05/06/2017

கார்ப்பரேட் சாமியார்களின் கைக்கூலி பாஜக மோடி...


ஆஸாமில் சாமியாருக்காக 1000 ஏக்கர் பொறம்போக்கு நிலத்தை கொடுக்கும் மோடி அரசு அப்பாவி ஏழைகளை விரட்டும் பாஜக மோடி அரசு...

பாஜக மோடியும் மனித வேட்டையும்...


குஜராத் நரவேட்டையில் கருகிய பிணங்களின் நெருப்புக்கு நடுவே..
ரூபாபென் வாக்குமூலம்...

உயிர் பிச்சை கேட்டு உதவி கேட்ட இஹ்ஸான் ஜாஃப்ரி'யிடம்...

நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று திருப்பி கேட்டார், மோடி...

குஜராத் குல்பர்க் சொஸைட்டியில் படுகொலைச் செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் தலைவரும் எம்பி யாக இருந்தவருமான இஸான் ஜஃப்ரியும் ஒருவர்.

இவர் தான் கொல்லப்படுவதற்கு முன் தங்கள் இருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்ட குண்டர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றும்படி பல அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

அதில் அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியுடனும் பேசியதாக இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த ரூபா பென் தெரிவித்துள்ளார்.

தனது மகனை கொலை தாக்குதலுக்கு பலிகொடுத்த ரூபா பென், தன் மகளுடன் ஜாஃப்ரியின் இல்லத்தில் அடைக்கலமாகியிருந்தார்.

அப்போது இஸான் ஜஃப்ரி பலரிடம் தொலைபேசியில் பேசி இந்தக் கொலை தாண்டவத்தை நிறுத்த மன்றாடியதை நேரில் பார்த்தவர்.

என் மகனும் மகளும் அந்த நாளில் என்னோடு இருந்தனர். அந்தக் குடியிருப்பு முழுக்க அப்போது எரிந்து கொண்டிருந்தது.

நான் என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தேன். என் மகள், என் மகனின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். எங்கள் சமயலறை மட்டும் எரியவில்லை; அதுவும் கூடிய விரைவில் தீப்பற்றிக் கொண்டது.

உயிரோடு எரிந்து சாவதைவிட, வெட்டிக் கொல்லப்படுவது மேல் என்று நினைத்து வெளியே வந்தோம்.

அப்போது பலர் இஸான் ஜஃப்ரியின் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம். அவர் வீட்டின் முதல் மாடியில் இருந்தோம்.

அப்போது அவர் பலமுறை நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேச முயற்சித்தார். நாங்கள் மோடியிடம் பேசும்படி வலியுறுத்தினோம்.

இறுதியாக மோடி, இஸான் ஐயாவின் அழைப்பை எடுத்துப் பேசினார், நீங்கள் இன்னும் இறக்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மோடி பேசினார்.

அந்த நேரத்தில் குடியிருப்பின் வாயிற் கதவுகளின் மேல் ஏறி குண்டர்கள், எங்களை நெருங்க ஆரம்பித்தார்கள்.

வேறு வழியில்லாமல் இஸான் ஜஃப்ரி எங்களைக் காப்பாற்றும் பொருட்டு, அவர்களுடன் பேச வெளியே சென்றார்.

ஆனால், குண்டர்கள் அவரை இழுத்துச் சென்று அடித்து உதைத்தார்கள். அவர் மேல் பெட்ரோல் ஊற்றி அவரை உயிருடன் கொளுத்தினார்கள்.

எல்லா இடங்களிலும் தீ பற்றி எரிந்ததால் எங்களால் மூச்சு விடமுடியவில்லை.

எனவே ஜாஃப்ரியின் வீட்டை வீட்டு வெளியேறினோம்.

அங்கிருந்து தப்பிக்கும்போது, கீழே சிதறிக்கிடந்த உடல்கள் தடுக்கி கீழே விழுந்தோம். அப்போதுதான் என் மகன் எங்களை விட்டுப் போனான்.

