03/08/2021

சித்தர் ஆவது எப்படி? சித்தர் என்பவர் யார் - 1...

 


இந்த உலகில் சித்தர்கள் இருக்கின்றார்களா ? என்ற கேள்வி பல வருடங்களாக சாதாரண மனிதர்களால் கேட்கப் பட்டு வருகின்றது....

சித்தர்களை பார்க்கத் துடிக்கின்ற மனிதர்கள் பலர் இன்னும் இருக்கின்றார்கள்.... சிலர் தாம் பார்த்ததாக சொன்னார்களே தவிர யாரும் யாருக்கும் காட்டியதாக தெரியவில்லை...

மனிதகுலம் தம் தம் காலங்களில் தோன்றிய சில மாமனிதர்களை சித்தர்களாக, இல்லை இல்லை சித்தர்கள் போல சித்தரித்தார்களே தவிர அதில் உண்மை துளியும் இல்லை..

இறைவன் என்ற ஒரு உயர்நிலை இருக்க சித்தர்களை இறைவனை விட உயர்வாக போற்றும் போற்றிய மர்மம் என்ன ?

இறைவனால் சாதிக்காததை அப்படி என்ன சித்தர்கள் சாதித்தார்கள் ?

சித்தர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் நம்பும் உலகம் ஒருவரையேனும் இன்று பார்க்க முடியவில்லையே அது ஏன் ?

இன்று என்ன உண்மையோ அப்படி தானே முன்னும் இருந்து இருக்க வேண்டும்.. அப்படியென்றால் சித்தர்களை இதுவரை எவரும் சரித்திரத்திலோ அல்லது எந்த தலைமுறையிலோ காண வில்லை என்ற பொருளாகி விடுமா ?

இது போன்ற கேள்விகள் எழுகின்ற போது பலரது புருவங்கள் உயர்த்தப் படலாம் என்பதில் சந்தேகம் இல்லை.. மன கசப்பும் அவர்களுடைய நம்பிக்கை உடையும் அபாயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

சற்று பொறுமை இழக்காமல், சித்தர் ஆவது எப்படி என்ற தொடர் பதிவினை முழுமையாக படிக்குமாறு வேண்டுக் கொள்கின்றேன்... முழுவதுமாக படித்தால் மட்டுமே உள்ளதை உள்ளவாறு அறிந்து கொண்டு சித்தர் பாதையில் நேர் வழியில் பயணப்பட முடியும்...

சித்தர் ஆவது எப்படி என்ற தலைப்பில் வரும் பல பகுதிகளில் பல உண்மைகள் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியோடு தொடர்பு கொண்டமையால், படித்த பதிவின் நினைவு கொண்டால் மட்டுமே தொடர்ந்து வரும் பகுதியை சரியாக புரிந்து கொள்ள முடியும்..

ஆகவே ஒவ்வொரு பதிவினையும் உற்று கவனித்து படிக்குமாறும், படித்ததை நினைவில் கொள்ளுமாறும் வேண்டுகிறேன்....

நம் பஞ்சபூதங்களிலேயே அதிகம் மாற்ற அடையக் கூடியதும், அதனால் நம் வாழ்வியலை பல மாற்றங்களை ஆக்கக் கூடியதும் ஆனது நீர் தன்மை உடைய சித்தம் என்ற பூதம்..

இந்த சித்தம் என்ற பூதத்தை முறை படுத்தி மண், ஆகாயத்தை போல் ஸ்திர தன்மை பெற்றால் மட்டுமே நித்திய நிலையாகிய மரணமில்லா பெரு வாழ்வு அடைய முடியும்..

மாறும் போக்கு உடைய சித்தம் என்ற பூதம் உறுதி தன்மை அடைய வாழும் முறையை மேற் கொண்டவர்கள் தான் சித்தர்கள்..

அதாவது சித்தத்தை கையாளுகிறவர்கள் தான் சித்தர்கள்...

