22/10/2017

தமிழர் vs திராவிடர் : உரையாடல் 1...


தமிழர்: தமிழ் நாட்டை தமிழரே ஆள வேண்டும்.

திராவிடவாதி: யார் தமிழர்?
அவனுக்கான வரையறை என்ன? தமிழர் என்ற ஒரு இனமே கிடையாதே?

தமிழர்: தமிழர் என்ற ஒரு இனமே கிடையாது என்றால், தமிழர் என்பவரை வரையறுக்க முடியாது என்றால், நீங்கள் ஈழத்தை தமிழரே ஆள வேண்டும் என்று சொல்கிறீர்களே, ஈழமே அதற்க்கு தீர்வு என்று சொல்கிறீர்களே அப்படி என்றால் நீங்கள் எந்த தமிழருக்காக போராடுகிறீர்கள்?

திராவிடவாதி: அது வந்து.... உணர்வுள்ள தமிழர்களுக்காக போராடுகிறோம்... அவர்களே ஆள வேண்டும் என்று சொல்கிறோம்....

தமிழர்: உணர்வுள்ள தமிழரை எப்படி அடையாளம் காண்பது?

ஒருவனுக்கு இன உணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி அளப்பது?

திராவிடவாதி: இந்த இனத்திற்காக ஏதாவது ஒருவகையில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.

உதாரணமாக இங்கிருக்கும் மக்களுக்கும், ஈழ மக்களுக்கும் குரல்கொடுப்பது, போராட்டம் நடத்துவது, முடிந்தால் களத்தில் கூட நிற்பது, சிறை செல்வது போன்றவை.

தமிழர்: நீங்கள் சொல்லும் அனைத்தையும் செய்தால் அவர் தமிழர் ஆகிவிடுவாரா...? அப்படி என்றால் தமிழருக்காக குரல் கொடுக்கும் டக்லஸ் தேவானந்தாவை நீங்கள் எதிர்ப்பது ஏன்?

தமிழருக்காக உயிரை நீத்த சிங்கள எழுத்தாளரின் வாரிசை நீங்கள் ஈழத்தமிழருக்கு தலைவராக அறிவிப்பீர்களா...?

தமிழருக்காக சிறை சென்றால் அவரும் தமிழர் தான் என்றால், சரத் பொன்சேகா உங்களின் வரையறை படி தமிழர் தானே...?

காரணம், ராஜபக்ஷேவுக்கும் பொன்சேகாவுக்கும் பிணக்கு வந்தபோது ஈழத் தலைவர்கள் பலர் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தனரே....?

ஆக, நீங்கள் சொல்லும் உணர்வுள்ள தமிழர் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிகிறது. சொல்லுங்கள். ஈழத்தில் எந்த தமிழருக்காக நாடு வேண்டும் என்று போராடுகிறீர்கள்?

ஆக தமிழர் யார் என்றே வரையறுக்க தெரியாமல் உள்ள நீங்கள், ஈழத்தை தமிழர் ஆள வேண்டும் என்று சொல்லும் பின்னணியை கொஞ்சம் விரிவாக விளக்குங்களேன்.

திராவிடவாதி:_________

இந்த கேள்வி இன்னும் அப்படியே உள்ளது. தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம்...

உசிலம்பட்டியில் இபிஎஸ், ஓபிஎஸ் அணி அதிமுகவின் பொதுக்கூட்டத்திற்கு அலைகடலென திரண்டு வந்த பொதுமக்கள்...




சாதாரண பிரச்சனைய சர்வதேச லேவலில் பேமஸ் ஆக்கிய பாஜக தமிழிசை மற்றும் எச்ச. ராஜா சர்மா அவர்களுக்கு நன்றி...









சாதாரணமான  பிரச்சனைய பெருசா ஆக்கிட்டீங்களடா இனி எல்லா படமும் உங்களுக்கு எதிராகவே இருக்கும் பாருங்கடே...

தென்காசி ரியல் மெர்சல் டாக்டர் இராமசாமி ஐயா 10 ரூபாய்க்கு மருத்துவம்...


சாப்பாட்டுக்குகூட வழியில்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் வளர்ந்தேன். என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவனும்னு நினைச்சேன். 10 ரூபாயே அதிகம்னு நினைக்கிறேன். 1, 2, 5 ரூபாய்கூட வாங்கிட்டு இருந்தேன். நான் இலவச மருத்துவம் பார்க்கவும் தயார். ஆனால், எனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்களையும்,  அப்படி இருக்கச் சொல்ல முடியாதே. கட்டிட வாடகை, மின்சாரக் கட்டணம், எனக்கு உதவியா இருக்கிறவங்களுக்குச் சம்பளம்னு எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டி இருக்கறதால 10 ரூபாய் வாங்கறேன்.

ஒரு மருத்துவமனை கட்டி அதுல 1 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கனும், மருந்தெல்லாம் நியாயமான விலையில் கொடுக்கனும்னு ஆசை. அது முடியாத காரியங்கிறதால, என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதிச்சிருக்கேன். ரொம்பத் திருப்தியா சந்தோஷமா இருக்கேன்.. (Dr.இராமசாமி).

செய்தி - விகடன்...

இடிந்து விழுந்து பல உயிர்களை காவு வாங்க தயாராகிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேருந்து நிலையம்...



99- வது நாளாக டெல்லியில் போராடிக் கொண்டிருந்த தமிழக விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர்...


மெர்சல் படத்தில் வந்தது போல் உண்மையான அதிர்ச்சி சம்பவம்...


மெர்சல் படம் பார்த்த வைகோ நாயூடு...


மெர்சல் படம் பிரச்சனை உச்சம் அடைந்ததற்கு இது தான் காரணமாம்...

ஜோசப் விஜய்யா-பாஜக வை கிழித்த பாமக இளைஞரணி செயலாளர் திருமதி-ராஜேஸ்வரி பிரியா...


பாஜகவை கிழித்து தொங்கவிட்ட மோனிகா...


திருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் படுகாயம்...


திருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் திருத்தணி மலைக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சுற்றுலா பேருந்தில் வந்தவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கு அடியில் சிக்கிய ஆட்டோ ஓட்டுனர் மதன் உயிரிழந்துள்ளார்...

இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியான ஜோய்தா; பேருந்து நிலையத்தில் படுத்துறங்கிய கடந்த காலத்தை நினைவுகூர்கிறார்...


கொல்கத்தாவில் உள்ள ஒரு பாரம்பரிய இந்து குடும்பத்தில் ஆணாகப் பிறந்த ஜோய்தா மாண்டல் ஒரு திருநங்கை என்பதால் பல்வேறு துயரங்கள் மற்றும் அவமானங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த இன்னல்களைப் பொறுக்க முடியாமல் தனது பள்ளிப் படிப்பை 10-ம் வகுப்போடு நிறுத்திவிட்டு வீட்டைவிட்டும் வெளியேறி உள்ளார்.

பல வருடப் போராட்டத்திற்கு பிறகு 29-வயதான ஜோய்தா இப்போது மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு டினாஜ்புர் மாவட்ட லோக் அடல்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி என்னும் பெருமையையும் இதனால் இவர் பெற்றுள்ளார். படிப்பதற்கு சாதாரணமாக தெரியும் இது ஜோய்தாவாற்கு எளிதாகக் கிடைத்த ஒன்று இல்லை. இந்த நிலைக்கு வருவதற்கு முன்பு இத்தனை நாட்களாக ஜோய்தா சந்தித்த அவமானங்களையும், அவைகளை மீறி மற்ற திருநங்கைகளின் வாழ்வு ஒளி பெற அவர் செய்த பல சமூக சீர்திருத்தங்களைப் பற்றியும் அறிவீர்களா நீங்கள்?

