தமிழ் பெண்களை சிந்திக்க விடாமல் பைத்தியமாக்குவது தொலைக்காட்சி மூலம் சீரியலில்...
தமிழ் ஆண்களை சிந்திக்க விடாமல் போதையில் மூழ்கடிப்பது சாராயம்...
இந்த இரண்டையுமே திட்டமிட்டு தமிழர்களிடம் திணித்தது...
திருட்டு வந்தேறி தெலுங்கு திமுக எனும் நிறுவனம்...
தமிழ் பெண்களை சிந்திக்க விடாமல் பைத்தியமாக்குவது தொலைக்காட்சி மூலம் சீரியலில்...
தமிழ் ஆண்களை சிந்திக்க விடாமல் போதையில் மூழ்கடிப்பது சாராயம்...
இந்த இரண்டையுமே திட்டமிட்டு தமிழர்களிடம் திணித்தது...
திருட்டு வந்தேறி தெலுங்கு திமுக எனும் நிறுவனம்...
இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா?
தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ.வே. ராமசாமி நாயூடு தன் மனைவி நாகம்மையாரையே, தாசி என்று தன் நண்பர்களிடம் சொன்னது தான்.
அந்த வேடிக்கையையும் சாமி சிதம்பரனாரே சொல்கிறார்..
நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது.
ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார்.
இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார்.
தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்று கொண்டார்.
நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள், என்றார்.
அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார்.
நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்து விட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார்.
கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல் தான் என்று உணர்ந்து கொண்டார்.
(நூல்: தமிழர் தலைவர்).
இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள்.
தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயூடு என்ன செய்திருக்க வேண்டும்?
கடவுள் இல்லை என்ற தன் நாத்திக வாதத்தைக் கூறி, புரிய வைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும்.
அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும்.
ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே தாசி என்று ஈ.வே. ராமசாமி நாயூடு சொல்லியிருக்கிறார் எனும் போது ஈ.வே. ராமசாமி நாயூடு வை, பெரியார் என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?
ஈ.வே. ராமசாமி நாயூடு செய்தது சரிதான் என்றால்..
இப்பொழுது திராவிடர் இயக்கத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் தாசிகள் என்று சொல்லத் தயாரா?
திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்களையுடைய மனைவிமார்களே உஷார்.. உஷார்...
பாஜக மோடி யின் EVM தில்லு முல்லே இதற்கு தான்...
அதிமுக பழனிச்சாமி கவுண்டருக்கும் இப்படி ஒரு பாயாசம் இருக்கும் 😂
டாக்டர் . முத்துலெட்சுமி 'ரெட்டி' ன்னா பெருமை..
சீனிவாச 'ராவ்' ன்னாலும் பெருமை தான். டவுட்டே இல்ல...
வெங்கையா நாயுடு னாலும் பெருமை...
செலின் 'கவுண்டர்' னா,
' தோழர், அது சாதி வெறிங் தோழர்'...
செருப்பால அடிப்பேன்.. ஓடிப் போய் ஆந்திராவில் போராடு...
பட்டியல் இனத்து தெலுங்கர் கருணாஸ் (கருணாஸ் போலி தேவர்), இவரது இயற்பெயர் கருணாநிதி (செருப்பு தைக்கும் தெலுங்கர் இவரது தந்தை). திருவாரூர் அருகில் உள்ள பழங்குடி கிராமத்தில் இருக்கும் பாரதி பள்ளியில் ஆதாரம் உள்ளது.
இயக்குனர் பாலா.. கருணாஸ் என்று அறிமுகப்படுத்தினார்.
கலாநிதிமாறன் தெலுங்கு சின்ன மேளம் அறிவுரையுடனே கருணாஸ் தேவராக வெளி உலகத்திற்கு அறிமுகம் ஆனார்.
தேவர் சமூகத்தின் பெயரை பயன் படுத்தினால் உனக்கு இந்த அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அறிவுத்தி இருக்கிறார் (செருப்பு தைக்கும் தெலுங்கு சமூகம் என்றால் உனக்கு பின்புலத்துக்கு மக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்).
முற்றிலும் கிறித்துவரான கருணாஸ் (போலி தேவர்) சென்னை பூந்தமல்லி பகுதிகளில் எபிரோய மொழிகளில் ஹல்லேலூயா என்று கத்தி பாட்டு பாடுவதில் வல்லவர்.
அங்கு இருக்கும் கிருத்துவ கட்டடங்களில் ஜெபம் செய்து வளர்ந்து உள்ளார்.
கிருத்துவர் என்றால் தேவர் சமூகத்தின் ஆதரவு கிடைக்காது என்பதால் தன்னை ஒரு இந்துவாக வெளிக்காட்டி கொள்ள, இலங்கை முருகன் கோவில் நாடகத்தை அரங்கேற்றி இன்று வரை நடித்துக் கொண்டிருக்கிறார்..
கருணாநிதி, கருணாஸ், கருணா என்றால் துரோகம்நிதி , துரோகம்ஸ், துரோகம் என்று அகராதிகள் கூட சொல்லும் போல...
