14/04/2021

தமிழன் என்றால் பயம்...

 


தமிழன் என்றால் ஏன் இந்த உலகத்தவர்க்கு இத்தனை ஏளனம்...?

காரணம் பயம்..

தமிழன் என்றால் பயம்..

தமிழனுக்கு தமிழன் என்ற உணர்வு வந்துவிட கூடாது என்ற பயம்..

தமிழன் விழித்துக்கொண்டால் இந்த உலகின் உண்மையான ஆன்மிகம் விழித்துக்கொள்ளும் என்கின்ற பயம்..

தமிழன் விழித்துக்கொண்டால் இந்திய அரசியல் ஒரு மிகப்பெரும் தலை கீழ் மாற்றத்தை அடையும் என்ற பயம்..

இந்த இந்திய நாட்டை ஆளப்போவது தமிழன் என்ற பயம்..

அதைத்தொடர்ந்து இந்த உலக அரசியலே இந்திய அரசியல் மாறியது போல தலைகீழாக மாறிவிடும் என்ற பயம்..

உலக நாகரீகத்தின் தாய்மடியாக இருந்த தமிழன் விழித்தால், இந்த உலகின் நவநாகரிக போதை என்கின்ற மாயை விலகும் என்ற பயம்..

இந்த உலகம் இப்போது பயணிக்கும் இலக்கு இல்லாத பாதையில் இருந்து மாற்றம்பெறும் என்கின்ற பயம், ..

எல்லோரும் சமம், எல்லாமும் சமம், எல்லோருக்கும் எல்லாமும் உரிமை என்ற கோட்பாடு உருவாகிவிடும் என்கின்ற பயம்....

தமிழன் விழித்துக்கொண்டால் இந்த உலகின் அழிவு சக்திகளுக்கும், அதிகார சக்திகளுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் அழிவு என்ற பயம்..

தமிழர்களைப் போன்று அந்தந்த நாடுகளின் அந்தந்த நிலபகுதிகளின் பூர்வீக குடிகள் தற்போதைய இந்த உலக வல்லாதிக்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவிடும் என்ற பயம்..

இந்த உலகின் மூத்த குடியாகிய, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் குடியின் வாழ்வியல் முறைகள், பண்பாடு, நாகரீகம், கலாசாரம், அறிவியல், கலைகள், ஆன்மீகம் போன்றவை இந்த உலகம் முழுவதும பரவியுள்ளது என்கிற உண்மை வெளிவந்துவடும் என்கிற பயம்..

அப்படி தமிழர் வாழ்வியல் பரவிவிட்டால், இந்த உலகின் தற்போதைய பொருளாதார வேட்கை வெறி ஒழிந்துவிடும்..

எங்கு நோக்கினும் மக்கள் அமைதியாக சமாதானமாக ஒற்றுமையுடன் ஏற்ற தாழ்வு இல்லாமல், வறுமை இல்லாமல், சகோதர மனபான்மையுடன் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்ற தமிழ் சான்றோர்களின் வாக்கு மெய்யாகி வாழ்ந்து விடுவர் என்ற பயம்...

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகில் விஞ்ஞானம் அறிவியல் என்று கூறிக்கொண்டு இயற்கை விதிகளை மீறி இந்த உலகின் சம நிலையை கெடுத்து , பொருளாதாரம் முனேற்றம், விஞ்ஞான முன்னேற்றம், மக்கள் வாழ்வு முனேற்றம் என்று கூறிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சக்திகளுக்கே இந்த உலகம் அடிமையாய் இருப்பது மாறிவிடும் என்கின்ற பயம்...

ஆம். தமிழன் என்றால் பயம்...

கொரோனா வும்... மக்களும்...

 


தடுப்பூசி தந்திரம்...

 


திராவிடமும் தெலுங்கு சாதி வெறியும்...

 


இசை வேளாளர் என்று இதுவரை இல்லாத ஒரு சாதியை, தனக்குத்தானே ஒரு சாதியை உருவாக்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுத்தது தெலுங்கு அரசியல் ஆதிக்கமே..

அதே போல் தான் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களை ஆதித்தமிழர் என்றும்..

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஆதி திராவிடர் என்றும்.. மாற்றும் வல்லமையை தெலுங்கு அரசியல் ஆதிக்கத்தால் வந்த ஆதிக்க மனப்பான்மையே..

தெலுங்கர்களை தமிழர்களாகவும்

தமிழர்களை திராவிடர்களாகவும்

சித்தரித்து தமிழனை அழிக்க கருணாநிதி (திராவிடக் கட்சிகள்)  செய்த சூழ்ச்சியே..

அரசியல் ஆதிக்கம் இல்லாத தமிழர்களால் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

இதனை உடைத்தெறிய தமிழர்கள் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவது ஒன்றே வழி..

