12/07/2018

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன்...


தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக

ட்ரோபோஸ்பியர் (troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர் (stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர் (thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)

என அவை அமைந்துள்ளன..

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.

இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய ஆகாயமும். (புறநா - 20)
என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும். (புறநா - 30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம். (புறநா - 365) என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை"  (நத்திங்னஸ்) என்னும் பகுதி.

புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது. இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது.

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

"நிலமிசை வாழ்வர் அலமரல் தீர
தெறுகதிர் வெம்மை கனலி தாங்கி
காலுண வாக சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள." (புறநா - 43)
என்னும் பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்" என்பதாகும்.

மேலும், முருகக் கடவுளின் ஒரு கை,

"விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது" என்று திருமுருகாற்றுப்படை (107) யிலும்,

"சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின் இணையடி தொழுதோம்" என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவுவாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும்.

முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று.

கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ள வேண்டும்...

ஒருத்தரும் வரேல...


ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்...


ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் After the death என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.

அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.

அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.

மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.

சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். ”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.

இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.

அனுபவமே உண்மையான ஆசான்...

பிக் பாஸ் நிகழ்ச்சியும் உண்மைகளும்...


தேசியவாதம் பற்றி தோழர் மாவோ...


மாவோ தேசியவாதம் பற்றி கூறியது...

தேசியத்தன்மை உடைய ஒரு போராட்டத்தில் வர்க்கப்போராட்டம், தேசியப் போராட்டம் என்ற வடிவத்தை மேற்கொள்கிறது.

இது தேசியப் போராட்டம் வர்க்கப் போராட்டம் இரண்டுக்கும் உள்ள ஒத்த தன்மையை மெய்ப்பிக்கிறது. (மா.தொ.நூ.2; பக்கம் 215).

அதாவது தேசிய போராட்டமும் வர்க்கப் போராட்டமும் ஒத்ததன்மையது என்கிறார்.

தோழர்.தமிழரசன் பெண்ணாடம் மாநாடு (1984) அறிக்கையிலிருந்து...

White Lady - நம்ப முடியாத உண்மைகள்...


தமிழர் கட்சியான பா.ம.க - சில மறைக்கப்பட்ட தகவல்கள்...


துணை ராணுவம் வந்து 21 பேரைச் சுட்டுக்கொல்லும் அளவுக்கு தீவிரமாக நடந்த இடவொதுக்கீடு போராட்டம்.

பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே சிறை என்ற நிலையில் 1992 ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் ஜான் பாண்டியனை (பள்ளர்) வைத்து அழகு பார்த்தார் இராமதாஸ்.

பசுபதி பாண்டியனுக்கு (பள்ளர்)  பொருளாளர் பதவியை கொடுத்தார் இராமதாஸ் ஐயா.

1998 ஆம் ஆண்டு பா.ம.க விற்கு கிடைத்த நடுவண் அமைச்சர் பதவியை எழில்மலை (பறையர்) அவர்களுக்கு கொடுத்து பட்டியல் சாதி மக்களை (SC/ST) பெருமை படுத்தினார் இராமதாஸ் ஐயா.

பொன்னுசாமி என்ற பறையரையும் அமைச்சராக்கியுள்ளார்.

முருகவேல்ராஜன், சிவகாமி வின்சென்ட், கிருஷ்ணன், போன்ற பட்டியல் சாதியினரை
MLA ஆக்கியுள்ளார் இராமதாஸ் ஐயா.

தென் மாவட்டங்களில் ஒரேநாளில் 9 அம்பேத்கர் சிலைகள் வைத்தவர் இராமதாஸ் ஐயா.

கொடியன்குளம் (பள்ளர் பெரும்பான்மை) ஊரில் 1995 ல் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை வன்முறைச் சம்பவம் நடந்தபோது, அரசு தடையை மீறி பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூறி ஆயிரக்கணக்கான பா.ம.க வினருடன் சென்று கவர்னரிடம் கொடியன்குளம் பிரச்னையை தீர்க்க மனு கொடுத்தார் ராமதாஸ் ஐயா. இழப்பீடும் தரச்செய்தார்.

வடிவேல் இராவணன் (பள்ளர்) அவர்களுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளார்கள். பொதுச்செயலாளர் பதவி பட்டியல் சாதியினருக்கே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

கவனிப்பின்றி இருந்த இமானுவேல் சேகரன் (பள்ளர்) கல்லறையை தூய்மை படுத்தி 47 லட்சம் செலவு செய்து மணிமண்டபம் கட்டினார் ராமதாஸ் ஐயா.