இதைச் சுட்டிக்காட்டித்தான் சட்டநாதன் கமிசன் இந்த சாதிகளையாவது இடஒதுக்கீட்டுப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று சொன்னது...
ஆனால் அதைக்கூட செய்யவில்லை.
காரணம் இதில் கை வைத்தால் தனது வடுக இனத்திற்கு கேடு என்பதைக் தெலுங்கர் கருணாநிதி உணர்ந்ததால் தான் சட்டநாதன் கமிசன் அறிக்கையை மூலையில் போட்டுவிட்டார்...
இப்போது சொல்லுங்கள் யார் சாதி வெறி பிடித்த சாதி தலைவன்...
உங்கள் குல தெய்வ வழிபாட்டை ஒழிக்க கொண்டுவரப்பட்டது தான் இந்த அனைத்து மதங்களும்...
இந்து என்ற மதம் தோன்றி கொஞ்ச காலம் தான் ஆகியது. அதற்கு முன் தமிழர் அனைவரும் குலதெய்வ வழிபாட்டை தான் செய்து வந்தார்கள்.
தொடர்ந்து தமிழர்களை அவர்களின் குலதெய்வ வழிபாட்டில் இருந்து விடுபட வைப்பதற்காக தான் சமணம்.. சைவம்.. வைணவம்.. போன்ற பல சமயங்கள் தமிழர்களிடம் வழிந்து திணிக்கப்பட்டது...
இந்த சமயங்களில் பொதுவான ஒரு கொள்கையை இந்த இடத்தில் நாம் நோக்க வேண்டும்.. அது தான் கொல்லாமை எனும் ஊண் உண்ணாமை..
இது ஏன் தமிழர்களிடம் வழிந்து திணிக்கப்பட்டது என ஆராய்ந்து பார்க்க வேண்டும்..
தமிழர்கள் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்... அவர்கள் தங்கள் தெய்வத்திற்கு பலி கொடுத்து அனைத்திலும் வெற்றி அடைகிறார்கள்...
மேலும் மனிதன் மாமிசம் சாப்பிட படைக்கப்பட்ட உயிரினம். உடனே காய்கறிகள் சாப்பிட கூடாதா என கேட்கலாம் காய்கறிகள் மற்ற உணவு பொருள்கள் எல்லாம் ஆதியில் மருந்துகளாகவே உணவில் சேர்க்கப்பட்டது.. உணவு மாமிசம் தான்... இது அறிவியல் பூர்வமாகவும் நிறுவப்பட்ட ஒன்று...
மாமிசம் சாப்பிடுவதற்காக படைக்கப்பட்ட உயிரினத்தை மாமிசம் சாப்பிடாதே என சொல்லுவது இயற்கைக்கு மாறுப்பட்டது அதை ஏன் இவர்கள் இவ்வளவு மதப்பிரச்சாரம் மூலம் செய்தார்கள்... என்பதை ஆராய வேண்டும் தமிழர்கள்...
சிறிது நாட்களுக்கு முன் இவ்வளவு பிரச்சாரம் செய்த காஞ்சி சைவ சங்கரமடத்தில் கட்டிடம் கட்டும் போது பலி கொடுத்தே கட்டுனார்கள். ஏன்?
http://tamil.oneindia.com/news/2006/07/03/kanchi.html
ஜெயலலிதா கொண்டு வந்த பலிகொடுக்க தடை சட்டத்தை நினைவு படுத்தி பாருங்கள்..
இந்த பதிவு தான் தொடக்கப் பதிவு..
யார் இவர்கள்?
இவர்களின் நோக்கம் என்ன ?
எங்கு இருந்து வந்தார்கள்?
அப்படி என்ன இந்த குலதெய்வ வழிபாட்டில் இருக்கிறது?
கருப்பு என்றால் என்ன?
எப்படி பலி கொடுத்தால் வெற்றி வரும் ?
போன்ற அனைத்து கேள்விகளுக்கு பதில்கள் ஒவ்வொன்றாக கொடுக்கப்படும்.
நான் முஸ்லிம் மார்க்கதையும் கிருத்துவ மார்க்கத்தையும் ஏற்று கொள்ளாதவன்... உடனே சில பிராமண வைப்பாட்டி குழந்தைகள் என்னை மதமாற்றம் செய்கிறான் என பதிவு செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்...
தமிழகமக்களை ஏமாற்றுவதற்கு தனக்குத் தானே டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ள முயன்றதை.. எதிர்த்த உதயகுமார் என்ற மாணவனை கொலை செய்த கொலையாளி தான் இந்த கருணாநிதி...
தமிழகத்தின் நல்ல எதிர்காலத்தை அமைக்க திமுகவை முற்றாக புறக்கணியுங்கள்...
புராணம் கூறுவது...
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிசுணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விசுணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விசுணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விசுணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விசுணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்..
இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?
இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?
பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விசுணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
நரகாசூரன் ஊர் மாகிசமகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் சோதிசா என்று சொல்லப்படுகிறது.
இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை தமிழ் அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பிராமணன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுசாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பிராமணர்கள் வந்து பார்த்து, “கங்காசு நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்.. சிந்தியுங்கள்..
மாணவர்களே. உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள்.
எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பிராமணர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.
தீபாவளிப் பண்டிகை என்று இன்பமும், துன்பமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன்.
தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும்.
அதாவது விசுணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விசுணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.
சகோதரர்களே.. இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விசுணுக் கடவுள் பூமியைப் புணர முடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்.
இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு துன்பம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு?
எதையுமே நம்பாத சில பகுதறிவாதிகளுக்காக நாம் சில சான்றுகளை பார்ப்போம்..
தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல...
தீபாவளி கதையை எடுத்து கொண்டால் நராகசூரன்னை [அசுரனை] கொன்றதாகத்தான் கூற படுகின்றது .
அசுரர்கள் ,அரக்கர்கள் ,தஸ்யுக்கள் ,ராட்சதர்கள் ,குரங்குகள் ,கரடிகள் ,என்று சொல்லபடுவர்கள் எல்லாம் யார் ?வரலாற்று பேராசிரியர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம்.
'தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியர் அல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயண கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது [ரோமேஷ் சந்திர தத் எழுதிய ''புராதன இந்தியா ''என்னும் நூல் பக்கம் 52]
ராமாயண கதை என்பது ஆரியர்கள் , தென் இந்திய தஸ்யுக்கள் or தமிழர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதை சித்தரித்து காட்டுவதாகவும் ''
[சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும் ''என்ற நூல் பக்கம் 24]
''தென் இந்தியாவில் இருந்த மக்களே (தமிழர்கள்) தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் ,அரக்கர்கள் என்றும் அழைக்க பட்டிருகின்றனர் ''
[விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் ராமாயணம் என்ற தலைப்பில் 587-589 ம் பக்கம் ]
''ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும் , தஸ்யுக்கள் , அசுரர்கள் , என்றும் கூறபட்டிருக்கின்றது.. ஆரியருக்கும் , ஆரியரல்லாதவரும் இருந்து கொண்டு இருந்த அடிபடையான பகமையை பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம் . இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்த பகைமைக்கு காரணம் ''
[டாக்டர் ராதா முகர்ஜி எழுதிய ''இந்து நாகரீகம்''என்னும் நூல் பக்கம் -69].
ராமாயணமும் , மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும் , உள் நாட்டு சண்டைகளையும் பற்றி சொல்வதாகும் ..
[ஜவஹர்லால் நேரு எழுதிய ''டிஸ்கவரி ஆப் இந்திய நூல் பக்கம்-76-77]
''இராமாயணம் என்பது தென்இந்தியாவில் ஆரியர் பரவியதை குறிக்கும் ''
[ஜவஹர்லால் நேரு -அதே நூல் பக்கம்-82]
இந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக தெரிந்து கொண்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகளில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அசுரர்கள் எல்லாம் நம் தமிழர்கள் என்ற பேருண்மை சூரிய ஒளி போல தெரிந்து விடும் ..
நம்மை அழித்தற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பது தான் கேள்வி..
இந்நிலை இப்படியே சென்றால் நாளைய தலைமுறை மே 18 யைக் கூட விழாவாக கொண்டாடுவர்...
பிரபஞ்ச தத்துவம் - இது தான் பிரபஞ்சம், ஒருவன் கொடுக்கிறான்; ஒருவன் பெறுகிறான். இங்கே எப்பொழுதுமே ஒரு பலிகடா உண்டு. பலர் நினைக்கிறார்கள் சந்நியாசமும் , கற்ப்பும் இந்த சுழற்சியிலிருந்து தங்களை தப்புவிக்கும் என. ஆனால் அது ஒருபோதும் நடக்காது; எதாவது ஒருவழியில் அது ஒருவனை விழுங்கியே தீரும்...
ஒன்னுக்கு இரண்டு பேரா இருக்கிறவங்க மறவரும் கௌண்டரும்...
சற்றேறக்குறைய சமபலத்தில் இருக்கும் எதிர்கட்சி தலைவர் திராவிடலு...
ஆண்டு கொண்டிருக்கும் ஆளுநர் ஆரியர்...
பிரதமர் வணிக குல வைசியர்...
உள்துறை அமைச்சர் உ பி யில் விவசாயகுடி...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எதோ அசாமியர்...
இதுல " பார்ப்பன தே " பயல்களை அல்லது அவர்கள் மட்டும் குறிப்பிடுவது திராவிடியா தனம் இல்லையா...
அதுவும் பிராமண தே பயலுங்க என்று சொன்னால் தன்னை தானே திட்டிக் கொள்வதாகிவிடும் என்று... சம்பந்தமே இல்லாத பார்ப்பன தே பயலுங்க என்று தமிழர்களை திட்டி இருக்கிறான் இந்த ஊருக்கு பொறந்த தெலுங்கு பிராமண தே பய...
