01/08/2017

தமிழகத்துடன் இணைய ஆந்திரத் தமிழர்கள் தீர்மானம்...


தமிழகத்துடன் இணைய கேரளத் தமிழர்கள் போராட்டம்...


மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு காரணம் என்ன?


இந்திய கடற்படையோ அல்லது கடலோர ரோந்து படையினரோ, ஏன் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறி வருகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த ஒட்டுமொத்த பிரச்னையின் மையமாக இருக்கும் சர்ச்சைக்குரிய, இந்திய – இலங்கை அதிகாரிகளுக்கு இடையில், 2008ல் போடப்பட்ட ஒப்பந்தமே காரணம் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படாதவரை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும்.

மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. படகுகளை பிடுங்குவது, அவற்றை உடைப்பது, வலைகளை அறுப்பது, மீனவர்களை தாக்குவது போன்ற காரியங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.

தொடர்ந்து மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கான காரணமும், அதை தடுத்து நிறுத்த முடியாத அவலத்துக்கும் காரணம் என்ன என்பது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

மீனவர்களின் தாக்குதலுக்கு காரணம், கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தது தான் என்றும், அதை திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன. 1974ல், இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தம் அது.

இந்தியாவுக்கு சொந்தமாக இருந்தாலும் கூட, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்த ஒப்பந்தம் தான்.ராமநாதபுரம் மகாராஜாவுக்கு சொந்தமாக, இந்த கச்சத்தீவு இருந்ததற்கான அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள் இருக்கின்றன.

தவிர, பூகோள அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாத முக்கிய இடம் கச்சத்தீவு. இப்படியிருந்தும், கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்தது.

அந்த ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்களுக்கு என, சில உரிமைகள் அளிக்கப்பட்டன. மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்துவதற்கு உரிமை அளிக்கப்பட்டது.

இது தவிர, கச்சத்தீவு அந்தோணியார் கோவிலில் நடக்கும் திருவிழாவுக்கு சென்று வருவதற்கும் உரிமைகள் அளிக்கப்பட்டன. வலைகளை உலர்த்துவதற்கு உரிமை உள்ளது என்றாலே, அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கும் உரிமை உள்ளது என்பது தான் அர்த்தம்.

அந்த காலத்தில் நைலான் வலைகளை மட்டுமே மீனவர்கள் பயன்படுத்தினர். காலப்போக்கில் இது மாறிவிட்டதால், வலைகளை உலர்த்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லாமல் போய் இருக்கலாம். அதுகூட, 34 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல் தான் இருந்து வந்தது. அவ்வப்போது சிறிய அளவில் பிரச்னைகள் வருமே தவிர, பெரிய அளவில் எந்த சிக்கலும் எழாமல் இருந்தது.

இந்த சூழ்நிலையில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி நடைபெற்ற 2008ல், திடீரென ஒப்பந்தம் ஏற்பட்டது. இரு நாட்டு அரசுகளுக்கு இடையில், இந்த ஒப்பந்தம் போடவில்லை.

விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசு முனைப்பாக இருந்த சமயம் அது.

அப்போது இருநாட்டு அதிகாரிகள் கூடி ஆலோசித்து, அவர்கள் மட்டத்திலேயே போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது. அந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளுக்கு இடையிலான சென்சிடிவ் பகுதிகள் எது எது என கண்டறிந்து, அப்பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என, இலங்கை தரப்பு அரசு அதிகாரிகளால் வரையறை செய்யப்பட்டது.

அப்பகுதிகளுக்குள் மீன்பிடிக்க வந்தால், நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டுமென்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு, இந்திய அதிகாரிகள் அப்படியே ஒப்புதல் அளித்தனர்.

அப்படி, இலங்கை அதிகாரிகள் கேட்ட கோரிக்கைகளுக்கு, இந்திய அரசு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் அது. அந்த ஒப்பந்தம் தான் இப்போதும் அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை தமிழக மீனவர்கள் மீறுகின்றனர் எனக் கூறி, இந்திய கடற்படையினரோ, கப்பல் ரோந்து படையினரோ பாதுகாப்பு தர முடியாத சூழ்நிலை உள்ளது.

நடைமுறையில் உள்ள உண்மை இது என்றாலும், இது பெரிய அளவில் வெளியில் தெரியாமல் உள்ளது.

இரு நாட்டு அரசுகள் கூட போடாமல், வெறும் இரு தரப்பு அதிகாரிகளே போட்டுக் கொண்ட அந்த ஒப்பந்தத்தை காரணம் காட்டி, மீனவர்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகளோ, போராடும் பிற அமைப்புகளோ முன் வைப்பதில்லை.

இந்த ஒப்பந்தம் தான், தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு வழி வகுக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்தில், பல காரணங்களுக்காக போடப்பட்டது அந்த ஒப்பந்தம்.

ஆனால், இப்போது புலிகள் அமைப்பே இங்கையில் இல்லை என்றாகிவிட்ட பிறகும், அந்த ஒப்பந்தம் ஏன் நீடிக்கிறது என்பது குறித்தும், அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் தீவிரமாக எழாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறினர்.

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...



பொதுமக்களுக்கு மேலும் ஒரு இடி: ஏழைகளின் வயிற்றில் அடித்து தனது உண்மை முகத்தை காட்டியுள்ளது மத்திய அரசு..