தமிழகத்தில் மீனவர் மக்கள் திருவள்ளுர் முதல் கன்னியாகுமரி வரை இருந்தாலும், அவர்களில் ஒருவர் கூட M.P ஆனதில்லை.

முதல் முறையாக பா.ம.க தான் மீனவர் சமுகத்தை சேர்ந்த பேராசிரியர் ராமதாஸ் என்பவரை புதுச்சேரியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்தார் ராமதாசு ஐயா.

அருந்ததியர் (தெலுங்கு சக்கிலியர்) சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியிலும் மாவட்ட செயலாளர் கிடையாது,

நாமக்கல் மாவட்ட செயலாளராய் முதன்முதலாக ஒரு அருந்ததியரை நியமித்தார் இராமதாசு ஐயா.

M.P தேர்தலில் அருந்ததியினரை வேட்பாளாராக கூட எந்த கட்சியும் நிறுத்தியது இல்லை. இராமதாஸ் ஐயா முதன்முதலாக அச்சமூகத்து பெண் ஒருவரை ராசிபுரம் தொகுதியில் வேட்பாளாராய் நிறத்தினார்.

பல சாதிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட பொருப்பாளர்கள் உள்ளனர்.

பாமக வின் விழுப்புரம் மாவட்டத் தலைமை வானூர் சங்கர் (பறையர்).

பாமக வின் பொருளாளர் அக்பர் அலி சையத்.

திருப்பூர் மாவட்ட செயலாளர் ஒரு அருந்ததியர் (சக்கிலியர்).

குடந்தை நால்ரோடு செயலாளர் பன்னீர் (பறையர்).

மாநில இளைஞர் சங்க துணை பொது செயலாளர் விடியல் ஜகந்நாதன் உப்பிலிய நாயக்கர்.

ஈரோடு மாநில துணை தலைவர் வடிவேல் ராமன் (அருந்ததியர்).

தெலுங்கு கன்னட சாதிகள் உட்பட பலரும் மாவட்டசெயலாளராக உள்ளனர்.

AIMS மருத்துவமனையில் SC/ST இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி இராமதாசு அவர்கள்.

சென்னையில் உள்ள சித்தமருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் பண்டிதர் அயோத்தி  தாசர் (பறையர்) சிலையை திறந்தார் அன்புமணி.  இதற்காக பட்டியலின தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை அழைத்துவந்தார் அன்புமணி இராமதாசு.

பசுமைதாயகம் அமைப்பு சார்பில் ஐ.நா மன்றத்தில் அன்புமனி அவர்கள் கலந்து கொண்டு இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என ஆணித்தரமாக வாதிட்டார்.

தொலைக்காட்சி மூலம் செய்து வரும் தமிழ்த் தொண்டு.

பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வு இரத்து போராட்டம்.

இலாட்டரி சீட்டு ஒழிப்பு போராட்டம்.

மது ஒழிப்பு போராட்டம்.

சமச்சீர் கல்விக்கான போராட்டம்.

தமிழகம் முழுவதும் அகல இரயில்பாதை கொண்டுவரப் போராட்டம்.

மத்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் இடவொதுக்கீடு கொண்டு வந்தது.

அரியலூரில் இரட்டைக்குவளை முறை ஒழிப்பு.

70 இருளர் இன மக்கள் குடும்பங்பளுக்கு போராடி வீட்டுமனை பட்டா வாங்கி கொடுத்தது.

108 அவசர ஊர்தி சேவை திட்டம் அமலாக்கம்.

பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைச்சட்டம் ஏற்படுத்தியது.

புகை, மது போன்ற பொருட்களில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்தது.

தமிழக்த்தில் 3000 அரசு மதுபான கடைகளுக்கு மேல் மூட நீதிமன்றம் வரை போராடி வென்றது.

இசுலாமியருக்காக கோவை கோட்டை மேடு செக் போஸ்ட் எதிர்ப்பு போராட்டம்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான. தடா சட்டத்தை எதிர்த்து போராடி சிறை சென்றது.

இஸ்லாமியர்கள் கூட்டம் நடத்த பரவலாக தடை விதிக்கப்பட்ட சூழலில் தடையை மீறி கூட்டங்கள் நடத்தி இஸ்லாமியர்கள் மீதான தடாவை விலக்கிக்கொள்ள வைத்தது.

குறிஞ்சாகுளம் காந்தாரி அம்மன் கோயில் (பறையர்) போராட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்தது, அப்போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமியின் (பள்ளர்) மீது தாக்குதல் நடந்த பொழுது சம்பவ இடத்திற்கே சென்று போராட்டத்தை வீரியமாக்கினார் இராமதாஸ் ஐயா.