ஒரு ஆணாகப் பிறந்த எனக்குள் மறைந்திருந்த பெண்மை பின்னாளில் வெளிவரத் தொடங்கியது, அப்போது நான் பள்ளி மாணவன். என் உடன் படித்த பிற மாணவர்கள் இதனால் என்னைக் கிண்டல் செய்யவும், மிரட்டவும் செய்தார்கள். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தால் எனது பள்ளி படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு என் அம்மாவிடம் அண்டை மாநிலத்தில் ஒரு வேலைக் கிடைத்திருப்பதாக கூறி வீட்டைவிட்டு வெளியேறினேன்.

நான் ஒரு திருநங்கை என்பதால் எனக்கு வாடகைக்கு வீடோ அல்லது தங்கம் விடுதியில் அறையோ கொடுக்க அனைவரும் தயங்கி மறுத்தனர். வேறு வழியில்லாமல் பேருந்து நிலையத்திலேயே படுத்துறங்கினேன். அப்போது தான் பிற திருநங்கைகள், ஓரின சேர்க்கையாளர்கள் போன்றோரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. முற்றிலுமாக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு வாழு இவர்களுக்கு நமது இந்திய அரசாங்கம் இவர்களுக்கு என வழங்கியுள்ள சலுகைகள் பற்றியே எதுவும் திரியாமல் இருந்தது.

இவர்களில் பலர் காலையில் பிச்சை பிச்சை எடுப்பதும், இரவில் பாலியல் தொழில் செய்வதுமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வந்ததைக் கண்டு அதிர்ந்து போனேன். 2010-ம் ஆண்டு எங்களைப் போன்றோருக்கு கிடைக்க வேண்டிய வாக்காளர் அடையாள அட்டையை முதலில் வாங்கித் தந்தேன்.

அதைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றைத் துவங்கினேன், இதன் மூலம் வழி தவறி போன பலரை மீட்டு அவர்களும் இந்தச் சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழப் பல முயற்சிகளை எடுத்தேன். தற்போது இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலன் அடைந்திருக்கிறார்கள். அதே சமயத்தில் தொலைதூர கல்வி முறையில் சட்டப்படிப்பையும் படித்து முடித்தேன்.

2014-ல் உச்ச நீதிமன்றம் மூன்றாம் பிரிவினர் என்று எங்களைச் சட்டப்பூர்வமாக அறிவித்துத் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து எங்கள் பக்க வாதம் வலுப்பெறச் செய்தது, எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீண்டும் நாங்கள் தட்டிக் கேட்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தத் தீர்ப்பு இந்தியாவில் பாலின சமத்துவத்தை நிலை நாட்ட ஒரு முக்கிய படியாகும்.

எனது வீட்டை விட்டு நான் வெளியே வந்து 10 அண்டுகள் கழித்து இப்போது நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறேன். மூன்று நீதிபதிகளைக் கொண்ட இந்த நீதிமன்றத்தைப் பொருத்தவரை நீதிபதி ஒருவர், கூடுதலாக வழக்கறிஞர் ஒருவரும், சமூக சேவகர் ஒருவரும் நீதிபதிகளாக நியமிக்கப்படுவர். அதன் அடிப்படையில் சமூக சேவக நீதிபதியாக நான் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். இந்த நீதிமன்றம் நான் ஆரம்பக் காலத்தில் படுத்துறங்கிய பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் இருக்கிறது என்று தான் கடந்து வந்த பாதையை பற்றி ஜோய்தா விளக்குகிறார்.

பாலின சமத்துவம் என்பது அவர்களுக்கு என அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவையும் பெயரையும் தருவது மட்டும் அல்ல, அரசாங்கத்தில் மற்றவருக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளும் இவர்களுக்கும் கொடுக்கப்படுவது தான். அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் திருநங்கைகள் பணி அமர்த்தப்பட வேண்டும் என்பதே ஜோய்தாவின் நீண்ட நாள் கனவு. அதற்கு மேற்கு வங்கம் எடுத்துள்ள இந்த அங்கீகாரம் மிகப் பெரிய முன்மாதிரி தான்...

நடிகரை புகழ வேண்டும் என்ற நோக்கில் அல்லாமல் தமிழன் என்ற முறையில் எங்களது கருத்துக்கள் மட்டுமே...


கர்நாடகாவில் தமிழர்களுக்கு ஆபத்து...


ஆளப்போறான் தமிழன் என்ற வசனத்திற்காக கன்னடன் துடிக்கின்றானே இது என்ன மயிரு வெறிடா..

ஆரிய திராவிட தலித்தியம் கம்யூனிசம் என்ற போர்வையிலுள்ள கன்னடனை என்ன செய்ய போகிறாய் தமிழா..?

சித்தர் ஆவது எப்படி - 19...


பிறவி தாண்டிய அனுபவத்திற்கு சுவாச ஒழுங்கு மட்டுமே...

பிறவி தாண்டிய நிலை என்பது என்ன ?

மனிதன் பிறக்கும் சமயத்தில் பிரபஞ்சத்தின் பூரண ஆசியோடு குழந்தையாக இருக்கும் சமயம் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற விதியில் அவன் தெய்வநிலைக்கு நிகராக இருக்கிறான்..

பின் உலகியல் பல்வேறு தொடர்பால் ஒழுங்கின்மை என்ற நோய் கவ்வி, தெய்வ நிலையிலிருந்து தேய்ந்து தேய்ந்து ஒய்ந்து போய் பின் செயல் இழந்த நிலையான மரணத்தை தழுவுகின்றான்...

மரணம் என்பது எந்த செயலும் அற்ற ஒரு அமைதி நிலை.. அமைதி என்பது ஒரு ஒழுங்கு நிலை.. அந்த ஒழுங்கு நிலையில் ஒழுங்கு தன்மை வாய்ந்த பிரபஞ்ச ஆற்றல் இசைந்து கொள்கிறது..

இப்படி இசைந்து கொள்வதை தான் Law of attraction என்ற தலைப்பில் மேலை நாட்டில் பல கோணங்களில் கருத்துக்கள் எழுந்து உள்ளன..

ஒரு மனிதன் அமைதி என்ற ஒழுங்கு தன்மைக்கு செல்லும் போது அதற்கு ஒத்த ஒன்று அதோடு இணையும் செய்கையை இசைதல் எனப்படுகிறது..

மரணத்திற்கு பின் மட்டுமே இந்த பிரபஞ்ச ஆற்றலின் இசைதல் செயல் பாடு நடக்கிறது...

ஆனால் அந்த இசைதலில் அனுபவ பட தேகமும் மனமும் இல்லையாதலால் அந்த இசைதல் என்ற செயல் பாட்டின் அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவ பட முடியாமேலே போய் விடுகிறது..

ஆகவே மிக முக்கியமான அந்த அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவப் பட தேகத்தில் உயிர் உள்ள போதே அந்த பேரமைதி என்ற எந்த செயலும் அற்ற அந்த தோன்றா நிலையை நாம் அனுபவப் படுகின்ற போது, அந்த பிரபஞ்ச ஆற்றல் நம்மோடு இசைய தொடங்கி அதன் ஆற்றலின் வரவு வர தொடங்குகிறது.... அதனால் அளவற்ற ஆற்றலை பெற தொடங்குகிறோம்....

இந்த இசைதல் என்ற Law of attraction மூலம் பிர பஞ்ச சக்தியை பெற மரணத்தை ஒத்த அந்த தோன்றா நிலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஆகிறது...

அந்த தோன்றா நிலை என்பது ஒரு அனுபவம்.. அதுவே பிறவி தாண்டிய அனுபவநிலை.. பிறவி தாண்டிய நிலை என்பது மரணத்தை மட்டுமே குறிக்கும்..

பிறவி தாண்டிய அனுபவநிலை என்பது தோன்றா நிலை அனுபவத்தைக் குறிப்பது... இதன் மூலம் பிறவி தாண்டிய நிலையான மரணத்திற்கும், பிறவி தாண்டிய அனுபவ நிலையான தோன்றா நிலை அனுபவத்திற்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம் நமக்கு தெரிய வேண்டும்...

பல் வேறு ஒழுங்கின்மை காரணத்தால் பிறவி தாண்டிய நிலையான மரணத்தையே தழுவி தழுவி எண்ணிக்கை இல்லா பிறவிகளை அடைகின்றோம்...

