17/08/2017

தொப்பை குறைய எளிய பயிற்சி...


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை.

இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்...

மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள்...


நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களை பற்றி பழந்தமிழன் அறிந்திருந்தான் என்பதற்கு சான்றுகள்.

நட்சத்திரங்கள் – உடு,
நட்சத்திரக் கூட்டம் – உடுமீன்கள் என்று தமிழில் குறிப்பிடப்படுவதும் மற்றும் ஞாயிறு போன்ற தமிழ்ச் சொற்களும் சான்றாகும்.

செவ்வாய் என்ற சொல், செவ்வாய்க் கோள் சிவப்பானது என்பதை குறிப்பிடுகிறது.

சனிக் கோளினை சுற்றி இருக்கும் கரிய வளையத்தை குறிக்கும் விதத்தில், சனிக்கிரகம் – கரியன் என தமிழில் அழைக்கப்படுகிறது.

கலிலியோ தொலைநோக்கி மூலம் வான மண்டலத்து கோள்களைப் பற்றி கண்டறிந்து சொல்வதற்கு முன்பே தமிழன் அவற்றைப் பற்றி அறிந்திருந்தான்...

ஈழமும் தமிழகமும் ஒன்று சேர்ந்தால் இந்த உலகத்தின் உயரம் தமிழினமே...


இதை பலர் புரிந்ததனால் சேர விடாமல் தடுக்கின்றார்கள், பிரிக்கின்றார்கள், சேர்ந்தவர்களையும் சேருபவர்களையும் அடைக்கின்றார்கள்..

முன்பு ஒன்றாய் இருந்த தமிழினம் வருங்காலத்தில் ஒன்றுபட்டே தீரும்..

புலிக்கூட்டம் புலியோடு தான் சேரும் என்பதில் சந்தேகமில்லை.

அன்று தமிழகமும் புலிக்கொடி கொண்டு தான் வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இனி மேல் உருவாகும் வரலாறும் அதையே சொல்லும்...

எனக்கு பிடித்த பாடல்...


(மனிதா மனிதா வரியை தமிழா தமிழா என்றும் உலகம் என்பதை நம்மினம் என்றும் மாற்றியுள்ளேன்)...

தமிழா தமிழா இனி உன் விழிகள்
சிவந்தால் நம்மினம் விடியும்..

விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்..

அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்..

தமிழா தமிழா இனி உன் விழிகள்
சிவந்தால் நம்மினம் விடியும்..

சில ஆறுகள் மீறுதடா.. வரலாறுகள் மாறுதடா..
பசியால் பல ஏழைகள் சாவதென்பது தேசியமானதடா..

இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியாமானதடா..
அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா..

தமிழா தமிழா இனி உன் விழிகள்
சிவந்தால் நம்மினம் விடியும்..
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்..
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்..

ஒளி வீசுக சூரியனே.. யுகம் மாறுது வாலிபனே..
ஒரு தோல்வியிலா புது வேள்வியினால்
இனி சோதனை தீர்ந்து விடும்..

சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்..
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள்
சாதனை கண்டு விடும்..

தமிழா தமிழா இனி உன் விழிகள்
சிவந்தால் நம்மினம் விடியும்..
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்..
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்..

தமிழா தமிழா இனி...

சென்னை மாநகருக்கு பேராபத்து: குப்பை எரிஉலை (Incineration plant) திட்டத்தை கைவிட வேண்டும் - அறிக்கை...


மின்சாரம் தயாரிப்பதாகக் கூறி பிளாஸ்டிக் குப்பையை எரிக்கவும், சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. உலக வங்கி வற்புறுத்தலால் IPE Global  எனும் பன்னாட்டு நிறுவனம் மூலம் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் குப்பையை எரித்து மின்சாரம் எடுக்கும் எரிஉலையை (Waste Incineration Plant) அமைக்கவும், சென்னை மாநகராட்சியின் 70% குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பெருங்குடியில் 26 மெகாவாட் எரிஉலை, கொடுங்கையூரில் 32 மெகாவாட் எரிஉலை ஆகியவை ரூ.1300 கோடியில் அமைக்கப்பட இருக்கிறது. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 5000 டன் குப்பையை எரிக்க திட்டமிட்டுள்ளனர்.

குப்பை எரிக்கும் எரிஉலைகள் மிக மோசமான கேடுகளை ஏற்படுத்தக் கூடியவை. பெரும் ஊழலையும், சுற்றுச்சூழல் பேரழிவையும், கடும் உடல்நலக் கேடுகளையும், ஏழைகளின் வாழ்வாதார இழப்பையும், அரசுக்கு பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தக் கூடிய இந்த பேராபத்து திட்டம் கைவிடப்பட வேண்டும்.

இதற்காக நடத்தப்பட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்களில், எனது அறிவுரைப்படி பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்று எரிஉலை திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர்.

எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும். டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் ஃபியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் ஆகியவை வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலில் அழியாமல் நிலைத்திருக்கக் கூடியவை, நச்சுத்தன்மை வாய்ந்தவை, உயிரினங்களுக்குள் நிலைத்திருக்கக் கூடியவை.

