10/04/2021

ஆய்த எழுத்து...


ஃ - ஆய்த எழுத்து தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும்.

ஆய்த எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது.

பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டதிலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே.

சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

ஆய்த எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர்...

தலைவா ஏன் இப்பூடி🤔🤣

 


உங்களுக்காவது சொன்னவனை தெரியுமா.?

 


வெற்றிக்கு முதல் படி தோல்வின்னு  சொன்னவன தான் தேடிட்டு இருக்கேன்...  

மொத்தம் எத்தன படி ஏறணும்னு தெரிஞ்சே ஆகணும்...

கால் வலிக்குதுடா டேய்...

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய வாய்ப்பிருப்பதால், தமிழ்நாட்டின் மீது சுற்றிவரும் சேட்டிலைட்டுகளை சுட்டு வீழ்த்த ஐஎஸ்ஆர்ஓ விற்கு உத்தரவிட வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்த உபி...

 


பத்திரமாக வாகனத்தில் ஏற்றி அனுப்பிய கலெக்டர். 😁

திருட்டு திராவிடம்...

 


நாயுடு ஹால்.

அஹர்வால் கார்மெண்ட்ஸ்.

டாக்டர் ரெட்டிஸ்.

சேட்டு கடை.

நாயர்  டீ கடை,

பட்டேல் எக்யூப்மெண்ட்ஸ்.

இப்படி வந்தேறிகள்  சாதி அடையாளத்தோடு. வியாபாரம் செய்யலாம். அது பகுத்தறிவு...

அதையே மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொரும் தங்கள் உரிமை, மற்றும் அரசியல்  அதிகாரம்  வேண்டி போராடினால், அதற்கு சாதி சாயம் பூசிட வேண்டியது.

திராவிடத்தின் பல்பறிவு எது  என்று தமிழர்கள் தெரிந்து வைத்து  கொண்டார்கள்..

எனவே திராவிடத்தை வேட்டையாடும் நேரம் இது.

ஆகவே தமிழர்கள் அனைவரும்  ஒன்று  கூடுவது  காலத்தின்  கட்டாயம்...

சென்னை கலாட்டா...

 


பிராடு பாஜக வின் கொள்ளை...

 


மண்வாசனை என்றால் என்ன?

 


1960ல் ஆஸ்த்திரேலியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மண்வாசனைக்கான (Earthy Smell) காரணத்தை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய சேக்கிழார் (Botany science).

நன்கு மழை பெய்வதற்கு முன் நம்மால் மண்வாசனையை நன்றாக உணர முடியும். அந்த வாசனை மண்ணில் வந்துக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது தவறு.

மரங்களில் பூக்கும் பூக்கள் வெளியிடும் நறுமன எண்ணையின் கலவைதான் அந்த வாசனை. இதை என்ன அழகாக சேக்கிழார் உவமையுடன் கூறுகிரார்.

“நனைமருவும் சினை பொதுளி

நறுவிரைசூழ் செறிதளிரில்

நினகரமண் டலம் வருடும்

செழுந்தருவின் குலம்பெருகிக்

கனம் மருவி அசைந்தலையக்

களிவண்டு புடைசூழப்

புனல் மழையோ மது மழையோ

பொழிவு ஒழியா பூஞ்சோலை”

(பெரிய புராணம்; திருநாளைப் போவார் நாயணார் புராணம்: 1048)

பொருள்:

மலரும் அரும்புகளின் நறுமனம் சூரிய மண்டலத்தை வருட, செழுமையான மரங்கள் வானுயர்ந்து மேகங்களை தழுவ, தேன் உண்ணும் வண்டுகள் யாவும் ரீங்காரமிட பெய்யும் மழை தேன் மழையோ, மது மழையோ என்று சுவைத்திட பூஞ்சோலைகள் எங்கும் பூத்துக் குலுங்குகிறது.

அறிவியல்:

சில மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தான் மழை வளம் அதிகம் இருக்கும். அது எத்தகைய மரங்கள் எனில் அதிக நறுமனத்தை தரும் பூக்களுடைய மரங்கள் இருக்கும் இடம்.

