08/12/2022

பிராடு பாஜக கலாட்டா...

 


திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்பவர்கள் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - திருமுருகன் காந்தி...

 


சுப.வீயை நேருக்கு நேர் எதிர் கொண்டு கருத்தியலால் வென்றார் ஐயா மணியரசன் தெரியுமா தோழர் திருமுருகன் காந்தி அவர்களே?

திராவிடம் என்கிற ஒற்றைக் கருத்தியலால்தான் நீண்ட பாரம்பரியமிக்க பல்வேறு தேசங்களை வென்று கொடி நாட்டி ஆண்ட தமிழர் என்கிற தேசிய இனம் குறைந்த பட்சம் அரசியல் அதிகாரமான ஒன்றியத்தின் மாநில முதல்வர் பதவிக்குக்கூட வரமுடியவில்லை தோழர் திருமுருகன் காந்தி அவர்களே...

வடமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான கும்பல் வந்துகொண்டே இருக்கிறது தடுக்க முடியலையே ஏன் திராவிடம் என்கிற போலித்தனமான கற்பிதம்தான்...

சர்வதேசியம் பேசுகிறவனும், இந்திய தேசியம் பேசுகிறவனும் மாநில அரசின் உரிமை என்கிற போது மண்ணின் மைந்தர்களாக நின்று தங்கள் நிலங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்...

எத்தனையோ நிகழ்காலச் சான்றுகள் உள்ளன தோழர் திருமுருகன் காந்தி அவர்களே...

இந்தியை எதிர்த்து களம் கண்டது திராவிடர்கள் அல்ல தமிழர்களே...

சல்லிக்கட்டு புரட்சியாக நின்றதும் திராவிடர்களாக அல்ல தமிழர்களாகவே...

இத்துப்போன பெரியாரியத்தால் நமத்துப்போன இந்துத்துவா பரதேசிகளின் கருத்தியலுக்கான தளத்தை அமைத்துக் கொண்டு இருப்பது மட்டுமே திராவிடத்தின் புரட்சி...

திராவிடத்தால் வீழ்ந்தது தமிழர்கள் எழுந்தது சங் பரிவார் கூட்டங்கள்...

விசிக பூனைகள் பரிதாபங்கள் 😂

 


யாரும் பாக்காதீங்க...

 


இது நல்லா இருக்கே🙄

 


சாராய வியாபாரி திமுக கலாட்டா...

 


மீனம் ராசிகாரர்களுக்கு 2023 சற்று அதிகமான விரையம் இருக்கும் | Meenam 2023 New Year Predictions...

 


https://tools.apgy.in/ytl/s_5L_Jd6Ipg

Secrets - Ragasiyam இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

கும்பம் ராசிகாரர்களுக்கு 2023 தடை தாமதம் இருக்கும் | Kumbam 2023 New Year Predictions...

 


https://tools.apgy.in/ytl/1TgwHBsLsCk

Secrets - Ragasiyam இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

இது என்னடா எம்.ஜி.ஆர் க்கு வந்த சோதனை...

 


மகரம் ராசிகாரர்களுக்கு 2023 கட்டாயம் ஆபத்து வரும் உஷார் | Makaram 2023 New Year Predictions...

 


https://tools.apgy.in/ytl/igcaig4iICk

Secrets - Ragasiyam இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

தனுசு ராசிகாரர்களுக்கு 2023 இனி வெற்றி நிச்சயம் | Dhanusu 2023 New Year Predictions...

 


https://tools.apgy.in/ytl/qJUqL7aFRug

Secrets - Ragasiyam இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

வதந்தி - வெப்சீரிஸ்...

 


அக்காவ லைப்லாங் போட துடிக்கற தம்பி. அதுக்கு இடையூரா வர அக்கா மகள்..

அக்காவ போடுறதுக்காக தம்பிக்கு உதவும் அண்ணன். தம்பி அக்காவ போடுறதுக்கு இடைஞ்சலா இருக்கற அக்கா மகள போட நினைக்கும் அண்ணன்.  அக்கா மகள  போட முயற்ச்சிக்கும் போது அண்ணன போடுற பாம்பு.... 

இத வேற நானு ராத்திரி மூனுமணி வரைக்கும் முழிச்சு பாத்துருக்கேன்...

இனிய மாலை வணக்கம்...