இந்த நச்சு  ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பலக் கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசுபாடு மட்டுமல்லாமல், எரிஉலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.

குப்பை எரிஉலை அமைக்கப்பட்டால், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். தென் சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம், பெருங்குடி, தரமணி, வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, மூலக்கடை, மாதவரம் போன்ற பகுதிகளில் பல லட்சம் பேர் பேராபத்தில் சிக்குவர். போபால் விபத்தில் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்பு எரிஉலையால் மெதுவாக நடக்கும்.

இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரிக்க வேண்டும். மக்கும் குப்பையை மட்க வைக்க வேண்டும். மறுசுழற்சி குப்பை மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும். இதுதான் அறிவியல் பூர்வமான, சட்ட ரீதியான குப்பை மேலாண்மை முறை ஆகும். மேலும், இந்திய அரசின் பிளாஸ்டிக் குப்பை மேலாண்மை விதிகள் 2016-ன் படி பிளாஸ்டிக் குப்பையை எரிப்பது குற்றம். இந்த விதிகளுக்கு நேர் எதிராக, குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உட்பட எல்லா குப்பையையும் ஒன்றாக எரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

சென்னையில் ஒரு நாளில் 6000 டன் குப்பை உருவாகிறது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து எடுத்துவிட்டால் - தோராயமாக 600 டன் குப்பைதான் மீதமாகும். அதாவது, அறிவியல் பூர்வமான குப்பை மேலாண்மை முறையை கையாண்டால் எரிஉலையில் எரிப்பதற்கு வெறும் 600 டன் குப்பைதான் கிடைக்கும். ஆனால், சென்னை மாநகராட்சியில் 'குப்பையை வகை பிரித்து எடுத்த பின்பு' 5000 டன் குப்பையை எரிக்கப்போவதாகக் கூறுகிறார்கள். இது மோசடியான வாதம்!

சென்னை மாநகரிலும் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும். சென்னையில் கிடைக்கும் குப்பைகளைக் கொண்டு குப்பை எரிஉலை அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.குப்பையை வகை பிரிப்பது, மக்கும் கழிவுகளை மக்க வைப்பது, கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புவது, கழித்துக்கட்டும் கழிவுகளை நிலநிரப்புவது போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளை விட, குப்பை எரிஉலை அதிக செலவு பிடிக்கக் கூடியது ஆகும். கொடுங்கையூர், பெருங்குடி குப்பை எரிஉலைகளால் சென்னை மாநகராட்சி பெரும் பொருளாதார இழப்பினை சந்திக்கும்.

பிளாஸ்டிக் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை குப்பையிலிருந்து பிரித்து எடுப்பதும், பழைய பொருட்களை வாங்குவதும் ஒரு தொழிலாக உள்ளது. ஆனால்,  குப்பை எரிஉலை மூலமாக மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை குப்பையிலிருந்து பிரித்து எடுப்பதை தடைசெய்ய முயற்சிக்கிறது சென்னை மாநகராட்சி. இதனால், இத்தொழிலை சார்ந்துள்ள பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்பர்.

மேலை நாடுகளின் மக்கள் குப்பை எரிஉலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். அமெரிக்க நாட்டில் 1991 ஆம் ஆண்டில் 187 எரிஉலைகள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 77 எரிஉலைகள் மட்டுமே உள்ளன. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் 250 நகரங்களின் மேயர்கள் ஒன்று கூடி, தங்களது நகரங்களில் எரிஉலை திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் அதன் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'ஐரோப்பிய நாடுகள் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு மானியம் வழங்கக் கூடாது' என அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறே, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எரிஉலைகளை அமைப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் உதவக் கூடாது என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்தியாவில் உருவாகும் குப்பை எரிஉலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்ட எரிஉலைகள் தோல்வியடைந்தன. அவை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன.

குப்பை உருவாகாமல் தடுத்தல், குப்பை மறுசுழற்சி ஆகியவற்றின் மூலம்தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும். குப்பையை எரிப்பதால் புவி வெப்பமடைதல் அதிகமாகும். புவி வெப்பமடைய குப்பை எரிஉலைகள் காரணமாக உள்ளன.

மின்சார உற்பத்தி தொழில்நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு அதிக டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகிறது.

குப்பை எரிஉலை அமைக்க 1300 கோடி ரூபாய் செலவாகும் என்று சென்னை மாநகராட்சி மதிப்பிட்டுள்ளது. ஆனால், அதற்கான தொழில்நுட்ப விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

ஐரோப்பிய தொழில் நுட்பத்தையும் விதிமுறையையும் கடைபிடிப்போம் என்று கூறினாலும், உண்மையில் சீனாவில் இருந்து மோசமான தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்யவுள்ளனர். இந்த மோசமான தொழில்நுட்பத்தையும் தனியார்மயத்தையும் உலகவங்கி சென்னை மக்களின் மீது திணிக்கிறது. இதில் பெரும் ஊழல் நடக்கிறது.