நாம் ஒவ்வொருவரும் ஆழ்மனம் எனும் அற்புத சக்தியோடுதான் பிறப்பு எடுத்துள்ளோம்.
எது இந்த அண்ட பிரமாண்டத்தை உருவாக்கியதோ அதுவே நாம்.
கடவுளின் மறுவடிவம் தான் நாம். அறியாமை எனும் இருளால் அதை உணராமல் இருக்கின்றோம்.
நம் ஆழ்மனதை சில பயிற்சிகள் மூலம் பண்படுத்தினால் அடைய முடியாத இலக்குகளை அடையலாம், நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தலாம்.
ஹிப்னாடிசம் எனும் அரிய கலையை பயன்படுத்தி பல நோய்களையும் பலவித மனப் பிரச்சனைகளையும் அகற்றலாம்...
இதுக்கு கம்யூனிஸ்டுகள் கட்சிகளில் வடுக ஆதிக்கம் அதிகமிருப்பதே காரணம்.
இதை தணிகை மீட்ட தளபதி விநாயகம் 1953லேயே சுட்டிக்காட்டினார். நாம் விழிப்புடன் இருக்காமல் விட்டதால் இன்று கம்யூனிசம் என்ற பெயரில் வடுகர்கள் ஏமாற்றிக் கொண்டு திரிகிறார்கள்.
கிருஷ்ணா ஆற்றின் கிளையாறான ஆரணி ஆற்றின் படுகைகள் தமிழகத்தில் 1953லேயே அதிகமிருந்தன. அது தமிழகத்துக்கு கிடைக்க பிர்க்காவை அடிப்படையாகக் கொண்டு நிலத்தைப் பிரித்திருதால் அந்த ஆற்றுப்பகுதிகள் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும்.
ஆனால் ஆந்திர கம்யூனிஸ்டுகளும் தமிழகக் கம்யூனிஸ்டுகளும் பிர்க்காவின் அடிப்படைப் படிப் பிரிக்காமல் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிக்க வேண்டும் என அன்றைய இயல்புக்கு மீறி செயல்பட்டதாக சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டினார் விநாயகம்.
ஆரணி ஆற்றுப் பாசன்த்தில் உள்ள பெரும்பகுதியான நிலங்கள் தமிழகத்தில் உள்ளன. இப்போது கிராமங்களைப் பிரித்த பிறகு ஆரணியாறு அணை இருக்கக் கூடிய இடம் ஆந்திராவிறகுப் போய் விட்டது.
இதன் விளைவாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 22 கிராமங்களில் உள்ள 13,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்டுகிறது.
நீர்ப்பாசன வசதிகளைஅப் பிரித்து வைக்கக்கூடாது என்பதை மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒப்புக் கொண்டு இருக்கின்றன.
ஆந்திராவில் உள்ள 13 கிராமங்களில் வசதிக்காக ஆரணி அணைப்பகுதி அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைப்பகுதியையும் 35 கிராமங்களையும் தமிழ்நாட்டுடன் தான் இணைத்து இருக்க வேண்டும்.
கிராமத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டால் தான் ஆரணி ஆற்றுப் பகுதி ஆந்திராவிற்குப் போய் விட்டது.
பிர்க்காவை அடிப்படையாகக் கொண்டு பிரிவினை செய்திருதால் இந்தப் பகுதி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும்.
சித்தூர், திருத்தணி, நகரி, சத்தியமேடு ஆகிய பிர்க்காக்கள் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கும்.
பிர்க்காவை அடிப்படையாக வைத்து பிரிவினை செய்யக்கூடாது என ஆந்திரக் கம்யூனிஸ்டுகளும், கிளர்ச்சி செய்தார்கள். அதை மத்திய காங்கிரசு ஆட்சி ஏற்ருக்கொண்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு பாதகம் ஏற்ப்பட்டது.
—கே. விநாயகம், சட்டமன்றம் 10-3-53...
நீரிழிவு நோய் தற்போது அனைவரின் உடலிலும் வந்துவிடுகிறது. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும்.
அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.
நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?
இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.
முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.
இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
சொல்லப் போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.
வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?
வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.
எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்...
நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...? தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...
தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.
அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார ஐம்பூதத்திற்குள் பதி நிலையக்கரமாகும்.
இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்குவதால் அனந்தாகார பேதங்காட்டும் உயிர்ச்சித்த கலையக்கரமாம்.
பதி சித்தாத்ம கலைகளுக்காதாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும். த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை...
த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.
ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.
ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம். நம் அண்டத்தைக் குறிக்கும்.
எல்லா மொழிகளுக்கும் பிதுர் (தந்தை) மொழியென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்...
இப்படித்தான் முதல் பெண் விடுதலை போராட்ட ஈகி தில்லையாடி வள்ளியம்மை அப்படின்னு பேரை இங்க மாற்றிடானுங்க.
