28/10/2020

தமிழினமே நீ பொறுத்துப் பொறுத்து போனதால் இப்போது வந்தேறி தெலுங்கன் தமிழ்நாடு எங்க நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்...

தமிழ் நாட்டுக்குள்ளேயே தைரியமாக மதி கெட்ட தமிழனும் தெலுங்கு ரசிகர்களும் சினிமா காரணமாகவும் தூக்கி சுமந்து கொண்டு இருக்கிறான்...

இனியாவது விழித்துக்கொள் தமிழா... தெலுங்கர்கள் கட்சியான திமுக, திக, தேமுதிக, மதிமுக போன்ற கட்சியை விட்டு வெளியே வா...

இல்லையேல் உன் தாயை (தாய்நாட்டை) நீயே அடிமையாக்குகிறாய் நினைவில் கொள்...

இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் லட்சணம் இது தான்...

 


திமுக ஸ்டாலின் பிராமணிய (ஆரியம்) சிந்தனையாளர்.. உண்மையை சொன்ன 2G ஊழல் புகழ் ஆ.ராசா...

 


பாஜக வின் கற்பழிப்பு சம்பவங்களை தடுத்து பெண்களை பாதுகாக்க கோரி லக்னோ பாஜக அலுவலகம் முன் கடந்த 13ம் தேதி தீ குளித்த பெண் - எந்த ஊடகமும் வாயே திறக்கவில்லை...

 


நான் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவன் விசிக திருமா...

இப்போ புரிகிறதா இவன் ஏன் பைபிள் இருக்கும் விபச்சாரத்தை பற்றி பேச மறுக்கிறான் என்று...

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது ?

இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன?

இதோ தெரிந்து கொள்ளுங்கள்...

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.

இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான்.

குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...

ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களின் விபரங்களை திருட்டுத்தனமாகச் சேகரித்து ஆன்லைன் மூலமாகக் கட்சி உறுப்பினர்களாகச் சேர்க்கும் தீமுக நிர்வாகிகள்...

 


நாம் தமிழர் கட்சியாம்.. கொல்ட்டி பயலுக தலைவராம்...

 


நன்றியுணர்வும்.. எண்ணங்களின் சக்தியும்...

 


ஒரு செயலை தொடர்ந்து 21 முறைக்கும் மேல் செய்தோம் என்றால் அந்த செயல் நம்முடைய பழக்கவழக்கமாக மாறி விடுகிறது.

நம்முடைய பழக்க வழக்கங்கள் இடம், பொருள் மற்றும் ஏவல் என்று எதையும் பார்க்காமல் அது தானாகவே செயல்பட ஆரம்பித்து விடும்.

நம் ஆழ்மனதில் ஒரு அற்புதமான செயலை நமது பழக்கவழக்கங்களில் (HABIT) ஒன்றாக மாற்றிவிடுகிறது. அது தான் நன்றியுணர்வு.

நன்றியுணர்வு எனும் உணர்வு நம்முள் சென்றுவிட்டால் அது நமக்கு தரும் பலன்கள் அளவிட முடியாதது.

நமது எண்ணங்கள் யாவும் நிறைவேற வேண்டுமெனில் நம்மில் நன்றியுணர்வு அதிகமாக இருந்தாலே போதும்.

அதனால் நமக்கு ஏற்படும் பயன்கள் பல அதில் சிலவற்றை மட்டும்  கொடுத்துள்ளேன்..

நீங்கள் இன்று எத்தனை பேருக்கு நன்றி( THANK_U )சொல்லியுள்ளீர்கள். அல்லது எத்தனை பேர் உங்களுக்கு இன்று நன்றி சொல்லியுள்ளார்கள் என்பதை பொறுத்தே.. நமது எண்ணங்கள் செயலாக மாற வாய்ப்புள்ளது.

நன்றியுணர்வு அதிகம் உள்ளவர்கள் பலர் மிக பிரம்மாண்டமான சாதனைகளை செய்துள்ளார்கள்.

