07/12/2020

இந்தியாவை ஆள்வது ஆரியம். அந்த ஆரியத்தை கண்ணும் கருத்துமாய் கட்டி காப்பது திராவிடம்...

 


இதன் அடிப்படை நோக்கம் நாயக்கர்களின் ஆட்சியை இங்கே தக்க வைப்பது தான்.

இங்கே ஒரு தமிழன் ஆளும் போது, தமிழனும் ஒன்று சேர்வான்.

காவிரியில் தண்ணீர் ஒழுங்காய் வரும்.

முல்லை பெரியாரில் மலையாளி குதர்க்கம் செய்ய மாட்டான்.

தமிழக மீனவனை சிங்களன் தொட்டு கூட பார்க்க மாட்டான்.

நம் கண் முன்னே இன்னொரு முள்ளி வாய்க்கால் நடக்காது.

திராவிட சூழ்ச்சியை புரிந்து கொள்வோம்...

திருட்டு திமுக 2G ஆ.ராசாவுக்கு நடிகை விந்தியா பதில்...

 


 ஆ.ராசாவோட தராதரம் அவ்ளோதான்னு விந்தியாவோட லெப்ட் ஹேண்ட்ட வச்சு டீல் பண்ணியிருக்கார் எடப்பாடி.  இதைவிட ஆ.ராசாவுக்கு கேவலம்...

தமிழகத்தில் BC பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருக்கும் தமிழரல்லாதவர்கள் ( ஓட்டுண்ணி)...


தெலுங்கு சாதி...

1. 24 மழை தெலுங்குச் செட்டி

2. ஆஸ்தாந்திர கொல்லா

3. ஆயிர வைசியர்

4. ஈடிகா

5. உக்கிரக்குலச் சத்திரிய நாயக்கர்

6. உப்பரர்

7. உரிக்கார நாயக்கர்

8. எருகுலா

9. ஒட்டர்

10. கருகவாரு

11. கண்ட்லா

12. கமல்லா

13. கம்சலா

14. கல்லொட்டர்

15. கவரா / கவரை

16. கவரை வடுகர்

17. காதிக்காரர்

18. காலிங்கி

19. கொப்பள வேளமார்

20. கொல்லா

21. சக்கரவார் (காவதி)

22.  சவளக்காரர்

23. சாக்களர்

24. சாதுச்செட்டி

25. சாலிவாகனர்

26. சூரமாரி ஒட்டர்

27. செட்டு / செட்டி

28. சேடர்

29. சௌதிரி

30. டொம்மர்

31. தெலிகுலா

32. தெலுங்குச் செட்டி

33. தெலுங்குப் பட்டிச் செட்டி

34. தேவாங்கர்

35. தொகட்ட வீரச் சத்திரியர்

36. தொங்கதாசரி

37. தொழுவ நாயக்கர்

38. நாயக்கர்

39. நெல்லூர்ப் பேட்டை ஒட்டர்

40. பத்மசாலியர்

41. பாத்திரச் செட்டி

42. பாமுலு

43. பூசல ( வாடு)

44. பெரிக்கே

45. பெத்தபோயர்

46. பெரிக்கே பலிஜா

47. போயர்

48. முத்திரியர்

49. முத்துராசா

50. முத்துராஜா

51. வடுக ஆயர்

52. வடுக இடையர்

53. வளையல் செட்டி

54. வால்மீகி

55. விசுவகர்மா

56. விசுவகர்மளா

57. விசுவ பிராமணர்

58. வெற்றிலைக்கார நாயக்கர்

59.யாதவர்

60. ஜெட்டி

62. ஜோகி

63. சாயர்

கன்னட சாதிகள்...

1. அனுப்ப கௌடர்

2. உப்பாரர்

3. அனுப்ப வேளாளக் கவுண்டர்

4. ஒக்கலியர்

5. ஒக்கலிய கவுடர்

6. கணிகா

7. கப்பேரா

8. கல்லாளி

9. கன்னட சைனிகர்

10. கன்னடிய நாயுடு

11. கன்னடியர்

12. காப்பிலிய ஒக்கலிக கவுடர்

13. காப்பிலியர்

14. குஞ்சிடிகர்

15. குறும்பக் கவுண்டர்

16. கௌடா

17. சாகரா

18. தாசப் பலிஞ்சிகா

19. தூடேகுலா

20. தொரயர்

21. தொரையர்

22. படுகர்

23. லிங்காயத்து

24. ஜங்கமா

25. ஹெக்கடே

மலையாள சாதிகள்...

