18/02/2021

ஆரிய பிராமண பி.கே. தயாரிப்பில்... திமுக தெலுங்கு பிராமண ஸ்டாலின் & கனிமொழி நடிப்பில்.. நமக்கு நாமே நாடகம்...

 


நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்...

நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..

அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....

நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்....

உங்களால் ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது... நீங்கள் அப்படி நினைக்காத வரை.

அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றிற்கு வரவேற்பு விழா நடத்துகிறேர்கள்...

அப்படி ஏற்பட்டு இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்..

நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது..

எல்லா நோய்களும் ஒரே அடிப்படை காரணத்தில் தான் தோன்றுகின்றன... அதுதான் மன இறுக்கம்..

முதலில் மன இறுக்கத்தை மட்டும் உங்களுக்குள் இருந்து வெளியேற்றுங்கள்.. பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்...

உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று....

நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகளுக்கிடையே 12 கோடி பணப்பட்டுவாடா செய்த நிலையில் அதில் 3 கோடிக்கு கணக்கு இல்லாததால் தற்போது கூட்டணிக்குள் குத்துவெட்டு ஏற்பட்டுள்ளது...

 


பாஜக மோடியின் வரி கொள்ளைகள்...

 


திராவிடம் என்பது...

 


தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் அரசியல் சொல்...

தமிழனை இளித்த வாயாக மாற்ற தேவை திராவிடம் என்ற சொல்..

திராவிட இயக்கத்தின் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் சாதனைகள்...

கீழ வெண்மணிப் படுகொலை,

குறிஞ்சாக்குளம் படுகொலை,

உஞ்சனை,

மேலவளவு,

கொடியன்குளம்,

தாமிரபரணி,

பரமக்குடி,

என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...

சாதி மற்றும் இன ஒடுக்கு முறைகளும்...

திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக்கொண்டு வந்த திராவிட இயக்கங்கள்..

தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆடசிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப்பலககையில் இருக்கிறதா?

ஆட்சி மொழியாக இருக்கிறதா?

வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?

பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...

அவர்களுக்கு சாதகமாக அனைத்தும் செய்து கொண்டே இருப்பார்கள்.. பொருளாதர ரீதியாக பாதிக்கப் படுவது மக்கள் தான்..

 


திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராஜா போலீசாரின் தடையை மீறி கூட்டம் கூட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...

 


பெர்முடா முக்கோணம் போல பீதியை கிளப்பும் ஜப்பானில் பிசாசு கடல்...

 


பிசாசின் கடல்.. கேட்டாலே அதிர வைக்கும் பெயர். ஜப்பான் மக்களுக்கும் அப்படித்தான். உலக மேப்பில் இப்படியொரு கடல் உள்ளதா என்றால்.. இல்லை என்பது தான் உண்மை.

ஆனால் பசிபிக் கடலின் ஒரு பகுதியை தான் இப்படி அழைக்கிறார்கள். ஜப்பான் கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசின் கடலுக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. அது ‘டிராகன் டிரையாங்கிள்’. அதாவது டிராகன் முக்கோணம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது மியாகே தீவு. இப் பகுதியில் இருக்கிறது பிசாசின் கடல்.

ஜப்பானிய மொழியில் ‘மா-நோ-உமி’ என்கிறார்கள். இதன் வழியாக சென்ற யாரும் உயிரோடு திரும்பியது இல்லையாம்.

இப்பகுதியை கடந்து சென்ற பல கப்பல்கள், படகுகள் மர்மமான முறையில் மாயமாகியிருக்கின்றன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை.

இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துகிறது.

அட்லான்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதி மற்றும் கரீபியன் கடல் பகுதியில் உள்ள பிரபலமான மர்ம பகுதி ‘பெர்முடா டிரையாங்கிள்’. இந்த வழியாக சென்ற கப்பல்கள், இப்பகுதியை கடந்து சென்ற விமானங்கள் போன்றவை இப்பகுதியில் மர்மமான முறையில் மாயமானதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை ஒட்டியுள்ள பெர்முடா முக்கோணத்துக்கு நேராக பூமிப் பந்தின் மறு புறத்தில்தான் ஜப்பானின் பிசாசு முக்கோண பகுதி இருப்பதால் மக்களை அதிகம் பீதிக்கு உள்ளாக்குகிறது ‘மா நோ-உமி’ முக்கோணம்.

