05/10/2018

இந்த வருட குரு பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்னு பாருங்க...


குரு பெயர்ச்சி பலன்கள்...













தமிழை தெய்வீக மொழி என்று சொன்னவர் ராமலிங்க அடிகளார்...


தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் கன்னட ஈ.வெ.ராமசாமி..

இப்போது சொல்லுங்கள் யார் பகுத்தறிவு பகலவன் என்று?

என் இனமடா நீ...


ஒரு நாட்டின் இராணுவத்தில் மட்டும் தான்...


புகை பிடிக்க அனுமதி கிடையாது...மது அறவே கிடையாது...

சம்பளமே வாங்காமல் பணிபுரிகிற வீரர்கள் உண்டு.

இந்த நாள் , இந்த நேரம் தான் மரணம் என்று தெரிந்து சமராடுகிற தனிப்படை உண்டு..

சாவை சயனைடு குப்பியில் ஏந்தித்திரிகிற தைரியம் உண்டு...

தன் நாட்டுப்பெண்களல்ல,எதிரி நாட்டு பெண்களின் தாவணியை கூட தொட்டிராத சுய ஒழுக்கம் உண்டு...

அந்த இராணுவத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு...

விடுதலைப் புலிகள்...

மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா?


மின்சாரத்தின் அருமை, மின்வெட்டு நேரமான இந்தக் கோடைகாலத்தில் நமக்கு நன்கு தெரியும். மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா?

அதிகளவிலான மின்சாரத்தைப் பெற நாம் `ஜெனரேட்டர்’ எனப்படும் மின்னாக்கிகளைப் பயன்படுத்துகிறோம்.

மின்கலங்களில் இருந்து நம்மால் மிகக் குறைவான மின்சக்தியைத்தான் பெற முடியும்.

மின்னாக்கிகளில் எந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

பெரும் மின்னாக்கிகளை இயக்க `டர்பைன்கள்’ பயன்படுகின்றன.

உலகில் மூன்றில் இரண்டு பங்கு மின்நிலையங் களின் மின்னாக்கி களில் நீராவி டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மற்றவற்றில், டர்பைன்களைச் சுழலச் செய்ய நீர் பயன்படுகிறது.

இவற்றை நீர்மின் நிலையங்கள் என்கிறோம்.

சில மின்னாக்கிகள், பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. சில பண்ணைகளில் காற்று டர்பைன்களை பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக இருக்கும் மின்நிலையங்களில், கொதிகலன்களை எரிபொருளை எரித்துச் சூடாக்கி, அதிக அழுத்தத்தில் நீராவியை உண்டாக்குகிறார்கள்.

வெளியேறும் நீராவி, டர்பைனை சுழலும்படி செய்கிறது. மிகப் பெரிய நீராவி டர்பைன் மின்னாக்கிகள், 500 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்னாற்றலை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்னாற்றல், 50 லட்சம் விளக்குகளை எரியவைக்கப் போதுமானதாகும்.

ஒரு மின்நிலையத்தில் இதைப் போன்ற பல டர்பைன்கள் இருக்கும்.
கொதிகலன்களை வெப்பப்படுத்த எல்லா வகையான எரிபொருட்களையும் பயன்படுத்துகிறார்கள்.

பழங்காலத்தில் அமைக்கப்பட்ட எல்லா மின்நிலையங்களிலும் எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்பட்டது.

இன்று நிலக்கரியை பெரும் துண்டுகளாக எரிக்கப் பயன்படுத்துவதில்லை.

மாறாக, அதை மென்மையான தூளாக்கிப் பயன்படுத்துகிறார்கள், நீர் மின்நிலையங்கள், உயரத்தில் இருந்து விழும் நீரின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.

மேலிருந்து விழும் நீர், நீர் டர்பைன்களை சுழலச் செய்கிறது.

டர்பைன்கள் மின்னாக்கிகளை சுழலச் செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

உலகில் அமைக்கப்பட்ட மிகப் பெரிய மின்திட்டங்கள் எல்லாம் நீர்மின் திட்டங்கள்தான்.

