19/12/2020

மூளை வளர்ச்சிக்கு பலாப்பழம்...

 


முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் விளையக்கூடியது.

பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் வெளிறிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பலாச்சுளைகள் காணப்படுகிறது.

இப்பழத்தில் விட்டமின் A மற்றும் விட்டமின் C அதிகமாக உள்ளது, மேலும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளது.

பலாக் கொட்டைகளில் விட்டமின் B-1, விட்டமின் B-2 உள்ளன.

மருத்துவ பயன்கள் :

பலாப்பழம் இரத்த சோகை வராமல் தடுப்பதுடன் உடலில் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுக்க பலாப்பழம் உதவுகிறது.

பலாப்பழத்தில் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் உடல் எடையினைக் குறைக்க பெரிதும் பயன்படுகிறது.

அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சி மூலம் ஆன்ட்டி ஆக்சிடெண்டுகள் பலாப்பழத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது புற்றுநோயினைத் தடுக்க சிறந்த மருந்தாக உள்ளது.

பலாப்பழத்தில் உள்ள சத்துகள் தோல் சுருக்கத்தைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதால் வயது முதிர்வினைத் தள்ளிப் போடுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

நெய் அல்லது தேன் கலந்து பலாப்பழத்துடன் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடைவதுடன் நரம்புகளும் வலுவடையும் ஆற்றல் கொண்டுள்ளது.

பலாப்பழத்துடன் சிறிது நாட்டு சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் வல்லமையை பெற்றுள்ளது.

பலாப்பழத்தில் விட்டமின் A உள்ளதால் கண் பார்வைக்கு ஏற்றதாக உள்ளது.

பலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றை பலாப்பழம் குணப்படுத்துகிறது.

பலாப்பழம் உடல் சூட்டை தனிக்கும் ஆற்றல் பெற்றது.

ஆஸ்த்துமா, தைராய்டு, அல்சர் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழ வேரை வேக வைத்து அந்த நீரோடு பலாப்பழச் சாற்றை கலந்துக் குடித்தால் விரைவில் குணமாகும்...

பாஜக மோடிக்கு அம்பானி & அதானி நன்றி தெரிவித்தார்கள்...

 


திருட்டு திராவிடர்ஸ்...

 


2009க்கு பிறகு இனம் மொழி எல்லாம் எம்மை குடிகொண்டதால் எமது பொருளாதாரம் பரதநாட்டியம்  ஆடுகிறது...

அம்மாம் பெரிய பணக்காரர் வ உ சி சிதம்பரனார் சொத்துக்கள் எல்லாம் இழந்து ஓட்டையாண்டிய நின்றுருக்கார்...

ஒக்காலி 24 மணி நேரமும் போராடியவர் புரட்டியவர்னு பீலாவுட்ட இந்த கன்னட ஈ.வெ ராமசாமி நாய்க்கர் வாழ்நாளில் ஈட்டிய பணம் 125 கோடியாம்...

இந்தியாவும்... சுதந்திரம் எனும் மாயையும்...

 


கொரோனா எனும் வரலாற்று மோசடியின் மூலம் இங்கு மீதமுள்ள வளங்களையும் நிழலுலக ஆட்சியாளர்கள் சூறையாட ஒப்பந்தம் முடிந்தது...

 


சோழர்களின் செயலாளர்கள்...

 


நாட்டின் மத்திய / மாநில அமைச்சர்களுக்கும் பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் செயலர்கள் இருப்பது நமக்கெல்லாம் தெரியும்.

முக்கியமாக நமது பிரதமருக்கு முதன்மைச் செயலர், தனிச்செயலர் என்று செயலர் குழுவே இருக்கும்.

இது போன்றே, பண்டைய மன்னர்களுக்கும் செயலாளர்கள் இருந்தனர்.

குறிப்பாக சோழர்களின் செயலர்களின் பதவிகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

அரசர்தரும் ஆணைகளை குறிப்பெடுக்கவும் ஓலைகளில் பதியவும் ‘திருமந்திர ஓலை’ என்ற அதிகாரிகள் இருந்தனர். (இன்றைய ஸ்டெனோகிராபர்கள் போல்).

அவர்கள் எடுத்த குறிப்புகள் சரிதானா, ஓலையில் ஒழுங்காகப் பதியப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க ‘திருமந்திர ஓலைநாயகம்’ என்ற அதிகாரிகள் இருந்தனர்.

அவ்வோலைகளில் கையொப்பம் இடுவதும் அவர்கள்தான்.