பெர்முடா முக்கோணம் போல, மாநோஉமி வழியாக செல்லும் கப்பல்கள், விமானங்களும் அடிக்கடி மாயமாகி இருக்கின்றன.

1952 - 1954 காலகட்டத்தில் டிராகன் முக்கோண கடல் பகுதி வழியாக சென்ற ஜப்பானின் ராணுவ கப்பல்கள் நிலை என்னவானது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த கப்பல்களில் பயணித்த 700 பேரின் நிலை பற்றியும் தெரியவில்லை.

இதை பற்றி கண்டுபிடிக்க 31 விஞ்ஞானிகள் அடங்கிய குழு டிராகன் முக்கோணத்தின் முக்கிய பகுதிக்கு கப்பலில் சென்றுள்ளனர். அவர்களும் திரும்பி வரவில்லை.

அதற்கு பிறகு, ஜப்பான் அரசு சுதாரித்துக் கொண்டு அப்பகுதியை அபாயகரமான பகுதியாக அறிவித்தது என்கிறார்கள் டிராகன் முக்கோணம் பற்றி ஆராய்ச்சி செய்து வருபவர்கள்.

விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் வேறு மாதிரி சொல்கிறார்கள்.

ஜப்பானிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் எரிமலைகள் வெடிப்பது, நில அதிர்வு ஏற்படுவது அடிக்கடி நடப்பது தான்.

கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள், நில அதிர்வுகள் காரணமாக கடலின் மேல் பகுதியில் திடீர் அலைகள் உருவாகின்றன. அதில் சிக்கும் கப்பல்கள் விபத்துக்குள்ளாகின்றன.

டிராகன் முக்கோண பகுதியில் சில தீவுகள் கூட திடீர் திடீரென மாயமாகின்றன. திடீரென புதிதாக தீவுகள் உருவாகின்றன.

இதற்கெல்லாம்கூட கடல் அடியில் ஏற்படும் நிலநடுக்கமும் எரிமலைகளும் தான் காரணம் என்கின்றனர். நெருப்பை கக்கும் டிராகன்கள் தான் இதற்கு காரணம் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர்.

மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன. அந்த இனம் அழிந்து விட்டாலும் அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றன. தங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லை. அந்த வழியாக வரும் கப்பல்கள், படகுகளை அழிக்கின்றன என்கின்றனர் அவர்கள்.

பெர்முடா முக்கோணம் போலவே.. இன்னமும் மர்மமாக இருக்கிறது பிசாசு கடல்...

எதை சொன்னாலும் நம்பும் கூட்டம் இருக்கும் வரை இப்படி தான் வாயால் வடை சுட்டுக் கொண்டு இருப்பார்கள்..😂

 


ஓநாய்களுக்கு மத்தியில் வாழும் ஆடுகள் நாம் என்பதை என்று உணரப்போகிறார்கள் மானிடர்களே..?

 


தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...

 


நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள், உங்களை நீங்களே ரசியுங்கள்.

எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரிய வைத்தவர்கள்.

அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

மதிமுக தெலுங்கர் வைகோ கலாட்டா...

 


அதிமுக எடப்பாடியும் தமிழின அழிப்பும்...

 


உங்கள் வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றுங்கள்...

உண்மையான கொண்டாட்டம் உங்கள் வாழ்க்கையிலிருந்து, உங்கள் வாழ்க்கைக்குள் வர வேண்டும்.

மேலும், உண்மையான கொண்டாட்டம் நாள்காட்டியைப் பொறுத்து அமைவதில்லை.

அதாவது ஜனவரி முதல் தேதியில் நீங்கள் கொண்டாடுவீர்கள் என அமையாது. இது விசித்திரமானது...