பல மின்நிலையங் களில் எண்ணையை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இயற்கை வாயு அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

எளிதில் மின்சாரத்தைப் பெற இன்று டீசல் என்ஜின்களைப் பயன்படுத்துகிறார்கள். சாதாரண நீராவி டர்பைன்களை இயக்க முதலில் அவற்றை குறிப்பிட்ட வெப்பநிலைக்குச் சூடுபடுத்த வேண்டும். ஆனால், டீசல் என்ஜின்களை உடனே இயக்க முடியும்.

அணுமின் நிலையங்களில், நீரை வெப்பப்படுத்தி நீராவி ஆக்குவதற்கான வெப்பத்தை அணுக்கரு உலையிலிருந்து பெறுகிறார்கள். அதன்பின் நீராவி, டர்பைனை இயக்கி மின்சாரத்தைக் கொடுக்கிறது.

அணுக்கரு உலையில், அணு உட்கரு சிதைவடைவதால் ஏராளமான வெப்ப ஆற்றல் கிடைக்கிறது. உட்கருவை ஒரு கட்டுப்பாடான நிலையில் சிதைவடையச் செய்து சீரான வெப்பத்தைப் பெறுகிறார்கள்.

அணுமின் நிலையத்தில் சில அடிப்படை அமைப்புகள் இருக்கின்றன.

அவை, அணுக்கரு உலை, உயிரியல் தடுப்பு வெப்ப மாற்றிகள் மற்றும் மின்னாக்கி ஆகும்...

இன்றைய தமிழக திருட்டு அரசியல்...


கொசு ஒழிப்பில் தட்டான்பூச்சிகளுக்கு முக்கிய பங்குண்டு... ஆக அவரவர் பொறுப்புணர்ந்து செயலாற்றுங்கள்...


பப்பாளியின் மருத்துவ குணங்கள்...


நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.

பித்தத்தைப் போக்கும்.

உடலுக்குத் தென்பூட்டும்.

இதயத்திற்கு நல்லது.

மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.

கல்லீரலுக்கும் ஏற்றது.

கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்

கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்

முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.

இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.

மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.

உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.

பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது...

பாஜக மோடி அரசின் வரலாற்று சாதனை... இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு, புவியியல், வேதியியல் காணாத கடும் வீழ்ச்சி...


தினமும் ஒரு கோடி இழப்பு: முதல்வருக்காக 450 புதிய பேருந்துகளை முடக்கி வைப்பதா? - பாமக அறிக்கை...


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட 450 பேருந்துகள் ஒரு மாதமாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய பேருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கைகளால் தான் புதிய பேருந்துகளின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட வேண்டும் என்பதற்காக அவற்றை முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் மொத்தம் 19,490 பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இவை தவிர 2254 உபரி பேருந்துகளும் உள்ளன. ஒட்டுமொத்தமாக உள்ள 21,744 பேருந்துகளில் மூன்றில் இரண்டு பங்கு பேருந்துகள் காலாவதியானவை ஆகும். அவற்றுக்கு மாற்றாக இயக்குவதற்காக கடந்த 7 ஆண்டுகளில் 9153 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்திருந்தது. ஆனால், அவற்றில் பாதியளவுக்குக் கூட புதிய பேருந்துகள் இன்னும் வாங்கப்பட வில்லை. வாங்கப்பட்ட பேருந்துகளும் முழு அளவில் இயக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்டு கூடு கட்ட அனுப்பப்பட்ட பேருந்துகள்  படிப்படியாக பணி முடித்து பணிமனைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதத்திலிருந்து ஒன்றன்பின் 450 பேருந்துகள் கூடுகட்டி முடிக்கப்பட்டுள்ளன. கும்பகோணம் கோட்டத்தில் 101 பேருந்துகள், சேலம் கோட்டத்தில் 80, விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் தலா 60 பேருந்துகள், விழுப்புரம், காஞ்சிபுரம், சேலத்தில் தலா 20 பேருந்துகள் இயக்குவதற்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கடந்த இரு மாதங்களாக இந்த பேருந்துகள் இயக்கப்படாமல் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய பேருந்துகளின் எண்ணிக்கை ஐநூறைக் எட்டியதும் அவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகளால் திறந்து வைக்க வேண்டும் என்பதில் போக்குவரத்து அமைச்சர் உறுதியாக இருப்பதால் அப்பேருந்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

