21/02/2018

இலுமினாட்டி கன்னடன் கமல் கட்சியின் பெயர் மக்கள் நீதி மைய்யம்...


கருப்பு - வெள்ளை - சிவப்பு - கலர் கலந்த கைகளை கொடியாக ஏற்றி அறிமுகப்படுத்தினார்...



தமிழ் மொழியில் மையம் என்பதை ஆரிய திராவிடம் அடையாளத்திற்காக தமிழ் எழுத்துக்களை மாற்றி மைய்யம் என்று வைத்துள்ளான் கன்னடன் கமல்...

மருத்துவ மாப்பியா.. முதியோர்களை கடத்தி கொளை செய்து மருத்துவ சோதனை செய்யும்.. சென்னை தாம்பரம் செயின்ட் ஜோஸப் கருணை இல்லம்...


மரங்களை பற்றிய அறிய தகவல்கள்...


இயற்கை வாழ்க்கையில் மரங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அதனால், நாம் மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக மரங்கள் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

1.போதி மரம் என்பது அரச மரம்.
2.அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.
3.இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.
4.அர்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒர் ஆலமரத்தடி.
5.நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.
6.வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.
7.வாகை மரத் தழை வாயு போக்கும்.
8.மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.
9.பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.
10.மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.

மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்..

ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.

ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது..

இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது.

அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்..

மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்…. இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.

மரம் நடுவோம் மழை பெறுவோம்...

அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்ற அறிந்த ஒருவன்...


நாதக சீமான் கலாட்டா...


சட்டைய கழட்டி பார்த்தேன் தம்பி.... பூணூல்  இல்ல..

ப்ளட் டெஸ்ட் பண்ணி பார்த்தேன்... காவியும்  இல்ல...

டிஎன்ஏ சோதனையும் பண்ணியாச்சு.. ஆரியனும் இல்லையாம்...

அப்புறம் யோசிச்சேன் பார்த்தேன் தம்பி...

நம்ம வழிகாட்டி கன்னட ஈ.வே. ராமசாமி  இனத்துல பிறந்தவருனு தெரிஞ்சுது...

அதான் பிடிச்சி போச்சி... தமிழர்னு சொல்லிட்டேன்...

இவர் தமிழர்ன்னு வெளிநாட்டுல  இருக்குற என் ஈழ தம்பிகளிடம்  ஆதரவு கேட்டேன்..

அவங்களும் தரேன்னு  சொல்லிட்டாங்க...

அடுத்த முதல்வர் இவர் தான்  தம்பிகளே...

இவையெல்லாம் கடினமில்லை என நினைக்கிறேன்..


ஏனெனில் இதை அனைத்தும் நாம் யாரோ சில அந்நிய நாட்டு நிறுவனத்தால் தினந்தோறும் நம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா என்பது மக்களை அழத்து.. கார்பரேட் நண்பர்களை வளர்த்து காப்பது தான்...


தெலுங்கர் திமுக கட்சியின் அடுத்த துரோகம்...


தமிழகத்தில் சன் செய்தியில்...
தமிழக அரசின் இயலாமையால் காவிரியில் தமிழகத்துக்கு உண்டான உரிமை இழந்துவிட்டது...

கர்நாடகத்தில் உதயா செய்தியில்..
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நாங்கள் எதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்..

இந்த இரண்டு டிவியும் தெலுங்கர் கட்சியான திமுக  ஸ்டாலினுக்கு சொந்தமானது...

இதுதான் திமுக  ஊடக தர்மம்...

நாங்க வாழ தமிழ் நாட்டை..
காட்டியும் கொடுப்போம், கூட்டியும் கொடுப்போம்...

செயலு தலிவரு மைண்டு வாய்ஸ்...

இந்தியமும் தமிழகமும் பட்ஜெட் போட்டு அதையும் கொள்ளை அடித்து விடுவார்கள்...


உணர்வு அலைவரிசை...


1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் காந்த சக்தி கொண்டவை. அனைத்திற்கும் ஒரு காந்த அலைவரிசை உள்ளது.உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உள்பட.

2. உங்களது உணர்வுகள் நல்லவையாக இருந்தாலும் சரி அல்லது மோசமானவையாக இருந்தாலும் சரி , அவைதான் உங்கள் அலைவரிசையை தீர்மானித்து, அதே அலைவரிசையில் உள்ள மக்களையும் , நிகழ்வுகளையும் , சூழல்களையும் ஒரு காந்தம்போல் உங்களிடம் கவர்ந்திழுக்கின்றன.