எனவே, சென்னை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் குப்பை எரிஉலைகள் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும். இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

பூஜ்ய குப்பை எனப்படும் குப்பையில்லா மாநகர கோட்பாட்டை சென்னை மாநகராட்சி விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

- மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP

பாஜக வும் தமிழின அழிப்பும்...


திராமங்கலம் பேசமாட்டிங்க..
நெடுவாசல் பேசமாட்டிங்க..
இத்தனை குழந்தைகள் இறந்தது பத்தி பேசமாட்டிங்க..

வேற என்னதான் பேசுவிங்கனு ஒரு லிஸ்ட் கொடுத்துடுங்க.. எதுக்கு எல்லாருக்கும் டைம் வேஸ்ட்..?

வைகோ நாயூடு கலாட்டா...


பாஜக வில் கதை கதையா கட்டுரை எழுதுன மாட்டு மூளையனுங்களே நல்லா பாருங்கடா யோகியோட செயல்பாட்டை... த்த்தூ...


ஊட்டியில், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடத்துவதற்காக, குதிரை பந்தைய மைதானத்திலுள்ள சதுப்புநிலம் மற்றும் புல்வெளிகள் அழிக்கப்படும் பரிதாபம்...


பாஜக வின் உறுதி மொழி இம்புட்டுதாங்க...


இப்படியெல்லாம் பேசுவிங்கன்னு தெரிஞ்சி தான் அன்னைக்கே அம்பேத்கர் சொல்லி வச்சிட்டாரு போல...


இந்த வெள்ளத் தாடிக்காரனுகள பார்த்தாளே காண்டாகுதே...

மறைந்திருந்த மாயாஜாலம்...


வியட்நாமில் ஒரு மலை பகுதியில் விவசாயி ஒரு குகையை கண்டு பிடித்தார். பெரிய மலையில் யாரும் கண்டு கொள்ளாமல்  இருந்த ஒரு குகை அது.

அதற்க்கு உள்ளே என்ன இருக்கும் ? யாருக்கும் தெரியாது.


1991 இல் விவசாயி அதை கண்டு பிடித்த பின் 2009 இல் பிரிட்டிஷ் காரரால் அது ஆராய பட்டது.

அதன் மறு முனையில் என்ன இருந்தது என்பதை அறிந்த போது அதை பார்த்தவர்கள் வாய் பிளந்து ஆச்ரயத்தில் உறைந்தார்கள்.


அதற்க்கு அடுத்த பக்கம் ஒரு தனி உலகமே இருந்தது. குகை மொத்தம் 40 மாடி கட்டிடத்தை தூக்கி உள்ளே வைக்கும் அளவிற்கு.. 200 மீட்டர் உயரம் 150 மீட்டர் அகலம் கொண்டிருந்தது.


உலகின் மிக பெரிய குகை இது என்று அறிய பட்டது..

உள்ளே ஒரு மழை காடே இருந்தது..
ஆறு இருந்தது. குளம் இருந்தது
தனக்கென்று ஒரு பீச் இருந்தது. விலை உயர்ந்த முத்துக்கள் இருந்தது..


இப்படி 130 கிமி க்கு அது பரவி இருந்தது. குகையை மொத்தமாக சுற்றி பார்க்க வார கணக்கில் ஆனது.

2013 இல் முதல் முறையாக விசிட்டர்கள்  அனுமதிக்க பட்ட போது... குகை என்றால் ஏதோ மற்ற குகை போலவே இதை நினைத்து கொண்டு சென்றவர்கள் அந்த மறைந்திருந்த மாயஜால உலகத்தின் அழகை பார்த்து மெய் மறந்தார்கள்.


அந்த மாய ஜாலத்தை வார்த்தையில் விவரிக்க முடியாது என்று உணர்ந்தார்கள்.

நீங்களும் இதை படித்து விட்டு மட்டும் அதன் அழகை புரிந்து கொள்ள முடியாது என்பதாலும்..


நிச்சயம் அதன் அழகை நீங்கள் கண்டு வியக்க வேண்டும் என்பதாலும்...

கட்டாயமாக நான் இணைத்திருக்கும் அந்த மறைந்திருந்த  மாயாஜாலத்தின் அணைத்து படத்தையும் பாருங்கள்...

தெலுங்கர் சேகர் ரெட்டி எந்த தவறும் செய்யவில்லை ஆகையால் விடுதலை.. ஏனெனில் இந்தியா பணக்காரனுக்கான நாடு...


இந்திய சுதந்திரத்தையே, சுவாசக் காற்றாக சுவாசித்தவன் தான் தமிழன்...



தமிழர்களை தேசவிரோதி என்று சொல்லும் எச்சைக்கு செருப்படி விழும்...

அப்படிப்பட்ட தமிழினத்திற்கே துரோகத்தை மட்டுமே செய்து.. இந்தியத்திற்கு எதிராக திருப்பியது மட்டும் தான் இந்தியர்களின் சாதனை...

அடிப்படை அறிவு கூட இல்லாத பாஜக பக்தாள்...