மாற்றம் காணும் சித்தம் உறுதி காணும் போது, முன் ஜென்மங்களில் சேர்த்து வைத்த ஆற்றல்கள் உள் வாங்கும் திறமை அதிகரிக்கப் படுவதால் அளவற்ற ஆற்றலை அடையும் பேறு கிடைக்கிறது... அதனால் மனிதன் மாமனிதன் ஆகிறான்..

இந்த சித்தர்கள் விசயத்தில் மனிதர்கள் செய்யும் பெரிய தவறு என்ன ?

சித்தர்கள் அடைந்ததாக கருதப்படும் பெரும் செயல்களால் ஈர்க்கப் பட்டு, சித்தர்கள் பால் மிகுந்த ஈர்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்.

இன்றைய திரைபடங்களில் மிக பெரிய செயல்களை செய்வது போல் நடித்துக் கொண்டு இருப்பவர்களையே தெய்வமாக கருதி அவர்களின் பெரிய பேனர் படங்களுக்கு குடம் குடமாக பால் அபிசேகம் செய்யும் காலம் இது... இது முறையற்று செயல் படும் சித்தத்தால் உருவானது..

மாயா நிலையை அள்ளி தரும் இந்த முறையற்ற சித்தத்தை சீர் செய்பவனே சித்தன்..

மாயா நிலை என்ற மயக்க நிலைவிட்டு தெளிவு நிலை என்னும் ஞான நிலை பெற வேண்டும் என்றால் முறையற்ற சித்தத்தை சீர் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதே அன்றி அப்படி சித்தத்தை சீர் செய்து பெரும் ஆற்றலை பெற்ற சித்தர்களின் பெருமை பேசி பேசி சித்தத்தை சீர் செய்யும் செயலை விட்டு விலகி செல்லும் தந்திரத்தை இந்த உலகம் செய்து கொண்டு இருப்பதை பின் பற்றக்கூடாது ..

உலகின் செயல் பாட்டை விட்டு விலகி உண்மை நிலைக்கு திரும்ப வேண்டும்..

உலகத்தார் ஏன் அப்படி விலகி செல்ல விரும்புகிறார்கள் என்றால் அவர்களிடம் ஆற்றல் இல்லாத தன்மையால் உருவான சோம்பல் என்ற பலவீனமே..

எல்லாவற்றிக்கும் ஆற்றல் பெறுவதே முதல் ஆதாரமாக உள்ளது..

அதுவே எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பதால் ஆற்றல் பெறுவதே மூலாதாரம் அதாவது மூல ஆதாரம்..

இதனை தேகத்தில் ஒரு இடத்தை காட்டி குறிக்கோளை விட்டு அப்பால் நகர்ந்து செல்வோரும் உண்டு...

எப்படியோ உண்மையான ஆற்றலை பெறும் வழியை விட்டு தப்பி செல்வதே மனித இயல்பாக உள்ளது..

இப்படி தப்பிக்காமல் பொறுப்பை ஏற்று உண்மையை நோக்கி பயணப் படுவதுதான் சித்தர் வழி..

சித்தத்தை சீர் செய்யும் சித்தர் வழியையும் சித்தராகும் நுணுக்கங்களையும் பார்ப்போமாக...

ஆற்றல் பெருகுவதற்கு சித்தத்தின் பங்கு மற்ற பூதங்களை காட்டிலும் மிக மிக அதிகம்..

எண்ண ஆதிக்கங்களை தந்து நம் மனதில் உள்ள பிரபஞ்ச ஆற்றலின் கனலை வெளிச்சமாக விரையமாக்கி, நம்மை செயலற்ற சவநிலைக்கு அழைத்துச் செல்லும் சித்தத்தை சீர் செய்யாமல் சித்தராக முடியாது..

அதற்கான உளவுகளை பகுதி பகுதியாக பார்ப்போமாக...

ஜோதிடர் கலாட்டா...

 


ஐயா நான் 100 வயசு வரைக்கும் வாழனும்,..