தமிழர்களாய் ஒன்றிணைவோம்..

ஆரசியல் அதிகாரத்தை திராவிடத்திடம் இருந்து தட்டிப் பறிப்போம்...

அய்யோக்கிய பயலுங்க...

 


பிராடு பாஜக வின் மருத்துவ மாப்பியா கொலைகள்...

 


பசி அதிகரிக்க இஞ்சி...



இஞ்சி, பசியைத் தூண்டும். உணவில் அவ்வப்போது இஞ்சியை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, ஞாபகசக்தியை வளர்க்கும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும்.

இஞ்சியையும், வெல்லத்தையும் சம பாகமாக சேர்த்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும்.

அதுமட்டு மல்லாமல், உள்ளங்கையில், உள்ளங்காலில் தோல் உரிவதும் நின்று விடும்...

பாஜக சங்கி Vs திமுக உபி...

 


Sbi வங்கி எனும் கொள்ளை கூட்டம்...

 


நாம் பணம் போட்டால் தான் வங்கி அதை வட்டிக்கு விட்டு பிழைக்க முடியும்...

ஆனால் இங்கு நடப்பது...

அவன் நமக்கு பணம் கொடுக்கும் முதலாளி போல்... கொள்ளையடிச்சுட்டு இருக்கான்...

கொரிய மக்களின் தெய்வம் ஒரு தமிழிச்சி...


மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு...

தமிழர் வரலாறு எப்படி மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது.

ஒரு உதாரணம்..

கொரிய நாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி.

அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள்.

இங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள்.. நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள்.

அந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி.

அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அவர்களினன் அயோக்கியத்தனத்தால்  அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை எழுப்பி விட்டார்கள்.

ஆனால் உண்மையை அறிய...

பேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட போது..

அயோத்தியாவில் கடலே இல்லை என்பதில் தொடங்கி அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம்.

அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.

இதற்கேற்றார் போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.

இதை கொரியர்களும் ஏற்றுக் கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.

செம்பவளம், படகு மூலமாகச் செல்லும் போது படகை (Balance) சமநிலை செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள்.

தமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை...

தீவிரமாக விசாரிக்கப்பட்டு மிகக் கடுமையாகத் தண்டிக்கனும்...

 


இவனை எல்லாம் அங்கயே அடிச்சு கை உடைக்கனும்...

 


சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்...

 


பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு...

பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு..

எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை.

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’ களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது...

எல்லோரும் தெரிஞ்சிக்கோங்க...

 


நான் 10th படிக்கும் போது கிறிஸ்மஸ்க்கு கிளாஸ்ரூம்ல ஸ்டார் மாட்டலாமானு கேட்டதுக்கு...

என் கிளாஸ் பொண்ணுங்க "நீ இருக்கும் போது இன்னோரு ஸ்டார் எதுக்கு? "னு சொன்னாங்க....

அதல்லாம் ஒரு காலம்..

நம்பாதவங்க ரத்தம் கக்குவீங்க...

தடுப்பூசி வியாபாரத்திற்கு அரியானா மக்கள் செருப்படி...

 


திமுக உ.பி.கள் கலாட்டா...



உபி : கலைஞர் நிவாரணமாக 2000 ரூபாய் அறிவிப்பு. அதிகாரிகளுக்கே தெரியுது அடுத்து தளபதி தான் முதல்வர்...

மூதேவி அது... நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணம் 2000 ரூபாய்... 😁😁😁

குதிரை சிலையின் மறைபொருள்...

 


நாம் பொதுவாக பார்க்கும் குதிரை சிலைகளில் எப்போதுமே ஒரு கம்பீரம் இருக்கும்.

குதிரை சிலை என்றாலே அதில் அரசனோ அல்லது வீரனோ கம்பீரமாய் வீற்றிருப்பார்கள்.

அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு. ஆனால் உண்மை காரணம் அதுவல்ல..

அச்சிலைகளின் வடிவமைப்பை மூன்று விதமாக வகைப்பிரிக்கலாம்.

1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில் இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது.

2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித்தான் கருதப்படும்.

3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலை. அந்த மன்னர் போர்க் களத்தில் இறக்க வில்லை,  இயற்கை மரணமெய்தார் என்பதைக் குறிக்கும்...

போங்கடா தெலுங்கு பிராடு பயலுகளா...


 

சிசிடிவியை தூக்கிருக்கான். எவனோ திமுக காரனா தான் இருக்கும்...

 


தடுப்பூசி.. அரசு அடுத்து எடுத்திருக்கும் ஆயுதம்..