திமுக வின் ஊழல் சாதனை...


http://www.bbcnewspoint.com/top-10-list-of-most-corrupt-politicians-in-india-2017/

சுதந்திரதினத்தன்று புதிய இந்தியா பிறக்கும் என்று பாஜக மோடி உரை நிகழ்த்தினார்...


இதோ இன்றே பிறந்துவிட்டது...

இன்று (16.8.17) டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் பயிற்சி முடித்து பணிக்காக போராடிவரும் அப்ரண்டிஸ் மாணவர்கள் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அனைத்து அப்ரண்டிஸ் மாணவர்களும் ஆடைகளை களைந்து ஜட்டியுடன் போராட தூண்டி புதிய இந்திய பிறக்க வைத்துள்ளார் மோடி...

கிண்டி ரேஸ் கோர்சில் உள்ள மராட்டிய கன்னடன் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரமம் பள்ளி கட்டிட வாடகை பாக்கி...



பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் கொடுக்கப்படாமல் இருப்பதாகவும் அதனால் கட்டித்தை காலி செய்ய சொல்லி அங்கு படிக்கும் மாணவர்களை வெளியேற்றி வருவதாக தகவல்...

உடல் எடையை குறைக்க உதவும் 10 பழங்கள்...


பழங்களில் விட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச்சத்துகள் இருப்பதால் எவ்வித பக்கவிளைகளையும் ஏற்படுத்தாமல் விரைவில் உடல் எடையை குறைக்க உதவும்.

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், டயட் என்கிற பெயரில் உங்கள் உடலநலன்களை கெடுத்துக்கொள்ளாமல், ஆரோக்கியமான பாதையில், வேகமாக உடல் எடையை குறைப்பதற்கு சிலவகை பழங்கள் உதவுகிறது.

அவகேடா..

ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ள அவகேடாவில், உயர் அளவில் மோனோசாட்சுரேட் ஒலிக் ஆசிட்(Monounsaturated oleic acid) மற்றும் தண்ணீர் நிறைந்துள்ளது.

மேலும் டெஸ்ட்ரோஸ்டிரான்(Testosterone) ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது, இந்த ஹார்மோன் கொழுப்பினை குறைக்க உதவுகிறது.

தர்பூசணி..

தர்பூசணியில், மலச்சிக்கல், தோல் நோய்கள் மற்றும் எடை குறைத்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது, ஏனெனில் இதில் தண்ணீர் மற்றும் இயற்கை முறையிலேயே குறைவான கலோரி உள்ளது.

தினமும் தர்பூசணி பழம் சாப்பிட்டால், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தசைகளில் ஏற்படும வேதனைகளை குறைக்கிறது.

பேரிக்காய்..

பேரிக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் பசியின்மை பிரச்சனைக்கு தீர்வு தருவதோடு மட்டுமல்லாமல், செரிமானம் சிறந்த முறையில் நடைபெறும், மேலும் எவ்வித உணவுகள் எடுத்தாலும், இதனை சாப்பிடுவதன் மூலம் ஒட்டுமொத்த செரிமானத்திற்கும் உதவுகிறது.

பீச் பழம்..

குடலினை சுத்தப்படும் பணியினை செய்யும் பீச் பழத்தில் உள்ள phenolic வயிற்றில் சதைபோடுவதை தடுக்க உதவுகிறது.

ஸ்ட்ராபெரி..

ஸ்ட்ராபெரி பழம் லெப்டின் மற்றும் adiponectin ஹார்மோன் உற்பத்திற்கு உதவுகிறது, இந்த இரு ஹார்மோன்களும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்பதோடு மட்டுமல்லாமல் கொழுப்பினையும் எரிக்க உதவுகிறது.

மேலும், இதில் உள்ள anti-inflammatory என்சைம், நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது திசுக்கள் சேதமடைந்துவிட்டால், அதனை குணப்படுத்த உதவுகிறது, மேலும் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை..

எலுமிச்சை பழத்தில் விட்டமின சி மற்றும் சிட்ரிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து நிறைந்து உள்ளது, இது மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

ஆப்ரிகாட்..

ஆப்ரிகாட் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், அது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மாதுளம்பழம்..

மாதுளம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.

ப்ளாக்பெரிஸ்..

இதில் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி உள்ளது, இந்த பழத்தினை சாப்பிடுவதால், ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானப்பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.

ஆரஞ்சு..

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி உள்ளது, மேலும் இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இதில் உள்ள புரதம் இளமை தோற்றத்தை தடுக்கிறது.

மேலும், நீர்ச்சத்து, நார்ச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் உள்ளதால், சருமத்தைன மென்மையாக்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும்...

பள்ளி சுதந்திர தின விழாவில், மத்திய அரசுக்கு சாட்டையடி கொடுத்த குழந்தைகள்...


கட்சிக்கும், தற்போது நடைபெற்று வரும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை ஆட்சியை விட கட்சிதான் எனக்கு முக்கியம், ஆட்சி கண்ணாடி குடுவை போன்றது, உடைந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அமைச்சர்கள் யாரையோ திருப்திபடுத்த கருத்து கூறி வருகின்றனர் - டி.டி.வி தினகரன்...