ஆனால் பிறவி தாண்டிய அனுபவ நிலையை அடைகின்ற போது அங்கே பிரபஞ்ச ஆற்றல் தொடர்பால் நாம் மரணத்தை வெல்லுகின்றோம்...

இதை நாம் உற்று கவனித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும்..

வலுவான பஞ்ச பூதங்களோடு நாம் பிறவி தாண்டிய அனுபவநிலையான தோன்றா நிலைக்கு செல்லும் போது, பிரபஞ்ச ஆற்றலின் பெரும் வரவால் பஞ்ச பூதங்கள் மேலும் மேலும் வலுவடைந்து, மரணம் என்பது தொலைந்து போய் விடுகிறது..

பஞ்சபூதங்களில் ஒன்றான அறிவும் பலப் படுவதால், மரணத்தை வெல்லும் உபாயத்தையும் அறிவு, அறிந்து கொள்கிறது..

அமைதியின் மறு பக்கம் ஒழுங்கு.. பிரபஞ்சம் என்பது பேர் ஒழுங்கு.. ஒழுங்கோடு ஒழுங்கு இணைவதையே இசைதல் என்பதாகும்..

பஞ்ச பூதங்களிலே அமைதியற்ற மனம் அமைதியுடன் இருக்கும் போது, மனம் சுத்த மனம் என்ற ஒழுங்கு தன்மை அடையும் போது, சுத்த மனத்தால், இசைவதால் இணைகின்ற பிரபஞ்ச ஆற்றலால், பஞ்ச பூதங்களும் வலு பெற தொடங்குகின்றன...

இந்த ஒழுங்கு என்ற நிலையை வேறு எந்த வழிகளிலும் உபாயங்கள் மூலமாக நாம் கற்று அடைவதைக் காட்டிலும் ஜீவ சக்தியால் இயல்பாக நடக்கின்ற சுவாசத்தில் நாம் அந்த ஒழுங்கு முறையை மிக மிக விரைவாக கற்று அதுவாகவே ஆகி அமைதி நிலைக்கு விரைவாக செல்ல முடிவதால், அதன் மூலம் பிரபஞ்ச பேராற்றலை பெற முடிவதால், சுவாச ஒழுங்கு என்ற நிலை பாட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது..

ஆனாலும் ஜென்ம ஜென்மமாக ஒழுங்கின்மையில் வாழ்ந்த மனித குலம் தான் வாழும் காலத்தில் தன் ஜீவ ஆற்றலாக விளங்கும் சுவாசத்தில் ஒழுங்கு தன்மையோடு இருக்க மிகவும் சிரமப் படுகிறது...

எல்லா சவால்களையும் சந்திக்கும் மனம் இந்த சுவாச ஒழுங்கிற்கான சவால்களை சந்திக்க முடியாமல் இருப்பதற்கு காரணம், இந்த சுவாச ஒழுங்கு என்பது பயிற்சி அல்ல என்பதாலும் அது ஜீவ ஆற்றலின் ஒழுங்கு நிலை எனபதாலும் அதற்கு மனம் எந்த வகையிலும் உதவி செய்ய முடியாது.. அது உதவி செய்வதாக இருந்தால் இடைஞ்சலாகத் தான் இருக்கும்...

ஆகவே மனம் சுத்த மனம் ஆகும் வரை ஒழுங்கற்ற சாதாரண மனம் சுவாச ஒழுங்கிற்கு ஒத்து வராது..

இந்த நிலையில் ஒழுங்கின்மையை அடையாளம் காட்டி மனதை ஆதிக்க செலுத்தி மீண்டும் ஒழுங்கிற்கு வரும் போது, மனதை வெல்லும் புத்தி செயல் பட தொடங்குகிறது..

இந்த சுவாச ஒழுங்கின் எளிமையான நிலைப் பாட்டில் மிக பெரிய ஆன்மா இலாபம் என்னவென்றால் புத்தி பலப் படுவதற்கான ஒரு சீரான வலுவான அளவற்ற சந்தர்ப்பங்கள் கிடைகின்றன..

வேறு எந்த பயிற்சியிலே இது போன்ற மேன்மையான புத்தியை பலப் படுத்துவதற்கான வழி முறைகள் இல்லை.. இல்லவே இல்லை என்று உறுதியாக சொல்லலாம்...

ஆகவே சேரும் நிலை அறிந்து சேர்ந்து சித்தராக முனைவோமாக...

தமிழனையும், சிங்கப்பூரையும் குறை கூற இந்தியாவிற்கு தகுதி கிடையாது...


வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை - ரிசர்வ் வங்கி...


கிறுக்குத்தனத்தின் உச்சக்கட்டம்.... எல்லா வங்கிகளிலிலும் ஆதாரை கணக்கில் இணைக்க ஒரு டேபிள் போட்டு ஆள் போடப்பட்டிருக்கார்... மேலும் போன் மேல் போன் வருது வங்கியில் இருந்து.... ஆதாரை இணைக்கவில்லை என்றால் டிசம்பர் முடிவில் கணக்கு முடக்கப்படும் என்று..... UIDAI வெப்சைட் என்ன சொல்கிறது... ஆதார் எதற்கும் காட்டாயம் இல்லை.. அது அவர் அவர் சொந்த விருப்பு வெறுப்பை பொருத்தது என்று.... ஆனால் நடப்பது என்ன? ... ஆதார் இணைக்கவில்லை என்றால் ரேஷன் கூட கிடையாது.... என்ன நடக்குது இங்கே??? மக்களை பார்த்தா கேனையனா தெரியுதா?

demonetisation னால எத்தனை பணக்காரன் ஏழை ஆனான் ? எதனை பேர் சிறை சென்றார்கள் ? ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிவிட்டனர். பணமா papers அதானி அமிதாப் பெயர் இருந்தும் பேசசுக்கு கூட வழக்கு போடவில்லை . அதை திசை திருப்ப ஆதார் என்று மக்களை விரட்டி விரட்டி அடிக்கின்றனர்...

இலுமினாட்டிகளின் இருப்பு...


இலுமினாட்டிகளின் தொடக்கம் மற்றும் தஜ்ஜாலின் பிறப்பு பற்றிய ஆதாரம் மற்றும் சாத்திய கூறுகளை முந்திய பதிவில் பார்த்தோம்., அதன் தொடர்சியாக, இலுமினாட்டிகளின் இருப்பை உறுதி செய்யும் மத ரீதியான ஆதாரங்களையும் சாத்திய கூறுகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

யூதர்கள்:

திருக்குர்ஆன் அநேக இடங்களில் இலுமினாட்டிகளை பற்றி பேசியிருக்கிறது.,

பெரும்பான்மையானவர்கள் அந்த வசனங்கள் ஒட்டு மொத்த யூதர்களையும் குறிப்பதாக கருதுகின்றனர்., ஆனால் அந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை நுணுக்கங்களை சற்று கவனித்து பார்க்கும் போது அது ஒட்டு மொத்த யூதர்களையும் குறிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

அத்தியாயம் 2 வசனம் 97 மற்றும் 98 வானதூதர் ஜிப்ரீலை (தூயஆவி கேப்ரியல்) தங்களது எதிரி என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக அருளப்பட்டது., யார் அவர்கள்? எதற்காக அவர்கள் ஜிப்ரீலை எதிரியாக பார்க்கிறார்கள்? மோசேவிற்கு (pbuh) தூது செய்தியை கண்டு வந்தது இந்த இந்த ஜிப்ரீல் தானே? இயேசுவுக்கு (pbuh) உறுதுணையாக இருந்தது இந்த ஜிப்ரீல் தானே? அப்படியிருக்க ஒட்டுமொத்த யூதர்களும் ஜிப்ரீலை எதிரியாக பார்க்கிறார்கள் என்பதை எப்படி ஏற்க முடியும்?