புதியப் பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்துக் கழகங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு பேருந்தை இயக்குவதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் ரூ.20,000 வருவாய் ஈட்ட முடியும். மொத்தம் 450 பேருந்துகளை இயக்காததால் தினமும் ரூ.90 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. புதிய பேருந்துகளை வாங்கியதற்கான கடனுக்கு வட்டி, காப்பீடு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்தால் தினமும் ரூ. 1 கோடி இழப்பு ஏற்படுகிறது. சுமார் 50 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று வைத்துக் கொண்டால் ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இழப்பு மேலும் தொடரும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் 0.13 காரணி மடங்கு கூடுதல் ஊதியம் கோரிய போது, அதை வழங்க அரசு மறுத்து விட்டது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் புதிய பேருந்துகளை முதலமைச்சர் தான் தொடங்கி வைக்க வேண்டும் என்பதற்காக ரூ.50 கோடி இழப்பை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.

கடந்த 2014-ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதா, மீண்டும் முதலமைச்சர் ஆன பிறகு தான் புதிய பேருந்துகளை தொடங்கி வைக்க வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது தொடங்கிய கலாச்சாரம் இன்று வரை நீடிக்கிறது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி 542 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து 542 பேருந்துகளும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டன. அதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இப்போது மீண்டும் முதலமைச்சரின் விளம்பர மோகத்துக்காக ரூ.50 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மீட்க முடியாத அளவுக்கு கடன் சுமையில் சிக்கி விடும்.

எனவே, இனியும் தாமதிக்காமல் புதிதாக வாங்கி இயக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 450 பேருந்துகளை அந்தந்த பணிமனைகளில் சிறிய அளவில் விழா நடத்தி இயக்கி வைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கூடு கட்டி வரும் பேருந்துகளை ஒரு நாள் கூட நிறுத்தி வைக்காமல் உடனடியாக சேவையில் ஈடுபடுத்துவதை போக்குவரத்துக் கழகங்கள் வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும்...

சென்னை - சேலம் 8வழி சாலையை எதிர்த்து 159 கிராமங்களில் தீர்மானம்...


எண்ணங்கள் தான் விதை...


நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , நாம் எப்போதும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் , பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்.

நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளையும் உற்று கவனித்து கொண்டே இருங்கள் , ஏன் என்றால் நீங்கள் உங்களுக்கு தேவையானதைவிட, எது தேவை இல்லையோ அதை பற்றிதான் யோசித்து கொண்டிருப்பதும், பேசி கொண்டிருப்பதும் தெரிய வரும்.

நீங்கள் ஒரு எண்ணத்தை நினைகிறீர்கள் என்றால் அது நல்லதா கேட்டதா என்றெல்லாம் ஈர்ப்பு விதி சட்டை செய்வதில்லை , அது வெறுமனே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்குகிறது.

ஈர்ப்பு விதி ஒரு இயற்கை விதி , அது உங்களது எண்ணங்களை பெற்றுக் கொண்டு அதையே உங்களது வாழ்க்கையின் அனுபவங்களாக உங்களுகே திருப்பி அனுப்பும்.

நீங்கள் என்ன எண்ணிக் கொண்டிருகிறேர்களோ அதை அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கும் ஒரு விதியாகும்.

ஈர்ப்பு விதி என்பது மிகவும் கீழ்படிதல் உள்ள விதி நான் இனி கடன் வாங்க மாட்டேன் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டிருந்தால்... உடனே விதியானது நீங்கள் எதை சிந்தித்து கொண்டு இருக்கீரீர்களோ , அதை உங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்.

அதற்கு நல்லது ,கேட்டது தெரியாது.

நீங்கள் தவறான எண்ணங்களை சிந்திக்கும் போது அது அப்படியே எடுத்து கொள்ளும்..

அதற்கு சில உதாரணம்...

நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போக மாட்டேன்.. நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போவேன்..

இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியாது.. இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியும்...