வருடம் முழுவதும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்து இருப்பீர்கள்,  ஜனவரி முதலாம் நாள் நீங்கள் சட்டென துயரத்திலிருந்து விடுபட்டு நடனமாடுவீர்கள்.

அன்று உங்கள் துயரம் போலியானதாக இருக்க வேண்டும் அல்லது ஜனவரி முதல் தேதி போலியானதாக இருக்க வேண்டும்.

இரண்டுமே உண்மையாக இருக்க முடியாது.

மேலும், ஐனவரி முதல் தேதி கடந்து சென்ற பின்னர், நீங்கள் உங்கள் கருங்குழிக்குத் திரும்ப செல்கிறீர்கள்.

ஒவ்வொருவரும் தமது துயரத்திற்குள், ஒவ்வொருவரும் தமது கவலைக்குள் செல்கிறீர்கள்.

வாழ்க்கை ஒரு தொடர்ந்த கொண்டாட்டமாக அமைய வேண்டும். முழு வருடமும் ஒரு தீபங்களின் திருநாளாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் உங்களால் வளரமுடியும், மலரமுடியும்.

சிறிய விஷயங்களை கொண்டாட்டமாக மாற்றுங்கள்...

திருப்பத்தூர் கவுதமபேட்டையை சேர்நத வானவராயன் என்பவரை 8 பேருடன் சேர்ந்த தீமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

 


மாட்டு மூத்திர குடி பாஜக கலாட்டா...

 


அன்பின் பரிசு...

 


இஸ்லாம் நெறிகளில் சற்றும் வழுவாமல் வாழ்ந்த சுலைமான், மரணத்துக்குப் பின் சொர்க்கம் அடைந்தார்.

இறைவன் கேட்டார்,''சுலைமான் உனக்கு சொர்க்கம் எதனால் கிடைத்தது என்று தெரியுமா?''

சுலைமான் சொன்னார், ஆண்டவனே, உம்மை நாள்தோறும் முறை தவறாமல் ஐந்து முறை தொழுததனால் எனக்கு கடவுளின் கருணை கிடைத்திருக்கலாம். 

இறைவன் சொன்னார், இல்லை மகனே, ஒரேயொரு வேளை மட்டும் நீ தொழாமல் இருந்தாய் அல்லவா? அதற்காகவே நீ இன்று சொர்க்கத்தில் இருக்கிறாய்.

சுலைமானுக்கு ஒன்றும் புரியவில்லை. தொழாமல் இருந்ததற்குப் பரிசா?

இறைவன் தொடர்ந்தார், மகனே, ஒரு குளிர் காலக் காலைப் பொழுதில் பள்ளிவாசலின் அழைப்பொலி கேட்டு அவசரமாய்ப் புறப்பட்டாய். கடுமையான பனியில் வாடி, குளிரில் நடுங்கித் தவித்த ஒரு சிறு பூனைக்குட்டியை ஓடிச் சென்று அள்ளி அணைத்து விரல்களால் அதன் உடலை வருடி, ஆறுதல் அளித்தாய். மார்புறப் பூனையைத் தழுவியதால் உன் உடல் வெப்பம் கிடைத்து குட்டி சம நிலையை அடைந்தது. நெஞ்சில் அணைத்த பூனையை நிலத்தில் விட்டுவிட்டு நீ நிமிர்ந்தபோது, பள்ளிவாசல் தொழுகை முடிந்து விட்டது.

பிற உயிர்களிடம் காட்டும் பெருங்கருணை தான் எனக்கு மிகவும் பிடித்தமான செயல். என் அன்பின் பரிசாக உனக்கு இந்த சொர்க்கம் கிடைத்தது...

தமிழகத்தை அழித்து கொண்டிருக்கும் பாஜக - அதிமுக...

 


பாஜக தெலுங்கன் முருகன் கலாட்டா...

 


அண்ணன் வடபழனி முருகன் கோவிலில் என்னை பார்த்தவுடன் ஐயர் தமிழில் ஓத ஆரம்பிச்சுட்டார் நல்லது அருமை...