இந்திய பொதுத்துறை வங்கிகள் அனைத்திலும் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டி இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
அதாவது, ரூ.4 கோடி ரூபாய் மற்றும் அதற்கு கீழ் சேமிப்பு கணக்கில் பணம் சேமிப்பவர்களுக்கு மூன்றரை சதவிகிதம் வட்டி என்றும்,

சேமிப்பு கணக்கில் ரூ.4 கோடி ரூபாய்க்கு மேல் பணம் சேமிப்பவர்களுக்கு 4 சதவிகிதம் வட்டி என்றும் கூறியுள்ளது.

நாட்டில் சாமானிய மக்கள் தான் சேமிப்பு கணக்குகளையே வைத்துள்ளனர். பொதுவாக சாமானிய மக்கள் யாரும் சேமிப்பு கணக்கில் அதிகளவு பணம் வைத்திருப்பது இல்லை.

சாமானிய மக்களின் சேமிப்பு கணக்கில் எப்போது சிறிதளவு பணமே சேமிப்பாக இருக்கும் பட்சத்தில் மத்தியஅரசானது தற்போது வட்டி விகிதத்தை குறைத்து சாமானிய மக்களின் வயிற்றில் மேலும் அடித்துள்ளது.

ஏற்கனவே மத்தியஅரசு கடந்த வருட இறுதியில், பணமதிப்பிழப்பு அறிவித்தபோதே, சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் குறையும் என்று புளும்பெர்க் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் இந்தியா மற்றும் பணமில்லா பரிவர்த்தனை போன்ற மக்கள் விரோத அறிவிப்புகளின் காரணமாக ஏழை மக்களின் விரோதி பாரதியஜனதா என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது பா.ஜ.க...

அரசு வெளியிட்டு உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க தகுதி உள்ளவர்கள் பட்டியல்...


1) ஒரு குடும்பத்தில் வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துபவர் ஒருவர் இருந்தாலும் ரேசன் பொருட்கள் இல்லை.

2) குளிர்சாதன பெட்டி ( ப்ரிட்ஜ்) இருந்தால் ரேசன் பொருட்களை வாங்க இயலாது.

3) மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இல்லை.

4) நகர்ப்புற கிராமப்புறத்துக்கு தனித்தனி விதிகள்.

5) கிராமங்களில் 5 ஏக்கருக்கு மேல் இருந்தால்.

6) மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீடுகள் இருந்தாலோ.

7) தொழில் நிமித்தம் இல்லாமல் சொந்த பயன்பாட்டுக்கு நான்கு சக்கர வாகனங்கள் இருந்தாலோ.

8) பதிவு செய்த நிறுவனங்கள் இருந்தால்.

9) நகர்புற அந்தியோஜனா - அன்னயோஜனா திட்ட உறுப்பினர்களுக்கு.

10) ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் (அதாவது மாசம் ₹8000)  சம்பளம் வாங்குனாலோ.

யாருக்குமே ரேசன் பொருட்கள் இல்லை.

ஊஊஊ ஊஊஊஊஊஊஊஊஊஊஊ

சுருக்கமா சொன்னா வடக்குல இருந்து வாழ வக்கில்லாம ஓடி வரவனுக்கு முழு தகுதி உண்டு.

பரம்பரை வீடு இருந்தா, தப்பி தவறி செகண்ட் ஹேண்ட் ப்ரிட்ஜ் இருந்தா, தண்ணி இல்லாம விவசாயம் செய்யாத தரிசு நிலம் இருந்தாலும்..

ஒரு டாடா ஏஸ், மாருதி800 இருந்தா கூட தகுதி இல்ல, ஜிஎஸ்டி பதிவு பண்ணலனா தொழில் செய்ய முடியாது பதிவு செஞ்சா ரேசன் இல்ல.

Income tax file பண்ணலனா குத்தம். செய்தா ரேசன் பொருள் இல்லை.

அரசு ஊழியர்னா லஞ்சத்துல திளைக்குற அதிகார வர்க்கத்த மட்டுமே பாக்குறோம் ரோடு வேலை, சத்துணவு வேலை.... இதெல்லாம் கூட அரசு வேலை தான்..

எவனாவது வரட்டும் இது ஏழைகளுக்கான அரசுனு. வாய்லயே வெட்றேன். இது பினாமி அரசு முதுகெலும்பில்லாத ரெய்டு படையெடுப்புகளால் அடிமைப் படுத்தப்பட்டு இயக்கப்படும் கேடுகெட்ட அரசு..

நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும். எது செஞ்சாலும் ஓடி வந்து முட்டு கொடுக்க வரவங்களுக்கு ஒரே ஒரு வார்த்தை, உருவுனது உங்க டவுசரையும் சேர்த்துதான்...

பாஜகவில் இப்படியும் சீட்டு வாங்குராங்கெளோ..?


உபி காஜியாபாத் பாஜக தலைவர் தரம்வீர் சௌத்ரி தனது மருமகன் சுனில் என்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் சீட் பெற கட்சி மேலிட தலைவர்களிடம்  உறவு கொள்ள கட்டாயப்படுத்தி தனது மகளை அனுப்பியதால் கோபமுற்று சுனில் தனது மாமனாரை சுட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது...

http://exposekhabar.com/bjp-leader-ne-ticket-pane-ke-liye-beti-ko-bhi-nahi-chhoda/

பாஜக மோ(ச)டியின் மக்கள் விரோத தாக்குதல்...


இதனை நியாயபடுத்த சில பாஜக எச்சைகள், பக்த கபோதிகள், அதிமுக  அடிமைகள் என்று மக்கள் விரோதிகள் வருவார்கள்..

வந்தால் எதை கொண்டு அடிப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

மகிழ்ச்சியான செய்தி - சூரியக்கிரகணம்...


