18/02/2024

மதிமுக தெலுங்கன் திமுக தெலுங்கனை தான் ஆதரிப்பான்..

 


விசிக எனும் தெலுங்கர் கட்சி...

 


அட அய்யோக்கிய பயலே...

 


மார்ட்டின் குடும்ப கலாட்டா...



நீ - பாசக

அவன் - விசிக

இவன் - மே 17

இவரு - திமுக

அவரு - மதிமுக

நான் - தேமுதிக

யாரையும் பகைச்சுகாம அரசியல் பண்ணனும்... புரியுதா...👍

மேற்கு வங்கத்தில் பல ஆயிரம் கோடி ரேசன் ஊழல் புகாரில் ஆளும் கட்சி அமைச்சர் கைது, அமைச்சர் பதவி பறிப்ப..

 


இதெல்லாம் எதிர்க்கட்சி காரன் பார்த்தா என்ன நினைப்பான்...

அய்யோக்கிய பயலுங்க 🚶

 


இனிய மதிய வணக்கம்...

 


லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுன் ரெட்டிகிட்ட தமிழ் நாட்டில் விசிக கட்சிய 50 கோடிக்கு வியாபாரம் பண்ணியாச்சு....

 


இனி ஆந்திரா , கர்நாடகா பக்கம் கடைய தொறப்போம்...

சொந்த நாட்டு விவசாயிகளை ஒடுக்க போர்க் களத்தை விட மோசமான சூழலை மத்திய பாஜக அரசு உருவாக்கி இருக்கிறது...

 


செய்யார்ல போராடுன 6 விவசாயிகள் மேல குண்டர் சட்டம் போட்டது யாரு...?

பாஜக மோடி vs விவசாயிகள்...

 


உபிஸ் - சங்கி😂

 


எல்லாமே திட்டமிட்ட நாடகங்கள்...

 


அரசியல் ஆன்மீகம் சினிமா எதுவானாலும் பித்தலாட்ட முறை ஒன்றுதான்..

 பணம் கொடுத்து இவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட "தீவிர பற்றாளர்கள்" மற்றும் அவர்கள் செய்கிற கிறுக்குத்தனங்கள் இவர்களுக்கு விளம்பரம்..

 கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதே இவர்களுக்கு வருமானம்..

 வெளித் தோற்றமோ ஏதோ பெருவாரியான மக்கள் கண்மூடித் தனமாக இவர்களை பின்பற்றுவதாக காட்டப்படுகிறது..

உண்மையோ வேறு...

 பணம் கொடுக்கப்பட்டு "பேய் விரட்டும் பாதிரியார் வீடியோக்கள்" போன்ற திட்டமிட்ட நாடகங்கள் நடத்தப் படுகின்றன..

 இதில் பங்கேற்கும் ரசிகர்கள் / பக்தர்கள் / தொண்டர்கள் அனைவருமே போலிகள்...

 இதைப் பார்த்து உண்மையிலேயே அப்படி மாறுபவர்கள் மிகவும் குறைவு..

 சிலரைத் தவிர பெரும்பான்மையான மக்கள் இவர்களை வெறுக்கின்றனர்.

நம்மை சுற்றி இருப்பவர்களில் அப்படி எத்தனை பேர் என்று கணக்குப் போடுங்கள் உண்மை புரியும்...

 உங்களுக்குத் தெரிந்தவர்களில் எத்தனை பேர் தீவிர விஜய் ரசிகர்? 

தீவிர பங்காரு பக்தர்? 

தீவிர திமுக தொண்டர்? என்று யோசியுங்கள். 

மிகச் சிலரே இருப்பார்கள்.

 அத்தனை பெரிய மார்க்கெட் இல்லாத இவர்களால் இத்தனை பெரிய வருமானத்தை கொடுக்க முடியுமா.?

 ஒரு நடிகர் காட்டும் வசூல், அரசியல் கட்சிகள் காட்டும் தேர்தல் முடிவுகள் மற்றும் சாமியார்கள் காட்டும் அறக்கட்டளை சொத்து எல்லாமே மக்களின் மூலமாக வந்ததாக காட்டப்படுகிறது.

 உண்மை அது இல்லை..

எல்லாமே கருப்பு பணம்..

 நாமோ மக்களை குறைசொல்லிக் கொண்டு இருக்கிறோம்..

 மக்கள் நல்ல சினிமாவை மட்டுமே விரும்புகின்றனர்..

நல்ல அரசியல்வாதிக்கு தான் ஓட்டு போடுகின்றனர்..

சாமியார்களை நம்புவதும் இல்லை.

இங்கே கண்ணால் காண்பதெல்லாம் பொய்...

எல்லாமே திட்டமிட்ட நாடகங்கள்...

பஸ் கிளம்பாதபாக்கம்...

 


உங்கள் ராசியும் காதலும்...

 


தமிழ்த் தேசிய போராளி அண்ணன் சுபா. முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்...

 


அய்யோக்கிய பயலுங்களா 🚶

 


இனிய மதிய வணக்கம்...

 


தமிழை ஒழிப்பதிலும் தமிழரை ஒழிப்பதிலும் திரவிடம் வேறு ஆரியம் வேறல்ல இரண்டுமே ஒன்று தான், தமிழரின் பகை சக்திகள் தான்...

 


மீண்டும் ஒலிக்க இருக்கும் ஒக்கால_ஓலி முழக்கம் 🖤❤️


 

இனிய காலை வணக்கம்...

 


லக்னோ: ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், கழிவறைக்குள் இருந்தவாறு மக்கள் பயணிக்கும் அவலம்~ சன் நியூஸ்...

 


அவனுகளாவது கூட்டத்தால அப்படி வர்றானுக உன் தாத்தன் கூட்டமே இல்லாத  ரயில்லயே அப்படி தான்டா வந்தான்...