1. அரையர்

2. இலத்தீன் கத்தோலிக்கர்

3. அரையவதி

4. ஈழவதி

5. ஈழவர்

6. எழுத்தச்சர்

7. கணி

8. கணிசு

9. களரி குருப்பு

10. களரி பணிக்கர்

11. காவுதியர்

12. கிருஷ்ண வகைக்காரர்

13. செக்காளர்

14. தோல் கொல்லர்

15. நுளையர்

16. பணிக்கர்

17. புள்ளுவர்

18. பெருங் கொல்லர்

19. மலையர்

20. மாப்பிள்ளா

21. வெளுத்தெடுத்து நாயர்

வடஇந்திய சாதிகள்...

1. அன்சார்

2. ஒடியர்

3. கத்ரி

4. கார்வி

5. குடும்பி

6. செயது

7. டொம்பர்

8. தெக்கணி

9. முசுலிம்

10. நாமதேவ் மராத்தியர்

11. பட்டவாயர்

12. பட்டாணியர்

13. பட்டுநூல் காரர்

14. பிராமணரல்லாத மராத்தியர்

15. பொந்திலி

16. ரெட்டி

17. யவனர்

18. லம்பாடி

19. ஷேக்

இப்படி 128 சாதிகள் தமிழரல்லாதவர்கள்    பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகையை சாப்பிட்டு கொழுத்து திரிகிறார்கள்...

இதற்கு எப்போது தான் விடிவு காலம் வருமோ...

ஜான்சன் & ஜான்சன் நிறுவன பொருட்களை புறக்கணியுங்கள்...

 


கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?

 


கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது.

கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.

குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.

பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும் இது. இந்த வெட்டுதல்-வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்...

பழனிசாமி ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல், முறைகேடு...

 


தடுப்பூசி பித்தலாட்டம்...

 


அதானி குழுமத்தின் 500கோடி ஊழலும் பாஜக மோடி அரசின் சட்ட திருத்தமும்...

 


கார்ப்ரேட்களால் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்ட பாஜகவின் மோடி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது ராஜவிசுவாசத்தை காட்டுவார்.

அப்படி சமீபத்தில் அதானி குழுமம் செய்த 500கோடி ஊழலிருந்து அந்நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக நாட்டின் சட்டத்தையே மாற்றியமைத்திருக்கிறது பாஜக வின் மோடி அரசு.

குஜராத்தில் அதானி குழுமமும் அரசும் சேர்ந்து அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் எனும் பெயரில் Adani Port and Special Economic Zone (APSEZ) 6456 ஏக்கரில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை நிறுவி வருகிறது.

இந்த நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இந்தோனேசியாவிலிருந்து அதானி குழுமம் இறக்குமதி செய்து வருகிறது.

அப்படி இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு வரி கட்ட வேண்டும்.

இதனால் அதானி குழுமம் குறைவான அளவான நிலக்கரியை மட்டுமே இறக்குமதி செய்வதாக காட்டி அதிகளவு நிலக்கரியை இறக்குமதி செய்து வந்திருக்கிறது.

இதனால் அரசுக்கு 500கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதென்று Directorate of Revenue Intelligence (DRI) கண்டுப்பிடித்து இதற்கான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் ஆட்சி பொறுப்புக்கு வந்த மோடி. நாட்டிலேயே மிகப்பெரிய மின்நிலையத்தை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கட்டி நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருபவர்கள் மின்சாரம் தயாரிக்க தேவையான பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவர்கள் வரி கட்டத் தேவையில்லையென்று ஏற்கனவே இருந்த சட்டத்தில் ஒரு திருத்தத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு இப்போது கொண்டு வந்திருக்கிறது.

