23/07/2020

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் மீதான திமுக அரசின் படுகொலையின் 21 ம் ஆண்டு நினைவு நாள்...



ரூ.53 கூலியை ரூ.100 ஆக உயர்த்தக் கோரி தேயிலை நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்களை, காவல்துறையினர் தாமிரபரணியில் தள்ளிவிட்டு மூழ்கடித்துக் கொன்றனர்.

அதே இடத்தில் நடந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் "போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் தான் போலீஸ் தடியடி நடத்தியது" என்று வாய்கூசாமல் பொய் சொன்னது அன்றைய திமுக தலைமை...

ஊழல் பாஜக மோடியே பதவி விலகு...


பாஜக வந்தேறி பாண்டே திருட்டு பயலை ஆதாரம் கேட்டு கதற விட்ட ஆவுடையப்பன் 👌😂


தொப்பை கரைய ஆண்களுக்கும் பெண்களுக்கும்…



உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத ஆபத்தான கொழுப்பை கரைக்க எளிய வழி (4 நாட்களில் மாற்றத்தை உணரலாம்)...

8 ½ கப் சுத்தமான தண்ணீர் (2லி)
1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி அல்லது 1 டீஸ்பூன் இஞ்சி வேரின் பொடி
1 சிறிய எழுமிச்சை பழம் நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)
1 சிறிய வெள்ளரி பிஞ்சி நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)
12 புதினா இலைகள்..

அனைத்தையும் 8 ½ கப் சுத்தமான தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் வடிகட்டி நீரை மட்டும் சிறிது சிறிதாக பிரித்து குடிக்கவும்.

ஒரே நாள்ல குடிக்க முடியலைன்னாலும் பிர்ட்ஜ்ல வைச்சி இரண்டு நாட்களாக பிரித்து குடிக்கலாம்.

இப்படி தொடர்ந்து 4 வாரங்கள் குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

(This drink keeps you hydrated and does not have any side effects.)...

இந்த வயசிலேயே நஞ்சை விதைக்கிறானுங்க... இனியும் பாஜக மோடியின் பார்ப்பனிய அரசு தேவையா.?


திருட்டு திராவிட தெலுங்கர்களின் போலி UNESCO விருது - பெரியார்...



இதற்கு பதில் நாலு தெருவில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்...

உலக பிராடு பயலுங்க சார் பாஜக சங்கிகள்...


சாதி எப்படி வந்தது?



சாதியின் பரிணாமம்...

மனித இனத்தின் வளர்சியை தொழில் வளர்ச்சியால் அளவீடு செய்யலாம். அப்படி தொழில் வளர்ச்சியில் உயர்ந்திருந்த இனங்கள் தனக்கு என ஒரு தொழிலை தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த தொழிலில் அனுபவ அறிவில் முதிர்ச்சி பெற்று தொழில் நுணுக்கங்களை கண்டறிந்தனர்.

தலைமுறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்ததனால் பட்டறிவின் மூலம் தொழில் நுட்பங்கள் அறிமுகமானது. நீண்ட காலமாக ஒரே தொழிலை செய்யும் குடும்பங்கள் தொழில் குலமாக மாறியது.

ஆங்கிலத்தில் உள்ள தொழில் பெயர்கள் பெரும்பாலும் ஸ்காட்டிஷ் செர்மனி பிரான்சு உள்ளிட்ட மக்களின் சாதி/குல பெயர்கள்.

Potter குயவர்
Hunter வேட்டையாடி
Mason கட்டட பணியாளர்
Fisher/Fischer/Fischer மீனவர்
Smith கொல்லர்
Sangster பாடகர்
Master ஆசான்
Jardine(garden)தோட்ட கலைஞர்
Taylor தையலர்
Shepherd மேய்ப்பர்
இப்படி இன்னும் ஏராளம்.

சீனர்கள் ஒவ்வொருவரின் சாதி/ பட்டப் பெயர் சீனர்களின் அரச குடும்பத்தை அவர்களின் வரலாற்றை குறிக்கும்.

கிருத்தவ மதத்தை தழுவிய சீனர் தாய் மொழியான சீனத்திலும் குடும்பப்பெயரை சேர்த்தும் தன் குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர்.
Wang (king) அரசர்
Lau (han dynasty) அன் அரசாட்சி
Leong (architect) கட்டுமான வடிவமைப்பாளர்
Thong (tang dynasty ) தாங் அரசாட்சி
Fu (teacher ) ஆசிரியர்

இப்படி உலகின் பழமையான பன்பாடு நாகரிகம் கொண்ட இனங்கள் பட்டப் பெயரை பெருமையோடு தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்து கொள்கிறார்கள். தங்கள் இனத்தின் வரலாற்றை பறை சாற்றுகிறார்கள்.

சாதிய ஏற்ற தாழ்வுகள் அங்கு இல்லை. பெருளாதார ஏற்றத்தாழ்வு தான் அங்கெல்லாம் தனிமனிதனை தரநிர்ணயம் செய்ய உதவுகிறது.