இப்படியொரு சூழலில் தென்னாப்பிரிக்காவில் உள்ள தமிழர்களிடம் தில்லையாடி வள்ளியம்மையை தெரியுமா அப்படின்னு கேட்டா அவர்களுக்கு தெரியாது? வள்ளியம்மா முனுசாமி முதலியார் அப்படின்னு சொன்னா தான் தெரியும்.
இங்க வள்ளியம்மா முனுசாமி முதலியார் அப்படின்னா யாருக்கும் தெரியாது. தில்லையாடி வள்ளியம்மை அப்படின்னா தான் தெரியுது.
ஆளு ஒன்று தான் ஆனா பேரை ஒவ்வொரு பக்கமும் வேற வேற பேரா மாற்றி வரலாற்றை குழப்பி வைச்சிட்டானுங்க.
தமிழருக்கென ஒரு அடையாளமே இருக்க கூடாதா?
ஏன்..? ப்ளோரைடூ கலந்த நீரை தருகிறீர்கள்..?
ஏன்.? மரபணு மாற்றப்பட்ட விதைகளை விதைக்கிறீர்கள்..?
ஏன்..? தடுப்பூசி முறையை கட்டாயப் படுத்துகிறீர்கள்..?
ஏன்..? பூச்சி மருந்து அடிக்கப்பட்ட காய்கறிகளை அனுமதிக்கிறீர்கள் என்று..
இவை அனைத்திற்கும் அவர்களிடம் இருந்து உண்மையான பதில்கள் என்றைக்கும் வர்றாது..
நீங்களே இதை தேட தொடங்குங்கள்...
ஹில்சா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஆர்ஜேடி வேட்பாளர் சக்தி சிங் 547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்...
சான்றிதழுக்காக காத்திருக்கும்படி என்னிடம் கேட்கப்பட்டது. முதல்வர் இல்லத்திலிருந்து RO க்கு அழைப்பு வருகிறது. அஞ்சல் வாக்குப்பதி ரத்து செய்யப்பட்டதால் நீங்கள் 13 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றீர்கள் என்று திடீரென்று அதிகாரிகள் கூறுகிறார்கள்...
அது அவரவர்கள் சுதந்திரம், அதை விட்டுவிட்டு சாதிப்பெயர் யாரும் போடாதே என்பது வரலாறும் அடையாளமும் இல்லாத சில வந்தேறி பக்கிகள் செய்வது...
டாக்டர் செலின் கவுண்டர் பெயருக்கு போய் முட்டி போட்டுக் கொண்டுள்ளார்கள்..
அதாம்லே பெரியார் கோஷ்டிங்க...
குறிப்பு : திராவிட தலீத்தியம் கம்யூனிச போர்வையிலுள்ள தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள்.. அவர்கள் மாநிலத்தில் சாதி பெயருடன் தான் இருப்பார்கள்...
ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் மட்டும் சாதி பெயரை போட்டால் சாதி வெறியன்.. காரணம் வந்தேறிகளால் தமிழனாக நடித்து ஏமாற்ற முடியாதே...
வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
தமிழர்கள் மலைநாடு என்று அன்போடு அழைக்கப்படும் மலேசியா நாட்டின் தொடர்பு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது என்றும். அறியபட்ட சரித்திர குறிப்புக்களின் வழி இந்தியர்களின் தொடர்பு 5000 ஆண்டுகள் முற்பட்டது எனவும், இராமாயாண மகாபாரதம் நடைப்பெற்ற காலத்தில் தென் கிழக்கு ஆசியா, (ஜா)வா, மலாயா ஆகியவை இந்தியாவோடு இனைந்த பகுதி என்று அறிகிறோம்.
தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது. நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது. உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது.
பாரதம் நடைப்பெற்றக் காலத்தில் மலேசியாவுக்கு “பார்த்தன் திக்கு” விஜயம் செய்துள்ளார். பாண்டவர்களின் சிறந்த பார்த்தன் திக்கு யெளவன தீபத்தையும் (ஜாவா) சு(ஸ்)வர்ண தீபத்தையும் (மலேசியா) கண்டு வெற்றிக் கொடி நாட்டியதாய் பாரதம் கூறுகிறது.
பாண்டவர் தலைவர் தருமபுத்திரர் இராச(ஜ) சூய யாகமொன்றை இந்திரப்பிரச(ஸ்)தத்தில் ( இந்தியா) நடத்தினார். இந்த வைபவத்திற்கு பல நாட்டின் மன்னருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அன்றைய மலேசியா மன்னர்களும் கலந்து கொண்டனர். சகாதேவன் அன்றைய மலேசியாவின் பகுதிகளுக்கு கண்காணிப்பாளனாக இருந்து அடிக்கடி வங்க வாயிலாக வந்து சென்றுள்ளார். பாண்டவர்கள் யாவாத்தீவில் ஒரு காலத்தில் நாட்டாண்மைக் கொண்டார்கள் என வியாச முனிவர் குறிப்பிட்டுள்ளார்.