அத்தியாயம் 2 வசனம் 96ல் ஆயிரம் வருடம் வாழ்நாள் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் ஒரு கூட்டத்தை பற்றி இறைவன் அறிவிக்கிறான்., இன்றும் சரி, பேரரசர் முஹம்மதின் (pbuh) காலத்தில் வாழ்ந்த (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத) யூதர்களும் சரி, அனைவருமே ஆயிரம் வருடம் வாழ வேண்டும் என்ற பேராசையோடு தான் இருந்தார்கள் என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது., அவ்வாறிருக்க இந்த வசனம் ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கத்தான் செய்கிறது என்பது ஏற்புடையதல்ல., இந்த வசனத்தின் துவக்கத்தில், "பூமியில் உள்ள மற்ற மனிதர்களை விடவும், (குறிப்பாக) இணை கற்பித்தோரை விடவும் வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது., இதில் வரும் இணை கற்பித்தோர்கள் என்ற வார்த்தை யூத இணைவைப்பாளர்களையும் சேர்த்தே குறிக்க போதுமானது எனும் பொது அதை விடவும் அதிகம் வாழ ஆசைப்படும் அந்த அவர்கள் யார்?

அத்தியாயம் 2 வசனம் 100ல் வரும் அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி எறிந்ததில்லையா? என்ற வாசகத்தில் முதலில் வரும் "அவர்கள்" என்ற வார்த்தை ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கும், எனில் அவர்களில் ஒரு பகுதியினர் என்ற வார்த்தை யாரைக் குறிக்கும்?

அத்தியாயம் 2 வசனம் 101ல் வேதம் கொடுக்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் ஏதும் அறியாதோரைப் போல் இறைவனின் வேதத்தைத் தமது முதுகுகளுக்குப் பின்னால் வீசி எறிந்ததாக சொல்லப்படுகிறது., வேதம் குடுக்கப்பட்டவர்கள் என்பது ஒட்டுமொத்த யூதர்களையும் குறிக்கும். (தவ்ராத், ஜபூர், இன்ஜீல் ஆகியவை யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்கள்) எனில் அதில் ஒரு பிரிவினர் என்ற வார்த்தை யாரை குறிக்க கையாளப்பட்டுள்ளது?

இலுமினாட்டிகள்:

இலுமினாட்டிகளுக்கு தான் ஜிப்ரீல் எதிரி., ஜிப்ரீலை எதிரி என்று சொல்லும் அவர்கள் அதற்க்கு சொல்லும் காரணம் அவர் பூமிக்கு வரும் பொழுதெல்லாம் போரையும், சிரமத்தையும் கொண்டுவருகிறார் என்பது தான்., இவர்கள் இயேசுவை (pbuh) கொல்ல முயற்சித்த போது அந்த சதியை முறியடிக்க இறைவனால் பூமிக்கு அனுப்பப்பட்டவர் இந்த ஜிப்ரீல்., இது போன்று இலுமினாட்டிகள் சதி செய்யும் போதெல்லாம் அதை முறியடிக்க இறைவனால் அனுப்பப்படுபவர் இந்த ஜிப்ரீல்., எனவே தான் இவர்கள் ஜிப்ரீலை தங்கள் எதிரி என்கின்றனர்.

ஆயிரம் வருடங்கள் வாழ வேண்டும் என்பது இலுமினாட்டிகளின் கனவு, அவர்கள் தங்களின் ஆயுளை நீடித்துக் கொள்வதற்கான ஆய்வுகளை செய்து வருகின்றனர் என்பதை பல இலுமினாட்டி ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். இலுமினாட்டிகளே இறைவனின் வேதத்தை அது உண்மை என்று தெரிந்திருந்தும் தங்களது முதுகிற்கு பின்னால் தூக்கி எறிந்தனர்., மேலும் அவர்களே ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவற்றை முறிக்கின்றனர். பேரரசர் சாலமன் (pbuh) போன்றவர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளின் மீது இவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையே இவர்கள் இவ்வாறு செய்வதற்கு காரணம்.,[2:90].

அத்தியாயம் 2 வசனம் 102 ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள் என்று ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்., யார் இவர்கள்? எதை பின்பற்றினார்கள்? என்ற கேள்விகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது இலுமினாடிகளின் இருப்பை உறுதி செய்யும் ஆதாரம்.

இந்த "இவர்கள்" தான் இலுமினாட்டிகள் அதாவது ஃபிரீமேசன்கள்., இவர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தது, லூசிஃபர் என்ற ஜின் (இப்லீஸ் அல்ல) இவர்களிடம் கொண்டுவந்து கொடுத்த சூனிய குறிப்புகள்., இவர்கள் பேரரசர் சாலமனும் (pbuh) தங்களை சேர்ந்தவரே என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர், அதை மறுக்கும் விதமாகவே அத்தியாயம் 2 வசனம் 102ல் ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை, ஷைத்தான்களே5 (ஏகஇறைவனை) மறுத்தனர். என்ற வாக்கியம் அருளப்பட்டது.

அத்தியாயம் 2 வசனம் 91ல் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று இவர்கள் சொல்வது தவ்ராத்தையோ, ஜபூரையோ அல்ல., அதை இந்த வசனத்தின் இறுதியில் இறைவனே உறுதி செய்கிறான்., இவர்கள் அவற்றை பின்பற்றியிருந்தால் அதற்கு பிறகு வந்த இறைத்தூதர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள்., இவர்கள் பின்பற்றியது லூசிஃபரிடமிருந்து இவர்கள் பெற்றுக் கொண்டதை தான்.

திருக்குர்ஆன் 2:75, 2:100, 4:81, 3:69, 3:23, 3:78 மற்றும் 4:113 இந்த வசங்கள் எல்லாம் யூதர்களில் ஒரு சாராரான இலுமினாட்டிகளை பற்றி பேசும் வசனங்கள்., இவர்களே பேரரசர் முஹம்மதை (pbuh) அவரின் நபித்துவத்திற்கு முன்பே கொன்றுவிட வேண்டும் என்று சதி செய்துக் கொண்டிருந்தவர்கள்., இவர்கள் தான் இலுமினாட்டிகள்.

இலுமினாட்டிகளின் நோக்கம்:

மனிதர்களை அடிமைப்படுத்தி பூமி முழுவதையும் ஒரு தலைமைக்கு கீழ் கொண்டு வந்து நிலையான ஆட்சியை ஏற்படுத்துவது., பிறகு தங்களது கடவுள் லூசிஃபருக்காக இறைவனோடு போர் செய்து அதில் வெற்றி பெற்று தங்களது கடவுளான லூசிஃபரை இந்த பிரபஞ்சத்தின் இறைவனாக ஆக்குவது., இதுவே இவர்களின் நோக்கம் மற்றும் இலக்கு.

அத்தியாயம் 72 வசனம் 1 முதல் 15 வரை பதிவு செய்யப்பட்டிருக்கும் விஷயங்களின் படி, மனிதர்கள் பாதுகாப்பு தேடியதால் ஏற்பட்ட கர்வத்தால் தன்னிலை இழந்த ,மூடனான ஒரு ஜின், இறைவனுக்கு பலகீனம் இருப்பதாகவும், பூமியில் வைத்து  அவனை வெல்ல முடியும் என்று சொல்லிக் கொண்டு திரிந்தான்., அவன் தான் லூசிஃபர்., பேரரசர் சாலமானால் (pbuh) சிறைபிடிக்கப்பட்ட ஒரு ஜின் தான் இலுமினாட்டிக்ளுக்கு சூனிய மந்திர குறிப்புகளை கொடுத்தான்., அத்தியாயம் 38 வசனம் 37 மற்றும் 38ன் படி இறைவன் பேரரசர் சாலமனுக்கு (pbuh) ஜின்களில் கட்டிடம் கட்டுவோர்களையும், விலங்கிடப்பட்ட சில ஜின்களையும் வசப்படுத்திக் கொடுத்தான்., லூசிஃபரின் முன்னோர்கள் கட்டிடக்கலை வல்லுனர்களாகவும் (பிரமீடை காட்டியது அவர்கள் தான்) பேராற்றல் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது., இதுவே லூசிஃபர் கர்வம் கொள்ள காரணம்.,[72:6] அந்த கர்வம் அவனால் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் இறைவனாக இருந்து ஆளுமை செய்ய முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கி வலு சேர்த்தது., தஜ்ஜாலை கொண்டு மனிதர்களை அடிமைபடுத்தி அதன் மூலம் பூமியில் வைத்து இறைவனை வெல்ல முடியும் என்பதும் ஒரு வேளை தோற்றுவிட்டால் தப்பி ஓடிவிடலாம் என்பதும் தான் இவர்களின் திட்டம்.,[72:12].