தம்பிகள் உங்க ஊர் உங்க குலதெய்வம் அங்க எதுக்குனே சமஸ்கிருதத்துல மந்திரம் சொன்னாங்க.... அண்ணே முட்டு குடுக்க முடியலனே 😂

அண்ணி தெலுங்கு டா தம்பி.. அவங்க தாய் மொழியில் மந்திரம் சொன்னாங்க தம்பி 😂

தமிழகத்திற்கு தமிழ் தேசியம் மட்டுமே சரியானது...

 


கர்நாடகத்தில் கன்னடத் தேசியவாதம் எப்படி சரியோ..

கேரளாவில் எப்படி மலையாளத் தேசியவாதம் சரியானதோ..

ஆந்திராவில் எப்படி தெலுங்குத் தேசியவாதம் சரியோ..

அது போல தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாதம் பேசுவது சரியே...

மற்ற எல்லா மாநிலத்திலும் செல்லுபடியாகும் மொழிவழி இனத் தேசியவாதம், தமிழகத்தில் மட்டும் திராவிட வாதமாக ஏன் பேசப்பட வேண்டும்?

ஏனெனில் திராவிட வாதம் தான் இங்குள்ள பிற மொழி முதலாளிகளை, ஆட்சியாளர்களைக் காக்கும் அருமருந்து...

ராஜீவ்காந்தி எனும் பிராடு பய...

அன்று "திமுகவில் ஒரு மாவட்ட செயலாளர்கள் கூட பட்டியல் சமூகத்தினர் இல்லை" என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்த ராஜீவ்காந்தி,  

இன்று "நாதகவில் தனி தொகுதியில் ஆண்களை நிறுத்துவதில்லை, சாதி பார்த்து பொருப்பாளர்களை நியமிக்கிறார்கள்" என்று குற்றச்சாட்டு முன்வைக்கிறார்..

இரண்டுமே ஏறத்தாழ உண்மை தான்.

ஆனால் ராஜீவ் போன்றோர்களுக்கு உண்மையிலயே பட்டியல் சமூகத்தினரின் மீது அக்கரை உள்ளதா என்பது தான் தெரியவில்லை.. 

இங்க இருக்கும் போது அந்த கட்சி தலித் விரோத கட்சி என்பது...

அங்க இருக்கும் போது இந்த கட்சி தலித் விரோத கட்சி என்பது...

வேட்பாளர்களை எங்களை ஆலோசிக்காமல் அறிவிக்கிறார் சீமான் அதனால் நாங்கள் திமுக வில் இணைந்தோம் என்று சொன்ன அந்த முட்டாள் கூட்டத்தை கேட்டு தான் இனி திமுக வின் வேட்பாளர்களை தெலுங்கர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று நம்புவோமாக...

குறிப்பு : நாதக வில் இணைந்த தெலுங்கர்களை எல்லாம் தமிழர்கள் என்று சொல்லி சொல்லி உங்களின் கட்சிக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொண்டீர்கள்...

(ராஜீவ்காந்தி கன்னட செட்டி என்று சொல்கிறார்கள் உண்மையா என்று ஆராய்க)

பாஜக மோடியின் வரி கொள்ளை திட்டம்...

 


அமமுக டிடிவி தினகரன் கலாட்டா...


 

திராவிடர்களின் வாயில் இருந்து அதிகமாக வரும் வசனங்கள்...

 


கைபர் போலன் வழியாக வந்த ஆரியர்கள்..

பார்ப்பான் உங்களை வேசிமகன், சூத்திரன் என்றுச் சொல்கிறான் என்பதே..

இல்லாத ஒன்றை இருக்கும் என்றும், இருப்பதை இல்லவே இல்லை என்றும் சாதிப்பதில் வல்லவர்கள்..

மூவேந்தர்கள் ஆண்ட போது வடக்கிலிருந்து எந்த ஆரியன் தமிழ் மண்ணின் மீது படையெடுத்தான்?

முதன் முதலில் தெற்கில் புகுந்து வள்ளுவர்களை இகழ்ந்தும், தாழ்த்தியது எந்த ஆரியன்?