3. நீங்கள் உணரும் விதத்தை மாற்றுவதன் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் அலைவரிசையை உங்களால் மாற்ற முடியும் .அப்போது நீங்கள் ஒரு புதிய அலைவரிசையில் இருப்பதால் , உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறும்.

4. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்மறையான விஷயம் நிகழ்ந்திருந்தால் , அதை உங்களால் மாற்ற முடியும். அதற்குக் காலம் கடந்து விடவில்லை. ஏனெனில், நீங்கள் உணரும் விதத்தை உங்களால் எப்போதும் மாற்ற முடியும்.

5. பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகள் தாமாக இயங்க அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகள்தான் அவர்களது உணர்வுகள். தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்குக் காரணம் தங்கள் உணர்வுகள்தான் என்பதை உணர்வதில்லை.

6. பணம், ஆரோக்கியம், உறவுகள் அல்லது வேறு எந்த விஷயம் தொடர்பான சூழல்கலானாலும் சரி ஒன்றை மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் உணரும் விதத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.

7. பழி சுமத்துதல் , விமர்சித்தல் ,குற்றம் கண்டுபிடித்தல் , குறைகூறுதல் ஆகிய அனைத்தும் எதிர்மறைத் தன்மையின் பல வடிவங்கள். அவை அனைத்தும் சச்சரவுகளைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவதில்லை.

8. கொடுமையானது, கொடூரமானது. அருவருப்பானது போன்ற வார்த்தைகளை உங்கள் பேச்சில் இருந்து தூக்கி எறிந்துவிடுங்கள். அருமை , அற்புதம், பிரமாதம் போன்ற அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

9. வெறும் ஐம்பத்தொரு சதவீத நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் நீங்கள் கொடுத்தால் கூட, உங்கள் வாழ்வின் தராசு முள்ளை மறுபக்கமாகச் சாய்த்துவிடலாம்.

10. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. ஏனெனில் , ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் தராசு முள் சாயும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருகிறீர்கள். என்றேனும் ஒரு நாள், எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியும். நீங்கள் உணரும் விதத்தின் மூலமாக...

மக்கள் அதிகாரிகளை எதிர்த்து கேள்வி கேட்டால் தான் திருந்துவார்கள் நெத்தியடி மக்களே...


தமிழா விழித்துக்கொள்...


செங்கல்பட்டு அருகே தொண்டு நிறுவனத்தின் வண்டியில் காய்கறி மூட்டைக்குள் முதியவர் பிணத்தை கடத்தியபோது பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


காய்கறிக்குள் மறைத்து கடத்தப்பட்ட ஆண் பிணத்தை பொதுமக்கள் கைப்பற்றினர். உயிருடன் இருந்த 2 முதியவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்...

இதை போய் உன் கேரளாவில் சொல்லுடா.. மே 17 வந்தேறி மலையாளி திருட்டு காந்தி...


பாஜக மோடியும் டிஜிட்டல் இந்திய ஊழலும்...


இது எல்லாம் எதேச்சையாக நடந்ததுனு நம்பனும்..  இல்லனா நீங்களும் ஆண்டி இந்தியன் தேச துரோகி, பேஜை பிளாக் பண்ணிவானுங்க...

சீமான் அண்ணே ஒனக்கு 2 மாசத்துக்கு ஒருக்க புத்தி கெட்டு போயிடும் போல - பாலா...


அன்பு சக்தியும் படைப்பும்...



1. நீங்கள் விரும்பும் ஒன்றை உங்களிடம் கொண்டு வருவதானாலும் சரி , அல்லது உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை நீங்கள் மாற்ற விரும்பினாலும் சரி, அதற்கான செயல்முறை ஒன்றுதான்: கற்பனை செய்யுங்கள்.. உணருங்கள்.. பெறுங்கள்.

2. உங்கள் கற்பனை நீங்கள் விரும்பும் விசயத்துடன் உங்களை இணைக்கிறது. உங்கள் விருப்பமும், அன்பு உணர்வுகளும் காந்த சக்தியை உருவாக்குகின்றன. அந்தக் காந்த சக்தி உங்கள் விருப்பத்தை உங்களிடம் ஈர்த்து வருகிறது.