நான் இங்கு மேற்கோள் காட்டியிருக்கும் வசனங்கள் இலுமினாட்டிகளின் இருப்பை உறுதி செய்ய போதுமானவையாக இருக்கும் என்றும் நம்புகிறேன்., இறைவன் நாடினால் இதைவிடவும் அதிகமான ஆதாரங்கள் கூடிய விரைவில் கிடைக்கும்.

- தொடரும்...

பதிவு - musthafays

பழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்...


1. மாதுளை - மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

2. நாரத்தம் பழம் - நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

3. முந்திரிப் பழம் - கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

4. கண்டங் கத்திரிப்பழம் - கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

5. தூதுளம் பழம் - தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

06. பலாப்பழம் - பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

07. இலந்தைப் பழம் - பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

08. திராட்சை - உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

09. பப்பாளிப் பழம் - யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

10. வாழைப்பழம் - மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

11. வில்வப் பழம் - பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

12. அரசம் பழம் - விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

13. சீமை அத்திப்பழம் - மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

14. பேரீச்சம் பழம் - இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.

15. தர்பூசணிப் பழம் - கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

16. முலாம் பழம் - மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

17. விளாம்பழம் - பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள் விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

18. அன்னாசிப் பழம் - குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

19. தக்காளி - இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

20. எலுமிச்சம்பழம் - எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

21. கமலா - இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

22. கொய்யாப் பழம் - கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

23. களாப் பழம் - களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

24. நறுவிலிப் பழம் - நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

25. ஆல்பகோடாப் பழம் - காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்...

தியானம்...



மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...

மனதின் அதிர்வெண்கள்..

14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta

அதிர்வெண்களை EEG (Electro Encephologram) மூலம் அறியலாம்.

நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை.

ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும்.

தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை ஆழமான அமைதி.

டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.

ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...

அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....

யோகத்தின் வகைகள்..

யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள் கொண்டதே யோகம்.

இதில் தியானம் என்பது ஒரு படி மேல்..

சக்கரங்கள்..

கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7...

மூலாதாரம்,
ஸ்வாதிஸ்டானம் ,
மணிப்பூரகம் ,
அனாகதம்,
விசுத்தி ,
ஆக்ஞை ,
மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )...

இந்து மக்கள் கட்சி மகளிர் அணி பெண்களை விபச்சாரத்திற்கு அழைக்கும் அக்கட்சியின் மாநில தலைவரின் (மலையாளி அர்ஜுன் சம்பத்) வலது கையான திருமுருகன் மீது புகார்....



இந்து மக்கள் கட்சி மகளிர் அணி பெண்களை விபச்சாரத்திற்கு அழைக்கும் அக்கட்சியின் மாநில தலைவரின் (மலையாளி அர்ஜுன் சம்பத்) வலது கையான திருமுருகன்...

எங்களையும், எங்கள் கட்சி பெண்களையும் காப்பாற்றுங்கள் என இந்து மக்கள்கட்சி மகளிர் அணி மாவட்ட தலைவி காவல் நிலையத்தில் தஞ்சம்...

இவருதான் இந்து மக்களின் பாதுகாவலன் நம்புங்க..

காவிகள் இப்போ மட்டுமல்ல எப்போமே இப்படி தான்...

ஹிமாச்சல் பிரதேஷ் : சாம்பா பகுதியில் உள்ள பாலம் திடீர் என இடிந்து விபத்து, உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 5 பேருக்கு லேசான காயம்...


தமிழர் வேடத்தில் நடிக்கும் `இந்தி’ நடிகர் ராஜா சர்மாவும்.. மெர்சலும்...


ஒண்ட வந்த பிடாரி.. ஊர் பிடாரியை விரட்டிச்சாம் னு கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க..

நாமெல்லாம் நடப்பு அரசியலை பேசிக்கொண்டிருக்கும்போது.. முப்பது ஆண்டுகளுக்குப் பின் வரும் அரசியலுக்கான வேலைகளை செய்வதுதான் டவுசர்களின் மூளை.

இதற்கென பெரும் பொளுதாரா உதவிகளும்.. மண்டை வீங்கிகளின் குழுக்களும் அவர்களிடையே உண்டு. இந்த குழுக்கள் வெளியே தெரியாது.

இந்த குழுக்கள் தான் ராமன் இங்குதான் பிறந்தான் என்று மீண்டும் மீண்டும் ஒப்பாரி வைத்து மசூதியை இடிக்க ஸ்கெட்ச் போட்டு கொடுப்பார்கள்..

இப்போது தாஜ்மஹாலை குறி வைத்து ஒப்பாரி எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.. ஏதேனும் ஒரு நாள் இரவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

அப்படி  சில பல ஆண்டுகளுக்கு முன் டவுசர்களின் மண்டை வீங்கி குழுக்களின் திட்டப்படி தமிழகத்திற்குள் இந்தி சொல்லிக்கொடுப்பதுபோல் நுழைந்தவர்தான் ஹரிஹர சர்மா  என்ற வட இந்தியர்  என்கிறது   வரலாறு.

இந்த சர்மா என்பது வட இந்தியாவில் கோவில்களில் மணியாட்டுபவர்களின்  சாதிப்பெயர்.

தமிழர்களிடம் இந்தியின் பருப்பு வேகாது என்று தெரிந்ததும் தமிழர்களின் தோற்றத்திற்கு சர்மா அண்ட் கம்பெனி மாறுகிறது.

அதன்படி முழுக்க மகன் ராஜாவை தமிழர் தோற்றத்திற்கு தயார் படுத்துகிறார்.

அப்படி வேட்டி கட்டி தோற்றத்தில் தமிழர் போல் நடிகனாக அவதாரம் எடுத்தவர் தான் ஹரிஹர சர்மாவின் மகன் எச்.ராஜா. அப்போ தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவும்..? என்ற கேள்வி இந்த இடத்தில் உங்களுக்கு எழுந்தால் கம்பெனி பொறுப்பாகாது..

முப்பது ஆண்டுகளுக்கு பிந்தைய அரசியலுக்கான வேலையை மெல்ல மெல்ல ஆரம்பிப்பார்கள் என்று ஏற்கனவே சொன்னதுபோல் தமிழகத்தில் செல்லாகாசாக.. யார் எவர் என்றே தெரியாமல் இருந்த பாஜகவினர் ஊடகங்களில் கெஞ்சி கூத்தாடி தலை காட்டுகிறார்கள்.

அப்போதைய புதிய தலைமுறை நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் கேட்டால் பல கதைகள் சொல்வார்கள்.

அப்படி வெறுமனே ஊடகங்களில் முகம் காட்டியே டெல்லியின் பார்வைப்பட்டு பதவிகளை பெற்றவர்கள் தான் தமிழிசை வானதி சீனிவாசன் எச்.ராஜா போன்றவர்கள்.

மற்றபடி இவர்கள் தேர்தலை சந்தித்தால், சாரணர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ராஜாவின் டவுசர் கழண்டதுபோல் தான் வாக்கு வங்கி செல்வாக்கு உண்டு.

சரி.. இப்போது இவ்வளவு கதையும் எதற்கு சொல்ல வந்தேன் என்றால்..

தமிழர் போல் காட்டிக்கொள்ள வேட்டிக்கட்டிய இந்த இந்தி நடிகர் எச் ராஜா, தமிழரான விஜயை, ஜோசப் விஜய் என்று அடையாளப்படுத்துகிறார்.