வரப்போகிற ஆகஸ்ட் மாதம் நம் வரலாற்றில் மாற்றமுடியாத மாதமாக இருக்க போகிறது இந்த உலகத்தை ஆளும் அந்த சூரியவழிபாட்டு குடும்பம் தனது மொத்த பலத்தையும் சிறிது நேரம் இழந்து நிற்கும் நேரம் வரப்போகிறது...

ஆம்... 99 வருடத்திற்கு ஒரு முறை நிகழும் ஒரு சூரியக்கிரகணம் நிகழப்போகிறது...

மிகச்சரியாக ஆகஸ்டு 7 அன்று 3/4 பங்கும் ஆகஸ்டு 21 அன்று முழுவதும் சூரியன் மறையப் போகிறது.

அன்று சூரியவழிபாடு செய்யும் அத்தனை கோவில்களையும் இழுத்து பூட்டிவிட்டு பார்ப்பனர்கள் ஓடுவதை நீங்கள் கண்டிப்பாக பார்ப்பீர்கள்...

அன்று நமது குலதெய்வங்களான கருப்பசாமிகள் மற்றும் நமது முன்னோர்களின் நினைவலைகள் மிகவும் வீரியம் கொள்ளும் அந்த நேரம் பலிகொடுத்து அவர்களுடன் நமக்கு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளலாம்...

கருப்புகள் எப்போதும் உடன்படிக்கைக்கு கட்டுப்படும்...

இந்த நேரம் எதிரியின் கட்டுகள் பலம் இழந்து விடும்...

தயவு செய்து நமது பழங்குடிகளின் வழிபாடான குலதெய்வபலி கொடுத்தலுக்கு திரும்புங்கள்...

உலகத்தை ஆளுபவன் சூரியனின் சக்தியை தவறாக பயண்படுத்தியே ஆளுகிறான்...

அன்று குலதெய்வத்திற்கு பலிகொடுக்க முடியாதவர்கள் வீட்டில் அசைவமாவது சமைத்து உண்ணுங்கள்...

ஓரளவு முடிந்தவர்கள் சேவலை பலிகொடுத்து குலதெய்வத்திடம் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்.

என்னால் முடியும் நான் வெற்றிபெற விரும்புகிறேன் என்பவர்கள் சரியாக சூரியகிரகணம் நிகழும் நேரத்தில் துல்லியமாக பலிகொடுங்கள்...

இதுவரை நாகரீகம் என உருவாக்கப்பட்ட தீமைகள் அனைத்தும் இந்த கிரகணத்தில் தான் அழிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

எ:கா - துவாரகா..

அடுத்தமாதம் வரலாற்றில் பல மாறுதல்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு.

இதே போல ஒரே ஆண்டில் தொடர்ந்து 4 கிரகணங்கள் வருவது வரலாற்றில் பழங்குடிகளுக்கு சிறப்பு.. சூரிய வழிபாட்டாளனுக்கு தீமை...

உங்கள் தாய் தந்தைக்கும் கூட இந்த நாளின் குறிப்பிட்ட நேரத்தில் அசைவப்படையல் போடலாம்...

டிஜிபி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிரான புகார் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து...


அமானுஷ்யம் - HMS டேடலஸ் ஃபோட்டோ – 1919...


ஆவிகளின் நடமாட்டத்திற்கு மற்றுமொரு கிளாஸிக் உதாரணமாய்த் திகழும் இந்தப்படம் HMS டேடலஸ் என்ற ராயல் நேவிக்கப்பலில் எடுக்கப்பட்ட குரூப் ஃபோட்டோ.

இந்தப் போட்டாவில் பின்ணனியில் தெரியும் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் ஃப்ரெட்டி ஜாக்சன் என்ற மெக்கானிக்.

கூடுதல் தகவல் - இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அதேக் கப்பலில் அந்த மெக்கானிக் ஒரு விபத்தில் இறந்திருக்கிறார்.

அதுவுமில்லாமல் இது போன்ற கேளிக்கைகளில் தவறாமல் கலந்து கொள்வது அவரது சுபாவமாம்...

அமானுஷ்யம் - லார்டு காம்பர்மெரி ஃபோட்டோ -1891...


ஆவிகள் குறித்த ஆராய்ச்சியின் மிகப்பழமையான புகைப்படம் இது.

1891ம் ஆண்டு காம்பர்மெரி அப்பே நூலகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நாற்காலியில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது போல பதிவானது.

இந்தப்படத்தை பார்த்தவர்கள் அது அங்கு வாழ்ந்த லார்டு காம்பர்மெரி தான் என்று உறுதியளித்தனர்.

கூடுதல் தகவல் - இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்ட போது லார்டு காம்பர்மெரியின் உடல் அருகிலிருந்த சுடுகாட்டில் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது...

இதுதான் தமிழன் என்ற உணர்வு - வாழ்த்துக்கள் தோழர்களே...


நம் ஊரில் சனி ஞாயிறுகளிலும் செயல்படும் ஒரே அரசு அலுவலகம் வரிமான வரி்த்துறை...


ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு வருமான வரி செலுத்த இன்று கடைசி நாள் என்பதால் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை திறந்திருக்கும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

தீபெட்டியில் இருந்து திங்கிர முட்டாய் வரைக்கும் வரியை கொடுத்துவிட்டு அது போதாது என எல்லாவற்றிற்கும் வரியை கட்டிவிட்டு மீதம் இருக்கும் சம்பாத்தியத்திலும் வருமான வரி என கால் வாசியை கொடுத்து விட்டு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தெரு தெருவாய் அழைந்து கடையில் சாக்கடை தண்ணீர குடித்து ஆஸ்பத்திரியில் படுக்கும் மக்களின் பரிதாப நிலையை நினைத்தால் வேதனையாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நமக்கு அரசு இவ்வளவு செய்கின்றதே என மக்கள் மனமுவந்து வரியை கட்ட முன்வரும் படி அரசு நடந்து கொண்டால் இது போன்று சனி ஞாயிறுகளிலும் கடையை திறந்து வைத்து கூவி கூவி அழைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மக்களிடம் வரி வசுல் செய்யும் அலுவலகத்தை சனி ஞாயிறுகளில் திறந்து வைக்கும் அரசு , மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அந்த முன்னெடுப்பதை ஏன் செய்வில்லை  ஏன் மெத்தனமாக உள்ளது என்பது பாதிக்கப்படும் மக்களின் கேள்வியாக உள்ளது...

சிலம்பு ரயிலில் ஃபேன் வேலை செய்யவில்லை, டிடிஆர் யை காணவில்லை, ரயில்வே துறைக்கு ட்வீட் செய்த ஒரு மணி நேரத்தில் அலறி அடித்து வந்த அதிகாரிகள், சென்னை பயணி மகிழ்ச்சி...


சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த விஜய் பரத் என்பவர் குற்றாலத்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். அவர் ஏறிய சிலம்பன் ரயியிலில் மின்சார விசிறி வேலை செய்யவில்லை.

TTR ஐ தேடி பார்த்துள்ளனார், நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. உடனடியாக விஜய் பரத் மத்திய ரயில்வே துறைக்கு ட்வீட் செய்துள்ளார்.

அவர் எதிர்பார்க்காத வகையில் உடனடியாக அதற்கு பதில் வந்தது, ”எந்த ரயில் என்ன கோச் உங்க PNR நம்பர் என்ன என ரயில்வே துறையின் டிவிட்டர் பக்கம் விஜய் பரத்திடம் கேட்க அவரும் உரிய தகவல்களை கொடுத்ததுள்ளார். அவ்வளவு தான். அடுத்த ரயில்வே நிலையத்தில் மெக்கானிக்கு பழுதை சரி செய்ய தயாராக காத்திருந்துள்ளார்.

அடுத்த ரயில் நிலையம் வந்ததும் மெக்கானிக், விஜய் பரத் பயணித்த கோச்சில் ஏறி மின்விசிறியை சரி செய்து கொடுத்துள்ளார்.

உங்கள் பிரச்சனை சரி செய்யப்பட்டதும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என ரயில்வே துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க விஜய் பரத்தும் ”தற்போது ஃபேன் வேலை செய்கின்றது” என நன்றி தெரிவித்து ரயில்வே துறைக்கு ட்வீட் செய்துள்ளார்.

புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் ஃபேன் சரி செய்யப்பட்ட மகிழ்ச்சியில் விஜய் பரத் சென்னை திரும்பினார்.

ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக ரயில்வே துறைக்கு ட்வீட் செய்து தங்கள் குறைகளை சரி செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது...

இலுமினாட்டி - தமிழகம் அழியப் போகிறது...


ஏழை நாடுகளின் மேல் கார்ப்பரேட்களின் பெருங்கனவு...

சொல்லவிருக்கும் அதிர்ச்சியான உண்மையைக் கேட்டவுடன் தொடை நடுங்கிகள் பாஸ்போர்ட் எடுக்க ஓடுங்கள்...

தமிழகமே அழியப்போகிறது...

இதற்கான மாஸ்டர் ப்ளான் நரசிம்மராவ் காலத்திலேயே போடப்பட்ட 'look east policy' எனும் திட்டம்.


அதாவது வங்காள விரிகுடா கடலைச் சுற்றி இருக்கும் நாடுகள் இணைந்து
அக்கடலின் கரையின் வழி சாலை போட்டு.. அதை ஒட்டி நிலத்தடியில் அமைந்துள்ள எரி வளங்களையும் அதை ஓட்டிய கடலியல் வளங்களையும் எடுத்து விற்று ஆளும் வர்க்கம் பெரும் பணக்காரனாவது.

இதற்கு தடையாக இருக்கும் விவசாயிகளையும் மீனவர்களையும் புரட்சியவாதிகளையும் அழிப்பது..


இதற்காகத்தான் புலிகளை ஒழித்தது
இதற்காகத்தான் மீத்தேன் திட்டம்
இதற்காகத்தான் மீனவன் கொலை
இதற்காகத்தான் கெயில் திட்டம்
இதற்காகத்தான் காவிரி நீர் தடுப்பு
இதற்காகத்தான் கடலில் எண்ணெய் கொட்டியது.

இதற்காகத் தான் பூமிக்கடியில் வெடி வெடித்து விளையாடும் நியூட்ரினோ ஆய்வு.


இதற்காகத் தான் வருங்காலத்தில் நடக்கவுள்ள அணுவுலை வெடிப்பு.

இதற்காகத் தான் கிழக்கு கடற்கரை விரிவாக்கம் என்ற பெயரில் 10,000 கோடி செலவில் வரவுள்ள நான்குவழி தேசிய சாலை (பாரத் மாதா திட்டம்).


இதற்காகவே ஹிந்தியா செலவு செய்து ராமேஸ்வரம் வழியே இலங்கைக்கு பாலம் போடவுள்ளது. (இலங்கை ஒப்புதல் அளித்துவிட்டது).

இலங்கை முதல் வியட்நாம் வரை நிளவுள்ள இத்திட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்படவுள்ளது தமிழகம். அதாவது முற்றிலும் அழியவுள்ளது.


ஏற்கனவே முக்கால்வாசி விவசாயிகள் தொழிலை விட்டு போய்விட்டனர் அல்லது தற்கொலை செய்து கொண்டு செத்து விட்டனர்.