குடிதாங்கி என்ற ஊரில் பறையர் பிணத்தை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்த வன்னியரை அடக்கி தாமே அதை எடுத்துச் சென்றார் இராமதாசு ஐயா.

(தமிழ்க் குடிதாங்கி என்ற பட்டம் திருமாவளவனால் (பறையர்) வழங்கப்பட்டது).

எல்லை காவலர் வீரப்பனார்  பற்றிய தொடர்..

காவிரி கலவரத்தின்போது துணிச்சலான அறிக்கை.

இதுபோக ரஜினியை (மராத்தியர்) கதறவிட்டது, கருணாநிதியைக் (தெலுங்கர்) கதறவிட்டது, ஸ்டாலினை (தெலுங்கர்) தெறிக்கவிட்டது என மேலும் பல...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


சொர்க்கமும், மனித மனோபாவமும்...


மனிதனுடைய கீழ் மனசு காமலோகத்தில் சுத்தப்படுத்தப்படும் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் பின்னர் அவனிடம் சட உலகில் இருந்த உயர்ந்த எண்ணங்களும், தன்னலமற்ற மனப்பாங்குமே சுவர்க்கத்துக்கு அவன் செல்லும்போது கூடவருகின்றன. சமய ஈடுபாடு கூடிய ஒருவருக்கு அவருக்கேற்ற சுவர்க்கம் கிட்டுகிறது.

கடவுள் வணக்கத்தில் இன்பம் கண்டவருக்கு சடஉலகில் பல்வேறு தடைகள் கிலேசங்கள் சௌகரியங்கள் அவருடைய தெய்வவழிபாட்டுக்கு இடைஞ்சல்களாக இருந்திருக்கும். சுவர்க்கத்தில் எல்லாவித இடர்பாடுகளும் நீங்கப்பெற்று தெய்வ வழிபாட்டுக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அதுவே அவருக்கு சுவர்க்கமாக அமைகிறது.

சடஉலகில் வாழ்ந்தபொழுது உலக நன்மைக்காக உழைத்த கல்விமான்களும் பேரறிஞர்களும் விஞ்ஞானிகளும் மேதைகளும் மேலும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளக்கூடிய அனுகூலங்களைப் பெற்றுக்களிப்புற்றிருப்பர். சுவர்க்கம் எண்ணங்களின் மயமான மனோதளம் (Mental plane) என்பதனால் ஆழமான ஆராய்ச்சிகளுக்கு மிகவும் சாதகமானது. இதுவே புதிய சந்ததிகள் சிந்தனா சக்தியும் புதிய ஆக்க திறனும் அதிகமுள்ளவர்களாக பிறக்க காரணமாகிறது.

இங்குள்ள போது இயற்கையின் எழிலை ரசித்து மகிழ்ந்தவர்கள் சுவர்க்கத்தில் இயற்கைக் காட்சிகளின் வனப்பைக் கண்டு மகிழ்வுற்றிருப்பர்.

இசைப்பிரியர்கள், ஓவியர்கள் ஆகியோர் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதில் இன்பம் காண்பர்.

சுவர்க்கத்தை சிறுசிறு உதாரணங்களால் விளக்கிவிட முடியாது.

இறைவனின் திட்டம் பிரம்மாண்டமானதொரு கணிப்புப்பொறி (Computer) போன்றது. ஒவ்வொரு மனிதனின் மனோநிலைக்கு ஏற்றவாறும் அவனது சட உலகபெறுபேறுகளுக்கு ஏற்றவகையிலும் அவனுடைய சுவர்க்கம் அமைக்கப்படுகிறது.

பல்வேறு சமயத்தவர்களாலும் அவர்களுடைய சமய மரபுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்ப சுவர்க்கம் வர்ணிக்கப்படுகிறது. ஒருசில வர்ணனைகள் விநோதமான கற்பனைகளாகத் தெரிந்தாலும் அந்தத் தேசங்களையும் சமூகங்களையும் பொறுத்தவரையில் அவைகள் அர்த்தம் நிறைந்தவைகளாகவே தென்படுகின்றன.

கிரேக்கர்களும் ரோமாபுரியினரும் நல்ல ஆத்மாக்கள் எலீசியன் வெளிகளுக்கு (Elysian Fields) சென்று தங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கூடிக்குலாவி களிப்புற்றிருப்பர் என்றும் பூவுலகில் தாங்கள் செய்த தொழில்களையே செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்றும் நம்பினார்கள். ஸ்கேண்டினேவியர்கள் யுத்தப்பிரியர்கள், யுத்தமுனையில் இறந்த சுத்தவீரர்களின் ஆத்மாக்கள் “வல்ஹல்லா” (Valhalla) என்னும் சுவர்க்கத்துக்குச் சென்று அங்கு “ஒடின்” என்னும் தெய்வத்தின் முன்னிலையில் யுத்தம்புரிந்து, வெற்றிகள் ஈட்டி விருந்துகள் உண்டு இன்புற்றிருப்பார்கள் என்று நம்பினார்கள். செவ்விந்தியர்கள் (Red Indians) வேட்டைப்பிரியர்கள் சுவர்க்கத்தில் நல்ல வேட்டைக்காடுகள் நிறைய இருப்பதாக எண்ணினார்கள்.