அப்படி தான் தமிழரின் குலப்பெயர்கள்/பட்டப்பெயர்கள்/சாதிப்பெயர்கள்/ குடும்பப்பெயர்கள் தமிழர்களிடமும் நிலவியது.

ஒவ்வொரு தொழில்குலங்களும் தன்முனைப்போடு தொழில் வளர்ச்சியடைந்தது. ஒரு தொழில் குலத்திற்கு என்று தொழில் நுணுக்கம் தொழில் நுட்பம் என எல்லாம் இருந்தது. ஒரு குலத்தை மற்ற குலங்கள் சார்ந்திருக்க வேண்டிய தேவை எல்லா குலங்களுக்கும் இருந்தது.

கப்பல் கட்டுமானத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். ஐந்தினைகளிலும் உணவு உற்பத்தி செய்தார்கள். ஆள் கடலில் முத்துக்குளித்தார்கள். மீன் பிடித்தார்கள். கப்பல் வழியே உலக நாடுகளுடன் வணிகம் செய்தார்கள். கட்டிடக்கலையில் கட்டுமான தொழிலில் உயர்ந்திருந்தனர். உயர் கலை நுட்ப சிற்பங்கள் செதுக்கினர். இலக்கியங்கள் படைத்தனர். என்றெல்லாம் வரலாற்றில் படிக்கிறோமே அது எல்லாம் தமிழரின் தொழில் குலங்களால் தான் சாத்தியமானது.

வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு தமிழர் சாதி பெயர்கள் பின்னால் இருக்கும் தொழில்சார் அறிவியலை பற்றி விளக்கியிருக்கிறார்.

பின் எப்படி சாதி இழிவானது?

அயலார் ஆட்சியில் அவர்களுக்கு தமிழர்களை பிரித்தாள வேண்டிய தேவை இருந்தது.

மனிதனை பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கும் வருணாசிரம படிநிலை சாதியில் புகுத்தப்பட்டது.

ஒரு சாதியை உயர்வென்றும் மற்றொன்றை தாழ்வு என்றும் கற்பிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சாதிகளுக்கு சலுகைகளும் ஏனைய சாதிகளை வஞ்சித்தும், சாதிகளுக்கு இடையே வெறுப்பையும் உருவாக்கினர்.

சாதியால் தொழில் வளர்சியை நோக்கி முன்னேறிய முன்னேற்றம் சார்ந்த உலகமயமாக்கலை அறிமுகம் செய்த தமிழர் சாதியின் பெயரால் துண்டாடப்பட்டு வீழ்ந்தனர்.

புராணங்கள் மூலம் பொய் கதைகளை பரப்பினர்.

கோத்திரங்கள் என்று ஒன்றை உருவாக்கி உயர்வு தாழ்வு கற்பித்தனர்.

இந்த சாதிய புராணங்கள் 16 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் தான் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர்.

சாதிகளால் பிரிந்திருந்தாலும் இனத்தால் அனைவரும் தமிழர்களே.

தீர்வு தான் என்ன?

அடுத்த தலைமுறைக்கு சாதிய குலங்கள் பற்றி, அவர்களின் வரலாறு பற்றி, அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் பற்றி கல்வியில் சேர்த்து பாடம் எடுத்தால் ஒரு சாதியை தாழ்வாகவோ மற்றொரு சாதியை உயர்வாகவோ யாரும் கருதமாட்டார்கள்.

சாதி தேவை தானா?

சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட சாதிகள் சாதியின் அடையாளத்தில் தான் தன் உரிமைகளை பிரதிநிதித்துவத்தை இட ஒதுக்கீட்டை பெற முடியும்.

ஒரு தேசிய இன்த்தையோ மரபினத்தையோ சாதியின் அடையாளத்தை வைத்து தான் வரையரை செய்கின்றனர்.

கன்னடர் என்றோ தெலுங்கர் என்றோ மலையாளி என்றோ அவர்களின் சாதி பெயர்களை தான் அடையாளப்படுத்துகிறது.

தமிழக அரசின் சட்டநாதன் ஆணையம் சாதிகளை வைத்து தான் தமிழர்களை வரையரை செய்கிறது.

சாதிய இழிவு அறியாமை..

ஒரு காலத்தில் தமிழர்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேற காரணமான சாதி.

இன்று ஒரு இனத்தை வரையரை செய்யும் அடையாளமாக மட்டும் இருக்கிறது.

ஒழிக்கப்பட வேண்டியது சாதிய படிநிலைகள் வருணாசிரம கொள்கைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகளை தான்..

மண்ணின் மக்களே சாதிய ஏற்ற தாழ்வுகளை  ஒழித்தால் ஒழிய சாதிய இழிவுகள் ஒழியாது...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...


நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?



விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது.

ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது.

சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்..

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது,

நடு விரல் உங்களை குறிக்கிறது,

மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது,

சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது.

பெருவிரல் உங்களின் பெற்றோரைக் குறிக்கிறது.