இப்படி அடையாளப்படுத்துவதற்கு பின் ஒளிந்திருப்பதுதான் நரி தந்திரம்.

மெர்சல் படத்தின் ஜிஎஸ்டி விமர்சனம் என்பது விஜய் கிறிஸ்த்தவர் என்பதால் தான் வைக்கப்பட்டிருக்கிறது என்று பொது தளத்தில் திருப்பிவிட வேண்டும் என்பதற்காகதான் ஜோசப் விஜய் என்று அழுத்தம் கொடுக்கிறார்.

நாம் இந்துக்கள் என்று நுழைந்து மத ரீதியான மோதலையும் வெறுப்பையும் மக்களிடம் உருவாக்கி வளர்வதுதான் டவுசர்களின் தந்திரம். தமிழகத்திலும் அதை செய்ய அடிபோடுகிறார்கள்.

அவர்களுக்கு தமிழர்கள் நாங்கள் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்...

விஜய்,

ஜோசப் விஜயாக இருந்தாலும் சரி..
முகமது விஜயாக இருந்தாலும் சரி..
முருகன் விஜயாக இருந்தாலும் சரி..

விஜய் இந்த மண்ணின் பிள்ளை.. தமிழர்களின் பிள்ளை..

ஆனால் இந்த மண்ணுக்கு  நீங்கள் யார் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா மிஸ்டர் ராஜா சர்மா..

-கார்ட்டூனிஸ்ட் பாலா...

பணம் மதிப்பிழந்து இயற்கையை தேடி அலையும் காலம் வெகுவிரைவில்...


புதிய சாஃப்ட்வேரை 3 மாதம் தள்ளிப் போடவில்லை எனில் நாடு தழுவிய வேலை நிறத்தப் போராட்டம் - வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய அரசிற்கு எச்சரிக்கை...


தங்களது பணிகளுக்கு ஏற்கனவே உள்ள சாஃப்ட்வேரை எடுத்து விட்டு பதிய சாஃப்ட்வேரை மத்திய அரசு போடவுள்ளதாகவும், அந்த மென்பொருளை பழகும் வரை அதை கையாள புதிய ஆட்களை பணி அமர்த்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதை 3 மாதம் தள்ளி போட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்படும் என வருமானவரி அதிகாரிகள் கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் ரூபக் சர்க்கார் தெரிவித்துள்ளார்...

கெளுத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?


ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

புரதச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவையெனில் கெளுத்தி மீனை சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

குறிப்பாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கெளுத்தி மீனை சாப்பிடலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்..

100 கிராம் கெளுத்தி மீனில், Saturated fat 3.3 கிராம், Polyunsaturated fat 3.3 கிராம், Monounsaturated fat 6 கிராம் அடங்கியுள்ளன, மேலும், சோடியம் - 71 மிகி, பொட்டாசியம் - 340 மிகி, கார்போஹைட்ரேட்- 8 கி, விட்டமின் A, C, கால்சியம் 4 சதவீதம், விட்டமின் D - 10 சதவீதம், விட்டமின் B12 - 6 சதவீதம் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்..

6.1 கிராம் கெளுத்தி மீனில் 122 கலோரி அளவே உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இதனை சாப்பிடலாம்.

பெண்கள் ஒரு நாளைக்கு 300 முதல் 500 வரை கலோரி உணவுகள் எடுத்துக்கொள்ளலாம், அதுபோன்று ஆண்கள் ஒரு நாளைக்கு 400 முதல் 600 கலோரி எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எனவே, கலோரி குறைவாக உளள கெளுத்தி மீனை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதில், ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா 6 பேட்டி ஆசிட் உள்ளது, இந்த இரு சத்துக்களும் இதயம் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடுகளிலிருந்து காக்கிறது என அமெரிக்க இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் உள்ள புரதச்சத்து, தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல் திறனை மேம்படுத்துகிறது.

அது மட்டுமன்றி புரத்தச்சது, கார்போஹைட்ரேட் போன்றவவை உடலுக்கு நல்ல ஆற்றலை தருகின்றன.

நீங்கள் டயட்டில் இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக விட்டமி B12 தேவை, அப்படி விட்டமின் B12 நிறைந்த உணவுகள் இல்லாமல் நீங்கள் டயட்டில் இருந்தால், உங்கள் நரம்பு செயல்பாடு பாதிக்கப்படுகிறது, எனவே விட்டமின் B12 நிறைந்த கெளுத்தி மீனை சாப்பிடுங்கள்.

அனைத்து மீன்களிலும் Mercury நிறைந்துள்ளது, அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் Mercury எடுத்துக் கொண்டால் உங்கள் கருவை பாதிக்க வாய்ப்பிருக்கிறது, இந்த கெளுத்தி மீனில் குறைவான அளவிலேயே Mercury உள்ளது, எனவே இதனை சாப்பிடலாம்...

தமிழ் தாயின் சொந்த பிள்ளை நான். ரஜினியும், கமலும் வளர்ப்பு பிள்ளைகள் - பாரதிராஜா...


எந்த சினிமாக்காரன் என்றாலும் அவனது முதல் வேலை மக்களை எப்படி ஏமாற்றுவது என்றுதான் அவனது சிந்தனையே இருக்கும்.

அதற்க்கு என்ன கதை வசனம் எழுத வேண்டுமோ அதை கட்சிதமாக எழுதுவார்கள்...

பாஜக வில் இருந்து ஜெமிலா விலகல்...


நான் கடந்த 2 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராக கட்சிப் பணி செய்து வந்தேன்.

பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

இருப்பினும், எனக்கு கடந்த சில மாதங்களாக கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழக பாஜகவின் கொள்கைகள் எழுத்தளவிலும், செயல்களில் மாறுபட்ட நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் உள்ளது. என்னைப்போன்ற கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பயணிப்பது கடினம் என்பதை உணர்கிறேன்.

எனவே இன்று முதல் எனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

- ஜெமிலா

பாஜக மகளிரணி மாநில செயலாளர் மற்றும் ஊடக செய்திதொடர்பாளர்  சகோதரி Jemelaa - ஜெமிலா....

கட்சியில் இருந்து விலகினார்

இதற்கு அவர் சொல்லும் காரணம்
கிருஸ்தவ  சிறுபான்மை சமூகமக்கள் இங்கு பயணிப்பது கடினம் என்பதை உணருகிறேன் என்கிறார்.

விஷம் என்று உணர்ந்து தெளிவு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

சகோதரி ஜெமிலா அவர்களே...
இதை தான நாங்க தொண்டை தண்ணி வத்த சொல்லி கொண்டு இருக்கிறோம்.

சிறுபான்மை மக்கள் மட்டும் அல்ல. இந்துக்கள் உழைக்கும் நடுத்தரவர்க்கம் வியாபாரிகள்  விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள் என யாருமே பயணிக்க முடியாது..

இது கார்ப்ரேட் முதலைகளுக்கான கட்சி மட்டுமே...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்பது கேலிக்கூத்தான செயல்- தமிழக காங் தலைவர் திருநாவுக்கரசர் கிண்டல்...


விழித்தெழு என் தமிழினமே...


1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது...

ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால்..

அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால்..

சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால்..

சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால்..

உலகில் வாழும் பதினான்கு  கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

ஐன்ஸ்டனின் அறிவுக்கே பாட்டன்-டா எங்க பாட்டன்...


தமிழ்.. அவள் ஒரு இலக்கண மொழி மட்டும் அல்ல.. அவள் அறிவியலை ஈன்றெடுத்த களஞ்சியம்.. இந்த பாட்டனுக்கு..

மூத்தவன் ஒருவன் இருக்கிறான் தொல்காப்பியர். அவரை எடுத்து பேசினால்.. பல சயின்ஸ் என்-சைக்ளோபீடியா தோற்றுப்போகும்...