பாதி மீனவர்களும் தொழிலை விட்டு போய் விட்டார்கள் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.


இவ்வாறாக 20 ஆண்டுகளாக மிக மிக தந்திரமாக மக்கள் இவர்கள் வழியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

திட்டம் நன்றாக வேலை செய்கிறதே என்று வங்காள விரிகுடாவுக்கு சம்பந்தமே இல்லாத நாடுகளும் இப்போது இணைந்து விட்டன.

அதாவது இந்த திட்டத்தை வங்காள விரிகுடா கடற்கரை எந்த நாட்டு எல்லையிலெல்லாம் வருகிறதோ அந்த நாடுகளை சேர்த்தார்கள் (சிறிலங்கா, ஹிந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து).


இதற்கு BIMSTEC என்று பெயர் வைத்துள்ளனர் (Bangladesh, India, Myanmar, Srilanka, Thailand economical colaberation).

பிறகு நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் ஆளும் வர்க்கமும் இணைந்து கொண்டது.

இதிலே உலக பெருமுதலாளிகளுக்கும் பங்குண்டு. திட்டத்தைப் போட்டுக்கொடுத்ததே அவர்கள் தானே.

பின்னே ஏழைநாடான பிலிப்பைன்ஸ் நாட்டு வங்கி ADB இதற்கெல்லாம் 5பில்லியன் டாலர் ஹிந்தியாவுக்கு கடனாக நிதி தந்துள்ளதே?

இதனால் மக்களுக்கென்ன லாபம்?

உண்டே கடுகளவு லாபம்.

விவசாயத்தை அழித்துவிட்டு 15 வருடம் மீத்தேன் எடுப்பான். அதில் எதாவது பீல்ட் இன்ஜினியர் டெக்னீசியன் வேலை கிடைக்கலாம்.

பிறகு 30-60 வருடங்கள் நிலக்கரியை எடுப்பான். அதற்கான தொழிற் சாலையில் கான்ட்ராக்டர், சிப்ட் லேபர் மற்றும் சூப்பர்வைசர் வேலை பார்க்கலாம்.

கடலையும் விற்று விடுவான், அங்கே பெரிய பெரிய விசைப்படகுகள் மூலம் டன் டனாக மீனை அள்ளி  பாக்கெட் போட்டு விற்பான் அதில் எடுபிடி வேலை எதாவது கிடைக்கலாம்.

கடலில் கிடைக்கும் பவளப்பாறைகள் டைட்டேனியம் ஹைட்ரேகார்பன் போன்றவற்றையும் எடுப்பார்கள்.

அதிலே இன்ஜியர், டெக்னீசியன் போன்ற கான்ட்ராக்ட் கிடைக்கலாம்.

அல்லது கிழக்கு கடற்கரையை ஒட்டி நிலங்களைக் கைப்பற்றி குடியிருப்புகளை அழித்து நால்வழிச்சாலை போடுவான். அதில் கூலிவேலை கிடைக்கலாம்

அல்லது இவ்வளங்களை பல நாடுகளுக்கும் விரைவாக விற்க தனியாக துறைமுகங்கள் கட்டுவார்கள் (sagar mala). அதிலே சிவில் இன்ஜினியர், கொத்தனார், சித்தாள், லோட்மேன் வேலைகள் கிடைக்கலாம்.

இது கற்பனை இல்லை நிஜம்...

இத்திட்டத்தில் மக்கள் ஆயுதம் தாங்கி போராடினால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது வரை யோசித்து 'counter-terrorism' என்ற பிரிவையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.

தகவல்களுக்கு நன்றி: Tamil reswarch institute (TRI)..

இதை எப்படி தடுத்து நிறுத்தலாம்.

வேறுவழியே இல்லை. போராட்டம் நடத்திக்கொண்டே நல்ல அரசியல்வாதிகளுக்கு ஓட்டுபோட வேண்டும்.

அதோடு ஆயுதக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும். சிறுசிறு தாக்குதல்கள் நடத்த வேண்டும்.

என்றைக்கு அரசியல் போராட்டம் தோற்கிறதோ அப்போது ஆய்த வழியில் விடுதலைக்காகப் போராட வேண்டும்.

ஏனென்றால் இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்.

இல்லையென்றால் தமிழ்நாடு இன்னொரு சோமாலியா ஆகும்.

அவர்களைப்போல பசி பட்டினி வந்த பிறகு ஆயுதம் தூக்கி எந்த பலனும் இல்லை.

தமிழர்நாடு விடுதலையே ஒரே தீர்வு..

இராணுவம் இல்லாத இனம் அனாதை இனமே...

ECR சாலையை எடப்பாடி அரசு பாஜகவின் திட்டத்திற்கு கொடுத்ததின் ஆபத்தை தமிழர்கள் இன்னும் விளங்கி கொள்ளவில்லை...


நாங்கள் முன்பே கூறியது போல தமிழக கடலோர எல்லை முழுவதும் இந்திய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது  என்பது தமிழினம் அழிவை நோக்கிய பாதைக்கு மிக விரைவாக செல்கிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை புதுசேரி சாலையில் போர் விமானம் தரையிறங்க அனுமதி என்றால் அதன் பின்விளைவு பற்றி இன்னும் நாம் யோசிக்கவில்லை.

ECR சாலை முழுவதுமாக ராணுவ கட்டுப்பாட்டிற்குள் வருமென்றால் அங்கு வாழும் மீனவர் மற்றும் மக்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். எதிர்க்கும் மக்களை சமாளிக்க ராணுவம் மற்றும் டாங்கி இறக்கப்படும்.