மன்னர்களின் தினப்படி நாளில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை ஒழுங்குபடுத்துவது,  திட்டமிட்டபடி அவர்களின் நடவடிக்கைகள் நடக்கிறதா என்று சரிபார்ப்பது போன்ற வேலைகளையும் திருமந்திர ஓலை நாயகங்கள் செய்தனர்.

(தற்போதைய எக்ஸிக்யூட்டிவ் அஸிஸ்டண்ட் / முதன்மை செயலர்களின் வேலைகள்).

விடையில் அதிகாரி என்பவர்கள் அரசன் இடும் ஆணைகளை ஓலைகளின் மூலம் உரியவர்க்கு அளித்தல், அரசர்களுக்கு வரும் ஓலைகளுக்கு பதில் அளித்தல் போன்ற வேலைகளைச் செய்தனர்.

இப்படி ஒரு முறைப்படுத்தப் பட்ட ஆட்சி முறையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்படுத்திய சோழர்கள் நிர்வாகவியல் நிபுணர்கள் தான்...

மின்சாரம் விரைவில் இந்திய முழுவதும் அம்பானி வசம்...

 


பிறகு அவன் தான் மக்களுக்கு தருவான்..

அவன் தான் விலையும் சொல்லுவான்😡

அம்பானி & அதானி கைகூலி பாஜக மோடி...

 


இவர்கள் தப்பு செய்துவிட்டு பார்ப்பான் காரணம் என்று சொன்னது போல...

 


இங்கே இருக்குறவன் இந்த வடுக பயல்களை பார்த்துதான் சாதிய வன்மம் தமிழனுக்கு தொத்திக் கொண்டது என்று நாம் சொன்னால் உடனே மறுப்பு தெறிவிக்கிறாங்க..

அடேய் உன் தவறுக்கு ஆரியன் காரணம் என்றால்..

தமிழன் தவறுக்கு திராவிட வடுகன் தான் காரணம்..

ஆக ஆரியம் திராவிடம் இந்த இரண்டையும் வீழ்த்தினாலே தமிழனுக்குள் இருக்கும் ஏற்ற தாழ்வை நீக்கி விடலாம்...

நம்ப முடியாத உண்மைகள்...

 


திருட்டு பட்டாவை வைத்து ஆதிதிராவிடர் நிலத்தை மிரட்டும் திமுக பிரமுகர்...

 


சேட்டன்ஸ் பாஜகவ வெச்சு செஞ்சுட்டாங்க😂

 


கிராம்பு...

 


கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

என்ன சத்து?

கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

என்ன பலன்கள்?

கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சருமப் பிரச்னைகளுக்கு..

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்...

மராட்டிய பிராடு பய ரஜினி...

 


நீதித்துறையிலும் வந்தேறிகள் நிறைந்துள்ளனர்😡

 


எகிப்த்தை ஆண்ட தமிழன்...

எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC). இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக் கூறிக் கொண்டார்...

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாக மாற்றினார்.

அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர் காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வழிப்பட்டார்கள்.

ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.

இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர்.

இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman)..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும்.. பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்கள்..

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்...

 


இதுக்கு நீங்க வெட்கப்படனும் விஷயமறியா வாரிசு...

 


பாஜக மோடியின் கொள்ளை...

 


PMCares என்பது தனியார் தொண்டு நிறுவனம், அதனை தணிக்கை செய்ய இயலாது என அறிவித்துவிட்டு...

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தூதரகங்கள் இந்த தனியார் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்வது என்பது விதி மீறல் என்பதை விட மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கும் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. 

மேலும் இதுவரை PMCares வசூலித்த தொகை எவ்வளவு? யாருக்கு செலவிடப்பட்டது என்பதை கேள்வியே கேட்க முடியாது.

இது ஊழலா இல்லையா?

அதிமுக அரசின் பொய், பித்தலாட்டம்...

 


நோய்கவை உண்டாக்கும் பாஜக - அதிமுக அரசுகள்...

 


ஆதார் கார்டே இருக்குடா உங்க ஜீ சொன்ன 15 லட்சத்த மொதல்ல போட சொல்றா பிராடுதாஸ் 😡

 


விக்கல் வருவது ஏன்?

 


சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.

உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.

சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்'.

என்ன காரணம்?

வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.

இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.?

நிறுத்த என்ன செய்வது?

மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.

வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.

அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது...