நாம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்ல ஒரு சிறிய முயற்சியினை ஆரம்பிப்போம்…

என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி, அவைதான் அவற்றை நோக்கி என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.

என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி, அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது.

எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி, அவைதான் என்னை வலிமையானவனாய் மாற்றுகின்றன.

எனது குறைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.

எனது பிழைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.

எனது சோர்வுக்காய் நன்றி, அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.

எனது சோதனைகளுக்காய் நன்றி, அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.

தினமும் நமக்கு 86,400 நொடிகள் பரிசாக கிடைத்துள்ளது, இதில் ஒரு நொடியை எதற்காவது நன்றி (thank you) சொல்ல செலவிடலாமே…

நன்றியுணர்வு அனைத்தையும் மாற்ற வல்லது...

தமிழ்வழி மாணவர்களை வஞ்சிப்பது நியாயமா?

 


அடேய் வேசி தந்தி பயலே.. அவன் எப்போடா கட்சி தொடங்கினான்...

 


பாஜக மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள 20000க்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக 8ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...

 


விசைத்தறிகள் மீதான மின் கட்டணத்தை மாநில அரசு கடுமையாக உயர்த்தியதே இதற்குக் காரணம். ஏற்கனவே விசைத்தறி ஒன்றுக்கு நிலையாக மாதம் சுமார் ரூ.100 வரை செலுத்தி வந்தனர்.

தற்போது யூனிட் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று யோகி அரசு நிர்ணயித்தது. அதன் படி அவர்கள் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.1500 செலுத்த வேண்டி இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஏற்கனவே மிகக் குறைந்த வருமானம் ஈட்டி வரும் இவர்களில் மிகப்பலர் தங்கள் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டு விடும் என்ற நிலையில் போராடி வருகின்றனர்.

ரூ.3000 கோடி செலவில் ராமருக்குக் கோவில் எழுப்ப முடிகிறது. பல கோடி செலவில் கோடிக் கணக்கான விளக்குகள் ஏற்றி தீபாவளி கொண்டாட உபி அரசால் முடிகிறது. ரூ,8500 கோடி செலவில் பிரதமருக்கு விமானம் வாங்க மத்திய அரசால் முடிகிறது. ஆனால் இவர்களின் சாதாரணக் கோரிக்கைக்கு செவி சாய்க்க மோதி மற்றும் யோகி அரசுகளுக்கு மனம் இரங்கவில்லை.

மேக் இன் இண்டியா என்று 56 இஞ்ச் அளவுக்கு வாய் கிழியப் பேசுவதால் பயனில்லை. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று வெட்டிப் பேச்சு வேறு.

இந்துவாக இணைவோம் என்றார்கள். ஏன் இவர்கள் இந்துக்கள் இல்லையா? அம்பானி அதானிக்கள் மட்டும் தான் ஆட்சியாளர்களின் கண்களுக்கு இந்துவாகத் தெரிவார்களா?

தமிழர் மதம் சைவம்....

 


தேர்தல் ஆணையம் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்...

 


இல்லையேல் அனைத்து கட்சியும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்...

விசிக பாஜக மனு எதிர்ப்பு ஆதரவு மோதல் குறித்து?

விசிக யாரு கட்சி? 

தலீத் சமுதாய கட்சி 

-அவர்களுக்கு எஸ்.சி. இட ஒதுக்கீடு எவ்வளவு? 

21%

-அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு? 

ம்ம்ம்ம் சூப்பரா இருக்கு யார் மேலும் ஜாமீன் வாங்க முடியாத அளவு வழக்கு போடும் சட்டப்பாதுகாப்பு இருக்கு! 

-பாஜக யாரு கட்சி? 

பார்ப்பனர் கட்சி!

-அரியவகை ஏழைகளான அவர்களுக்கு இடஒதுக்கீடு எவ்வளவு?

10%

-இவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு?