இதன் மூலம் ECR பகுதிக்கு வளர்ச்சி வரும் என்றும் கூறும் அயோக்கியர்களை நம்பும் முட்டாளாக தொடர்ந்து இருக்கிறோம்.

FOOLS DIE என்று கூறுவது தமிழர்களுக்கு பொருந்துகிறது...

மேலும் ஏற்கனவே இந்த BIMSTEC திட்டத்தை பற்றி சொல்லி இருக்கிறோம்..

தெரிந்துக் கொள்ளாதவர்கள் அடுத்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்...

நாப்கினுக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில நேற்று தாகம் அமைப்பினர் சார்பாக போராடிய பெண்கள்...


திமுக ஸ்டாலினின் பொய் மக்களிடம் எடுபடவில்லை.. ஆகையால் உண்மையை சொல்லி நமக்கு நாமே தொடங்கினார்...


மிதி விர்டி அணுமின் நிலையம் திட்டம் ரத்து...


Mithi Virdi nuclear power plant project cancelled due to local people protest -
https://thewire.in/152914/mithivirdi-movement-gujarat/

சுட்கா அணுமின் நிலையம் திட்டம் ரத்து
Chutka nuclear power plant project cancelled due to local people protest - https://www.google.ae/amp/m.hindustantimes.com/bhopal/drilling-work-for-proposed-nuclear-power-plant-chutka-stopped-after-villagers-protest/story-0N5NcMi46XlIVWDcWVmzuJ_amp.html

கூடன்குளம் அனுமின் நிலையத்திற்கு 5 மற்றும் 6 வது நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி-  https://www.google.ae/amp/indianexpress.com/article/india/units-5-6-at-kudankulam-nuclear-power-plant-to-cost-rs-50000-crore-4685593/lite/

பாஜக தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிய போது...


இதுக்கு பேருதான் மரண அடியோ...


கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜேஷ் கொல்லப்பட்ட வழக்கில், அதே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த மணிக்குட்டன் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் அளித்துள்ள மரண வாக்குமூலத்தில் தனது கொலைக்கு ஆர்எஸ்எஸ் காரர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது...


இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிக் குட்டன் பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர். அவர் மீது 18 வழக்குகள் உள்ளன. கொலைச் சம்பவத்திற்குப் பிறகு புலிப்பாறை என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த கொலையில் நேரடியாக தொடர்புடைய மணிக்குட்டன், ஏ.பி.விஜித் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள டிங்கர் விஷ்ணு என்பவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர ஊழியராவார். இவர் முக்கிய குற்றவாளிகளுக்கு உதவி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியரான அம்பத்தின்கால அசோகன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுடன் விஷ்ணுவிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் போலீசார் கூறினர். விஷ்ணு மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ள இருவர் மணிக்குட்டனின் உறவினர்கள் ஆவர்.

பாஜக அராஜகம்: இதனிடையே ராஜேஷ் கொலையை கண்டிப்பதாக கூறி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் ஞாயிறன்று பந்த் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் பேருந்துகள் மீது ஆர்எஸ்எஸ் -பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

திருவனந்தபுரத்தில் உள்ள பிராந்திய புற்றுநோய் சிகிச்சை மையம், மருத்துவ அறிவியல் கல்லூரி, நரம்பு மற்றும் இருதய அறுவை சிகிச்சை மையம் உட்பட மருத்துவமனைகளுக்கு செல்வதற்காக வந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சனிக்கிழமையன்று பின்னிரவில்தான் , ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் பந்த் குறித்து அறிவித்தனர். காலையில், பஸ் போக்குவரத்து இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது கொல்லத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். கொச்சியில் பெட்ரோல் நிலையங்கள் தாக்கப்பட்டதால், மூடப்பட்டன. கொப்பம் என்ற இடத்தில் சிஐடியு அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆர்எஸ்எஸ்- பாஜக பந்த் அறிவிப்பு காரணமாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்...

விசால ஆந்திரா... தமிழா விழித்தெழு...


இதுதான் தெலுங்கர் வெளியிட்டுள்ள வரைபடம்..

கறுப்பு நிறம் தூய தெலுங்கு பகுதியாம்.

அடர் சாம்பல் தெலுங்கு பெரும்பான்மையாம்.

(இவ்விரண்டையும் தமது நாடாக்க இவர்கள் கோருகிறார்கள்).

சாம்பல் நிறம் தெலுங்கு கணிசமான அளவாம்.

தமிழகத்தில் 41% தெலுங்கராம்.

தெலுங்கு மக்கள் தொகை 19கோடியாம்.

2009 வாக்கில் வெளியிடப்பட்டது.

www.quora.com/Are-there-only-39-5-Tamils-in-Tamil-Nadu-while-Telugu-people-are-about-41

ஜெர்மனியும் தமிழகமும்...


தற்போதைய ஜெர்மனி நாடானது ஜெர்மானிய பெரும் நிலத்தின் ஒரு பகுதி தான்.

ஆஸ்திரியாவும் லக்சம்பர்க்கும் கூட ஜெர்மானிய நாடுகள் தான்.

இது போக பிரான்சிடமும் இத்தாலியிடமும் டென்மார்க்கிடமும் ஸ்லோவேனியாவிடமும் சிறிய சிறிய ஜெர்மானிய பகுதிகள் உள்ளன.

ஸ்விட்சர்லாந்தின் முக்கால்வாசி ஜெர்மானியரே.

போலந்திலும் செக் குடியரசிலும் இருந்த ஜெர்மானியர் உலகப்போருக்குப் பிறகு விரட்டப்பட்டு விட்டனர்.