முகம்மது நபிகளும் அவரைப் பின்பற்றிய ஆரம்பகால முஸ்லீம்களும் வனாந்தரங்களில் வாழ்ந்தவர்கள். எனவே அவர்க்ள அல்லாவின் ஆணைகளைப் பின்பற்றியவர்கள் மோட்சத்துக்குச் செல்வார்கள் என்றும், அங்கு நிழல்தரும் விருட்சங்களும் சுவைமிக்க கனிகளை அளிக்கும் மரங்களும் சுத்தநீரோடைகளும் பாலும் தேனும் முந்திரிகைப் பழச்சாறும் ஓடும் ஆறுகளும் காணப்படும் என்றும் மோட்சவாசிகள் மரநிழலில் படுத்துக் கொண்டு அழகிய பெண்மணிகள் (Houris) கிண்ணங்களில் ஊற்றும் பழச்சாற்றை அருந்திக் கொண்டு இன்புற்றிருப்பர் என்றும் கூறுகிறார்கள்.

எனவே சுவர்க்கம் அவரவருடைய மனப்பாங்குக்கு ஏற்றவாறே அமைகிறது. தூய மனம் உள்ளவர்களும் ஆன்மீக முன்னேற்றமடைந்தவர்களும் தன்னலமற்ற பொது சேவைகள் புரிந்தவர்களும் புண்ணிய கருமங்களைச் செய்தவர்களும் சுவர்க்கத்தில் நீண்டகாலம் தங்கிவிடுகிறார்கள்...

இந்தியப் பெருங்கடல் - உலகப் போர்...


லோக் ஆயுக்தா சட்டம் ஒரு “அட்ட கத்தி” ?? ஏன்? அறப்போர் இயக்கம் செய்தி...


1.வழக்குத் தொடரும் பிரிவு(Prosecution Wing) கிடையாது: பரிந்துரை பணி மட்டுமே  செய்யும்..

முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழல் புகார்கள் லோக் ஆயுக்தாவால் விசாரிக்கப்பட்டு, போதிய ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டனை வாங்கித் தரும்வரையான பணிகளை லோக் ஆயுக்தா செய்யாது. அதாவது, தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தில் விசாரணைப்பிரிவு(Inquiry Wing) மட்டுமே உள்ளது வழக்குத்தொடரும் பிரிவு(Prosecution Wing) கிடையாது.  இப்போதுள்ள சட்டப்படி ( CHAPTER 6, பிரிவு 7(a)) , லோக் ஆயுக்தாவின் விசாரணையில் அமைச்சர் ஊழல் செய்திருக்கிறார் என்று தெரியவந்தாலும், அதுகுறித்தான விசாரணை அறிக்கையை முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கும் “பரிந்துரைப்” பணியை மட்டுமே லோக் ஆயுக்தா செய்யும். முதலமைச்சர் மீதான விசாரணை அறிக்கையை(அவர் ஊழல் செய்திருக்கிறார் என்ற ஆதாரங்களோடு) கவர்னருக்கு அனுப்பி வைக்கும். உயரதிகாரிகள் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது அரசுக்கு(??) அனுப்பி வைக்கப்படும். இந்தப் பரிந்துரை அறிக்கை மீது கவர்னரோ, முதலமைச்சரோ, அரசோ என்ன நடவடிக்கை எடுக்கும், எப்போது நடவடிக்கை எடுக்கும்.? எடுக்காவிட்டால் லோக் ஆயுக்தா என்ன செய்யும் என்ற எந்தக் கேள்விக்கும் நம் சட்டத்தில் பதில் இல்லை. பக்கத்து மாநிலங்களான கர்நாடகா(Chapter 14), கேரளா(Chapter 15) மற்றும் சமீபத்தில்(2015) லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவந்த இமாசலப் பிரதேஷ்(4) போன்ற பல மாநிலங்களின் லோக் ஆயுக்தா சட்டத்தில் வழக்குத் தொடரும் பிரிவு உள்ளது.

விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதியானால், சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குத்தொடர்ந்து ஊழல்வாதிகளுக்கு தண்டனை வாங்கித்தரும் வரையான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு அம்மாநிலச் சட்டங்களில் வழிவகை உள்ளது. தமிழக “அட்டக்கத்தி” லோக் ஆயுக்தா சட்டத்தில் இது இல்லை. ஊழல் புகார் மீது விரிவாக விசாரணை நடத்தி மேல் நடவடிக்கைக்காக “பரிந்துரை” அனுப்பும்  ”பெரும்”பணியை மட்டுமே லோக் ஆயுக்தா செய்யும்...

நம்ப முடியாத உண்மைகள்...


உலகின் மிகப்பெரிய மாஃபியா மருந்து நிறுவனங்கள் தான்...


மருந்து நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காகவே மருந்துகளை உற்பத்தி செய்கின்றன.

நான் அன்றாடம் தேவைப்படும் பொருட்களை விற்பனை செய்கிறேன் என்றால் அவை தரமாக இருந்தால் தான் நீங்கள் மீண்டும் அதை வாங்குவீர்கள். அப்போது தான் நான் லாபமடைய முடியும்.

அதுபோல நான் தரமாக ஒரு மருந்தை தயாரிக்கிறேன். அதை உபயோகப்படுத்தினால் மீண்டும் நோய் வராது. அதனால் எனக்கு ஒரு முறை மட்டுமே லாபம். அதனால் எனக்கு பயன் இல்லை.

அதனால் மருந்து நிறுவனங்கள் நோய்களை குணப்படுத்துவதை விட நோயாளின் எண்ணிக்கையை உயர்த்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஏற்றுக் கொள்கிறீர்களா?

நம்ப முடியாத வேற்றுகிரக வாசி உண்மைகள்...


சகல பிரச்னைகளுக்கும் இது தான் வழி...


இயல்பாக வாழ்க்கையை அதன் போக்கில் விடுங்கள்...

கன்பூசியஸ் என்ற மகான் லூலியாங் என்ற மாபெரும் நீர்வீழ்ச்சியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அது சுமார் 200 அடிக்கு மேலே இருந்து விழுந்து கொண்டிருக்கிறது.

அதனுடைய நுரை சுமார் 15 மைல் தூரம் வரை செல்கிறது. அவ்வளவு வேகம்.

பலவீனமான மென்மையான பொருட்கள் அந்த நீர்வீழ்ச்சியில் பட்டால் உயிரோடு இருக்காது.

இருந்தாலும், அதனுள் ஒரு கிழவன் செல்லுவதை கன்பூசியஸ் பார்த்து விட்டார்.

அந்த கிழவனுக்கு கண் தெரியவில்லையா? அல்லது தற்கொலையா என்று திகைத்துவிட்டார்.

சீடர் ஒருவரை அழைத்து " ஓடிச் சென்று அந்த கிழவனை காப்பாற்றுங்கள்" என்றார்.

ஆனால் அந்த கிழவன் அந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து சுமார் 100 அடி தூரத்தில், நீர் சொட்ட சொட்ட எழுந்து ஆற்றின் வேகத்திலேயே சென்று கரையில் ஒதுங்கி ஏறினான்.

கன்பூசியஸ் ஆச்சரியப்பட்டு அந்த கிழவனிடம் ஓடிச் சென்று கேட்டார்.

இந்த சக்தி வாய்ந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து எப்படி கரை ஏறினீர்கள்?

அதற்கு அந்த கிழவன்" நான் எதுவும் எதிர்த்து செய்ய மாட்டேன். அப்படி எதிர்க்கவும் எனக்கு தெரியாது'.

அந்த சுழற்சியின் போக்கிலேயே, எந்தவித மறுப்பும் சொல்லாமல் செல்வேன். பிறகு சுலபமாக வெளியே வந்து விடுவேன்." என்றான்.

மனிதனின் சகல பிரச்னைகளுக்கும் இது தான் வழி.

அதிமுக எடப்பாடி அரசின் கமிஷன் எவ்வளவு.?


பாஜக மோடியின்.. ஏன் MAKE IN INDIA.?


இவ்வளவு தொழிற்நுட்ப பல்கலை கழகங்கள் ?

தொழிற்நுட்ப பட்டதாரிகள் இருந்தும் ஏன் மேக் இன் இண்டியா.

இதனால் இலாபம் அடையப்போவது யார்?

உலக வல்லாதிக்க நாடுகள் மட்டுமே பயனடையும் திட்டம் இது.