இதன் மூலம் அதானி குழுமம் செய்த வரி ஏய்ப்பு இப்போது சட்டப்படி சரியானதாகி இந்த வழக்கிலிருந்து அதானி குழுமம் விடுதலை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த அதானி குழுமம் நாட்டு மக்களுக்கு குறைந்த விலையிலே மின்சாரத்தை தருகிறதா? என்றால் இல்லையென்பது தான் ஏதார்த்தம்.

இதற்கு உதாரணம் மிக அதிக விலையில் மின்சாரத்தை அதானி குழுமம் விற்கிறது என்பதற்காக 2014லிருந்து இதன் சலுகைகளை ரத்து செய்ய வேண்டுமென்று ஒரு வழக்கு குஜராதில் நிலுவையில் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு தனியார் முதலாளிகாக அதுவும் பிரதமர் தேர்தலின்போது மோடி பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹெலிகாப்டர்கள் எல்லாம் அதானி கொடுத்தார் என்பதற்காக ஏற்கனவே யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தான் போய் நவாப் ஷெரிபுடன் அதானிக்காக பேச்சுவார்த்தை நடத்தியது. அப்புறம் ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறை பயணமாக போனபோது அதானியையும் கூட்டிக்கொண்டு போய் ஆஸ்திரேலியாவிலுள்ள நிலக்கரி சுரங்கத்தை அதானி பயன்படுத்திக்கொள்ள அனுமதி வாங்கிக்கொடுத்ததென்று எல்லாம் செய்த மோடி இறுதியாக இந்திய சட்டத்தையே அதானிக்காக மாற்றி எழுதுகிறார்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை சேர்ந்த அருண்ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை அவர்கள் இதுகுறித்து பேசவில்லை என்பதிலிருந்தே இவர்கள் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

நாட்டின் வளங்களை முதலாளிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்கும் பாஜகவின் மோடி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தான் நாடு முழுக்க தேசபக்தர்களாக வலம் வருகிறார்களென்றால் இதைவிட அசிங்கம் வேறெதாவது இருக்க முடியுமா?

http://en.southlive.in/business/2016/11/22/when-scores-die-in-streets-without-cash-sbi-gives-dollar1-billion-for-adanis-australia-project

http://in.reuters.com/article/tata-power-adani-power-court-idINKBN17D0MF

http://www.epw.in/journal/2017/24/web-exclusives/modi-governments-%E2%82%B9500-crore-bonanza-adani-group-company.html

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் கார்த்தி ♥️

 


நாகை மாவட்டம், தலைஞாயிறு பேரூர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழிப்பறி வழக்கில் போலீசாரால் கைது...

 


கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல்...

 


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது...

கால் விரலில் மெட்டி அணிவதால் , கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. மேலும், வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.

ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து... உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது..

மேலும் , பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்போது , இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும். ஆனால், இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது..

ஆதலால் தான் வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து.. நோவைக் குறைக்கிறது..

ஆக , கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்...

விவசயிகளின் கோரிக்கை வெல்லும் வரை குரல் கொடுப்போம் ✊

 


மக்கள் விரோத பாஜக மோடி அரசிற்கு மீண்டும் செருப்படி...

 


அண்ட, பிண்ட விசாரம்...

 


அண்டத்திற்குள் பிண்டம்...

பிண்டத்திற்குள் அண்டம்...

அண்ட, பிண்ட விசாரம்...

பொதுவாக அண்டம் என்றால் இந்தப் பிரபஞ்சத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள்.

ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன.

நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும்.

பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும்.

அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.

அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.

அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும்.

அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் சூட்டினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை.

அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் சூட்டைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளது.

மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது.

அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது சித்தபெருமக்கள் கூறி இருக்கிறார்கள்.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே...

ஊடகத்தின் பின்னால் இருக்கும் அரசியலை எப்போது ஆராய போகிறோமோ அப்போ தான் அதிகார வர்க்கத்தின் சதி திட்டங்களை தெரிந்து கொள்ள முடியும்...

 


ஒன்றை மறைக்க பொய்யான தகவல்களை பரப்பி எதையும் முழுமையாக சிந்திக்க விடாமல் , மக்களை திசை திருப்ப அரசியல் வாதிகளின் கோமாளித்தனமான பேச்சு மற்றும் பொழுதுபோக்கையே காட்டும் ஊடகங்களை புறக்கணியுங்கள்...