நான் மயங்கி விழுந்து கிடந்தேன். என் மகள் என்னை உலுக்கினாள். எழுந்த போது என் முகத்தில் தீக் காயம் பட்டிருந்தது. ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஏறினோம். அப்போது ஒரு காவலரைப் பார்த்தேன். அவர் என் மீது கல்லெறிந்தார்.

எல்லா பக்கங்களில் இருந்தும் எங்களை நோக்கி ஆசிட் பாட்டில்கள், எரியும் டயர், நெருப்பு பந்துகள் வந்துகொண்டிருந்தன.
நான் மக்கள் அலறுவதைக் கேட்டேன், கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. ஒரு சின்னப் பெண், நினைவின்றி விழுந்துகிடந்தாள். அவளுக்கு உதவ நினைத்தேன். ஆனால், என் கை, கால் எல்லாம் தீக்காயம் பட்டிருந்தது. என்னால் நகர முடியவில்லை.

மாடியில் கிடந்தபோது தான் என் மகன் என்னுடன் இல்லை என்பதை உணர்ந்தேன். நான் எழுந்து கீழே போக எத்தனித்தேன், மற்றவர்கள் என்னைத் தடுத்தார்கள். கலவரக்காரர்கள் இந்த இடத்தைக் கண்டுபிடிக்கக் கூடாது என்பதால் என்னை அவர்கள் போக விடவில்லை.

இஸான் ஜஃப்ரி யார் என்றே தனக்குத் தெரியாது என புலனாய்வு குழு முன் சொன்னார் மோடி.

ஆனால், மோடிக்கு ஜாஃப்ரியை நன்றாகத் தெரியும் என்கிறார் ரூபா பென்.

இஸான் ஜஃப்ரியின் தொலைபேசி பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதால் அவர் யார் யாரையெல்லாம் தொலைபேசியில் அழைத்து பேசினார் என்கிற விவரங்கள் கிடைக்கப் பெறவேயில்லை...

நன்றி: கேட்ச் நியூஸ்.

இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ஹெலிகாப்டர்... ராணுவம் எங்கே போனது...


இந்தியா - சீனா எல்லையை ஒட்டி உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பாராகோதி பகுதியில் இன்று சீன ஹெலிகாப்டர் பறந்து உள்ளது.

இது குறித்து சாமோலி போலீஸ் கண்காணிப்பாளர் திருப்தி பட் கூறுகையில்...

திபெத் பகுதியில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் இன்று இந்திய வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளது. பாராகோதி பகுதியில் சுமார் 4 நிமிடங்கள் ஹெலிகாப்டர் சுற்றி உள்ளது. எனினும், அது சீன ஹெலிகாப்டர்தானா என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியாது என்றார்.

சாமோலி மற்றும் பிற பகுதிகளில் இந்திய வான் எல்லைப்பகுதிக்குள் சீன பகுதியில் இருந்து முந்தைய காலங்களிலும் அத்துமீறல் நடந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இன்று அத்துமீறி வந்த ஹெலிகாப்டர் சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர் இல்லை என்பதை திருப்தி பட் தெளிவுபடுத்தினார்.

எந்த ஒரு அனுமதியும் பெறாமல் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஹெலிகாப்டர் வந்து உள்ளது அத்துமீறல். உள்ளூர் உளவுத்துறையும் அத்துமீறலை கண்டறிந்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக  இந்தோ - திபெத் எல்லை காவல் படையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது என்றும் திருப்தி பட் கூறினார்...

உண்மையை திமிருடன் சொல்லுவோம்... தமிழன் டா...


பாஜக மோடி ஒரு காப்ரேட் கைகூலி...


மாடு விற்பனை தொடர்பான கட்டுப்பாடுகள் என்பது  மாட்டு இறைச்சிக்கு எதிரானது மட்டுமல்ல அது கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வரபட்ட பண மதிப்பிழப்பின் தொடர்ச்சி.

இது மாட்டிறைச்சியில் இருந்து அடுத்து ஆடு கோழி என்று  தொடரும்...