எனக்கு காய்ச்சல் வரகூடாது.. எனக்கு காய்ச்சல் வர வேண்டும்..

நான் இனி எந்த விசயத்திலும் தோற்க மாட்டேன்.. நான் இனி எந்த விசயத்திலும் தோர்ப்பேன்..

நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை ஈர்ப்பு விதி அப்படியே உங்களுக்கு திருப்பி அளிக்கிறது.

மொத்த பிரபஞ்சமுமே எண்ணத்திலிருந்து உதித்ததுதான் என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர்.

நாம் எல்லா சமயங்களிலும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறோம் , நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும் , டிவி பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போதும், கார் ஓட்டும் போதும் , வேலை செய்து கொண்டிருக்கும் போதும் , நாம் சிந்திக்காத ஒரே நேரம் தூங்கும் நேரம் மட்டும் தான்.

ஆனால் நாம் தூங்க முயலும்
போது கடைசியாக நாம் சிந்தித்தவற்றை ஈர்ப்பு விதியானது , அசை போட்டு கொண்டிருக்கும் , அதனால் நாம் தூங்க போகும் போது நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து விட்டு தூங்க வேண்டும்.

இன்றைய உங்கள் சிந்தனை நாளைய வாழ்க்கை, நீங்கள் எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அவையே உங்களது வாழ்வாக மலரும்.

நீங்கள் தான் உங்கள் வாழ்வை சிருஷ்டிகிறீர்கள்.

நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்.

உங்களது எண்ணங்கள் தான் விதை.

உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்து தான் இருக்கும்...

தமிழக அரசே மக்களுக்கு நோயை உருவாக்கிக் கொண்டிருக்கிறது...


எங்கப்பா அந்த சாதி ஒழிப்பு போராளிங்க...


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தொப்பலாகரை என்ற கிராமத்தில்  கோவிலில் திடீர் உரிமை கொண்டாடியதால் ஏற்பட்ட தகராறில் முக்குலத்தோர் - வடுகர் (தெலுங்கு நாயக்கர்) மோதலில்  இதுவரை கள்ளர் - மறவர்  2 பேருக்கு அரிவாள் வெட்டுப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பதற்றம் நிலவுவதாகவும் செய்திகள் வருகின்றன...

முக்குலத்தோரின் வீடுகள் பெருமளவில் தாக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெலுங்கு நாயுடு தரப்புக்கே ஆதரவாக இருப்பதாகவும் கள்ளர் - மறவர் இயக்கங்கள் குற்றம் சாட்டுகின்றன...

தமிழர் மண் மட்டுமல்ல தமிழர் மண்ணின் ஆட்சியும் தெலுங்கர் வசமே இருப்பதற்கு இதுவே சான்று...

தென் மாவட்டங்களில் தமிழர்களுக்கு குறிப்பாக பள்ளர்களுக்கு எதிராக கடந்த 60, 70 ஆண்டுகளாக திராவிடர்களால் தூண்டப்பட்ட சாதிக் கலவரங்களில் பெரும்பாலும் கள்ளர் - மறவர்களுக்கே ஆதரவாக இதுவரையிலும் செயல்பட்டு வந்த வடுக அதிகார வர்க்கம் இப்போது தங்களுக்குப் பிரச்சினை என்றவுடன் அதே கள்ளர் - மறவர்கு எதிராகத் திரும்பி தெலுங்கர்கள் கோரத்தாண்டவம் ஆட அனுமதித்து இருக்கிறது...

இனிமேலும் திராவிட சூழ்ச்சிக்கு பலியாகாமல் தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து பொது எதிரியான திராவிட அதிகார வர்க்கத்தை எதிர்த்து வீழ்த்த அணி திரள்வோம்...

தெலுங்கு வடுக பாசிச அதிகார வர்கத்தை வன்மையாக கண்டிக்கிறது தமிழர் நடுவம்....

சேதமடைந்த தமிழர் பகுதிகளுக்கு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும்...

திராவிடத்தின் வீழ்ச்சியே...

தமிழினத்தின் மீட்சி...

புதுச்சேரியில் தோண்ட தோண்ட மது பாட்டில்கள்...