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அத்திமகுலப்பள்ளி கிராமத்தில் இரவு 8.18 மணிக்கு நில அதிர்வு - பொதுமக்கள் பீதி...


3 முறை பயங்கர சத்தம் கேட்டதை தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தகவல்...

சித்தராவது எப்படி - 18...


அந்த மாவீரன் ஒரு மகா கோழையே...

இந்த பிறவியில் இருக்கும் துயரங்களை போக்குவதற்கு துயரங்களின் துன்பங்களின் தொடர்புகளை வகுத்து வகுத்து வைத்து இன்னும் அடைய கூடிய எதிர் கால துன்பங்களையும் பட்டியல் இட்டு ஒரு மனிதனை பயமுறுத்தி, குழப்பத்தினை உருவாக்கும் உலகத்தின் போக்கால் மனித குலம் அடையும் துயரங்களுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது..

எல்லாம் கடந்து போகும் என்ற நிலையான சத்தியத்தை முன் வைத்து தகுந்த விளக்கம் கொடுக்கும் மேதாவிகள் யாரும் இல்லை..

நோயை உருவாக்கி பிழைப்பை நடத்தும் பொய்யான மருத்துவனை போல் இன்று துயரம் என்ற பொய்யான மாயையான நோயை உருவாக்கி அதை தீர்ப்பது போல் பாவனை செய்பவர்களே பலர் இருக்கிறார்கள்..

ஒழுங்கின்மையே நோய் என்றும் அதை தீர்க்க ஒழுங்கு என்ற மாமருந்து ஒன்றே ஒன்று தான் உண்டு என்பதை அறிந்து இருந்தும் மறைத்து விட்டார்கள்.. அல்லது மறந்து விட்டார்கள்...

நோய்களை உருவாக்கும் சுவாச ஒழுங்கின்மையை சுவாச ஒழுங்கு என்ற மாமருந்து சீர் படுத்தும், என்ற அடிப்படையான மிக எளிமையான உண்மையை ஏற்றுக் கொள்பவர்கள், ஏற்றுக்கொண்டபின் அதை நடைமுறை படுத்துபவர்கள் எவரேனும் உண்டா என்றால் கேள்வி குறியாக உள்ளது...

ஒழுங்கின்மையிலே பழகி பழகி போய் விட்ட நிலையில் கிணற்று நீரின் அடியில் ஒரு மணி நேரம் மூச்சை அடக்கி பயிலும் ஒரு யோகி என்று சொல்லக் கூடியவரை தனது இயல்பாக ஓடும் சுவாசத்தில் சுவாச ஒழுங்கோடு இருக்கச் சொன்னால் அவரால் 2 நிமிடம் கூட இருக்க முடியாமல் இருப்பது மிகவும் வியப்பான விசயமாகும்..

இந்த கோணத்தில் பார்க்கையில் எல்லா சாதனைகளும் ஒழுகின்மையின் அடிபடையில் அமைக்கப் பட்டதால் அவற்றில் எந்த விசேசமும் இல்லை..

பிரபலமான நடிகர்கள் தங்களின் இயல்பான நிலையை விட்டு ஏதோ கற்பனை பாத்திரத்தின் ஒழுங்கின்மை என்ற நடிப்பில் பேரும் புகழும் அடைவது என்பது சமுதாயத்தின் ஒழுங்கின்மைக்கு ஏற்றால் போல் இருப்பதாலே இது சாத்தியமாகிறது..

அப்படியே உலக சாதனைகளை படைத்த அனைத்து பிரபலங்களும் ஒழுங்கின்மையின் உச்சத்திற்கு சென்றவர்கள்..

உதாரணமாக மாவீரன் என்று போற்றப்படும் அலெக்சாண்டர் பல ஆயிரம் உயிர்களை கொன்ற ஒரு உச்சக் கட்ட ஒழுங்கின்மையின் பூரண அடையாளம்.. அவன் பல நாடுகளை வென்றாலும், அவனால் இரண்டு நிமிடம் கூட சுவாச ஒழுங்கிலே இருக்க முடியாது..

காரணம் தன்னை வெல்ல முடியாத மகா கோழை அவன்... தன்னை வெல்ல முடியாத மகா கோழைகளுக்கே பேரும் புகழும் வந்து சேருகின்றன.. இதுதான் விசித்திரமான மாயையின் தோற்றம்..

தன்னை வெல்ல முடியாதவன் உலகை வெல்வதால் எந்த சிறப்பும் இல்லை.. தன்னை வெல்ல முடியாத பிரபல நடிகர்கள் அரசியல்வாதிகளிடம் இருக்கும் தனிப் பட்ட கெட்ட பழக்க வழக்கங்கள் அவர்களின் கோழைதனத்தின் மறைமுக எடுத்துக் காட்டு...

தன்னை அறிந்து தன் இயல்பு நிலை அறிந்து, தன் பிரபஞ்ச தொடர்பு நிலை அறிந்து, அதோடு பொருந்தி, பொருந்தி, சிறப்பான சத்திய, ஒழுங்கு,தயவு வாழ்வு, வாழ முடியாதவர்கள் உண்மையில் கோழைகளே....

ஏன் இந்த சுவாச ஒழுங்கோடு இருப்பது அவ்வளவு சிரமம் ?.. மரணத்திற்கு பின் ஒருவரின் சூட்சம தேகம் பிரபஞ்ச பேராற்றலால் பேரறிவால் பக்குவப் படுத்தப் பட்டு பண்படுத்தப் படுகிறது..

தோன்றா நிலையில் இருக்கும் அந்த பிரபஞ்ச பேராற்றல் ஒழுங்கின் வடிவம்..

அதை அடைந்த எதுவும் தன் ஒழுங்கின்மையை கை விட்டு விட்டு அந்த பேரற்றலின் ஒழுங்கோடு இணைந்து ஒழுங்கின் வடிவமாக மாறியே ஆக வேண்டும்.. அதுவாகவே ஆக வேண்டும்..

அப்படி ஆன அந்த சூட்சம தேகம் பிறவி எடுத்த உடன் முதலில் பிரபஞ்ச ஓழுங்கோடு தான் இருகிறது.. தூல தேகத்தில் மட்டுமே அந்த தூய பிரபஞ்சத்தின் தன்மையை அனுபவப் பட முடியுமே தவிர சூட்சம தேகத்தால் முடியாது..

அப்படி உடல் எடுத்த சூட்சம தேகம் உலக சார்புகளை சார்ந்து ஒழுங்கின்மை ஆகி விடுகிறது... பிரபஞ்சத்தின் தூய்மையை மறந்து போய் விடுகிறது.. ஒழுங்கின்மை காரணமாக அழிந்து போன தேகத்திற்கு மீண்டும் அதே கதைதான்..

அந்த கதை மீண்டும் மீண்டும் தொடராமல் இருக்கவே சுவாச ஒழுங்கின் மூலம் பிரபஞ்சத்தின் தூய்மையை மீண்டும் பெற வேண்டி இருக்கிறது.. ஒழுங்கின்மையின் அழுத்தம் அதிகமாக இருக்க இருக்க சுவாச ஒழுங்கு என்ற இயல்பான நிலை மிகவும் கடினமாகிறது..

ஆக சுவாச ஒழுங்கு என்பது, பிரபஞ்ச ஆற்றலால் இயக்கப்படும் சுவாசத்தில், நிலை நிறுத்தப் படும் ஒழுங்கு என்பது பிரபஞ்ச ஆற்றலோடு, இணைந்து இருப்பதற்கு சமம்..

மரணத்திற்கு பின் ஆன்மா ஆகிய உயிர் நிலை, பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து, பக்குவப் படுதலுக்கு ஒத்த நிலை..

அந்த சுவாச ஒழுங்கில் மனம் தன் தன்மையான ஒழுங்கின்மையை இழக்க நேரிடுவதால், மனம் தன்னையே இழந்தது போல ஆவதால், மனம் தான் கொண்டுள்ள எண்ண ஆதிக்கங்களால், சுவாச ஒழுங்கை எப்படியாவது கெடுக்கவே செய்யும்..