இன்று வரை தடுப்பூசிக்கு எதிராக உலக நாடுகளில் மக்கள் போராட்டம் நடக்கிறது...

இலவசம் என்று எதை சொன்னாலும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் ஆட்டு மந்தைகள் தானே இங்கு அதிகம்..

நீங்கள் கண்மூடித்தனமாக நம்புவது அறிவியல் இல்லை, ஒரு மாபெரும் அரசியல் மோசடி என்பது உங்களுக்கு தெரியுமா?

மருத்துவ குணம் கொண்ட அரச மரம்...

 


மருத்துவ குணம் கொண்ட அரச மரம்! , ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு அரச கண் நடுவதற்கு, ஒரு அரச மரத்திற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதா?

அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் ளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறதுநம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள்.

அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்...

இது தான் விவசாயி 😍

 


மராட்டிய பிராடு ரஜினி Vs தரகர் மணியன் கலாட்டா...

 


திருட்டு தெலுங்கு திமுக வை ஒழிப்போம்...

அனைவரும் தமிழை ஆர்வமுடன்  கற்க வேண்டும்...

தமிழ்  படிப்பதில்  பெருமை கொள்வோம்.

இன்றைய இளம் தலைமுறையினர்  தமிழை உதாசினபடுதுகின்றனர்.

மேற்கத்திய நாகரீகத்திற்கு  இளம்  தலைமுறையினர்  அடிமையாகாமல்  இருக்க தமிழை அனைவரும்  பரப்ப வேண்டும்.

பாரதிதாசன், மகாகவி போன்றோர்  தமிழை  வளர்த்தனர்.

இன்று  தமிழை  காக்கவும், வளர்க்கவும்  பெரும்பாலானோர்  முன்வருவதில்லை.

தமிழை  அனைவரும் ஆர்வமுடன் கற்றால் தான்  அந்த குறையை போக்க முடியும்.

நமது  தாய்மொழியான  தமிழ்மொழியை  கற்பதில்  மாணவர்களுக்கு  ஆர்வம் குறைந்து வருகிறது.

மேற்கத்திய  பண்பாடுகளால்  தமிழ் கலாசாரம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது...

மராட்டிய பிராடு ரஜினி Vs தரகர் மணியன்...

 


கனடா பிரதமர் மீண்டும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு என்று பதிவிட்டு பாஜக சங்கிகளை செருப்பால் அடித்தார்...

 


டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது...

கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது...

நான் எப்போதும் சொல்லி வருகிறேன் மோடியோ, அமித்சாவோ Popular Politicions அல்ல...வெறும் ஊடக பிம்பங்களே என்று...

மோடியாலோ, அமித்சாவாலோ மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், போலீஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே...

போலீஸ் லத்தி மூலம் இந்தியர்களை அடக்கி விடலாம் என்றால் வெள்ளையன் அதைச் செய்திருப்பானே... வெளியேறி இருக்க மாட்டானே...

லத்தி மூலம் அடக்க முடியாத வெறியில் தான் வெள்ளையரால் 1943ல் வங்காளத்தில் பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது...

ஹிட்லர் உலகப் போரில் 60 லட்சம் பேரைக் கொலை செய்தான்...

ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் செயற்கைப் பஞ்சத்தை இந்தியாவில் 1943 ல் உருவாக்கி கிட்டத்தட்ட 70லட்சம் பேரைக் கொலை செய்தான்...

வங்காளப் பஞ்சம் ஏற்பட்டது எப்படி...

நீர்ப்பற்றாக்குறையோ, மண்வளப் பற்றாக்குறையோ, விளைச்சலில் பற்றாக்குறையோ இல்லாத சூழலில் பஞ்சம் எப்படி 1943 ல் இந்தியர்களைப் பலி கொண்டது...

சிம்பிள்.. விளைவிக்கப்பட்ட தானியங்கள் ஐரோப்பிய கார்ப்பரேட்டுகளால் இங்கிலாந்துக்குக் கடத்தப்பட்டன, விவசாயிகள் கொல்லப்பட்டனர், விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டன ...