புதுச்சேரி கடற்கரை சாலையில் மூடப்பட்ட பழைய சாராய ஆலையில் ரகசிய அறை கண்டுபிடிப்பு.

பல வருடங்களுக்கு முன் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கண்டுபிடிப்பு..

மது காலாவதியாகி விஷத்தனமாய்  ஆனதா என விசாரணை...

ம.பொ.சி. நினைவு நாள் 3.10.1995...


இராசாசி ஆட்சியில் சிறைபட்ட  ம.பொ.சி.

ஆந்திரர்கள் தமிழர்களின் தாயக நிலமான திருத்தணிகை, திருப்பதி உள்ளிட்ட ஆறு வட்டங்களை அபகரித்த போது வடக்கெல்லை மீட்பு போராட்டத்தின் மையப் புயலாக திருத்தணிகை விளங்கியது.

1953இல் சென்னையிலிருந்து மும்பைக்கு சென்ற தொடர்வண்டியை ஆயிரக்கணக்கான திருத்தணிகை தமிழர்கள் மறித்து செல்ல விடாமல் தடுத்தனர். ஆங்காங்கே அங்குள்ள மக்கள் தன்னெழுச்சியாகப் புறப்பட்டு ஊர்வலமும் நடத்தினர். தெலுங்குப் பெயர் பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டன.  அப்போது இராசாசி அரசின் காவல் துறை கொடிய  அடக்குமுறையை கட்டவிழ்த்தது.

காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர். கலைய மறுத்தவர்கள் புளியம் விளாறால் அடித்து துவைக்கப்பட்டனர். திருத்தணிகை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு வந்த ம.பொ.சி. சத்தியாகிரக வழியில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

அப்போது முதல்வர் இராசாசி அவர்கள் ம.பொ.சி. நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிடும் படி வேண்டுகோள் விடுத்தார். இதனை நிராகரித்து ம.பொ.சி. கடிதமொன்றை இராசாசிக்கு பின்வருமாறு எழுதினார்:

"இப்போது கூட சித்தூர் மாவட்டம் தகராறுக்குரிய பிரதேசம் என்பதனை ஒப்புக்கொண்டு அதற்காக எல்லைக் கமிஷன் அனுப்ப மத்திய அரசு உறுதி கூறுமானால் நான் போராட்டத்தை அடியோடு கைவிடுவேன். தாங்கள் என் தலைவர். அந்த வகையில் தங்கள் ஆணைக்குக் கட்டுப்பட நான் கடமைப்பட்டவன். ஆனால் தலைவர்கள் வருவார்கள். போவார்கள். தமிழ்நாடு அப்படி வந்து போகும் பொருளல்ல. என்றென்றும் நிலைத்திருக்கும் புனித பூமி. தலைவருக்குக் காட்ட வேண்டிய மரியாதைக்காகத் தமிழகத்தின் எல்லைகளைப் பறிகொடுக்க என்னால் இயலாது. சிறை வாழ்க்கை எனக்குப் புதிதல்ல"

 ம.பொ.சி. அறிவித்த படி 3.7.1953இல் போராட்டம் தொடங்கியது. அப்போது 144 தடை உத்தரவை மீறியதாக ம.பொ.சி. கைது செய்யப்பட்டு திருத்தணிகை சார்பு நீதி மன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார். அப்போது ஆறுவார சிறைத் தண்டனை வழங்குவதாக நீதி மன்றம் அறிவித்தது.

மேலே உள்ள ம.பொ.சி. உள்பட தலைவர்கள் உள்ள புகைப்படம் கைது செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டதாகும்...

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் தப்பில்லை.. அன்று நான் சொன்னேன் இப்போ கோர்ட் சொல்லி இருக்கு.. குஷ்பு கருத்து...


திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று நடிகை குஷ்பு, கடந்த சில வருடங்களுக்குமுன்பு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றம், அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், திருமணமான ஆண் - பெண் இடையே கள்ள உறவு கிரிமினல் குற்றம் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக நடிகை குஷ்பு கூறும்போது, இந்த விஷயம் குறித்து 15 வருடங்களுக்கு முன்பு பேசினேன். அதற்கு இப்போது, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னோட பேச்சுதான்.