இந்தியாவின் கால்நடை சந்தை என்பது  இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% . ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியில் இது  28%. அதாவது 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி..

இந்த மிக பெரிய வர்த்தகம்  அரசுகளால் கட்டுப்படுத்தப்படாத வாரச்சந்தைகளில், கிராமபுற சந்தைகளில் மற்றும்  உள்ளுர்  உறவுகளின் பழக்க வழக்கங்களின் அடிப்படையில்  நடந்து கொண்டிருப்பதால், பெரும் நிறுவனங்களால் இச்சந்தையை கைக்கொள்ள முடியவில்லை.

3 லட்சத்து 40 ஆயிரம் கோடி நம் ஊர் சந்தைகளிலும், தெரு முனையில் இருக்கும் பாய் கடைகளிலும், கூடைகளில் மீனையும்  கருவாட்டையும் விற்பவர்களிடமும்,  கூறைகள் அற்ற மீன் சந்தைகளிலும்  நடந்து கொண்டிருக்கிறது.

இது பெருவாரியான  மக்களின் வேலைவாய்ப்புக்கும், உழைக்கும் மக்களுக்கு குறைந்த விலையிலான  உணவு பொருட்களை வழங்கக் கூடியதாகவும்  இருக்கிறது.

இது கிராமப்புற வேளாண் பொருளாதாரத்தின் மிக முக்கியமானதாக இருக்கிறது.  நிலமற்ற  விவசாயிகளின் வாழ்வாதாரமாக  இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கருப்பு பணத்தை ஒழிக்க அல்ல, இது  நிழல் பொருளாதாரம் என்று சொல்லப்படும் வரிவருவாய்க்கு உள் வராத  பெட்டிகடை,  பூ கடை, சிறு, குறு மளிகை கடைகள்,  வார சந்தைகள் என்று இயங்கிய விவசாய  உற்பத்தியில்    இருந்து நேரடியாக சந்தைகள் அல்லது வீட்டு வாசலுக்கோ விற்பனைக்கு வரும்    பொருட்களை மீன், கருவாடு,  கால்நடை இறைச்சி என அனைத்தையும்  அரசின் வரி  கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து,  இதனை  தனியார் பெரும் நிறுவங்களிடம் தாரை வார்க்கும்  திட்டத்தின்  ஒரு பகுதி தான் இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள மாட்டிறைச்சிக்கான தடை.

கால் நடை  வணிகத்தைனை முழுவதும் அரசு கட்டு பாட்டிற்குள் கொண்டு வருவது..

முழுமையாக  இந்த தொழில் கட்டுப்படுத்தப்பட்டு பெரும் நிறுவனங்களின் பண்ணைகள் மட்டுமே நடத்த கூடியதாக மாற்றுவதற்காண துவக்கம் தான் இது.

இவை அனைத்தயும் உலக பொது வர்த்தக கழகத்தின் வழிகாட்டுதலில்   நடந்திக் கொண்டிருகிறது இந்திய அரசு.
இதனை தொடர்ந்து  மக்களிடம் பேசி வருவதால் தான் தோழர் திருமுருகன் காந்தி  தினந்தோறும் ஒரு பொய் வழக்கில் கைது செய்யபடுகிறார்...

பாஜக மோடியும் ஏமாற்று வளர்ச்சியும்...


திமுக 2010 கருணாநிதி ஆட்சியில்...


திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகம் கண்ட காமாட்சி நாயுடு தெலுங்கு பேசும் அனைத்து சாதியினரையும் - தெலுங்குப் பார்ப்பனர் உட்பட - திரட்டித் தமிழ்நாடு தெலுகு சம்மேளனம் அமைத்தார்..

2016 ஏப்ரலில் நடந்த மாநாட்டிற்குச் சென்னையெங்கும் சுவரொட்டிகள் தெலுங்கிலும் மிளிர்ந்தன.

தலைமை கல்வித் தந்தை கெங்குசாமி நாயுடு.

சிறப்புப் பங்கேற்பாளர்கள் ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, நெப்போலியன், தங்கபாலு.