தமிழா திருந்து இல்லையேல் நீ மடிவது உறுதி...


வேற்று மொழி ஆக்கிரமிப்பை  பொறுக்க முடியாது - கர்நாடக முதல்வர்...

தமிழ்நாட்டை காலம் காலமாக வேற்று மொழி பேசுவோர் தான் ஆளுகிறார்கள்...

திராவிட கட்சியான திமுக வின் உலக சாதனை...


ஐக்கிய நாட்டு சபை விருது அறிவித்துள்ளது..

ஊழலில் திமுக இந்திய அளவில் முதலிடத்தையும்.. உலக அளவில் நான்காவது இடத்தையும் பிடித்து தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமையை பெற்றுத்தந்திருக்கிறது...

திமுகவின் செயல் தலைவரும், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகனுமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஊழலின் உயரிய விருதான பெருமைக்குரிய விருது வழங்கப்படுகிறது. விரைவில்...

பிளாஸ்டிக் (Plastic) உருவான கதை...


இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. அப்படி மனிதனால் தயாரிக்கப்பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic). அது எப்படி உருவானது என்பதைத்தான் இன்றைய பதிவுனூடாக நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்..

மனிதன் பெரும்பாலான பொருட்களை உருவாக்கும் மூல சூத்திரத்தை இயற்கையிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறான் என்றால் மிகையில்லை. அந்த வகையில் பறவையை கண்டு விமானத்தையும், எதிரொலி கேட்டு வானொலியையும் படைத்தான்.அந்த வகையில் மனிதனுக்கு பிளாஸ்டிக்கை படைத்திடும் எண்ணம் தோன்றியதும் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்கை’ கண்டுதான் என்றால் பொய்யில்லை. அட.., அது என்ன 'இயற்கை பிளாஸ்டிக்' இதுவரை கேள்விப்பட்டதில்லையே என்கிறீர்களா.? மாடுகள் (Cow) உள்ளிட்ட கால்நடைகளின் (Cattle) கொம்புகள் (Horns) தான் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்’ ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் கால்நடைகளின் (குறிப்பாக மாடுகளின்) கொம்புகளை பற்றி துவங்கிய ஆய்வுகள்தான் பிற்காலத்தில் பிளாஸ்டிக் உருவாக மூலகாரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கால்நடைகளின் கொம்புகள், பால்புரதங்களால் (Casein) தான் உருவாக்கப்படுகிறது என்பதை பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் மனிதன் தெரிந்துகொண்டான். கால்நடைகளின் கொம்புகள் பிளாஸ்டிக்கின் தோற்றத்தை ஒத்துக் காணப்பட்டாலும் கூட அவற்றின் கொம்புகள் மக்கும் திறன் கொண்டவை ...

இதைத்தொடர்ந்து இயற்கையாக ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் ரப்பர் பாலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் முயற்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேதியல் வல்லுனர்கள் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 1839-ஆம் ஆண்டு சார்லஸ் குட்இயர் (Charles Goodyear, 1800 – 1860 AD) என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (American Inventor) ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் பாலுடன் (Rubber Milk) கந்தகம் (Sulfur) கலந்து சூடாக்கி வல்கனைசிங் ரப்பர் (Vulcanizing Rubber) என்ற ஒருவகை ரப்பரை தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புதான் செயற்கை பிளாஸ்டிக் உருவாக்கத்திற்க்கு ஒரு ஊன்றுகோலாக அமைந்தது என்று சொல்லலாம்.

சார்லஸ் குட்இயரின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக்கொண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் (Alexander Parkes, 1813 – 1890 AD) என்ற உலோகவியல் வல்லுனர் (Metallurgist Specialist) உலகமே வியக்கும் வண்ணம் பார்க்ஸின் (Parkesine) என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை பிளாஸ்டிக்கை 1856-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மரத்தாதுக்களுடன் (Cellulose) நைட்ரிக் அமிலத்தை சேர்த்து சூடாக்கி இதனை அவர் தயாரித்திருந்தார். இந்த பிளாஸ்டிக், வெப்பப்டுத்தும்போது இளகும் தன்மைகொண்டதாகவும் குளிர்விக்கும் போது இறுகி மீண்டும் தனது பழைய கடினதன்மையை எட்டும் தன்மைகொண்டதாகவும் இருந்தது, இதனால் பிளாஸ்டிக்கை வேண்டிய தோற்றத்தில் சுலபமாக வடிவமைத்துக்கொள்ள முடிந்தது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் மாநகரில் 1862-ஆம் ஆண்டு நடந்த உலக சர்வதேச கண்டுபிடிப்பு கண்காட்சியில் (Invention of World Great International Exhibition, London) தனது இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிப்பை பகிரங்கமாக வெளியுலகிற்கு செய்து காட்டினார். அவரது இந்த கண்டுபிடிப்பு அந்த ஆண்டு சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது. தொடர்ந்து 1856 – ஆம் ஆண்டு 'Parkesine Company' என்ற பெயரில் உலகின் முதல் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பனியை துவக்கி பிளாஸ்டிக் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். இவரது செயமுறைப்படி பிளாஸ்டிக் தயாரிக்க அதிக அளவில் மரத்தாதுக்கள் (Cellulose) தேவைப்பட்டதால் இவரது நிறுவனம் மிகக்குறைந்த அளவே பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய முடிந்தது, இதன் காரணமாக வணிகரீதியில் இவரது பார்க்ஸின் பிளாஸ்டிக் (Parkesine Plastic) வெற்றிபெற முடியாமல் போய்விட்டது.