3. நீங்கள் உங்கள் விருப்பத்துடன் இனைந்து இருப்பதுபோல கற்பனை செய்ய வேண்டும். அதே நேரத்தில் , நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் விஷயங்கள் குறித்து அன்பாக உணர வேண்டும்.

4. நீங்கள் ஆழமாக விரும்பும் ஒரு விஷயத்தை உங்கள் இதயபூர்வமாக விரும்ப வேண்டும். ஏனெனில் ,விருப்பம் என்பது அன்பு உணர்வு. நீங்கள் நேசிப்பதை பெற , நீங்கள் அன்பை கொடுக்க வேண்டும்.

5. நீங்கள் விரும்பும் எந்தவொரு நேர்மறையான விசயத்தையும் கற்பனை செய்து , அதன் மீது அன்பு செலுத்தும் போது , நீங்கள் அன்பின் ஆற்றலை பயன்படுத்துகிறீர்கள்.. உங்கள் கற்பனையின் எல்லைகளைத் தகர்த்தெறிந்து , உங்களால் முடிந்த அளவுக்குச் சிறப்பான, மென்மையான விளைவைக் கற்பனை செய்யுங்கள்.

6. உங்களால் கற்பனை செய்ய முடிகின்ற எந்தவோர் ஆழமான விருப்பமும் ஏற்கனவே படைக்கப்பட்டு விட்டது. அது எதுவாக இருந்தாலும் சரி, ஒன்றை உங்களால் கற்பனை செய்ய முடிந்தால் , அது ஏற்கனவே படைப்பில் உள்ளது என்று பொருள்.

7. உங்கள் உரையாடல்களிலும் , உங்கள் என்னங்ககளிலும் , "_____நடந்தால் எப்படி இருக்கும்" என்று கூறி , நீங்கள் விரும்பும் விசயங்களைக் கொண்டு அந்த வாக்கியத்தின் முதற்பகுதியை பூர்த்தி செய்யுங்கள்.

8. நீங்கள் கற்பனை செய்வதற்கு உதவும் சில பொருட்களைப் பயன்படுத்துங்கள், துணிகள் , படங்கள், புகைப்படங்கள், உங்கள் விருப்பத்திற்குப் பொருத்தமான பொருட்கள் ஆகியவை உங்களைச் சூழ்ந்திருக்கும்படிச் செய்யுங்கள். அப்போது , நீங்கள் விரும்பும் விசயங்களை நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டதாக உங்களால் உணர்வுப்பூர்வமாகக் கற்பனை செய்ய முடியும்.

9. உங்கள் புலன்களும் உங்கள் கற்பனைக்கு உதவும் பொருட்கள்தான். எனவே, நீங்கள் விரும்புவதை நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டதாக உணர்வதற்கு உங்கள் புலன்களையும் தொட்டுப் பாருங்கள். ருசித்துப்பாருங்கள், முகர்ந்து பாருங்கள், கண்களால் பாருங்கள். காதுகளால் கேளுங்கள்.

10. படைப்புச் செயல்முறையில் நீங்கள் உங்கள் பங்கை ஆற்றி முடிந்தவுடன், படைப்பு நிறைவேறிவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களால் பார்க்க முடியாவிட்டாலும் கூட , நீங்கள் விரும்பிய அந்த விசயத்தைக் கொண்ட ஒரு புதிய உலகிற்குள் நீங்கள் இடம் பெயர்ந்து விட்டீர்கள். அதை நீங்கள் நிச்சயமாக பெறுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்காக நன்றி சொல்லுங்கள்...

தெலுங்கர் வைகோ நாயுடுவின் அடுத்த வியாபாரம்...


தமிழகத்தில் மீண்டும் ஒரு வாச்சாத்தி சம்பவமா ? பரபரப்பின் உச்சத்தில் கொடைக்கானல்… அத்துமீறிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத வனத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வலுக்கும் கண்டனம்…


ஆங்கிலேயர் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற்றாலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கொடைக்கானல் விடைபெற வில்லை என்பதே நிதர்சனமான உண்மை… மெல்ல மெல்ல கோடை வாசிகளின் பிடி வனத்துறையினரின் கடிவாளத்தில் சிக்க ஆரம்பமாகியுள்ளது…

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவையே உலுக்கிய வாச்சாத்தி கிராம சம்பவம் இன்னும் மலை வாசுத்து தலங்களில் உள்ளவர்களின் மறையாத வடுவாக உள்ளது…

