங்காய தோசை.

SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?

PERCY PAL : சின்ன வெங்காயம்.

SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?

PERCY PAL : நாட்டு வெங்காயம்.

SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?

PERCY PAL : சின்னதா நறுக்குனது.

SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?

PERCY PAL : அதிகமா.

SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?

PERCY PAL : அறுத்துட்டே போடு.

SERVER : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா?

PERCY PAL : சிவப்பு.

SERVER : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?

PERCY PAL : அதிகமா உள்ளது.

SERVER : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?

PERCY PAL : உரம் போடாதது.

SERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா?

PERCY PAL : கழுவிட்டு போடு.

SERVER : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?

PERCY PAL : நல்லா வேகணும்.

SERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா?

PERCY PAL : நெய்.

SERVER : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?

PERCY PAL : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.

SERVER : சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.

(சாப்பிட்ட பிறகு)

SERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.

PERCY PAL: கேஷா வேணுமா? செக்கா வேணுமா?

SERVER : கேஷ்

PERCY PAL : சில்லரையா தரவா? நோட்டா தரவா?

SERVER : நோட்டா தாங்க.

PERCY PAL : பழயை நோட்டா? புதிய நோட்டா?

SERVER : புதியது.

PERCY PAL: காந்தி படம் போட்டது? போடாததா?

SERVER : காந்தி படம் போட்டது.

PERCY PAL : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? 

கண்ணாடி போடாததா?

SERVER : கண்ணாடி போட்டது.

PERCY PAL : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?

SERVER : சாதா கண்ணாடி.

PERCY PAL : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?

SERVER : சார்ர் என்னை மன்னிச்சிடுங்க. நீங்க சென்னை காரருனு தெரியாம வாய கொடுத்துட்டேன்.

நீங்க போங்க சார்.. நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்..........

கன்னடன் கமல் கலாட்டா...

கடகம் ராசிக்கு இதுவரை யாரும் சொல்லாத இரகசிய பரிகாரம் | Kadagam Rasi Secret Remedies...

https://tools.apgy.in/ytl/dKubVmNTuv4

Secrets - Ragasiyam இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

மிதுனம் ராசிக்கு இதுவரை யாரும் சொல்லாத இரகசிய பரிகாரம் | Mithunam Rasi Secret Remedies...

https://tools.apgy.in/ytl/ArBHKhFvgVs

Secrets - Ragasiyam இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

பொய் பித்தலாட்ட தலைவன் மோடி கலாட்டா...

மகரம் ராசிக்கு இதுவரை யாரும் சொல்லாத இரகசிய பரிகாரம் | Makaram Rasi Secret Remedies...

https://tools.apgy.in/ytl/T9Hd6IHWEts

Secrets - Ragasiyam இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

தனுசு ராசிக்கு இதுவரை யாரும் சொல்லாத இரகசிய பரிகாரம் | Dhanusu Rasi Secret Remedies...

https://tools.apgy.in/ytl/JsyV4dQj_hM

Secrets - Ragasiyam இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

எப்பூடி 😁

திமுக Vs விசிக கலாட்டா...

இனிய இரவு வணக்கம்...

பிராடு பாஜக வின் பித்தலாட்டங்கள்...

ரிஷபம் ராசிக்கு இதுவரை யாரும் சொல்லாத இரகசிய பரிகாரம் | Rishabam Rasi Secret Remedies...

https://tools.apgy.in/ytl/cwoOGnMxK3g

Secrets - Ragasiyam இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

மேஷம் ராசிக்கு இதுவரை யாரும் சொல்லாத இரகசிய பரிகாரம் | Mesham Rasi Secret Remedies...

https://tools.apgy.in/ytl/g1oPoM3UJG8

Secrets - Ragasiyam இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

மொத்தத்தில் இவர்கள் இந்தியை எதிர்ப்பது போலித்தனமே...

இல்லையெனில் ஒரு கோடி வட மாநில மக்களை தமிழ்நாட்டில் நுழைத்து, ரேஷன் கார்டு, ஓட்டுரிமையும் கொடுத்து, உரிமைகளையும் வாரி வழங்குவார்களா...?

இந்திய மக்களின் எதிரி பாஜக மோடி...

ஓபிஎஸ் வாரிசு லட்சணம்...

New World Order...

பதிலை சொல்றா 2023 மண்டையா 😳

நாம தான் முரட்டு சிங்களாச்சே...

இனிய மாலை வணக்கம்...