ஒரு விஷயம் இருக்கு, அதை எவ்வளவு நாட்கள்தான் பேசாமலேயே இருக்கப்போறோம். பிரச்சனையைப் பற்றி பேசினால்தான் தீர்வு கிடைக்கும். ஒரு 15 வருடத்துக்குப் முன்பு நான் பேச ஆரம்பித்தேன், அதற்கான தீர்ப்பு இப்ப கிடைத்துள்ளது.

மனைவி இருக்கும்போது, இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டல் அது மனைவிக்கு செய்யும் துரோகம். கணவன் இருக்கும் போது, மனைவி இன்னொருவருடன் உறவு வைத்துக் கொண்டால், அது கணவருக்கு செய்யும் துரோகம். அதனைக் காப்பாற்ற வேண்டியது இருவரிடம் மட்டுமே உள்ளது.

தவறு நடக்கும்போது, பெண் மீதுதான் அனைத்து தவறுகளும் இருப்பதாக நினைக்கிறார்கள், ஏன், பல பெண்களே அப்படித்தான் பார்க்கிறார்கள். தவறான நோக்கத்தோடு பெண்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாற்றம் வந்தாலே போதும் என்று நடிகை குஷ்பு கூறினார்...

பாஜக அடிமை ஊழல் அதிமுக இனி எப்போதும் வெல்லாது...


நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய்...


ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார்.

அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார்.

சீடனே.. உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.

சுவாமி.. தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே.. இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார்.

சீடனே.. ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும்.

மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார்...

பாஜக - அதிமுக - ஸ்டெர்லைட் சதிகள்...


ஒற்றை தலைவலி...


ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும்.

ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

காரணம்: குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.

அறிகுறிகள்: இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்

தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.

1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.

7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு
(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு, இந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.

8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.

செய்ய வேண்டியவை:

1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.

3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.

4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.
2. வெயிலில் அலைவது.
3. காரமான உணவு வகைகள்.
4. வயிறு முட்ட சாப்பிடுதல்.
5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை...

சபரிமலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது - கேரள முதல்வர் பினராயி விஜயன்...


இந்துத்துவத்தை, பிராமணர்களை திராவிடர்களால் வீழ்த்த முடியுமா?


முடியாது. ஏனெனில் பல திராவிடர்கள் உடம்பில் ஓடும் பாதி ரத்தம் பிராமண ரத்தமே.

ஈ வெ ரா பலிஜா நாயுடுவோ, அண்ணா, கருணாநிதி என தெலுகு மேளக்கார திராவிடர்களோ பிராமணர்களுக்கு கோவிலில் ஆசை நாயகிகளாக இருக்கும் பலிஜா, மேளக்கார குலத்தை சார்ந்தவர்கள்.

உதாரணமாக நாராயணசாமி ஐயர் பிராமணர். அவரின் ஆசை நாயகி சந்திரம்மா தெலுகு மேளம். இதில் பிறந்த முத்துலட்சுமி (ரெட்டி) திராவிடர்.

பாதி பிராமண ரத்தம் ஓடும் திராவிடர்கள் வேண்டுவதெல்லாம் தன் அப்பாவான பிராமணர்களின் அங்கீகாரமும், குடும்ப உறவுமே.

இந்துத்துவத்தை தமிழ்நாட்டில் நிலைநாட்ட தெலுங்கர்கள் வந்ததும், குல குருவாக பிராமணர்களும், கோயில் கருவறைகளில் பிராமணர்களை பூசாரியாக்கிய வரலாறும் இதுதான்..

அதனால்தான் தமிழர்களின் கோயில்களில் பிராமணர்களை பூசாரியாக்கும் சட்டமான இந்து சமய சட்டத்தை திராவிடர்களால் போட முடிந்தது.

மதத்தில் புரட்சி செய்த மகான் என கருணாவால் ராமானுஜரை புகழ முடிந்தது. பிராமண பெண்களை தேடி போய் மண உறவு கொள்ள வைத்தது.