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்,

நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்..

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்.

இது போல் உங்களின் சிறிய விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்...

பாஜக காயத்ரி ரகுராம் பாஜக முக்கிய பிரமுகர் ஒருவருடன் உல்லாச விடுதியில் கைது...


என்னடா பித்தலாட்டம் இது..? 🙄


மாஸ்க் அணிவது ஆபத்தானது... ஏற்கனவே நான் சொன்னது தான்...



நான் அணியும் மாஸ்க் உன்னை காப்பாற்றும்...

நீ அணியும் மாஸ்க் என்னை காப்பாற்றும்.

என்ற முட்டாள்தனம் மேலோங்கி கொண்டிருக்கும் பொழுது..

நாங்கள் சொன்னது...

நீ அணியும் மாஸ்க் உன் உயிருக்கு ஆபத்தானது.

நான் அணியும் மாஸ்க் என் உயிருக்கு ஆபத்தானதுஎன்று..

ஆரம்பம் முதலே சொல்லி வந்தோம், மாஸ்க் அணிவது என்பது ஆபத்தானது என்று..

சொல்லும்பொழுது N 95 மாஸ்க் சிறந்தது என்றும்...

அதற்கு அறிவியல்பூர்வமான (முட்டாள்தனமான) விளக்கங்களும் ஆங்காங்கே வந்து கொண்டிருந்தது.

மெத்தப்படித்த வாத்து மடையர்கள் தான் மாஸ்க் அணிய வேண்டும் என்று ஆங்காங்கே பரப்புரை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் இப்பொழுது சொல்லி இருக்கிறார்கள் மாஸ்க் அணிவது என்பது ஆபத்தானது என்று.

அனேகமாக மாஸ்க் ஏற்படுத்திய பல மரணங்களுக்கு பிறகு இந்த முடிவை சுகாதாரத்துறை எடுத்திருக்கலாம்.

சிந்திக்கத் தெரியாத முட்டாள்கள் மாஸ்க் அணிந்து கொண்டு என்னவோ ஆகட்டும்.

சிந்திக்கத் தெரிந்தவன் மாஸ்க் அணிவதை தவிர்த்து தன்னைக்  காத்துக் கொள்ளட்டும்...

பாஜக ரோபோ... பிராடு மராட்டியன் ரஜினி...


பாஜக ரோபோ.. கோமாளி மராட்டியன் ரஜினி...


சீனாவில் சோழன் வரலாறு...



கி.பி. 1178-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர் படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.

இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர். வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டு வரப்படுகின்றன..

Chinese geographer Chau Ju-kua, writing in about 1225, gives the following account of the Chola army:

This [Chola] country is at war with the kingdom of the [west] of India. The government owns sixty thousand war elephants, every one seven or eight feet high. When fighting these elephants carry on their backs houses, and these houses are full of soldiers who shoot arrows at long range, and fight with spears at close quarters...

எழவு வீட்டிலும் புடுங்கும் பாஜக மோடி...


அரசாங்கம் - Government...


Operation paper clip உண்மைகள்...


கொலஸ்ட்ராலை குறைக்கும் சூப்பர் பானம்...



உடல் எடை அதிகமானால் நீரிழிவு நோய், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும்.

உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய ஆற்றல் தருகிறது.

ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால்இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது. கூடவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள்.

கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு, அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள்.

உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமனாக இருப்பவர்கள் இந்த பானத்தை குடித்தால் கொலஸ்ட்ரால் படிப்படியாக குறையும்.

தேவையான பொருட்கள்...

வாழைப்பழம்- 1

ஆரஞ்சு- 1

பட்டைபொடி- அரை ஸ்பூன்

சோயா மில்க் - அரைக்கப்

வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்தக்கொதிப்பை அண்ட விடாது.

ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும்.

ஆரஞ்சுபழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது.

உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

வாழைப்பழம் ஆரஞ்சு, தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்த பின் அதனுடன்சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து கலந்து பருகவும்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது.

மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும்...

ஹார்ட் அட்டாக்... உண்மைகள்...


கருப்பும் உண்மையும்...


சாத்தான்குளம் வழக்கை விசாரிப்பதில் சிக்கல் - சிபிஐ குழுவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு...



சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குழுவில், உதவி ஆய்வாளர் சச்சின், காவலர் சைலேந்திர குமார் என்பவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மேற்கொண்டு வழக்கை விசாரிப்பதில் சிக்கல் நிலவுகிறது. நாளை மாலை 4 மணிக்கு 3 காவலர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ள நிலையில் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சாத்தான்குளம் வழக்கில் காவலில் எடுத்த 3 காவலர்களிடம் சிபிஐ விசாரணையை முடித்தது. 23ம் தேதி வரை அவகாசம் உள்ள நிலையில் இன்றே நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜர்படுத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. வெயில்முத்து, சாமதுரை, செல்லதுரை ஆகியோரின் வாக்குமூலங்களை சிபிஐ பதிவு செய்தது. 3 பேரின் வாக்குமூலங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மேற்கொண்டு வழக்கை விசாரிப்பதில் சிக்கல் நிலவுகிறது...