நீல நிற கோடு 1910வரை ஜெர்மானியர் வாழ்ந்த நிலப்பரப்பு.

இதை நமது சூழலுக்கு பொருத்திப் பார்த்தோமானால்...

இன்று தமிழ்நிலம் ஏழுதுண்டுகளாக சிதறுண்டு உள்ளது..

1.தமிழகம்
2.ஈழம்
3.கிழக்கு கேரளம்
4.தென் கன்னடம்
5.தென் ஆந்திரம்
6.புதுச்சேரி
7.மலையகம்

ஐரோப்பாவிற்கு ஜெர்மானியர் எப்படியோ அதேபோல இந்திய துணை கண்டத்திற்கு தமிழர்.

ஒருவேளை அண்டை மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க முடியாது போனாலும்..

ஈழம் தனிநாடாக ஆனாலும்..

தமிழகம் மட்டும் தன் வலிமையால் தனி நாடாகி மாபெரும் வல்லரசாக உருவெடுக்க முடியும்...

இலுமினாட்டி வணங்கும் நெப்ட்டியூன்...


இலுமினாட்டிகளின் மதத்தில் Poseidon என்ற ஒரு நெப்ட்டியூன் கடவுளுண்டு, இது கடலுக்குரிய கிரெக்கக் கடவுளாகும். இதன் கையில் ஒரு மும்முனை குத்தீட்டி வைத்திருக்கும். அந்த மும்முனை குத்தீட்டி (Trident) அதிகாரத்தின் அடையாளமாகும்.

உலகத்தின் அதிகாரம் கடவுளிடமிருந்து சைத்தானுக்கு கைமாறுவதை கொண்டாடும் விதமாக கடல் தெய்வமான நெப்ட்டியூனுக்கு கடலில் நடத்தும் ஒரு சடங்காகவும் 2014-ஆம் ஆண்டில் இந்த மும்முனை குத்தீட்டி சின்னத்தை (Trident) எல்லோருடைய ஆழ்மனதிலும் பதிக்கும் விதமாகவும் அதை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்துவது இவர்கள் நோக்கம்.

மக்களது ஆழ்மனதில் இதை ஏன் பதிய வைக்க வேண்டும் என்று conspiracy theorist-களைக் கேட்டால் அவர்கள் இலுமினாட்டிகளை mind manipulators என்று அழைக்கிறார்கள். இவர்கள் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருப்பதே மக்களை உளவியல் ரீதியில் மூலம் mind control செய்துதானாம்.

2014-ஆம் ஆண்டில் தங்கள் மும்முனை குத்தீட்டி செய்யப்போகும் காரியத்தை மசெராட்டி என்ற புகழ்பெற்ற இத்தாலிய கார் விளம்பரத்தில் ஏற்கனவே சொல்லி விட்டார்கள்.

We have prepared, now we strike என்று தெளிவாகவே சொல்லுகிறார்கள். உடனே மும்முனை குத்தீட்டி சின்னம் பொறித்த கார் நம்மை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. அந்த விளம்பரம் இதோ...

அடுத்து MH370-க்கு நேரப்போவதை முன்கூட்டியே 2013 இல் வெளியான Man of Steel என்ற ஹாலிவுட் படத்தில் அறிவித்து விட்டார்கள்.


ஒரு எரிந்து கொண்டிருக்கும் மும்முனை குத்தீட்டி போன்ற விண்கலம் இந்தியப் பெருங்கடலில் விழப்போவதை அந்தப் படம் முன்னறிவிக்கிறது.

மேலும் எண் 370-ஐத் தூக்கப்போகிறோம் என்பதையும் அதே படத்தில் தெளிவாகக் காட்டி விட்டார்கள்.

அதற்குப் பின்பு ஒரு ஜுலை 17-அன்று MH-17 இன்னொரு மலேசிய விமானம் உக்ரேனில் சுட்டி வீழ்த்தப்பட்டதை யாவரும் அறிவோம். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் மசெராட்டி, உக்ரேன், மலேசிய விமானம் அனைத்துக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு அதுதான் மும்முனை ஈட்டி லோகோ.

இன்னொரு கூடுதல் தகவல், உலகத்தின் ஆளுகை இறைவனிடமுருந்து சைத்தானுக்கு கைமாறியதன் அடையாளமாக இரு மும்முனை ஈட்டிகள் இன்னொரு முக்கியமான இடத்திலும் இப்போது வைக்கப்பட்டுள்ளது, அதுதான் நியூயார்க் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் எழுப்பப்பட்டிருக்கும் நினைவகம்.

மலேசியன் ஏர்லைன்சில் உள்ள இரட்டை மும்முனை குத்தீட்டிக்கும், இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் வைக்கப்பட்டிருக்கும் இரட்டை மும்முனை ஈட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அது சைத்தானுக்குரிய எண்ணாகிய 33-ஐயும் குறிக்கிறது.

இன்னும் வரும் நாட்களில் நீங்கள் திரும்புமிடமெல்லாம் மும்முனை குத்தீட்டியை உலகம் முழுக்க பார்க்கலாம்.

மும்முனை குத்தீட்டியை மக்கள் ஆழ்மனதில் பதிக்கும் விதத்தில் இனி திரையுலக  நாயகர்கள்கூட படத்தில்  அதைத் தூக்கிக் கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்..

வெறும் இந்த ஆதாரங்களை வைத்து இதுதான் நடந்திருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால், இதில் எழுதியிருப்பது எதுவுமே எனது சொந்தக் கற்பனையோ கருதுக்களோ அல்ல, conspiracy theory என்பது வெவ்வேறு புள்ளிகளை இணைத்து ஒரு புரிந்து கொள்ளுதலுக்கு வருவதாகும்.

conspiracy theorists இணையத்தில் ஆங்கிலத்தில் சொல்லுவதை தமிழில் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன். அவ்வளவே..