இருக்காதா பின்னே, ஆட்சியே அவர்களுடையதாச்சே...

இவங்க ரெண்டு பேருக்கும் தேவையானது இருக்கு ஆகையால் நடைமுறையில் இல்லாத மனுவை வைத்து சிரைத்து விளையாடுகிறார்கள்.

ஓபிசிக்கு இடஒதுக்கீடும் இல்லை, சட்டமும் சாதகமாக இல்லை, அதிகாரமும் இல்லை. ஆகையால் போராட்டம் இதை நோக்கியதாக தான் இருக்க வேண்டும், வேலையற்ற அவர்கள் பூனையை புடிச்சி சிரைக்கும் வேலையை பார்க்கட்டும்...

விடுதலை புலிகள் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியது தவறான முடிவு - பாஜக சுப்பிரமணிய சாமி...

 


இந்த மாதிரி விஷயம் எல்லாம் தெரியுது ஆனா உன் அப்பா பேரா கேட்டா தெரியாதுன்னு சொல்லுறியே... 

அய்யோ ஒரு அப்பனா இருந்தா பேர சொல்லுவ எத்தனை பேர ஞாபகம் வெச்சிக்க முடியும் பாவம்...

வாழ்த்துக்கள் மோடி உங்க வேலையை சிறப்பாக செய்து வருகிறீர்கள்...



எங்கடா இந்த பாரதமாதாவுக்கு ஜே போட்டுவிட்டு குறுக்கமறுக்க ஓடுவானுங்களே அந்த கோமாளிகளை காணோம்...

அது சரி நாம உழைச்சு சம்பாதிக்கிறோம் இத பத்தி கவலை படுவோம்  சங்கிகள் தான் முதலாளிகளின் ஏவல்படை ஆச்சே  அவனுங்களுக்கு சோறு வந்துடும்...

உலகத்திலே நம்பர் 1 ஊழல் நிதி... உங்க தாத்தா கருணாநிதி டா...

 


விசிக திருமா ஒரு தெலுங்கன் என்பது தான் உண்மையே...

 


பள்ளர் பறையர் சமூகத்தை தலித் புலித்னு சொன்னால் உன் நாக்கை அறுப்போம் - ஜான் பாண்டியன்...

 


திராவிடம் - தலீத்தியம் இரண்டுமே மாற்றினத்தார் பதுங்கு குழி...

உள்ளே சென்று பார்த்தால் சரக்கு, மிடுக்கு, முறுக்கு விசிக திருமா வின் பாலியல் பிரிவு சிறுத்தைக்குட்டி...

 


Polimer News: Oct 27, 2020 08:45 AM...

இன்ஸ்டாகிராமில் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி வீட்டில் ஆள் இல்லாத  நேரத்தில் வீடுபுகுந்து அத்துமீறும் மன்மதன் சிதம்பரத்தில் சிக்கியுள்ளான். 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தவன் போலீஸ் பிடியில் சிக்கிய சிறுத்தைக்குட்டியைப் பற்றிய திடுக்கிடும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சிதம்பரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் காலையில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். 9-ம் வகுப்பு படித்து வரும் மகள் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் மாணவி வந்து கதவை திறந்துள்ளார்.

பதற்றத்துடன் காணப்பட்ட மகளை பார்த்து என்ன நடந்தது என்று கேட்ட போது அவர் படுக்கை அறைக்குள் ஒருவர் இருப்பதாகக் கைகாட்டியுள்ளார். படுக்கை அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. மகள் வெளியே இருக்க அந்த அறைக்குள் இருப்பது யார்? என்ற அச்சத்துடனும், குழப்பத்துடனும் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார் ஆசிரியை...

அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் படுக்கை அறை கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்த போது, அங்கிருந்த நபர் குளியலறைக்குள் சென்று உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டான். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பதுங்கிருந்த அந்த நபரை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவன் விருதாச்சலம் பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்த ‘20’ வயது பொறியியல் மாணவன் ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. கடந்த 6 மாதமாக அந்த மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஜெயக்குமார், அவரை காதல் வலையில் வீழ்த்தி நேரில் சந்தித்து மனம் விட்டு பேச வேண்டும் என்று ஏமாற்றி, கடந்த ஆகஸ்ட் 15 ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் புகுந்து மாணவியை பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோவாகவும் எடுத்துக் வைத்துள்ளான்.

அதனை வைத்து மிரட்டி மாணவியை தன்னுடைய ஆசைக்கு மீண்டும் இணங்க வற்புறுத்தியுள்ளான். தனது தாய் வீட்டில் இல்லாதது குறித்து மாணவி தெரிவித்ததும்  அங்கு வந்து அத்துமீறியுள்ளான். அதற்குள்ளாக பள்ளியில் இருந்து ஆசிரியை வீடு திரும்பியதால் ஜெயக்குமார் கையும் களவுமாக சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

ஜெயக்குமாரின் செல்போனை போலீசார் சோதனையிட்டதில், பல பெண்களுடன் அவன்  இருப்பது தெரிய வந்தது. அவையெல்லாம் இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தன்னுடைய காதல் வலையில் சிக்கிய பெண்கள் என்று விவரித்த ஜெயக்குமார், அந்த பெண்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியும், ஆசைவார்த்தை கூறி மயக்கியும் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பலாத்கார வழக்கில் மாணவன் ஜெயக்குமார் சிக்கியதும் “அவனுக்கு ஆதரவாக காவல் நிலையம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் சிலர் அந்த மாணவனை போலீசில் சிக்கவைத்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அந்த மாணவன் மீது வழக்குப் போடக்கூடாது என்று ரகளை செய்தனர்”.

இதற்கிடையே போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  ஜெயக்குமாரை பெண் ஒருவர் ஆவேசமாக தாக்கினார். தனது மகள் வாழ்க்கையை சீரழித்ததோடு, பல பெண்களின் வாழ்க்கையில் புகுந்து அடங்காமல் ஆட்டம் போட்ட ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

இவன் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் இத்தகைய கபட நாடக வேஷதாரிகளை நம்பாமல் உஷாராக இருப்பது நலம், அதைவிடுத்து காதலில் விழுந்தால், வாழ்க்கையை இழந்து தவிக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

Source: Polimer News (https://bit.ly/3dXSlOt)

இனி எல்லாரும் சுயசரிதை எழுதி வச்சிட்டு தான் சாகனும் போல...

 


தேரையர் சித்தர் அறிவுரைகள்...

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்..

காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம்.

18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.

மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார்...

பால் உணவு உட்கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது வெந்நீரில் குளியுங்கள்.

படுக்கும் போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள்.

புளித்த தயிர் உணவை விரும்பி உட்கொள்ளுங்கள்.

பசிக்கும் போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

இரவில் நன்றாக தூங்குங்கள்.

பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.

வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும் போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.

உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.

6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.

4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.

1 1/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் ).

4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்).

விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்..

இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன்

அவரை நெருங்கி வரவே பயப்படுவான் என்கிறார் தேரையார்...

பீகாரில் பாஜகவின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில்.😂

 


என்ன ஒரு கண்கொள்ள மகிழ்வான காட்சி...

பிசிஆர் சோதனையின் அடிப்படையிலேயே கோவிட் 19 (கொரோனா) பாண்டமிக் என்று கூறப்பட்டது... ஆனால் பிசிஆர் சோதனையில் பாசிட்டிவ் என்று கூறப்படுபவற்றில் 94% பொய்யான பாசிட்டிவ் (false positive)...

 


நெதர்லாந்தின் 5 மில்லியன் மக்கள் தொகையில் தோராயமாக வருடந்தோறும் 30000 மக்கள் மரணிக்கிறார்கள்.... இதில் 10000 நபர்கள் இதய நோய்களாலும், 

10000 நபர்கள் கேன்சராலும் மரணிக்கிறார்கள். ஆனால் கொரொனாவினால் வெறும் 98 நபர்களே மரணமடைந்துள்ளார்கள்..