தமிழகத்தை அரசாளத் திராவிட அடையாளம்.

தங்கள் ஒற்றுமைக்குத் தெலுங்கு அடையாளம்.

பேச்சளவில் மட்டும் இருக்கும் தெலுங்கு பள்ளிகளிலும் வந்தால் அரசியல்படாத சாதாரண இருமொழியாளரும் முழுத் தெலுங்கராகத் தானே ஆவார்?

சித்தூர், திருப்பதி, புத்தூரை தெலுங்கரிடமும்,

கோலார், பெங்களூரு, கொள்ளேகாலைக் கன்னடரிடமும்,

பாலக்காடு, தேவிகுளம், பீர்மேட்டை மலையாளிகளிடமும் இழந்ததைத் தமிழர்கள் மறந்து விட்டனர்.

தமிழகத்தின் உட்பகுதியையும் இழக்க முடிவு செய்துள்ளார்களோ?

அதை பிரித்து கொடுக்க  இந்த திராவிட கட்சிகள் துணை நிற்கிறதோ...

தமிழர் வீரப்பன் - மக்களைக் காத்த மகாநாயகன்...


மக்களைக் காத்த மகாநாயகன்...

1993ம் ஆண்டு மே மாதம்...

வீரப்பனாரை ஒழித்துக் கட்டியே தீருவது என்ற முடிவுடன் தமிழக - கன்னட கூட்டு அதிரடிப்படை வீரப்பனார் கட்டுப்பாட்டுப் பகுதியை ஒட்டிய தமிழ்ச் சிற்றூர்களில் கொலை வெறித் தாண்டவம் ஆடினர்.

வீரப்பனும் அவர்களுக்கு தக்கப் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர்களும் வீரப்பனாருடனான மோதலில் ஒரு படை உறுப்பினர் இறத்தால் பதிலுக்குப் பத்துத் தமிழரைக் கொண்டு போய் சுட்டுக் கொன்றனர்.

வீரப்பனாரின் படையில் எத்தனை பேரைப் பிடித்தாலும் மக்களை என்ன தான் கொடுமைப்படுத்தி தகவல்களை சேகரித்தாலும் வீரப்பனாரை நெருங்கக் கூட முடியவில்லை.

வீரப்பனார் தமது மக்கள் படும் துன்பத்திற்கு தானும் ஒரு காரணம் என்று மிகவும் வேதனையடைந்தார்.

தனது ஆட்களை அனுப்பி அதிரடிப் படையினரால் வாழ்விழந்த மக்கள் யார் யாரென்று விசாரித்து அவர்களை தம்மிடம் அழைத்து வரும் படியும் தாமே அவர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும் கூறி அனுப்பினார்.

கிட்டத்தட்ட ஒரு சிற்றூரே வீரப்பனாரின் வனக்கோட்டைக்குக் கொண்டு வரப்பட்டது.

கத்தரி மலை அடிவாரத்தில் ஐந்து கிணறுகள் தோண்டப்பட்டன.

இருநூறு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பில் உணவு, உடை, என அனைத்தும் குறைவின்றி வழங்கப்பட்டது.

ஒரு மாதம் இவ்வாறு கழிந்தது. ஒரு நாள் அதிரடிப்படையினர் தேவாரம் என்பவர் உத்தரவுப்படி கத்தரி மலையடிவாரத்தில் தேடுதல்வேட்டை நடத்திய போது வீரப்பனார் பாசறைப் பார்த்து விட்டார்கள். ஒரு ஊரே அங்கு இருந்தது.

இருந்தாலும், அவர்கள் தாக்குதல் நடத்த வீரப்பனார் பக்கத்திலிருந்து எதிர்தாக்குதல் நடத்தப்பட்டது.

மக்களை ஒருநொடி எண்ணிப்பார்த்த வீரப்பனார் சரவெடியைக் கொழுத்திப் போடச் சொல்லி அந்த இரைச்சலும் துப்பாக்கி வேட்டுச் சத்தமும் எதிர் நிற்பவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி அந்த நேரத்தில் மக்களை மலைக் குகைகளுக்குள் பத்திரமாக கொண்டு சென்றார்.