ஜோசியர் : சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ...

கல்யாணம் பண்ணினா 100 வயசு வரை வாழ முடியுமா ஜோசியரே..?

இல்ல...

100 வயசு வரை வாழனும்ங்கற ஆசையே போயிடும்டா பீடை பிடிச்சவனே...

பாஜக மோடியின் அரசியல் வியாபாரம்...

World Map la எங்க இருக்குனு கூட தெரியாத நாடுகள் கூட ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குது, 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு ஒரு தங்கம் வாங்க போராடுது🤧

கன்னட ஈ.வெ. ராமசாமி நேர்மையான இறை மறுப்பாளரா?

 


நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962).

ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46. அந்த முதல் இதழில்...

இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்...

அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.

நன்றி:- முதல் ”குடியரசு” சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.

ஆசிரியர்: முருகு இராசாங்கம்...

மறக்க மாட்டேன்...

 




நீ என்னை நினைக்க
மறந்தாலும்...

நான் உன்னை மறக்க
நினைத்தாலும்...

பேசிய நாட்களையும்...
பழகிய நினைவுகளையும்...

எனது நெஞ்சம்
நினைக்க மறக்கவில்லை...

மறக்க நினைப்பதும் இல்லை...
உன்னை என்றும்....

பிராடு பாஜக மோடி யையும்.. மோடி முதலாளி அதானி யையும் செருப்பால் அடித்துள்ள சிவசேனா கட்சி...

 


வரி கொள்ளையன் பாஜக மோடி கலாட்டா...

 


நேதாஜியை காட்டி கொடுத்த நேரு என்கிற எட்டப்பன்...

 




நேதாஜி 18, ஆகஸ்ட், 1945 அன்று
விமான விபத்தில் இறந்து விட்டதாக
அன்றைய காங்கிரஸ் மாமா கட்சி
அறிவித்து அதையே இதுவரை
வரலாறாக வைத்து கொண்டது .

ஆனால் நான்கு மாதம் கழித்து,
அதாவது 27 டிசம்பர் 1945 அன்று
ஆங்கிலேய காட்டேரி அட்லியின்
இந்திய உளவாளி மாமா எழுதிய
கடிதத்தில் உங்களின் போர் குற்றவாளி சுபாஸ் சந்திர போஸ் ரஷ்யாவுக்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார்,

ரஷ்யா எப்போதும் பிரிட்டிஷ்
மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது .

எனவே இதை கருத்தில் கொண்டு சரியானதை செய்ய வேண்டும் . என்று போட்டு கொடுத்திருக்கிறார் இந்த மாமா.

4 மாதத்திற்கு முன்னாலே இறந்து
விட்டார் என்று இந்தியர்களை நம்ப
வைத்து விட்டு இந்த அய்யோக்கிய்ய மாமா செய்த எட்டப்பன் வேலையே
பார்த்தீர்களா ?


காங்கிரஸ் என்கிற இந்த தேச துரோக கட்சியில் சுரணையுள்ள இந்தியன் எவனாவது இனியும் நீடிக்கலாமா ?
முதுகில் குத்திய இந்த தேச துரோகிக்கு மாமா என்கிற பட்டமா ?


எட்டப்பன் என்று அல்லவா வைத்திருக்க வேண்டும் ?


உண்மையை உலகிற்கு காட்டிய மேற்குவங்க அரசிற்கு மிக்க நன்றி...

உன் நினைவுகளோடு வாழ்ந்திடுவேன்...

 



மறக்க நினைக்கிறேன்...
உன் நினைவுகளை அல்ல...

உன் பிரிவால் நான்
அனுபவித்த வேதனைகளை...

நீ உன் புதிய வாழ்கை
துணையோடு இன்பமாக இருந்தாலும்...

நான் என் இறுதி நாள்
வரை வாழந்திடுவேன்....

நம் காதல் நினைவுகளோடு..

இவளுகளை எல்லாம் திருத்தவே முடியாது...

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...