ஆகவே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம்...

நெதர்லாந்து நாட்டின் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு...

இதேபோல் திறந்த மனதுடன் பிரச்சினையை அணுகி உண்மையை உரக்கச் சொல்லும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இந்தியாவில் இல்லாமல் போனது வேதனையே...

இந்தியாவில் 80 ஆயிரம் கோடிக்கு தடுப்பூசி போடவேண்டும் என்றும் தொடர்ச்சியாக 20 வருடங்கள் போட வேண்டும் என்றும் பில்கேட்சும் அதார் பூனாவாலாவும் கூறுவதில் மக்கள் நலனா முன்னிற்கிறது?..

மத்திய, மாநில அரசுகள் தாங்கள் வெற்றி பெற்றால் கொரோனா தடுப்பூசி 

இலவசம் என்று கூறத் தொடங்கியுள்ளதற்கும் அதார் பூனாவாலா கூறியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லையா?

சிந்தியுங்கள் மக்களே...

முதலமைச்சராக வேண்டும் என நான் ஆசைப்படக்கூடாதா? ஆசைப்பட்டால் என்ன தவறிருக்கிறது? என்று கேள்வியெழுப்பி, விஷயமறியா வாரிசை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் விசிக திருமா...

 

ஆனா பாருங்க இந்த விசிக திருமா 2 சீட் 3 சீட்காக சாதி, மதம் கலவரம் செய்து திமுக வுக்கு மாமா வேலை செய்து பிழைப்பார்... மறந்தும் தனித்து நிற்க மாட்டார்...

பாஜக மோடியின் அடுத்த ஊழல் திட்டம்...

 


தலைநகரில் இப்படியும் ஒரு சைக்கோ..?

 


உடற்பயிற்சிக்காக சைக்கிளிங் செல்லும் பெண்களை ரிஜிஸ்ட்ரேஷன் இல்லாத காரில் பின்தொடர்வது.. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத சமயம் பார்த்து பெண்ணிடம் வழி கேட்பது போல் நடிப்பது.. உடல் பாகங்களை தொடுவது. 

எல்லாவற்றிற்கும் மேலாக திடீரென பேண்ட் ஜிப்பை கழட்டி  கேவலமாக நடந்து பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது..

அடுத்தடுத்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நான்கு  பெண்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.. போலீசாரும் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து அந்தக் காரில் வந்து அக்கிரமத்தைச் செய்தவர் யார் என கடைசியில் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் வேறு யாருமல்ல,டெல்லி காவல் துறை சிறப்பு பிரிவில் எஸ்ஐ-யாக இருக்கும் புனித் கிரேவல்..

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் மைனர் என்பதால் போக்ஸோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ. புனித்  உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.. நான்கு தனித்தனி வழக்குகள் பதிவாகி உள்ளன.

நிறைய பெண்கள் இதேபோல் பாதிக்கப்பட்டுள்ளது புனித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களும் புகார் கொடுக்க முன்வந்தால் வழக்குப்பதிவு இன்னும் அதிகரிக்கலாம்...

தடுப்பூசி மாப்பியா... அனைத்தும் திட்டமிடல்...

இந்த ஒப்பந்த முறையில் தான் corona virus யிற்கு vaccine தயாரிக்க போகிறார்கள் என்பதை செய்தியாக வெளியிட்டு உள்ளார்கள்...

https://nyti.ms/2zWepsM

https://www.barrons.com/articles/how-to-make-sure-the-market-delivers-a-covid-19-vaccine-51588972797

பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்...?

கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும்.

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது...

1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்..

2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே..

3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது..

4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக..

5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக..

6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க..

இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது.

அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..

கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை நிலைப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.

விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட நடப்ப வழக்கு (fashion) உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது.

இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும்.

வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாத்(ஸ்)திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப் படுத்தபடுகிறது.

காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்...

அடிச்சான் பாரு போஸ்டர..

 


இனி ஈழம் பூசினா மாறி இருக்கனும்.. பூசாத மாதிரியும் இருக்கனும்.. அரசியல் வியாபாரம் எல்லாம் செய்ய முடியாது...

கூட்டணியில் தான் இருக்கிறோம்... ஆனால் 8 வழிச்சாலையை எதிர்க்கிறோம் என்று சொன்னாலும் ஆப்பு தான்...

இதுதான் மோடியின் நீட் கொலைகள்....

 


எத்தனை அட்டூழியம் செய்தாலும் எத்தனை ஆதாரம்  காட்டினாலும் 

பொய்யையே உண்மையாக்குவோம்...

பாஜக அடிமை அதிமுக-வின் தமிழர் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டியது தமிழினத்தை நேசிக்கும் அனைவரது கடமை...

 


இந்திய மக்கள் விரோதி எனும் பாஜக மோடி...

 


நமக்கு ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்...

ஆனால் துபாய்ல அது 50 ரூபாய்..

துபாய்க்கு ஏற்றுமதியான வெங்காயம் இந்தியாவில் இருந்து தான் போகிறது 😏

நமக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 88 ரூபாய்...

ஆனால் இலங்கையில் அது 34ரூபாய்...

இலங்கைக்கு ஏற்றுமதியான கச்சா எண்ணை இந்தியாவில் இருந்து தான் போகிறது 😏

பாஜக தமிழகத்திற்கு எதிரான கட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது...

 


பூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்...

 


வ‌ட‌ ஆப்பிரிக்காவில், ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் வாழும் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் விநோத‌மான‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை கொண்டுள்ள‌ன‌ர். அந்த‌ ச‌மூக‌த்தில் எல்லாவ‌ற்றிலும் பெண்க‌ளுக்கு தான் முத‌லிட‌ம்.

அல்ஜீரியா, மாலி, நைஜ‌ர், நைஜீரியா, மொரோக்கோ, மொரிட்டானியா ஆகிய‌ நாடுக‌ளை இணைக்கும் ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் நாடோடி வாழ்க்கை வாழும் துவார‌க் ம‌க்க‌ள் தனித்துவ‌மான‌ பெர்ப‌ர் மொழி பேசுகின்ற‌ன‌ர். வ‌ட‌ ஆப்பிரிக்காவுக்கு அரேபிய‌ர்க‌ள் வ‌ருவ‌த‌ற்கு முன்ன‌ர் அந்த‌ப் பிர‌தேச‌ங்க‌ளில் வாழ்ந்த‌வ‌ர்கள். த‌ற்போது ப‌ல‌ தேச‌ங்க‌ளுக்குள் பிள‌வு ப‌ட்டு, ஒடுக்க‌ப் ப‌டும் சிறுபான்மையின‌ ம‌க்க‌ளாகி விட்ட‌ன‌ர்.

அரேபிய‌ப் ப‌டையெடுப்புக‌ளுக்கு பின்ன‌ர் துவார‌க் ம‌க்க‌ள் இஸ்லாமிய‌ராக‌ மாறி விட்டிருந்தாலும், த‌ம‌து த‌னித்துவ‌மான‌ க‌லாச்சார‌த்தை கைவிட‌வில்லை. அவை எம‌க்கு ம‌ட்டும‌ல்லாது, அங்கு வாழும் அரேபிய‌ருக்கும் புதினமான‌வை.

அது ஒரு முற்றிலும் மாறுப‌ட்ட‌ ச‌முதாய‌ம். துவார‌க் பெண்க‌ள் அந்நிய‌ ஆட‌வ‌ருக்கு முன்னால் கூட‌ முக‌த்தை மூடுவ‌தில்லை. ஆனால், ஆண்க‌ள் க‌ட்டாய‌ம் முக‌த்தை மூட‌ வேண்டும். இதை அவ‌ர்க‌ள் ப‌ருவ‌ வ‌ய‌தில் இருந்தே பின்ப‌ற்றுகிறார்க‌ள்.