இதன்பிறகு சில நாட்கள் கழித்து கன்னட - தமிழக அதிரடிப்படையினர் கர்நாடக டி.ஜி.பி பர்மன் மற்றும் தமிழக எஸ்.பி சஞ்சய் அரோரா தலைமையில் வீரப்பனார் பாசறையை மோப்பம் பிடித்து நாலாப்புறமும் சுற்றி வளைத்துத் தாக்கினர்.

அப்போது அங்கே ஒரு நிறைமாத சூலிக்கு பிள்ளைப்பேறு நடக்கவிருந்த நேரம்.

இந்த தாக்குதலை எதிர்பார்த்திராத வீரப்பன் படை எதிர்த்தாக்குதல் நடத்தினாலும், அவ்வளவு மக்களை வைத்துக் கொண்டு அவர்களால் முழுமையாக எதிர்த்தாக்குதல் நடத்த முடியவில்லை.

நிலைமை மோசமானதும் மக்கள் மீது குண்டுகள் பாயவே அவர்கள் சிதறி ஓடினர்.

வீரப்பனார் தளபதிகள் ஏழுபேர் பிடிபட்டனர்.

ஆனால், வீரப்பனார் அப்போதும் சிக்கவில்லை. முப்பது பேருக்கு மேல் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

வீரப்பனாரின் மனைவி, அன்று பிள்ளயீன்று மோதலில் அப்பிஞ்சை பறிகொடுத்த தாய் என சில பெண்கள் பிடிக்கப்பட்டு பன்னாரி எனும் இடத்திலுள்ள முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர்.

வீரப்பனாரின் பெண் தளபதி மேரி என்பவரும் உயிரிழந்தார்.

கிட்டத்தட்ட ஒரு சிற்றூருக்கே சோறு போட்டுக் காப்பாற்றும் அளவுக்கு பண பலமும் ஆள்பலமும் வைத்திருந்தவர் வீரப்பன்.

கடத்தல்காரனாக இருந்த போதும் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களைப் பற்றி சிந்தித்தவர் தான் வீரப்பன்.

வீரப்பனார் தமிழ்ப் போராளியாக மாறியது 1997க்குப் பிறகு தான்.

ஆனால், அதற்கு முன்பே, அவர் தம் இனத்தின் மீது வைத்திருந்த பற்றும் இனத்திற்காகச் செய்த செயல்களும் பெரும்பாலும் மறைக்கப்பட்டுள்ளன.

படம்: வீரப்பனாரைக் கொல்ல அலைந்த அதிரடிப்படை (special task force) செய்த கொடுமைகள்...

சட்ட விரோதமாக பிடித்து வைக்கப்பட்டு ஊனமாகவும் பைத்தியமாகவும் ஆனவர்கள் 270பேர்..

அதிரடிப் படை சித்தரவதை செய்தும் சுட்டும் கொன்றது 89 பேரை..

பாலியல் வன்புணர்வுக்கு ஆளானோர் 57 பேர்..

தடா சட்டத்தில் அடைக்கப்பட்டோர் 123 பேர்..

உடைமைகளை இழந்து ஊரை விட்டு ஓடியவர்கள் 200 பேர்...

இலுமினாட்டி யும் வங்கிகளின் உண்மை நிலையும்...


நீங்க யாராவது சிந்தித்திருக்கீங்களா ?

வெற்று காகிதத்திற்கு எப்படி இவ்வளவு மதிப்பு வந்தது என ?

காலம் முழுவதும் அந்த காகிதத்திற்காக அடிமை போல மானத்தை இழந்து, சுதந்திரம் இழந்து,  மகிழ்ச்சியும் இழந்து எவனுக்கோ வேலை செய்து சாக வேண்டுமா..

எது விலை உயர்ந்தது உணவா அல்லது கணிணியா?

உணவு தானே. ஆனால் இங்கு அப்படி தெரியவில்லையே.

சில பேர் சொல்வார்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனால்?