கி.மு 274-232 அசோக சக்கரவத்தி பவுத்த சமயப் போதகர்களை பொன்னாடு என்று போற்றப்பட்ட சுவர்ண பூமிக்கு அனுப்பி வைத்தார். சு(ஸ்)வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். அந்த காலத்தில் மலேசியாவில் தங்கம் அதிகம் கிடைத்த காரணத்தால் பொன்னாடு என்று அழைக்கப்பட்டன. கி.மு 200ல் மலேசியாவை “இந்திர பாரத பூரா” என்று அழைக்கப்பட்டது. இந்திர என்றால் தங்கம் , பாரத் என்றால் நாடாகும்.
தமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று கூறப்படும் பழமைமிக்க ஒரு நாடு மலேசியாவில் இன்று கெடா என்று அழைக்கப்படும் மாநிலம் ஆகும்.கடா அல்லது கயிடா என்பது யானைகளை கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்று கூறப்படுகிறது. ஆனால் கெடா என்ற வார்த்தை அந்த அர்த்தத்தில் உருவான ஒரு பொருளாக இருக்காது என்பது சிலரின் வாதம்.
பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கெடாவை கடாரம் அல்லது கழகம் என்று கூறுகின்றது. கடாரம் என்பதின் பொருள் என்னவென்றால் அகன்ற பாணை அல்லது கருமை நிறம் என்று சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. அரபியரும் பார்சிகாரர்களும் வட மலேசிய தீபகற்பத்தை கிலா, கலா அல்லது குவலா என்று அழைத்ததுண்டு.
3000 ஆண்டுக்குமுன், இந்திய வேந்தர்கள் கடல் கடந்து கடாரம் வந்த பொழுது அங்கே தவளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனவாம் அதனால் தான் கடாரத்தை “காத்தா” என்று அழைத்தனர். காத்தா என்றால் மலாய் மொழியில் தவளை என்று பொருள். மலாய்க் காரர்களின் வாய் மொழி கதைகளில் சொல்லப்படும் சில காதல் புனைவு கதைகளிலும் வரலாற்று தகவல்ளிலும் லங்காசுக என்ற ஒரு பண்டைய அரசாங்கம் கெடாவில் இருந்ததகவும் அதன் பண்டைய எச்சங்கள் இன்னும் இருபதாகவும் கூறுகின்றனார்.
பண்டைய இந்திய நாட்டு வியபாரிகள் கெடாவை காத்தாரை என்று அழைத்தாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடாரம் அல்லது கெடா அன்றைய இந்திய வியபாரிகளுக்கு மலை நாட்டின் அடையாள மார்க்கமாகவும் இளைப்பாறி தனது கடற்பயணத்தை கிழக்கு ஆசியாவுக்கு தொடரும் தளமாகவும் விளங்கி உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் லங்காசுக என்ற அரசாங்கதின் மைய இடமாகவும் லெம்ப பூஜாங் என்று சொல்லபடுகின்ற பழைய வரலாற்று சின்னம் இந்தியர்களின் கலச்சார படை எடுப்புக்கும் நாகரிக அடையாள சின்னமாக திகழ்கிறது.
தமிழர்கள் கி.பி முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தலைச்சிறந்த மாலுமிகளாகவும் படைவீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் திகழ்ந்தார்கள். வர்த்தக சம்மந்தமாக இந்திய தமிழ் மாலுமிகள் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்தவர்கள், நாளாடைவில் இங்கு குடியிருப்புக்களையும் அரச அமைப்பையும் எற்படுத்தி சமயம் கலைக் விவசாயம் பண்பாட்டுக் கூறுகளையும் எழுப்பி இருக்கின்றார்கள். காடுகளிலும் குகைகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு விவசாயத்தையும் நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் நம் தமிழர்கள்...
கோலார் மாவட்டத்தில் கன்னடர் பெரும்பான்மையாக இருந்தனர்...
ஆனால் அதற்கு அருகே இருக்கும் தங்கச் சுரங்கமான கோலார் தங்க வயல் பகுதி தமிழர் பெரும்பான்மை பகுதியாகவே இருந்தது. இருக்கிறது.
தமிழர் உழைப்பில் தங்கம் அனைத்தும் எடுக்கப்பட்டு கன்னடரும் ஹிந்தியரும் பங்குபோட்டுக் கொண்டனர்.
1982 ல் தமிழ் மொழியுரிமைக்காகப் போராடியதால் இப்பகுதியில் கன்னட அரசின் துப்பாக்கிச்சூடு நடவடிக்கைக்கு 4 தமிழர்கள் பலியாயினர்...
எழுதப்பட்ட வரலாறு பெரும்பாலும் அரசர்களுடைய வரலாறாகவும் ஆதிக்க சாதித் தலைவர்களின் வரலாறாகவுமே இருக்கிறது.
குறிப்பிட்ட சாதியினரை மகிழ்விக்க வரலாற்றில் பல சம்பவங்களை திரித்தும், பலவற்றை மறைத்துமே நமக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் துரையை வாஞ்சிநாதன் என்பவர் மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக்கொன்றார் என்பது தான் நாம் சிறுவயது முதல் படித்து நமது சுதேச உணர்வுகளை தூண்டிய செய்தி.
