27/07/2021

திருட்டு திராவிடர்ஸ்...

 


ஈ.வெ. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ்மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர்.

இன்னும் உருவாக்கி வருகின்றனர்...

ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (ஆனால் அண்ணாத்துரை ஒரு தெலுங்கர்)  (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி).

என்றும்,

நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன் (குடியரசு 22.08.1926).

என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்...

திருட்டு அதிமுக கலாட்டா...

 


ஆண்களே பெருந்தன்மை உள்ளவர்கள்...

 


சோதீங்காதீங்க டா...

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


என் இதயம் அழுகிறது...

 




உன்னை எனக்குள் வைத்தது
என் தவறா...?

எனக்குள் வைக்க வைத்தது
உன் தவறா...?

உன்னை பார்த்த என் கண்களை
குற்றம் சொல்வதா...?

பார்க்க வாய்த்த பெண்ணே உன்னை
குற்றம் சொல்வதா...?

உன்னால் தினம் வேதனை அடைவது
என் இதயம்...

கண்கள் செய்யும் தவறுக்கு
தண்டனை இதயதிர்க்கா...?

இதயமே நீ வாய்விட்டு
அழுகிறாய்...

உன் அழுகுரல் கேட்கிறது
எனக்கு...

கேட்கவில்லை அவளுக்கு....

வந்தேறிகளுக்கு சமாதி...

 


என்ன என்ன சொல்லுறான் பாருங்க 😂

 


ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம்...

 


துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பலமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண்டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல் படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது..

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோயால் அவதி படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாவும் பயன்படுகிறது-. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் மரத்தின வேர், இலை, போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் சுரவெதிரியில் இருந்து குணம் பெறலாம். துரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது. கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும்.

இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும். மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.இந்த பழத்தில் கொண்டுள்ள பாஸ்பரஸ் பல் சுகாதாரத்திற்கு உதவுகிறது. துரியன் பழத்தில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான வைட்டமின் சி உள்ளதால் முதிர்ச்சியை தடுத்து இளமையை தக்க வைத்துக்கொள்கிறது.

துரியன் பழம் பைரிடாக்சின் உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால் தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.. உடலில் ஏற்படும் கட்டிகளை தடுக்கிறது. காப்பர் மற்றும் ரிபோப்லாவின் கொண்டுள்ளதால் தைராய்டை பராமரித்து ஒற்றை தலைவலிக்கு நிவாரணம் அளித்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது. துரியன் பழத்தின் இலை மலச்சிக்கலுக்கு தீர்வு வழங்குகிறது. தயாமின் மற்றும் நியாமின் கொண்டுள்ளதால் பசியை தூண்டுகிறது. படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு துரியன் பழத் தோல் மருந்தாக பயன்படுகிறது...

அதிமுக கலாட்டா...

 


நீ கொடுத்த கண்ணீரும் பிடிக்கும்...

 




நீ அழகாகவும் சுகமாகவும்
சொல்லிவிட்டாய்...

நீ என்னோடு பேசாதே என்று...

வேதனையும் வலியும் 
எனக்குதான்...

என் கண்ணீர் கூட 
எனக்கு பிடிகிறது...

காரணம் 
நீ என்பதால்...

என் கண்ணீரை ரசிக்கும்
முன்னால் காதலியே.....

பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


நடிகர் விஜய் கலாட்டா...

 


தமிழ் இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும்...

 


நாம் அனைவரும் தமிழர் மட்டுமே என்ற உணர்வில்..

இந்திய திராவிட கம்பியூனிச தலித்தீய லாட்ட  மாயையிலிருந்து வெளிவர வேண்டும்.

இந்த போலி தேசம் எதையும் நமக்கு விட்டுவைக்கப் போவதில்லை.

வேற்றுமையில் ஒற்றுமையாம்.. நல்லா இருக்குடா உங்க பிச்சக்கார ஒற்றுமை...

நமது ஆற்றுமண் லாரியில் ஏற்றி திருடியாச்சு.

நமது மொழி இந்தியனால் சமசுகிருதப் படுத்தியாச்சு.

நமது பெயர்கள் இந்தியிலும் அரபியிலும்  ஆங்கிலத்திலும வச்சாச்சு.

நமது  உழவுக் காணிகளை மனைகளாக்கி கான்கிரீட் வீடுகள் கட்டியாச்சு.

நமது பழந்தமிழர் காடுகள் மலைகள் செழிப்புநிலங்கள்  மலையாளத்துக்கு தாரை வார்த்தாச்சு.

நமது ஆறுகள் பக்கத்து மொழிக்காரனுக்கு உரிமையாச்சு.

நமது அரசாளும் உரிமை வேற்று மொழியானுக்கே உரிய உரிமையாச்சு.

எமது நிலம் இந்தியன் அணுவுலை நிறுவவும் எரிகுழாய்கள் பதிக்கவும் நியூட்ரினோ பகுமானத்திற்கும் நிலக்கரி திருடவும்  களவாடப்பட்டது.

நமது இளசுகளுக்கு மானவுணர்வே வந்து விடக்கூடாது என்பதற்காக மது கிரிக்கெட் சினிமா தல தளபதி போதைகளில் புதைச்சாச்சு.

எவன்டா என் தலைவன்? எங்கேடா எமது தலைவன்...

டேய் என்னைய சோதிக்காதீங்க டா...

 




கண்கள் அழுகவில்லை,
உதடுகள் பேசவில்லை,
கைகள் அசையவில்லை,
இதயம் மட்டும் துடித்தது...

சரக்கு வாங்க போனவன 
இன்னும் ஆள காணாம்யா...

🤣🤣🤣

பள்ளி மாணவிகளை சந்தேகப்படும் சுமந்த் சி ராமன் 😡