நம்ப முடியாத உண்மைகள்... கொலம்பஸ்...


பாஜக மோடி ஆட்சியில் தனியார் மயம் என்பது வரம்பு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது...


அட இதுவும் யோக்கியன் ஆளும் உத்திரப்பிரதேசத்தில் தானுங்க டிஜிட்டல் இந்தியாவின் பரிதாபமான நிலை...


உத்தரப்பிரதேசத்தில் ராம ராஜ்ஜியத்துக்குப் பதிலாக குண்டர் ராஜ்ஜியம் : பத்திரிகையாளர் கொலை குறித்து ராகுல் காந்தி ட்வீட்...



உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,...

"தனது மருமகளை சிலர் துன்புறுத்தியதை எதிர்த்ததற்காக பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வாக்குறுதியில் ராம ராஜ்ஜியத்துக்குப் பதிலாக குண்டர் ராஜ்ஜியத்தை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்...

மலாய் மொழியில் தமிழ்...



அகா (aka) = அக்கா
அசல் (asal) = அசல்
அதிகார (adhikaara) =அதிகாரம்
அண்டை (andai) = அண்டை(அருகே)
அதா (adha) = அது
அதவா (adhawa) = அதுவா?
அபா (abaa) = அப்பா
அமா (amaa) =  அம்மா
அல்பா (alpa) = அற்பம்
ஆயா (aayaa) = செவிலித்தாய்
ஆரா (aara) = ஆறு
இஞ்சி (inji) = இஞ்சி
இலை (ilai) = இலை
உண்டில் (undil) = உண்டியல்
அயா (ayaa) = ஐயா (தந்தை)
கஞ்சி (kanji) = கஞ்சி
கட்டில் (kattil) = கட்டில்
கெடக்காய்க் (kedakaik) = கடுக்காய்
கட்டைக் (kattaik) = கட்டை
கபல் (kapal) = கப்பல்
கபுரா (gapura) = கோபுரம்
கமண்டலம் (kamandalam) = கமண்டலம்
கல்தை (kaldhai) = கழுதை
கன்யா (kanyaa) = கன்னி
காவல் (kaawal) = காவல்
குட்டையன் (kuttaiyan) = குட்டையன்
குட்டைச்சி (kuttaichi) = குட்டைச்சி
கெடை (kedai) = கடை
கூடை (koodai) = கூடை
கூலி (kooli) = கூலி
கெடலை (kedalai) = கடலை
கெண்டி (kendi) = கெண்டி
கொட்லம் (kotlam) = கொத்தளம்
குண்டை (kundai) = கொண்டை
கொலம் (kolam) = குளம்
கோட்டா (kottaa) = கோட்டை
சக்கெரா (chakera) = சக்கரம்
சதை (sathai) = சதை
சவுக்கு (savuku) = சவுக்கு
சாணை (saanai) = சாணை
சின்டனா (chendana) = சந்தனம்
சிதி (sidhi) = சித்தி
சும்மா (chummaa) = சும்மா
செண்பகா (chempaka) = செண்பகம்
சிருட் (chirut) = சுருட்டு
செர்ப்பு (cherpu) = செருப்பு
தட்கலா (thatkala) = தற்காலம்
தெண்டா (dendaa) = தண்டம்
சம்மட்டி (tchammatti) = சம்மட்டி
தெந்தா (denta) = தந்தம்
தாம்பூல் (thaambul) = தாம்பூலம்
தயேர் (thaer) = தயிர்
தாலா (thaalaa) = தாளம்
திரை (thirai) = திரை
நகர் (nagar) = நகரம்
நாடி (naadi) = நாடி
நாலி (naali) = நாழி (நேரம்)
நீலம் (neelam) = நீலம்
பட்டானி (pattaani) = பத்தினி
பட்டில் (battil) = வட்டில்
படா (badaa) = வடை
பவளம் (pawalam) = பவளம்
பரயா (paraiaa) = பறையர்
பாடை (baadai) = வாடை
பாயு (bayu) = வாயு
பித்தம் (pittham) = பித்தம்
பெலங்கு (belanggu) = விலங்கு
பீங்கான் (pinggaan) = பீங்கான்
புட்டு (puttu) = புட்டு
பெங்காட்டி (pengaatti) = பெண்டாட்டி
பெடி (peti) = பெட்டி
பெடில் (bedil) = வெடி
பெர்வீரா (perwira) = பெருவீரன்
பெரிய (peria) = பெரிய ஆள்
பெல்பகை (pelbagai) = பலவகை
பொன்னு (ponnu) = பெண்
மட்ஜம் (matjam) = மச்சம்
மகசுல் (mahasul) = மகசூல்
மந்தம் (mandham) = மந்தம்
மாங்கா (mangga) = மாங்காய்
மாமாக் (mamak) = மாமா
மாணிக்கம் (maanikkam) = மாணிக்கம்
மாலை (maalai) = மாலை
மாளிகை (maaligai) = மாளிகை
மீசை (meesai) = மீசை
முட்டு (muttu) = முத்து
மெட்டை (mettai) = மெத்தை
மொடல் (modal) = முதல்
வள்வி (walwi) = வளைவி (வளையல்)
வேப்பலை (wepalai) = வேப்பிலை
வைரம் (wairam) = வைரம்
ஜெந்தெரா (jendera) = எந்திரம்...