தமிழரின் வீழ்ச்சி என்பது வடுகர்களின் படையெடுப்புகளுக்கு பின்பு தொடங்கியது...

அது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

நம்மில் ஒற்றுமை நீங்கினால்

அனைவருக்கும் தாழ்வு

- என்பது பழமொழி.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்து தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.

அனால் தமிழர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த வடுகர்கள் நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்பதனை நன்கு உணர்ந்து அதற்கான வேலைகளை செவ்வன செய்துக் கொண்டிருக்கின்றனர்..

தமிழா ஒன்றுபடுவோம்...

திருட்டு திராவிடர்ஸ்...

ஒடுக்கப் பட்ட தலித் என்று அழைக்கப் படும் பறையர்கள் எல்லாம் சாக்கடை ஓரம், சாலை ஓரம் குடி இருக்க...

பெரியார் திடல் சுற்று வாழ வைக்க பட்டு  இருக்கும் ஏழைகள் யார் யார் என பாருங்க  நியாயம் மானவர்களே..

தியாகராய நகர் தமிழர் தலை நகரத்தில் தெலுங்கு பிராமணர்கள் மட்டும் குடி ஏறி வாழ  திருட்டு திராவிடர்களால் உருவாக்கப் பட்ட பகுதி என்பதையும் மறுக்க முடியாது...

C.I.A கொலைகாரர்கள்...

 


பொம்மை அரசுகளின் ஏவல் படைகள்...

 


இந்திராகாந்தி கொலையின் பிண்ணனி...

 


ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழகம்...

 


1956 ல் இழந்த இப்பகுதியில் இன்று தமிழரே தம்மை வந்தேறிகளாகக் கருதும் அளவுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.

தமிழரின் பெரும்பான்மைப் பூர்விக நிலப்பகுதி அன்றைய தமிழ்மக்களின் அரசியல் அறியாமையால் பிடுங்கிக் கொள்ளப்பட்டது.

வளமான இப்பகுதி மற்ற மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோதே தமிழர் எண்ணிக்கை பெரும்பாலான இடங்களில் 50% இருந்தது.

அந்நியர் கைக்குப் போன பிறகு இன்னும் குறைந்துவிட்டது.

எந்த உரிமையும் கிடைக்காமல் தமது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்டு இனரீதியான பிரச்சனைகளுக்கும் தாக்குதலுக்கும் கலவரங்களுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்.

வழக்கம் போல அனைத்துத் தமிழருக்கும் இவர்கள் போய்க் குடியேறியதாகவே காட்டப்பட்டு உள்ளது.

ம.பொ.சி , மார்சல் நேசமணி போன்ற தலைவர்களின் அரும்பெரும் முயற்சியாலும் போராட்டங்களினாலும் சென்னை, திருத்தணி, செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளடக்கிய இன்றைய தமிழகத்தின் 15% பகுதி மீட்கப்பட்டது அல்லது காக்கப்பட்டது.

இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தமிழர்கள் சில இடங்களில் நாற்பது சதவீதமும் சில இடங்களில் தொண்ணூறு சதவீதம் வரையிலும் கூட இருக்கின்றனர்.

( இடுக்கிமாவட்டத்தில் 95% தமிழர் இருக்கின்றனர்.

தமிழ்க் குடியரசின் வடபகுதி அதாவது, இன்று ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் தமிழர் 35% முதல் 70% வரை உள்ளனர்)

அதாவது, தமிழரின் நிலத்தில் வேற்றினத்தவர் குடியேறி குடியேறி தமிழரைவிட அதிகம் பெருகிவிட்டனர்.

ஆனால் இவையனைத்தும் தமிழரின் பூர்வீக மண் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

(அதுவும் பல தடைகளை மீறி தமிழார்வலரின் தனிமனித முயற்சியாலும் தியாகத்தாலும் மட்டுமே பெரும்பாலும் வெளிக் கொணரப்பட்டவை) எனவே இந்த மண்ணை நாம் கோருவதில் தவறில்லை.

தடயங்களின் அடிப்படையில் நாம் முழு இந்தியாவையும் கோரலாம்தான்.

ஆனால் தமிழரின் தற்போதைய எண்ணிக்கையை கருத்தில் கொள்வதும் அவசியம் ஆகும்.

அதைப் போல் ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழ்நாடு பற்றி நாம் அறிய வேண்டியது நிறைய உள்ளது...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடியின் சதி வேலைகள்...

 


சீனா காரன் அடுத்த சதி வேலையை தொடங்கிட்டான் 😏