கடவுள் மறுப்பு பேசி ஊரெங்கும் பிராமணர்கள் கொழிக்கும் இந்துத்துவம் செழித்து ஓங்குவதும் நடந்தது.

பிராமணர்களை ஒழிக்க திராவிடர்களால் என்றுமே முடியாது. தன் அப்பாவான பிராமணனுடன் கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டை கொள்ளையடிக்க, தமிழின அழிப்பை செய்ய மட்டுமே முடியும்.

தமிழின எதிரியான பிராமணர்களை, பிராமண இந்தியாவை எதிர்த்து விரட்ட தமிழர்களே நேரடியாக இறங்க வேண்டும்...

உலகிலே அமைதியாய் ஒரு அறை...


கள்ளக்காதல் தவறில்லை.. நீதிபதி மிஸ்ரா மனைவிக்கு அல்வா- மல்லிகை அனுப்ப முயன்ற 7 பேர் கைது...


திருமணமான ஆண் மற்றும் பெண் தகாத உறவு வைத்துக் கொண்டால் தவறில்லை' என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பினை வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பினை வழங்கியது நீதிபதி தீபக் மிஸ்ரா ஆவார். இந்து மக்கள் கட்சி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்தே பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

மேலும் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இந்து மக்கள் கட்சி சார்பாகவும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கள்ள உறவு தவறில்லை விழுப்புரம் மாவட்டத்தில் இக்கட்சி நிர்வாகிகள் சிலர் தலைமை தபால் அலுவலகம் முன்பு போராடுவதற்காக நேற்று திரண்டனர்.

இதற்கு அக்கட்சியின் மாநில அமைப்பு குழு தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். அவர்களின் கையில் மல்லிகை பூ, மற்றும் அல்வா இருந்தது. அதனை கள்ள உறவு தவறில்லை என்று கூறிய நீதிபதி தீபக் மிஸ்ராவின் மனைவிக்கு அனுப்ப போவதாக கூறினர்.

'திருமதி தீபக் மிஸ்ரா' பூ, அல்வா-வை தீபக் மிஸ்ராவின் டெல்லியில் உள்ள வீட்டு முகவரிக்கு அனுப்பவும் அதனை பார்சல் செய்தனர். பின்னர் 'திருமதி தீபக் மிஸ்ரா' என எழுதப்பட்ட தபால் கவருக்குள் இதனை வைத்தனர். பார்சல் பறிமுதல் கடைசியாக அந்த பார்சலை கொரியர் அனுப்ப போஸ்ட் ஆபீஸ் உள்ளே போனார்கள்.

ஆனால் அதற்குள் தகவலறிந்து வந்த டவுன் போலீசார் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 7 பேர் உள்ளிட்டோரை கைது செய்தனர். பார்சலும் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிபதி மனைவிக்கே இப்படி பூ, பார்சல் அனுப்ப முயன்றதால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது...

பதிவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் அதிமுக...


மிளகாயில் இலைசுருட்டு பூச்சி தாக்குதலும் கட்டுப்படுத்தும் முறை...


மிளகாய் சாகுபடி செய்த 20 நாட்களுக்கு மேல் இலைகள் துளிர் விட ஆரம்பித்தவுடன் இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி முதலியவை தாக்க ஆரம்பிக்கும்.

முதலில் மிளகாய் நடவு செய்வதற்கு முன்பு மண்பரிசோதனை செய்து தேவையான அளவு உரத்தைமட்டு கொடுக்க வேண்டும்.

தழைச்சத்து உரம் அதிகமாக கொடுக்காமல் 10 கிலோ உரம் போட வேண்டும் என்றால் 2 கிலோவை குறைத்து 8 கிலோதான் கொடுக்கனும் (தழைச்சத்து உரத்தை கொஞ்சம் குறைத்து தரவேண்டும்).

பூச்சிதாக்குதலை குறைக்க ஊடுபயிராக மிளகாய் நாற்று 10 வரிசையும் ஒரு வரிசை மக்காச்சோளமும் நடவு செய்ய வேண்டும்.

வரப்பு ஓரங்களிலும் மக்காச்சோளம் நடவு செய்தால் பக்கத்து வயலில் உள்ள பூச்சிகள் நம்முடைய வயலுக்கு வராமல் தடுக்கலாம்.