அதாவ‌து ஒரு துவார‌க் ஆண் த‌ன‌து ம‌னைவிக்கு முன்னால் மட்டுமே முக‌த்தை மூடாம‌ல் இருக்க‌லாம். வெளியில் எந்த‌ப் பெண்ணும் பார்க்க‌ முடியாம‌ல் முக‌த்தை மூடி இருக்க‌ வேண்டும். விருந்தின‌ருட‌ன் சாப்பிடும் பொழுது கூட‌ முக‌த்திரையை அக‌ற்றாம‌ல் உண‌வை வாய்க்குள் செலுத்த‌ வேண்டும். வீட்டில் உள்ள‌ பெண் பேச‌த் தொட‌ங்கினால் ஆண் வாயை மூடிக் கொள்ள‌ வேண்டும்..

திரும‌ண‌த்திற்கு ச‌ம்ம‌த‌மா என்று முத‌லில் பெண் தான் ஆணைக் கேட்க வேண்டும்! அதே மாதிரி ம‌ண‌ முறிவுகளும் சாதார‌ண‌ம். ஒரு பெண் ம‌றும‌ண‌ம் முடிப்ப‌து குடும்ப‌த்தில் ஒரு கொண்டாட்ட‌ நிக‌ழ்வாக‌ வ‌ர‌வேற்க‌ப் ப‌டும். விவாக‌ர‌த்து செய்தால் சொத்துக்க‌ள் அனைத்தும் பெண்ணுக்கே உரிமையாகும். அத்துட‌ன் திரும‌ணமான‌ பெண் வேறு ஆண் துணையை வைத்திருந்தாலும் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ள்.

உண்மையில் ப‌ண்டைய‌ கால‌த்தில் நில‌விய‌ தாய் வ‌ழிச் ச‌மூக‌த்தின் தொட‌ர்ச்சி தான் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ரின் ம‌ர‌பு. அதை அவ‌ர்க‌ள் ஆயிர‌மாயிர‌ம் வருட‌ங்க‌ளாக‌ பின்ப‌ற்றுகிறார்க‌ள். ஆண் மேலாதிக்க‌த்தை வலியுறுத்தும் இஸ்லாமிய‌ ம‌த‌ம் கூட‌ அதில் எந்த‌ மாற்ற‌த்தையும் கொண்டு வ‌ர‌வில்லை.

ஆனால், அண்மைக் கால‌த்தில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் அர‌சிய‌ல் இஸ்லாம் துவார‌க் ம‌க்க‌ள‌யும் விட்டு வைக்க‌வில்லை. ISIS எனும் பெய‌ரில் இய‌ங்கும் ப‌ல்வேறு ஆயுத‌க் குழுக்க‌ள் பெண்க‌ளை பூர்க்கா அணிய‌ வற்புறுத்துகின்ற‌ன‌. குறிப்பாக‌ மாலி, நைஜீரியாவின் வ‌ட‌ ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கும் உள்நாட்டுப் போர் கார‌ணமாக‌ த‌னித்துவ‌மான‌ துவார‌க் க‌லாச்சார‌ம் அச்சுறுத்த‌லுக்குள்ளாகி இருக்கிற‌து...

எடை குறைய நின்றால் போதும்....

 


எடை குறைய நடக்கவும் வேண்டாம் ஓடவும் வேண்டாம், நின்றால் போதும்..

பிரித்தானிய Loughborough பல்கலைக்கழகத்தில் உடல் நடவடிக்கைகளுக்கும் ஆரோக்கியத்திற்குமான (Physical Activity & Health) பேராசிரியர் கலாநிதி Stuart Biddle எடை குறைவதற்குச் செய்ய வேண்டியவை தொடர்பாக செய்த ஆய்வில் ஒரு புதிய கண்டு பிடிப்பைச் செய்துள்ளார்.