கடந்த 1992 ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் சந்தன் மரங்களை தேடி கிராமத்திற்க்குள் சென்று அங்கு வாழ்ந்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியும்… பெண்களை கற்பழித்த சம்பவம் வனத்துறை அதிகாரிகள் மீது மிக பெரிய அதிர்ப்தியை ஏற்ப்படுத்தியது…

அவ்வப்போது வனத்துறை சார்ந்த பிரச்சனை வந்து செல்வது வழக்கமாக மாறியது இதற்க்கு கொடைக்கானலும் விதி விலக்கல்ல கொடைக்கானலில் உள்ள பல சுற்றுலா தலங்கள் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது வனத்துறையினர் சார்ந்த பிரச்சனைகளும் காணல் நீராக மாறி மறந்து விடும்…

ஆனால் கடந்த 12 ஆம் தேதி நடந்த சம்பவம் மிக பெரிய பரபரப்பை ஏற்ப்படித்தியுள்ளது…

கொடைக்கானலில் இருந்து மன்னவனூருக்கு கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் இருந்து ஊழியர்கள் 5 பெண்கள் உட்பட 20 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்…

சுற்றுலா சென்றவர்கள் அங்குள்ள புல்வெளிகளில் கூட்டாம அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு ஆடல் பாடலுடன் உற்சாகமாக இருந்துள்ளனர்…

சுற்றுலா முடியும் தருவாயில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது…

லஞ்சம் தர மறுத்த போது வனத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் கைகலப்பு ஏற்ப்படுகிறது..

இறுதியில் வனத்துறை அதிகாரிகள் சுற்றுலா சென்றவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்க்கு வைக்க வனத்துறை தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளது…

அபராதம் விதிக்கதான் அழைத்து செல்கின்றனர் என நினைத்து தனியார் ஊழியர்களும் செல்ல வனத்துரையினர் பெண்களை மட்டும் ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டு மீதமுள்ள ஆண்கள் அபராத தொகையை செலுத்திய பிறகு வருவார்கள் என கூறுகின்றனர்…

இரவு பொழுதில் 11 ஆண்களை தங்கள் விடுதியில் வைத்து பூட்டி தங்கள் கொடுர தாக்குதலை அரங்கேற்றினர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்…

இரவு முழுவதும் மூங்கில் குச்சிகளாலும், தண்ணீரில் நனைத்து தங்கள் ஷூ கால்களால் முட்டியில் ஏறி நின்று 11 பேரை 30 க்கும் மேற்ப்பட்டோர் சேர்ந்து கொடுர தாக்குதலை நடத்தினர்…

விடிந்ததும் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி வாகனத்தில் ஏற்றி மனித நடமாட்டம் எப்போதாவது தென்படும் பேரிஜம் ஏரியில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்று 13 ஆம் தேதி முழுவதும் தங்களை ஆசை தீர கடுமையாக தாக்கிவிட்டு 14 ஆம் தேதி விடியற் பொழுதில் அவர்கள் உறவினர்களிடம் தகவலை கூறி 75000 ஆயிரம் அபராதம் செலுத்த கூறி செலுத்திய பிறகு அவர்களை விடுவித்தனர்….

பலத்த காயங்களுடன் 14 ஆம் தேதி தனியார் விடுத்திக்கு சென்ற அவர்கள் விடிந்தவுடன் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்…

அதில் படுகாயமடைந்து கை மற்றும் கால் முறிவு ஏற்ப்பட்டு 3 பேர் தேனீ அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பட்டனர்...

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பல அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் வனத்துறை பிரச்சனை விஸ்வருபம் எடுத்து வருகிறது…

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுகள் உண்மையாகும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என இழுத்து கொண்டிருக்கிறது  வனத்துறை…

தாமதமாகும் நீதி மறுப்படும் நீதியாகவே கருதப்படும் என அனைவரும் கருதிகின்றனர்….

மராட்டிய ரஜினி சிஸ்டம் சரியில்லை கலாட்டா...


பணம் நிறைய இருக்கு ஆனா எல்லாம் சொத்தா பெங்களூர்ல இருக்கு இப்போது சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு யுவர் ஆனர்...

இன்றிலிருந்து கார்ப்பரேட் எதிர்ப்பை வலுவாக்குவோம் இல்லையேல் காற்றுக்கும், நீருக்கும் அடுத்த தலைமுறையை அலையவிடுவான் காப்புரிமை என்ற பெயரில்...


பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே...


ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி
நிற்பீர்கள்...

எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும் .

"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள். இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு ' என்று அழைக்கப் பட்டது .

சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில் புதைத்து மேலே மேடு அமைப்பர். அது "சிறு இடு " .

மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால் "பெரும் இடு" அமைப்பர். பெரும் + இடு = பெருமிடு.

அதுவே "பிரமிடு " என்று எகிப்தில் அழைக்கப் படுகிறது.

தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல. பல மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து, பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது...

மனிதர்களை மனிதர்களாக பாருங்கள், அவர்களை இனத்தின் அடிப்படையில் பிரித்து பார்க்காதீர்கள், மனித நேயத்தை வளருங்கள் என தமிழனிடம் மட்டும் கூறும் சில மனிதாபிமானம் உள்ளவர்களே...


நீங்கள் கூற வேண்டியது எங்களை பார்த்து இல்லை, அவர்களை பார்த்து..

மனிதம் என்பது இரண்டு தரப்பிலும் இருக்க வேண்டும்.. ஆனால்
சிலர் தமிழர்களிடம் மட்டும் அதை கூறுகின்றனர்...

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு...


இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

இதயத்தை வலுவாக்கும்.

சிறுநீரைப் பெருக்கும்.

நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

தாதுவை விருத்தி செய்யும்.

இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்...

தெலுங்கர் வைகோ & மலையாளி திருமுருகன் காந்தி... ஈழ விடுதலை பற்றி மேடை போட்டு நாடகம் செய்கின்றனர்...


உலகத்தில் மொத்தம் 194 நாடுகளுக்கு மேல் உள்ளதாம்....


அதில் தனியாக தமிழர் தேசம் (தமிழீழம் + தமிழகம்) என்ற நாடு புதிதாக சேர்ந்தால் உலகம் அழிந்துவிடாது...

ஆனால் தமிழர் தேசம் என்ற நாடு புதிதாக சேரவில்லை என்றால்....

வரும்காலத்தில் மூத்த குடியான தமிழ் இனம் அழிந்து விடும்....

எனவே தமிழினமே ஒன்று சேர்ந்து தமிழர் தேசம் அமைய போராட வேண்டும்....

இப்போது நாம் தமிழர் தேசம் பெற முடியவில்லை என்றால் அடுத்த தலை முறைக்கு பெரும் சுமையை எற்றுகின்றோம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

நாம் கஷ்ட பட்டாவது வருங்கால தலைமுறை நிம்மதியாக வாழ வழி செய்வோம்..

உலகம் முழுவதும் உள்ள தமிழினமே அனைவரும் ஒன்றுபடுவோம்..

நமக்கான தனி நாட்டை நம் உயிர் கொடுத்தாவது போராடி பெற்றுடுவோம்..

வாழ்ந்தால் சுகந்திரமாக வாழ்வோம் இல்லையேல் களமாடி சாவோம்...

நீங்கள் கூறும் இது நடக்காது என்பது எதன் அடிப்படையில் என்பது எனக்கு தெரியவில்லை...


ஆனால் நான் கூறும் நடக்கும் என்பது கடந்த கால வரலாற்றின் அடிப்படையில்...

கொத்தமல்லித் தழை கட்டுக்குள் பார்த்தீனியம்... உஷார்...


பார்த்தீனியம் பார்க்க அவ்ளோ அழகு. வெண் மொட்டுக்கள் கண் திறந்தது போன்ற பூக்களால் தலை அசைக்கும்.

ஆனால், இந்தப் பார்த்தீனியம் பண்ணும் வேலையோ பயங்கரம். வயல்வெளி, வரப்புகள் என எங்கும் பறந்து விரிந்து வளர்ந்து நிற்கிறது இந்த நச்சு செடி. அப்புறப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து நிற்கும்.

பார்த்தீனியம் - பார்த்தீனியத்தை ஒழிக்கும் அவசியம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

இந்தப் பார்த்தீனியம் எங்கிருந்து வந்தது தெரியுமா? இதுவும் அமெரிக்கா நமக்கு அளித்த பரிசு தான். மெக்சிகோ வளைகுடா பகுதியில் இருந்து கோதுமையோடு நம் நாட்டுக்கு அனுப்பப்பட்ட விஷப் பரிசு...