அதாவது புங்கை, சந்தனம், ஆலம், போன்றவை. இவ்வகையான மரங்கள் ஒரு வகையான நறுமன எண்ணெயை (petrichor) வெளிவிடும். அந்த எண்ணெய் மழை பெய்யும் முன் வரும் நீர்த்தன்மையுள்ள காற்றில் கலந்து மண் வாசனையாக வெளிப்படுகிறது. இந்த வாசனையானது காற்றில் பயனிப்பதால் நெடு தூரத்திற்க்கு பயணிக்க வல்லது.

ஆதலால் மழை வளத்தை பெருக்கும் இவ்வகையான மரங்களை வீதிகள் தோறும் வளர்ப்போம்..

மழை வளத்தை பெறுவோம்...

திமுக சொம்பு செந்தில் கலாட்டா...

 


அய்யோக்கிய பயலுங்க கூடாரம் பாஜக...

 


ஏரியை அழிப்பவர்களுக்கு நரகம்...

 


திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை.

ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதில், "ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை பகுதியில் உள்ள கல்வெட்டுகள் குறித்து இந்திய தொல்பொருள் துறையின் கல்வெட்டு ஆய்வுத்துறை தென்சரக துணை கண்காணிப்பாளர் கே.கருப்பையா, தொல்லியல் ஆய்வாளர்கள் பேராசிரியர் ஆர்.சேகர், வெ.நெடுஞ்செழியன், கல்வெட்டு படியாளர் எஸ்.அழகேழன், ஆய்வு மாணவர் தேவேந்திரன் ஆகியோர் கடந்த ஒரு வாரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

கீழ்சிறுபாக்கம் கிராம ஏரிக்கரையில் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழ் வட்டெழுத்துகள் இடம்பெற்றுள்ளன. ஏரியை உருவாக்கிய ஆவணமாக இவை அமைக்கப்பட்டுள்ளது.

"ஏரியை அழிக்கிறவர்கள் ஏழாம் நரகத்துக்கும் கீழான நரகத்துக்கும் போவார்கள். ஏரியை காப்பவர்களின் பாதங்கள் எனது தலையின் மேலிருக்கும்" என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாப்பதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கொண்டிருந்த அக்கறைக்கு சான்றாக இது அமைந்திருக்கிறது. இந்த கல்வெட்டுகளை கருப்பு கச்சக்காரன், ஊமை வேடியப்பன் என்ற சிறு தெய்வங்களாக அந்த பகுதி மக்கள் வழிபடுகின்றனர்.

சின்னகோளாப்பாடி பச்சையாத்தாள் கோயில் பாறையில் கி.பி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், "கோயில் நிலத்தை அபகரிக்கிறவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்துக்கு சமம்" என குறிப்பிட்டுள்ளனர். பெரியகோளாப்பாடி கிராமத்தில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் டாக்டர் கே.கருப்பையா, ஆர்.சேகர் கூறுகையில், "தமிழ் வட்டெழுத்து வடிவில் கிடைத்துள்ள இந்த கல்வெட்டுகளில் உள்ள சொல்லாட்சி, இதுவரை வேறு எங்கும் கிடைக்காதது. தமிழர்களின் வீரம், தானம், நீர்நிலை பாதுகாப்பு போன்றவற்றை உணர இவை முக்கியமானவை. செங்கம், தண்டராம்பட்டு போன்ற பகுதியில் அரியவகை கல்வெட்டுகள் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்" என்றனர்...

இன்னுமொரு ஊரடங்கை எளிய மக்களால் தாங்க இயலாது.. போராடாத இனம் வாழாது...

அரசே.. ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிடு.. மக்களை சமூகத்தில் இயங்க விடு...

அதை இந்த விபச்சார தரகு ஊடகங்களும் அப்படியே செய்தியாக வெளியிடும்...

 


சாதியை உருவாக்கியது கன்னடன் எனும் திராவிடனே...

 


தமிழனை வீழ்த்தியது திராவிடன் எனும் வடுகர்களே...

மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?

இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது.

அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?

காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்...

தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது.

அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?

வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை.

மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.

இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல..

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்னாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..

மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கர்னாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்..

Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.

குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு..

என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.

சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்து கொண்டது இல்லை.

இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்...

பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், அண்ணா, கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது...

கொரோனா நாடக அலப்பறைகள்...

 


பாஜக சங்கி Vs திமுக உபி கலாட்டா...

