05/04/2024
நடிகர் முரளியின் அப்பா கன்னடிகா,
என் அப்பா தெலுங்காரர்,முரளியின் அம்மாவும் என் அம்மாவும் சகோதரிகள்...
நான் முரளியின் தம்பினு சொன்னால் என்னை கன்னடகாரன் என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள்...
அதனால் தான் நான் எங்கேயும் நடிகர் முரளியின் தம்பி என்று சொல்லுவதில்லை- நடிகர் (டேனியல்) பாலாஜி (2020)..
சேதி: தெலுங்கர்களுக்கு மிகவும் பாதுகாப்பான நிலம் தமிழ்நாடு...
திமுக ஸ்டாலின் பரிதாபங்கள்...
சமையல் காஸ் விலை 400 குறைப்பேனு சொன்ன உனக்கு....
சரக்கு விலை ஒரு 40 ரூபாய் குறைப்பேனு சொல்ல முடியல பார்த்தியா...
இப்படிக்கு சரக்கு அடிச்சு சாவோர் சங்கம் 😂😂😂
திருட்டு திமுக எனும் கார்ப்பரேட் நிறுவனம்...
40 டிவி சேனல் 8 தினசரி பத்திரிகை 6 சாராய ஆலை 4 சினிமா தயாரிப்பு நிறுவனம் கொண்டு இயங்கும் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம்...
எளியவர்களுக்கு ஓர் சட்டமும்... வலியவர்களுக்கு ஓர் சட்டமும்... அதுவே இந்தியா....
பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கிறார் திரு.அண்ணாமலை அவர்கள்.
இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அவரின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா?