02/08/2021

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

 


நண்பர்கள் என்ற பெயரில் என்னுடன் இருந்தவர்கள்... (பழைய நண்பர்கள்)...

சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்...

 


பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு...

பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு..

எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை.

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது...

டீச்சர் Vs ஸ்டுடென்ட்ஸ்...

 




டீச்சர்:  ஸ்டுடென்ட்ஸ்.. .தாஜ் மஹால் எங்கே இருக்கு சொல்லுங்க...

ஹரி: ஆக்ராவிலே இருக்கு டீச்சர்...

டீச்சர்: தப்பா சொல்லாதே தாஜ்மஹால் கான்பூரில் இருக்கு...

எல்லா குழந்தைகளும் எவ்வளவு சொல்லியும் டீச்சர் ஏற்றுக்  கொள்ளவில்லை....

குழந்தைகள் வீட்டிற்கு போய் அப்பா அம்மாவிடம் சொன்னதும் எல்லா parents ம் அடுத்த நாள் ஸ்கூலுக்கு சென்று ப்ரின்சிபாலிடம் கம்பளைண்ட் செய்தார்கள்...

பிரின்சிபால்: இத்தனை நாளாக கூப்பிட்டும் மீட்டிங்கு வராம இன்னிக்கு மாத்திரம் எப்படி வந்தீங்க... முதல்ல 
நீங்க கொடுக்க வேண்டிய 6 மாச  பீஸ் கட்டுங்க.... அது வரைக்கும் தாஜ்மஹால் 
கான்பூரில் தான் இருக்கும்..

எப்பூடி சிக்குனீகளா... 😁😁😁

திருட்டு விடியல் திமுக வும்... மின்சார கொள்ளையும்...

 


கன்னட ஈ.வெ. ராமசாமியும் தமிழின அழிப்பும்...

 


தமிழா.. இந்திய - திராவிட மாயை விட்டு வெளியே தமிழனாய் வா...

 




சிங்களவன் தமிழன் மீது நடத்தியது நேரடிப் போர்...

இந்தியம் தமிழன் மீது நடத்துவது மறைமுகப் போர்...

தமிழ்நாட்டின் தமிழர்களை அழிக்க திட்டம் வகுத்துவிட்டது  மத்திய மாநில அரசுகள்...

தொல்காப்பியன் வகுத்தான்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
என்று தமிழன் பெருமை கொண்டான்...

அதனால் தானோ...

குறிஞ்சியில் நியூட்ரீனோ
முல்லையில் கெயில் எரிவளித்தடம்
மருதத்தில் மீதேன் வளி
நெய்தல் நிலம் கூடங்குளத்தில்
அனுமின் திட்டம் என்று தீட்டி
எம் தமிழ்மக்களை வதைக்கிறதோ
மத்திய இந்(து)திய அரசும்
மாநில வந்தேறி திராவிட அரசும்..
கூட்டுக் களவாணிகளே..

உங்கள் கொட்டம் விரைவில் அடக்கப்படும்...

நான்...

 



வரையப்படாத ஓவியங்கள்...

செதுக்கப்படாத சிற்பங்கள்...

எழுதப்படாத எண்ணங்கள்...

இவைகளை போலத்தான்...

சராசரி மனிதனாய்
எனது வாழ்க்கையும்...

கண்களில் ஆயிரம் கனவுகளோடு...

நெஞ்சினில் உடையாத
தைரியத்தோடும்...

தினம் தினம்
எதிர் நீச்சலும் போட்டுக்கொள்கிறேன்...

என்றாவது தூரிகையில் படிந்து
ஓவியமாக மாட்டேனா...

யார் கண்ணிலாவது பட்டு
சிலையாக மாட்டேனா...

யாராவது எண்ணங்களில் புகுந்து
வரியாக மாட்டேனா என்று...

இந்த கோணல்கள் நிரைந்த
வாழ்க்கையில்...

வாய்ப்பினை எதிர் நோக்கி
சராசரி மனிதனாய் 
காத்துக்கிடக்கிறேன் நான்.....

பிராடு பாஜக சங்கிகள் கலாட்டா...