மராட்டியன் ரஜினி கலாட்டா...


பதவி ஆசை காட்டி ஆள் பிடிக்கும் பாஜக..😂



இதெல்லாம் ஒரு பொலப்பு அட த்தூ.
இதற்கு பதில் போய் நாளு தெருவுல பிச்சை எடுக்கலாம்.😆😆

அடுத்தது கணல் தம்பிக்கு மாநில துனை பொதுச்செயலாளர் பதிவியா பாஜக நட்புகளே🤣🤣

திருட்டு பிராடு தெலுங்கு திமுக...



ஒரே இடம், ஒரே ஆடை, அதே இலைகள், அதே செடி...

அந்தப் பலகையை மட்டும் ஃபோட்டோஷாப் செய்து மாற்றி இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம்...

திராவிடலு பகுதி-1...



இந்தியா- பல்வேறு இனங்கள் வாழும் பரந்த நிலப்பிரப்பு...

ஆங்கிலேயரால் ஒருங்கிணைக்கப்பட்டு, ஆங்கில மொழியால் ஆளப்பட்டு,
மொழிவாரி இன உணர்வைவிட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு மேலோங்கி,
அதனால் விடுதலை அடைந்து,
அதன்பிறகு மதவழியாக இரண்டு துண்டாடப்பட்டு,
மதவழி தேசியம் எனும் போலி தேசியத்தை
இனவழி தேசியம் தோற்கடித்ததால் மூன்று துண்டானது.

இனவழி தேசியத்தின் முதல் வெற்றியானது திரு.பசல் அலி அவர்கள் தலைமையில் அமைந்த கமிசன் பரிந்துரையின்படி..

1956 நவம்பர் ஒன்றில் காந்தி, நேரு, காமராசர் மற்றும் பலரின் எதிர்ப்பையும் மீறி மொழிவாரி மாநிலங்களை அமைத்ததாகும்.

அன்றைய எழுச்சிபெற்ற இனங்கள் தங்கள் நிலப்பரப்பை தக்கவைக்க கிளர்ந்தெழுந்தன.

அதுவரை மூன்று மாநிலங்களே இருந்தன.

கல்கத்தாவை தலைநகராகக் கொண்ட வங்காளம், ஓரிசா, பீகார், அசாம் மற்றும் மத்திரபிரதேசம் ஆகியவையும்,

பம்பாயை தலைநகராகக் கொண்டு பஞ்சாப், சிந்து, மகாராட்டிரம் மற்றும் குசராத் ஆகியவையும்,

சென்னையை (மதராசப்பட்டிணம்) தலைநகராகக் கொண்டு தமிழகம், ஆந்திரா, கன்னடம் மற்றும் கேரளா ஆகியவையும்ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் நூறு ஆண்டுகள் ஆளப்பட்டன.

மொழிக்கான முக்கியத்துவம் இல்லாததால் ஆங்கிலம் படித்த எவரும் எந்த இனமக்களையும் அதிகாரம் செலுத்த வழி ஏற்பட்டது.

இனவுணர்வை மழுங்கடிக்க ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட மாநில மொழிகள் கற்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லாமல் ஆக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் மற்ற மொழியினரை விட தமிழர் ஒரு மாபெரும் பிழை செய்தனர்.

அன்றைய தமிழர் செய்த பிழைக்கான தண்டனையை இன்றைய இளந் தலைமுறையினர் இன்றும் அனுபவித்து வருகின்றனர்...

உங்கள நீங்களே கலாய்ச்சுகிட்டா அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்?


பாஜக மோடி முதலாளி அம்பானி ஊடகம் தான் டா இந்த நியூஸ் 18...


திராவிடன் என்பவன் யார்.?



திராவிடன்னு சொல்லுகிறவன் எல்லோரையும்  பார்த்தா அவன் அம்மா ஒரு மொழி பேசுவா, அப்பன் ஒரு மொழி பேசுவான். சித்தப்பன் ஒரு மொழி பேசுவான். சித்தி ஒரு  மொழி பேசுவா. பெரியப்பன் ஒரு மொழி பேசுவான். பெரியம்மா ஒரு மொழி பேசுவா. அத்தை ஒரு மொழி பேசுவா. மாமன் ஒரு மொழி பேசுவான். அதனால இவன் தான் யாருன்னு பயங்கர குழப்பத்தில் இருப்பான். இதுல நடுவுல ரெண்டு மூணு பேரு என்ன மொழி பேசுறான்னே  தெரியாம  வந்து போவான். குடும்பமே கூட்டுக குழப்பத்துல இருக்கும். அதனால் தான் யாருன்னு தெரியாம தடுமாறும் இவன் தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்வான். ஆக, திராவிடம்னா அம்புட்டுதேன்...

