13/01/2022

கன்னட பலிஜா ஈ.வெ.ரா வும் திருட்டு திராவிட பகுத்தறிவும்...

 


ஈ.வெ.ரா நேர்மையான இறை மறுப்பாளரா?

நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962 )..

ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46.

அந்த முதல் இதழில், இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும்.

இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும் படி சுவாமிகளை வேண்டுகிறேன்...

அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.

நன்றி - முதல் குடியரசு.. சில பிரச்சனைகள், விமர்சனங்கள். ஆசிரியர்: முருகு இராசாங்கம்...

பறக்கும் படையினர் எனும் போர்வையில் வழிப்பறி கொள்ளையர்கள்...

பிராடு அதிமுக ஒபிஎஸ் கலாட்டா...

கேரட் வைத்தியம்...

 


தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

மேலும், புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை, கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டுக்கு உண்டு.

உதாரணமாக, அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், கேரட் சாறை வாரத்தில் மூன்று தடவை வீதம் 2 மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்...

மாலை வணக்கம் மக்களே...

நீதித்துறை கலாட்டா...

திருட்டு திமுக பித்தலாட்டம்...

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்...

 


லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்.

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்...

இந்து விரோதி திமுக...

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

திருட்டு திமுக ஸ்டாலின் விடியல் அரசு பித்தலாட்டம்...

 


சென்னையில் 80% ஓடுவது Super Delux பேருந்து.. 15% Express பேருந்து.. 3% Small bus இதுவும் Express கணக்கு தான்.. 

மீதி 2% தான் சாதாரண கட்டண பேருந்து... அதுவும் எப்போது வரும் என்று தெரியாது....

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...

 


சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...

வரக்கொத்தமல்லி - அரை கிலோ

வெந்தயம் - கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக் கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்த மல்லியே. இது புரிந்து கொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...

திருட்டு திமுக உதயநிதி பதில் சொல்...

 


உச்ச நீதிமன்றத்தை நாடாமல் ஆளுநர், ஜனாதிபதினு இன்னும் எத்தனை நாள் இந்த உருட்டு?. 

தேர்தலுக்கு முன் நீட் விலக்கு பெற ஒற்றை கையெழுத்து, உங்களிடம் இருந்த ரகசியம் இப்பொழுது ஆளுநரிடம் சென்றது எப்படி? 

மாணவர்களே நீங்களாவது கேளுங்கள்...

எடப்பாடி அரசின் பெருமைக்கு தி.மு.க ஸ்டிக்கர்...

2020 -2021 வருடத்தில் அதாவது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சி காலத்தில் நுர் மேலாண்மையில் தமிழகம்3 வது இடம் இந்த செய்தி அறிந்து துரைமுருகன் ஸ்டாலினிடம் வாழ்த்து...

திராவிடம் அல்லது தென்னிந்தியம் - கால்டுவெல்...

 


திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை.

அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்.

அவர் எழுதிய நூல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இல்லை..

திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம் என்பதே.

திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...