அவர்களால்கூட இதற்கு ஒருபோதும் சட்டம் ஏற்றுக்கொள்ளும் படியான ஆதாரங்களைக் காட்ட இயலாது. இது எப்போதும் கோட்பாட்டளவிலேயே தான் நிற்கும்...

நம்ப முடியாத உண்மைகள்...


முக சருமத்தில் துளைகளா? இதோ சரி செய்ய டிப்ஸ்...


அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை (Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதோ அதற்கான டிப்ஸ்...

அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும்,

பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்ட வேண்டும்.

பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம்.

இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.

அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.

கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.

இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்...

கையில் காப்புக் கயிறு கட்டுவதன் அறிவியல் பார்வை...


பெரும்பாலனவர்கள் மஞ்சள், கறுப்பு, சிவப்பு நிறங்களில் கயிறுகட்டுவார்கள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கவசமாக செயல்படும்.

பட்டுநூலினால் ஆன காப்புக்கயிறுகளை அணிவது அதிக பலன் தரும். மேலும் செம்பு, வெள்ளி, தங்கம், ஐம்பொன்னில் காப்பு செய்து போட்டு கொள்வார்கள்.

இது சிறப்பானதாக இருந்தாலும் பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை பிரபஞ்ச சக்திகளையும், நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை அதனால் இவைகளை நூல்களாக தரித்து கைகளில் அணியலாம்.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அணிய வேண்டும். பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே இவற்றினாலான ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது, மந்திரங்கள் சொல்வது அதிக பலன் தரும். இது போலவே காப்புக்கயிறும் மந்திரங்களை ஈர்க்கும்.

இது போலவே நாம் அணியும் காப்புக்கயிறும் மந்திரங்களின் ஆற்றலை சேமித்து நம்மைக் காக்கும் மந்திரிக்கப்பட்ட எலுமிச்சங்கனியும் நம்மைக் காக்கும் ஆற்றல் கொண்டது.

நாயுருவி, சீதெவிசெங்கழுநீர், அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி குளிசத்தில் (தாயத்து) அடைத்து அணிவார்கள். காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டொலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவதும் ஒரு வகையில் காப்பதே.

நாகரிகம் முற்றி வரும் இக்காலத்தில் பட்டையாக திருநீரு அணிய தயங்குபவர்கள் காசிக்கயிறு, அம்மன் கயிறு போன்ற காப்பு கயிறுகளை நாமும் அணிந்து, குழந்தைகளுக்கும் அணிவித்து காத்துக் கொள்ளுங்கள்..

சில சமுதாயங்களில் மணமகன் பெண்ணுக்கு எப்போதும் உன்னைக் காப்பேன் என்று ரசை அணிவிக்கும் சடங்குகள் உண்டு..

அறிவியல் பார்வை...

தூதுவளை செடியை நீங்கள் அறிவீர்கள். சாதாரணமாக சளித்தொல்லைகளுக்கு தூதுவளை செடியை பயன்படுத்துகிறோம். ஆனால் அதே தூதுவளை செடிக்கு காப்பு கட்டி அதாவது பட்டுநூல் கற்றாளை நூலில் மஞ்சள் கிழங்கை கட்டி அந்தக் கயிற்றால் செடியில் சுற்றிக்கட்டி 40 நாட்கள் சாடச மந்திரத்தை 108 முறை உச்சரித்து செடிக்கு தேங்காய் உடைத்து, தூப, தீபம் காட்டி அதன் பின் செடியை வேருடன் பிடுங்கி உலர்த்தி பொடி செய்து பல்வேறு அனுபானங்களில் பயன்படுத்த 40 வகையான நோய்களைக் குணமாக்கும். அதாவது அந்தக் காப்புக்கயிற்றின் மூலம் செடி மந்திரங்களை சேமிப்பதனால் 40 வகையான நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.

அதுபோல நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்கு படுத்துகின்றன அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சு பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும்.

இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்து கொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள். நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது.

நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

கையில் காப்புக்கயிறு கட்ட வேண்டியதன் அவசியத்தை நம்மில் பலர் உணர்வதேயில்லை. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும்...

அமுதம் போன்ற கடுக்காய்...


நமது உடலில் நோய் தோன்ற, உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன் அளவில் இருந்து கூடுவதும், குறைவதுமே காரணம். உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சில எளிய வழிமுறைகளை கூறியுள்ளார்.

ஒருவருடைய உடல், மனம், ஆத்மா ஆகிய மூன்றையும், தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய்க்கு அமுதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கடுக்காய் நமது வயிற்றில் உள்ள கழிவுகளை வெளித்தள்ளி ஒவ்வொருவருடைய பிறவிப்பயனை நீட்டித்து தருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடலுக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்படவேண்டும். அறுசுவைகளில் எந்த ஒரு சுவை கூடினாலும், குறைந்தாலும் நோய் தாக்கும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் அளவு மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவு பொருட்கள் துவர்ப்புச் சுவை அற்றதாகும்.

நமது உணவில் அன்றாடம் கடுக்காயை சேர்த்து வந்தால், நமது உடலுக்கு தேவையான துவர்ப்பை பெற்றுவிடலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை நீக்கி விட்டு நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீடித்த வாழ்வைப் பெறலாம்.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கிழவனும் குமரனாக மாறுவார் என்கிறார் திருமூலர்.

தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்...