பாஜக மோடியின் கொரோனா தடுப்பு சாதனை...



கஜானாவில் இருந்து அம்பானி முதலாளிக்கு கொடுத்து உலக பணக்காரனாக்கியதன் பயனாக மக்களுக்கு செய்ய ஒன்றும் இல்லை...

ஆதலால் மக்கள் எதை அதிகமாக வாங்குகிறார்களோ அதில் பிடுங்கி மக்களுக்கு கொஞ்சமும் முதலாளிக்கு நிறைவாகவும் செய்யும் மூதியின் மணமிருக்கே  அதுதான் சூப்பர் ஜி...

திருட்டு தெலுங்கு திமுக...


ஐந்திரம் (பஞ்சாங்கம்) பஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புகள்...



1-திங்கள் நாட்கள் அல்லது திங்களின் பக்கங்கள் அல்லது ஒருக்கலைகள்.

2-கிழமை (வாரம்)என்னும் ஞாயிறு நாட்கள் (Solar days).

3-நாள்மீன்கள் உடுக்காலங்கள் (நட்சத்திரங்கள்).

4-உடுக்களும் கோள்களும் ஒன்றோடொன்று புணர்வதை பற்றிய ஓகம் (யோகம்).

5-கணிய அல்லது வானியல் கணக்கைக் குறிக்கும்.

முதலில் பஞ்சாகத்தை பார்த்து நாள்கோள் குறிப்புகளைச் சொல்பவன் என்ற பொருளிலேயே,

பார்ப்பான் என்ற பெயர்ச்சொல் வந்திருக்க வேண்டும்,

ஆதாரமாக தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில்,

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனே எனும் வரிக்கு நாள்கோள் பற்றிய,

கணியநூலை (பஞ்சாங்கத்தை)க் கற்றுத்தேர்ந்தவன் என்று பொருளாகும்,

இதிலிருந்து மாறுபடும் கருத்துகள் நான்மறையிலிருந்து ஓத்துகளை ஓதிவந்தப் பூசாரியை பார்ப்பான் என்று வந்ததாக கூற்று,

வேள்வி வளர்த்து தமிழரில்லாத பார்ப்பானை வேளாப் பார்ப்பானாக (வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த)கூறிவந்ததாக பாவணார் கூற்று,

பார்ப்பனப் பாங்கன், சூத்திரப் பாங்கன் என்றும் பாங்கர்கள் இருவகைப்பட்டார்கள்,

பாண்குடியினரான பிற்கால பறையரே சூத்திரப் பாங்கர் என்று பாவணார் கூறுகிறார்,

அவரணராக வைக்கப்பெற்ற பறையர்களுக்குச் சூத்திரன் என்ற இழிவான பட்டம் என்றுமே இருந்ததேயில்லை,

பாணர்களுக்கு உரியதாயிருந்த பாங்கன் தொழில் பின்னர் பார்ப்பார் வசமாகியதாக கூறுகிறார்,

ஆக நான்மறையிலிருந்து ஓத்துகளை ஓதிவந்த பூசாரியே (பார்ப்பான்) பிற்காலத்தில் சூத்திரனாக்கப் பட்டானா?

சேப்பாக்கம் சட்டமன்ற எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் மறைந்துவிட்ட நிலையில் அந்த இடத்துக்கான போட்டியில் அவரது தம்பியும் மகனும் இறங்கியுள்ளதால், முடிவெடுக்கமுடியாமல் முழி பிதுங்கி நிற்கும் திமுக தெலுங்கர் ஸ்டாலின்...


மக்கள் விரோதி பில்கேட்ஸ் சின் கைகூலி தான் WHO ( உலக சுகாதார அமைப்பு ) என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...


சென்னை (நாய்க்கெப்) பட்டிணம்...



சென்னை' என்கிற தெலுங்கு பெயர் எப்படி தமிழர்களின் தலைநகருக்கு வந்தது தெரியுமா?

ஆங்கிலேயர்களான 'பிரான்சிஸ்டே' மற்றும் 'ஆன்ட்ரு கோகன்' ஆகியோரின் உதவியாளராக இருந்த 'பெரிதிம்மப்ப' என்ற தெலுங்கர் மூலம், தற்போது 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' அமைந்துள்ள இடத்தை 'தம்மரால சென்னப்ப நாய்க்கெர்' என்ற தெலுங்கரிடம் இருந்து விலைக்கு வாங்கி குந்த இடம் அமைத்துக் கொண்டு தமது ஆக்கிரமிப்புக்கு அடிகோலிய 1639 ஆகஸ்ட் 22நாளை 'சென்னை நாள்' என்று
அறிவித்து இன்றும் வெட்கமானமில்லாமல் கொண்டாடி வருகிறோம்..