பிளாஸ்டிக் தயாரித்தலின் அடுத்தகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எட்டப்பட்டது. தற்போது இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி உட்சபச்ச ஜிரத்தில் இருக்கிறதோ அதுபோல பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு உட்சபச்ச ஜிரத்தில் இருந்தது. அப்போது பில்லியர்ட்ஸ் விளையாட தேவைப்பட்ட பந்துகள் யானையின் தந்தங்களிளிருந்து (Elephant Tusk) தான் தயாரிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரிப்பதற்க்காகவே படுகொலை செய்யப்பட்டது. யானைகளின் நிலையை எண்ணி வருத்தப்பட்ட அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஜான் வெஸ்லி ஹையாட் (John Wesley Hyatt, 1837 – 1920 AD) இதற்க்கு மாற்று வழி கண்டறிய தீவிரமாக முயற்சித்தார். தொடர்ந்து ஜான் வெஸ்லி, அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக் கொண்டு 1868-ஆம் ஆண்டு பருத்தியிலிருந்து (Cotton) பிரித்தெடுக்கப்பட்ட செல்லுலோஸுடன் (Cellulose) நைட்ரிக் அமிலம் (Nitric Acid) மற்றும் கற்பூரம் (Camphor) ஆகியவற்றை சேர்த்து செல்லுலாய்ட் (Celluloid) என்ற புதியவகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பை பற்றி கேள்விப்பட்ட அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் வெஸ்லியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு 1868-ஆம் ஆண்டு இறுதிவாக்கில் செல்லுலாய்ட் பிளாஸ்டிக்கில் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரித்து 'Parkesine Company' மூலமாக விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இன்றளவும் டேபிள் டென்னிஸ் பந்துகள் இவர்கள் தயாரித்த அதே தொழில்நுட்ப முறையை பயன்படுத்தித்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புகைப்படக்கருவி (Camera), பேனா (Pen), பொம்மைகள் (doll) உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது. மேலும் மோசன் பிக்சர்ஸ் (Motion Picture) மூலம் 1882-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்பட தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட புகைப்படச்சுருள் (Photo Reel) இவர்கள் தயாரித்த பிளாஸ்டிக்கை பயன்படுத்திதான் தயாரிக்கப்பட்டது. இவரது கண்டுபிப்பின் மகத்துவத்தை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட அமெரிக்க அரசாங்கம் 1914-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேதியல் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதான 'பெர்கின் மெடலை' (Perkin Medal) வழங்கி கெளரவித்தது.

அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் மற்றும் ஜான் வெஸ்லி ஹையாட் ஆகியோரது கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாகக்கொண்டு இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சின்தடிக் பிளாஸ்டிக் (Synthetic Plastic) எனப்படும் 100%  செயற்கை பிளாஸ்டிக்கை, பெல்ஜியத்தை சேர்ந்த வேதியல் வல்லுனரான ஹென்றிக் பேக்லேண்ட் (Hendrik Baekeland, 1863 – 1944 AD) என்பவர் 1907 ஆம் ஆண்டு கண்டறிந்தார். பேக்லைட் (Bakelite) என்று அழைக்கப்பட்ட இவரது பிளாஸ்டிக்கில் தாவரதாதுக்கள் (Cellulose), பெனோ-பார்மால்டிகைட் (Pheno-Formaldehyde), மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய மூலக்கூறுகள் அடங்கியிருந்தது. மிகச்சுலபமான தயாரிப்பு முறைகள் மற்றும் மிகக்குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக 'பேக்லைட்’' வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரேடியோ தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக் மூலம் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இதன் 100% மின்கடத்தாத்திறன் பெரும்பாலான எலெக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 1926-ஆம் ஆண்டு பாலிவினைல் குளோரைடு (Polyvinyl Chloride, known as PVC Plastic (PVC Pipes)), வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையை வால்ட்டர் செமொன் (Walter Semon) என்பவர் கண்டறிந்தார். இதன் பிறகுதான் குழாய்கள் (Pipe) தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1937-ஆம் ஆண்டு பாலியூரித்தீன் (Polyurethane) வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓட்டோ பாயர் என்ற ஜெர்மனியை சேர்ந்த வேதியல் வல்லுனர் கண்டறிந்தார், இதன் பிறகு பாலிஸ்ட்ரீன் (Polystyrene) வகை பிளாஸ்டிக் புழக்கத்தில் வர ஆரம்பித்தது.