 


இதுவும் ஓர்வகையில் மக்கள் மீது தொடுக்கும் உளவியில் தாக்குதல்தான்..

நாங்க பெத்தோம்.. பெத்ததை எப்படி வளர்க்கனும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.. 

அதைவிட முக்கியமா பள்ளி நிர்வாகத்திற்க்கும், அரசுக்கும் எங்க குழந்தைகள் மீது இருக்கிற அக்கறையை விட பெத்தவங்களான எங்களுக்கு ஆயிரம் மடங்கு அக்கறை அதிகமாவே இருக்கு..

அதனால நீங்க கவலைபடதேவையில்ல..

இன்னொறு விசயம்..

தடுப்பூசி போடாத எம் பிள்ளைக்கு ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டு,

உங்க பிள்ளையால தடுப்பூசி போட்ட எங்க பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டா என்ன செய்வதுனு குழப்பம் உங்களுக்கு ஏற்படும்..

அப்படி ஏதாவது நடந்தா.. சட்டையை பிடிச்சு கேள்வி கேளுங்க..

என் சட்டையை இல்ல..

தடுப்பூசி போட்டு ஏன்டா இந்த நோய் எம் புள்ளைக்கும் வந்ததுனு அரசாங்கத்தோட சட்டையை....

மீண்டும் சொல்கிறேன். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் ஒருபோதும் கட்டாயமாக்கப்படாது...

 


Dr. கோ. பிரேமா MD(Hom)...

இன்றைய பிரதமமந்திரி முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு பிறகு கொரோனா நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு சில விதிகளை சொல்லியிருக்கிறது. 

அதில், 45வயதிற்கு மேலுள்ளவர்கள் தடுப்பூசி போட அரசு அறிவுரை செய்கிறது என்பதை, 45+ அனைவரும் போடவேண்டும் என ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி சில ஊடகங்கள் சொல்கிறது. 

அனைவரும் போடவேண்டும் என்றால் கட்டாயம் என்ற பொருள் வரும்‌.

அறிவுரைக்கும், அனைவரும் போட வேண்டும் (கட்டாயம் )என்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. 

ஊடகங்களின் இந்த கீழ்த்தரமான செயலினால் பொதுமக்கள் குழம்பவேண்டாம். 

இந்தியாவில் கொரோன தடுப்பூசி விநியோகம் ஆரம்பித்த ஜனவரியிலிருந்து இன்றுவரை மூன்று முறை பிரதமமந்திரி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்/அதிகாரிகள், இழப்பீடு மற்றும் காப்பீடு பற்றிய கேள்விகளுக்கு கொரோனா தடுப்பூசி  கட்டாயம் கிடையாது விருப்பத்தேர்வு தான் என சொல்லி வருகிறார்கள். 

மார்ச் 23 தேதியிட்ட தகவல் அறியும் சட்டத்தின் பதிலிலும் இந்திய அரசு , கொரோனா தடுப்பூசி பாதகத்திற்கு இழப்பீடு தருவது பற்றிய சந்தேகத்திற்கு இது விருப்பத்தேர்வு தான் கட்டாயமில்லை என சொல்லியிருக்கிறது‌.

ஆகையால் உங்களை எவரேனும் அரசு தரப்போ தனியாரோ, கல்வி நிறுவனங்களோ, போக்குவரத்து நிறுவனங்களோ, தடுப்பூசி போடாததால் உங்களுக்கான சேவையே மறுத்தால் அது சட்டப்படி குற்றம் என்பதை தைரியமாக அமைதியாக உறுதியாக உங்களது உரிமையை எடுத்து சொல்லி அவர்களது சட்டவிரோதமான செயலை கண்டிக்கவும்‌. 

மனிதரில் இருவகை...

1. "அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே"

2. "அச்சம் தவிர்"

இவ்விரண்டில் நீங்கள் எந்த வகை என இனி நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்‌...

மதமும் ஆன்மீகமும்...

 


கடவுளை நீங்கள் காப்பதாக நினைத்து மதவெறியில் பிற மதங்களை விமர்சனம் செய்யும் போது.. நீங்கள் உங்கள் பார்வை குறையை தேடுகிறது.. அப்போது இறையை மறந்து விடுகிறீர்கள். 

உங்கள் பார்வை மாறினால் எல்லாம் நல்லவையாகவே தெரியும்.. 

குறை கூறுவது எளிது எல்லா மதத்திலும் அது உண்டு.. 

உங்கள் பயணம் இறையை நோக்கி மட்டுமே இருக்கட்டும்.. 

இன்பமுண்டாகட்டும்...

விளாம்பழம் (wood apple)...

 


பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து...

பாஜக - தி.க கள்ள கூட்டணி...