விஜயநகர பேரரசில் அரவீடு மரபைச் சேர்ந்த (வந்தவாசி , காளகஸ்தி பகுதியை ஆட்சி செய்த) தெலுங்கு பரம்பரையினரான 'தம்மரால சென்னப்ப நாய்க்கெர்' 300 வருடங்களுக்கு முன் வெள்ளைக்காரனிடம் பணத்துக்கு நிலம் விற்றதை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

'அய்யப்ப நாய்க்கெர்' , 'ராயர் நாய்க்கெர்' என்ற சென்னப்ப நாய்க்கெரின் வாரிசுகள் பெயரில் தற்போது ஐயப்பன்தாங்கல், ராயபுரம் போன்ற பகுதிகள் சென்னையில் உள்ளன; அவர்கள் என்ன விடுதலைப் போராளிகளா?

பணத்துக்கு நிலம் விற்றவர் என்றாலும் தெலுங்கர் என்ற ஒரே தகுதி அவர்கள் நினைவை தமிழ்நாட்டில் விதைக்க போதுமானதா?

1957ல் சங்கரலிங்கனார் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை 'தமிழ் நாடு' என்று மாற்றக்கோரி 76நாட்கள் உண்ணா நோன்பு இருந்து இறந்தாரே அவர் பெயரில் ஒரு சாலை கூட இல்லை.

அவர் இறந்த பிறகும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 24-2-1961ல் தமிழில் 'தமிழ் நாடு' என்றும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்'  என்றும் குறிப்பிடப்படும் என்ற அறிவிப்பை சி.சுப்பிரமணியன் வெளியிடுகிறார்.

ஆனால் 1969ல் தான் அது நடைமுறைக்கே வருகிறது; அதில் மட்டும் ஏன் இத்தனை மெத்தனம்?

1990களில் 'மெட்ராஸ்' என்ற பெயரை மாற்றி தமிழில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது; 1996ல் 'சென்னை' என்ற பெயர்மாற்றம் செய்யப்படுகிறது; இது தமிழ்சொல் அன்று; ஆராய்ந்த போது இதுவும் தெலுங்கு பெயரே.

சென்னையில் வேற்றினத்தார் பெயர்கள்:

1)தமிழக சட்டமன்ற தலைமைச் செயலகம் 2010ல் 400கோடி செலவில் கட்டப்பட்டு அதற்கே ஓமந்தூரார் என்றறியப்படும் ராமசாமி ரெட்டியார் என்ற தெலுங்கர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.

2) டி.நகர், தெலுங்கரான சர்.பிட்டி. தியாகராஜ செட்டி என்பவர் பெயரில் உள்ளது; தியாகராயர் மாளிகை கூட உள்ளது.

3) பனகல் பூங்கா (panagal park) , பனகல் ராஜா என்றறியப்படும் தெலுங்கர் 'பனங்கன்டி ராமராய நியங்கார்' என்பவரின் பெயரில் அமைக்கப்பட்டு அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது; சைதாப்பேட்டையில் 'பனகல் மாளிகை' கூட உள்ளது.

4) மரு.நாயர் சாலை (Dr.Nayar road) என்பது டி.எம்.நாயர் என்ற மலையாளியின் பெயரில் உள்ளது.

5) தமிழினக் கொலையாளி பெயரில் 'ராஜீவ் காந்தி சாலை'யும், 'ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை'யும் உள்ளது

6) மரு.ம.கோ.இரா சாலை (Dr.M.G.R road) மலையாளியின் பெயரில் உள்ளது.

7) ஜெயலலிதாவுடன் குடித்தனம் நடத்திய கன்னட நடிகன் 'சோபன் பாபு'வுக்கு பொது இடத்தை ஆக்கிரமித்தபடி சிலை உள்ளது.

8) இராதாகிருசணன் சாலை தெலுங்கரான 'சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்' பெயரில் உள்ளது.

9) சர்தார் படேல் சாலை, குசராத்தியரான வல்லபாய் படேல் பெயரில் உள்ளது.

10) காந்தி சாலை குசராத்தியரான 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' பெயரில் உள்ளது; அது போதாதென்று அவர் மனைவி பெயரில் 'கஸ்தூர்பா நகர்' உள்ளது.

11) பெரியார் ஈ.வே.ரா சாலை கன்னட தெலுங்கரான 'ஈரோடு வேங்கடப்ப ராமசாமி நாய்க்கெர்' பெயரில் உள்ளது.

12) மரு.முத்துலச்சுமி ரெட்டி சாலை (Dr.Muthulakshmi Reddy) என்ற தெலுங்கரின் பெயரில் உள்ளது.

13) பொபிலி ராஜா சாலை, பொப்பிலி ராஜா என்றறியப்படும் தெலுங்கர் பெயரில் உள்ளது.