 


திமுக - அதிமுக - பாஜக - காங்கிரஸ் இந்த கட்சிகள் எல்லாம் நீட் பற்றி பேச தகுதியில்லாதது...

 


குதிரை சிலையின் மறைபொருள்...


நாம் பொதுவாக பார்க்கும் குதிரை சிலைகளில் எப்போதுமே ஒரு கம்பீரம் இருக்கும்.

குதிரை சிலை என்றாலே அதில் அரசனோ அல்லது வீரனோ கம்பீரமாய் வீற்றிருப்பார்கள்.

அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு. ஆனால் உண்மை காரணம் அதுவல்ல..

அச்சிலைகளின் வடிவமைப்பை மூன்று விதமாக வகைப்பிரிக்கலாம்.

1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில் இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது.

2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித்தான் கருதப்படும்.

3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலை. அந்த மன்னர் போர்க் களத்தில் இறக்க வில்லை,  இயற்கை மரணமெய்தார் என்பதைக் குறிக்கும்...

பழமையான மரத்தை வெட்டிய திமுக அரசு...

 


தடுப்பூசி ஏமாற்று வேலைகள்...

 


விளாம்பழம் (wood apple)...

 


பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து...

என்னடா இது கன்னடன் அண்ணாமலைக்கு வந்த சோதனை 😂

 


அதுல என்னடா சந்தேகம் எச்ச 🤣

 


திமுக வும் ஜனநாயகமும்...

 


1972ல் திமுகவை விட்டு எம், ஜி, ஆர் விலகியபோது அவர் தொடங்கிய அதிமுகவில் சேர்ந்து விட்டார் ராகவானந்தம்.

அந்தக் கோபத்தில் திமுகவில் எம். எல். சி, யாக (சட்ட மேலவை) இருந்த ராகவானந்தம் தனது எம்.எல.சி. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ஒரு கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது.

ஆனால் தான் விலகல் கடிதத்தை எழுதவில்லை என்று ராகவானந்தம் மறுத்தார்.

கடிதம் தரப்பட்ட அன்று அவர் திருச்சியில் இருந்தார்.

ஆனால் அவர் கையெழுத்திட்ட விலகல் கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது, இது எப்படி என விவாதம் கிளம்பியது.

அப்போது தான் ராகவானந்தம் திமுக தலைவர் கருணாவின் தந்திரத்தை அம்பலப்படுத்தினார்..

திமுகவில் சட்டமன்றத்துக்கோ அல்லது மேலவைக்கோ ஒருவர் உறுப்பினராக நிறுத்தப்படும்போதே அவரிடம் வெள்ளைத் தாள் ஒன்றில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வாராம்.

அப்படி தன்னிடம் வாங்கி வைத்திருந்த தாள் தான் கையெழுத்திட்ட வெற்றுத்தாளில் எம்.எல்,சி பதவியில் இருந்து விலகியதாக எழுதி மேலவை உறுப்பினர் பதவி¨ பறித்துக் கொண்டனர்,

இந்தக் கண்ணியம் மிக்க தகவல் இன்றைய தலைமுறையினருக்குத தரியாது என்பதால் ஞாபகப் படுத்துகிறேன்.

திமுகவிலிருந்து உருவான அதிமுக வேறு எப்படி மாறுபட்டிருக்க முடியும். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

கருணாவின் அறிவுக்கூர்மை மிக்க இச்செயலை ஸ்டாலினிடம் எந்த செய்தியாளராவது கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்.

ஆனால் பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் இப்போது ஆரியர் பாதி திராவிடர் பாதி என்பதால் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள், நினைவுபடுத்த மாட்டார்கள்...

திமுக கனிமொழி கலாட்டா...

 


உன் நினைவுகளில் வாழுபவன் நான்...

 



உன்னையும் என்னையும்
பிரித்தவர்கள்...

உன் நினைவுகளை பிரிப்பதில்
தோற்று விட்டார்கள்...

என்னோடு உன் நினைவுகள்...
என் ஆயுள் முடியும் வரை.....

ஸ்டெர்லைட் ஆலையை மொத்தமாக இடித்து தள்ள வேண்டும்...

 


பாஜக கார்களை வடக்கன்கள் செருப்பால் அடிக்க துவங்கி விட்டனர்...