சர்ச்சில் என்ற கொடூரனால் செயற்கைப் பஞ்சம் மூலம் மக்கள் கொல்லப்பட்டனர்... விளைநிலங்கள் பிடுங்கப்பட்டன ...

ஆக.. விளை பொருட்களையும், விளை நிலங்களையும் பறி கொடுத்தால் பஞ்சத்தில் மக்கள் மடிவார்கள் என்பது தான் வரலாறு கூறும் உண்மை... அன்றைய வைஸ்ராய் வெவல் , சர்ச்சிலிடம் கூறிய கருத்தும் அதுதான்...

இந்திய மக்களை பஞ்சம் என்ற பெயரில் சர்ச்சில் படுகொலை செய்வதைக் கண்டு பொங்கி எழுந்த இங்கிலாந்து மக்கள் சர்ச்சிலைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்து அட்லியைப் பதவியில் அமர்த்தினர்...

வரலாறு மீண்டும் திரும்புகிறது...

புதிய வேளாண் சட்டத்தின் மூலம் நிலங்கள் விவசாயிகள் கைகளை விட்டுப் போகப் போவதை உணர்ந்துதான்...

செயற்கைப் பஞ்சத்திலிருந்து மக்களையும், விளைநிலங்களையும் காப்பாற்றவே இன்று இந்திய விவசாயிகள் சாதி மத வேறுபாடின்றி டெல்லியை அரணாகச் சூழ்ந்து நிற்கின்றனர்...

Unpopular ஆகி விட்ட மோடியாலும், அமித்சாவாலும் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு மக்கள் மட்டுமல்ல, கார்ப்பரேட்டுகளும் வந்து விட்டார்கள்...

ஆக, விவசாயிகளின் மாபெரும் இந்தப் போராட்டம் இந்திய அரசியல் வரலாற்றையே மாற்றி எழுத ஆரம்பித்து விட்டது, பெரும் மகிழ்ச்சி...

இனி எதிர்பாராத பல நன்மைகள் இந்திய மக்களுக்குக் கிடைக்க இருக்கின்றது, இதைப் புரிந்தவன் பிஸ்தா...

பின்குறிப்பு - இத்தகைய மாபெரும் வரலாற்று நிகழ்வினை தமிழக மக்கள் கூர்ந்து நோக்கா வண்ணம் ஒரு முதிய நடிகரை வைத்து ஊடகங்கள் மூலமாக இன்று ஒரு நாடகம் நடத்தப்பட்டது...

கண்ணாடியைத் திருப்பி வைத்தால், ஆட்டோ எப்படி ஓடும் சங்கீஸ்...

தமிழக அரசு பணியில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை என்று சட்டம் கொண்டு வர வேண்டும்...

 


தமிழர் விரோத கம்யூனிஸ்ட் எச்சை பயலுக...

 


கண்ட கண்ட இடத்திலே  செருப்பாலே அடி வாங்கிறானுங்க...

தமிழின் பொருள் என்ன?

பல  சினிமா  படங்களில்  தமிழ் மொழி கடினமான  மொழி  என்று காட்டபடுகிறது.

இது வருத்தத்திற்கு உரிய  செயல்.

இன்று தமிழ் நாட்டில் பெரும்பான்மையான  விண்ணப்ப படிவங்கள்  தமிழனுக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கிலத்திலும், இந்தியிலும் உள்ளன.

தமிழ்  உலகிலேயே  வேறு  எந்த மொழிக்கும் இல்லாத பெருமை இதற்கு உண்டு.

அது என்னவென்றால் வேறு  எந்த மொழினுடைய  பெயருக்கு  அர்த்தம்  இருக்காது.

ஆனால்  தமிழ் மொழிக்கு  மட்டும் இனிமை  என்ற பொருள் உண்டு...

தமிழர்களை இதைவிட வேறு எவனும் கேவலப்படுத்திட முடியாது...


 

ஒரு மாநிலத்தில் 30 % விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்லேயே சொல்லப்ட்டிருந்தும்...

 


தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது.

அதில் மேலும் கொடுமை...

மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும் , கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது.

இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது .

60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு.

சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது , மொழி இழந்தோம் , மானம் இழந்தோம் , அரசியல் அறிவை இழந்தோம் . நிலம் இழந்தோம் , காடு மலை இழந்தோம் , இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம்.

இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாத வண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு.

இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ , அல்ல மாவட்ட போருப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும் . ஆனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி.

ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு வேண்டும் . ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் இப்போது உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு .

நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம் . குறைந்த பட்சம் , மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ? சிந்தியுங்கள்..

இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள்.

இவை எல்லாம் மறந்து மானம்கெட்டு பாடுவோம்.. ஜன கன மன..

சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும்.....

பாஜக, திமுக, காங்கிரஸ், ரஜினி, கமல் இவர்கள் அனைவரும் தமிழினப் பகைவர்களே...

 


கோனாரும் யாதவரும்...

 


திராவிடவாதிகள் தங்களின் சுய லாபத்திற்க்காக வடுக, கன்னடர், தெலுங்கர், மலையாளிகளின் அரசியல் மேலாதிகத்தை நியாயப்படுத்திட தமிழர்களை பல கூறுகளாக வெட்டி சிதைப்பதையே முக்கிய வேலையாகக் கொண்டுள்ளனர்.

ஆரியமும் இம் மண்ணில் தமிழின ஓர்மையை அழித்துவிட்டு, முழுமையாக ஆரிய கலப்பு செய்ய முடியாவிட்டாலும் ஆரிய கலப்பினமான வடுக, கன்னடர் தெலுங்கர் மலையாளிகள் செய்யும் சூழ்ச்சி தமிழின ஓர்மையை சிதைத்து விட செய்யும் முயற்சி,

இந்திய தேசிய மாயையை வலுப்பெற செய்கிற படியால், ஆரியமும், திராவிடமும் எப்பொழுதும் தமிழர்கள் முன் சில நேரம் பகையாளிகள் போலவும், சில நேரம் நண்பர்கள் போலவும் தோற்றம் தந்தாலும் தங்களுக்குள் கள்ளக்கூட்டும், கள்ளக்காதலும் கொண்ட ஓர்மைப் பட்ட இரு வகை வழி முறை என்பதை நாம் அறிவோம்.

கோனார் சமுதாய மக்கள் முல்லைத்திணையின் பூர்வீக மக்களாவர். தூய தமிழரான இடையர் குடியினரை எப்படியேணும் மடை மாற்றம் செய்து ஆரியமயப் படுத்திவிட துடிக்கிறது ஆரியமும், திராவிடமும்.

கோனாரை யாதவராக்குவதால் இந்திய மாயைக்குள் இழுத்துச் செல்ல முடிகிறது பிராமணியத்தால் சாதி, சாதியாய் சிதைத்துவிட்ட தமிழ் இனத்திற்க்குள் பெரிய அளவில் இனக் கலப்பு செய்ய முடியாவிடினும், அடிமை என்பதை விட ஆள்பவன் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள பெருமையை ஆசைக் காட்டி இந்திய தேசியம் என்கின்ற மாய வலைக்குள் சிக்கவைத்து விட்டது ஆரியம்.

கோனார் என்கின்ற தன் வம்ச வழி தமிழின தொழிற்ச்சார்ந்த அடையாளத்தை அடிமையெனக் கருதி யாதவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை பட வைத்து விட்டது.

இதற்க்கு கோனார் சமுதாய மக்களில் டில்லிக்கு விசுவாசமுள்ள, திராவிடத்திற்கு துணை போகின்ற அல்லது திராவிட தலைமையில் உள்ள யாதவ வந்தேரிகளோடு கை கோர்த்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் துரோகிகள் யாதவர் என்று மடை மாற்று செய்து வருகின்றனர்.

“கோனாருக்கும், யாதவருக்கும் இன ரீதியாக யாதொரு சம்பந்தமும் இல்லை”

இந்த யாதவர்கள் யார்?

எங்கிருந்து எப்பொழுது தமிழகத்திற்க்குள் நுழைந்தார்கள்.

தமிழன் வந்தவனையெல்லாம் வாழ வைத்துவிட்டு, தன் அடையாளத்தை துறந்து, வந்தவனின் அடையாளத்தை தன் அடையாளமாக கொண்டாடி கோமாளியாய் போனதன் பின்னனிதான் என்ன என்பதை பார்ப்போம்..