மிளகாய் சாகுபடியில் இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி இவற்றை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மஞ்சள் நிறப்பொறி 10 முதல் 15 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்.

தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10-15 மில்லி என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம். பூச்சி தாக்குதல் இல்லை என்றாலும் தொடர்ந்து தெளித்து பூச்சி வருமுன் பயிரை காக்கலாம்
இலைப்பேனின் தாக்குதல் மினகாயில் அதிகமாக இருக்கும்.

இவற்றை இரசாயன முறையில் கட்டுப்படுத்த புரப்பனாபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அசிபேட் 2 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அல்லது அபாமேக்டின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி தெளிக்க வேண்டும் சாறுறிஞ்சும் பூச்சி தாக்குதல் அதிகமாக தென்பட்டால் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம்...

ஆரோக்கியத்திற்கான சில யோசனைகள்...


தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் ‘ப்ரெஸ்’ ஆக காணப்படுவீர்கள்.

தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.

தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.

10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.

2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது...

இந்திய மக்களை சோதனை எலிகளாக மாற்றிய பாஜக மோடி...


96 தத்துவங்கள்...


ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.

அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:

அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.

இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது.

வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்...

சர்வதேச சிலை கடத்தல்கள்...


எஸ்பிஐ வங்கியின் கொள்ளை வளர்ந்துக் கொண்டே செல்கிறது...


அனைவரும் எஸ்பிஐ வங்கி கணக்கை மொத்தமாக மூடிவிடுங்கள்...

மக்களாகிய நாம் தான் தகுந்த பாடத்தை புகுட்ட வேண்டும்...

எல்லோரும் ஓடியாங்க ஓடியாங்க...


நேற்று இரவு 10.07 க்கு குரு  பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார்...

குரு யார் யாருக்கு நம்மையும்..
குரு யார் யாருக்கு தீமையும்...

அளிக்கப் போகிறார்கள் என்பதை வந்து பார்த்து விட்டு போங்கள்...

மறைத்து வைத்து மறக்கப்பட்டு மறந்தது எது...


இப்பிறப்புக்கு முன் "நான்" என்கிற உணர்வு எங்கிருந்தது என்பதையும், இறப்பிற்குப்பின் நான் என்கிற உணர்வு எங்கு சென்று மறையும் என்பதையும் நாமறியோம். ஆனால், பிறப்புக்கும் / இறப்புக்கும் நடுவில் "நான்" என்கிற உணர்வு மட்டும் எங்கிருந்து வந்தது..? இப்படி இல்லாத ஒன்று இடையில் மட்டும் இருப்பதாக எங்கு, யாரால், எப்படி உணரப்படுகிறது..?

இதில்,
உணர்வது எது..?
உணரப்படுவது எது..??
உணர்வுகள் யாது..???

அதாவது,
காண்பது யார்..?
காணப்படும் பொருள் எது..??
காட்சிகள் யாது...???

இவற்றில் உண்மைதான் எது... ஆக, நான் நானாய் இருக்கிறேன் என்பதை யாருக்கு, எப்படி உணர்த்துவது... உணர்த்த உயிரும் உணரும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


நான் ஒன்றும் சந்தர்ப்பவாதி அல்ல,
ஆனால் என் தேடலுக்கான பதில் இங்கே உள்ளது.

நம்மால் தற்போது உணரமுடியாத பரிணாமத்தில் வாழும் வேற்றுகிரகவாசிகள் பற்றிய
                            -திரு குரான் வசனம்..

நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.

 يٰبَنِىْۤ اٰدَمَ لَا يَفْتِنَـنَّكُمُ الشَّيْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَـنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءاٰتِهِمَا ؕ اِنَّهٗ يَرٰٮكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ‌ ؕ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ‏ 
                                   -திரு குரான் 7:27.

ஒரே உலகத்துக்குள்ளேயே, சக்தியின் அடிப்படையில் பரிமாணங்களால் வேறுபட்ட இரண்டு தனித்தனி உலகங்களை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் விதமாகவே அல்லாஹ் இவ்வுலகை உருவாக்கியிருக்கிறான்...