மெல்ல மெல்ல தமிழ் நான்மறையை ஆட்டயப் போட்டு, அதில் புராணக்கதைகளை இட்டுக்கட்டி தன்வயப்படுத்தியது எந்த ஆரியன்?

இந்துக்களை இசுலாமியர்களிடம் இருந்து காப்பாற்றவே வந்தவன் என்றவன் எந்த ஆரியன்?

தமிழ் மண் மீது பலமுறை படையெடுத்து கொள்ளையடித்துச் சென்றது எந்த ஆரியன்?

இதெற்கெல்லாம் பதில் சொல்வார்களா தெலுங்கர்கள்?

தெலுங்கு பிராமணியம் தான் ஆரியர்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்வார்களா திருட்டு திராவிடர்கள்?

இது தமிழனின் தாய்நாடா?

என் தாய்மொழி தமிழையும் என் தமிழ் இனத்தையும் அடிமைபடுத்தி அழிக்க துடிக்கும் வந்தேறிகள்..

தமிழர்கள் மேல் வடமொழியை திணிப்பதும் ஆதிக்கதின் உச்சம்.

தமிழர்கள் வரிபணத்தில் உண்டு கொழுத்து வாழும் இந்திய அரசு தமிழர்களுக்கான நம் தமிழ்மொழியில் வழங்காமல் இருப்பது அடிமையில் உச்சம்..

கட்டாயம் இருக்க வேண்டியது தமிழ்..

இருக்க கூடாதது இந்தி..

இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கலாம்..

திரிந்து தோன்றிய மொழியை கொண்ட இனங்களுக்கு வேண்டுமானால் இந்தி மொழி திணிப்பை ஏற்றுகொள்வது ஏற்புடையதாக இருக்கலாம்..

ஆனால் தான் தோன்றிய தமிழ் மொழிக்கு அது ஏற்புடையதல்ல..

தொட்டதுக்கு எல்லாம் இந்தியை தமிழகத்தில் திணிக்க துடிக்கும் இந்த இந்திய அரசியல் அமைப்பையும், இந்திய நாட்டையும் அடியோடு வெறுக்கிறேன்...

தேச விரோதிகள் பாஜக சங்கிகள்...

 


பிராடு பாஜக நிதின் கட்கரி பதில்...

 


தற்போது எல்லாம் தமிழகத்தில் வாழும் தெலுங்கு கூட்டங்களின் அலறல் சத்தத்தை அதிகமாக கேட்க முடிகிறது...


ஏனெனில் தமிழர்களை இனி ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது... அவர்கள் இனம் ரீதியாக சிந்தித்து செயல்பட தொடங்கி விட்டனர் என்ற அலறல் சத்தம் மிக அதிகமாக கேட்க முடிகிறது...

ஆந்திராவில் உள்ள தமிழர்களுக்கு எந்த உரிமையும் தெலுங்கர்கள் தர மாட்டார்களாம்... ஆனால் தமிழன் மட்டும் இங்கு அனைத்து உரிமையை கொடுக்கனுமாம்...

கேட்டால் இங்கயே பிறந்து வளர்ந்தார்களாம்...

இதையே தானே அங்கு பிறந்து வளர்ந்த தமிழர்கள் கேட்கிறார்கள்...

திராவிடம்.. இந்தியம்.. கம்யூனிசம்.. தலித்தியம்.. மதம்.. போன்ற ஏமாற்று அரசியல் ரீதிரியாக இனி தமிழனை ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது...

எப்படி பக்கத்து வீட்டில் பல காலமாக வாழுவதால்.. அந்த வீட்டின் உரிமையாளனை உங்க தந்தையாக மாற்றிக் கொண்டு வீட்டின் உரிமையை கேட்பது போல் உள்ளது...

இது எப்படிப்பட்ட கேவலம்.. சிந்தியுங்கள்...

சுதந்திரத்திற்கு அப்புறம் இப்படி ஒரு அடிமைகளை இப்போ தான் பார்க்கிறோம்...

 


விசிக தெலுங்கர் திருமா கலாட்டா...