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட யாதவர் என்னும் இடையர் குடியினர் தெற்க்கு நோக்கி நகர்ந்து தக்காண பீட பூமி பகுதியில் ஓர் எழுச்சிப் பெற்ற அரசாக கி.பி.12 ம் நூற்றாண்டு வாக்கில் ஓர் அரசை நிறுவினர்.

அப்படி எழுச்சிப் பெற்ற யாதவர்களின் அரசுகளில் குறிப்பிடதக்க அரசு தேவகிரியின் யாதவர்களின் அரசாகும்.

ஆரம்பத்தில் மேலை சாளுக்கிய அரசுக்கு திறை செலுத்தி வந்தவர்கள், மேல சாளுக்கியரின் வீழ்சிக்குப் பின்னர் தனித்துவம் பெற்ற அரசாக நிலைப் படுத்திக் கொண்டனர். இவர்கள் மராட்டியப் பகுதியில் நாசிக்கில் இருந்து தேவகிரிவரை தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக்கிக் கொண்டு ஆண்டனர்.

கி.பி.12 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ம் நூற்றாண்டுகள் இறுதி வரையிலும் ஆண்டனர்.

கி.பி. 14 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமிய படையெடுப்புக்குப் பின் சுல்த்தானிய அரசுக்கு கப்பம் கட்டுபவர்களாக இருந்து இறுதியில் கப்பம் கட்ட தவறியமைக்காக ஆட்சி அதிகாரத்தை இழந்து இஸ்லாமிய அரசால் தண்டிக்கப்பட்டு, யாதவர் அரசு முடிவடைந்தது.

இவர்கள் கிருஷ்ண பகவானின் முன்னோரான “யாடு” என்னும் கடவுளின் வழிவந்தவர்கள் என இவர்கள் தங்களை சொல்லிக் கொண்டதால் யாதவர் என அழைக்கப் பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் தவிர ஹொய்சாளர்கள் மற்றும் காகத்தியர்கள் தக்காணத்தை ஆண்டனர். இம்மூன்று அரசுகளுமே இந்து சமயத்தை பேணி பாதுகாத்தன.

தென்னகத்தில் காகத்தியர்கள் இஸ்லாமிய சமயம் பரவுவதை பெரும் முயற்சி செய்து தடுத்து வந்தனர். காகத்தியர்கள் ஆரிய வம்சத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லப் படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா பகுதிகளில் இருந்து ஆட்சி செய்து வந்தனர்.

காகத்தியர்கள் பேணி வந்த இந்து சமயப் பற்று பின்னாளில் விஜய நகரப் பேரரசு எழுச்சிப் பெற தூண்டுகோலாய் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஏற்கனவே அலை, அலையாய் வந்து நம் தமிழ் மன்னர்களை முட்டாள்களாக்கி சுகம் அனுபவித்து வந்த கன்னட, வடுக, மராட்டிய பிராமணர்கள் தமிழகத்தில் உள்ள பாண்டிய, சோழ, சேர அரசுகளை பலவீனமடையச் செய்தனர்.

அவர்கள் தூண்டி விட்டு மூவேந்தர்களும் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளச் செய்து பலவீனமான அரசுகளாக ஆக்கி ஒற்றுமையைக் குலைத்தனர்.

இந்நிலையில் காகத்தியர்கள் டில்லி சுல்த்தானியர்களிடம் வீழ்ச்சி பெற்றப்பின், உருவான விஜய நகரப் பேரரசு தமிழகத்திற்க்குள் ஊடுருவி தமிழ் மன்னர்களை வீழ்த்தி, தமிழகத்தை சூறையாடி, தமிழின மக்களை கொன்று குவித்து வடுக ஆட்சியை அமைத்தது.

மராட்டியர்களும் தங்கள் பங்குக்கு தமிழகத்தின் தஞ்சை போன்ற முக்கிய பகுதிகளை கைப் பற்றி ஆண்டனர்.

இப்படி பரவலாக தமிழகத்திற்க்குள் அமைந்த அன்னிய ஆட்சியின் விளைவாக மராட்டிய மொழி மற்றும் வட மொழி பேசும் யாதவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வாழ தழைப்பட்டனர்.