இன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள பாலிஎத்திலின் டெரெப்தலைட் (Polyethylene Terephthalate, known as PET (Soft Drinks Water Bottle)) வகை பிளாஸ்டிக்கை இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் வல்லுனர்களான ஜான் ரெக்ஸ் வின்பில்டு (John Rex Whinfield) மற்றும் ஜேம்ஸ் டெனன்ட் டிக்சன் (James Tennant Dickson) ஆகிய இருவரும் இணைந்து 1941-ஆம் ஆண்டு தயாரித்தனர். அதுவரையில் மனித சமுதாயத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாமல் சென்றுகொண்டிருந்த பிளாஸ்டிக்கின் பயணம் தடம் புரண்டு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது PET பிளாஸ்டிக் கண்டறிந்த பின்புதான்..

பிளாஸ்டிக் என்ற சொல் கிரீஸ் நாட்டின் கிரேக்க மொழியில் இருந்து பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. பிளாஸ்டிக் என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ‘எளிதில் வடிவமைத்துக்கொள்ள இயலும்’ என்று பொருளாம். இன்று உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பு முதற்கொண்டு அனைத்தும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு உலக சந்தையில் விற்க்கப்படுக் கொண்டிருக்கிறது, ஏனைய உலோகங்களை காட்டிலும் இதன் மலிவான விலை, எளிதில் கையாளும் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகிய காரணங்களால் பிளாஸ்டிக் மிகக் குறுகிய காலத்திற்குள் இமாலைய வளர்ச்சியை எட்டிப்பிடித்தது. இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை காணாமல் திரும்ப இயலாது...

பல குற்றங்கள் நிகழ்ந்தும் தமிழக முதல்வரை எந்த கட்சியும் ராஜினாமா செய்ய சொல்லாமல் இருப்பது ஏன் ? - டிவிட்டரில் கமல் கேள்வி...


அரிசியின் பூர்விகம்.. நம் தமிழகம் தான்...


அரிசியின் பூர்விகம்... மிகவும் சுவாரசியமான சரித்திரம்.

சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக சீனாவில்தான் நெல் பயிரிடப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள்... கருதிவந்தார்கள்.

சீனாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு இது பரவியதாக நம்பிக்கை..

ஆனால், அரிசியின் உண்மையான பூர்விகம்... நம் தமிழகம் தான் என்ற உண்மை, நமக்கு எவ்வளவு பெருமையான விஷயம்..

அரிசி என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் 'ரைஸ்' (rice) என்று அழைக்கப்படுகிறது.

இதுவே கிரேக்க மொழியில் 'ஆரிஸா' (oryza) என்றும்.

அரபி மொழியில் 'அர்ஸ்' (urz) என்றும் அழைக்கப்படுகிறது.

இப்போது பாருங்கள்... அரிசி - ஆரிஸா - அர்ஸ் - ரைஸ்.. ரைஸ் என்ற வார்த்தையின் பூர்விகம் புரிகிறதா?

- டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

(அவள் விகடன் 01-ஜனவரி-2013)...

ராஜிவ் கொலை தொடர்பில் விடுதலைப் புலிகள் இல்லை...


ராஜிவ்காந்தி கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பு காணப்படவில்லை என ரஸ்சியாவின் முன்னணி ஏடு தெரிவித்துள்ளது.

ராஜிவ்காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஸ்யா நாட்டு உளவுத்துறை SVR பிறப்பித்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

ரஸ்யா நாட்டின் பிரபல ஏடு Moskovskij Komsomolets கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கட்டுரையில் இந்த விபரம் கீழ்வரும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Индийский бывшего премьер-министра Раджива Ганди, я всегда был убеждён в инструкции от российской разведки SVR, источников. Это было сделано с помощью внешней помощи в Индии. Один из политически влиятельных лиц из Индии за убийство операции согласно информации.

அதன் மொழியாக்கத்தின்படி, இந்தியாவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் செயற்பட்டார்.

அவருக்கான உத்தரவுகள் சில ரஸ்யா உளவுத்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டது.

இந்தியாவில் கிடைத்த சில வெளியக தொடர்புகள் மூலம் கொலை செய்யப்பட்டது என்று ரஸ்ய ஏடு குறிப்பிட்டுள்ளது...

திங்கள், ஆகஸ்ட் 12, 2013...

திராவிடத்தால் வீழுந்தோம்...


18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டி மீது படையெடுத்துவந்தான் (கொள்ளை அடிக்க) அதை இன்றளவும் விடாமுயற்ச்சி என்று பாராட்டி படிக்கிறோம்...

ஆனால் அவனை 17 முறை வெற்றி பெறாமல் துரத்தி அடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை..

அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம். ஆனால் அவனை கலங்கடித்த மன்னன் புருஷோத்தமரைப் பற்றி எந்த பாட புத்தகத்திலும் சொல்ல மாட்டோம்.

பிரான்ஸில் உள்ள இரும்பிலான ஈபிள் டவரை ஆஹா என புகழ்வோம்.