14) கே.கே.நகர் (கலைஞர் கருணாநிதி நகர்) தெலுங்கராக கருணாநிதி பெயரில் உள்ளது.

மேலும் ஜவஹர்லால் நேரு சாலை, நேரு நகர், இந்திரா நகர், சாஸ்திரி நகர், அசோக் நகர், சைதா பேட்டை, சௌகார் பேட்டை, ஜாபர்கான் பேட்டை, ராயப்பேட்டை, ஷெனாய் நகர், மேத்தா நகர், முனுசாமி நாயுடு நகர்…… என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களில் சிலர் தமிழக அரசியலில் அல்லது சமூகப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கலாம்; ஆனால், இவர்களை விட பெரிய அளவில் போராடிய தமிழர்கள் மறைக்கப்பட்டுள்ளனர்.

காமராசர், முத்துராமலிங்கனார், வள்ளலார், திரு.வி.க போன்ற மறைக்க முடியாத தலைவர்கள் பெயரில் மட்டுமே சில பகுதிகள் உள்ளன; வேறுசில தமிழ்ப் பார்ப்பார்ப்பனர் பெயர்களும் ஆங்கிலேயர் பெயர்களும் இருந்தாலும் அவர்கள் தமிழர்களுக்காக பாடுபட்டவர்கள் அல்லர்..

சுருக்கமாகக் கூறினால் தமிழ்த் தலைவர்கள் யாருக்குமே தமிழகத்தைத் தாண்டி சாலையோ, சிலையோ, மாளிகையோ, நினைவிடமோ இல்லாத நிலையில், தமிழகத் தலைநகரில் பெரும்பாலும் பிற இனத்தவர் பெயரே வைக்கப்பட்டிருப்பது ஏன்?

இருக்கும் கொஞ்சநஞ்ச தமிழ்ப் பெயர்களிலும் அடையாளமே தெரியாத தமிழர்கள் பெயரே இருப்பது ஏன்?

நன்கு அலசி ஆராய்ந்ததில் டெல்லியில் 'சுப்ரமண்ய பாரதி' சாலை இருப்பதாகத் தெரிகிறது. அவர் தமிழ்ப் பார்ப்பனர் இல்லையென்றால் அதுவும் இருந்திருக்குமா?

தேர்தல் என்று வந்து 100வருடங்களில் தமிழகத்தை வெறும் 15வருடங்கள் தமிழர்கள் ஆண்டனர்; 85வருடங்கள் தமிழரல்லாதவரே ஆண்டு வருகின்றனர்;

800 வருடமாக கண்டவனையும் ஆள விட்டு விட்டு புலம்பிக் கொண்டிருக்கிறோம்...

திருட்டு திமுக தெலுங்கர்களின் கலாட்டா...


அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலாட்டா...


பஞ்சாபில் மக்கள் விரோதி பாஜக மோடியை எதிர்த்து மாபெரும் போராட்டம்...


மக்களின் போராட்டம், எதிர்ப்பு என எந்த தடங்கலின்றி பெரு முதலாளிகளுக்கு தரகர் வேலை பார்க்கவே ஊரடங்கை பயன்படுத்துகிறார்கள்...



ஊரடங்கு முடியும் போது நம் கோமணம் கூட மிஞ்சாது...

கொரோனா எனும் தடுப்பூசி வியாபாரம் உண்மைகள்...



தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி போலி என்று நிரூபித்து தூக்கி எரிந்த அதே RT-PCR கருவி...

தான்சானியா நாட்டில் பப்பாளி பழத்திற்கும், ஆட்டு மாதிரிக்கும், கச்சா எண்ணெய்க்கும் கொரோனா பாசிட்டிவ் காண்பித்த அதே குப்பை கருவியை வைத்து தான் 'தொற்று எண்ணிக்கை' என்று மக்களை பயமுறுத்தி இன்னமும் இங்கு ஸ்கோர் போர்டு ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்..

இதற்கு ஊரடங்கு எதற்கு?..
தடுப்பூசி எதற்கு?
ஊடக தரகர்களின் விளம்பரம் ஒரு கேடு..

https://m.washingtontimes.com/news/2020/jul/20/connecticut-coronavirus-testing-flaw-causing-false/

https://m.facebook.com/story.php?story_fbid=3206379732823682&id=268274013300950

ஊரடங்கை அறிவித்து மக்கள் பொருளாதாரத்தை முடக்கிய அரசு இதை பற்றி கண்டுகொள்ளவில்லை ஏன்?


கொரோனா ஊரடங்கு எல்லாம் பல நாசாக்கார திட்டங்களை செயல்படுத்த மட்டுமே...


வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும்...



ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.

எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பலநாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

சம அளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும்.

வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சமஅளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும்.

வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை அவித்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறுவெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடி வளரும்.

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி. நோய் குறையும்.

வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும்.

மாரடைப்பு நோயாளிகள். ரத்தத்தில் கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

சின்னவெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்...

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...


அவ்ளோதான்... இது தெரியாம சிலதுகள் ஆடுது...