இவ்வாறு தமிழகத்துக்கு அன்னியமான நாடோடிக் கூட்டமான யாதவர்கள் தமிழகத்தின் அரசியலையும், திராவிடக் கருத்தியலையும் சாதகமாக்கிக் கொண்டு ஆளுமைக் கூட்டமாக பரிணமிக்கலாயினர்.

இப்படி வந்தேரிகள் வாழ, ஆட்சி செலுத்த, அதிகாரம் பறிக்கப் படாமல் இருக்க ஈ.வெ.ராமசாமி என்னும் கன்னட தெலுங்கர் பல்வேறு வகையில் தமிழக மக்களை பிளவு படுத்தும் வேலையை செய்தார் என்பது, நாம் கவனிக்கத் தக்கது.

இம் மண்ணின் முல்லைத்திணை மக்களான கோனார் சமுதாய மக்களுக்கும், யாதவர் என்னும் நாடோடி ஆரிய, திராவிட கலப்பு இனக் கூட்டத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

கோனார் சமுதாய மக்கள் மடைமாற்றம் செய்யப்பட்டு, அவர்களின் பாரம்பரிய அப்பன், பாட்டன், முப்பாட்டன், பூட்டன், ஓட்டன் என காலம் காலமாய் வழங்கி வந்த திணை பகுதி அடையாளப் பெயரான கோனார் என்னும் சொல்லை கேவலமாகக் கருதி யாதவர் ஆக முயற்சிப்பது இழிவான செயலாகும். சர்வ தேசத்தமிழனும் வெட்கி தலைகுனிய தக்கதாகும்...

வாழ்க தமிழ்.. வெல்க தன்னுரிமை.. அடைவோம் மண்ணுரிமை...

தமிழின் பெருமைகள்...

தமிழுடன்  பிறந்த பல மொழிகள்  இன்று இல்லை.

எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை.

ஏசு பேசிய  அரமிக்  இன்று இல்லை.

புத்தர் பேசிய பாளி மொழியும் இன்று இல்லை.

ஆனால் தமிழ்  மொழி  எத்தனை சோதனை  வந்தாலும்  அதனை  வென்று தன்னிகரில்லா இடத்தை பெற்று நிலைத்து உள்ளது...

ரம்புட்டான் பழம்...

 


ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச் செய்யப்பட்ட இது தற்போது மத்திய அமெரிக்காவிலும், கப்ரியன் தீவுகளிலும் பயிர்ச்செய்யப்படுகிறது.

உலகில் பிரதானமாக ரம்புட்டான உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாடு தாய்லாந்து ஆகும்.

ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது.

ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் அவுசுத்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.

இலங்கையில் பயிர்ச்செய்யப்படும் பழங்களிடையே ரம்புட்டான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.

பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது.

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது.

ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200  கிலோ வரையிலான பயனைத் தரும். 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம். ஆடி மாதத்தில் இந்த பழத்தின் பருவகாலம். அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம்.

ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . . உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . மிகவும் நன்றாக இருக்கும்...

மராட்டிய பிராடு ரஜினியும்.. கன்னட பாஜக பிராடு அர்ஜூன் மூர்த்தியும் இணைந்து செய்யும் சதி திட்டம்...

 


ஜவ்வரிசி...

இந்த வார்த்தை தமிழும் கிடையாது...

அதேவேளை ஜவ்வரிசி என்பது அனைவருக்கும் தெரிந்த அத்யாவசிய உணவு..

இது எப்படி தமிழர்கள் மத்தியில் பரவலானதாக ஆகியது என்ற விஷயத்தை தேடும்போது தான் தெரிந்தது..

ஜாவா அரிசி தான் ஜவ்வரிசி ஆனது..

ஆம் ஜாவா பகுதியில் இருந்து தான் இந்த ஜவ்வரிசி வருகிறது இதுவே ஜாவா அரிசி ஜவ்வரிசி ஆனது ...

இந்திய கொள்ளைகாரன் பாஜக மோடியின் அடுத்த கொள்ளை...

 


வேறு ஏதாவது மாற்று வழிகள் உண்டா நண்பர்களே?

தேசியகீதத்தில் திராவிட என்ற சொல்லை நீக்க வேண்டும், சரியா?