30/10/2021

குழந்தைத் திருமணம் என்பது தெலுங்கின திராவிடர் கொள்கையே...

 


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணின் வயதையும், இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

பெண்களுக்கு முக்கிய குறிப்பு...

 


பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்...

டாக்டர்: என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு?

பெண்: என் கணவர் டெய்லி என்ன அடிக்கிறார் டாக்டர்....

காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்...

இனிமே உன் கணவன் வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ.... தூங்குற வரை...

முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும்...

வாய்குள்ளே வச்சிறு....

அடுத்த வாரம் என்னை வந்து பார்..

ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்....

பெண்: நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்..

டாக்டர்: GOOD நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது...

உங்க 'வாய்' தாம்மா எல்லாத்துக்கும் காரணம்...

அதுக்குதான் இந்த ஐடியா என்றார்...

🤣🤣🤣

காவல்துறை கலாட்டா 😁

 


நீ தான் மனுசன் யா 😁

 


320 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிமெண்ட் விலை.. திமுக ஆட்சி யில் 510 ரூபாய் வரை விற்கப்படுகிறது...

 


Facebook இல்ல Meta (mental) புக்காம்...

 


பழங்களின் மருத்துவ குணங்கள்...

 


மாம்பழம் - மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம் - சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி - வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி - அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம் - விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து...

எதிரி உங்களுக்கு தந்த பரிசு...

 


சாராய வியாபார அரசு கலாட்டா...

 


METAVERSE... META...

 


எல்லோருக்கும் ஓரளவிற்கு புரிந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் என்னெல்லாம் செய்யப்போகிறது என்று...

இதை யாம் என்றோ முன்னறிவித்தோம் இவர்களின் திட்டத்தை பற்றி முன்னறிவித்தோம்..

இந்த புதிய ஏ.ஐ தொழில்நுட்பம் என்பது ஒரு முன்னோட்டம் மட்டுமே என்பதை மீண்டும் ஞாயபக படுத்துகிறோம்.. 

MATER_EYE ஏ.ஐ தொழிநுட்பம் தான் இதன் உச்ச கட்டம்.. 

அது தான் வி.ஆர் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தோடு உங்களுடன் ஊடுருவ இருக்கிறது..

அதைப்பற்றிய அறிவிப்புகள் செய்திகளில் நீங்கள் கண்டிருப்பீர்கள்..

மீண்டும் சொல்வது தான் யாம் என்றுமே எச்சரிக்க தவறியதில்லை..

மனிதர்களை எச்சரிப்பதே எமது கடமை..

கீழே இருக்கும் கண் எதை உணர்த்துகிறதோ அதுவே மனித இன எதிரி.. 

இந்த கண் எதன் வெளிப்பாடு என்று சிந்தியுங்கள்...

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்...

 


தமிழர்கள் இந்தியர்கள் இல்லை...

 


சித்தராவது எப்படி - 38...

 


இழந்ததில் இருக்கின்றது இரகசியம் அனைத்தும்...

மனிதன் வாழ்வில் புதிய புதிய இலட்சியங்களை தேடி தேடி போய்க் கொண்டு இருக்கும் அதே வேளையில், தன்னை அறியாமல் தான் இழந்து கொண்டே இருக்கும் ஒன்றை விழிப்பு நிலையில் உணருவதே இல்லை..

தேடியவற்றில் சில அற்பங்கள் கிடைத்தாலும் பல அற்புதங்கள் தன் கையை விட்டு போய் இருப்பதை உணருவதில்லை..

பல அற்புதங்களை எல்லாம் அற்பங்களாக ஆக்குவதும், பல அற்பங்களை எல்லாம் அற்புதங்களாக ஆக்குவதும் தன் மனதின் வேலை என்பதை தன் விழிப்பு நிலையிலே அறியாமல் மனிதன் இருக்கிறான்..

தான் தேடிய அற்பங்களுக்கு பல பல சமாதானங்களை வடிவமைத்து, தானும் ஏமாந்தது மட்டும் அல்லாமல், மற்றவர்களையும் ஏமாற்றி பாவ சுமைகளை பெருக்கிக் கொண்டே போகிறான்..

எத்தனையோ மகான்கள் என கருதப் பட்டவர்கள் எல்லோரும் அற்புதங்களை எல்லாம் அற்பமாக்கி, அற்பங்களை எல்லாம் அற்புதமாக்கி விட்டு போய் விட்டார்கள்.. இது தான் இதுவரை சத்தியமாக உலகில் நடந்தது..

அற்பங்களை எல்லாம் அற்புதமாக்கிய சித்தர்கள் மகான்களை எல்லாம் பின் வந்தவர்கள் போற்றி போற்றி புகழ்ந்ததின் மூலம், அந்த அற்பங்களே முன் நிலையில் நிறுத்தப் பட்டு அற்புதங்கள் பின்னால் தள்ளப் பட்டு யாரும் சீண்டுவார் இன்றி கிடக்கின்றது..