ஏன் கார்பரேட்டை எதிர்கிறோம் என்று புரிகிறதா...


மனிதப் பிறப்பின் இரகசியம்...


நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, நான் ஏன் பிறந்தேன் என்று உங்களைக் கேட்டுக் கொண்டதுண்டா?

கேட்டிருந்தால் பதில் கிடைத்ததா?

கிடைத்த பதில் உண்மையில் முழுமையானதா?

அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும்..

ஆனால் பெரும்பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத் தான் இருக்கும்.

அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது.

ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால் தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை.

பெரும்பான்மை மக்கள் பிறந்து விட்டேன் அதனால் வாழ்கிறேன் என்று தான் வாழ்கிறார்கள்.

அதனால் தான் அவர்கள் வாழ்வை பரிபூரணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை.

பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால் தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை.

இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால் தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரணமாக்க முடியும்.

இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண்டா?

ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்புக்கு பின்) புரியவில்லை.

அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும்.

பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம்.

இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது.

நீங்கள் வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம்.

உங்களுடைய இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க முடியாது.

அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித் தள்ளத் தான் முடியும்.

இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரிபூரணமாக்கும் அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும்.

சாதரண மனிதனுக்கும் இது சாத்தியமே.. தேவை முயற்சி மட்டுமே..

அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும்..

சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே.

அத்தகையதொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த்திச் செல்லும்.

இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, யோகம்.

இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பலவாறாகச் சொல்கிறார்கள்.

சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகிவிட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன்..

நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத் தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது..

நம்மிடம் என்ன உள்ளது?

உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது.

இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.

உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம்.

உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம்.

உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம்.

உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.

இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூகத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை.

ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம்.

இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும்.

அதற்குதான், குரு என்பவர் தேவை.

ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால் தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்...

தங்கத்தின் இருப்பு அடிப்படையில் ஒரு நாடு தங்களின் ரூபாய் நோட்டை அடிக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான பொருளாதாரத்தின் அடிப்படை ஆகும்...


ஆனால் அமெரிக்கா எதன் அடிப்படையில் தங்கள் டாலர்களை அடிக்கிறது என்பதை இதுவரைக்கும் யாரும் கேட்டதில்லை...

வியக்க வைக்கும் தமிழ் எண்ணியலின் சிறப்பு...


தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்தோ-அரேபிக் (INDO-ARABIC) எண்கள்.

ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியில் சிறப்பு எழுத்துக்களால் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்று முதல் பத்து வரை மட்டுமின்றி நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனி எழுத்துகள் பயன்பட்டிருந்தன.

கோடி, பத்து கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி, இலட்சம் கோடி, கோடி கோடிக்கும் தமிழ் எண்கள் உள்ளன என்பது தமிழின் எண்ணியல் வலிமையை காட்டுகிறது.

தமிழர்கள் உலகம் வியக்கும் கணக்கியலை அக்காலத்திலேயே பயன்படுத்தி உள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது.

இந்து-அரேபிக் (INDO-ARABIC), ரோமன் (ROMAN) எண்களை பற்றி சொல்லிக் கொடுத்த நம் கல்வி, தமிழ் எண்களை பற்றி சொல்லிக் கொடுக்க தவறிவிட்டது.

தமிழர் எண்ணியல் தமிழ் மக்களுக்கு சேரும் வண்ணம் இனி வரும் சந்ததியினருக்குத் தமிழ் எண்கள் குறித்து சொல்லிக் கொடுப்போம்...

இந்திய அளவில் நடைபெற்ற ஐஎப்எஸ் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகாயினி 12ஆம் இடம் பிடித்து சாதனை.. வாழ்த்துக்கள்...


வழக்கறிஞர்களே.. ஏன் நீங்கள் வாக்காளர் அட்டையோடு ஆதார் இனைக்க வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு போடக் கூடாது..?


மத்திய அரசு அனைத்திலும் ஆதார் கார்டை இனைக்கும் போது.. ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றக் கூடிய தேர்தலுக்கு முக்கியமான வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டை இனைக்க வேண்டும் என்று வழக்கை போடுங்கள்...

நான் எங்கும் ஒட வில்லை இங்கு தான் இருக்கிறேன் கான்புரில், இதை மோசடி எனக் கூறாதீர்கள்.. ரோடோமேக் போனா அதிபர்...