அதனால் தான் சுவாச ஒழுங்கு அவ்வளவு சிரமமாக உள்ளது.. இந்த சுவாச ஒழுங்கின்மையை புத்தி கண்டு அறிந்து ஒவ்வொரு தடவையும் சுவாச ஒழுங்கின்மையை சரி செய்யும் பொழுது, புத்தியானது தனது ஆதிக்கத்தை மனதின் மேல் செலுத்துகிறது..

இப்படியாக சுவாச ஒழுங்கிற்கு ஏற்படும் ஒவ்வொரு தவறிலும், அதை ஒழுங்கிற்கு கொண்டு வர முயலும் புத்தி சிறுக சிறுக மனதின் மேல் ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு முடிவில், பூரணமாக புத்தி ஆனது மனதை தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்கிறது..

அந்த நிலையில் மனமானது புனித சக்தியாகிய புத்தியின் கனலால் நிரப்பப் பட்டு சுத்த மனம் ஆகிறது..

அந்த நிலையில் மட்டுமே மனதின் ஆதிக்கத்தில் உள்ள சித்தமும் தேகமும் முழுமையாக பிரபஞ்ச ஆற்றலை பெறும் தகுதி பெற்று, பேரண்ட பேர் ஆற்றலையும் பெறுகிறது..

இவை அத்தனையும் சுவாச ஒழுங்கில் சாத்தியமாகிறது...

இந்த சுவாச ஒழுங்கின் மூலம் பிரபஞ்ச பேராற்றலையும் பேரறிவையும் பெறலாம் என்பதும், சித்தராகலாம் என்பதும், வலுவான சத்தியமான உண்மை...

அதிமுக தலைமை பாஜக பிரதமர் மோடி தான் என்பதை கன்ஃபார்ம் பண்ணிட்டாரு...


தமிழினமே விழித்தெழு...


ஒவ்வொரு சிக்கலையும் ஒரு சாதிச் சண்டையாக வளர்த்தெடுக்கும் போக்கு வந்தேறிகளின் அடிப்படையான அரசியல் வியூகத்தைச் சுட்டி நிற்கின்றன...

வந்தேறிகள் தமிழர்களை ஆள வேண்டுமானால் தமிழர்கள் ஒன்று படக்கூடாது என்பது அவர்கள் கற்ற பால பாடம்..

சாதி பேதங்களோ, தீண்டாமையோ இல்லாதிருந்த தமிழகத்தில் இவற்றை உருவாக்கி வளர்த்தவர்கள் தமிழகத்தைக் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஆண்ட வந்தேறி சமூகங்கள் தான் என்பதையும் நாம் உணர வேண்டும்...

பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத உண்மைகள்...


குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும்..

ஆனால் பிறந்த குழந்தையைக் குறித்து பலருக்கும் ஒருசில விஷயங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியாது.

ஆம், என்ன தான் பல கஷ்டங்களைத் தாங்கி பத்து மாதம் குழந்தையை சுமந்து பெற்றாலும், அத்தாய்க்கும் பிறந்த குழந்தையைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்காது..

அதிலும் முதல் குழந்தை என்றால் சிறுதுளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

இங்கு பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்...

பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகளே இருக்காது.

மேலும் இவர்களுக்கு பிறந்து 3 மாதங்களில் தான் கண்ணீர் சுரப்பிகள் வளரவே ஆரம்பிக்கும்.

வேண்டுமானால் பிறந்த குழந்தையின் அழுகையைக் கவனியுங்கள். அவர்களுக்கு கண்ணீரே வராது..

பிறந்த குழந்தை தாயிடம் வந்ததும் தன் அழுகையை நிறுத்திவிடும். எப்படியெனில் கருவில் இருக்கும் போதே, தன் தாயின் குரல் மற்றும் ஸ்பரிசம் நன்கு தெரியும்.

பிறந்த குழந்தையால் 20 அடி தூரத்தில் இருப்பதை மட்டுமே காண முடியும்.

சராசரி மனிதனால் 600 அடி வரையுள்ள அனைத்தையும் காண முடியும்.

ஆய்வுகளில் பிறந்த குழந்தையால் மனித முகத்தை நன்கு அடையாளம் காண முடியும் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் பிறந்த குழந்தைகளுக்கு பொம்மைகளை விட, ஒருவரின் முகத்தைக் காண பிடிக்கும்.

அதனால் தான் பிறந்த குழந்தைகள் ஒருவரைக் காணும் போது புன்னகைக்கின்றன.

மற்றொரு முக்கியமான விஷயம் பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டும் தான் தெரியும்.

அவர்கள் வளர வளர பார்வையும் வளர்ச்சி பெற்று, மற்ற நிறங்களால் அவர்கள் கவரப்படுகின்றனர்.

சராசரி மனிதனின் உடலில் 206 எலும்புகள் இருக்கும்.

ஆனால் பிறந்த குழந்தைக்கோ ஆரம்பத்தில் 270 எலும்புகள் இருக்கும்.

அவர்கள் வளர வளர மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து 206 எலும்புகளாகின்றன.

குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் தலை மற்றும் சருமத்தில் மென்மையான முடிகள் அதிகம் இருக்கும்.

ஆனால் ஒரு சில வாரங்களில் அந்த முடி தானாக உதிர்த்துவிடும்.

இருப்பினும் தலையில் உதிர்ந்த முடிகள் அடுத்த சில வாரங்களில் நன்கு வளர ஆரம்பிக்கும்...

நமக்கு தாகம் எப்படி எடுக்கிறது?


இரத்தத்தில் நீரும் உப்பும் இருக்கின்றன..

இவை ஒரே சீரான அளவில் இருக்கும் போது நமக்கு தாகம் எடுப்பதில்லை..

இவற்றின் அளவு குறையும்போது தான் தாகம் எடுக்கிறது..

உதாரணமாக வெயிலில் நடந்து வரும்போது உடலிலுள்ள வியர்வை அதிகமாக வெளியேறுகிறது..

இதனால் இரத்தத்திலுள்ள உப்பின் அளவு குறைகிறது..

இந்த அவசர நிலையை மூளையிலுள்ள தாக மையம் தொண்டைக்கு செய்தியாக அனுப்புகிறது..

அப்போது தொண்டையில் சுருக்கம் ஏற்படுகிறது..

உடனே தொண்டை உலர்ந்து தாகம் எடுக்கிறது...

நெல்லிக்காயில் என்ன உள்ளது?


நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது.

நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம்.

100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன.

மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும்.

நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும்.

நெல்லியை காய வைத்தாலும் அதிலுள்ள விட்டமின் சி சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது, இந்த சக்தி அதிகரிக்கிறது.

ஆன்டி ஆக்சிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது.

இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது.

பித்தத்தை குறைத்து, உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மை இக்கனிக்கு உண்டு.

ஆப்பிளை விட3 மடங்கு புரதச் சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு விட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

இருதய வால்வுகள், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது.

கார்போஹைட்ரேட், நார் சத்து, இரும்பு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால், கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

ரத்தக்கொதிப்பா?

நெல்லி வற்றல், பச்சை பயிறு, வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு, 200 மி.லிட்டராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும், மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும்...

பாஜக திரும்பும் திசை எல்லாம் செருப்படியாக வீழ்கிறது...


தமிழின வழக்கறிஞர்களே...


நீங்கள் பொதுநலன் வழக்கு பதியலாமே...

அனைத்து மாநிலத்திலும் மண்ணின் மைந்தர்கள் உரிமை காக்கப்படுகிறது ஆனால் தமிழகத்தில் திராவிடம் என்ற பேரில் தமிழர்களை ஏமாற்றி வந்தேறிகள் அனுபவிக்கிறார்கள். அதை தடுத்து மற்ற மாநிலத்தை போல் தமிழகத்திலும் மண்ணின் மைந்தர்க்கே அனைத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆகையால் சட்டநாதன் கமிஷன் உடனே அமல்படுத்த வேண்டும் என்று...