இழந்து விட்ட அற்புதங்களில் கிடக்கின்ற இரகசியங்களையும் எவரும் சீண்டுவார் இன்றி இருக்கின்றன..

ஆரோக்கியத்தை நிலை நிறுத்தும் உன்னத பயிற்சிகளையும் நோயற்ற நிலையை தக்க வைக்கும் பயிற்சிகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப் பட்டு, நோயை குணமாக்கும் பயிற்சிகளே முன் நிலையில் உள்ளன..

அப்படி நோயை குணமாக்கும் பயிற்சிகள் பின்னால் அந்த நோய் மீண்டும் வராமல் இருக்க எந்த உத்திரவாதமும் கொடுப்பதில்லை...

முடிவில் நோயால் இறந்து போகும் மனிதனை விதி என்ற சட்டத்தில் நிறுத்தி, சமாதானப் படுத்தி விடுகிறார்கள்..

இப்பொழுது பிரச்சனையே, இழந்து போன, அந்த அற்பமாக்கப்பட்ட அற்புதத்தின் இரகசியத்திற்கு அற்புதத்தை சேர்பதுதான்.. இல்லையேல் மனித குலம் மீள்வதற்கு வழியே இல்லை..

இந்த நிலையில் அற்பத்திற்கு அற்புதம் சேர்த்த புற குருமார்கள் கொள்கையில் சிக்குண்ட மனிதகுலத்தை உணர வைப்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல..

கருத்து போதையிலும் பகட்டிலும் சிக்கி இருப்போரை கரம் தூக்கி கரை ஏற்றுவது அவ்வளவு எளிது அல்ல.. ஆனாலும் போராட்டம் தொடர வேண்டியதிருக்கின்றது..

அந்த போராட்டம் அன்பின் அடிப்படை வைத்தே அமைக்கப் பட்டு உள்ளதால், அந்த அன்பினை பெருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது..

அன்பு என்பது அறிவு ஆற்றலின் வடிவே.. அதில் ஆற்றலும் அதை பயன் படுத்தக் கூடிய அறிவும், கலந்து இருந்தால் தான் அன்பு என்பது உருவாகும்..

அறிவு இல்லாமல், ஆற்றல் ஒன்றை மட்டும் பெருக்கிக் கொண்டு போகிறவர்கள், முடிவில் அந்த ஆற்றலை இழந்தே ஆகவேண்டும்..

முடிவில் காதற்ற ஊசியும் வாராது காணா கடை வழிக்கே என்ற நிலைதான்..

அறிவு இருந்தால் அந்த ஊசியையும் காணா கடை வழிக்கு கொண்டு செல்லலாம்..

ஆற்றல் மிகுந்த மகான்கள், குருமார்கள், அறிவு அற்ற தன்மையால், எல்லாம் இழந்த நிலையை எவரும் கவனிப்பது இல்லை..

அடைந்ததை வைத்து பெருமைப் படும் சீடர்கள் அவர் இழந்ததை நினைத்துப் பார்ப்பதே இல்லை..

ஒரு குரு காதற்ற ஊசி ஒன்றை காணா கடை வழிக்கு எடுத்துச் செல்ல முடியுமானால் அதுவே மிகப் பெரிய வெற்றி..

ஆனால் எரிக்கப் படவேண்டிய உடலில் இருந்து சத்தான சூட்சம தேகத்தை பிரித்து, காது அறுந்த ஊசியை கூட சம்பாதிக்க விரும்பாமல், நித்திய தேகமான காரண தேகமாகிய சூட்சம தேகத்தில் வாழும் சித்தர்கள் மிகவும் அறிவு உள்ளவர்களே...

பிராடு பாஜக மோடியின் பெட்ரோல் கொள்ளை...

 


சீனாவிற்கு கடனாளி (அடிமை) ஆகும் இந்தியா...

 


முட்டைக் கோஸ் மருத்துவக் குணங்கள்...

 


உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...

பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.

பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.

முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்' களை சுத்தப்படுத்தும் தன்மை 'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.

பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு...

மாமா ஊடகம்...

 


நீதியை நிதி கொடுத்து வாங்கிய சாருக்கான்...

 


புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.

அதை எப்படி வளர்த்துக் கொள்வது?

எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.

Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.

ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?

நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை.

அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.

ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?

நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம், வாழ்க வளமுடன்...

சாமானிய மக்களின் முதல் விரோதி பாஜக மோடி...

 


பிராடு பய கடவுள் 😂

 


கரிக்காட்டுக்குப்பம் பேய் கிராமம்...