28/07/2022
நீங்கள் விரும்பிய நபரை (ஆண் - பெண்) வசியம் செய்ய ஒரு எலுமிச்சை பழம் போதும்... தாந்திரீக இரகசியம்...
https://tools.apgy.in/ytl/g_0sOzSkksw
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
வெள்ளிக்கிழமை 29.07.2022 மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன்கள்...
https://tools.apgy.in/ytl/1rNywTFXcEU
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
மீனம் ராசி நண்பர்களே.. 71/2 சனியின் பிடியிலிருந்து தப்புவது எப்படி | Meenam Rasi Sani Peyarchi palangal...
https://tools.apgy.in/ytl/ipy_syM02eQ
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
வியாழக்கிழமை 28.07.2022 மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன்கள்...
https://tools.apgy.in/ytl/SdcIcZFzE74
Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...
டீச்சர் Vs மாணவர்கள்...
பள்ளி வகுப்பறையில்…
டீச்சர்: நவீன் நீ பெரியவனான பின்னாடி என்னவாக ஆசைப்படறே?
நவீன்: டீச்சர், நான் பெரிய பணக்காரனா ஆக ஆசைப்படறேன்….
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் என்னோட பிசினஸ் நடக்கணும்.😉
எல்லா மாநில தலைநகரிலும் சொந்தமா… விலையுயர்ந்த பங்களா வாங்கணும்… 😉
எங்க போனாலும்… பிளைட்ல தான் போகணும்…. தங்கறதேல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்கணும்….😉
எனக்கு சேவகம் செய்ய எப்போதும் பத்து வேலையாட்கள் கூடவே இருக்கணும்….😉
உலகத்துலயே விலைமதிப்பில்லாத வைரக்கல்லு என்கிட்டே இருக்கணு.😉
டீச்சர்: போதும் நவீன்.. ஸ்டூடண்ட்ஸ், இனிமே யாரும் இவ்ளோ நீளமா… சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரில தான் சொல்லணும்… 😂
ஓகே…
பூமிகா நீ சொல்லு…. நீ என்னவா… ஆகணும்னு ஆசைப்படறே?
பூமிகா: நவீனுக்கு பொண்டாட்டியாகனும் டீச்சர் 😀
பெண்கள் எப்பவும் உஷார் சாரே...
🚶🚶🚶
யூத இல்லுமினாட்டிகளுக்கும் கருப்பு வெள்ளை தரைக்கும் தொடர்பு உள்ளது...
அவர்கள் சம்பந்தமான புகைப்படங்களில் கருப்பு வெள்ளை தரைகளை பார்க்கலாம்.
சதுரங்க விளையாட்டில் அதிகமான அதிகாரம் அதாவது பவர் உள்ளது ராணி தான். இலுமினாட்டி அமைப்புக்கும் தலைமை வகிப்பது இங்கிலாந்து ராணி தான்.
இந்த விளையாட்டை ஒன்று யூதர்கள் கண்டு பிடித்து இருக்க வேண்டும். அல்லது ஏற்கனவே வேறு விதமாக விளையாடப்பட்ட விளையாட்டை தங்களுக்கு சாதகமாக மாற்றி இருக்க வேண்டும்.
மேலும் இவர்கள் குதிரை வடிவ காயைத்தான் முதன்மைப்படுத்துகிறார்கள். சதுரங்க ஆட்டத்தில் குதிரை "L" வடிவில் நகரும். கோடாரியும் கிட்டத்தட்ட "L" வடிவில் தான் இருக்கும். குதிரை மூன்று கட்டங்கள் தான் முன்னேறும் மூன்று என்பது பரசு ராமனின் எண். குதிரை வடிவ கடவுள் ஹயக்ரீவன் என்பதும் பரசுராமனை தான் குறிக்கும்.
ஏதோ ஒரு உள் குத்துடன் தான் இவர்கள் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்...