அப்படியா யார் அந்த எல்லாரும். இங்கு விவசாயி தான் பட்டினி கிடந்து சாகிறான். அப்போ யாருக்காக இந்த மலுப்பல். கணிணி தயாரிப்பவனுக்கும் மதிப்பே இல்லா காகிதத்தை அவனே மதிப்பு இருப்பதாக கூறி முதலீடு என்ற பெயரில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து திண்கிறானே அவனுக்காக தானே இந்த மலுப்பல்.

ஏன் இப்படி இருக்க கூடாது கணிணியை கொடுத்து உணவு வாங்கி கொள்ளட்டும் ஓர் வேலை உணவு. உணவு யாரிடம் இருக்கிறதோ அவனே வாழ்வளிப்பவன். அவன் தயவாலயே நாம் வாழ்கிறோம்.

ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லையே. ஏன்?

இவ்வாறு தானே உலகம் நகர்ந்திருக்க வேண்டும்.  எது இதை மாற்றியது. பொய். மாயை.


நிலவுடையாரிடம் தோன்ற்றிவித்த இந்த மாயை பல பரிமாணங்களை கடந்துள்ளது. அது அரசர்களின் கைகளுக்கு மாறியது. தற்போது பெரும் செல்வந்தர்களில் கைகளில் இருக்கிறது.

இப்படி சொல்லலாம் உலக வங்கிகளின் முதலாலிகள் கைகளில் இருக்கிறது.

பணம் என்ற பொய்மை உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்..

இல்லாத மதிப்பை இருப்பதாக கூறி அனைவரையும் அதை நோக்கி ஓட வைத்து விட்டனர். அதை அவர்களே அச்சிடுவதால் நாம் அவர்களை நோக்கி ஓடுகிறோம். அவர்கள் சொல்வதை நம்புகிறோம். அவர்கள் சொல்வதையே செய்கிறோம்..

பொதுவாக இந்தியாவின் முதல் வங்கி இந்திய கிழக்கிந்தய கம்பேனியால் கொண்டு வரப்பட்டது.

அதன் பெயர் Imperial Bank Of India, British . தற்பொழுது இதன் பெயர் Reserve Bank Of India.

பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. வேறு எதுவும் மாறவில்லை.

இந்த வங்கி Asian clearing Union. என்ற அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது.

தலைமை இடம் ஈரானில் உள்ளது.

மேலும் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் பல வங்கிகள் செயல்படுகின்றன.

அவை இந்திய  தனியார் வங்கிகள் போல தோன்றும். ஆனால் ரோத்ஸ்சைல்ட் உடையது தான்.

பங்குச்சந்தை இதில் பெரும் பங்காற்றுகிறது.

இதையும் இவர்களே உருவாக்கினார்கள் கட்டும் படுத்துகிறார்கள்.

முத்தூட் வங்கி அனைவரும் அறிந்ததே.  அந்த வங்கி சிறிது காலத்திற்கு முன் பெரிய அளவில் மோசடி புகார்களை சந்தித்தது இவர்களாலேயே.

வங்கிகளின் மோசடி...

ஓர் வங்கி தான் வைத்திற்கும் பணத்திற்கு 16 மடங்கு லோன் வழங்கலாம். இதன் மூலம் லாபத்தை மட்டுமே வங்கிகள் ஈட்டும்.

இப்பொழுது வெறும் 5% பணம் மட்டுமே தாளாகவோ தங்கமாகவோ உள்ளது. மீதி அனைத்தும் கணிணியில் வெறும் எண்ணாக மட்டுமே உள்ளது.

நாம் அனைவரும் ஒரே நாளில் வங்கியில் போட்ட பணத்தை எடுத்தால் வங்கியால் பணத்தை வழங்க முடியாது.

புரியும் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் பணத்திற்காக ஓடுகிறோம். ஆனால் அந்த பணம் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. உண்மையில் இதற்கு மதிப்பும் இல்லை.  அர்த்தமும் இல்லை.

நாம் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம்...

பாஜக மோடியின் புதிய டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி...


பாஜக மோடியும் இந்தியாவின் வளர்ச்சியும்...


வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா வெளியேற்றபட்டது...

வளர்ச்சி நாயகன் மோடி வாழ்க...

திமுக வும் சாதி ஒழிப்பும்...


இப்போ பாருங்களேன், இசை வேளாளர் என்பது சாதி இல்லை, அது ஒரு வகை திராவிட பாயாசம்ன்னு சொல்லுவாய்ங்க...

பாஜக மோடி இந்தியா வை இன்னும் வேகமாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என்று சத்தியம் செய்தார்...


சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி...


எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்...

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியைசெய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடை விடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்...

கச்சத்தீவும் அரசியலும்...


பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


மத்திய அரசு  என்ன சொல்லவருகிறது என்றால் பணவர்த்தகத்தை வங்கி மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்...

அதிக விலை கொடுத்து பொருள்களை வாங்க கிரிடிட் கார்ட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த சொல்கிறான் மொத்ததில் உங்கள் அவசர தேவைகளுக்கு கூட நீங்கள் வங்கியை மட்டுமே நாட வேண்டும்....

நாட்டு மக்கள் மேல் இருந்து கீழ் வரை அனைவரையும் வங்கிக்குள் கொண்டு வந்து முடக்க திட்டம்..

பாஜக மக்களுக்கு அடிச்ச ஆப்புலேயே இது தான் பலமான ஆப்பு நிமிரவே முடியாது.....

ஓட்டு போட்டவன் நாசமா போனா பிரச்சினை  இல்ல பாஜகவுக்கு ஓட்டு போடாத எங்களையும்  அனுபவிக்க வச்சிடானுங்க... முட்டாள் இந்தியர்கள்...

பாஜக மோடியின் சவச்சா பாரத் திட்டத்தின் கீழ்.. முதலில் ரயில்வே நிலையங்களை விற்பனை செய்வோம்...


அடுத்து ரயில்வே துறையே விற்ப்போம்.. கேட்டால் தேச பக்தி என்போம்..

இப்பிடியே போனால் 2019ல் பிரதமர் தேர்தல் நடந்தால் ஆச்சரியமே...

அதிமுக அலுவலகம் முற்றுகை...


அடி தூள்.. இதற்கு மட்டும் அல்ல மீத்தேன் ஹைட்ரோ கார்பன் விவசாயிகள் பிரச்சினை அனைத்திற்கும் முற்றுகை போராட்டம் மூலம் அழுத்தம் தருவதே பிரச்சினைகளை வெகுஜன பார்வைக்கு எடுத்துச் செல்லும்.. ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தரும்...

பாஜக மோடியின் 3 ஆண்டு சாதனை...


முதல் வகுப்பில் சேர்க்க அரசு லெட்டர் பேடில் அமைச்சர் செங்கோட்டையன் பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளார்...


கல்வித்துறை அமைச்சர் ரெக்கமன்டேசன் கொடுத்தா தான் முதல் வகுப்பிற்கே அனுமதி கிடைக்குது இதெல்லாம் எவ்வளோ பெரிய கேவலம் தெரியுமா..

ஜூன் 6 ஆம் தேதி பள்ளி கல்வித் துறையில் நாடே திரும்பி பார்க்கும் 41 அறிவிப்புகள் என செங்கஸ் சொன்னதன் முன்னோட்டமா...

100 வாட்ஸ் பல்பு...


பாஜக அயோக்கியர்கள் மீது மக்களின் சாபம்...


பாஜக மோடியும் மாட்டிறைச்சி வியாபாரமும்...


தமிழுக்கு மகுடம் சூட்டிய கனடா அரசுக்கு நன்றி...


பாஜக மோடிக்கு எதிராக மஹாராஷ்டிராவில் உணவு பொருட்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்...


மாட்டிறைச்சி தடையை நீக்காவிட்டால் உங்களுக்கு சைவ உணவுகளை வழங்க மாட்டோம்...


பாலையும், காய்கறிகளையும் மகாராஷ்டிராவின் சாலைகளில் கொட்டி மத்திய பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...