23/01/2025

திராவிட மாடல் காவல்துறை....

 


டேய் சூத்திர திருமுருகன் காந்தி நாயுடு...

  



200ரூ + பிரியாணி ஆட்களை அழைத்து வந்தியே... 

அவர்களுக்கு சரியாக சொல்லி கொடுக்காம அழைத்து வந்து இப்படி அசிங்கப்பட்டு இருக்கீயே...

உன் முதலாளி திமுக காரங்க உனக்கு எப்படி டா பிஸ்கேட் போடுவாங்க 😂

தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்...

 


கட்சியை கலைத்து விட்டுனு நீயே சொல்லிட்ட டா.. லூசு பயலே...

 


தெலுங்கர் ஈவெ ராமசாமிக்காக சுந்தரவல்லி சீமானின் வீட்டை முற்றுகை...

 


சீமான்: பெரியாரை அப்படி என்னய்யா பேசிட்டேன் பெரியார் பேசினதை தான் நான் சொன்னேன். 

பெரியார் சொன்னது:  திருமணம் என்பதை நான் வெறுக்கிறேன். கலவி வேண்டுமென்றால் அதை யாரிடம் வேண்டுமானாலும் தீர்த்துக்கொள். 

அப்போ பெரியார் ஏன் 72 வயதில் மணியம்மையை திருமணம் செய்தார்?

பெரியார் சொன்னது: கர்ப்பப்பை பெண்களின் அடிமைத்தனம் அதை எல்லோரும் அறுத்து எறிய வேண்டும். 

சீமான்: அப்படி என்றால் பெரியார் தத்துவத்தின்படி அரசியல் செய்கிற கனிமொழி, அருள்மொழி, சுந்தரவல்லி எல்லாம் கர்ப்பப்பையை ஏன் அறுத்து எறியல? ஏன் திருமணம் பண்ணிக்கிட்டாங்க? ஏன் பிள்ளை பெத்துக்கிட்டாங்க? 🤣🤣🤣🤣

இதை ஏண்டா ஒரு பிச்சைக்கார ஊடகமும் விவாதிக்கவில்லை? திராவிடப்பன்றிகளும் போராடவில்லை?

 


திமுக வின் சட்டத்துறை மாநாடு... சட்டத்தை இயற்றிய பாபாசாகேப் படம் எங்கே?

 


அன்று பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்ததாக அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம்...

இன்று பாபாசாகேப் அம்பேத்கர் புறகனிப்பு...

திராவிட மாடலின் சமத்துவம் இது தான்...

திமுகவின் சிட்டிங் எம்பி...

 


கட்சியின் பொதுச் செயலாளரின் மகன்...

அமலாக்கத் துறை 10 மணி நேரமாக விசாரிக்கிறது.   

கட்சியிலிருந்து ஒரே ஒருவர் கூட இது வரை இந்த விசாரணையை கண்டிக்கவில்லை.  ஒரு அறிக்கை இல்லை. ஒரு ட்வீட் கூட இல்லை. 

ஆர்.எஸ் பாரதி எங்கே ?  வில்சன் எங்கே?  

துரைமுருகனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை திமுக தலைமை ரசிக்கிறதா ?  

துரைமுருகன் குடும்பத்தை  மொத்தமாக ஓரங்கட்ட திமுக நினைக்கிறதா ?

- சவுக்கு சங்கர்...

பெரியார் எனும் தெலுங்கனின் உண்மை வரலாறு...

 



திமுக கைகூலி வேல்முருகன் 😂

 


திமுக கொத்தடிமை மானங்கெட்ட விசிக திருமா...

 


மானங்கெட்ட தெலுங்கர்கள் கலாட்டா...


 

தந்தை பெரியாரை இழிவாக பேசிய தந்தை பெரியாரைக் கண்டிக்கிறோம்.😳😳😳


பைத்தியங்களின் கோசங்கள் 🤣😂 

திராவிட போர்வையிலுள்ள தெலுங்கர்களின் தமிழ் வாக்கியங்கள் 😂😂😂