இதனை படிக்கும் அனைவரும் வாஞ்சியை ஒரு வரலாற்று நாயகனாகவும் சுதந்திரப்போராட்ட தியாகியாகவும் நினைத்து வந்தோம்.
ஆனால் செங்கோட்டையைச் சேர்ந்த பலர் கூறியது...
ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதி பாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ண வேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அவர் செய்த மகத்தான சாதனை, குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மறபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.
இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நடத்தவும் செய்தார்.
அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக் கொள்ள அவர்களைப் போலவே நடந்துக் கொண்ட இனம்) சேர்த்துக் கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.
ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார்.
பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்ததி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை
பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர்.
அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர். அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர்.
அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்.
அவன் சட்டைப்பையில் இருந்த கடிதத்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.
வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே...
முத்தத்தால் பசியின்மையை சரிசெய்ய முடியும் என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
அன்பை பரிமாறிக் கொள்ள முத்தம் கொடுக்கப்படுகிறது, இதுமட்டுமல்லாது பல்வேறு நன்மைகளும் விளைகின்றன என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
அதாவது முத்தம் பசியின்மையை போக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பசியால் பாதிக்கபட்டவர்களிடம் இது போன்ற ஆராய்ச்சியை நடத்திய போது அவர்களது பாதிப்படைந்த உறுப்புகளில் ரத்தம் பாய்ந்து பசியின்மையை போக்கி உள்ளது.
இந்த ஆய்வு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்...
முத்தம் முதலில் கொடுக்கும் போது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும். ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போது ஊக்கிகள் (Hormones) சுரக்கபட்டு அவர்களின் பசியை போக்கிவிடும்.
அன்பு முத்தம் கொடுப்பதால் மனித மூளைக்கு நன்மை கிடைக்கிறது, கோபம் மறைகிறது, மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்றும் வெறுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர்.
பசியற்ற நோயாளிகளுக்கு இது போன்ற கண்டு பிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தான் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களில் ஒன்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.
ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மீது தீராத விருப்பம் கொண்ட அவரிடம் 3 ஹெலிகொப்டர்கள் மற்றும் பல்வேறு சொகுசு விமானங்கள் உள்ளன.
அந்த வகையில் ட்ரம்ப் பயன்படுத்திய Sikorsky S-76B என்ற ஹெலிகாப்டரைத்தான் தற்போது ஏல விற்பனைக்கு விட தீர்மானித்துள்ளார்.
இந்த ஹெலிகாப்டர் மூலம் தான் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பயணம் செய்து ட்ரம்ப் பிரச்சாரத்தினை மேற்கொண்டிருந்தார்.
இந்த ஹெலிகாப்டரானது கறுப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பூச்சுடன் அமெரிக்க விமான போக்குவரத்தின் பதிவெண் கொண்டுள்ளது.
இந் நிலையில் இந்த ஹெலிகாப்டருக்கான விலைப்பட்டியல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது...
1. கடலூர் மாவட்டம் நதிகள் : தென் பெண்ணை, கெடிலம்.
2. விழுப்புரம் மாவட்டம் நதிகள் : கோமுகி.
3. காஞ்சிபுரம் மாவட்டம் நதிகள் : அடையாறு, செய்யாறு, பாலாறு.
4. திருவண்ணாமலை மாவட்டம் நதிகள் : தென்பெண்ணை, செய்யாறு.
5. திருவள்ளூர் மாவட்டம் நதிகள் : கூவம், கொஸ்தலையாறு, ஆரணியாறு.
6. கரூர் மாவட்டம் நதிகள் : அமராவதி.
7. திருச்சி மாவட்டம் நதிகள் : காவிரி, கொள்ளிடம்.
8. பெரம்பலூர் மாவட்டம் நதிகள் : கொள்ளிடம்.
9. தஞ்சாவூர் மாவட்டம் நதிகள் : வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், காவிரி.
10. சிவகங்கை மாவட்டம் நதிகள் : வைகையாறு.
11. திருவாரூர் மாவட்டம் நதிகள் : பாமணியாறு, குடமுருட்டி.
12. நாகப்பட்டினம் மாவட்டம் நதிகள் : வெண்ணாறு, காவிரி.
13. தூத்துக்குடி மாவட்டம் நதிகள் : ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி.
14. தேனி மாவட்டம் நதிகள் : வைகையாறு.
15. கோயம்புத்தூர் மாவட்டம் நதிகள் : சிறுவாணி, அமராவதி.
16. திருநெல்வேலி மாவட்டம் நதிகள் : தாமிரபரணி, மணிமுத்தாறு, அடவிநயனார், உள்ளாறு, செண்பகவல்லி, கடனாநதி. கொடு முடியாறு, பச்சையாறு, நம்பியாறு, கருமேனியாறு.
17. மதுரை மாவட்டம் நதிகள் : பெரியாறு, வைகையாறு.
18. திண்டுக்கல் மாவட்டம் நதிகள் : பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி.
19. கன்னியாகுமரி மாவட்டம் நதிகள் : கோதையாறு, பறளியாறு, பழையாறு.