கலாநிதி Stuart Biddleஇன் புதிய சுலோகம் "அசைவதை அதிகரிக்கவும், உட்காருவதைக் குறைக்கவும்" ("move more and sit less") என்பதாகும். நின்று கொண்டு சமையல் பாத்திரங்களை கழுவுதல், நின்று கொண்டு வீட்டுத் தோட்டத்தில் நீர் ஊற்றுதல் போன்ற சிறு வேலைகள் உடலுக்கு அதிக பயனளிக்கும் என்கிறார் அவர்.

நாளொன்றிற்கு அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஐந்து நிமிடங்கள் நிற்பதும் சிறிது நடப்பதும் நல்ல தேகப் பயிற்ச்சி என்கிறார் கலாநிதி Stuart Biddle. இப்படிப்பட்ட நிற்பதும் நடப்பதும் நடவடிக்கைகள் மூலம் மாதம் ஒன்றிற்கு 2500 கலோரிகளை எரிக்க முடியும் என்கிறார் கலாநிதி Stuart Biddle.

நல்ல உணவுப் பழக்கமும் அதிகரித்த தேகப்பயிற்சியும் மேலதிக பயன் தரும் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் அடிக்கடி நின்று கொண்டு சிறு வேலைகள் செய்வது நல்ல பயன் தரும்.

நாளொன்றிற்கு மூன்று மணி நேரம் இருக்கும் பெண்களிலும் பார்க்க நாளொன்றிற்கு ஆறு மணி நேரம் இருக்கும் பெண்கள் மாரடைப்பால் இறப்பதற்கான சாத்தியங்கள் 40% அதிகம் என்கிறார் கலாநிதி Stuart Biddle...

தாம்பூலம் எனும் தமிழர் மரபு...

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விசயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோசங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, சா(ஜா)திபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. செரிமான சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விசயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது...

பாஜக மோடியும்... விஜய் மல்லையா கூட்டணயும்...

 


ஆரிய மனுவின் சீடனின் தலையை வெட்டிய ஐயனார்...

 


தமிழினம் மட்டுமே என்றும் ஆரியனின் எதிரி...

திராவிடம் ஆரியத்தின் பங்காளி...

நீட் தேர்வு எனும் வியாபாரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

 


NEET விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய ஒரு கேள்விக்கு 1000 ரூபாய் பணம் கட்ட வேண்டும்.

180 கேள்விகளுக்கும் 1 இலட்சத்து 80 ஆயிரம் பணம் கட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு தினமும் சத்துணவாக முட்டையும் போட்டு படிப்பு சொல்லிக்கொடுத்த ஊர் இது. தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரியில் மொத்த மருத்துவம் பயின்று முடிக்கவே இவ்வளவு பணம் ஆகாது.

"நீட் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கானது, பயிற்று மொழி மட்டும் தான் பிரச்சனை" என்று NGO வகையறாக்கள் போட்ட புத்தகத்தில் இது பற்றி ஒரு வரி கூட இல்லை.

எலைட் பைத்தியங்களின் "கல்வி தரமில்லை" முழக்கம் எங்கு போய் முடிந்திருக்கிறது பார்த்தீர்களா?

நீட் வேண்டாம்...

பாஜக உபி யோகி அரசும்... குழந்தை விற்பனையும்...

 


திருட்டு தெலுங்கு திமுக வும்... சுங்கச்சாவடி வழிப்பறி கொள்ளையும்...

 


கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.... 

சுடலையோட மறதிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..😂😂😂

அவசர கால முதலுதவி முறைகள்…

 


வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால்...

உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் உருவுதல் (massage) செய்யுங்கள்.

வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் உருவுதல் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி...

கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள்...

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 அங்குலம் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.

வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும்.

இது போன்ற துளையீட்டு மருத்துவமுறை (acupuncture) முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்...