முன்னதாக அவர் இந்தியாவை விட்டு தப்பி ஓடி விட்டதாக செய்திகள் வெளியானது.

இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது...

கன்னடன் கமல் கலாட்டா...


அன்பு சக்தியும் ஆரோக்கியமும்...


1. உங்கள் நம்பிக்கைகள் மற்றும் வலிமையான உணர்வுகள் மூல உங்கள் உடலுக்கு நீங்கள் தொடர்ந்து சதை கொடுக்கிறீர்களோ அதைத்தான் நீங்கள் திரும்ப பெறுகிறீர்கள்.

2. நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் ஒட்டுமொத்த உடலில் உள்ள ஒவ்வோர் உயிரணுக்களையும் உறுப்புகளையும் நிரப்புகிறது.

3. நீங்கள் ஒரு ராஜ்யத்தை ஆள்பவர். உங்களைக் கேள்வி கேட்காமல் உங்களுக்கு பணிவிடை செய்யும் மிக நம்பிக்கையான சேவகர்கள் உங்கள் உயிரனுக்கள் தான்.

4. நீங்கள் உணர்வுபூர்வமாக எதை சிந்தித்தாலும் அது உங்கள் ராஜ்யத்தின் விதியாக மாறும். உங்கள் உடலின் விதியாக மாறும்.

5. உங்களுக்கு விருப்பமில்லாதவ
ற்றை பற்றி எதிர்மறையான சிந்தனைகளையும் , உணர்வுகளையும் நீங்கள் வெளிப்படுத்தும்போது , உங்கள் உயிரணுக்களின் ஆரோக்கியத்தின் ஆற்றல் குறைகிறது.

6. ஒரு நல்ல இதமான நாள் , புதிய வீடு , நண்பர்கள் , அல்லது பதவி உயர்வு ஆகிய எதைக் குறித்தும் நீங்கள் மகிழ்ச்சியான நல்ல உணர்வைக் கொண்டிருக்கும்போது , உங்கள் உடல் முழு ஆற்றலுடனான ஆரோக்கியத்தைப் பெறுகிறது.

7. அனைத்தையும் பன்மடங்கில் பெருக்குவது நன்றியுனர்வு தான்.

8. எனவே ஒவ்வொரு நாளும் உங்கள் ஆரோக்கியத்திற்காக நன்றி கூறுங்கள்.

9. உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்து இதயபூர்வமாக “ நன்றி” என்று கூறுங்கள். உங்கள் உடலில் உங்களுக்கு பிடிக்கதவற்றைப்
பற்றி கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்.

10. உங்கள் ஆரோக்கியம் மேம்படுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகாமான நேரம் அன்பை வெளிபடுத்டுவது தான்.

11. நீங்கள் நோயுற்றிருந்தால் , உங்கள் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் அதைச் சொந்தம் கொண்டாடாமல் இருப்பதற்கு முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.மாறாக ஆரோக்கியத்திற்கு அன்பை வெளிப்படுத்தி , அதை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.

12. கச்சிதமான எடை, கச்சிதமான உடல் , கச்சிதமான ஆரோக்கியத்தைக் கொண்ட ஊர் உறுப்பு ஆகியவை குறித்து அன்பை வெளிப்படுத்தி , அவற்றை பெற்றிருப்பது போல் கற்பனை செய்யுங்கள். நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றியுடன் இருங்கள்.

13. உங்களுக்கு வயது ஏறிக்கொண்டே போகும் போது உங்கள் உடல் சீர்குலையும் என்று நீங்கள் நம்பினால் , நீங்கள் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்கள். அப்போது ஈர்பபுவிதி அப்படிப்பட்ட சூழல்களை உங்களிடம் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.

14. இளமையாக உணருங்கள். உங்கள் வயதைப்பற்றி உணர்வதை நிறுத்துங்கள்.

15. நீங்கள் கொண்டிருக்கும் அன்பு மற்றும் நன்றியுணர்வின் மூலமாக நீங்கள் விரும்பும் எதுவாகவும் உங்கள் உடல் மாறும்.

அனைத்து அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் பின்னால் அன்பு என்னும் மாபெரும் சக்தி உள்ளது..
படியுங்கள்.. உள்வாங்குங்கள்.. உணருங்கள்...

உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...

அனைவருக்கும் உலகத் தாய் மொழி தின வாழ்த்துக்கள்...