20. இராமநாதபுரம் மாவட்டம் நதிகள் : குண்டாறு, வைகை.
21. தருமபுரி மாவட்டம் நதிகள் : தொப்பையாறு, தென்பெண்ணை, காவிரி.
22. சேலம் மாவட்டம் நதிகள் : வசிட்டாநதி, காவிரி.
23. விருதுநகர் மாவட்டம் நதிகள் : கௌசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனாறு.
24. நாமக்கல் மாவட்டம் நதிகள் : உப்பாறு, நெய்யல், காவிரி.
25. ஈரோடு மாவட்டம் நதிகள் : பவானி, காவிரி.
இந்த தீரங்களை, சரியாக பராமரிக்காமல் அங்குள்ள மணலையும் அள்ளி, இயற்கையின் அருடகொடை நாசப்படுத்திவிட்டோம். சிறு குளங்கள் போன்ற நீர் நிலைகள் கூட காணாமல் போய்விட்டது.
தமிழக நீர்நிலைகள்: நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947 ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50000 நீர் நிலைகள் இருந்தன.
இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றனர்.
மதுரை, சென்னை மாநகர்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன.
இன்றைக்கு தமிழகத்தில் 18789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்து விட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக் கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல், நிலத்தடி நீரும் குறைந்து விட்ட்தால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் காரணம் என்ன? ரியல் எஸ்டேட் என்று சமூக விரோதிகள் நீர் நிலைகளை கபளிகரம் செய்து தங்களுடைய சொத்துகளைப் போல விற்று கொழுத்துப் போய் விட்டனர்.
இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல், மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்து விட்டது.
மணல் திருடர்கள் ஆறுகளிலும் ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்த்தனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்து விட்டன.
இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும், ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.
ஜன நாயகம் என்று சொல்லிக் கொண்டு திருட்டுத் தொழிலுக்கும் துணை போகும் அரசுகளால் தான் இந்த மாதிரியான கொடூரங்கள் நடந்து வருகின்றன.
மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும் நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது. அது அக்காலம்.
இன்றைக்கு நாம் ஓட்டுப் போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக் கூடிய கொள்ளைக்கார்ர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர்.
தாது மணல் ஆற்று மணல் யார் வீட்டு சொத்து மாதிரி மலை முழுங்கி மகாதேவர்கள் அள்ளிச் செல்வதை மக்கள் சக்தி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் ஓட்டுக்குப் பணம் வாங்கி விட்டோமே…. வெற்றிப் பெற்றவர்களெல்லாம் மணல் கொள்ளைக்கார்ர்கள், ரியல் எஸ்டேட்காரர்களிடம் தானே காசை வாங்கி ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். வேறு என்ன செய்ய முடியும்...
1982 சூலை மாதம் கர்நாடகாவில் உள்ள தமிழர் தாய்நிலமான கோலாரில் தமிழ்மொழிக் கல்விக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு தமிழர், காணாமல் அடிக்கப்பட்ட 15 தமிழர்.
அறிக்கை: கர்நாடகத்தில் மொழிக் கொள்கை,கன்னடர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில்முன்னுரிமை அளிக்க வகை செய்யும் கோகாக் குழுவின் பரிந்துரைகளை அப்போது முதல்வராக இருந்தமறைந்த குண்டுராவ் தலைமையிலானகாங்கிரஸ் கட்சி அரசு 1982-ம்ஆண்டு அமல்படுத்தியது.
இதனால் மொழிச் சிறுபான்மையினருக்குத் தாய்மொழி கல்வி உரிமையைப் பறிக்க அப்போதைய அரசு முயன்றது.
இதை எதிர்த்து தமிழில் கல்வி கற்கஉரிமை கோரி கர்நாடகத்தில் சிறுபான்மைத்தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழர்கள்அதிகம் வசிக்கும் கோலார் தங்க வயலில்இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாகநடந்தது.
அறவழியில் நடந்த இந்தப் போராட்டத்தை காவல்துறை அத்து மீறி அடக்கமுயன்றது.
போராட்டம் நடத்திய தமிழர்கள்ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர்.
காவல்துறையின் இந்த அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டு உரிமைக்காக தமிழர்கள்தொடர்ந்து போராடினர்.
இதனால் குண்டுராவ்அரசு தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டத்தை அடக்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்துதங்கவயலில் போராட்டம் நடத்திய தமிழர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பால்ராஜ், உதயகுமார், மோகன், பரமேஸ்வரன்ஆகியோர் குண்டு பாய்ந்து இறந்தனர்.
பலர்காயம் அடைந்தனர்.
போலீஸாரால் அழைத்துச்செல்லப்பட்ட பலர்இன்று வரை வீடு திரும்பவில்லை.
அவ்வாறு காணாமல் போனவர்கள் மட்டும் 15பேர்...
சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் மண்ணீட்டாளர்கள் எனப்பட்டனர்.
அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.
தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகள்.
மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார்.
நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப் போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன.
மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார்.
நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்...