நெஞ்சை அள்ளும் தஞ்சை பொிய கோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள மாட்டோம்.

மொத்தத்தில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசும் தரங்கெட்ட செயலை மாற்றுவோம் தமிழா..

திருட்டு திராவிடர்ஸ்...


தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தங்களை தெலுங்கர் என்றும்..

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கன்னடன் என்று (பெரியார் உட்பட)..

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மலையாளி என்றும் சொல்லிக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை..

ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் மட்டும் தங்கள் மாநிலத்தில்  தமிழன் என்று சொல்லக் கூடாது, திராவிடன் என்றே சொல்ல வேண்டும் என்று பெரியார் உட்பட திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூப்பாடு போடுவது ஏன்...

பிழைக்க வந்த கூட்டம் தமிழனை ஏமாற்றி கொள்ளை அடிக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் மட்டுமே...

கோலார் தங்கவயலும் தமிழர்களும்...


கோலார் என்கிற பெயர்ச்சொல் ஒரு காலத்தில் அதாவது கொங்கு மண்டலத்தின் பகுதியாக இருந்த காலத்தில் குவாலப்புரம் என்று அழைக்கபட்டது என்றும், அதே போல் இன்று மைசூர் என்று விளிக்கப்படுகின்ற ஊர் பெயர் கொங்கு மண்டல ஆட்சியில் எருமையூர் என்று அழைக்கப்பட்டதாக மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் கூறுகின்றார்.

ஆக எருமையூர் (மைசூர்), வெங்காலூரின் (பெங்களூர்) பெரும்பகுதி, குவாலப்புரம் (கோலார்) மற்றும் காவிரியின் பிறப்பிடமான குடகுமலை வரையும் மேலும் வடவேங்கடம் (திருப்பதி) தென்குமரி என்பது தொன்றுத்தொட்டு தமிழகத்தின் எல்லைக்குள் இருந்தது.

இந்த பகுதிகள் தமிழர்களின் ஏமாளித்தனத்தாலும், வடுகத் திராவிடத் தலைவர்களின் (ஈ.வே.இரா., சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி இன்னப்பிற திராவிடர்களால்) மாற்று அரசியல் போக்கு, பச்சைத்தமிழரான காமராஜரின் தேசியக் கொள்கையினால் தமிழக நிலப்பரப்பினை மீட்டெடுக்காமல் முடியாமல் போய் விட்டது.

மா.பொ.சியார் முயற்சித்திருக்காவிட்டால் சென்னை, திருத்தனி, ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளும் தவறவிட்டிருப்போம்.

தன் தமிழக நிலப்பரப்பு மீட்புக்கு திராவிடக்கழகத்தார், திமுக , காமராஜர், இராஜாஜி போன்ற தேசியத்தலைவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் தமிழகத்து பல முகாமையானப் பகுதிகளை மீட்டிருப்பேன் என்று மா.பொ.சி. அவர்கள் கூறியுள்ளமை நினைவுக் கூறத்தகுந்தது.

திருப்பதி, சித்தூர், குப்பம் (இவை ஆந்திரர் கவர்ந்துக் கொண்டனர்), குமரி மாவட்டத்தில் பல பகுதிகள் எடுத்துக்காட்டிற்கு கண்ணகிக்கோயில் (இன்றுவரை இது தமிழக எல்லைக்குள் இருக்கின்றதாக சொல்லப்படுகின்றது.), பீர்மேடு இன்னப்பிற பகுதிகள் ஆகியவை கேரளர்கள் கவர்ந்துக் கொண்டனர்.

கோலார் தங்கவயல், குடகு, பெங்களூர் தண்டுப்பகுதிகள் இன்னப்பிற பகுதிகள் தமிழர்களின் ஏமாளித்தனத்தால் கருநாடக மாநிலத்திற்கு போய் விட்டதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகள் தொடர்ந்து தமிழகத்தின் எல்லைக்குள் இல்லாமல் போய்விட்டது.

அதனால் இன்று தமிழர்களுக்கு எத்தனை இடையூறுகள்.அதை இன்று கண்க்கூடாக பார்க்கிறோம்.

ஆனால் தமிழர்கள் ஏனைய மொழியினத்தவர் விழிப்புடன் இருப்பது போல், விழிப்பில்லாமலும் அறியாமை என்னும் மடமையில் மூழ்கி சூடு சுரணையற்றப் பிண்டங்களாக நமக்கென்ன வந்தது என்று எருமை மீது மழைப் பொழிந்தது போல் வந்தாரை வாழவிட்டு தன் தொடையில் கயிறுத்திரித்துக் கொள்ளவும் விட்டிருக்கின்றான்.

மத மூடநம்பிக்கை, திரைப்படத் துறையினைரை தலையில் தூக்கி வைத்து ஆடுவத, திராவிட மாயையில் இருந்து விடுபடுவது ஆகிய அறியாமையிலிருந்து விடுப்பட்டால் தான் தமிழர்கள் வாழ்வு மேம்படும்..

இருப்பதைக் காப்போம்...
இழந்ததை மீட்போம்...