இதன் மூலமாக தொழிற்நுட்ப வல்லுநர்களையும், பல ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தில் நாம் உருவாக்கிய அரசு நிறுவனங்களையும் வல்லாதிக்க நாடுகளுக்கு கூட்டிக் கொடுக்கும்
செயல் திட்டமே இது,

இதன் மூலமாக இந்தியாவிற்கென்று சொந்தமாக தொழிற்நுட்பங்கள் உருவாகுவது தடுக்கப்படும்,
வெளிநாட்டு நிறுவனங்கள் தனது நவீன தொழிற்நுட்பங்களின் மூலமாக இந்தியாவில் உற்பத்தி செய்யும் திறன் மட்டுமே அதிகரிக்கும்,

இதுநாள் வரை வெளிநாடுகளில் உற்பத்தி செய்து இந்தியாவில் இறக்குமதியாகிய பொருட்கள் இனி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும்,

இதன் வாயிலாக இந்திய ஏற்றுமதி என்ற ஒன்று இல்லாமல் போகும். அந்நிய நாட்டு பணம் உள்ளே வருவது தடுக்கப்படும்.

வரும் நிறுவனங்களும் இங்கு வரி விலக்குப் பெற்றப்பிறகே தொழில் தொடங்கும்.

கூலிக்கு ஆட்களை அழைத்து சென்று டாலரில் சம்பளம் கொடுத்தவன், இனி இங்கு சொற்ப சம்பளம் மட்டுமே தருவான்.

உள்நாட்டு உற்பத்தி பெருகினாலும் , இந்தியாவிற்கு எந்த விதமான இலாபமும் ஏற்படப்போவதில்லை.

மாறாக வளங்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து வாங்கியவன்,
இனி இங்கேயே மலிவு விலையுல் திருடுவான், அவனுக்கு இறக்குமதி செலவு மிச்சம்.

உதாரணமாக ஒரு இந்திய சிறு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த பொருளை make_in_india என்ற பெயரில்
ஒரு வெளிநாட்டு நிறுவனம் இங்கு உற்பத்தி செய்யுமானால்,அந்த இந்திய சிறு நிறுவனத்தின் கதி அதே கதிதான்.
இது போலவே மற்ற உற்பத்தி நிறுவனங்களும் பாதிப்படைந்து காணாமல் போகும்.

இத்திட்டத்தால் சொந்த நாட்டு மக்கள் அனைவரும் கூலிக்காரர்கள் ஆவதோடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் பொருளாதாராமே சிதைவடையும்.

நாடு நாசமாவது உறுதி..
கார்பரேட் அடிமைகள்...

இந்தியப் பெருங்கடல்...


அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை...



காட்டுப்பூக்களைப் போலவே அழகிய வண்ணத்தில் இருப்பதால் கடல் தாமரைகள் என அழைக்கப்படும் இந்த உயிரினத்தை ஆங்கிலத்தில் 'சீ அனிமோன்' என்கிறார்கள்.

ஆக்டினாய்டியா என்பது இதன் விலங்கியல் பெயர். அரை செ.மீ முதல் 6 அடி வரை அழகிய ஆரங்கள் கொண்ட வட்ட வடிவத்தில் அழகான தோற்றம் உடையவை.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இருந்தாலும் இந்த உயிரினம் தனது வாழ்நாள் முழுவதும் கடலுக்குள் ஒரே இடத்திலேயே பட்டா போட்டுக் கொண்டு உயிர் வாழ்கின்றன. கால்களே இல்லாத இந்த உயிரினங்கள் ஆபத்து என்று தெரிந்தால் மட்டுமே ஒரு மிதவையைப் போல் மிதந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்று அமர்ந்து கொள்கின்றன

சுருக்கங்களுடன் கூடிய வட்ட இதழ்களை அற்புதமாக விரித்து கடலின் அடிப்பகுதியில் மணல் பரப்பிலோ அல்லது பாறைகளிலோ ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கின்றன. இதன் வயிறு ஒரு குழாய் மூலம் இதழ்களோடு இணைந்திருப்பதுடன் உடலின் நடுவில் வயிறே வாய் போன்றும் செயல்பட்டு மற்ற மீன் இனங்களை விழுங்குகின்றன.

இவற்றின் வகைகளில் சில மட்டும் தனது அழகிய இதழ்கள் மூலமாக மற்ற மீன்களை கவர்ந்து இழுத்து அருகில் வந்தவுடன் விஷ திரவத்தைப் பீய்ச்சிக் கொன்று பின்னர் வாய் போன்று இருக்கும் வயிற்றுக்குள் தள்ளி மூடி விடுகின்றன.

ஆணின் உறுப்புக்களும் பெண்ணின் உறுப்புக்களும் ஒரே தாமரையில் அமைந்தவாறு சில வகைகள் மட்டும் இருபால் உயிரியாகவும் செயல்படுகிறது.

இருபால் உயிரினங்களாக இருப்பவற்றில் தாய் தாமரை பல துண்டுகளாகி சிதறிய பின்னர் அவற்றில் ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியாக மாறி வளரத் தொடங்குகின்றன.

