நான் பாட்டுக்கு செவனேனுதான்டா இருந்தேன், சாட்டையை கைது பண்றேன்னு சொல்லி யாருக்கும் தெரியாத பாட்டை உலகம் முழுக்க ஹிட்டாக்கி என் கௌரவத்தையே நாரடிச்சிட்டிங்களேடா...
நான் பாட்டுக்கு செவனேனுதான்டா இருந்தேன், சாட்டையை கைது பண்றேன்னு சொல்லி யாருக்கும் தெரியாத பாட்டை உலகம் முழுக்க ஹிட்டாக்கி என் கௌரவத்தையே நாரடிச்சிட்டிங்களேடா...
பண்டைய விஜயநகரம் இருந்த பகுதியில் உள்ள மிகப் பிரம்மாண்டமான இந்த அணையை கட்டியவர் திருமலை அய்யங்கார் என்ற சென்னையைச் சேர்ந்த தமிழர். இன்றும் அவருக்கு துங்கபத்ர அணையில் சிலை உள்ளது. அணை கட்டுமாணப் பணியை சென்னை மாகாண அரசும் முன்னின்று நடத்தியது.
அணைக்கட்டும் பணியில் மேற்கொண்டவர்கள் தமிழர்கள். இன்றும் இப்பகுதியில் தமிழ் பேசும் தமிழர்களைக் காணலாம்...