 


கால்டுவெல் முதல் திமுக கருணாநிதி வரை...

 


தமிழ்-திராவிடக் குழப்பங்களுக்குக் காரணம்.

1. இந்தியாவிற்கு வந்த மேற்கத்திய மொழியியல் அறிஞர்களில் சிலர், குறிப்பாக கால்டுவெல் போன்றோர் மொழிக் குடும்பங்களை வகைப்படுத்தும் போது ஒருசில வட இந்திய இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுத்ததால் வந்த குழப்பமே இன்று வரை தொடர்கிறது.

2. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் குமரிளபட்டர் ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்று குறிப்பிடுகிறார் என்றும்,  தெலுங்கில் அடங்கும் கன்னட மொழி,  தமிழில் அடங்கும் மலையாளம் மேலும் சிறிய பேச்சு மொழிகளையும் உள்ளடக்கி, இவை உள்ளடங்கிய  தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட மொழிக் குடும்பம் என்று பெயரிடலாமென கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

(Robert Caldwell, A Comparative Grammar of Dravidian Languages (1856), 1875, Kavithasaran Pathipagam, Chennai, 2008, p.6)

3. கால்டுவெல் தென்னிந்திய மக்களைக் குறிக்க, மனுஸ்மிருதி, ஐத்திரேய பிராமணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் சொற்களைத் தேடுகிறார். ஆனால் மகாபாரதமோ தமிழர்களைத் தனியொரு பிரிவாகக் காட்டுகிறது.

மகாபாரதத்தில் யுதிஸ்திரன் (தர்மர்) இராஜசூய யாகம் நடத்தும் முன்பு அனைத்து மன்னர்களையும் வெல்ல விரும்பி தம்பி சகாதேவனைப் படையுடன் அனுப்புகிறான். சகாதேவன் தெற்கே ‘திக்விஜயம்’ மேற்கொண்டு

திராவிடர், சோழர், கேரளர் மற்றும் பாண்டியரை வென்றான் என்று மகாபாரதம் கூறுகிறது.

(Maha bharata, ii, 34, 1988).

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

தமிழரைக் குறிக்க கால்டுவெல் 'திராவிடர்’ என்ற சொல்லைத்  தவறாகத் தேர்வு செய்தார் என்பதே ஆகும்...

பாஜக மோடி அரசை செருப்பால் அடித்த கர்நாடக மக்கள்..

 


கொரோனா மருத்துவ மாப்பியா...

 


புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி...

 


சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பது பழமொழி.

உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது.

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி பங்கு உண்டு. உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்வதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதால் அனைத்து வகையான சமையலிலும் இஞ்சி இடம் பிடித்துள்ளது.

இஞ்சியின் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்..

ஆஸ்துமா, மாரடைப்பை குணமாக்கும்..

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மாதுளை ஜுஸ் சேர்த்துக் கொடுத்து வர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) சரியாகும்.

கர்பிணிப்பெண்களுக்கு வரும் குமட்டல்..

இஞ்சியை நீங்கள் டீயுடனோ, சூப்புடனோ, மாத்திரை வடிவிலோ 250 மில்லி கிராம் வீதம் ஒரு நாளைக்கு 4 முறை எடுத்துக் கொள்ளவும். இதனால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்..

இஞ்சி திறம்பட மார்பக புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் போன்றவற்றின் செல்களை ஒடுக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கு மருந்து..

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.

அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்...

மருத்துவ மாப்பியாக்களின் கொரோனா தடுப்பூசி வியாபாரம்...

 


ரொம்ப நல்ல திருடர்ர்ர்🤣

 


என் சிறுகதை...

ரொம்ப நாளா சிறுகதை எழுதனும்னு நினைச்சேன்...

இன்னைக்கு சிறுகதை எழுத தோணி இருக்கு..

படிச்சிட்டு எப்படி இருக்குனு கொஞ்சம் கமெண்ட் பன்னுங்க..

ரொம்ப பிடிச்சா சேர் பண்ணுங்க.....

ரொம்ப ரொம்ப பிடிச்சா போன பண்ணி சொல்லுங்கள்​....

இதோ கதை......

                       "சிறுகதை"

நன்றி..

வணக்கம் வணக்கம் வணக்கம்...

மருத்துவ மாப்பியா கைகூலி பாஜக மோடி...