பெண் இனம் முட்டைகளை வாயாக இருக்கும் வயிற்றின் மூலமே வெளியேற்றுகிறது. முட்டைகள் கடலின் அடிப்பகுதியில் சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஒட்டிக்கொண்டு சில நாட்களுக்குப் புழுவாகவே வாழ்ந்து பின்னர் உருமாறி தாமரையாக மலர்கின்றன

வளர்ச்சியடையும்போது நுண்ணிய பச்சைப் பாசிகளையும் சேர்த்துக் கொண்டு அதன் இதழ்களுக்கு அழகிய நிறத்தையும் தாவரங்கள் போன்ற தோற்றத்தையும் தருகின்றன. மேலும் இவை சேர்த்துக் கொண்ட பச்சைப்பாசிகள் ஓரினச் சேர்க்கை நடத்திக் கொண்டு தனது தேவை போக மீத உணவை தாமரைகளுக்கு தானாகவே கொடுத்து விடுகின்றன.

கோமாளி மீன்கள் எனப்படும் ஒரு வகை மீன் இனம் மட்டுமே கடல் தாமரைகளுக்குள் உயிர் வாழக்கூடியது. இம்மீன்கள் பிடித்துக் கொண்டு வரும் இரைகளையும் தாமரைக்கு கொடுக்கின்றன. பொதுவாக மற்ற மீன்களை லாகவமாகப் பிடித்து விழுங்கும் கடல் தாமரைகள் கோமாளி மீன்களை மட்டும் விட்டு விடுகின்றன. துறவி நண்டுகள் எனப்படும் ஒரு வகை நண்டுகள் கடல் தாமரைகளில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து சாப்பிடுகின்றன. வயதாகிவிட்ட கடல் தாமரைகளை டாக்டர் இறால்கள் எனப்படும் மீன்கள் சுத்தம் செய்கின்றன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பச்சைக் கம்பள கடல் தாமரைகளே அதிகமாக காணப்படுகின்றன...

வீட்டு வைத்தியம்...


மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.

திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.

வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வைத்து மோரில் கரைத்து உப்புப் போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்; வயிற்று வலியும் இருக்காது.

குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.

நெல்லி வற்றல், சந்தனத்தூள், தனியா மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.

வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.

மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.

வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.

நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.

தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.

வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்...

ஆரம்பிக்காத கல்லூரிக்கு எப்படி பாஜக மோடி பணம் கொடுத்தார்.?


தூத்துக்குடி ஸ்டெர்லைட் டூபாக்கூர் வேலைகள்...


தமிழினமே விழிப்போடு இருங்கள்...

பணம் திண்ணும் பிணம் திண்ணிகள்
ஓநாய்களாக திரிகின்றன.

ஒருபோதும் அவர்கள் எண்ணம் ஈடேற்றம்
அடைய விடமாட்டோம்.

தூத்துக்குடி மக்கள் உண்மை நிலை அறிந்து செயல்படுங்கள்.

ஸ்டெர்லைட் ஆதரவாக எந்த காய்கள் நகர்த்தினாலும் பகிரங்கமாக தோலுறிப்போம்..

நோய்கள் மனம் சம்பந்தப் பட்டவை...


நோய்களில் எழுபது சதவீதம் மனம் சம்பந்தப் பட்டவை தான்.

ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப் படுத்த முடியும்.

ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில் தான்.

நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்.

மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.

உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது.

உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக
உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்.

உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது.

சில நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

உங்கள் மனம் தான் உங்கள் உலகம்.
உங்கள் மனம் தான் உங்கள் ஆரோக்கியம்.
உங்கள் மனம் தான் உங்கள் நோய்.

நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்.

அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்.

அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது.

உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது.

உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள்ளம் ரீதியானவை.

உடலும் மனமும் இரண்டல்ல...

உடலின் உள்பகுதி தான் மனம்.
உடல் மனத்தின் வெளிப்பகுதி.

உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள்
நுழைய முடியும். அதே போல் மனத்தில் துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்...

தமிழக லோக் ஆயுத்தா உண்மைகள்...


எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?


உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு: உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இனிப்பு: மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு: உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்: பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு: பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு: அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
எப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம்.

உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.
நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்...

இந்தியப் பெருங்கடல்...


மர்மமான கருந்துளைகள் மூலமாக பூமிக்கு வந்து செல்லும் வேற்று கிரகவாசிகள் - அதிர்ச்சி தகவல்...


வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.

வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து ள்ளனர்.

பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் அடிக்கடி வந்து செல்கின்றார்கள், பூமி முழுவதும் அவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றவாறு பல செய்திகள் அன்றாடம் வெளி வந்த வண்ணமே இருக்கின்றது.

இருந்தாலும் உண்மையில் பூமி வாசிகளுக்கு அவ்வாறான பிரபஞ்சங்களுக்கு இடையே ஓர் விண்வெளி பயணத்தினை மேற்கொள்ள முடியவில்லை என்ற கேள்விக்கு இன்று வரை விளக்கம் கிடைக்கவில்லை

வேற்றுக்கிரகவாசிகள் பூமியைத் தாக்கவும் ஆயத்தமாகி வருவதாக மேற்குலக ஊடகங்களில் அதிக செய்திகள் வெளிவருகின்றன.ஆனாலும் அது சாத்தியம் எனவும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு எவ்வாறு வந்து செல்கின்றார்கள் என்ற கேள்விக்கும் கருந்துளை என்பதை வழியாக காட்டுகின்றார்கள் விஞ்ஞானிகள்.

கருந்துளை எனப்படுவது தனது எல்லைக்குள்ளே செல்லும் ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியில் இருக்கும் ஒரு பகுதியாகும்.

குறிப்பாக ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் இதில் இருந்து தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பது எதனையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.

அதே சமயம் நட்சத்திரங்களின் இறுதிக்கட்டத்திலேயே கருந்துளை  உருவாகி வருகின்றதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான மர்மமான கருந்துளைகள் மூலமாகவே ஓர் உலகில் இருந்து மற்றொரு உலகிற்கு வேற்றுக்கிரக வாசிகள் பயணிக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் இதனை ஒப்பு கொண்டுள்ளார். அத்தோடு பூமி முழுவதும் இவ்வாறான கருந்துளைகள் நிறைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதோடு,

அவ்வாறான கருந்துளைகள் அளவில் மிகச் சிறியதாக இருக்கும் காரணத்தினால் அவற்றை எம்மால் கண்டு பிடிப்பது இலகுவானது இல்லை.

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் இவை உருவாகி மறைந்து விடுவதால் அதனை எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடிவது இல்லை.

என்றாலும் அவ்வாறான கருந்துளைகளை செயற்கையாகவும் உருவாக்க முடியும். அதனை கண்டு பிடித்து விட்டால் வேரு பிரபஞ்சத்திற்கு எம்மால் பயணிப்பது இலகு எனவும் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

இதே வகை கருத்து வேற்றுக்கிரக வாசிகள் பூமியை வந்து செல்வதிலும் ஒத்துப்போகின்றது. அதாவது குறிப்பிட்ட நேரப்பகுதியில் மட்டுமே வேற்றுக்கிரகவாசிகளின் கலங்கள் பூமியில் காணப்படுகின்றது.

எங்கே வருகின்றார்கள்? எப்படி வருகின்றார்கள்? என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கின்றது. ஆக அவர்களின் பாதை இவ்வாறான கருந்துளைகளே எனவும் அடித்துக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்து போனது எமது சூரியனில் இருந்து வேற்றுக்கிரகவாசிகள் சக்தியை உறுஞ்சுவதாக அண்மையில் நாசா வெளியிட்ட காணொளி.

இதன் மூலம் வேற்றுக்கிரக வாசிகள் எத்தகைய கதிர் தாக்கத்தையும், வெப்பத்தினையும் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பத்தில் பயணிக்கின்றார்கள் எனவும் கூறப்படுகின்றது.

அவர்கள் நட்சத்திரங்களின் சக்திகளைப் பயன்படுத்தி அதன் மூலமாகவே வேரு உலகங்களுக்கு பயணம் செய்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எப்படி எனினும் அந்த அளவிற்கு தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்த வேற்றுக்கிரக வாசிகளின் தொழில் நுட்பத்தை நாம் நெருங்க இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் என்பது தெரிய வில்லை.

ஆனாலும் அவர்கள் திடீரென்று பூமியைத் தாக்குவார்கள் எனில் நரகத்தை கண்முன்னே காட்டிவிட்டு சென்று விடுவார்கள் என்ற அச்சம் தற்போது மேற்குலகத்தில் அதிகமாக நிலவி வருகின்றது.

ஆனாலும் எப்போதும் அதற்கு தயாராக எமது பூமின் சக்திக்கு ஏற்ப அதி பயங்கர ஆயுதங்களும் உருவாக்கப்பட்டும் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது...

நவீன கொத்தடிமை முறை...


மாநில சுயாட்சி மாநாடு... ஏஜெண்ட் சந்திப்பு...


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி ஆகியோரை அழைக்க திமுக திட்டமிட்டுள்ளது...